1976 வெற்றி முழக்கத்தில் மக்கள் திலகத்தின் படங்கள்.

  Рет қаралды 5,214

Nadiga Perarasar - MGR

Nadiga Perarasar - MGR

Күн бұрын

Пікірлер: 43
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Ай бұрын
Ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🙏🙏
@bhanumathyparthiban234
@bhanumathyparthiban234 24 күн бұрын
Uhaikkum karangal 100 days in Salem
@smdilli716
@smdilli716 Ай бұрын
mgr 🙏🙏🙏
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 18 күн бұрын
தயாரிப்பாளர் K.BALAJI அவர்கள் நான் தயாரித்த படங்களிலேயே படுதோல்வி அடைந்த படங்கள் இரண்டு என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். 1) உனக்காக நான் - 1976 2) சுஜாதா - 1980
@kasirajan2240
@kasirajan2240 18 күн бұрын
@@v.sundarvaidhyanadhan4139 உனக்காக நான் சுமாரான வெற்றி படம் அது கூட அப்போதைய அரசியல் சூழல் தான் காரணம்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 29 күн бұрын
Ateenkappa unmaiyai solli vittay uurukku ulaippavan ulaikkum karankal potavillai entru oppu kontaay neethikku thalai anaku chennaiyil mattumee ootoyathu
@sabithasankar54
@sabithasankar54 28 күн бұрын
Naan solluvathellam unmai. Unmaiyai thavira verontrum illai. Athanalathan Nee ennai follow seigirai.
@mehalingamms2496
@mehalingamms2496 16 күн бұрын
Lalitha movie is remake of Hindi Kora kagaz.
@mahenderanm570
@mahenderanm570 Ай бұрын
Arumai
@selvamr3339
@selvamr3339 Ай бұрын
Uthaman175daysCeylon
@mehalingamms2496
@mehalingamms2496 16 күн бұрын
Hindi movie Hamsakkal remake. Rajesh kanna movie. In Tamil urukku uzaipavan is a failure one. There is no Tms or Spb song.
@kalaselvi77
@kalaselvi77 Ай бұрын
❤❤❤❤❤
@svenkat1862
@svenkat1862 Ай бұрын
Sivaji guys Kai pullaikal always degrade u and ur glorious legend MGR.No basic decency Sankarji
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Ай бұрын
You are giving details of colour films released in 1976. But in the video title , year is mentioned as 1975. Pl change it Oorukku uzhaippavan - got affected by many cuts in fights due to emergency period. Editing poor. Rajkumar s Kannada film remake.
@sabithasankar54
@sabithasankar54 Ай бұрын
Thanks for the correction.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 29 күн бұрын
Uthaman, 250 naal Ceylon Kiraka piraveesam 75 days Sathyam 62 days ch salem mdu Unakkaka naan 50 days madurai salem trichi chennai
@sabithasankar54
@sabithasankar54 28 күн бұрын
Uthaman failure picture. Unakkaga naan super failure.
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 18 күн бұрын
GRAHA PRAVESAM A FAILURE MOVIE UNAKKAKA NAAN A HEAVY LOSS MOVIE FOR PRODUCER K.BALAJI. BALAJI ITSELF SAID THIS MATTER IN AN INTERVIEW GRAHA PRAVESAM A FAILURE MOVIE. SATHYAM UTTER FLOP MOVIE. CHITHRA POURNAMI & ROJAVIN RAJA A BIG LOSS FOR PRODUCERS
@kasirajan2240
@kasirajan2240 17 күн бұрын
@@v.sundarvaidhyanadhan4139 உழைக்கும் கரங்கள் தயாரிப்பாளரை பரலோகம் அனுப்பி வைத்தது நேற்று இன்று நாளை தயாரிப்பாளரை பிச்சை எடுக்க வைத்தது நல்ல நேரம் இனிமேல் அவனை (எம்ஜிஆர்) வைத்து படமெடுத்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று தயாரிப்பாளர் புலம்பி
@selvamr3339
@selvamr3339 Ай бұрын
Oorukkuulaippavanfailuremovie
@sweathadesigan1606
@sweathadesigan1606 19 күн бұрын
மன்மத லீலை படம் 100வது நாள் ஓடியது
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 18 күн бұрын
மன்மத லீலை திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லை.
@s.veeramani4221
@s.veeramani4221 19 күн бұрын
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் படங்கள் எதுவுமே தோல்வி அடைந்ததில்லை. 70 நாட்களுக்கு மேல் தான் ஓடியிருக்குமே தவிர வசூலில் முந்திவிடும். மற்ற நடிகர்களின் 100 நாள் ஓடிய படத்தை விட எம் ஜி ஆர் அவர்களின் 70 நாள் படம் வசூலில் பலமடங்கு முந்திவிடும்.
@kasirajan2240
@kasirajan2240 17 күн бұрын
@@s.veeramani4221 எப்படி முடியும் அவனே லோகிளாஸ்
@user-zi7vk5wr6g
@user-zi7vk5wr6g 16 күн бұрын
Only B C CENTER
@g.d.ukumar3615
@g.d.ukumar3615 6 күн бұрын
பிறகு ஏன்டா எம்ஜிஆர் வைத்து ஒரு இரண்டு படங்களை மட்டுமே தயாரித்தார்கள். கோடி கணக்கில் வசூலை பார்த்தவர் தான் ஏன் எம்ஜிஆர் வைத்து தேவனைத் தவிர (ஏனெனில் தேவரிடம் சிவாஜி வைத்து படத்தை தயாரிக்க கூடாது என சத்தியம் வாங்கிய ஈன பிறவியாகும்) சேலத்தில் தினசரி பகல் காட்சியை திரையிட்ட முதல் திரை சங்கீத் திரையரங்கம் ஆகும்.
@mehalingamms2496
@mehalingamms2496 16 күн бұрын
Don't sing
@karikalan2776
@karikalan2776 Ай бұрын
தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி விளம்பரம் தேடா கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே ....
@sabithasankar54
@sabithasankar54 Ай бұрын
விளம்பரம் தேடாமலா வடிகட்டிய கஞ்சன் என்ற பெயர் வந்தது.
@vinayagamoorthisivagami337
@vinayagamoorthisivagami337 Ай бұрын
​@@sabithasankar54ஆமாம், கணபதிபட் டிடமிருந்து எடுத்ததுக்கு ஏதேனும் something' அவருக்குக் கொடுத்தாரா நம் விளம்பர வள்ளளார் தொபபித் தலையர்?
@karikalan2776
@karikalan2776 Ай бұрын
வடி கட்டிய கஞ்சன் யாருப்பா .. ஓ .. தமிழ்நாட்டுல கடா மார்க் சாராயம் விற்ற பொம்பளசெம்மல் எம் ஜி ராமச்சந்திரன் தானே ... அப்ப சரியாத் தான் இருக்கும் 😂😂😂😂​@@sabithasankar54
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di Ай бұрын
சிவாஜி ரசிகர்கள் கவனத்திற்கு நிரந்தர வசூல் சக்கரவர்த்தி திரு எம்ஜிஆர் அவர்கள் தான் அந்த காலகட்டத்தில் 2வது 3வது பி சி சென்டர் எங்கள் பக்கம் திருச்செந்தூர் திருவைகுண்டம் ஆறுமுக னேரி ஏரல் உடன்குடி திசையன் விளை போன்ற ஊர்களில் வெள்ளி கிழமை இருவர்படங்கள் ரீலீஸ் ஆகும் முதல் நான்கு நாட்களும் திரு எம்ஜிஆர் படங்கள் அனைத்தும் திரையரங்கள் நிரைந்துவவழியும் ஆனால் சிவாஜி படங்கள் முதல் நாள் இரவு செகன்ட் ஷோ பாதி திரையரங்கம் நிறைவதே கஷ்டம் இதில் இருந்து யார் வசூல் மன்னன் என்று பொதுவான ராசிகளுக்கு தெரியும் திரு எம்ஜிஆர் படம் இறுதி ஷோவும் அரங்கம் நிறைந்து வழியும்
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 Ай бұрын
​@@karikalan2776நண்பரே!1971ல் மதுவிலக்கை ரத்து செய்து சாராயக்கடைகளை திறந்தீர்களே ஞாபகமில்லையா? அதன்பின் Mgr ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு கொண்டுவந்து கடுமையான சட்டத்தைஏற்படுத்தினார். அதை கடுமையாக எதிர்த்தீர்களே! கள்ளச்சாராயத்தைகொண்டுவந்தீர்களே!பலரை மரணிக்க செய்தீர்களே! அதனால் உயிர்பலியைத்தடுக்க. மதுவிலக்கை தளர்த்தினார். இதனால் பாதிக்கப்பட்ட சாராயவியாபாரிகள் இன்றுவரையும் Mgr கடாமார்க்சாராயத்தை கொண்டுவந்தார்என்று கதறிக்கொண்டிறுக்கிறார்கள்!
@gajanharshini7245
@gajanharshini7245 Ай бұрын
Doopakur mokka tholvi padam.
@s.veeramani4221
@s.veeramani4221 19 күн бұрын
அட பன்னாடையே , தற்குறியே
@RameshRamesh-ed7ri
@RameshRamesh-ed7ri Ай бұрын
ஊருக்கு உழைப்பவன் படுதோல்வி உழைக்கும் கரங்கள் சுமாரான வெற்றி நீதிக்குத் தலைவணங்கு ஓரளவு என்னமோ எம்ஜிஆர் நடித்த மூன்று படங்களும் வெள்ளி விழா கண்டதுபோல பில்டப் போடுற நீ திருந்தவே மாட்டியா வசூல் சக்கரவர்த்தி என்னைக்குமே நடிகர் திலகம் தாண்டா உலகம் சுற்றும் வாலி பன் பட வசூலை திரிசூலம் முறியடித்தது
@sabithasankar54
@sabithasankar54 Ай бұрын
லூசுப்பயலே ஊருக்கு உழைப்பவன் இன்று வரை ஓடுகிறது. திரிசூலம் எங்கடா? சிவாஜி சொந்த கம்பெனியை கூட காலி பண்ணிட்டாரே.
@s.veeramani4221
@s.veeramani4221 19 күн бұрын
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நடித்த எந்தப் படமும் தோல்வி அடைந்ததில்லை. எம் ஜி ஆர் படங்களை குறைசொல்ல எவனுக்கும் தகுதியில்லை .பண்ணாடைகளும் தற்குறிகளும் ஏதோ பிதற்றுகின்றனர். எம் ஜி ஆர் படங்களுக்கு மற்ற நடிகர்களின் படங்கள் ஈடாகாது.
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 18 күн бұрын
தரித்திர நாயகன் தீவிட்டி தடியன் சிவாசி கணேசன் நடித்த உத்தமன் திரைப்படம் சென்னை சாந்தி தியேட்டரிலேயே பத்து வாரங்கள் மட்டுமே ஓட்டப் பட்டது. அதற்கு மேல் ஓட்ட முடியவில்லை. நீதிக்குத்தலைவணங்கு பெரும் பாலான தியேட்டர்களில் ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. சென்னை தேவி கலா, மகாராணி, திருச்சி ஜுபிடர், சேலம் சங்கம் ஆகிய தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 86 நாட்கள் ஓடியது.
1973  வாலிபனின் அசுர பிரவேசம்
10:31
Nadiga Perarasar - MGR
Рет қаралды 6 М.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН