25 ஆயிரம் ஆண்களுக்கு படைக்கப்பட்ட மெகா கிடா கறி விருந்து 🔥😲Karumparai Muthaiya Temple - Madurai

  Рет қаралды 429,199

Ram Kannan

Ram Kannan

Ай бұрын

Madurai Karumparai Muthaiyah Temple Kari Virunthu
மதுரை கரும்பாறை முத்தையா கோவில் அசைவ திருவிழா !!!
25 ஆயிரம் ஆண்களுக்கு படைத்த மெகா கறி விருந்து !!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. கோவிலில் வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது அந்த ஆடுகளை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 90 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து விடுவார்கள்.
முதலில் கறியை வைத்து அதன் பின் சாதம், அதன் பின் கறி குழம்பு ஊற்றி அன்னதானம் நடைபெறும். இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த இலைகள் காய்ந்து, அங்கிருந்து மறைந்த பிறகே பெண்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவர். மே 18 அன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு அன்னதான விழாவிற்காக பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனாக ஆடுகளை வழங்கினர். நேர்த்தி கடனாக வழங்கப்படும் ஆடுகள் கருப்பு ஆடுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook RamkannanUtu...
Follow Us Here For Vlogs Updates
Me : ramkannan_utube...
#Ramkannan #madurai #maduraitemple #tamil #karumparaitemplefestival

Пікірлер: 309
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Ай бұрын
மூஞ்சப்பார்த்து மொகரைப் பார்த்து(Face) பரிமாரக்கூடாது.Super.
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Real annam thanam.superb🎉.
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 Ай бұрын
மதுரையின் மண் மணம் எப்போதுமே சிறப்பு தான்
@dharsanbala4360
@dharsanbala4360 Ай бұрын
ராம் கண்ணன் அவர்களுக்கு எங்கள் மதுரை மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் வாடிப்பட்டி பக்கத்தில் பெருமாள் பட்டி
@balakrishnanbala2694
@balakrishnanbala2694 Ай бұрын
Naanum perummal Patti
@GuruanandAnand
@GuruanandAnand Ай бұрын
யோவ் நான் காரைக்குடி யா ஆனா மீனாட்சி ஆளுற பாண்டிய மண்ணு அழகு யா 🙏🏼🙏🏼🙏🏼எப்போதும் நான் நேசிக்கிற மதுரைகாரன் 🔥🔥🔥மாஸ் யா
@VellakkannuKannu
@VellakkannuKannu Ай бұрын
Anna KARAIKUDI where?
@dineshbabur1158
@dineshbabur1158 Ай бұрын
எங்கள் ஊர் மதுரை தான் உலகிலேயே மிகவும் பாரம்பரியமான நகரம்.வாழ்க ராம் கண்ணா 😊😊😊
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
இதே மாதிரி அனைத்து சமுதாயம் மக்களும் பாகுபாடு பார்க்காமல் சாதி சண்டைகள் வரகூடாது ஒற்றுமையுடன் வாழ கரும்பாறை முத்தையா ஆசீர்வதிக்க வேண்டும்
@Surriyaa
@Surriyaa Ай бұрын
கடவுள் நம்பிக்கையில் மக்கள் ஒன்றாக கூடி வாழ்வோம் ❤️
@R.sathiamoorthy
@R.sathiamoorthy Ай бұрын
என் மதிப்புக்கும் மரியாதைக்கும். உரிய சொறிக்காம்பட்டி செல்லப்பா அவர்கள் கடந்த ஆண்டு மறைந்து விட்டார்கள் ஒவ்வோர் ஆண்டும் கரும்பறை திருவிழாவுக்கு அழைப்பார்கள்.அனால் நாங்கள் சனிக்கிழமை மாமிசம் சாப்பிடாத குடும்பம் அதலால் தவிர்த்து வந்தேன்.அவரின் மரணத்திற்க்கு சென்ற நான் செல்லும் வழியில் கரும்பறைகோவில் கண்டதும் என் அறியாது கண்ணீர் வழிந்தது. திரு செல்லப்பாவின் அவர்களின் நினைவில் செல்லூர் சத்தியமூர்த்தி .
@harikaran3050
@harikaran3050 Ай бұрын
பசி எல்லோருக்கும் ஒன்றுதான்😊
@raghunathank8025
@raghunathank8025 Ай бұрын
சம பந்தி விருந்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
@jebastinejebastine619
@jebastinejebastine619 Ай бұрын
இல்ல ஆண் பந்தி விருந்து
@PrakashsFellas
@PrakashsFellas Ай бұрын
தரமான ராம் கண்ணனின் உழைப்பு ❤🎉
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thanks 🤩
@rajarajendhiran
@rajarajendhiran Ай бұрын
விருந்து மீண்டும் மீண்டும் வரும் ❤❤❤
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Ай бұрын
இந்த வீடியோ மூலம் வரும் பணத்தை அடுத்த விருந்துக்கு கொடுக்க வேண்டும்
@raniamma9238
@raniamma9238 Ай бұрын
இந்த வீடியோவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக கலந்து சாப்பிடும் இந்த விருந்தினை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது
@ramachandran7270
@ramachandran7270 Ай бұрын
மதுரை மீனாட்சி அரசி ஆளும் மண் பொண் இப்படி பட்ட சிறப்பு இருந்துகிட்டே இருக்கும் வாழ்க தமிழ் மதுரை
@MuruganguruGuru-vx3ks
@MuruganguruGuru-vx3ks Ай бұрын
நானும் விராலிமலையில இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கரும்பாறை முத்தையா கோவில் சமபந்தி விருந்தில் நானும் என் நண்பர்களும் கலந்து கொண்டோம்
@gopinaths6220
@gopinaths6220 Ай бұрын
Awesome bro.. BBC Level quality and effort.... thank you soo much
@vigneshv102
@vigneshv102 Ай бұрын
Idha idha than ram anna ungakitta irundhu edhirpakar style of content.Endha youtuber um cover pannadha fresh aana content. Super congrts need more more more n more like this👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thanks bro do share maximum
@suryavetri1804
@suryavetri1804 Ай бұрын
Indha video trending pogum
@arvinthselvakumar0729
@arvinthselvakumar0729 Ай бұрын
நானும் வந்தேன் 10:54 தண்ணீ கேன் வங்குரவவோ...கெட்ட காப்ராவா இருந்துச்சு, முத்தையா ரொம்ப சோதித்து விட்டார் ❤🔥😎🙏
@Parivallal1997
@Parivallal1997 Ай бұрын
அன்பிற்குறிய ராம் கண்ணன் அவர்களுக்கு ஈரோடு அருகில் இருந்து நீங்கள் மதுரை அருகில் கரும்பாறை முத்தையா திருக்கோயில் திருவிழாவை சிறப்பாக காணொளி கொடுத்தமைக்கு நன்றி முத்தையா கடவுளின் அருள் ஆசி உலக மக்களுக்கு நமக்கும் கிடைக்க அந்த கடவுளை வணங்குகிறேன் மேலும் இதுபோன்ற காணொளிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டுமென்பதே எனது ஆசை நன்றி
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thanks sir
@riseofphoenixxx
@riseofphoenixxx Ай бұрын
Excellent Ram Anna. Vera level video. Great work team 👏❤️
@selvidruva5024
@selvidruva5024 Ай бұрын
Anna super video God bless you forever be happy with your family and friends ❤️❤️❤️
@pavanlingam5657
@pavanlingam5657 Ай бұрын
Great video and coverage from your end.. kudos to your team..👍
@edwininico211
@edwininico211 Ай бұрын
ராம் கண்ணன் மட்டும் தான் சரியாக இதை காண்பித்துள்ளார் வாழ்த்துக்கள்
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Please share
@vajiramutility7503
@vajiramutility7503 14 күн бұрын
Arumai ....otrumaiyaaga irunthu...kaalangaalamaaga....thodarnthu nadaipera vendrum....maalan new delhi
@shobhakumaran7192
@shobhakumaran7192 8 күн бұрын
Very nice......
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u Ай бұрын
சூப்பர் அருமை அருள் மகிமை வாழ்க வளமுடன் புகழ் பெற என் ஆசை வழங்கல்
@ragavmalala8723
@ragavmalala8723 Ай бұрын
நா உங்க இந்த காணொளி கு காத்து இருந்தேன் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤝👍
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Share pannunga Nanba
@ragavmalala8723
@ragavmalala8723 Ай бұрын
@@ramkannan1991 கண்டிப்பா 👍🥰🥰😍🤩
@chandrasekarchandrasekar6008
@chandrasekarchandrasekar6008 Ай бұрын
அந்த கோயில் பூசாரி தொலைபேசி எண் வேண்டும் ராம்கண்ணன் சார்
@santhipravin9615
@santhipravin9615 Ай бұрын
Awesome brother.very much unique..brother much much appreciated for such a content where stil in today's time old traditions are followed..🙏
@merthunjayan6690
@merthunjayan6690 Ай бұрын
Super excited bro 💐💐💐💐💐👌👌👌👌👌👌🙏🙏🙏🙏 ananth veppadai 🙏🙏🙏
@vishwanathan5025
@vishwanathan5025 Ай бұрын
ராம் கண்ணன் ப்ரோ சூப்பர் இந்த மாதிரி விருந்துக்கு அடுத்த டைம் போற போது மெசேஜ் போடுங்க
@MuthuPandi-jw5eo
@MuthuPandi-jw5eo Ай бұрын
என் வாத்தியார் ஊர் சொரிக்கம்பட்டி... அறிவழகன் முருகன் ஆடியோ
@GSiva-vw5do
@GSiva-vw5do Ай бұрын
Enga Temple function ah video Eduthu pottathukku Thank you so much Anna ( Ramkannan)from siva Anna
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
❤️❤️ Marakama share panni vidunga bro
@surendran4710
@surendran4710 Ай бұрын
This is your best video..im damn sure..❤
@user-nc2sy3ew5b
@user-nc2sy3ew5b Ай бұрын
Thampi rompa nanri super vaalththukkal 🎉🎉🎉🎉🎉🎉
@msadasivam9331
@msadasivam9331 Ай бұрын
Super Ram Kannan. Nandri
@santoshvishwanath6694
@santoshvishwanath6694 Ай бұрын
Suuuuuuper Bro 👌 Santosh from Bangalore
@raghunandan7037
@raghunandan7037 Ай бұрын
தரமான episode 👏👌❤️
@user-ik3or5oy1v
@user-ik3or5oy1v Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@karthikpalanivel7586
@karthikpalanivel7586 Ай бұрын
Ram naa editing 🔥🔥🔥
@dicans
@dicans 2 күн бұрын
I’m excited to have learned about the 25,000-man mega goat curry feast at the Karumparai Muthaiya Temple in Madurai. I’m interested in seeing this event for myself, but it’s not clear when the next one will be. Can anyone tell me when it will be held again? I would really like to go this time!
@Stardom333
@Stardom333 Ай бұрын
Thanks ram... for this awesome vlogs...do more natively 🎉🎉
@manikandan-se2si
@manikandan-se2si Ай бұрын
அருமை
@samivel3345
@samivel3345 Ай бұрын
❤எனக்கு உங்கவீடியோபிடிக்கு ராமு
@duraidurai5015
@duraidurai5015 Ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤
@babysatheesh2036
@babysatheesh2036 Ай бұрын
Traditional value still exists.Nice to see.🎉🎉
@gurubharathirajapurasai
@gurubharathirajapurasai Ай бұрын
Ithe mari kovil virunthu Manapparai near nadakkum same...❤
@inbanathaninbanathan1481
@inbanathaninbanathan1481 Ай бұрын
Content super thambi
@suryavetri1804
@suryavetri1804 Ай бұрын
Nalla kaaram ...pakkathula ulla paiyan ussh usshhnu kadharraan
@kishorekannan_r
@kishorekannan_r Ай бұрын
One of the best videos I have ever seen. Very well created and narrated. Keep up the good work!😊
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thank you
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb Ай бұрын
THAMPI RAMKANNAN CONGRATULATIONS SUPER SUPER SUPER VIDEO THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA. ❤
@KD-tz1gr
@KD-tz1gr Ай бұрын
Very nice 🎉 I feel tempted to eat 😊😅
@goventirant1582
@goventirant1582 Ай бұрын
Very nice temple video
@yogesh2288
@yogesh2288 Ай бұрын
Vera mathiri bro big effort 🎉❤❤❤
@muthubold7764
@muthubold7764 Ай бұрын
அன்பான மக்கள்♥️
@sethuparamesh1365
@sethuparamesh1365 Ай бұрын
Super Valthukal sako Naan uk la erunthu pakeran
@poornabalaji760
@poornabalaji760 Ай бұрын
Excellent work Ram Kannan, Top notch content
@kannankonar4979
@kannankonar4979 Ай бұрын
All videos super brother
@rajesharajesh2328
@rajesharajesh2328 Ай бұрын
அருமைமிக சிறப்பு
@vijovijo41
@vijovijo41 Ай бұрын
Bro unga channel food reaction super bro good
@parvathavarthinig968
@parvathavarthinig968 Ай бұрын
wow❤
@ManiMaran-zf1oj
@ManiMaran-zf1oj Ай бұрын
சகோதரரே நீங்க இந்த கோயிலுக்கு எல்லாம் ரொம்ப புதுசு நாங்க ஒன்னே ஒன்னு சொல்றேன் சாப்பாடு நாளும் மதுரை தான் கோயில்கள் நிறைந்த இடமும் மதுரை தான்
@parasuramanvenkateswaran3359
@parasuramanvenkateswaran3359 Ай бұрын
உயிருள்ள மனிதர்கள் வயிரர பசியற்றினர்கள் இதுவல்லவோ சமத்துவம் ஜாதி சண்டைகள் என்றல் அது கிராமங்களில் என்பார்கள் அனலிங்கே !!!! ஜாதி இனம் மாத்தம் ஒன்றுமில்லை. மக்களே வாழ்க உங்கள் ஒற்றுமை.
@billajosh
@billajosh Ай бұрын
Ulti 🎉🎉
@priyapriyan1212
@priyapriyan1212 Ай бұрын
Hey thanks pa for showing us the experience.
@user-th1rd4vf6k
@user-th1rd4vf6k Ай бұрын
Unga video ennaku romba pidikum.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Ай бұрын
Awesome coverage
@user-zz3vn1hd5g
@user-zz3vn1hd5g Ай бұрын
Super
@janupjanu3047
@janupjanu3047 Ай бұрын
Super anna temple video ❤
@user-tl7dw5ug6y
@user-tl7dw5ug6y Ай бұрын
Ram kannan sir, after srirangam vlog, this vlog is also nice. The way you interacted with grandpa and information he said about this festival are all highlights ❤❤❤ totally super❤❤❤
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
You catch our point
@TraderAbi8
@TraderAbi8 Ай бұрын
Nice video improved quality 💯
@natarajanramasamy3964
@natarajanramasamy3964 Ай бұрын
Great Video
@logeswaranbalagurusamy3415
@logeswaranbalagurusamy3415 Ай бұрын
சூப்பர் ராம் அண்ணா 🌹🌹🌹
@GuruSamyiolLLC
@GuruSamyiolLLC Ай бұрын
Background music super
@lazarlazar2147
@lazarlazar2147 Ай бұрын
God bless you brother
@tirumalatirupati6763
@tirumalatirupati6763 Ай бұрын
well done super bro
@abishekmurali9187
@abishekmurali9187 Ай бұрын
Amazing content
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 Ай бұрын
அருமை நண்பரே 🙌👌👌👌💐
@retnababu5877
@retnababu5877 Ай бұрын
Amazing video bro❤
@kalidass7799
@kalidass7799 Ай бұрын
மிக்க நன்றி
@Anthonyfrancis1000
@Anthonyfrancis1000 Ай бұрын
Great documentary, awesome 👏 work. Keep moving forward bro
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thanks sir
@balakumar8993
@balakumar8993 Ай бұрын
Bro i am big fan for you good work keep it up 💯 please do well 💪💪💪
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
I will try my best
@ManiMaran-zf1oj
@ManiMaran-zf1oj Ай бұрын
அதே மாதிரி என் சிக்கன் மட்டன் பீப் குடல் குந்தாணி என்று சொல்லி எல்லாமே அனைத்தும் கிடைக்கும் அனைத்தும் ஸ்பெஷலா கிடைக்கிறது மதுரைதான்
@sampanthergnanalojan5054
@sampanthergnanalojan5054 Ай бұрын
Goods job ❤❤❤❤❤
@parthivjill403
@parthivjill403 Ай бұрын
OMG 😮 woww.. evvalavu periya virundhu 😊😊
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Ama bro periya virunthu
@MuthuPandi-fh1xi
@MuthuPandi-fh1xi Ай бұрын
👌👌👌👌 bro
@chockalingamalagappan1693
@chockalingamalagappan1693 28 күн бұрын
Chef evvalo efforts poduranga , commendable
@user-dc4iw8vi4b
@user-dc4iw8vi4b Ай бұрын
எங்களை கோவிலுக்கு கூட்டிட்டு போய் விட்டது மாதிரி இருந்தது..
@muruganks1581
@muruganks1581 Ай бұрын
Super 👌 👍
@nithyalakshmi8866
@nithyalakshmi8866 Ай бұрын
Next year Trichy la feb or March month kulumae amma temple la kutti kudi thiruvizha pannunga bro
@kathirs4772
@kathirs4772 Ай бұрын
Very beautiful content and background music. Videos covering with like discovery biography channel. Now I’m in Qatar but while watching this video having feel like in Madurai.. I support always ramkannan.. love from Qatar…❤
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thanks sir please do share maximum
@ramanastudio2049
@ramanastudio2049 Ай бұрын
very nice
@parameshm3802
@parameshm3802 Ай бұрын
It feels like you are documenting our food culture. Much appreciated for your efforts bro❤
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
My pleasure 😊 brother
@akashdhoni4889
@akashdhoni4889 Ай бұрын
Best video anna, thank you so much for your efforts and dedication ❤
@ramkannan1991
@ramkannan1991 Ай бұрын
Thank you so much 🙂
@rajurajesh5157
@rajurajesh5157 Ай бұрын
Video 📹 nalla iruku
@MaboKi
@MaboKi Ай бұрын
Anna supper vedio anna❤
@Box-js9kp
@Box-js9kp Ай бұрын
Aangaluku nu thaniya podurunga.. paru romba santhosham 😊😊
@sasin4108
@sasin4108 Ай бұрын
Anna vanakam
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 137 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН