இப்படியும் ஒரு உணவகம் - நம்பிக்கை தரும் மாற்றுத்திறனாளிகள் - MSF

  Рет қаралды 575,756

madras street food

madras street food

3 жыл бұрын

சென்னை வேளச்சேரியில் Phoenix Mall எதிரில் இயங்கும் சேலம் RR பிரியாணி உணவகம் தற்போது தன் பிரியாணி விற்பனை நேரமான 11am to 4pm மணிதவிர மற்ற நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் சிறப்பு SALEM RR SPECIAL TIFFIN CENTERஆக செயல்படுகிறது. தன்னிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவியை செய்துள்ளார் இந்த உணவகத்தின் உரிமையாளர் Salem R R Tamilselvan ஐயா அவர்கள். மேற்கொண்டு இந்த தன்னம்பிக்கை நண்பர்களான இவர்கள் இந்த உணவகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது.
SALEM RR BIRIYANI SPECIAL TIFFIN CENTER, Address: bus stand, Near checkpost, near phoenix mall,
Anna Garden, Velachery,
Chennai, Tamil Nadu 600022.
goo.gl/maps/DrrdwdFiTy9sjYKNA
Timings : Breakfast:7.30 am to 10.30 am
Dinner: 6.30 pm to 10pm.
To Help this team pls Contact +91 91760 45578.
Bank a/c number: SBI
Ac / holder Name : Pramila S
Ac/ No: 38282536638
IFSC Code : SBIN0012787
MICR : 641002116
Branch: 15 velam palayam

Пікірлер: 936
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
SALEM RR BIRIYANI SPECIAL TIFFIN CENTER, Address: bus stand, Near checkpost, near phoenix mall, Anna Garden, Velachery, Chennai, Tamil Nadu 600042. goo.gl/maps/DrrdwdFiTy9sjYKNA Timings : Breakfast:7.30 am to 10.30 am Dinner: 6.30 pm to 10pm. Contact Number: +91 91760 45578.
@jayashrijagadeesan9821
@jayashrijagadeesan9821 3 жыл бұрын
Pincode is wrong
@anandhakrishnan3766
@anandhakrishnan3766 3 жыл бұрын
I also want to donate any link available team
@nandhiniravi7782
@nandhiniravi7782 3 жыл бұрын
TN
@baalupillai7299
@baalupillai7299 3 жыл бұрын
Valkapallandu God bless you
@ramvidhu1
@ramvidhu1 3 жыл бұрын
@@jayashrijagadeesan9821 it may typo, if wrong means mention correct 600042... Don't identify the mistakes... spread the positivity
@gokulanpalani8441
@gokulanpalani8441 3 жыл бұрын
எனக்கு அழுகையாக 😟 வருகிறது இவர்களை வெளிக்கொண்டு வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி🙏 இவர்களின் மென்மேலும் வளர வேண்டும் இறைவா இவர்களுடன் உறுதுணையாக இரு
@rubanraj_0715
@rubanraj_0715 3 жыл бұрын
சேலம் RR ஐயாவுக்கு அந்த மனசுதான் சார் கடவுள்❤🙏💯
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 3 жыл бұрын
நல்ல மனம் கொண்ட ..ஆர்.ஆர்.அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
@b.amirtha4506
@b.amirtha4506 3 жыл бұрын
தாய் தந்தை கால்களில் விழுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தமிழ்செல்வன் ஐயா கால்களில் விழுந்து வணங்குவேன்,வழக்கறிஞர் ஐயா மற்றும் வழக்கறிஞர் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்❤சென்னையில் இருப்பவர்கள் தயவு செய்து நம் தம்பி தங்கைககளுக்கு ஆதரவு காெடுத்து தூக்கி விடுங்கள்🙏🙏🙏
@lakshmisridhar9276
@lakshmisridhar9276 3 жыл бұрын
You are a true human bro🙏
@sudarsant6655
@sudarsant6655 3 жыл бұрын
அவர்களை கை விடுவதாக இல்லை அருமையான வார்த்தைகள் நல்லதொரு மனிதனின் நல்ல வார்த்தை நன்றி ...
@sumathiravi9754
@sumathiravi9754 2 жыл бұрын
S...Good
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 3 жыл бұрын
Congrats RR briyani owner, Advocate Prabhakaran, Ms. Chitra and all others who supported these new entrepreneurs.
@skipshiva
@skipshiva 3 жыл бұрын
Also MSF 😍
@spytamizhan8883
@spytamizhan8883 3 жыл бұрын
நான் பார்த்ததில் ஒரு சிறந்த காணொளி.... விரைவில் நல்ல உயரத்தை அடைய வாழ்த்துக்கள்.... அவர்களை அடையாளம் படுத்திய உங்களுக்கும் நன்றிகள்... !!!!
@mariamgembira1690
@mariamgembira1690 3 жыл бұрын
Ammeeen....
@asiantravel7693
@asiantravel7693 3 жыл бұрын
.இதை உணவகத்தை வெளிகொண்டு வந்த Madras Street food channel க்கு வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்க்கு.......😍😍😍😍
@damotharakannan4742
@damotharakannan4742 3 жыл бұрын
ஹாய்... MSF சேனல் உங்கள் பணி அறப்பணி... இவர்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...😍😘👏👌🙏👍😘😍
@sudaroli.s3783
@sudaroli.s3783 3 жыл бұрын
My small suggestion.Every table keep a small note pad and pen. it can handle the orders easily.Time saving. This method can help for them.
@madhuarun2575
@madhuarun2575 3 жыл бұрын
Good idea
@hopegaming867
@hopegaming867 3 жыл бұрын
Nice idea but for this The customers and the employees need to know to read and write
@shivasiva9436
@shivasiva9436 3 жыл бұрын
@@hopegaming867 better draw foods order diagrams and put tick on right side
@hopegaming867
@hopegaming867 3 жыл бұрын
@@shivasiva9436 Yes that is correct. Using erasable markers we can do it so we can reuse it again and again. But the customers may want some modifications in food though because not all will eat default food.
@shivasiva9436
@shivasiva9436 3 жыл бұрын
@@hopegaming867 yeah hope !They will give good👍
@karthikeyan3852
@karthikeyan3852 3 жыл бұрын
ஐயா சேலம் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உங்கள் உயர்வு உங்கள் செயலில் மிகுந்த உயரத்தில் வெற்றியடைய ஐயா உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@neethidevi9035
@neethidevi9035 3 жыл бұрын
தமிழ் செல்வன் அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@விக்னேஷ்கண்டியர்
@விக்னேஷ்கண்டியர் 3 жыл бұрын
இன்னும் நிறைய நம் தமிழ் மக்கள் திறமையாளர்கள் வெளியில் காட்ட வேண்டும் என்று இந்த ஊடகம் மூலம் வேண்டிகொள்கிறேன்.....
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 3 жыл бұрын
இந்த உணவகம் ஆரம்பிக்க ஊறுதுனையாக இருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏கடவுள்கள் சேர்ந்து நடத்தும் உணவகம்👍👌
@RamanbarathwaajSridaranPhysio
@RamanbarathwaajSridaranPhysio 3 жыл бұрын
நம்பிக்கை மனிதர்கள்... இவர்களுக்குப் பின்புலமாய் உதவியர்கள் அனைவரும் சிரம்தாழ்ந்த வணக்கம்
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
இணையத்தில் உங்களது வெளியிட்ட காணொளிகள் லில் இந்த காணொளி ஒரு மைல் கல் !!!
@joeanand5305
@joeanand5305 3 жыл бұрын
இதைக்கெல்லாமாடா dislike போடுவிங்க? என்ன பிறவியடா ?
@karthisekarnkl2587
@karthisekarnkl2587 3 жыл бұрын
Those who put dislike.they are brainless ...ji..
@tamilkavalan2130
@tamilkavalan2130 3 жыл бұрын
@@karthisekarnkl2587 இதயமற்றவர்கள்
@ajithbabyar2246
@ajithbabyar2246 3 жыл бұрын
Super thala
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
Dislike போடுவது தவறா? மன நலம் பாதிக்கப் பட்ட வன் செயல் அப்படித்தான் இருக்கும்
@mydeebv
@mydeebv 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் இவர்கள் நல்ல நிலைமைக்கு வர நான் இறைவனுடன் பிராத்திக்கிறேன்
@ruwaydahabidali4643
@ruwaydahabidali4643 3 жыл бұрын
Aameen
@aamedkalandar578
@aamedkalandar578 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🌹🌹👍🏼👍🏼
@aamedkalandar578
@aamedkalandar578 3 жыл бұрын
@@ruwaydahabidali4643 அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🌹👍🏼
@rockstar1033
@rockstar1033 3 жыл бұрын
அட்வகேட் ஐயா தமிழ்செல்வன் ஐயா கோடான கோடி நன்றி இதுபோல உதவுவதற்கு கடவுள் மாதிரி உதவி இருக்கீங்க பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
@fly17
@fly17 3 жыл бұрын
MSF u have become beautiful reviewer of foods in TN ❤️❤️
@Vk_tranz
@Vk_tranz 3 жыл бұрын
Good Support from Tamilselvan sir. Hat's off sir
@ravikumarl7059
@ravikumarl7059 3 жыл бұрын
𝐒𝐢𝐫, 𝐲𝐨𝐮 𝐚𝐫𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐠𝐫𝐞𝐚𝐭𝐞𝐬𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧.
@kadersathar4690
@kadersathar4690 3 жыл бұрын
இந்த தெய்வீக உணவகத்தை நிறுவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்! இங்கு மனிதநேயம், மனிதனால் உழைக்க முடியும் என்பதையும் காண முடியும், உணவு சுகாதாரம், உணவு தூய்மை, உணவு பாதுகாப்பு அனைத்தையும் அழகாக காண முடிகிறது! மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! இங்கு வந்து உணவருந்தினால் தெய்வ அருள் கிடைக்கும்! வாழ்க வளமுடன்.
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 3 жыл бұрын
கை கால்கள் இருந்தும் மனதளவில் நாம் தான் ஊனமே தவிர அவர்கள் அல்ல அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்👏👏👏
@shakilahamedahamed1997
@shakilahamedahamed1997 3 жыл бұрын
RR அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் நல்லஉள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
@kanna14356
@kanna14356 3 жыл бұрын
உங்களுடைய மனது மிகப்பெரியது வாழ்க வளர்க.
@bharathkumar7976
@bharathkumar7976 3 жыл бұрын
No words, tears in my eyes. But still they 'll are great
@sharmiladevaraj8934
@sharmiladevaraj8934 3 жыл бұрын
Mr. MSF hats off to you sir. Intha news engalukum theriyapaduthinathku.
@விக்னேஷ்கண்டியர்
@விக்னேஷ்கண்டியர் 3 жыл бұрын
தலை சிறந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நண்பர்களே......
@js7238
@js7238 3 жыл бұрын
கஷ்டப்பட்டவகளுக்கு தான் தெரியும் கஷ்டதீதை பற்றி நன்றிRR தமிழ் செல்வன் சார் 🙏🙏
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 3 жыл бұрын
Hatsoff to Mr Tamilselvan (RR Salem Briyani) Congratulations to this team Wish you all SUCCESS Really feel very proud about MSF KZfaq Channel
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 3 жыл бұрын
மனுஷரூபத்தில் கடவுள்... முயற்சி+உழைப்பு=வெற்றி... கண்டிப்பாக நடக்கும். நன்றிகள்.
@nellai_tamilan
@nellai_tamilan 3 жыл бұрын
உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sathisha7715
@sathisha7715 3 жыл бұрын
I don't have any words to say... May God be with them forever
@harishkumarp9954
@harishkumarp9954 3 жыл бұрын
இவங்க நல்ல நிலமைக்கு வர நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம் ,இவங்களுக்கு பல வகையில் உதவியும் கிடைக்கணும் , என் என்றால் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர் தான்
@jigarpatelvlogs
@jigarpatelvlogs 3 жыл бұрын
i m from Gujarat , I don't understand this language...but i love to watch your videos 🙂 i m also following your video editing and storytelling style 😁 well , street food doesn't have any language. it is for ever one. 👍
@kamalanathan5952
@kamalanathan5952 3 жыл бұрын
Super super sir
@chakkilamvenkatanaveen5345
@chakkilamvenkatanaveen5345 3 жыл бұрын
Good to see your comment Jigar bhai...we too love your videos on street food from Bhavnagar... Keep rocking...Loads of love from South....🙏🙏🙏🙏
@maheshgem9356
@maheshgem9356 3 жыл бұрын
DEAF AND DUMP ALL WORKING MENS SIR
@m.v5792
@m.v5792 3 жыл бұрын
@Kannan kannan p. r. physically challenged people say positively ❤️
@premanands3022
@premanands3022 3 жыл бұрын
Love from tamilnadu
@azhagusundaram2264
@azhagusundaram2264 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊msf உங்களின் சிறந்த பதிவு இந்த உணவகத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு சேர்க்கும்.
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Superb Dear.Big Salute to Mr.Tamilselvan..Great Soul.Royal salute to Mr.Tamil Selvan..
@vpkthamizh1847
@vpkthamizh1847 3 жыл бұрын
விடா முயற்சி வெற்றி நிச்சம்....... வாழ்த்துக்கள் நண்பர்களே.....
@vinodevi
@vinodevi 3 жыл бұрын
நெகிழ்ந்து விட்டேன்.....
@rajavarman7561
@rajavarman7561 3 жыл бұрын
இது போன்ற நற்செயல்களை ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்து இயன்ற உதவிகளை செய்வது மிகச் சிறப்பான ஒரு காரியம் அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி
@dominicsavio8780
@dominicsavio8780 3 жыл бұрын
What a humanity 👍👍👍👍👍
@rameshsrii
@rameshsrii 3 жыл бұрын
I will go definitely once I come to Chennai. Hats off team.
@gunasekaren5750
@gunasekaren5750 3 жыл бұрын
All people support this hotel
@muthukumarm6644
@muthukumarm6644 3 жыл бұрын
Kaasu vangitu promotion ndra perla nala iladha costly food ah "excellent" nu sila tamil food reviewers madhila.. Ipdi oru nala video potadhuku nandrigal pala.. Indha nanbargalukum en support, ivangaluku help panra elarukum nandrigal.. Ivanga edhirpakradhu paridhabam ila support matum dhan..
@jayaganeshvijay3293
@jayaganeshvijay3293 3 жыл бұрын
தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Srinithiraj
@Srinithiraj 3 жыл бұрын
Hats off to you Mr.Prabhu..... My best wishes to this team to attain next levels soon.
@hemimal7629
@hemimal7629 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உண்மை, நேர்மை, உழைப்பு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
@nirmalyogendranv5415
@nirmalyogendranv5415 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@nishanthkutty2491
@nishanthkutty2491 3 жыл бұрын
இந்த கடை இருக்கும் இடத்தை கூகுள் மேப்ஸ் இருந்து லிங் அனுப்பவும் 🙏🙏🙏
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Pls check the description sir
@fredy2861
@fredy2861 3 жыл бұрын
MSF..... தங்களது இந்த பதிவுக்கு உளமார நன்றி. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திரு.பிரபாகரன்,திரு. தமிழ்ச் செல்வன் ஐயா, மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ள அணைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பூரண ஆயுள், ஆஸ்தியுடன் வாழ வேண்டுகிறேன்.
@Supermoney555
@Supermoney555 3 жыл бұрын
இவர்களுக்கு உதவியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏Dislike பண்ணவன்கள் மனதில் ஊனமுற்ற ஈனபிறவிகள்
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 3 жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள் ! நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு ! பிரகாசிக்க வாழ்த்துக்கள் !!!
@sundarpainter2195
@sundarpainter2195 3 жыл бұрын
சிறப்பு..... இந்த நண்பர்களுக்கு சப்போர்ட் செய்த..... நல்ல மனித உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... மொத்தகுழுவுக்கும் வாழ்த்துக்கள்.......
@esuravi3075
@esuravi3075 3 жыл бұрын
U v
@arulravi3625
@arulravi3625 3 жыл бұрын
உதவிய உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🎉🙏👨‍✈️
@selvamp5775
@selvamp5775 3 жыл бұрын
Good peoples do good for others. Happy to see such humanity.
@saravana76vaasan34
@saravana76vaasan34 3 жыл бұрын
எத்தனையோ முறை அந்த கடையை கடந்து தான் போயிருக்கேன் இவர்கள் நடத்தும் கடை என தெரியாது. காலை உணவு சரியாக போகாததற்க்கு அந்த ஏரியாவில் கூட்டம் குறைவு தான் காரணம் ஆனாலும் இவர்கள் உழைப்பு வீண் போகாது விரைவில் மீண்டு வெற்றி பெறுவார்கள் பீனிக்ஸ் மாலில் தியேட்டர் திறந்த பிறகு கூட்டம் அதிகமாகலாம் கண்டிப்பா ஜெயிப்பார்கள் 👍👍👍
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Phinox pondru elundu varuvargal
@ravisankar5699
@ravisankar5699 3 жыл бұрын
Seeing them, I am '0' zero. Great achievement🗽, very very sincere hard working. God's blessings is always there for them. My Hartley Congrats & Wishes for them. They will Shine 🌅 Very Very Bright in There Life 🌟
@saranyamadhavan7475
@saranyamadhavan7475 3 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மேன் மேலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர்களுக்கு உதவிய தமிழ் செல்வம் சார் பிரபாகரன் சார் சித்ரா மேம் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த இடத்தில் வசிப்பவர்களும் பயணம் செய்பவர்களும் இவர்களிடம் சாப்பிடுங்கள் உங்கள் வருகை அவர்களின் திறமைக்கான வெளிப்பாடு 💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌺🌺🌸🌺🌸🌺🌸🌹🌹🌹🌷🌷🌷
@vigneshsivan8015
@vigneshsivan8015 3 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கு இந்த சகோதரி.சகோதரர்கள் எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்😊
@iexploress
@iexploress 3 жыл бұрын
Hats off to RR owner and those advocates and to you(MSF) bro 👍
@vinothraja3280
@vinothraja3280 3 жыл бұрын
தமிழ் செல்வன் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்துக்கள்
@sureshkumar-jg7ti
@sureshkumar-jg7ti 3 жыл бұрын
Super. R. R. Sir. நீங்கள். பல்லாண்டு. வாழ்க உங்கள். உதவிக்கு. தலை வணங்குகிறான்
@noormohamed8717
@noormohamed8717 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் இவர்களுக்கு மேலும் மேலும். தொழில் முன்னரே அல்லாஹ் துனை இருப்பார். நான் இவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன். யாரையும் படைத்தவர் கைவிட மாட்டார். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம். சவுதி. நல்ல பதிவு.
@venkyjaa7736
@venkyjaa7736 3 жыл бұрын
Very unique , descent , fulfilled KZfaq is MSF only . Absolutely no doubt in this . Please keep up this good work. I recommend your channel to many of my friends long back ... I never visited to any hotels you reviewed, but one day for sure 👍👍👍👍 tq MSF
@illakkiyadasanvivi8529
@illakkiyadasanvivi8529 3 жыл бұрын
Salem rr ஐயா பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் ஐயா💐💐💐
@madhanagopaldamodharan9781
@madhanagopaldamodharan9781 3 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை என்னும் விதை ஆல மரம் போல் விருட்சமாய் வளர்ந்து உங்களை போன்ற சக ஊழியர்கள் மென்மேலும் வளர்ந்து வாழ்க வளமுடன்... எல்லாம் வல்ல இறை அருள் உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திரக்க வேண்டுகிறேன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@vijaysarathi8367
@vijaysarathi8367 3 жыл бұрын
tamil Selvan anna ,you did Great job.. Hard work never fails ,surely they will succeed soon.👍🙏..I feel so motivated,surely they will become honest entrepreneur...
@chakkilamvenkatanaveen5345
@chakkilamvenkatanaveen5345 3 жыл бұрын
As always....MSF brings up the quality content... you have a similar resturant in Hyderabad doing the same thing...I will paste the link of that video so that these people can also follow their techniques as well.
@chakkilamvenkatanaveen5345
@chakkilamvenkatanaveen5345 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/q7Z6ZNyVxMy7lWg.html
@mathivanang4854
@mathivanang4854 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மனிதநேய உதவியாளர்களுக்கு நெஞ்சம்நிறைந்த நன்றி தமிழ்செல்வனுக்கு தலைவனுக்கு தலைவணங்குகிறேன்
@mohankrishna5782
@mohankrishna5782 3 жыл бұрын
இவர்களது தன்னம்பிக்கை இவர்களது பலம். வாழ்த்துகள் .
@infancemerlinjulious3512
@infancemerlinjulious3512 3 жыл бұрын
When I come to Chennai. Definitely I ll love go to this hotel & see these real life heros
@karthikprathap4375
@karthikprathap4375 3 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த மரியாதைக்குறிய அண்ணன் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
@sharanmukeshm6584
@sharanmukeshm6584 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே.....மிகவும் வியந்தேன் இக் காணொளியை கண்டு...வாழ்க வளர்க
@deva7211
@deva7211 3 жыл бұрын
👏👏சொல்ல வார்த்தைகள் இல்லை... "அருமை'...👌👌👍
@ajithkumar5581
@ajithkumar5581 3 жыл бұрын
Nalla manusan sir neega...
@viswasree7478
@viswasree7478 3 жыл бұрын
அனைவருக்கும் நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aakannan3087
@aakannan3087 2 жыл бұрын
உழைப்பில் அன்பில் சுவையில் சிறந்த இந்த நல் உள்ளங்கள் விரைவில் சிறப்பான நிலையை காண்பது வெகு தொலைவில் இல்லை வாழ்த்துக்கள் !
@ramtheerth2922
@ramtheerth2922 3 жыл бұрын
பார்க்கும் போதே மெய் சிலர்த்துவிட்டது... வளம் பெற வாழ்த்துக்கள்........
@kannaniyer8645
@kannaniyer8645 3 жыл бұрын
Good wishes for them to succeed and be a beginning of a new wave of businesses. I pray the almighty for them to support them and help them do well. 🙏🏼
@umaselvam4
@umaselvam4 3 жыл бұрын
Definitely we would help to this our friends. I post this video to all groups which I member.
@jnathan6064
@jnathan6064 3 жыл бұрын
👍👍👍👍👍பாராட்டிற்குரிய முயற்சியும் தன்னம்பிக்கையின் முன்மாதிரி.
@barnabasseeli8260
@barnabasseeli8260 3 жыл бұрын
இந்த நல்லவழியை ஆயத்த படுத்தி கொடுத்த அன்பு இதயங்கள் வாழ்க
@foodhealthknowledge7211
@foodhealthknowledge7211 3 жыл бұрын
Really you are an inspiration For me After watching your videos, I had created a channel and sharing my knowledge for everyone's benefit. Keep inspiring us.
@vasudevan555
@vasudevan555 3 жыл бұрын
Masha Allah
@sudhakardv8414
@sudhakardv8414 3 жыл бұрын
இவர்களின் தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இறைவன் இவர்களுக்கு எல்லா அருளையும் கொடுக்க வேண்டி கொள்கின்றேன்....
@arulmaniism
@arulmaniism 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Lakusaivlogs
@Lakusaivlogs 3 жыл бұрын
Surely I will go..I am n Velachery only.
@dhanasekarp2844
@dhanasekarp2844 3 жыл бұрын
Congratulations to all the supporters including MSF. Additionally one more video with English translation might reach a larger crowd as well. Suggest to think in this aspect. Chennai is not only a place of persons with mother tongue Tamil 🙂
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரங்கள் குறை யே இருந்தாலும் அவர்களின் தன்னபிக்கைக்காக நாம் அனுசரிக்கா விட்டால் நமது சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவ முடியும் R R நிறுவன உரிமை யாளர் நீடுழி நோய் நொடியின்றி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்
@tingulara
@tingulara 3 жыл бұрын
One of the best food review ever. Uthavia deivangalukku nandri. MSF hats off!!
@narasimhancb1465
@narasimhancb1465 3 жыл бұрын
God gives more for initiative person, now a days brother not give hands to suffering person so they come up in big levels
@nirureddy382
@nirureddy382 3 жыл бұрын
Very happy for them 👍
@shahidabegum6027
@shahidabegum6027 3 жыл бұрын
God bless u all special wishes with respect to RR sir nd Advocate sir also founder of VV.
@gangadurai3026
@gangadurai3026 3 жыл бұрын
உணவு மிக அருமையா இருந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@agfowlerallcontactvideos1218
@agfowlerallcontactvideos1218 3 жыл бұрын
Super ಸೂಪರ್
@gokulgokul-rl5nj
@gokulgokul-rl5nj 3 жыл бұрын
Mr.Tamilselvan the great...
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் RR. Hotel. உரிமையாளர் தமிழ்ச்செல்வம் அவர்களுக்கு நன்றிகள் பல
@ssrpradeep
@ssrpradeep 3 жыл бұрын
இவர்களக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நண்றி. வாழ்க வளமுடன்🙏🏼
@MrPRASAD2116
@MrPRASAD2116 3 жыл бұрын
Nice one
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 4,9 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47