2nd Postmortem Report- க்கு என்ன ஆனது? CCTV ஆதாரம்?| Advocate Milton Interview about kallakurichi

  Рет қаралды 87,299

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

2nd Postmortem Report- க்கு என்ன ஆனது? CCTV ஆதாரம்?| Advocate Milton Interview about kallakurichi
#ibctamil #Kallakuruchi #Advocatemilton #tamilnadu #mkstalin #bjp #modi #dmk
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 172
@thevideovlogs4088
@thevideovlogs4088 2 жыл бұрын
மக்களிடம் உள்ள ஒரே குறை மறதி அதனை நன்றாக .....................
@magaeshmagaesh4563
@magaeshmagaesh4563 2 жыл бұрын
சத்தியம் TV நெறியாளர் முக்தார் அவர்கள் நேற்று சரக்கு சங்கர் வாயில் செருப்பை கவ்வகொடுத்து சாணியில் முக்கிய காணொலியை கண்டு மகிழுங்கள் நண்பர்களே..
@chandbeebi8061
@chandbeebi8061 2 жыл бұрын
Savukku ku saaniyadi
@sureshpriya3030
@sureshpriya3030 2 жыл бұрын
Mm
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 2 жыл бұрын
எல்லா அதிகாரிகளும் பனத்துக்கு விலை பொய்டாங்க, அது தான உண்மை.
@azarmohamed561
@azarmohamed561 2 жыл бұрын
நீதி கிடைக்கும் என நம்பிக்கை எனக்கு இல்லை...😭
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
இங்கே போலீஸ் மிக மோசமாகவே சட்டத்துக்கு விரோதமாக நடந்து வருகிறது இனியும் இந்த போலீஸ் தேவையே இல்லை வேறு நல்ல அமைப்பை உரூவாக்கனும் அல்லது போலீசை தனியாரில் போடனும்
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
ஆங்கிலேய ஆட்சிக்கு. சாதகமாக. செயல்பட அமைக்கப்பட்டது போலீஸ் துறை . இந்திய. பிரஜைகளுக்கு. எதிராக. செயல் பட அமைக்கப் பட்டது . POLiCE. A ct. சட்டங்களும் காவல் துறைக்கு. சாதகமாக எழுதப் பட்டவையே . இந்தியர்களுக்கு எதிரானவை . பல முறை படித்தாலே. புரியும் . சுதந்திர , ஜனநாயக , குடியரசு , குடியாட்சி பாதிக்கப்பட்ட. பிரஜை களுக்கு நீதி கிடைக்கும்படி P O L I C E , P O L I C E. Act மாற்றப்பட. வேண்டும் . காவல் துறை கவர்னர். கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் நீதிபதிகள். குழு. கண்காணிக்க. வரவேண்டும் .
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
@@kesavancp4701 அருமை இந்தவிழிப்புணர்வவை எல்லா வழிகளிலும் பரப்பனும் சட்டத்தை எழுதியவன் வெள்ளைக்காரனின் கைக்கூலி பச்சைத்துரோகி சுயநலவாதி
@Ramesh-op8rb
@Ramesh-op8rb 2 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்
@lawrancelavanya6515
@lawrancelavanya6515 2 жыл бұрын
எல்லாவற்றையும் கடந்து அநதக்குழந்தைக்கு நீதி வேண்டும்
@SuperRajesh4
@SuperRajesh4 2 жыл бұрын
பள்ளி முதல்வர் ரூமில் எடுக்கப்பட்ட ஆணுறை பிங்க் நிறத்திலுள்ளது. இது strawberry flavor condom. இதை oral sex செய்ய உருவாக்கப்பட்டது. இதில் இனிப்பு கலந்திருக்கும்.இனிப்பு அந்தரங்க உறுப்பில் பட்டால் infection உருவாகும். இந்த விவரம் தெரியாதவர், அவசரபடுபவர் vaginal sex க்கும் உபயோகப்படுத்துவர். அந்த பெண் oral செக்ஸுக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம். பெண்களிடம் உறவில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்வார்கள். எனவே பெண் குழந்தைகளிடம் இது போன்ற oral செக்ஸ் தற்போது பாலியல் வெறியர்களிடம் உருவாகி வருகிறது. அந்த பெண்னை உயிரோடு விட்டால் , வெளியே சென்று சொல்லிவிடும் என்று பயந்து போட்டு தள்ளி உள்ளனர் என்று தோன்றுகிறது. This is child abuse case. May be/May not be rape, but it's sexual abuse. But they are saying that those condom has blood. அந்த condom ரத்தம் யாருடையது என்பதை ஆராய தவறிவிட்டார்கள் போலீஸ். குழந்தை வன்புணர்ச்சி, கொலையாக மாறி, தற்கொலை யாக இருக்குமோ என்ற குழப்பம் வரும் அளவிற்கு, game விளையாடுகிறார்கள். அரசியல் வாதியிடம் சலுகைகளை பெற, அந்த பள்ளி, பணத்திற்கு பதிலாக, ஒரு குழந்தையை அவனிடம் படுக்கைக்கு அனுப்பி தன் காரியத்தை சாதித்து கொள்ளும். அரசியல் வாதிகள் குழந்தை புணர்வில்/கன்னி பெண் புணர்வில் எடுப்படுகிறார்கள் என்பதற்கு வரலாறை திருப்பி பார்க்கவும். தமிழ் நாட்டிலேயே ஏற்கனவே நடந்துள்ளது. உண்மை வெளிவந்தால் சில அரசியல் வாதிகள் சிக்கலில் மாட்டுவார்கள். தனியார் பள்ளிகள் பெயர் கெட்டு விடும். மேலும் இந்த பள்ளியும் ஒரு பணக்கார அரசியல் பலமுடையவனின் பள்ளி. எனவே அந்தவருடன் தொடர்புடைய சில அரசியல் வாதிகள் இந்த கேசை மூடி மறைக்க முயல்கின்றனர். அந்த ஆஸ்டலில் அந்த நாள் இருந்தவர்களை கிடுக்கு பிடி விசாரனை செய்வதை விட்டுட்டு குற்றவாளியை தப்ப விட்டுட்டீங்க என்று நினைக்கிறேன். MLA வசந்தம் கார்த்திகேயன் birthday party க்கு வந்ததாக சொல்கின்றனர். கல்லூரி முதலாளியின் மகன்கள் திருவிளையாடலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையை சொல்வோருக்கு 5 லட்சம், 10 லட்சம் பணம் தரப்படும் என்று காவல்துறை/அரசு சொன்னால், உண்மை தெரிந்த எவனாவது ஒருத்தனாவது உண்மையை வெளியே சொல்வான். ஒருவன் செய்தி வெளியிடுவோர்க்கு தன்னை பற்றி நல்ல விதமாய் பேச பணம் கொடுக்கிறான் என்றால், தவறு செய்துள்ளான் என்று தானே அர்த்தம். என் சந்தேகம்: இறந்தவுடன் அதை அறிவிக்காமல் விடக்காரணம், அவர்களுக்கு தற்கொலை என்று சித்தரிக்க நேரம் தேவைப்பட்டிருக்கும். அதாவது, லெட்டர் யோசித்து எழுதவே 3 , 4 மணி நேரம் ஆகியிருக்கும். அங்குள்ளவர்களுக்கு இதை வெளியே சொல்லக்கூடாது என்று பாடம் நடத்த உட்பட5 ,6 மணி நேரம் ஆகியிருக்கும். அதன் பின்பு , இறந்த சடலம் என்று தெரிந்தும், அதை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றுள்ளனர். உடலில் உயிர் உள்ளதா, இல்லையா, என்பதை சம்பவம் நடந்த இடத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக இதய துடிப்பை வைத்து முடிவு செய்திருப்பார்கள்.அவர்கள் அது இறந்த உடல் என்று தெரிந்தும், மருத்துவ மனைக்கு அம்புலன்சுக்கு அறிவிக்காமல் எடுத்து சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் வந்திருந்தால், அவர்கள் பெண் ஏற்கனவே இறந்து விட்டாள் என்று சொல்லிவிட்டு, சடலத்தை அங்கேயே விட்டு விட்டு சென்றிருப்பார்கள். எனவேதான் முதலில் உயிர் இருந்ததாக பொய் தகவலை தாயிடம் போன் செய்து சொல்லி, சடலத்தை , சடலமா என்று கண்டு பிடிக்க தெரியாத அப்பாவிகள் போல் மருத்துவமனை எடுத்து சென்றுள்ளனர். கிடுக்கு பிடி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும். மேலும், போராட்டத்தில் கலந்த வன்முறையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கிடுக்கு பிடி விசாரணை செய்தால் , அவர்களை அனுப்பியவன் எவன் என்று கண்டுபிடிக்கலாம். ‌போதை பொருள் ஆசாமிகளின் அட்டூழியம் என தோன்றுகிறது. அன்று இரவு போதை பொருள் அருந்தியவர்கள் அந்த ஆஸ்டலில் இருந்தார்களா என கண்டுபிடிக்க வேண்டும். ரத்தம் அல்லது போதை பொருளை வாசனையைவைத்து குற்றவாளியை பிடிக்க, மோப்ப நாய்களை பயன் படுத்தியிருக்க வேண்டும். அதற்குள் குற்றம் செய்தவனே கலவரம் நடத்தி முடிந்த அளவு அதாரங்ளை அழிக்க முயன்றுள்ளான். 3 வது மாடி கிரில் கேட் டில் உள்ள கைரேகையை பார்க்களான்னு பாத்தா, அதையும் கலவர கும்பலை வைத்து அளித்து விட்டார்கள். இதுபோன்ற ஏவிடென்ச கலை அளித்து விடுவார்கள் என்று நினைத்திருந்தால், பள்ளியை சுற்றி கயிறு கட்டி , prohibited area என்று மார்க் செய்திருக்க வேண்டியது போலீசை கடமை. அதை விட்டு விட்டு, கலவர கும்பல் தடயங்களை அளிப்பதை வேடிக்கை பார்த்து , நடித்து , தடயங்களை அழிக்க வைத்து விட்டது
@shanthakumari9038
@shanthakumari9038 2 жыл бұрын
It was like,watching "Top Crime "...
@Jeyasekharc
@Jeyasekharc 2 жыл бұрын
Intelligent talk
@annamayyatv4707
@annamayyatv4707 2 жыл бұрын
காவல்துறையும், நீதித்துறையும், மிகக்கேவலமாக நடந்துக்கொள்கின்றனர். மனசாட்சிப்படி கடமையாற்றுவதில்லை.
@vinothk5244
@vinothk5244 2 жыл бұрын
இதற்கு முழு பொறுப்பாளி தமிழக அரசு மற்றும் காவல் துறை
@sudhayogesh7275
@sudhayogesh7275 2 жыл бұрын
First time all higher officials are trying hard to keep up their justice for the wrong management...
@ajayavel5593
@ajayavel5593 2 жыл бұрын
முதல்வர் மவுனம் காப்பதேன்
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@vasanthkumarvasanth1486
@vasanthkumarvasanth1486 2 жыл бұрын
தோழிகள்உண்மையைகூறினால் காவல்துறை என்னவேண்டுமானலும்செய்யும் எனவே தோழிகள் பாவம்
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 2 жыл бұрын
விட்டுவிடாதீங்க சார்...
@rajinikanth9272
@rajinikanth9272 2 жыл бұрын
The fight between TRUTH and Money and political power........ Sir
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 9 ай бұрын
Whole world knows that money makes every thing.srimathi was murdered brutely .entire tamil nadu people one day strike supporting Srimathis murder in front of high court demanding Justiece for srimathIts only in the hands of students as in Jalikat to.
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
Advocate Milton is very sharp 👍
@MrTamileen
@MrTamileen 2 жыл бұрын
CM please help🙏🏻 justice for Srimathi😭😭😭 from 🇲🇾🇲🇾🇲🇾
@kannanpharmacist7926
@kannanpharmacist7926 2 жыл бұрын
பள்ளி நிர்வாகம் வெளியிட்ட கடைசி வீடியோ ஒரு full editing வீடியோ. அதான் இவ்வளவு நாள் editing பண்ணி இருக்காங்க. இல்லனா அந்த பெண் இறந்த இரண்டாவது நாளே வெளியிட்டு இருப்பார்கள். இவ்வளவு நாள் editing பண்ணி இருக்காங்க.இந்த உலகத்தில் தர்மம் மட்டுமே நிலைக்கும். அதர்மம் என்றைக்கும் நிலைக்காது. Chairman ரவிக்குமார் சென்ட்ரல் ஜெயிலில் கம்பி என்னப் போவது உறுதி. ஆனால் அவரை காப்பாற்ற நினைக்கும் எரும, மாட்டு ஜென்மம் எல்லாம் அவர்கள் வீட்டில் இப்படி நடந்தால் தான் அவர்களும் திருந்துவார்கள்.தப்பு செய்துவிட்டு சட்டம், நீதிமன்றம், போலீசிடம் இருந்து வேண்டுமென்றால் தப்பிக்கிலாம். ஆனால் தர்மத்தை காக்கும் விஷ்ணு மற்றும் நீதி கடவுள் சனி பகவான். இவர்களிடம் இருந்து தவறுகள் செய்துவிட்டு தப்பிக்கவே முடியாது.
@rajinikanth9272
@rajinikanth9272 2 жыл бұрын
Wait and see sir....
@ramanathan1152
@ramanathan1152 2 жыл бұрын
தலைமறைவாக உள்ள இருவர் பற்றி எந்த நடவெடிக்கையும் இல்லையா
@Ragu1984
@Ragu1984 2 жыл бұрын
பள்ளி நிர்வாகம் ஏன் முழுமையாக சிசிடிவி காட்சி பெற்றோர்களுக்கு காண்பிக்கபடவில்லை ? மாணவி இருந்த இடத்தை கழுவிவிட வேண்டிய அவசியம் அவசரம் என்ன?
@kingjsingh9739
@kingjsingh9739 2 жыл бұрын
ஒன்றுமே புரியவில்லை என்னமோ நடக்குது இறைவா தப்பு செய்தவர்களுக்கு நீரே தண்டனை கொடுங்க.
@karunaivelu7746
@karunaivelu7746 2 жыл бұрын
அண்ணா இந்த பிறச்சனைக்கு முழுக்காரனம் அந்த நிர்வாகம்தான் இத்துடன் 7 மர்மமாக உயிர்போனதாக ஒரு குற்ற சற்று உள்ளதுஅதை அனைத்து இந்த காவல் துரை விசரிக்குமா
@rajankesavan4982
@rajankesavan4982 2 жыл бұрын
மனு நீதி சோழன் ஆன்ட பூமியா இது? சரியான ஆட்சி இல்லை என்பதற்கு சரியான சான்று தமிழகத்தின் தலை எழுத்து
@RameshKumar-pb5yt
@RameshKumar-pb5yt 2 жыл бұрын
"மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி" இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 2 жыл бұрын
தமிழக காவல்துறைக்கு இதை கண்டுபிடிப்பது என்பது ஒரு பெரிய விசயமே கிடையாது, என்னமோ நடக்குது, காவல்துறை அரசு பணியாளர்களே, அவர்களுக்கு ஆணையிடும் அதிகாரமையம்தான் காரணம், பின்னாளில் தெரியவரலாம்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
yes
@chinrajvardaraj1664
@chinrajvardaraj1664 2 жыл бұрын
இந்த பள்ளியிள் நடந்த கொடூரம் வேறு எந்த பள்ளியிலும் மற்றும் , விடுதியில் நடக்க கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த கொலைக்கு காரணமானவர்களை பிடித்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
அதே பள்ளியில் படிக்க. விரும்பும் பெண்களும் பெண்ணை பெற்றவர்களும் பகுத்தறிந்து. யோசிக்க வேண்டும் .
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
அவ்வப்போது ஞாபகப் படுத்துவது நல்லது.இல்லையேல் சுவாதி வழக்கு போல் ஒன்றும் இல்லாமல் போய்விடும்
@rajinikanth9272
@rajinikanth9272 2 жыл бұрын
Superb sir
@sakthipournima8211
@sakthipournima8211 2 жыл бұрын
Go on sir superb speech travel to get judgement to the family
@rajinikanth9272
@rajinikanth9272 2 жыл бұрын
Good point s sir
@francisxaviera
@francisxaviera 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை வீடியோ போட்டுக்கிட்டே இருங்க சார்
@lotus6738
@lotus6738 2 жыл бұрын
ஸ்ரீமதி 497/500 பெற்றுள்ளார், அவள் ஒரு சிறந்த மாணவி.
@saraswathy-eu4np
@saraswathy-eu4np Жыл бұрын
Stalin government watching a live show like watching udayanidi movies. Why can't he do something. Government schools must be improved. New schools must be opened for poor people.
@rathikas1440
@rathikas1440 Жыл бұрын
சார் அருமையாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் பணத்தையும் மார்க்கையும் மட்டும் வைத்துக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சக்தி பள்ளியில் அன்பை எதிர்பார்க்க முடியாது ஒரு குழந்தைக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது மனதளவில் சோர்வு ஏற்பட்டாலோ அதை கண்காணிக்கும் பொறுப்பு ஒரு நல்ல டீச்சருக்கு உண்டு ஆனால் அங்கு உள்ள டீச்சருக்கோ வார்டனுக்கோ இப்படிப்பட்ட நல்ல பண்புகள் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அந்த பள்ளியை நடத்துபவர்கள் பணம் ஒன்றே பிரதானம் குழந்தைகள் நலன் தேவையற்றது என்று நினைப்பவர்கள் அதனால் தான் சம்பளம் மட்டும் தேவை அதற்காக உண்மையை கூட மறைக்கும் வேசி ஆசிரியைகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடிகிறது கட்டாயம் ரவிகுமாரால் பல ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இவர்கள் நல்லவர்களாக இருந்து இருந்தால் சிறி மதியின் தற்கொலை எண்ணத்தையே மாற்றி இருக்கலாமே சிறிமதியின் தோழி பிரேஸ்லட்டை காணாமல் என் தோழி மனச்சோர்வில் இருக்கிறாள் என்று கிருத்திகாவிடம் சொன்ன பொழுது கிருத்திகா என்ன சொ.ன்னார் சிறி மதியை கூப்பிட்டு ஆறுதலான பதில் எதுவும் சொன்னாரா இல்லையே இவர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு கல்வி சொல்லி கொடுக்க வந்துள்ளனர் இந்த மாதிரி டீச்சர்ஸ் இளைய தலைமுறைக்கு சாபக்கேடு இதில் ஜெப ஜீவ பிரியாவும் அடங்குவார் கொங்கு மண்டலத்தில் செட்டிநாட்டை போல் மதுரையை போல் நல்ல கல்வி நிலையங்கள் இருக்காது இது உண்மைதானே
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
நன்றி சார்.
@senthilanbu5321
@senthilanbu5321 2 жыл бұрын
Why they are still delaying...1. Phone tracking of all the 6 suspects of school and collector, police officials who is incharge on 12 and 13 th date. 2. Full cc tv footage of 12 and 13 of the school and 2 hospitals. 3. Repost mortem before of srimathi side doctor. 4.. Enquiry of friends. Simply case closed.
@neelavenineelaveni8219
@neelavenineelaveni8219 2 жыл бұрын
Wszw cg , wwawareww
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 9 ай бұрын
Fantastic true findings.
@subbramaniam7381
@subbramaniam7381 2 жыл бұрын
நாம் எல்லோரும் உடனடியாக, Rs.10/- Court fee ஸ்டாம்ப் ஒட்டி, ஒரு கடிதம் அனுப்பவும். To, The Public Information officer, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனை, post Martum section ,கள்ளக்குறிச்சி, Pin 606213. I need the following informations from you, as per RTI Act- Rs.10/- Stamps affixed. 1. In the recent Atopsy Report ( First Post Martum Report) of Selvi. Srimathi, kindly confirm, All the wounds are not the outcome of falling from around 30 Feet. In Vegina internal test were not carried out., as a proof for having an intercourse. Thankin g you, Yours faithfully ,
@sarojasoundari0114
@sarojasoundari0114 2 жыл бұрын
ஏழை எளிய மக்கள் குழந்தை களுக்கு ஒரு நியாயம் பணக்கார குழந்தை பாதுகாப்பு
@kavithgokul2108
@kavithgokul2108 2 жыл бұрын
The driver must be arrested . We suspect that if it was a suicide, then the reason may be the driver's black mail
@ranjanraj6560
@ranjanraj6560 2 жыл бұрын
The soul of loving daughter Srimati, tear of the poor parents, curse of thousands of people will make the culprits and those who are involved directly and indirectly will become mental, patients of incurable disease, loose their daughters in the same way the loving daughter Srimati died , seeing their daughters nacked body in the mortuary, postmortem report will not reveal that their daughters are abused. The country where King Chola ruled, we are crying for justice for a loving daughter Srimati who died mysteriously.
@devandevan1749
@devandevan1749 Жыл бұрын
🇲🇾🤝🙏🏼👍
@senthilkumarr9282
@senthilkumarr9282 2 жыл бұрын
இவனுங்க பன்றது இன்னும் கோபம் தான் சார் வருது ... கடைசி வரைக்கும் உன்மை மற்றும் வெளியே வராது சார்...நம்ம வீட்டு பிள்ளைகளை பத்திரமா பாத்தேக்கோங்க சார் போங்க சார்....நம்ம என்னதான் கேட்டாலும் இவனுங்க காதில் விழாது சார்... நீங்க வேனா பாருங்க.. கொஞ்ச நாள் கழிச்சு பள்ளியை அடிச்சு உடைச்சிட்டாங்க ன்னு கேஸ் போட்டாலும் போடுவானுங்க....
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
உலக துப்பரிவாளர் கள் துப்பரிந்தால் கண்டுபிடிப்பார்கள் நிச்சயம் .
@barathg2403
@barathg2403 2 жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 2 жыл бұрын
Ultimate view sir
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
இந்நாள் முன்னாள் அரசியல்வாதிகளின் தனியார் பள்ளிகள் பெரு முதலைகள் இதில் தலையிட்டு வழக்கை திசை மாற்றுகிறது,இதுதான் உண்மை
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 жыл бұрын
Our CM, CBCID and education ministry trying to supporting the school owner rather than parents of victim. This will be a big black mark for our CM. I had a huge respect on our CM. But now a days he is very silent on few issues. This caused suspicion on our dmk government.
@emadhanmadhan1950
@emadhanmadhan1950 2 жыл бұрын
case makkal media close pannitanga ellamae kandupidichachi apram enna cbcid enna visaran nadathuranga
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
ஸ்ரீமதி வயிற்றில் மது பாே தை ப் பாெ ருள் எப்படி வந்தது? பாே ஸ்ட்மார்ட்டத்தில்
@mthennarasu3584
@mthennarasu3584 Жыл бұрын
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் அவர்கள் என்ன சதிகள் செய்தார்களோ அதைதான் ஸ்டாலின் அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சதிகள் செய்தது எந்த மாற்றமும் இல்லை .தோழர் அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் தனது பதிவை பதிவுமைக்கு நன்றி
@jsaleem3210
@jsaleem3210 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் மயிரையும் புடுங்க முடியாது என்று மச்சான் ஓனர்ஸ் சன்ஸ் தனது நண்பர் கள்வசம் மார்தட்டி கொள்வதாக தகவல் ஊர் மக்கள் பேசுகின்றனர் மேலும் மேலிடம் கே டி ஜி கட்சி ஆட்சி துணை உள்ளதாக ஓனர்ஸ் சன்ஸ் தனது நண்பர் கள்வசம் கொக்கரிக்கின்றனர் நீதி கிடைக்க வேண்டும் ஐயா
@Dd_sistees
@Dd_sistees 2 жыл бұрын
Correct sir
@Cut_Stitch
@Cut_Stitch 2 жыл бұрын
Justice for srimathi Nakkeeran
@rajaprince7121
@rajaprince7121 2 жыл бұрын
my suggestion reg cctv every office or school where more number of camera and DVR installed they should have an cctv administrator and AMC tie up will be there In this juncture the cctv administrator can also record separarately without the knowledge of institution because he only will be having user id and password. without login even live also cant be viewed. As far my knowledge in this juncture confidently let me say the cctv operator or administrator or the company who installed all the camera and DVR will be having usr id and pw and also another copy of the same coverage will be additionally available with the cctv administrator.(He could record even sitting in cctv office outside school may be faraway it is possible) In another angle also we can think that is if the presumed cctv administrator publish like this every one will get fear that he will be having whole footage which will be harmful to the institution so that he might bargain to hand over the entire video. (It is my presumption) CCTV engineers and well known cctv technologist will explain this in a better way.
@ranjanraj6560
@ranjanraj6560 2 жыл бұрын
Soon the same driver will see the love letter of his daughters and wife's love letter
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
5th day thaan sir kalavaram nadanthathu... kalavaram annaiku santhi kudutha pettila naanga cctv footages lam police ta kuduthutom nu petti kudithanga sir.....apram epdi police cbcid ta ilama irukum kandipa irukumo sir...... Apram yen ipdii 3rd party ah involve pannanum??????ithu cbcid velivitta cctv footages thaan
@hemalatha3081
@hemalatha3081 2 жыл бұрын
Cbcid central govt illayai because school head da kappadha ninaigudhu .kadal badhil cholum....
@hemalatha3081
@hemalatha3081 2 жыл бұрын
Kalam badhil cholum
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
@@hemalatha3081yes
@sarojasoundari0114
@sarojasoundari0114 2 жыл бұрын
பெரிய அதிகாரி உங்கள் குழந்தை இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்
@eshwarik6216
@eshwarik6216 2 жыл бұрын
Vidama thorathikitte irunkanum avangala, makkalume idha patthi pesikitte irukanum, advocate, human rights, ipdi yellarume..
@a.r2846
@a.r2846 Жыл бұрын
Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi Justice for srimathi...
@RamKumar-bm4qb
@RamKumar-bm4qb 2 жыл бұрын
CCTV TME FORMAT IS DIFFERENT FROM THE PREVIOUS VIDEOS
@nagarajannelalinagarajanna2934
@nagarajannelalinagarajanna2934 2 жыл бұрын
தூக்கிவருபவர்கள் ஏன் பேசிக் கொள்ளாமல் தூக்கி வருகிறார்கள்.
@lifesai23
@lifesai23 2 жыл бұрын
Script la ila adha pesala..director nadandhu matum dha varasolirpanga..teachers dhana adha sonnamari correcta follow panranga..
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
setup . staged
@fansofthalapathy4577
@fansofthalapathy4577 2 жыл бұрын
TMK next time don't vote anybody
@sudhanweatherreporter
@sudhanweatherreporter 2 жыл бұрын
Ennachi
@Thetruth-zd8tn
@Thetruth-zd8tn 2 жыл бұрын
Truth is never died
@bme050senthamilmaranm7
@bme050senthamilmaranm7 2 жыл бұрын
Please sir srimathiku neethi vendum akka total Tamilnadu ammakkal poraduvom please edumathiri meendum nadakkamal mutrupulli vaikkanum
@user-xw7sy1pw3x
@user-xw7sy1pw3x 2 жыл бұрын
Suvathy ram Kumar case pathi pesunga Akka plz
@santhammalanandarao2211
@santhammalanandarao2211 2 жыл бұрын
Ramkumar case enachu
@Amanullah-nn2ej
@Amanullah-nn2ej 2 жыл бұрын
Justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@maaveera224
@maaveera224 2 жыл бұрын
Unnecessary bad name for DMK. So CM should be open
@rdxsingam1797
@rdxsingam1797 2 жыл бұрын
Justice for srimathi
@vidhyashan
@vidhyashan 2 жыл бұрын
Your question are valid, also other side srimathi mom mind fixed it’s rapped murded. So any news supports her statement she accepting else she will stated giving interviews
@pravinraj1692
@pravinraj1692 2 жыл бұрын
Intha arasangam vilai poi vidathu
@karthiv7686
@karthiv7686 2 жыл бұрын
SRIMATHI. KOLAIKU MUN / KOLAIKKU PIN. WATCHMAN / TEACHER/DRIVER/ POLICE. PORULATHARA NILAI VENDUM
@priyaanbu3767
@priyaanbu3767 2 жыл бұрын
கடவுளே நீ தான் தவறு செய்தவனை தண்டிக்கனும்
@devanandanand644
@devanandanand644 2 жыл бұрын
Kadavul irukar bro. Neethi kidaikkum.
@saraswathy-eu4np
@saraswathy-eu4np Жыл бұрын
Tema reporter kulandaiyai thookikondu ponadu Ravikumar attkal.
@user-xw7sy1pw3x
@user-xw7sy1pw3x 2 жыл бұрын
Hi
@lotus6738
@lotus6738 2 жыл бұрын
cctv footages on road can be viewed by the police from the control room. Even the person who broke the camera can be easily caught. Why those footages have not been contributed for the investigation.
@segundavies8791
@segundavies8791 2 жыл бұрын
Bcoz it was wel planed attack with police ips officer district sp... He already had got one crore rupees for his illical support... And additionally ex cm.. EPS investment is in the shool most of the portion
@manimasilamani7475
@manimasilamani7475 2 жыл бұрын
நரபலி?
@gomathynarayanasamy4311
@gomathynarayanasamy4311 2 жыл бұрын
Why not even a single person from film fraternity has voiced their opinion, where is SURIYA, KARTHI, complete failure of government,try to understand people's mindset,we all know it is a murder,there are surplus evidences available , press is doing better job than police
@jayaramansuganthi9379
@jayaramansuganthi9379 2 жыл бұрын
👌👌💪💪🔥🔥👍🙏⚖️😢🇸🇬
@priyadharshini1905
@priyadharshini1905 2 жыл бұрын
Gents illama ella ladies um sernthu road la ninnu aravaliyil poradanum appothan vanmurai naadagam nadatha mudiyathu police nala. Govt um nadabadikai edukum. Illana onnum nadakathu.
@kailas100
@kailas100 2 жыл бұрын
இந்த வழக்கில் எதாவது துப்பு கிடைக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தலாமா
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
பயன். படுத்தலாம் . இருக்கிற தகவல் தான். கேட்க. போகிறோம் . கொடுத்தே ஆகவேண்டும் .
@manimasilamani7475
@manimasilamani7475 2 жыл бұрын
CCTV with cloud storage @remote server is possible. ..🧐 footage leaks only favour of School. .. 🤪
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
பள்ளிக்கு சாதகமில்லை. எதிரானதே . அலசி. ஆராயுங்கள் .
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
12 ம் தே தி ஸகூல்ல நடந்த விருந்து விபரம் ...டை ம்...கலந்து காெ ண்டவர்கள்... விருந்து நடந்த இடம்... விருந்தில் என்னெ ன்ன பரிமாறப்பட்டது!!??
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 2 жыл бұрын
சட்டம் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் தவறுகள் திருத்த படும் பணம் இருப்பவர் பாக்கெட்டில் இருக்கிறது.
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Go back stalin
@saraswathy-eu4np
@saraswathy-eu4np Жыл бұрын
Public solvadu kalavarathai saidadu Ravikumar attkal. Aga political support Ravikumar criminal ku ulladu.
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
நேர்காணல்செய்பவர் நேரத்தை வீண்டிக்கிறார்
@kesavancp4701
@kesavancp4701 2 жыл бұрын
நேர் கணல் செய்பவர் நேரத்தை வீணாக்காதே குறுகிடாதே. சொல்ல வருவதை. சொல்ல விடு . சுருங்கச் சொல். விளங்க. வை .
@TheOwnerOfTUG
@TheOwnerOfTUG 2 жыл бұрын
Shut Up! >:(
@elavarasanelaw7494
@elavarasanelaw7494 2 жыл бұрын
Kuzhanthaiya
@SasiKumar-hy3dj
@SasiKumar-hy3dj 2 жыл бұрын
Justice for srimathi 😭😭😭
@pubalan9533
@pubalan9533 2 жыл бұрын
Dont lie man
@karthiv7686
@karthiv7686 2 жыл бұрын
KZfaqrs tharpothu kolaiyai bittu THARKOLAIKU thodiyathu yar Endra mananilaiku vanthullanar
@dhanushkumar9304
@dhanushkumar9304 2 жыл бұрын
Santhi avanoda purushan naanum patha thukkinu ponom sonna... Aana ravi cctv illa
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
fabricated footage🤔🤔🤔🤣🤣🤣🤣
@mariselvan849
@mariselvan849 2 жыл бұрын
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
@g3speaks
@g3speaks 2 жыл бұрын
In srimathi case, evidences show that she has committed suicide. But still everyone say the videos are edited, which is ridiculous. It is obvious either police or someone under police control has released the videos as the school has handed over all the CCTV evidences on 13th of July itself. 1. Murderers won't write one full page of suicide note. If at all, they write suicide note they will finish it in 2 lines just to escape. 2. If school management or the accused teachers (maths or chemistry) have done rhe murder means they wouldn't mention their own teachers in the letter. 3. If any of her inmates did, there is a chance of mentioning the teachers whom they dont like. But here again comes a question why will that person write a big letter. She would have written just two lines. 4. Even if she had come down and someone like watchman or driver or sweeper killed her, he wouldn't know her much to mention her teachers and her family and friends. 5. All these say she was not murdered. But still people say the video is fake, the management has raped and killed her etc n etc.. Why no one wants to investigate this case from her mother side? What did she speak to her daughter on 11th July? Her mother said she spoke to her daughter on 10th July. But had she mentioned she spoke to her on 11th July. Reason why the case need to be investigated from her mother side is because this gal has asked the school management to return her fees to her parents. She could have simply died by writing her reason why she commits suicide. But why did she ask the school to return her fees. So far, no one ( school or college gal or boy) who committed suicide had mentioned so.. There should be a thorough investigation and cyber crime must trace all the calls of her mother as well the school management. Let truth and justice prevail.
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
Then why the owner's are absconding since the time of her death? What about the blood marks on the wall? Why can't they release the entire footage from july12 to july13? Enda engalelam patha paithiyakaran mathiri theriyudha
@vinoth1890
@vinoth1890 2 жыл бұрын
😩😩😩@IBC TAMIL Swathi ramkumar case what happened 😩😩😩😩
@sumathis6189
@sumathis6189 2 жыл бұрын
Justice for srimathi
@Amanullah-nn2ej
@Amanullah-nn2ej 2 жыл бұрын
Justice for srimathi
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 21 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН