No video

மருந்து இல்லை மாத்திரை இல்லை உயிர் பிழைக்க வைத்த அதிசய சித்தர் | Ra Media | No Medicine Helth Tips

  Рет қаралды 29,080

RA Media

RA Media

Күн бұрын

இங்கு வந்து குணம் பெற்றவர்களின் வீட்டிற்க்கே சென்று எடுக்கப்பட்ட பதிவு
முந்தய பதிவு :- மருந்து இல்லை, மாத்திரை இல்லை - பார்த்தாலே குணமாகும் நோய்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர் : Link :- • மருந்து இல்லை, மாத்திர...
நோக்குவர்மம் மூலம் பார்த்தாலே குணமாகும் நோய்கள் மருந்து இல்லை , மாத்திரை இல்லை - அலைமோதும் கூட்டம் தமிழ் நாட்டில் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர்
ராமநாதபுரம் மாவட்டம் , சாயல்குடி ECR சாலையில் மலட்டாறு பஸ் ஸ்டாப் , ஒப்பிலான் செக் போஸ்ட் அருகில் - இயங்கும் - பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மையம்
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :-
அதிஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | Jayanthashri Motivational Speech | Ra Media : • அதிஷ்டசாலிகளுக்கு மட்ட...
குட்டி கதை - இளமை பருவத்தில் பிள்ளைகளை அடக்க நினைக்காதீர்கள் | Jayanthashri Motivational Speech : • குட்டி கதை - பிள்ளைகளை...
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள இதை விட அழகாக சொல்ல முடியாது | Jayanthashri Motivational Speech : • ஒவ்வொரு ஆணும் பெண்ணும்...
பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சாப்பிடவேண்டியது உணவு | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tip : • வைரஸ் நம்மை தாக்காமல் ...
கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கலைவாணர் கூறிய கதை | பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | Kamban Vizha 2021 | Ra Media : • கலைவாணர் கூறிய கதை | ப...
வட மொழியின் மீது பகைமை கொள்ளாதவர் கம்பன் | கம்ப ராமாயணம் உருவாக அதுவே காரணம் | பாரதி கிருஷ்ணகுமார் : • வட மொழியின் மீது பகைமை...
முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#trendingshorts #explorepage #viralpost #instagramreels
#short #trend #video #explore #youtubeshorts
#reelsvideo #love #motivation
#LeoSecondHalfreview # #Tamilnaducm
#tamilactors #sadstory #ramedia #cyclonnews
#Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
#Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum
#vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan
#vijaytelevisionpromo #tamilnadurain
#fun #facebook #inspiration #view #followers
#youtuber #reelsinsta #story #memes #photooftheday #art
#instamood #quotes #beautiful #attitude
#tranding #god #viralreelsvideo❤️ #gaming #crafts #food #life
#funnyvideo#trendingsong

Пікірлер: 184
@ramedia
@ramedia Ай бұрын
அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் இந்த விடீயோவின் கடைசியில் உள்ளது... தயவு செய்து பதிவை நன்றாக பார்க்கவும் ... 🙏🙏🙏🙏🙏
@prabapraba681
@prabapraba681 Ай бұрын
உங்களோட கான்டக்ட் நம்பர குடுங்க
@sugunap1324
@sugunap1324 Ай бұрын
@@prabapraba681 illye ga..nanum pathen
@vimalarohith
@vimalarohith Ай бұрын
@deepakv7146
@deepakv7146 Ай бұрын
Sir u r contact number
@saraswathiu
@saraswathiu Ай бұрын
Inthapathivu.migavum.arumai
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Ай бұрын
👌👍🙏🌹💞👌 நன்றி ஐயா இந்த காணொளி அருமை அருமை அருமையாக இருந்தது மக்கள் இதை உபயோகப்படுத்திக் கொண்டு உங்களை வாழ்த்துவார்கள் நன்றி ஐயா
@DeviA-kg4rg
@DeviA-kg4rg Ай бұрын
ராதே கிருஷ்ணா. என் பெயர் ரங்கநாயகி. வேலூர். எனக்கு. 17 வருடமாக. நரம்பு நோய் பிக்ஸ் வரும். நான் சென்னை மலர் ஹாஸ்பிடல். சிகிச்சை. பெற்று வந்தேன். மருந்து மாத்திரை. உயிர். இருக்கும் வரை. சாப்பிட்ட சொன்னார்கள். ஆனால் எந்த மாத்திரை மருந்து இல்லாமால் அய்யாவின் ஆசியால். எனக்கு பரிபூரண குணமாகி விட்டேன் அய்யாவின் சேவை தொடர அடியேன் பெருமாளிடம். பிராத்தனை. பண்ணுகிறேன்
@ethishkumar7775
@ethishkumar7775 Ай бұрын
Unga contact number kedaikuma
@sanjeevans935
@sanjeevans935 Ай бұрын
தயவு சேய்து நம்பா வேண்டம்
@veerasigamanip9912
@veerasigamanip9912 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼 மக்கள் சேவை மகேசன் சேவை, காணொளி உபயதாரருக்கும் பொது மக்களுக்காக சிரமம் ஏற்று மருத்துவ பணி ஆற்றும் அய்யா அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@NandaKumar-if3hk
@NandaKumar-if3hk Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல விஷயத்தை அனைவருக்கும் தெரியும்படி பகிர்ந்ததற்கு
@user-od9oh5je2p
@user-od9oh5je2p Ай бұрын
இந்த ஊடகத்திற்கு மிக்க நன்றி❤ நானும் நண்பருடன் சென்றிருந்தேன் பலன் கிட்டியது ஆன்மீக மருத்துவம் ஐயாவிற்கு நன்றி❤❤❤
@sarojav7549
@sarojav7549 Ай бұрын
எந்த ஊரு போன் நம்பர் தரவும்
@kannan-nv1mo
@kannan-nv1mo Ай бұрын
@@sarojav7549 சார் உங்க மொபைல் நம்பர் குடுங்க சார்
@tirotidolurga3948
@tirotidolurga3948 Ай бұрын
வக்கீல் ஐயா உங்களைப்பேரல் கணவர்கிடைத்தால் எல்லாபெண்கள் வாழ்கையும் சொற்கம்தான் ஐயா இந்தபதிவைபேரட்ட உங்களுக்கும் கேரடான கேரடி நன்றிகள்
@udhayakumar2560
@udhayakumar2560 Ай бұрын
அழகு துரை சிங்கம் அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@sekarshanmugam179
@sekarshanmugam179 Ай бұрын
மிக்க நன்றி,இதைப்போல்தான் நிருபணத்துடன் போடவேண்டும்
@sivashidan9168
@sivashidan9168 Ай бұрын
சார் நீங்கள் சொல்லி சாமியை பார்த்தேன் 33 வருடம் டூவீலர் ‌ஓட்டி கழுத்து எழும்பு தெய்வமான ம் ஓரு ஆசிர்வாத்தால் சுகம் அடைந்தேன் இது முற்றிலும் உண்மை ஐயாவுக்கு மிக்க நன்றி
@sugunap1324
@sugunap1324 Ай бұрын
Bro help me..yepdi contact panurathu,,naga long la irukom..kolatha aboration aguthu..plz help panuga
@kannan-nv1mo
@kannan-nv1mo Ай бұрын
சார் உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா
@MaheskumarMahes-cw6ej
@MaheskumarMahes-cw6ej Ай бұрын
Sir ur mobile number
@prabusong1
@prabusong1 28 күн бұрын
​@@sugunap13241 day full ah agum.engalukku appointment koduthu irukkanga.
@sugunap1324
@sugunap1324 27 күн бұрын
@@prabusong1 contact number kuduga sis
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
தம்பி வணக்கம். நான் சினிமா, சீரியல், பார்ப்பதில்லை. கதை புத்தகம் எதுவும் வாசிப்பதில்லை. திடீரென்று KZfaq ல் உங்கள் வெளி நாட்டு பயண வீடியோ பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகத் தெளிவாக சரியாக சொல்றீங்க. நான் தினம்தோறும் உங்க வீடியோ பார்ப்பேன். அது தான் என்னோட பொழுதுபோக்கு. இப்போ நாங்க குடும்பமாக பார்க்கிறோம். உங்க புண்ணியத்தில் உலகத்தில் நிறைய நாடுகளை பார்த்துவிட்டோம். இமுதலில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ சொன்ன மாதிரியே கனடா சீரிஸ் தந்தமைக்கு விமானத்தில் வரும்போது நீங்கள் காண்பித்த நயகரா காட்சி பேக்வேர்ட் போய் போய் பார்த்துட்டே இருந்தேன் சொர்க்கம் மதுவிலே என்று தவறாக கவிஞன் எழுதி விட்டான் சொர்க்கம் நயகராவில் இருக்கிறது என்று கவிஞனுக்கு தெரியாமல் போய் இருக்கும் அம்மாடி என்ன ஒரு அழகு நீங்கள் கண்களில் பார்த்த அதே அழகு எங்களுக்கும் கிடைத்தது என்பதற்காகவே உங்கள் கேமராவிற்க்கு நன்றி சொல்கிறேன் ஆரம்பமே இந்தளவுக்கு அழகு என்றால் அடுத்தடுத்த எபிசோடை எப்படி தருவிர்கள் என்று ஆர்வம் மிகுதியாக ஏற்படுகிறது நயகராவை நீங்கள் காணபித்த அழகு பிரம்மாண்டம் எனக்கு கண்ணுக்குள்ளேயே அந்த அழகு இன்னும் இருக்கிறது சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்கள் மாதவன் புரோ உங்கள் வீடியோ அனைத்துமே ஒரு தகவல் களஞ்சியம் எப்போது வேண்டும் என்றாலும் தகவல்களை பெறலாம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களை எனது நாடு என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை மாதவன் புரோப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப நன்றி. God bless you.
@vanithashanmugasundaram2174
@vanithashanmugasundaram2174 Ай бұрын
போன் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்யபட்டு ள்ளது. வேறு போன் இருந்தால் கொடுக்கவும். முகவரி யில் பின் கோடு தரவும்.
@Sanjeevithurai
@Sanjeevithurai Ай бұрын
ஊடகம் என்றால்அருவெருப்பாய் பார்த்தவன் இப்படிபட்டஇடங்களைகாட்டி பாவபட்டஜனங்களைவழி காட்டியாகஉங்கள்ஊடகம் பெருமையாகஇருக்கிறது இதுதான்உண்மைஊடகம்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் அருமையான கருத்து உங்களைப் போல நல்ல உள்ளங்கள் நல்ல வீடியோவுக்கு நல்ல கருத்துக்கு மதிப்பு கொடுப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் உறவு❤😊🙌
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
உண்மை தான்
@Ravi-ni4kz
@Ravi-ni4kz Ай бұрын
Aam iya ravi ravi
@prabhusen5098
@prabhusen5098 Ай бұрын
Great sir ,thank you for the real testimonials.
@sjayavel22
@sjayavel22 Ай бұрын
தங்கள் சேவைக்கு நன்றி
@sanjeevans935
@sanjeevans935 Ай бұрын
நான் இன்று சென்று வந்தேன் ஓரு மாற்றம் இல்லை உணவே மாற்றினல் அனைத்தும் நோய் குனமாகும் உணவோ மந்ருது மருத்தே உணவு
@thilagars7945
@thilagars7945 Ай бұрын
❤😊
@kannan-nv1mo
@kannan-nv1mo Ай бұрын
சார் ஒரு டைம் போனால் குணமாகாது பலமுறை சென்று வந்தால் தான் சிறிதளவு மாற்றம் கிடைக்கும்
@mageshu7899
@mageshu7899 22 күн бұрын
​@@kannan-nv1moungga number kedaigguma
@adaikkalammanikandan9125
@adaikkalammanikandan9125 9 күн бұрын
நன்றி நன்றி 💐🙏🏽
@amudhakarunakaran1667
@amudhakarunakaran1667 Ай бұрын
சார் அருமையான பதிவு. நான் சென்னையில் வசிக்கிறேன். அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னீர்களானால் நன்றாக இருக்கும். Address என்னால் படிக்க முடியவில்லை. என்னுடைய பெண்ணை கூட்டிக் கொண்டு போக வேண்டும். தயவுசெய்து எனக்கு அட்ரஸ்யும் டெலிபோன் நம்பரையும் எப்படி செல்ல வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள். நன்றி சார் 🙏
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm Ай бұрын
அட போங்க...அங்க போணா அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு அங்க உள்ளவங்களுக்கே முன்னுரிமை பணம் பேசுகிறது....
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 күн бұрын
Nijamava video la solra mathirila illaya? Anga pona sariyakutha illaya plzzzzzz rply me🙏🙏🙏🙏🙏
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm 16 күн бұрын
@@ManjulaManjula-ih2tx சரி ஆகலன்னு சொல்லி அந்த பாவத்த. நான் ஏத்துக்க விரும்பல எனக்கு நடந்த அனுபவத்த சொல்றேன்...எனக்கு மயிலாடுதுறை மாவட்டம்.நான் என் தாயார கூட்டிட்டு போனேன் நைட்டே ட்ரெயின புடிச்சி ராமநாதபுரம் போய் காலையில போனோம் வயசான எங்கம்மாவ நடக்க முடியாம கூட்டிட்டு போய் கேட்டா ...முடியும் (இ)முடியாதுன்னு சொல்லனும் ஆனா மதிக்கவே இல்ல எங்களுக்கு அப்றம் வந்தவங்களுக்கு டோக்கன் குடுக்குறானுங்க மதியம் வரை எங்க அம்மா பச்ச தன்னி கூட குடிக்கல ஆல பார்த்து பார்த்து செய்றானுங்க எங்கள மாதிரி இன்னும் சில பேர் ரோம்ப கடுப்பாகிட்டாங்க மதியம் 3மனிக்கெல்லாம் நாங்க கிளம்பிட்டோம் வெறுத்து போய் மாலை 6மணிக்கு ட்ரெயின்..அதுக்காக கிளம்பிட்டோம் நாங்க சாமியாரையும் பார்க்க முடியல...யாரையும் பார்க்க முடியல.....
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 күн бұрын
@@PurushothAman-ry5fm ohhh apdiya bro tnq fr ur info bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@ashokkumara5888
@ashokkumara5888 Ай бұрын
Thank you Nandri Ayya
@muruganmurugan3047
@muruganmurugan3047 Ай бұрын
மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும் உங்க வம்சத்திற்கே சார் 🙏🙏🙏w
@Krishnaveni-zr2jt
@Krishnaveni-zr2jt Ай бұрын
addres please
@dolby_158
@dolby_158 Ай бұрын
நாங்க இரண்டு வாரம் போணோம் ஒரு வெங்காயமும் நடக்கலை மேக்சிமம் அவா்களுடைய சொந்த பந்தங்களே பேட்டி
@letslive-vj7rr
@letslive-vj7rr Ай бұрын
Sir .. intha sigichai murai unmai illaya .. entha maatramum illaya .. Pls confirm ..
@user-sy6bh1tg2w
@user-sy6bh1tg2w Ай бұрын
Thank you brother
@stridharana4380
@stridharana4380 Ай бұрын
Vaazhga valamudan 🙏 thankyou sir
@rajissoosai8455
@rajissoosai8455 Ай бұрын
Sir you are greate
@vadivelanvadivelanks833
@vadivelanvadivelanks833 Ай бұрын
கடந்த திங்கள் கிழமை குடும்பத்துடன் சென்று வந்தேன். ஆனால் வீடியோவில் உள்ளது போல் அந்த பெரியவர் இல்லை. மாறுபட்ட அனுபவமே கிடைத்தது.
@farmervasanth9029
@farmervasanth9029 Ай бұрын
Ennachi
@PavithraSampath-d9m
@PavithraSampath-d9m Ай бұрын
Cure aagudha sir....appa va koptu poganum solunga plzzz
@letslive-vj7rr
@letslive-vj7rr Ай бұрын
Sir .. intha sigichai murai unmai illaya .. entha maatramum illaya .. Pls confirm ..
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 күн бұрын
Ennachunu sollunga plzzzzz nanga kooda anga pokalamnu irukom plzzzz sollunga
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 Ай бұрын
வாழ்த்துக்கள் உண்மை காதல் வாழ்க
@veralevel980
@veralevel980 Ай бұрын
Vaalum. Thevamaga vaalgirar viraivil evarai sandithikkavendum
@user-gp3jc6yn4t
@user-gp3jc6yn4t Ай бұрын
Sir intha number 1 week try panren switch off not reachable nu varuthu
@varshiniparthibanxi-a996
@varshiniparthibanxi-a996 Ай бұрын
RA media avargalluku nandri
@mohaideenabdullaha.m.e9482
@mohaideenabdullaha.m.e9482 Ай бұрын
Many many thanks for your kind information
@vanithashanmugasundaram2174
@vanithashanmugasundaram2174 Ай бұрын
போன் சுவிட்ச் ஆப் தொடர்பு கொள்ள முடியவில்லை. முகவரி கொஞ்சம் தெளிவாக தரவும். சென்னையில் இருந்து வருகிறோம். அல்லது உங்கள் எண்ணை தரவும்.
@jeevajeevanantham6646
@jeevajeevanantham6646 10 күн бұрын
நானும் போன் செய்தேன்.நேரில் சென்று தான் டோக்கன் வாங்க வேண்டும்.
@NNNS1234
@NNNS1234 Ай бұрын
அவருடைய தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்
@umadeviuma3690
@umadeviuma3690 Ай бұрын
En annavuku age 30 panamarathula irunthu vilunthuttaga ipo 3years aaituchu spinal card odanchu narve nanchurukku ... Operation pannitom bt iduppuku keela sensation illa so avangalanala nadakka mudiyathu naraiya dr consult pannom athuvathan sari aakum illa iptiyeathan iruppnganu sollittaga ,so en flmy odanchuttom, naanga trichy pakkam thuvarangurichy, avanga kitta pesittu alachuttu polamnu nenaikkuren , intha video la irukka no offf la irukku so anga yaravathu poninga en anna nelamaiya solli kettu sollunga pls vera no iruntha send pannunga pls
@mohanv8125
@mohanv8125 Ай бұрын
Great sir
@sri3656
@sri3656 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Ай бұрын
வாழ்த்துக்கள் ரமேஷ்
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm Ай бұрын
தயவுசெய்து நம்பி போய் விடாதீர்கள் ஏமாந்து விடுவீர்கள் இலவசம் என்று நம்பி போய்விட்டால் உங்கள் மானம் மரியாதை இழக்க நேரிடும் உங்களை மதிக்கவே மாட்டார்கள் நான் நிறைய அனுபவப்பட்டு விட்டேன். எனது தாயார் உடல்நிலை சரியில்லை என்று அழைத்துச் சென்றேன் மதியம் 2 மணி வரை அவர்கள் என்ன என்று கூட பார்க்கவில்லை சுவாமி வருவார் பார்ப்பார் என்று அலட்சியம் செய்து விட்டார்கள் காலையிலிருந்து அவர்களை பட்டினி போட்டது தான் மிச்சம் அவர்களை திரும்ப நான் அழைத்து வந்து விட்டேன் அங்கே தங்குமிடம் கிடையாது நிர்வாகம் சரி இல்லை
@letslive-vj7rr
@letslive-vj7rr Ай бұрын
Sir .. intha sigichai murai unmai illaya .. entha maatramum illaya .. Pls confirm ..
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm Ай бұрын
@@letslive-vj7rr மேலே சொண்ண அனைத்தும் எனக்கு நடந்தது ஒரு வேலை உங்களுக்கு தொடர் சிகிச்சை மூலம் கூட குணபடுத்தலாம்...
@sanjeevans935
@sanjeevans935 Ай бұрын
ஆம்
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm Ай бұрын
@@letslive-vj7rr Sorry அத பற்றி தெரியலங்க ஆனா அங்க போனா டோக்கன் போடுறவன் சரி இல்லை நிர்வாகம் சரி இல்ல ...முன்னடி வர்வங்கள முன்னடி பாக்குற முறை இல்லை கேட்டா சாமி வருவாரு பேப்பாரு பேப்பாருன்னு சொல்றானுங்க ...என் தாயார அழைச்சிட்டு போய்ட்டு ரொம்ப சிரம பட்டுட்டோம்....ஒரே வார்த்தைல சொல்லனும்னா நிர்வாகம் சரி இல்லை...
@user-mo6bc8dg2m
@user-mo6bc8dg2m Ай бұрын
சார் இவரது தொலைபேசி எடுக்கவில்லை,அந்த விலாசத்திற்கு சென்று பார்த்தால் ஒகேவா,டைம் தெரிந்து கொள்ள தங்களது நம்பர் தாருங்கள்
@cnaagaraj
@cnaagaraj Ай бұрын
பதிவிற்கு நன்றி
@Sam-dv3hu
@Sam-dv3hu Ай бұрын
Sir , my grandmother in series condition from the heart bleeding agitu irruku sir ... Now call pannen sir but switch off varuthu sir ... Vera yeppium sir contact pannalam
@varshiniparthibanxi-a996
@varshiniparthibanxi-a996 Ай бұрын
Nandri amma , nandri iyya
@sugunap1324
@sugunap1324 Ай бұрын
🎉 super
@aachiaachi8719
@aachiaachi8719 Ай бұрын
அருமையான பதிவு சார்
@rajaraj-xt5il
@rajaraj-xt5il Ай бұрын
ரொம்ப நன்றி
@p.jamesjames3901
@p.jamesjames3901 Ай бұрын
ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jeyanthic3381
@jeyanthic3381 Ай бұрын
தூக்கம்வரவில்லை அதற்க்கு என்ன செய்ய
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 Ай бұрын
நன்றி ஐயா.
@ddcreation6248
@ddcreation6248 Ай бұрын
Thank you sir
@bhoopalanmuniswamy619
@bhoopalanmuniswamy619 Ай бұрын
ஐயா வணக்கம்புல் அட்ரஸ் தெரியபடுத்தவும் போன் நம்பர்
@ramedia
@ramedia Ай бұрын
வீடியோவில் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளது நன்றாக பதிவை பார்க்கவும்
@kousalyasaravanan5407
@kousalyasaravanan5407 Ай бұрын
Hii sir enaku hearing loss prblm iruku neraiya dctr ah paathutom ethuvum panna mudiyathu earmachine use panna sollitanga so natural way la ketkanum nu romba feel pandren.. Inga vantha sidhar ear prblms ku cure pannuvara bro.. Romba kasta paduren.. Plz reply me.. Iam waiting for your reply sir🙏🙏🙏
@senguttuvansenguttuvan7443
@senguttuvansenguttuvan7443 Ай бұрын
சார் உங்க உழைப்பு அருமை சார் 🙏🙏🙏
@balajivarshan2865
@balajivarshan2865 7 күн бұрын
My name Balajee 25varushuthuku munnadi eanndaiya lefthand 4viralum aasingama madanigi potchu athai seri seitamudiyima ayya
@sakthivel9601
@sakthivel9601 Ай бұрын
அருமை
@user-bp1no3zz9u
@user-bp1no3zz9u Ай бұрын
Phone number thollai thaangamal switch off pannittanaga😔
@arn12961
@arn12961 28 күн бұрын
மூட்டு வலி.... க்கு போகலாமா மூட்டு தேய்மானம்... doctor ஊசி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்...
@bhavanigokul9517
@bhavanigokul9517 Ай бұрын
Sir en hasbanduku 2yearssa pakkavatham vanthu kan parvai ilanthukkar naan ella dr kitteunm pathutten sari pana mudilla nee kadaul mathiti oru vali solli irukinga. Adders. Phone no nambar kodunga ls sir
@trsenthilkumar3098
@trsenthilkumar3098 Ай бұрын
Very nice❤
@ramkumarp7128
@ramkumarp7128 Ай бұрын
அய்யா வணக்கம் இரத்தத்தில் கலந்த கெட்ட அணுக்களை மற்றும் கிருமி சார்ந்த பிரச்சினை உள்ளது தயவு செய்து சரி பண்ண முடியுமா அய்யா
@DeviA-kg4rg
@DeviA-kg4rg Ай бұрын
அய்யா கண்டிப்பாக முடியும். வாருங்கள். பிரபஞ்ச ஆற்றல் வாழ்வாக மையம் வாருங்கள். வாழ்க வளமுடன்
@commandceo3761
@commandceo3761 Ай бұрын
​@@DeviA-kg4rgbro ithu unmaya please solluga because ennoda amma ku udampu sari illa ,Naga Chennai la iruthu varanum plz solluga
@rajeshwarir4130
@rajeshwarir4130 Ай бұрын
எந்த ஊர் போன் நெம்பர் வேண்டும்
@MuruganTherukoothuVideos
@MuruganTherukoothuVideos Ай бұрын
அண்ணா வணக்கம் நாளை நான் போகலானு இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் தெருக்கூத்து கலைஞர் முருகன் அம்மாவுக்கு பாக்கணும். எத்தனை மணி வரை பார்ப்பார் அதை கொஞ்சும் சொல்லுங்க அண்ணா
@s.varatharaj2967
@s.varatharaj2967 Ай бұрын
friday saturday leave sunday to thursday 6 am to 6 pm valthukkal
@s.varatharaj2967
@s.varatharaj2967 Ай бұрын
6am to 6pm
@gowthamikuppuraj5788
@gowthamikuppuraj5788 Ай бұрын
Poi parthutu vanthungala
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 күн бұрын
Murugan sir anga poitu vantengala plzzzzz rply me sir🙏🙏🙏🙏🙏🙏
@user-po9mx8co5d
@user-po9mx8co5d Ай бұрын
டோக்கன்வாங்கனும்ரேன்டுதடவைவரனும்இதெல்லாம்சொல்லவேஇல்லைநல்லாவிளக்கமாசொல்லனும்
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 Ай бұрын
Super arumai
@rajeshrock9915
@rajeshrock9915 16 күн бұрын
Location track
@umamaheswari2163
@umamaheswari2163 Ай бұрын
Ennoda 2 years baby also affected...please help...avanga contact details la reach pana mudila
@user-zu7kj6qo7q
@user-zu7kj6qo7q Ай бұрын
ஐயா எனக்கு இடுப்பு மூட்டு எலும்பு தேய்மானம் நடக்க முடியாமல் அவதி படுகிறேன் வரலாமா ஐயா
@rajeshrock9915
@rajeshrock9915 16 күн бұрын
Address
@RoyalpaintsSara
@RoyalpaintsSara Ай бұрын
Sir ena camera use panringa? Quality nalla iruku. Pls sollunga
@geethapa6770
@geethapa6770 Ай бұрын
Yendha voor idhu. Address podunga
@valarmathi6172
@valarmathi6172 Ай бұрын
உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஆளாளுக்கு ஒரு பதில் வருது விளம்பரங்கள் பணத்திற்காக பேட்டி எடுக்கறாங்கே நினைக்க வைக்குது
@umadeviuma3690
@umadeviuma3690 Ай бұрын
Pls sir i want to connect them ....bt neenga kotuthurukka number switch off la irukku
@kanchanam9988
@kanchanam9988 Ай бұрын
T.q .adress details clear rate
@rameshkannarameshkanna7522
@rameshkannarameshkanna7522 Ай бұрын
Muscular dystrophy treatment sir
@deepakv7146
@deepakv7146 Ай бұрын
Bro innum thelivana villakkam vendum kovail irundu vandhal thang mudiyuma ennakku irandu kalklum velai seiyathu
@deepakv7146
@deepakv7146 Ай бұрын
Sir inge thangi cigichai pera mudiyuma na kovi sutthamaha nadakkamudiyathu
@harichandranharichandran8122
@harichandranharichandran8122 Ай бұрын
சூப்பர் சூப்பர்.சார்
@remadevi8427
@remadevi8427 Ай бұрын
Pl give address
@anjup8552
@anjup8552 Ай бұрын
@MaNu-mx6fe
@MaNu-mx6fe Ай бұрын
Inthu entha ooru,intha idam enga eruku
@NithyaEaswaran
@NithyaEaswaran Ай бұрын
🙏🙏🙏Anna
@ParandamanAmbiga
@ParandamanAmbiga Ай бұрын
சார் அங்க ஒரு வாரமா தங்க அனுமதி உள்ளதா என்று தெரியப்படுத்தவும்
@kalamanip9487
@kalamanip9487 Ай бұрын
Thirupur mavattathil iruthu vanthavarin ph number kitaikuma sir nanga Tirupur mavattam
@NNNS1234
@NNNS1234 Ай бұрын
அன்னா நாங்கள் இலங்கையில் இருந்து வருவதற்கு அனுமதி கேளுங்கள்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
வரலாம் அனுமதி தேவை இல்லை
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@user-qm7mf7co7x
@user-qm7mf7co7x Ай бұрын
கேன்சர் சரியாகுமா சார்
@sivansivan6468
@sivansivan6468 Ай бұрын
Skin problem?
@nimminirmala8685
@nimminirmala8685 Ай бұрын
Sir the mob no is switched off
@suganyaselvakumari9516
@suganyaselvakumari9516 Ай бұрын
Sir your adresss please
@user-gp3jc6yn4t
@user-gp3jc6yn4t Ай бұрын
Reply panunga sir
@cdhana
@cdhana Ай бұрын
.😊
@sanjeevans935
@sanjeevans935 Ай бұрын
உண்ணாநேம்பு நோம்பே உலகில் தலை சிறந்தா மருத்தவாம்
@pthirumalaisamy6715
@pthirumalaisamy6715 Ай бұрын
P🙏🏼🙏🏼🙏🏼🤝🙏🏼
@kalamanip9487
@kalamanip9487 Ай бұрын
Sir Sathaisithaivu noiku maruthuvam parpara
@narasimhandurai9940
@narasimhandurai9940 Ай бұрын
நேரில் வாருங்கள்
@commandceo3761
@commandceo3761 Ай бұрын
​@@narasimhandurai9940 address please
@pthirumalaisamy6715
@pthirumalaisamy6715 Ай бұрын
Pat😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tamiltamila2029
@tamiltamila2029 20 күн бұрын
pakka. vatha noyinal. pathikkap. paddavarukkum. maruththuvam pappara. iyaa
@dancingqueen9982
@dancingqueen9982 Ай бұрын
Cancer ku treatment pannuvaga la
@s.varatharaj2967
@s.varatharaj2967 Ай бұрын
all dicease
@kannan-nv1mo
@kannan-nv1mo Ай бұрын
சார் உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா
@deepakv7146
@deepakv7146 Ай бұрын
Eppadi thuodarbu kolvathu
@sanjeevans935
@sanjeevans935 Ай бұрын
உங்கள் உடலில் இருக்கிறது மருந்து
@prabapraba681
@prabapraba681 Ай бұрын
உங்களோட போன் நம்பர்
@rajeshwarir4130
@rajeshwarir4130 Ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சிரஞ்ஞி வியா வாழனும்
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН