2023ல் இப்படியும் ஒரு பாரம்பரிய அசைவ உணவகம் | Darbar | MSF

  Рет қаралды 209,242

madras street food

madras street food

Жыл бұрын

Darbar reataurant
#149, Alsa Mall
Montieth Road, Egmore,
Chennai - 600 008
contact: 044 - 4310 2010
goo.gl/maps/Uyxyw9hzyPCDc6gf6
------------------------------------------------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
-----------------------------------
To contact Madras Street food
widescreencreations@gmail.com
WhatsApp: 8838313031 (no calls only whats app)

Пікірлер: 129
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Darbar reataurant #149, Alsa Mall Montieth Road, Egmore, Chennai - 600 008 contact: 044 - 4310 2010 goo.gl/maps/Uyxyw9hzyPCDc6gf6
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
@roastify done bro
@haajeeydj
@haajeeydj Жыл бұрын
Sorry to ask ... Who s sivaram sir?? Wat he s doing
@mylaivenkatesh4849
@mylaivenkatesh4849 Жыл бұрын
please add menu carrd also
@kausalyas4592
@kausalyas4592 Жыл бұрын
@@haajeeydj he is famous siddha Dr
@haajeeydj
@haajeeydj Жыл бұрын
@Roastify thank u
@Shanmugham2010
@Shanmugham2010 Жыл бұрын
இன்னொரு உயிரை துடிக்கத்துடிக்கக் கொன்று அதன் உடம்பை, மரபு முறை என்று சொல்லி சமைத்து விற்று பணம் சம்பாதிக்க இவ்வளவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தேவைப்படுவது வேதனை தான்..
@nagarasan
@nagarasan Жыл бұрын
உணவே மருந்து/ஆனால் இயற்க்கை உணவகங்கள் தன் உணவு விலையை இன்றைய மக்கள் ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்வை பயன்படுத்தி வானளாவ உயர்த்தி லாபம் பார்க்கும் நிலை உள்ளதை இங்கு வருத்தமுடன் கூறித்தான் ஆக வேண்டும் ??
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy Жыл бұрын
👍 ஆமாம் பண்பாளரே ...
@selvarajs2754
@selvarajs2754 Жыл бұрын
UNMAIYIL " ORGANIC UNAVU/ IYARKKAI UNAVU YENBADHELLAM " PERIYA CHEAT/420/DUBAKKUR"......IDHU YEDHUVUM ILLAADHA IDANGALLIL MANITHARGALL MIGA MIGA HEALTHY AGAVUM AZHAGAGAVUM IRUKKIRAALL.......INDHA SURANDAL/EXPLOITATION IL IRUNDHU VELLIYIL VAARUNGALL PLEASE.. . INDHA SIVARAMAN ORU DUBAKKUR..... DOCTOR YENDRU SOLLI KONDU THIRIVAAN.... Avanidam DOCTOR REGISTRATION CERTIFICATE KAELLUNGALL....
@arunsethu7660
@arunsethu7660 Жыл бұрын
இது ஓரு வகை மோசடி. உதாரணம் மண் பாண்டங்களின் விலை. இப்படி எக்கச்சக்கமான உதாரணம்.
@TheChennai001
@TheChennai001 Жыл бұрын
Yes
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
சிறப்பான பாரம்பரிய உணவகம். அதேநேரம் தமிழர்களின் பண்பாட்டு மேளத்தை தவிர்த்து 11:21 சம்பந்தமில்லாத இந்த வாத்தியத்தை எதற்காக இந்த சமூகம் உட்புகுத்துகிறார்களோ தெரியவில்லை.
@raja6006
@raja6006 Жыл бұрын
குடிப்பதற்கு சுடுதண்ணீர் கொடுத்தால் சாப்பிட்ட உணவு செரிமான சக்தியை கூட்டும் பிரியாணி சாப்பிட்ட பின் சுடுதண்ணீர் குடிப்பது நல்லது
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
இப்போது தெரிந்தவர்கள் தான் சுடு தண்ணீர் குடிப்பது மற்றவர்கள் 85 சதவீதம் குளிர் பானங்கள் குடித்து உடம்பையும் நாசப்படுத்திக்கொள்கின்றனர்
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Coke dhan kudikanum 😳
@pari1998..
@pari1998.. Жыл бұрын
டவுசர் ஐயா அருமையான மனிதர்
@justrelax5764
@justrelax5764 Жыл бұрын
எவ்வளவு உயர்ந்த சிந்தனையும்_ பண்பும் இருந்தால், இப்படிப்பட்ட ஒரு உணவகத்தை ஆரம்பித்திருப்பார்கள்? வாழ்க 🙏 வளர்க.
@pari1998..
@pari1998.. Жыл бұрын
இந்த ஹோட்டல் வெற்றி பெற்றால் நம் ஆயுள் கூடும்
@shivan1829
@shivan1829 Жыл бұрын
Unaku AMount varum nu sollu
@pari1998..
@pari1998.. Жыл бұрын
@@shivan1829 எனக்கா எனக்கு ஏன்டா வரப்போது பணம் டே லூசு
@manidamu6109
@manidamu6109 Жыл бұрын
Plastic water bottle thanii kudichu saganum😂
@n.i.l.a
@n.i.l.a Жыл бұрын
Msf 😍😍சிவராமன் Sir 😍😍
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் மண்டைல உள்ள கொண்டையை மறந்துட்டீங்களே அதுதாங்க அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் விஷம்
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 Жыл бұрын
09:45 புரோட்டா ₹30 விலை குறைவு 😂 எங்க ஊரில் ₹10 க்கு நல்ல புரோட்டா கிடைக்கிறது 👌
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
Good way to bring traditional way of cooking procedures. Hope cleanliness is also maintained.
@sarbudeen7699
@sarbudeen7699 Жыл бұрын
Msf thambi super .super explendation.
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Жыл бұрын
Super sivaraman sir
@20006PechiTN
@20006PechiTN Жыл бұрын
பழமையும், புதுமையும் உள்ள உணவகம்.
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Good vendure by the team. Special thanks to the artists. Again a different video from MSF. waiting for next positive video. 👍😀😀😀😀🙋‍♂️
@cbkarunanidhi1320
@cbkarunanidhi1320 Жыл бұрын
Super. We wish them all success
@krishkrish9611
@krishkrish9611 Жыл бұрын
Super aa irukku video
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Tq MSF..for the review
@DASS1984
@DASS1984 Жыл бұрын
வாழ்த்துக்கள் ....🌹💐💐💐
@bmurugan8325
@bmurugan8325 Жыл бұрын
Sir. Thank you very much. Our Best Wishes For Your Success .
@nithishkumar6258
@nithishkumar6258 Жыл бұрын
Tamilar parambaraiyonu sollitu Aprom yen kerala melan vachaanga? Ithula tamilar kalukunu thani culture illaya? Only food matum than tamilar sonna arama? Avunga nalla food kudukuranga. Good. Appreciated. But ithula tamil sentimenta business tacticsa use pannuranga.
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Yes Brother what you are saying is true but now they using dravida model what to do..thalai yeluthu
@kavi1190
@kavi1190 Жыл бұрын
தமிழ் பெயரை சொல்லி பல ஆயிரம் கோடிகள் சம்பாரிகிரர்கள் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறார்கள், இவர்கள் ஒரு உணவகம் மட்டும் தான் திறந்து இருக்கிறார்கள் போகட்டும் விடுங்கள். கேரள மேளம் வைத்தாலும் நம் பாரம்பரிய தெரு கூத்து, பொய்க்கால் குதிரை கலைஞர்களையும் அழைத்துள்ளர்கள் அது வரை மகிழ்ச்சி அடைகிறேன்.
@govindmaint555
@govindmaint555 Жыл бұрын
Vera level msf
@ashascott429
@ashascott429 Жыл бұрын
Super . congratulations Girish mon...
@kavi1190
@kavi1190 Жыл бұрын
நல்ல முயற்சி, மாசலாகளை பாரம்பரிய முறையில் சமைக்கும் இவர்கள் கோழி இறைச்சி கு பிராய்லர் கோழி பயன்படுத்தாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
@thayalanvimala7111
@thayalanvimala7111 Жыл бұрын
Excellent fantastic
@Senthilkumar-qv5qs
@Senthilkumar-qv5qs Жыл бұрын
இடையிடையே தண்ணீர் பாட்டில் தெரிகிறது.. இதை தவிர்த்தால் இன்னும் அருமை..
@venkyjaa7736
@venkyjaa7736 Жыл бұрын
I will try 😋
@adithyasuresh4589
@adithyasuresh4589 Жыл бұрын
Gud work
@jejodanny8211
@jejodanny8211 Жыл бұрын
Arumai nanbare
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
Super consept, All the best and success.
@baskarmeenakshisundaram298
@baskarmeenakshisundaram298 Жыл бұрын
Hats of to u sir jii to find traditional restaurant or kitchen or hotel and I would like to convey my namaste to owner and staff of the kitchen for trying to providing a health food or the best
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
இந்த மாதிரி திருச்சியில் ஒரு கடை உள்ளது
@kavi1190
@kavi1190 Жыл бұрын
என்ன கடை, எந்த இடத்தில் உள்ளது
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Sellammal Manpaanai unavagam
@kavi1190
@kavi1190 Жыл бұрын
@@madrasstreetfood நன்றி, அவர்கள் சுத்த சைவம் அதோடு அங்கு சற்று விலை அதிகமாக இருக்கும் ஒரு முழு விருந்து ( 36 வகை ) ₹250 ரூபாய் ( இப்பொழுது என்ன விலை என தெரியவில்லை).
@balamuruganbalasubramanian3006
@balamuruganbalasubramanian3006 Жыл бұрын
Sirappu Nanba
@n.bakerathan2678
@n.bakerathan2678 Жыл бұрын
Congratulations sir
@bharathithasan8845
@bharathithasan8845 Жыл бұрын
Super sir
@vigneshvicky007
@vigneshvicky007 Жыл бұрын
கேரள ஜன்டமேளத்தை தவிர்த்து இருக்கலாம்..
@rkvsable
@rkvsable Жыл бұрын
Super sir 👌👌
@beinghuman2602
@beinghuman2602 Жыл бұрын
Super move to save traditional food preparation for healthy lifestyle
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
Trouserr Thatha Yeahhhhh He rocks
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
நன்றி சகோ. நன்றி டாக்டர் சார் 🙏👌👌👌👌😂🔥
@ajilahamed
@ajilahamed Жыл бұрын
Really great initiative, good content bro.. thank you for sharing this information ❤️❤️
@bharkar
@bharkar Жыл бұрын
Good found
@arjunansundravardan
@arjunansundravardan Жыл бұрын
Super 🙂🙌
@thanigaivelan122
@thanigaivelan122 Жыл бұрын
Nice, if they add a menu, it will help everyone's
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
பழமை பழமை தான் இது பழமையும் புதுமையும் கலந்த கலவையாக எந்திரங்கள் செயல்படுகிறது
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
Sivaraman iyya ninga solvathu OK ana how many hotel's present here's eppdi theduvadhu?
@bringalcarrot7739
@bringalcarrot7739 Жыл бұрын
MSF❤
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Namma Chennai il good hotel.
@vimalwrestler364
@vimalwrestler364 Жыл бұрын
❤️❤️❤️
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
GREAT ♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@rajab8697
@rajab8697 Жыл бұрын
Spr..
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Soopera eruku 😮😍
@subuhem3521
@subuhem3521 Жыл бұрын
Menu rates 👌
@bharkar
@bharkar Жыл бұрын
Kindly share menu sir
@kharthikeyanjayakumar8229
@kharthikeyanjayakumar8229 Жыл бұрын
Basmati Arisi Briyani Tamilnadu Parambariyama????😂😂😂 Yaruda neenga, Promotion kaga edhachum urutikitu 😂
@bharkar
@bharkar Жыл бұрын
N number of likes
@gdbenji3278
@gdbenji3278 Жыл бұрын
Great info, but the displayed phone is not working, FYI tried multiple times
@ismail2171989
@ismail2171989 Жыл бұрын
Biryani mind relaxing food
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
@chandarr7552
@chandarr7552 Жыл бұрын
மிக முக்கியமான விலை பட்டியல் எங்கே.. யு டியுப்பர்ஸ் விலை பட்டியலையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்..
@sabesanj1900
@sabesanj1900 Жыл бұрын
Brother konjam menu and prices mention pannunga pls..
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Once they shared their final menu , we will update in description bro
@sukumarragavan2257
@sukumarragavan2257 Жыл бұрын
Good initiative one request pl avoid pet bottle water instead of that can give boiled Jeeraha water
@srao6387
@srao6387 Жыл бұрын
I feel you make the best content as far as very authentic food available for all sectors of the Society in and around Chennai. I used to be a regular visitor to Chennai during my younger days and greatly enjoyed the food. now missing it since i am in Bangalore now. Greatly appreciate all your vlogs. Many Thanks. SR
@orashionseis
@orashionseis Жыл бұрын
Oh trouser tata restaurant still around? I'm from Singapore, could anyone tell me please I'm visiting India next month.
@krishnakrishna3489
@krishnakrishna3489 Жыл бұрын
யப்பா , வேற level
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
Super keep going 👍👌👌
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
ஸ்பெஷல் தால்சா sunday மட்டுமே
@saranyan938
@saranyan938 Жыл бұрын
Nalla business
@shanmughammohanraj5383
@shanmughammohanraj5383 Жыл бұрын
Where they bought those machines
@kingram9368
@kingram9368 Жыл бұрын
Food for rich ,to grow rich in the name of organic and traditional .......
@tiruttanikiran1365
@tiruttanikiran1365 Жыл бұрын
❤️
@nandakumarn9632
@nandakumarn9632 Жыл бұрын
Plastic Water Bottle 🙁
@rajkumarrathinam2245
@rajkumarrathinam2245 Жыл бұрын
After all these said, the water is still served in plastic bottle??😮😮
@SPOONSANDLADLES
@SPOONSANDLADLES Жыл бұрын
No other way bro
@rohinianushiya2632
@rohinianushiya2632 Жыл бұрын
Starting conscious ah iruka mari epumae correct ah intha hotel nadantha ok than
@ilasaiseenivasan2645
@ilasaiseenivasan2645 Жыл бұрын
mynew subscriber
@subashraja099
@subashraja099 Жыл бұрын
ATHULAM IRUKATTUM ... FIRST MENU CARDA PODUNGAPPA
@ThameemulRahman88
@ThameemulRahman88 Жыл бұрын
Basmati rice??
@arunsethu7660
@arunsethu7660 Жыл бұрын
எல்லாம் செரி ஆரம்பத்தில் விலை குறைவாகத்தான் இருக்கும். ஓரளவுக்கு வளர்ந்த பின் விலை விண்னை முட்டும்.
@SanthoshKumar-ys1qt
@SanthoshKumar-ys1qt Жыл бұрын
Yellam ok doctor pinnadi nikradhu mattum second key movie vara hero dhana
@ayubansary2196
@ayubansary2196 Жыл бұрын
வந்தால் சாப்பிடணும்....
@autoboy9952
@autoboy9952 Жыл бұрын
Briyani nam tamilnadu unavaaa
@sasikalak3732
@sasikalak3732 Жыл бұрын
சிவராமன் சார் உங்கள் நீங்கள் தொடங்கி வைத்ததாக சொல்லும் அண்ணா நகரில் உள்ள ஒரு உணவகத்தில்சாப்பாடு கொஞ்சமும் சரியில்லைநீங்களும் விளம்பரத்திற்காக வியாபார தந்திரம் செய்கிறீர்களா
@prabakaran2854
@prabakaran2854 Жыл бұрын
Price ?
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@Linuspraiseandworship
@Linuspraiseandworship Жыл бұрын
Ok ok too much Gyan,on food, anyways all the best let's taste to experience 😀❤️
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
தால்சா பார்சல் கிடைக்கும்
@Chennai2
@Chennai2 Жыл бұрын
பழைய ஆச்சி ஹோட்டல்
@b.kabilesh2955
@b.kabilesh2955 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😳👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤🤤
@senthilbalasundaram2894
@senthilbalasundaram2894 Жыл бұрын
எல்லாம் சரி பிராய்லர் கோழி & முட்டை உபயோகப்படுத்துவது சரியா. நீங்கள் சரியான 100% வியாபாரி.
@selvarajrajendran6098
@selvarajrajendran6098 Жыл бұрын
Veru entha kozhi use pannanumAthane kiikathu Neengal sollu gal Enge athu kidaikkum endru Anarkali vanguvargargal
@manidamu6109
@manidamu6109 Жыл бұрын
Pot Tumbler kudulam Plastic water bottle bathila ,paarambariyam solringa😴
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
Tamilnattil why they used yaanai verattura Sandi melam ???
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 Жыл бұрын
மட்டன் பிரியாணி எவ்வளவு ?
@subhanarmadha
@subhanarmadha Жыл бұрын
Plastic water bottleல கோட்டை விட்டுட்டீங்களே!
@jju6627
@jju6627 Жыл бұрын
Pattai, lavangam ellam north india vaasa jaamangal....ellamae unga Tamil unnavu nu poi solladheenga...ellathlayum Tamil food best yellam ille
@sridharjj
@sridharjj Жыл бұрын
First impression is the best impression. But for us it was bad experience. We asked what's the unique dish in Darbar hotel but he didn't even know there unique dish and in poster in the hotel we saw towser kadai when we asked about it the service people was not aware about it. Food also not good. We ordered chicken lolipop and chicken biryani. Chicken lolipop was toooooo salty can even eat a single bite. Next chicken biryani it was afternoon prepared one they reheated and gave us. Totally waste
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 Жыл бұрын
பாரம்பரிய உணவக திறப்புக்கு செண்டா மேளம் எதுக்கு. தவில் நாதஸ்வரம் ஏன் தவிர்க்கப்பட்டது
@parameswariravi9243
@parameswariravi9243 Жыл бұрын
Ivar over vaie. all on all alagu raja
@sdk5611
@sdk5611 Жыл бұрын
Ellam Ok kada pearu ethuku Tharbar. Aahziga thamizla vetchii erukalam..
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
10 Mylapore Street Food Hunt 😍| Must Try Famous Places !
12:58
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН