அளவில்லா செல்வத்திற்கு இயற்கை சட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்| Money Rule| Guru Mithrashiva| ulchemy

  Рет қаралды 189,611

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

2 жыл бұрын

Thanks for watching.
I have read this book and was really impressed with the content in the book.
Whatever I spoke in this video is purely based on my understanding after reading the book.
DISCLAIMER:
The views expressed in this video is purely information sharing purpose only and this doesnot contain any illegal information and i didn't produce the content of the whole book. It was based on sharing my own understanding. Image used under fair use policy of youtube guidelines.
#ulchemy
#gurumithrashiva
#tharcharbuvazhkai

Пікірлер: 667
@anushav8414
@anushav8414 2 жыл бұрын
செல்லம் இந்த சின்ன வயதில நல்ல ஞானத்தை அந்த பரம்பொருள் கொடுத்திருக்கிறார். வாழ்க வளமுடன்
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
நன்றிமா....நன்றி🙏 ..இந்த வயதில் இவ்வளவு நல்ல விஷயங்கள் சொல்ல உனக்கு அறிவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி🙏🙏 வாழ்க வளமுடன்...!!
@p.harish7929
@p.harish7929 2 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் சகோதரி
@gurunathan9134
@gurunathan9134 2 жыл бұрын
பிரபஞ்ச ஆசி உங்களுக்கும் நம் அனைவருக்கும் எப்போதும் துணை நிற்கும்..வாழ்க வளமுடன்..
@M.Kavimozhi
@M.Kavimozhi 2 жыл бұрын
எவ்வளவு அழகாக அனைத்தையும் புரியும்படி சொன்னீர்கள்.. வாழ்க வளமுடன்...
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 2 жыл бұрын
வாழ்க்கையில் நீங்கள்...மென்மேலும் பல நன்மைகளைப்பெற...16செல்வம் பெற்று🙏வாழ்க வளமுடன்...😊
@yamunariviere8320
@yamunariviere8320 2 жыл бұрын
அருமை விளக்கம் மகளே .இறைவன் உன் கோரிக்கையை நன்கு கேட்டு விட்டான். உன் புரிதல் செம்மையாக உள்ளது. நன்றி வாழ்க வளமுடன்🌷🌷🌷
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 2 жыл бұрын
தங்கள் பதிவுகள் ஞானத்தை பகிர்ந்துகொள்ளும் அன்பின் வெளிப்பாடு,மிக்க நன்றி .வாழ்க வளமுடன்.💐
@SakthivelSakthivel-fh3ut
@SakthivelSakthivel-fh3ut 2 жыл бұрын
Sss
@punithakumaresan6689
@punithakumaresan6689 2 жыл бұрын
எண்ணம் போல வாழ்கை என்பதை எவ்ளோ அழகா சொன்ன அன்பு மகளுக்கு நன்றி வாழ்க வளமுடன் ❤️🙏🎈
@dhanamjayarajjayaraj5759
@dhanamjayarajjayaraj5759 2 жыл бұрын
................................
@emeraldsaravana.d7441
@emeraldsaravana.d7441 2 жыл бұрын
Thank sago
@ykyk102
@ykyk102 2 жыл бұрын
🙂🙂🙂
@ramgood9450
@ramgood9450 2 жыл бұрын
ஆசையை தூண்டாதே
@l.murugannadar5968
@l.murugannadar5968 2 жыл бұрын
Q
@kadhirmagikadhiravanmagi2405
@kadhirmagikadhiravanmagi2405 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்பதன் உண்மையான விளக்கம். நன்றி சகோதரி
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 2 жыл бұрын
குருஜிக்கும் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 2 жыл бұрын
இந்த பதிவுகள்மூலமாக உலக மக்களுக்கு பிரபஞ்சம் பற்றிய நல்ல அறிவை கொடுக்கிற நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் வாழ்கவளமுடன் வாழ்க வையகம்.🙏😘💚👍
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். இந்த உலகமே மகிழ்ச்சியால் நிரம்பிடவேண்டும்.என்னைப் போல எல்லோரும் .மற்றவரைப்போல் ,நானும் நல்வாழ்வு வாழ்கிறேன்.நன்றி சகோதரி!
@korapativenkatesan3010
@korapativenkatesan3010 2 жыл бұрын
அம்மா நீ நல்லா இருக்கணும் மா வாழ்க வளமுடன் 🙏
@Gamehammer611
@Gamehammer611 Жыл бұрын
உங்களை எங்களுக்கு காண்பித்த இந்த பிரபஞ்சத்திருக்கு நன்றி
@jeyanthijeyaprakkash1409
@jeyanthijeyaprakkash1409 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம், நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
@settuthanasekar8166
@settuthanasekar8166 2 жыл бұрын
நம் எண்ணங்கள் எப்படியோ எதிர்காலம் அப்படியே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும் சகோதரி
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 2 жыл бұрын
எள்ளு விதைத்தால் எள்ளுதான் அறுவடை, கொள்ளு விதைத்தால் கொள்ளுதான் அறுவடை. எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். இதுதான் இயற்கை விதி. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அன்பு இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை. நன்றி...
@umaranjan3541
@umaranjan3541 2 жыл бұрын
அருமை... சகோதரி..... நீவீர் வாழ்க வளமுடன்....
@subajap7219
@subajap7219 2 жыл бұрын
I am happy. I am healthy. I am wealthy. I am lovely. I am young and beauty. Thank you universe and thank you God. 🙏🙏🙏🙏🙏🙏thank you sister🙏🙏🙏🙏
@Mindgurutamil
@Mindgurutamil 2 жыл бұрын
மன வாசத்தை விட பண வாசமே இன்றைய தேவையாய் ஆகிவிட்டது . தெளிவு குருவை தேடுவதுதான் கடினம் . வாழ்த்துக்கள்
@kunasekarankn9062
@kunasekarankn9062 3 ай бұрын
ஏ... பொண்ணு ... என் கதைய சொன்னா அழுது கிட்டே சொல்லனும்... ஆனால் அதெல்லாம் நம்ம மூஞ்சிக்கு செட்டே ஆகாதுப்பா... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. அதனால சிரிச்சிகிட்டே வாழ்வோம் .... வாழ்க வளமுடன்..🎉🎉🎉🎉🎉
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 2 жыл бұрын
அற்புதம் எளிமை இனிமை அன்பான முறையில் தாங்கள் கூறும் கருத்துகள் யாவும் மிக சிறப்புங்கம்மா. வளரட்டும் தொடரட்டும் தங்கள் அருட்தொண்டு. வாழ்க வளமுடன்
@pandiyanm4941
@pandiyanm4941 2 жыл бұрын
நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை உங்கள் குரல் மூலம் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
@kavitha.kmangai3156
@kavitha.kmangai3156 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ,நன்றி நன்றி நன்றி ...அன்பு தங்கைக்கு நன்றி🌹🌹 அழகான, அற்புதமான பேச்சு, பிரபஞ்ச இறை சக்திக்கு நன்றி 🙏
@balrajbalu3646
@balrajbalu3646 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை என்பதை இவ்வளவு எளிமையாய் கூறிய சகோதரிக்கு வாழ்த்துகள்
@jeevikasathvigasri3412
@jeevikasathvigasri3412 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@athmajothi786
@athmajothi786 2 жыл бұрын
நன்றி அக்கா.... எனக்கு தேவையான நேரத்தில் இந்த பதிவை பார்த்தேன்
@sat7680
@sat7680 2 жыл бұрын
Vera level video idhu ulchemy book la review pannuvinganu nenachi kooda pakala love u akka ❤️❤️😘😘
@loganathan215
@loganathan215 Жыл бұрын
🙏 இந்த காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@vigneshv969
@vigneshv969 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@rajadhurai6511
@rajadhurai6511 2 жыл бұрын
வெகு சிறப்புடா பாப்பா வாழ்க வளமுடன்
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 2 ай бұрын
மடைதிறந்த வெள்ளம் போல் ஒரு வாழ்க்கைப் பாடம் தந்த எனதன்பு மகளுக்கு ❤❤❤❤❤
@arulusha3452
@arulusha3452 2 жыл бұрын
😍😍சின்ன புதிதல்ல பெரிய புரிதலே 🙏🏻🙏🏻வந்தது 🙏🏻🙏🏻🌹🌹🌹
@karthikeyans4998
@karthikeyans4998 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@nakshatra.s4428
@nakshatra.s4428 2 жыл бұрын
தெளிவான விளக்கம்
@rajakvp5236
@rajakvp5236 2 жыл бұрын
நல்ல தெளிவு வந்தது.... 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்.... பல.. வாழ்க வளமுடன்... 🙏🏻🙏🏻🙏🏻
@technican1404
@technican1404 2 жыл бұрын
நல்ல பதிவு ..... வாழ்க வளமுடன் ❣️❣️ அக்கா நிங்க சொல்வதேல்லாம் சரி..... சிறந்த எண்ணம் தாங்களுக்கு ... அதில் மாற்றம் இல்லை நீங்க சொல்வது புத்தகத்தில் உள்ளதை புரிந்து கொண்டு சொல்றிங்க .... Osho .. வாழ்கையில் இருந்து சொல்வார் ... அனைத்தும் அல்ல அதிலும் நிரை குறை உள்ளன நிங்க... சொல்வது எளிதாக இருக்கு.. ஒரு சாமான்ய மக்களுக்கு . இதல்லாம் என்ன என்றே புரியாது ...... அவர்களுக்கு வரும் நிரை குறை செய்த சொல்வது ..... மிக்க பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... கடமையை செய் , பலன் கிடைக்கும் .....👍👍👍
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar 2 жыл бұрын
சின்ன வயதில் நல்ல அனுபவமான, தெளிவான பேச்சு....
@lathabaskaran4285
@lathabaskaran4285 2 жыл бұрын
அன்பு நிறை ந்த வழிகாட்டியான உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் பல.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shashikbin
@shashikbin 2 жыл бұрын
Very True which I have been following from very long time within my limits and you shared the same message which solves the purpose of humanity and everyone's existence Thank you for your video
@chitrasanjay6736
@chitrasanjay6736 2 жыл бұрын
நல்ல பதிவு அருமை சகோதரி பிரபஞ்சத்திற்கு நன்றி
@thayagup4086
@thayagup4086 2 жыл бұрын
வாழ்க வளமுடன். புத்தகம் ஒன்று கிடைக்கும் ம சகோ திறி. நன்றி
@jayathijayathi6426
@jayathijayathi6426 2 жыл бұрын
Very good speech வாழ்க வளமுடன் வளர்க நன்றியுடன் சகோதரி
@umadevi8258
@umadevi8258 2 жыл бұрын
Vazhga valamudan thodarndhu thangalin urai anaivarukkum payanpada vazhthukkal nandri nandri nandri narpavi narpavi narpavi
@sivaa1027
@sivaa1027 2 жыл бұрын
Valga valamudan 🙏🙏🙏
@kamalakannankannan537
@kamalakannankannan537 2 жыл бұрын
Guru what is saying is correct. Guru has more knowledge. We must support others and it happens by itself .thanks Thanks Thanks master.
@kubreemusic5458
@kubreemusic5458 2 жыл бұрын
நீங்க ரொம்பவே அழகா கருத்தா பேசுறீங்க, அதே போன்று Local ஆன வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள் சகோதரி, நன்றி 🙏
@nadimuthu3624
@nadimuthu3624 2 жыл бұрын
Cörrect
@guruleesports718
@guruleesports718 2 жыл бұрын
நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம்🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
@godmurugamahendran4970
@godmurugamahendran4970 2 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@user-th2si5qc4t
@user-th2si5qc4t 5 ай бұрын
ஞானப்புதல்வி ....!!! மிர்தாத் பற்றி நீங்கள் பேசியது .. என்னை அந்த மலைக்கே கொண்டு சென்றது. அதில் நானும் ஒருவனாக உணர்ந்தேன். நன்றி சகோதரி. அதே ஞானம் இந்த பதிவிலும் உணர்கிறேன். GAME RULE ..SUPER.🌹🌹
@sivasupra4484
@sivasupra4484 2 жыл бұрын
அருமை அம்மா.மிக ஆழமான ,தெளிவான விஷயத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி.
@sumathir8802
@sumathir8802 2 жыл бұрын
Awesome Explanation... semma clarity ma... Thanks and Congrats ❤️
@skanaga6523
@skanaga6523 2 жыл бұрын
Sub title concept..semma... Sis..super ..thank yoy 👍🙏❤️
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி 👏👏👏👏
@arunadevaraj736
@arunadevaraj736 2 жыл бұрын
மிக அருமை. எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. நன்றிம்மா. வாழ்க வளமுடன்.
@govindanethirajan812
@govindanethirajan812 2 жыл бұрын
மத்தவங்க ளுக்குகொடுக்கனும்னு நினைக்கிறப்பதான் நமக்கேகிடைக்கும்என்பது அருமையான விளக்கம் ம்மாஆ. இதை எல்லாரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 2 жыл бұрын
ரகசியமாக உள்ள விசயங்களை ஒரு சிலர் மட்டுமே தெரிந்து அவர்கள் பயன்படுத்தி வந்த வித்தையை அனைவரும் முயன்றால் முடியும் என்பதை தாங்கள் மிகத்துல்லியமாக தெளிவாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரி.
@s.balamuruganvllstd6986
@s.balamuruganvllstd6986 2 жыл бұрын
Nandri sister, Unga video Parthapiraku than makichiya irunthathu. Nandri
@vethathirimaharishi6639
@vethathirimaharishi6639 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤🌹🙏🙏🙏 நன்றி சகோதரி நான் வேதரியத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது (அழியாறு ) வாழ்த்துக்கள்
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 жыл бұрын
Very nice video thank you
@christienavaratnam
@christienavaratnam 2 жыл бұрын
Very true sister. I have little experience of this. Thank you for sharing your thoughts. God bless you 🙏
@cutey.a.8245
@cutey.a.8245 2 жыл бұрын
நன்றி ம்மா வாழ்த்துக்கள்.. கடுகு சிறிது காரம் பெரிது. பிரபஞ்சத்திற்கு நன்றி
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@peaceful8855
@peaceful8855 2 жыл бұрын
Super sister👍💐
@thamizhyoutubeupdates8805
@thamizhyoutubeupdates8805 2 жыл бұрын
100% உண்மையான கருத்து.
@mc.manikandan.channel4861
@mc.manikandan.channel4861 2 жыл бұрын
Super akka na maranathuku reason ulchemy akka niga antha book ha review pannierukinga thanks 😊 I love you 😍akka
@vijayakumarkumar5532
@vijayakumarkumar5532 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 👍
@suriyanjobschannel5674
@suriyanjobschannel5674 2 жыл бұрын
Thankyou univers.good explanation.thanks.univers.thankyou somuch.
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 2 жыл бұрын
நயவஞ்சம், வக்கிரம், பேராசை பணக்காரர்களை நினைத்து என்னால் மகிழ்ச்சி அடையவே முடியாது.
@sivasangaran4204
@sivasangaran4204 2 жыл бұрын
Excellent points. Be blessed
@sritar985
@sritar985 2 жыл бұрын
.வாழ்க வளமுடன். சகோதரி. இந்த மக்களிடம் மனம்விட்டு பேசுவோம். ஒரு இக்கட்டான காலத்தில் தெரியாத மாதிரி நடந்துகொள்வார்கள். மறுபடியும் எங்கே மனம் வட்டு பேசுவது..காலத்தோடு கடந்து செல்லவேண்டியதுதான்,
@venkateshkandasamy591
@venkateshkandasamy591 2 жыл бұрын
அருமையான செய்தி.நன்றி வாழ்க வளமுடன்.
@dayalanji3164
@dayalanji3164 2 жыл бұрын
Good evening super sagodhari peach vazhga valamudan thankyou
@sumathyjayaraman4915
@sumathyjayaraman4915 2 жыл бұрын
Thank you sister..u r a great inspiration indeed
@senthilarunagri3501
@senthilarunagri3501 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அருமை அருமை அருமை மிக அருமை சகோதரி பதிவு நன்றி நன்றி நன்றி நற்பவி
@venum8259
@venum8259 2 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்பதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்க உங்கள் பேச்சுக்களை.
@sureshkumarsellakannu2064
@sureshkumarsellakannu2064 2 жыл бұрын
Vazgha valamudan 🙏🙏
@vallileka4702
@vallileka4702 2 жыл бұрын
You healed my heart kutti sister.... Great job... Healing others heart....
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
நீங்கள் படித்த புத்தகங்கள்📚 தெரிவித்து உங்கள் நல்ல எண்ணம் நமக்குள்🌰 நல்ல கனிகள் என் 🌺🌻🌹🌷வருங்கால தலைமுறையை வைப்பு நிதி🤑💰💲💵 பழம்🍎🍊🍌🍉🍇🍒🍍 பெரும் பங்கு வகிக்கிறது
@jul676
@jul676 2 жыл бұрын
Love your way of saying. Of course you are gifted blessed by Almighty God
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘 I love you ❤ 😍
@jasimiyan2133
@jasimiyan2133 2 жыл бұрын
ஆட்டத்தை எப்படி ஆடனும், ஆட்டத்தின் விதி என்ன என்பதை புரிஞ்சிக்கனும், அருமையான வரிகள்...
@dravichandran5016
@dravichandran5016 2 жыл бұрын
எனக்கும் அந்த வரிகள் மிகவும் பிடித்தது.
@bajistar9592
@bajistar9592 2 жыл бұрын
எனக்கு தெரிந்த ஒரு மிகவும் பணக்கார கஞ்சன் ஒருவர் இருக்கிறார் யாருக்கு உதவ மாட்டார்.தனக்கு செலவு செய்வதையே வருத்தத்துடன் தான் செய்வார்.. அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் பெரும் பணக்காரர்.. அவருக்கு இந்த விதி சாத்தியமா...?
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 2 жыл бұрын
மிகவும் அருமை...
@rajankrishnan6847
@rajankrishnan6847 2 жыл бұрын
நன்றி தோழரே! வாழ்க வளமுடன்.
@Vicky-Rd
@Vicky-Rd 2 жыл бұрын
அருமை அருமை👍 மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன்♥️♥️♥️
@abishekbalaji8830
@abishekbalaji8830 2 жыл бұрын
Thank you so much sister such a knowledgeable person you are may god bless 🙌you with a healthy wealthy and successful life. Your positive word's made my day 🙏
@tamilvany4340
@tamilvany4340 2 жыл бұрын
May God bless u all the time 🙏❤️
@balaguru3014
@balaguru3014 2 жыл бұрын
இப்போ இருக்குற எல்லா வாழும் குருமார்கள் அனைவரும் ... அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அய்யாவின் களஞ்சியத்தில் இருந்தே தனக்கான பாதையை அமைத்துக் கொண்டனர் ...
@makeshss7492
@makeshss7492 2 жыл бұрын
அவர் விளம்பரங்களையும் பணத்தையும் விரும்பவில்லை. நல்ல சிந்தனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய தெளிவுகளை நமக்கு அளிப்பதற்கே விரும்பி அவ்வாறே வாழ்ந்தவர். அதை நாம் பேணி காப்போம்.🙏
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 you said it.
@geethaskrishnan5346
@geethaskrishnan5346 2 жыл бұрын
At your age your words are so informative and true. Vazhka valamudam
@nakshatra.s4428
@nakshatra.s4428 2 жыл бұрын
Soulful speech sister
@anisorichei9274
@anisorichei9274 2 жыл бұрын
Really vera level explanation 🔥🔥🔥 thank u sister ❤️ pls keep doing more books... Thank uuu so much
@glathalatha1407
@glathalatha1407 2 жыл бұрын
Good speech and motivated words good job nantri sister
@madhusudhanank502
@madhusudhanank502 2 жыл бұрын
Super. Intha book enga kedaikum madam. இந்த புத்தகத்தை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
Amazon Kindle la irukku pa..
@madhusudhanank502
@madhusudhanank502 2 жыл бұрын
@@tharcharbuvazhkai Thanks madam
@selvaart6848
@selvaart6848 2 жыл бұрын
Please mention books name
@madhusudhanank502
@madhusudhanank502 2 жыл бұрын
@@selvaart6848 பணவாசம்
@relaxingtime4123
@relaxingtime4123 2 жыл бұрын
Super akka i am so glad to hear your speech. Enaku iruntha doubt poiduchu
@user-fb2or7sl5u
@user-fb2or7sl5u 2 жыл бұрын
நன்றி
@dr.navaranjanisridhar4430
@dr.navaranjanisridhar4430 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் . முனைவர் நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌ ‌எழுத்தாளர்
@celangovan5967
@celangovan5967 2 жыл бұрын
By many times I saw a big huge twinkling with star round as a water mingled oil,so that by little days very few minutes I saw a RAINBOW this is a real one. Thank God,Thank You Universe.
@vadivelgovindasamy8377
@vadivelgovindasamy8377 2 жыл бұрын
Thanks. true. Keep it up your service God will bless you and your family.
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
நல்ல பதிவு அறிவு செறிந்த கருத்து ,
@ganeshmanickamt3199
@ganeshmanickamt3199 2 жыл бұрын
Athmartha nandrigal
@lucky10z55
@lucky10z55 2 жыл бұрын
Vazhga valamudan 🙏🙏🙏
அதிகாலை எழுபவர் வாழ்வில் நடக்கும் Miracles| Elrod's Morning Miracles book| tharcharbu vazhkai
20:47
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
பரமஹம்ச யோகானந்தரின்  இறைவனுடன் பேசுவது எப்படி? Paramahamsa yogananthar
18:15
முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai
18:40
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 99 М.
நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai
18:05
கவனித்தல்🔥எனும் மாபெரும் அற்புதம் |Awareness|Osho|Tharcharbu vazhkai|Tamil
13:15
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 163 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН