24 மணி நேரமும் மூச்சை கவனித்தால் என்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் ஆய்வு with scientific explanation

  Рет қаралды 291,227

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

3 жыл бұрын

In this video i have shared about observing the breathing and researchers who done some research on the patterns of breathing.
This is the scientific findings which are given for the observation of breathing and its benefits for the mind and body.
The researchers explain that there is connection between observing the breath and brain in which the regions in the brain is activated according to the breath pattern which can be witnessed by observing the breath.
Note: In this video by mistake I said 2 hydrogen molecules combine to form oxygen which is wrong. 2 oxygen molecules combine to form oxygen. This is correct. Please adjust with the human error.
Thanks for watching this video. If you like this video please subscribe and support me for making more useful interesting videos
#meditation
#observingbreath
#tharcharbu_vazhkai

Пікірлер: 792
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
இந்த பதிவில் 2 ஆகிசிஜன் ஒன்று சேர்ந்து ஆக்சிஜென் மூலக்கூறு என்பது சரியானது. ஐட்ரஜன் என்பதுக்கு பதில் ஆக்சிஜென். அணுக்களையும் அண்டத்தையும் ஒப்பிட்டு கூறவே சொன்ன உதாரணம். கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதிவிட்ட பின் திருத்த முடியவில்லை அதனால் தான் இந்த பின்னூட்டம். தங்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி 🙏 In this video small correction. 2 oxygen atoms combine to form oxygen molecules. Mistakenly i said hydrogen. Just i compared atoms with universe only for example either oxygen or hydrogen it is similar to universe. I noticed while uploading so I couldn't make correction. Hope you understand.. 🙏
@kidssettaigal2657
@kidssettaigal2657 3 жыл бұрын
Sis ungata phone la pesamudiuma
@kidssettaigal2657
@kidssettaigal2657 3 жыл бұрын
Pls
@HariKrishna-rj6pu
@HariKrishna-rj6pu 3 жыл бұрын
Good video thanks
@satheeskumar4877
@satheeskumar4877 3 жыл бұрын
இந்த மாதிரியான தவறுகள் நிகழ்வது சகஜம் தான். கவலைப்படமால் தொடருங்கள்....
@saravanansaravanan1076
@saravanansaravanan1076 3 жыл бұрын
.
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 3 жыл бұрын
சாதாரண சேனல் என்று நினைத்தேன்...ஆனால் நிறைய விஷயங்கள் தெளிவான narration...இது ஒரு தேவையான நல்ல சேனல்
@sankaranv4722
@sankaranv4722 2 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு தெளிவு. இவ்வளவு ஞானம். அருமை. வாழ்த்துக்கள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
புடிச்சிருக்கா
@madhavan9711
@madhavan9711 2 жыл бұрын
*மனதை அடக்க நினைத்தால் அலையும்* *மனதை அறிய நினைத்தால் அடங்கும்* -- வேதாத்ரி மகரிஷி ஐயா
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Жыл бұрын
இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தேன்... என்னுடைய பரீட்சையை நினைத்து... நீங்கள் சொல்லும் போதே சிறிது மூச்சை விட்டு விட்டு கவனித்தேன்... வேறொரு நிம்மதியான உலகிற்கே சென்று விட்டேன் என்று தான் கூற வேண்டும்... அற்புதமான ஓர் அனுபவம் கிடைத்தது... இப்போது மிகவும் நிம்மதியாக, தன்னம்பிக்கையாக இருப்பதாக உணர்கிறேன்... எனது பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று... இப்பதிவை எமக்காக தயாரித்த உங்களுக்கும், எம்மை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி...😍😘
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
சுவாசத்தை கையில் எடுப்பதால் மட்டுமே அணு வினைகள் மற்றும் மூலக்கூறு வினைகளில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் இது அடிப்படை ஆன்மீக அறிவியல்!அற்புதமாக விளக்குகிறீர்கள்!அருமை!அருமை!
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
இதனால் வளர்சிதை மாற்றங்களிலும் மாற்றம் கொண்டுவர முடியும்!
@user-fh9ty5xu8s
@user-fh9ty5xu8s 3 жыл бұрын
இந்த ஞானம் கடவுள் உங்களுக்கு தந்த வரம் மகலே அருமை வாழ்த்துக்கள்😍😍🙏
@justinjustin5768
@justinjustin5768 3 жыл бұрын
மகளே
@govindasamyr1871
@govindasamyr1871 2 жыл бұрын
Excellent
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
மகளே
@guruleesports718
@guruleesports718 3 жыл бұрын
அறிவியல் ரீதியான அருமையான தெளிவான விளக்கம் சகோதரி உங்களின் இந்த பணி மிகவும் மகத்தானது தொடரட்டும், வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@snhajamohideen9620
@snhajamohideen9620 3 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி.இந்த விஞ்ஞானத்தை நமது சித்தர்கள் அன்றே எப்படி அறிந்திருந்தார்கள் என்று பல மேலைநாடாடில் படித்த மேதாவிகள்.பல ஞானசூனியங்கள் அறிந்து கொள்ளட்டும் நன்றி
@geethashanmugam5012
@geethashanmugam5012 3 жыл бұрын
வேதாத்திரி மகரிஷியின் பூரண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது சகோதரி. வாழ்க வளமுடன்..
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 3 жыл бұрын
நன்றி சகோதரி இந்த வீடியோ வழியாக அறிவியலும் ஆன்மீகமும் வேறு இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
@satheeskumar4877
@satheeskumar4877 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் மிகவும் குறைவான, அற்புதமான பதிவுகள். மிக்க நன்றி. உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும் தோழி.....
@SpecialThagaval
@SpecialThagaval 2 жыл бұрын
இப்படி ஒரு பதிவு இதுவரை பார்த்ததே இல்லை மிக அருமையான பதிவு தோழி நல்ல ஆராய்ச்சி புரியும்படியான ஒரு விளக்கம்
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
24மணி நேரமும் நாம்‌மூச்சினைக்‌கவனித்துக் கொண்டே வருவதால் நம் மூளையில் ஏற்படும் நல்ல பலன்தளைப்‌‌பற்றிக் கூறியவிதம் அருமை சகோதரி‌வாழ்க‌வளமுடன்
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 2 жыл бұрын
சோதுக்கு என்ன செய்ய 😀
@shankarshiva4166
@shankarshiva4166 3 жыл бұрын
I am practising this exercise on daily basis got awesome results
@rsaradamani8818
@rsaradamani8818 2 жыл бұрын
Bro learn these practices from Guru
@vignesha7049
@vignesha7049 2 жыл бұрын
@@rsaradamani8818 Why bro ?
@rsaradamani8818
@rsaradamani8818 2 жыл бұрын
@@vignesha7049 If you want to experience next next level you need proper guidance from Guru 🙏
@rameshsankaran7873
@rameshsankaran7873 3 жыл бұрын
நல்ல விளக்கம்.. சகோதரி...உங்கள் பணி மேலும் சிறக்க ....வாழ்த்துக்கள்....
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
சூப்பர்டா அருமையான பதிவு அன்பு தங்கையே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் லவ் யு டா
@sakthivelm9618
@sakthivelm9618 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் புரியும் வகையில் இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@svisrividhyaindustries1321
@svisrividhyaindustries1321 2 жыл бұрын
சிறப்பு சகோதரி இளம் வயதில் உன்னத முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 жыл бұрын
வாசியோகம் ஒரு நல்ல பயிற்சி கடவுளை உணரக்கூடிய தன்மை வாசியகோம் 🧘🙏
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
Just oru motivation channel nu nenachen but best channel i have seen....really it will be helpful.
@thillaiyapillairamanathan6607
@thillaiyapillairamanathan6607 3 жыл бұрын
எண்ணங்களே இல்லாத வெட்ட வெளியை மனதில் தேடிப்பார் அவ்வாறு தேடியதை தொட்டுப்பார் அப்பொழுது உலகின் சாசுவதமான உண்மையை அல்லது கடவுளை உணர்வாய்.
@bhuvaneshwarishri893
@bhuvaneshwarishri893 3 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து நன்றி
@redfuji5967
@redfuji5967 2 жыл бұрын
மனதில் மனதற்ற தன்மை
@kandathumkatrathumjagan
@kandathumkatrathumjagan 3 жыл бұрын
I'm Ivlo chinna vayasilaye epadi ungaluku dhyanathil interest vanthathu?? Really proud of you
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
நிறைய அறிவியல் விஷயங்களை ஆன்மீக விஷயமாக புரிய வைக்கிறீர்கள்!நல்ல முயற்சி!தொடரட்டும்!நன்கு கூர்ந்து கவனித்து வருகிறோம்!வாழ்த்துக்கள்!
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
அறிவியலால் கூட விளக்க முடியாத பல அற்புதங்கள் நம் முன்னோர்கள் கொடுத்தது. நன்றி🙏
@alphonsecatherine6616
@alphonsecatherine6616 2 жыл бұрын
@@tharcharbuvazhkai உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@mahababy9657
@mahababy9657 Ай бұрын
சூப்பர் மிக மிக அருமை இதை விட தெளிவாக சொல்ல இயலாது 🙏🙏🙏
@srinivasan7678
@srinivasan7678 3 жыл бұрын
இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு நல்ல ஞானம்
@anbarasanvinothini
@anbarasanvinothini 2 жыл бұрын
அக்கா ரியலி proud of you அக்கா.. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@rajeswarivenkitachalam9595
@rajeswarivenkitachalam9595 3 жыл бұрын
மிக அருமையாக புரியும் படி சொன்ன உனக்கு நன்றி 🙏🙏🙏
@kucinglari7256
@kucinglari7256 2 жыл бұрын
I laughed when she said 'paithiyathukkum namakkum rombe vithayasam ille'... It's very true 😅
@thenmozhimc780
@thenmozhimc780 3 жыл бұрын
Evalavu theliva explain pannureenga sister. Niraya masters speech keturuken. U are the best sister. Thank you so much.
@subramanianc15
@subramanianc15 3 жыл бұрын
Lot of information. So many people are teaching meditation but they are not telling about these details. Thank you
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 жыл бұрын
நிதர்சனம், உண்மை, தெளிவு ❤️🙏
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Sister... manam adanginaal Ellam vaaikkum... unmei... this is the key for Peace, love, mercy, grace and Blessings... for every ones life.
@pugals346
@pugals346 Жыл бұрын
மிக அருமையான பதிவு நாம் விடும் மூச்சுக்கு அருமையான உதாரணம் கொடுத்து இன்னைக்கு அழகாக விளக்கம் தந்து பிறர் பயன்படும் வகையில் வெளியிட்ட அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@syamsundar1213
@syamsundar1213 3 жыл бұрын
Thanks for showing comparison between the universe and an atom in detail
@kayalvizhi1107
@kayalvizhi1107 3 жыл бұрын
Ungala pakkumbodhey en V2 la oru sister ah pakkara madhire erukku very natural face❤️
@thirumalharini8763
@thirumalharini8763 3 жыл бұрын
அருமையான பதிவு வியக்கவைக்கும் சிந்தனை வாழ்க வளமுடன்.
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
மூச்சை கவனிப்பது கூட ஒரு எண்ணம்தான் .எனவே எந்த எண்ணமும் எனக்குச் சொந்த மில்லை என்று , எண்ணத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் . அப்பொழுது அது உன்னை நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்து விடும் . எண்ணங்களை கவனிப்பதும் மூச்சை கவனிப்பதும் மனதின் ஒருமுகத்தன்மையாகும் . இதை இரண்டையும் விட்ட நிலையே ஆத்ம நிலையாகும் . இன்னும் ..................................
@muthusamyravikumar9896
@muthusamyravikumar9896 2 жыл бұрын
அருமையான பதிவு.... மிக்க நன்றி ..... உங்கள் ஞானம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. 🌹
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... மேடம் வாழ்த்துக்கள் ❤️
@selvakumaran9601
@selvakumaran9601 Жыл бұрын
இதை விட எளிமையாக யாராலும் சொல்லமுடியாது.அருமை. வாழ்க வளமுடன்
@kalaivanan3028
@kalaivanan3028 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@parimalamannai5482
@parimalamannai5482 2 жыл бұрын
Unga video ellathayum parkiren arumai eppdy evolo book reffer pannurenga santhosam . Enakku 48 years old naan ungalai valithunaiya eduthu parkiren romba nan tri❤️👍
@govindasamyl4358
@govindasamyl4358 Жыл бұрын
வாழ்க வளமுடன்.. ரொம்ப அருமையாக பேசுறீங்க.. உங்க பேச்சை கேட்டுட்டே இருந்தா மனசுக்கு ஒரு வகையான சந்தோஷம் கிடைக்குது. உங்களுடைய பேச்சு வழக்கு சாதாரணமாக நண்பரிடம் உரையாடுவது போலவே இருக்கு. நீங்க பேசுறது கேட்கும் போது கூட இந்த குரங்கும் அப்பப்ப எங்கயாசும் ஒடிருது. மறுபடியும் வீடியோவ போயி கேட்டேன்.
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@manthralfur8009
@manthralfur8009 3 жыл бұрын
என் ன மா எவ்வளவு பெரிய vishayam Romba easya theliva sollita good sister
@dourirajn4416
@dourirajn4416 3 жыл бұрын
எண்ணங்கள், நினைவுகள், பைத்தியம் ஏன் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவான விளக்கம். நா.துரைராஜ் திருவொற்றியூர்.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் மகளே பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@samkumar19
@samkumar19 3 жыл бұрын
தயவு செய்து கருத்துக்களை தமிழில் பதிவிட்டு முடிந்தவரைக்கும் தமிழை வளர்ப்போம் நன்றி!!!
@chinnadurai962
@chinnadurai962 2 жыл бұрын
Good information to all this who pratice VASIYOGAM Thanks for such useful message Jaihin
@vijayakumarshanmugam874
@vijayakumarshanmugam874 2 жыл бұрын
It had amazing benefits, I personally came out of some any issues by following the breath. The trick is you have to keep doing it patiently no matter what. You will slowly realise the change in you
@badrinathr741
@badrinathr741 Жыл бұрын
Time is everything
@chandruchandru4826
@chandruchandru4826 7 ай бұрын
How long u practiced
@vijayakumarshanmugam874
@vijayakumarshanmugam874 7 ай бұрын
@@chandruchandru4826 over a year
@vijayasankar5557
@vijayasankar5557 3 жыл бұрын
Excellent speech ma ,I never ever seen such a good explanation, Thank you so much ma❤️👍🙏
@user-jj1up1xf2k
@user-jj1up1xf2k 2 жыл бұрын
Thx
@nathang9844
@nathang9844 2 жыл бұрын
தங்கள் விளக்கம் மிக எளிமையாக உள்ளது பெரு மகிழ்ச்சியாக உணர்கின்றேன்
@SaleemSaleem-rf8iw
@SaleemSaleem-rf8iw 3 жыл бұрын
நன்றி சகோதரி, மிகத் தெளிவான விளக்கம் நன்றி.
@sivashankar.v1481
@sivashankar.v1481 3 жыл бұрын
நல்ல பேச்சாளர், romba clear ah iruku unga speech, antha kutty koranga than enna pannurathunu theriyala
@skatharolissate5720
@skatharolissate5720 2 жыл бұрын
நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன்
@franklinrathinakumar1663
@franklinrathinakumar1663 3 жыл бұрын
Useful informations.. thank you very much sister.. God bless you...
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 3 жыл бұрын
Very nice explanation for the fact of watching breathe Thank u sis
@manikandank3313
@manikandank3313 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி மா..
@hemakrish2349
@hemakrish2349 3 жыл бұрын
அருமை மகளே...வாழ்த்துக்கள்🙏
@ravikumarjagadish6052
@ravikumarjagadish6052 3 жыл бұрын
A wonderful system which I understand from this video. Every one should practice this method. Keep going like this education. Good🙏🌹🙏 luck to all
@lakshmisundararajan1415
@lakshmisundararajan1415 3 жыл бұрын
Beautiful explanation , thanks a lot
@souls2music567
@souls2music567 2 жыл бұрын
Awesome video dear. It has lots of useful information that leads to peace of mind. Your works are greatly appreciated. If 2 hydrogen atoms are fused together, we get helium. Oxygen is a chemical element with symbol O and atomic number 8.Oxygen exists as a diatomic molecule in nature when it is not combined with any other element. It forms O2 molecule. in the absence of something else to react with, eg a metal or hydrogen, two oxygen atoms will readily react with one another to form an oxygen molecule. Fusion is the process that powers the sun and the stars. It is the reaction in which two atoms of hydrogen combine together, or fuse, to form an atom of helium. In the process some of the mass of the hydrogen is converted into energy. I could see your corrections in the message. Best wishes. God bless you.
@vinithathangaraj1844
@vinithathangaraj1844 3 жыл бұрын
Very very useful and informative video...thank you so much sister
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
@vijayaveluganesan8214
@vijayaveluganesan8214 Жыл бұрын
Sister you are my God gift for the detailed explanation. Thanking you so much
@govindraj6369
@govindraj6369 2 жыл бұрын
Super.
@KothandramanRam
@KothandramanRam 2 жыл бұрын
Thanks my dear sister, keep it up 👍 your service in whole human,
@baburajendran9761
@baburajendran9761 3 жыл бұрын
மிகவும் அருமை மகளே
@mrmiddleclass001
@mrmiddleclass001 3 жыл бұрын
வணக்கம் 🙏 .... உங்களால் எவ்வளவு நேரம் மூச்சை கவனிக்க முடிந்தது என்று அனுபவப்பூர்வமாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... அதுமட்டும் இல்லாமல் அந்த பயிற்சியில் முதல் அடி முடிக்க உங்களுக்கு எத்தனை நாள் தோராயமாக ஆனது என்று சொல்லியிருந்தால் இன்னும் தத்ரூபமாக இருந்திருக்கும். நன்றி💐
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@pavithrab5684
@pavithrab5684 2 жыл бұрын
Thanks a lot sis, you explained very nicely ❤️
@AB-xn4nl
@AB-xn4nl 3 жыл бұрын
Excellent explanation, thank you very much sis. Pls mk video on how to observe our breath
@mkarthi14
@mkarthi14 3 жыл бұрын
Nice to learn new things, Thank you teacher
@ndhivya1
@ndhivya1 3 жыл бұрын
Beautifully described Sis!!! Keep it up! Long way to go👍👍👍
@arunkumarviknesh9695
@arunkumarviknesh9695 3 жыл бұрын
Oiii
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
சூப்பர் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@arunleo
@arunleo 3 жыл бұрын
Arumayaana pathivu, got to know so many things .... Vaazhga valamudan... 🙏🙏🙏
@thasmiymayuri8964
@thasmiymayuri8964 2 жыл бұрын
தங்கமே உன்னை பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள்... அழகான தெளிவான அறிவு உனக்கு
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 2 жыл бұрын
Extraordinary Explain thank u very much god bless u vazhga valamutan.
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan sister 🙏
@arulmani6055
@arulmani6055 Жыл бұрын
ஓம் நமச்சிவாய கணபதியே போற்றி 🙏🎉💐🤝👌💪💯
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k Жыл бұрын
ආදරණීය විශ්වය ස්තුතිවන්ත වෙනවා Thank You Very Much
@WinstonSaga
@WinstonSaga 2 жыл бұрын
Beautiful video my friend. Doing an awesome job. Well done
@manikandann2517
@manikandann2517 3 жыл бұрын
மிக அருமை. வாழ்க வளமுடன்.
@Rajagopal3636
@Rajagopal3636 3 жыл бұрын
What a super explanation!
@paneerselvampoobalan7910
@paneerselvampoobalan7910 3 жыл бұрын
Great Tangamei.. Keep doing more videos.
@justice2394
@justice2394 3 жыл бұрын
உங்க பதிவ நான் இப்ப தான் பாக்குறேன் ... ரொம்ப நல்லா இருக்கு...tq
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நன்றி🙏
@sugansuganya1572
@sugansuganya1572 2 жыл бұрын
Great mam valgha valamudan
@kannnakannan8821
@kannnakannan8821 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 ай бұрын
Excellent video.scientific explanation for what our Siddhars told us
@jayamary3101
@jayamary3101 2 жыл бұрын
Thank you and God bless you
@manojbalaji.v3086
@manojbalaji.v3086 3 жыл бұрын
Proud to be your subscriber..🙋‍♂️😍Vera level.. 👌👏
@arthirangaraj2906
@arthirangaraj2906 3 жыл бұрын
Such an excellent explanation 👏
@karthikeyann7428
@karthikeyann7428 3 жыл бұрын
நல்ல விஷய ஞானம். ஆசைகளுக்காக வாழும் மனிதனுக்கு மூச்சு சீரின்றி, பல நோய்களை உடலுக்கு தரும். இறைவனை இறை சக்தியை உண ர்வதற்கு மனம் எண்ணங்களின்றி தியானத்தில் ஆழ்ந்தால்..Beta Level லில் இருந்து Alpha level மற்றும் அதற்கும் கீழே செல்ல, பிரபஞ்ச சக்தியை உணரலாம் என்கிறார்கள். மூச்சை கவனித்தல் அதற்கு முக்கியமான ஆயுதமாகும். நாசி வழியேமற்றும் வாய் வழியே சுவாசித்தால் மட்டுமே மனிதன் உயிர் வாழ முடியும்....என்று 99% மக்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு அல்ல. மனிதன் வேறு ஒரு முறையிலும் 10% ஆக்சிஜன் மட்டும் இருந்தாலும் வாசியோக முறையில் சுவாசித்து, உயிர் வாழ முடியும். தினமும் இரவு ஆழ்ந்த உறக்கத்தில் ஒவ்வொரு மனிதனும் சுவாசித்துக்கொண்டிருப்பதும்...பிர பஞ்சத்திடமிருந்து உயிர் சக்தி பெறுவதும் நோயாளி படிப்படியாக குணமடைவதும் வாசியோக சுவாசத்தினால்தான். நமக்கே தெரியாமல் நடக்கும் இந்த அதிசாய மாற்று முறை சுவாசத்தை அறிந்து விழிப்புணர்வோடு தொடர்ந்து செய்ய...இறைவனை..பிரம்மத்தை அறியும் நேரான பாதையாக அது அமைகிறது. சித்த வித்தை என்று ஸ்வாமி சிவானந்த பரமஹம்சர் என்று தேட..தகவல்கள் வீடியோ கிடைக்கும். Oxygen இன்றி இன்று கொரோனாவினால் மனித உயிர்கள் மாளு ம்போது...மனம் மிகுந்த வேதனைப்படுகிறது.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை தான். நான் ஒரு குண்டலினி யோகம் கற்றவர் தான். இன்று மக்கள் எளிமையாக வீட்டில் செய்ய இதையாவது செய்து அமைதி பெறட்டுமே என்ற எண்ணத்தில் தான் கூறினேன். மற்றும் உடலில் நுண்ணிய பொருள் உயிர் தான். மன அமைதிக்காக மட்டுமே மூச்சை கவனிக்க கூறினேன். Oxygen hydrogen இது எல்லாமே நுண்ணிய மூலக்கூறை உணர கூறிய உதாரணங்கள். எந்த ஜட பொருளை பிரித்தாலும் இறுதியில் ஒரு நுண்ணிய அலை மட்டுமே மிஞ்சும். பிரபஞ்சம் முழுவதும் அந்த அதிர்வலைகள் தான் உள்ளது. இதை உணர கூறிய உதாரணம் மட்டுமே oxygen hydrogen etc...பாமர மக்களுக்கு புரிய வைக்க கூறிய உதாரணம் மட்டுமே. வாசி யோகம் சித்தர்கள் அருளிய அற்புதமான கலை. நன்றி🙏
@sitikhadijahabdullah8140
@sitikhadijahabdullah8140 2 жыл бұрын
Wow.. Thanks lot 😍
@sachinmurali7541
@sachinmurali7541 3 жыл бұрын
Wow very informative
@jayanthikanagaraj6052
@jayanthikanagaraj6052 2 жыл бұрын
Thank you for your wonderful creation ☺️☺️☺️
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அருமை. நன்றி!
@priyadharsan1238
@priyadharsan1238 2 жыл бұрын
Really helpful and informative video sister.. Thank you
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
மனம் அடங்கி ஒடுங்கும் இதை செய்தால்| Kundalini meditation| vethathiri maharishi | Tharcharbu vazhkai
13:43
முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai
18:40
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 99 М.
24 மணி நேரமும் மூச்சை கவனித்தால் என்ன நடக்கும்?| tharcharbu vazhkai| Tamil
6:50
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 184 М.
கவனித்தல்🔥எனும் மாபெரும் அற்புதம் |Awareness|Osho|Tharcharbu vazhkai|Tamil
13:15
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 163 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН