21 முறை | மஹா வாராஹி மூல மந்திரம் | Moola Manthiram | Vaarahi Moola Manthra with lyrics

  Рет қаралды 769,768

MYLAI Temples

MYLAI Temples

11 ай бұрын

#varahi #varahimantra #ammansongstamil
\Varahi moola mantra in tamil lyrics | Sri Maha Varahi வாராஹி மூல மந்திரம் தமிழ் lyrics
#VarahiAmman #VarahiMantra #VarahiMoolaMantra #Varahi #Mantra #powerfulmantra #varahi #varahimantra #srivarahi #mantra #devotional #varahimoolamantra #moolamantra #devotionalsongs
வாராஹி மூல மந்திரம் ( 108 time
• அசுர வளர்ச்சி பெற வாரா...
அசுர வளர்ச்சி பெற வாராஹி அம்மனின் பாடலை கேளுங்கள் | varahi amman songs in tamil | varahi devi
• அசுர வளர்ச்சி பெற வாரா...
வெள்ளி கிழமையில் அதி சக்தி தரும் வாராஹி அம்மன் பக்தி பாடல் | Vaarahi Songs | Sri Maha Varahi
• வெள்ளி கிழமையில் அதி ச...
வாராஹி மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம:
ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம:
மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
டக டக டக டக ஹீம் அஸ்த்ராய பட் நம
========================================
Varahi Moola Mantra in English Lyrics
=======================================
Om Aim Hreem Shreem
Aim Gloum Aim
Namo Bhagavathi
Varthali Varthali
Varahi Varahi
Varahamuki Varahamuki
Anthe Anthini Namaha
Runthe Runthini Namaha
Jambe Jambini Namaha
Mohe Mohini Namaha
Sthambe Sthambini Namaha
Sarvadusta Pradustanaam Sarvesaam
Sarva Vaak Sidha Sakchur
Mukagathi Jihwa
Stambanam kuru Kuru
Seegram Vasyam
Aim Gloum
Taha, iTaha, thaha, Thaha
Hum Astraya phat ||
==============================================
இந்த வாராஹி மந்திரங்களை தொடர்ந்து 26 நாட்கள், 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். செல்வ நலனும், உடல் ஆரோக்கியமும், தொழிலில் மேம்பாடும், மன நிம்மதியும் வாராஹி அம்பிகை அருள் புரிவார்.

Пікірлер: 866
@user-vw5kl9lj5k
@user-vw5kl9lj5k 5 ай бұрын
எங்கள் குடும்பத்திற்கு நல்ல நேரத்தை கொடுங்கள் வராஹி தாயே ...
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
om amma potri
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 12 күн бұрын
❤ ஓம் வாராஹி தேவி சரணம் சரணம் அம்மா தாயே போற்றி போற்றி என் மூத்த மகன் கோர்ட் கேஸ் வழக்கு களில்இருநந்துநம்மதியா ஆகவாழவவேணடும்அம்மாஉன்அருள்ழவேண்டும்என்பேத்திகக்குநல்லமாப்பிள்ளைபார்த்துகல்யாணம்செனய்யவேண்டும்அம்மாஉன்அருள்வேண்டறும்
@ilanganathan8938
@ilanganathan8938 9 ай бұрын
அம்மா வாராஹி தாயே உலக மக்கள் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் வழங்கியருளுங்கள் ஓம் வாராஹித்தாயே நமஹ
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om varahi thaye potri
@sathiyamadhu
@sathiyamadhu 3 ай бұрын
தாயே நீயே‌ துணை 🙏🏼
@balasubramanian5319
@balasubramanian5319 12 күн бұрын
🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@geetha3961
@geetha3961 2 күн бұрын
வாராகி அன்னை தாயே போற்றி போற்றி
@MeenaN-p9j
@MeenaN-p9j 22 күн бұрын
எனக்கு மன நிம்மதி கொடு தாயே
@nangasrkfamily9525
@nangasrkfamily9525 4 ай бұрын
என்னுடைய மன பயத்தையும் மனக்கணக்கத்தையும் போக்கி எனக்கு நிம்மதி தாருமம்மா உன் பிள்ளை நான் உன்னையே நம்பி இருக்கிறேன் வராகி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mylaitemples
@mylaitemples 4 ай бұрын
Om thaye varahi amma potri potri potri
@SankarMahesh-mi7fe
@SankarMahesh-mi7fe 9 ай бұрын
எனக்கு கடன்திரவேண்டும் தாயே வாரா கிஅம்மன் ஒம் வாராகிதாயேபோற்றி
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om varahi amma saranam
@ahtonusantony6298
@ahtonusantony6298 3 ай бұрын
En kadan theera vendum Amma ovvoru nalum vali nadathu amma
@saravananbalasubramanian937
@saravananbalasubramanian937 10 ай бұрын
ஓம் வாராகி அம்மா போற்றி என் கஷ்டங்களை போக்கி என் குடும்பம் நல்லபடியாக வாழ உன் அருள் வேண்டும் தாயே ஓம் வாராகி அம்மா போற்றி
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
thaye potri potri potri
@balank8334
@balank8334 Ай бұрын
HSILTTDWRMDMC MBCCMMCFM MCGONAGALL NCMMVC MGVJNCNIIGUJ NIVUBC ❤
@pkshivakumar4664
@pkshivakumar4664 Ай бұрын
வராஹி அம்மா எந்த பிரச்சனை யும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா எந்த நோய் நொடியும் இல்லாமல் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples Ай бұрын
Om Amma varagi Amma potri potri
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 10 ай бұрын
அம்மா வராஹி தாய் நீ தான் என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து அவனை நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி துணை ❤❤❤❤❤
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
Om varahi amma thunai
@usharanir1321
@usharanir1321 Ай бұрын
ஓம் வாராஹி தாயே என் குடும்பம் நல்லா இருக்க வேண்டும். தாயே துணையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏எதிரிகளை வீழ்த்த வேண்டும் நம்பிக்கை யோடு இருக்கிறேன். எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.
@mylaitemples
@mylaitemples Ай бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@KavithaSundaram-wy8so
@KavithaSundaram-wy8so 11 күн бұрын
En magan magal nala ayual mattrum nala vazhgai ensure mama pasaga thptha penal ensure thambi kudumbam appa papu kudumbam ensure veedukar elorum nalaeruganum purana ayul erukanum thaye
@dhanampurushoth4608
@dhanampurushoth4608 18 күн бұрын
அம்மா என்னுடைய கஷ்டம் எல்லாம் தீரனும் அம்மா வராகி அம்மா 🙏🙏
@mylaitemples
@mylaitemples 18 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி
@kumarankhadibhavan8109
@kumarankhadibhavan8109 5 ай бұрын
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் அம்மா வாராகி தாயே
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி
@sarasu8113
@sarasu8113 5 күн бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@taenica_ot7_bts474
@taenica_ot7_bts474 18 күн бұрын
amma thaye neenga tha enga kudumpathuku engaluku thunaiyaga irukanum varagi ammma
@mylaitemples
@mylaitemples 17 күн бұрын
ஓம் அம்மா போற்றி
@sathiyamadhu
@sathiyamadhu 3 ай бұрын
அம்மா என்னுடன் இருங்கள்🙏🏼‌தாயே‌ நீயே‌‌ துணை நாங்கள் எல்லோரும் உங்கள் குழந்தைகள். வழிநடத்துங்கள்
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
om thaye potri
@rajislifestyle9263
@rajislifestyle9263 14 күн бұрын
மங்களே மங்களா தாரே மாங்கேலேயே மங்கள பிரதே மங்களர்த்தம் mangalesy மாங்கல்யம் தேஹிமே சதா சர்வ மங்கள maangalye ஷிவே சர்வர்த்த சாதக்கே saranye திராயம்பாக்கே கௌரி நாராயணி நமோஸ்துதே
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி
@saraswathiraj4421
@saraswathiraj4421 10 ай бұрын
, ஓம் வராஹிதாயே போற்றி எங்கள் வீட்டில் நிம்மதி இருக்கவேண்டும் தாயே.
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
om thaye saranam
@sumithrar79
@sumithrar79 6 күн бұрын
அம்மா என்னுடை பெண் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டு தாயே வாராகி அம்மா❤❤❤
@mylaitemples
@mylaitemples 5 күн бұрын
Om Amma வாராஹி தாயே போற்றி
@NirmalaNirmala-ei1kb
@NirmalaNirmala-ei1kb 2 ай бұрын
என் கனவர் பழைய படியே எங்கள் இல்லம் வர வேண்டும் அம்மா காத்து கொண்டிருக்கிறோம் வாராஹி தாயோ என் வேண்டுதலை மிக விரைவில் நிறைவேற்றி கொடுப்பீர்கள் என நம்புகிறேன் அம்மா
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
om varahi amma potri
@thirumurugan8885
@thirumurugan8885 17 күн бұрын
என்குடும்பம் பாசமுள்ள தாக மாற வேண்டும் தாயே அம்மா வாராஹி தாயே
@baburajcool
@baburajcool 8 ай бұрын
தாயே கடன் தொல்லை நீங்க. பொருளாதார வளர்ச்சி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய வேண்டும், தாயே வாராஹி தாயே
@mylaitemples
@mylaitemples 8 ай бұрын
ஓம் வாராகி அன்னையே போற்றி
@manihaasan5578
@manihaasan5578 7 ай бұрын
Hi bro I will help you for ur family situation enga company la oru good job iruku try panunga
@ThangarajTGSR-vb2fd
@ThangarajTGSR-vb2fd 23 күн бұрын
வாராஹி தாயே போற்றி அம்மா தாயே என் மனம் குழப்பத்தையும் மன கஷ்டத்தையும் நீக்கி குடும்பமா வாராது தாயே போற்றி என் குடும்பம் குழந்தைகளை என் கணவரும் நானும் நல்லா இருக்கணும்னா நீதானா துணையாக இருந்து அருள் புரியும் தாயே
@mylaitemples
@mylaitemples 21 күн бұрын
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
@cookingaathi7025
@cookingaathi7025 4 ай бұрын
அம்மா என் மனைவி குழந்தைகளுக்கு ஞானம் தந்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வழி தா🙏🙏🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 4 ай бұрын
ஓம் அம்மா வாராகி தாயே போற்றி
@komalavallivelumani2172
@komalavallivelumani2172 21 күн бұрын
அம்மா தாயே வாராகி தாயே நீதான் எனக்கு துணை என் குடும்பத்தை சந்தோஷமாக இருக்க என் குடும்பத்துல இருக்கிற பிரச்சினைகளை நீங்கதான் தீர்த்து வைக்கணும்என் மகள் கணவனோடு சேர்ந்து வாழனும் மகன் மனம் மாறிஅப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுக்கணும்குடும்பத்தில்அமைதி வேணும்
@mylaitemples
@mylaitemples 21 күн бұрын
Om Amma varagi Amma potri
@kalaiselvi9310
@kalaiselvi9310 Ай бұрын
வாராஹித் தாயே நீயே துணை. வஜ்ரகோஷம் தாயே போற்றி. என் வேண்டுதல் உனக்குத் தெரியும். அவற்றை நிறைவேற்றி என் மனக்கவலையைப் போக்கவேண்டும் தாயே.
@mylaitemples
@mylaitemples Ай бұрын
Om amma potri potri potri
@thirumurugan8885
@thirumurugan8885 17 күн бұрын
என குடும்பத்தை காப்பாத்த வேண்டியது. நீதான் தாயே என் கவலை திக்கவேண்டும் அம்மா
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
Om Amma varagi Amma potri
@raji5940
@raji5940 8 ай бұрын
அம்மா எங்கள் தொழிலுக்கு சிலர் பிரச்சனை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் தாயே. எங்கள் தொழிலில் பிரச்சனைகள் நீங்கி நல்லபடியாக தொழில் நடக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே.ஓம் வாராஹி தாயே போற்றி
@mylaitemples
@mylaitemples 8 ай бұрын
amma varahi thaye potri
@GKalavathy
@GKalavathy 5 ай бұрын
Nanri Thaye🙏 Oam Varagi Annaiye Potti🙏
@GKalavathy
@GKalavathy 5 ай бұрын
வராகி தாயே போற்றி❤ நன்றி தாயே🙏 என்னுடைய மகனின் காது பிரச்சினை சரி செய்து கொடு தாயே❤🙏 வாராகி அன்னையே போற்றி போற்றி❤🙏
@anbanaamma9465
@anbanaamma9465 5 ай бұрын
என் குழந்தைகள் நல்ல மன நலத்துடன் வாழ எங்களுக்கு அருள் வேண்டுகிறோம் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
om varahi thaye potri
@ajaykamini8656
@ajaykamini8656 5 ай бұрын
மன உளைச்சல் போக்கு தாயே. பண கஷ்டத்தை போக்கு தாயே. மன நிம்மதி தருவாய் தாயே எம் மக்களை கதாப்பாத்திரத்தில் தாயே
@ajaykamini8656
@ajaykamini8656 5 ай бұрын
😊
@ajaykamini8656
@ajaykamini8656 5 ай бұрын
🍑🙏💐
@SakthiSakthi-db1ym
@SakthiSakthi-db1ym 17 күн бұрын
என் குடும்ப பிரச்சனை தீர தீர வேண்டும் அம்மா கடன் பிரச்சனை தீர வேண்டுஅம்மா என்னை தேடி இன்னைக்கு பணம் என் கைக்கு வரணுமா கஷ்டங்களை தீரனும் அம்மா ராமர் லட்சுமணன் சத்யப்ரியா பக்கத்துணை இருந்து பாதுகாக்க வேணுஅம்மா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 எனக்கும்🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 17 күн бұрын
Om Amma வாராஹி தாயே போற்றி
@Jonesreymond2016
@Jonesreymond2016 3 ай бұрын
அம்மா வாராஹி தாயே மகாதேவி கடன்கள் தீர்ந்து குடும்பத்தில் சமாதானம் மகிழ்ச்சியடைய அருள்புரியும் அம்மா🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
om amma thaye potri
@prajithaprajitha5538
@prajithaprajitha5538 15 күн бұрын
Amma varagi thaaye potri endha prachanayum illamma noi nodi illamma kadan illamma vazha vazhikattunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
Amma varagi Amma thunai
@sankarsankar6011
@sankarsankar6011 10 күн бұрын
அம்மா வாராகி தாயே என்னுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயே
@mylaitemples
@mylaitemples 8 күн бұрын
Om Amma varagi Amma potri potri potri
@meenasathya6538
@meenasathya6538 5 ай бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@rajendhiranr6834
@rajendhiranr6834 12 күн бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே உங்கள் அருளால் என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@mahalingamastrology6805
@mahalingamastrology6805 2 күн бұрын
கடன் இல்லாத ஆரோக்கியமாண வாழ்க்கை😊 வேண்டும் தாயே......
@vinayagamoorthin2625
@vinayagamoorthin2625 Сағат бұрын
வராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராஹி சக்தி தாயே போற்றி வாழ்வில் வொற்றி பேர செய்து நிம்மதி பேர செய்து அருள் செய்ய வேண்டும் ஓம் வராஹி சக்தி போற்றி போற்றி போற்றி ஃஃ😊ஃ💐💐💐💐💐🙏
@geetha3961
@geetha3961 2 күн бұрын
அம்மா வாராகி தாயே என்னுடைய கஷ்டங்கள் திறந்து என் பிள்ளைகளோடு சந்தோஷமான வாழனும் தாயே உடல் ஆரோக்கியத்தை குடுங்க தாயே அம்மா வாராகி தாயே போற்றி போற்றி
@jeevaraj5287
@jeevaraj5287 3 күн бұрын
வாராஹி தாயே அம்மா போற்றி
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Күн бұрын
ஓம் ஸ்ரீம் கிலீம் சௌம் வாராஹி வசிய வசிய ஸ்வாகா... அம்மா வாராஹி தாயே என் சின்ன பையன் நரேஷ் குமார்க்கு நல்ல வேலை கிடைத்து அவன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வழி காட்டம்மா...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
@jeevaraj5287
@jeevaraj5287 3 күн бұрын
வாராஹி அம்மா எனக்கு கடன் நிறைய இருக்கிறது அடைய வேண்டும் தாயே கோர்ட்டில் இருக்கும் நிலப் பிரச்சனை தீர்ந்து எனக்கு பனம் வரவேண்டும்
@mylaitemples
@mylaitemples 2 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே சரணம்
@kandasamy.p4060
@kandasamy.p4060 9 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் அருளும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
Om varahi amma potri
@madeshwaran1514
@madeshwaran1514 3 ай бұрын
வாரகிஅம்மா நா. நல்லாபடிக்கனும்😊
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
om varagi amma potri
@subramaniansubramanian3624
@subramaniansubramanian3624 9 ай бұрын
ஓம் வராஹி அம்மா சரணம் போற்றி போற்றி போற்றி அம்மா அப்பா உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா அப்பா தெகிரத்தை கொடுத்து உணவுகள் சாப்பிடவேண்டும் அம்மா அப்பா ஆரோக்கியம் வழங்க வேண்டும் அம்மா நீயே துணை அம்மா.
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om varahi amma potri
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 күн бұрын
மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி
@selvikumar9307
@selvikumar9307 Ай бұрын
ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@mylaitemples
@mylaitemples Ай бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@user-ms8ms9fh5g
@user-ms8ms9fh5g 9 ай бұрын
ஓம் வராகிதாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி நன்றி அம்மா தாயே நீங்கள் தான் என் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைத்து தரவேண்டும் அம்மா தாயே
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
Om varahi thaye potri potri potri
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 12 күн бұрын
என் சின்ன மகள் என்னோடு சேர்ந்து சந்தோஷமாக பேசவேண்டும் உன் அருள் வேண்டும் அம்மா தாயே சரணம் சரணம்
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே
@saravanagurusaravanan
@saravanagurusaravanan 3 күн бұрын
மஹா வாராஹி 21மூலமந்திரம்,நன்றி!!!!
@mylaitemples
@mylaitemples 2 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@PREMAB-bc9wd
@PREMAB-bc9wd 13 күн бұрын
எங்கள் கடையில் நல்ல செல்வம் வரவு வாராகி தாயே போற்றி ஓம் ❤
@panneerselvamnarayanasamy8103
@panneerselvamnarayanasamy8103 3 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி!போற்றி!!
@mylaitemples
@mylaitemples 2 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@shanthin5107
@shanthin5107 8 ай бұрын
ஓம் வாராஹி தாயே என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 8 ай бұрын
அன்னையே வாராகி தாயே போற்றி போற்றி போற்றி
@VenkatesanG-c6h
@VenkatesanG-c6h 14 сағат бұрын
ஓம் வராகி நமஹ போற்றி போற்றி ஓம் வராகி நமஹ போற்றி
@nithyanithya1482
@nithyanithya1482 5 ай бұрын
வாராஹி அம்மா என் மேல தப்ப இருந்த மன்னித்து விடுங்கள் அம்மா எனக்கு காது கேட்காது ஆன எனக்கு ஒன்னும் புரியல மனம் சந்தேகம் குழப்பங்கள் இருக்கு ஆன நான் கோவத்துல தலி கலட்டி என் கணவர் மேல போட்டு விட்டேன் என் மாமியார் மாமனார் என் கணவர் என்னை வேண்டாம் போ சொல்லிட்டங்க என்னோட நிலைமை எப்படி இருக்கு உனக்கு தான் தெரியும் என் கணவர் கூட சேர்ந்து வைங்க அம்மா ப்ளீஸ் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு மா எனக்கு காது கேட்காது என் வாழ்க்கை எப்படி போகுது மா நீ தான் எனக்கு துணை தாயே வாராஹி அம்மா போற்றி 😭😭😢🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
ஓம் அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@devamohith3668
@devamohith3668 2 ай бұрын
Om Varahi Vajra Kosham 🙏.... 100 in my subject....Harisubramanian SudharsanaHari Kavinesh Hariharan Abhishek.... Mohesh.... Sri Sabari... .... Bless all my students
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
ஓம் சக்தி ஓம் வாராகி தாயே போற்றி
@rajinikathiresan5374
@rajinikathiresan5374 18 күн бұрын
Amma varaki an thirka mutiyatha pirasanai thirthu amma thunai🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 17 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி ஸ்ரீ வாராஹித் தாயின் திருவடிகளே போற்றி போற்றி சரணம் அம்மா சரணம்
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
Om varahi thaey potri
@ashasubhashjadhav5459
@ashasubhashjadhav5459 12 күн бұрын
Om varahi Amma potri potri potri namaste namaste namaste namaha 🕉 🙏
@mylaitemples
@mylaitemples 12 күн бұрын
Om Amma varagi Amma potri
@Manoj.c454
@Manoj.c454 10 ай бұрын
அம்மா வாராஹி தாயே நீயே துணை
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
ஓம் தாயே சரணம்
@kokilasriram9327
@kokilasriram9327 10 ай бұрын
அம்மா வாராஹி தாயே கடனால ரொம்ப கஷ்டப்படறோம் அம்மா.. வட்டி கட்ட முடியலம்மா...சீக்ரமா இந்த கடன் பிரச்சினை யிலிருந்து விடுவித்து காத்தருள்வாய் அம்மா....உன் பொற்பாதங்களே கதி...தாயே...
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
நல்லவர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் தாயே சரணம்
@rajislifestyle9263
@rajislifestyle9263 14 күн бұрын
என் பிள்ளைகள் இருவருக்கும் புத்திர பாக்கியம் கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏
@elavarasiselvakumarelavara8056
@elavarasiselvakumarelavara8056 6 ай бұрын
அம்மா என் அன்பான செம்மலை எனக்கு வேண்டும் நீயே துணை தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏
@boomathishanmugarjah4189
@boomathishanmugarjah4189 9 ай бұрын
Om Sakthi Varahi amma ennodaya pillaigal 2peraium nanraga padithu mudikka thunaiyaga irungal amma Varahi nalla puthiyai kodunga ennodaya magan 2perukkum nalla uthavi manasai kodunga amma Varahi ennodaya pillaigal nalla health happiness irukka vendum thaye Varahi amma potri potri enakku nalla velai kidaika uthavi seiyungal Amma Varahi potri potri 🙏🙏🙏🌺🌺🌺🌺
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
வாராகி அம்மன் துணை
@NirmalaNirmala-ei1kb
@NirmalaNirmala-ei1kb 2 ай бұрын
அம்மா வாராஹி தாயோ என் கனவரை பழைய படியே உயிருடன் வர வேண்டும் அம்மா என் வேதனை தங்களுக்கு தெரியும் மிக விரைவில் என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் தாயே என் வேற்றி கொடுப்பூர்கள் என நம்புகிறேன் தாயே
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
om amma thaye varahi potri
@KausikaKavinesh
@KausikaKavinesh 3 ай бұрын
ஓம் வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் அம்மா ஓம் சக்தி வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் அம்மா ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் தாய் சரணம் அம்மா ஓம் வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் சரணம் சரணம் அம்மா 🎉🎉🎉
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
Om thaye varahi amma potri potri potri
@akilavan.p.u
@akilavan.p.u 9 ай бұрын
என் கணவர் மற்றும் என் குழந்தை இரண்டு பேருக்கும் நல்ல ஆயுளும் நீண்ட ஆரோக்கியம் கொடு தாயே வாரகி தாயே போற்றி 🙏
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
amma potri potri potri
@mageswari9983
@mageswari9983 8 ай бұрын
❤அம்மாஎன்மகளுக்குஆண்குழந்தைவேண்டும்தாயேவரம்குடுமாதாயே
@shobanad536
@shobanad536 5 ай бұрын
@shobanad536
@shobanad536 5 ай бұрын
@BAMUTHAB.AMUTHA-ru1uj
@BAMUTHAB.AMUTHA-ru1uj 5 ай бұрын
​@mylaitemples
@muthuma7619
@muthuma7619 26 күн бұрын
வராகி தாயே போற்றி போற்றி...எங்களுக்கு செய்வினை யிலிருந்தும் சாகும் பயதிலிருந்தும் விடுதலை தாருங்கள் அம்மா.
@mylaitemples
@mylaitemples 24 күн бұрын
ஓம் அம்மா போற்றி
@user-ms8ms9fh5g
@user-ms8ms9fh5g 9 ай бұрын
ஓம் வராகிதாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே நீங்கள் தான் என் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைத்து தரவேண்டும் அம்மா தாயே
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
Om amma potri
@girijakumari4800
@girijakumari4800 8 күн бұрын
Om varahidevi potti potti 🙏🙏🌹💞🕉️💞🌹🙏🙏
@revathidurai2295
@revathidurai2295 6 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி.....
@RamsamkrishKrish
@RamsamkrishKrish 9 ай бұрын
அம்மா வாராஹி அம்மா தாயே இந்த மாதம் கொடுக்கவேண்டிய பிரச்சினைக்கு வழிக்காட்டுங்கள் தாயே.
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om thaey nee thunai
@snithyakalyani5246
@snithyakalyani5246 11 күн бұрын
Om Sri Varahi ammavaru namosthuthey
@mylaitemples
@mylaitemples 11 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி
@user-ju4cz3wr2f
@user-ju4cz3wr2f 5 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா ஓம் வாராகி அம்மா போற்றி
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி
@vidhyainduprasad4661
@vidhyainduprasad4661 5 ай бұрын
Ammakita aathmarthama kelunga kandipa kedaikum.... Om Varthaliye potri
@TIZ_ME_HUNTER_005
@TIZ_ME_HUNTER_005 10 ай бұрын
அம்மா வராகி தாயேஎன் இரண்டு மகன்களுக்கும் நல்ல புத்தியையும் நல்ல அறிவையும் நல்ல படிப்பையும் நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடு தாயே ஜெய் வராகி தாயே போற்றி போற்றி ஜெய் வராகி தாயே போற்றி💐💐💐🙇🙇🙇🤲🤲🤲🙏🙏🙏💐💐💐
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் தாயே போற்றி
@mangalamradhakrishnan9513
@mangalamradhakrishnan9513 9 ай бұрын
​😢
@daisyrani5402
@daisyrani5402 4 ай бұрын
என் கணவர் என் இரு குழந்தைகள் என் இரு தம்பிகள் அனைவருக்கும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளை கொடுங்கள் வாராகி தாயே
@mylaitemples
@mylaitemples 4 ай бұрын
om amma varahi amma potri
@ashasubhashjadhav5459
@ashasubhashjadhav5459 13 күн бұрын
Om Amma varahi Amma potri potri namaste namaste namaha 🕉 🙏
@mylaitemples
@mylaitemples 13 күн бұрын
ஓம் அன்னையே போற்றி போற்றி போற்றி
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
ஓம் அன்னையே போற்றி
@user-ms8ms9fh5g
@user-ms8ms9fh5g 10 ай бұрын
ஓம் வராகிதாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி
@mylaitemples
@mylaitemples 10 ай бұрын
ஓம் அன்னையே போற்றி
@Ramasami-wi9tx
@Ramasami-wi9tx Ай бұрын
ஒம்।வராகி தாயே என் கடன் சுமை குறைய அருள் புரியுங்கள் தாயே
@mylaitemples
@mylaitemples Ай бұрын
om anniye potri
@Durgadevi-tz5ql
@Durgadevi-tz5ql 9 ай бұрын
வாராஹி அம்மன் தாயே போற்றி! போற்றி!! போற்றி!!!
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om varahi amma potri
@user-ec4xi9nm9b
@user-ec4xi9nm9b 9 ай бұрын
Amma varaki na nalla patikanum 12 th la 11 th la first mark etukanum en kutumpatha netha Amma pathukanum en thavamaniy patharama pathuka ammma avn kutikurathu korachukuramari pannu Amma
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om amma potri
@vasumathikaliraj9845
@vasumathikaliraj9845 8 ай бұрын
Varahi thaaye en amma nalla irukkanumma amma thaaye unna kaiya eduthu kumputtu kekkuranta thaaye om varahiye pottri
@mylaitemples
@mylaitemples 8 ай бұрын
om varagi amma potri potri
@ashasubhashjadhav5459
@ashasubhashjadhav5459 18 күн бұрын
Om varahi Amma potri potri namaste namaste namaha 🕉 🙏 ♥️
@mylaitemples
@mylaitemples 18 күн бұрын
Om Amma varagi Amma potri
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 2 ай бұрын
அம்மா என் மகளும் மருமகனும்பிரிந்து மூன்றுவாழ்கிறார்கள சிக்கிரம் சேர்ந்து வாழ வை மா என் பேரன் அப்பா வேணும் சொல்லுரதுபிஞ்சு குழந்தை குரல் உங்களில் விழவில்லையா அம்மா ப்ளீஸ வழி செல்லம்மா வராகி
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
வராகி அன்னையே போற்றி
@muruganlingam791
@muruganlingam791 9 ай бұрын
ஓம் வராகி அம்மா சரணம் போற்றி போற்றி 🙏🙏🙏 என் மகன் உடம்பு சரி செய்யது குடுங்க அம்மன்
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
om amma potri
@user-wx1qr8gp5o
@user-wx1qr8gp5o Ай бұрын
அம்மா வாராஹி தாயே ஒரு இடத்தில் இருந்து பணவரவை எதிர் பார்க்கிறேன் அம்மா.. வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீரா வேண்டும் அம்மா உதவி செய்யுங்கள் அம்மா.. என் குடும்பம் முன் போல் சந்தோசமா இருந்தால் போதும் அம்மா வேற எதுவும் வேண்டாம் தாயே.. கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻... ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@mylaitemples
@mylaitemples Ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி
@thenmozhi291
@thenmozhi291 21 күн бұрын
Om varaki thaye potry ❤❤❤❤
@mylaitemples
@mylaitemples 20 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@selvikumar9307
@selvikumar9307 Ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples Ай бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே
@rajamanikcam3753
@rajamanikcam3753 Ай бұрын
ஓம் வாராஹிஅம்மாபோற்றி🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples Ай бұрын
om varahi amma potri
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 ай бұрын
Om Sri Varahi Thaye Thunai 🙏🙏🙏 Amma en pillaykku Nalla velai Kidaikka vendum Amma Thaye 🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
Om thaye varahi potri potri potri
@yashwantmadhavan9889
@yashwantmadhavan9889 25 күн бұрын
Amma en pillai nalla padikanum. Nalla pillaya ayul arogyama irrukanum. Thaye neeye thunai
@mylaitemples
@mylaitemples 24 күн бұрын
Om Amma வாராஹி தாயே போற்றி
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 2 күн бұрын
Thanks a lots sister god bless you for public need your song long time minimum attest hundred years once again thanks
@senthilp7575
@senthilp7575 19 күн бұрын
Kulandai nanraga padikka vendum Nalamudan irukka vendum Anaivarum Nanraga irukka vendum
@mylaitemples
@mylaitemples 18 күн бұрын
ஓம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம்
@sadhasivamshivam5404
@sadhasivamshivam5404 2 ай бұрын
Amma varahi thaye en ❤❤kudumbathula irukkura ella 🫀🫀pirachanayum neeki enakku 👑👑sandhosatha tha amma neegale 🌺🌺engalukku thunai🎉🎉❤❤
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
Om thaye varahi amma potri potri potri
@geedharam3431
@geedharam3431 22 күн бұрын
Om varshi deviye namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mylaitemples
@mylaitemples 21 күн бұрын
ஓம் அன்னையே வாராகி தாயே போற்றி
@Prabha-nw5jp
@Prabha-nw5jp 3 ай бұрын
🙏🙏🙏 Om varahi thaye enakku puthira pakkiyathai kodu thaye. Om varahi thaye Patri Om om❤❤❤
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
Om thaye varahi amma potri
@vasukiramesh1575
@vasukiramesh1575 5 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி
@dayakani2146
@dayakani2146 4 ай бұрын
வராஹி அம்மா தாயே என் மகள் 10ஆம் வகுப்பு படிக்கிறாள் அவள் 400 மேல் மதிப்பெண் எடுக்க அருள் புறியுங்க அம்மா... எந்த பயமும் இல்லாம தேர்வு எழுத உதவி செய்ங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mylaitemples
@mylaitemples 4 ай бұрын
ஓம் வாராகி தாயே துணை
@malathis2344
@malathis2344 2 ай бұрын
அனைவருக்கும் சுபிட்சமாக அமைய வேண்டும் வாராகி அம்மா.
@mylaitemples
@mylaitemples 2 ай бұрын
ஓம் தாயே வாராஹி அன்னையே போற்றி
@jananimba
@jananimba 26 күн бұрын
​​@@mylaitemples🙏🕉️❤️🧡🧡💛💚💚🩵💙💙💜🤎🤎🖤🖤🩶🤍🩷🩷💐💐🌹🥀🥀🌺🌺🌷🪷🪷🌸🌸🌸🌸💮🏵️🪻🌻🌼🍓🍒🍒🍎🍎🍉🍉🍑🍑🍑🍊🥭🍍🍍🍌🍋🍈🍈🍏🍏🍏🍐🥝🥝🫒🫒🫐🫐🍇🥥🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎀🎈🔴🟠🟡🟢🔵🟣🟤⚫⚪🟥🟧🟨🟩🟦🟪🟫⬛⬜❤️🧡💛💚💙💜🤎🖤🤍🩷🩵🩶♥️♦️🔱🔱🔱🔱🔱🔱🔱🔱❇️✳️🚩🇮🇳😮🎉❤😊om varge nice 💯🙂
@magudeeshwaranp9825
@magudeeshwaranp9825 9 ай бұрын
Amma thaye edam nallapadiya vaanganum amma . Ella edathulum neengal than thunai eruka venum amma . Vajrakosam vajarakosam vajrakosam.
@mylaitemples
@mylaitemples 9 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@meenasathya6538
@meenasathya6538 5 ай бұрын
எங்க குடும்பத்துக்கு நேரத்தை கொடுக்கவும் என் கணவர் தினேஷ்க்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது எந்த ஒரு கெட்ட பெயரும் வரக்கூடாது அவர் நல்லா இருக்கனும்
@mylaitemples
@mylaitemples 5 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் தாயே
@veeratamizhan3837
@veeratamizhan3837 3 ай бұрын
தாயே துணை 🎉🎉🎉 சுசீலாவுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் தாயே என் லாரி ஆபிஸ்ல நல்ல வருமானம் வரவேண்டும் சாமி❤
@mylaitemples
@mylaitemples 3 ай бұрын
Om அம்மா தாயே வாராகி தாயே போற்றி
@PushpaganeshPushpaganesh-sl1sp
@PushpaganeshPushpaganesh-sl1sp Ай бұрын
ஒரு பக்கம் பணம் எதிர்பார்க்கிறேன் அத அமைச்சு தருணம் தாயே ஓம் வாராக தாயேபோற்றி ரெண்டு மூணு நாளையில அமைச்சு தாங்க தாயே என் உயிர் சம்பந்தப்பட்டது தாயே நீயே துணை
@mylaitemples
@mylaitemples Ай бұрын
om varahi saranam
@shanthakumari7919
@shanthakumari7919 Ай бұрын
Om varahi Amma thunai
@nalinianand5566
@nalinianand5566 2 ай бұрын
அம்மா என் கணவருக்கு நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியமும் என் பிள்ளைகள் உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நன்றாக படிக்க வேண்டும்.என் கணவர் பிள்ளைகளுடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.வாராஹித்தாயே போற்றி போற்றி
@mylaitemples
@mylaitemples Ай бұрын
om amma potri
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 29 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Sri Maha Varahi Moola Mantra 21 Chants By Krishna
16:40
Medhayoga
Рет қаралды 5 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 29 МЛН