3 புதிய குற்றவியல் சட்டங்கள் விளக்கமும் & சிக்கலும் | India's New Criminal Laws

  Рет қаралды 214,729

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

12 күн бұрын

3 புதிய குற்றவியல் சட்டங்கள் விளக்கமும் & சிக்கலும் | India's New Criminal Laws
#newcriminallaws #criminallaws #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 279
@ramsswami8388
@ramsswami8388 11 күн бұрын
பிச்சை எடுப்பவர்களுக்கும் கமிஷன் பேசுபவர்களுக்கும் வைத்தான் பாரு ஆப்பு😂
@muhammedhasan6109
@muhammedhasan6109 10 күн бұрын
அறிகவிழிகளே மொத்த அதிகாரமும் போலீசிடம் சென்றுள்ளது.
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
யாரு பிச்சை எடுப்பவர்கள் சொல்லுங்க
@user-sx7im8kf8c
@user-sx7im8kf8c 10 күн бұрын
இந்த சட்டத்தை நான் 100% ஆதரிக்கிறேன் 👍
@user-sd3lr2bx2t
@user-sd3lr2bx2t 9 күн бұрын
Appo camera voda poganum enga ponalum.
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
Full support police only this new acts.... Advocate nilamai 😢
@rajasekarapandiyankkr7012
@rajasekarapandiyankkr7012 6 күн бұрын
🎉❤​@@user-sd3lr2bx2t
@kargeetham
@kargeetham 11 күн бұрын
எத்தனை சட்டம் வந்தாலும் நம் நாட்டில் நீதி சமமாக கிடைக்கப் போவதில்லை பணம் உள்ளவனுக்கு ஒன்றும் ஏழை பாழைக்கு ஒன்றுமாகத்தான் இருக்கும்
@saravanant-yg7ny
@saravanant-yg7ny 9 күн бұрын
உண்மை
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
தவறான கண்ணோட்டம்
@gramanathanramlee9893
@gramanathanramlee9893 8 күн бұрын
இதமாற்றுவதற்க்கான முதல் முயற்சி தான் இந்த சட்டம்.
@Kesavan-vn9vq
@Kesavan-vn9vq 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p n.​@@saravanant-yg7ny
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 5 күн бұрын
​@@advocatesureshmahe6898அப்போ ஶ்ரீமதி ஏன் நியாயம் கிடைக்கவில்லை.
@prabhaharant7487
@prabhaharant7487 11 күн бұрын
காலத்திற்க்கு ஏற்ப சட்டம் மாறுவது சரிதான்
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
சரி இல்ல...... தமிழ் மொழி ல இருக்கணும்.. சமஸ்கிரதம் எதுக்கு வருது....
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
Mulusa theriyama pesadhinga... Maarinave nalladhaa.... It's not protecting men and trans from rape....
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 11 күн бұрын
வாய்தா வில் வாழ்க்கை நடத்தும் நபர்களுக்கு பதிலடி
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze 11 күн бұрын
Hearing oru pundaiyum thara maattaaibga daa .
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze 11 күн бұрын
Advocatekitta perusaa yetho vaangiruppa pola😂😂
@shanmugarajska5206
@shanmugarajska5206 10 күн бұрын
சட்டம் கடுமையானால் குற்றங்கள் குறையும்.... நன்று...
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
Police custody la romba naal vechurukaradhu nalladhaa sir... Police arajakam... Saathankulam.. Pathutu thana irukinga
@vetrivel7493
@vetrivel7493 11 күн бұрын
DMK karanukku intha 3 sattamum pudikaathu😂
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
Include advocats
@saravan-ti8xo
@saravan-ti8xo 9 күн бұрын
6 July porrattm pandraga lawyers 😂
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
Mulusa therinja ungaluke pidikadhu
@VijayKumar-kx2rc
@VijayKumar-kx2rc 11 күн бұрын
என்ன நல்லது கொண்டு வந்தாலும் அத குறை சொல்ல கிளம்பிடுவானுக. குறை சொல்றவன் எல்லாம் ஏதோ ஒரு குற்றத்தில் சம்பந்தபவனாக இருப்பான்.
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
Idhu nallathaa...... Men and trans ku sexual padhukappu ila... Ok va.... Avangalum manusanga thaane
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 10 күн бұрын
நல்ல சட்டம். இனி இரண்டு முறை மட்டுமே ஒத்துழைப்பு.பிறகு தண்டனை.
@GunaSekar-tq3sy
@GunaSekar-tq3sy 11 күн бұрын
அருமையான நடைமுறை சட்டங்கள் அனைத்து ஏமாற்று பேர் வழிகளையும் முடிவுக்கு கொண்டு வரும் சட்டம்
@radhajeeva3008
@radhajeeva3008 11 күн бұрын
திருடங்க எதிர்ப்புங்க.
@fathima4335
@fathima4335 7 күн бұрын
வழக்கறிஞர் நியமனத்தில் மத்திய அரசு தலையிடும் என்ற ஐயம் எழுவதால் சிலர் எதி்ர்க்கிறார்கள்.
@PremKumar-ri7mr
@PremKumar-ri7mr 9 күн бұрын
குற்றவாளிக்கு எதுக்கு மனித உரிமை??? கை விலங்கு, தனிமை சிறை நல்ல விஷயம்...
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
Because avanga manusanga...
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 9 күн бұрын
As a Citizen of india I welcome this New Amendments. வாய்தா வாங்கிக்கொடுத்து காசு மட்டும் குறியாக உள்ள வககீல்கள் இனி பிழைப்பு நடத்த முடியாது.எனக்கு மகி்ழ்ச்சியாக உள்ள இரண்டு அம்சங்கள்1.அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகள். 2. விசாரணை முடிந்து 45 நாட்களில் தீர்ப்பு. குற்றம் செய்தவன், அவனை தவறான சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விடுவிக்க முயலும் அயோக்கிய வக்கீல்களுக்கு சம்மட்டி அடியாக(இடியாக) கொண்டுவரப்பட்டு உள்ளது இந்த சட்டம் "மடியில் கனம் உள்ளவன் இந்த சட்ட திருத்தங்கள் கண்டு அலறுவான்" மற்றபடி அனைத்து மக்களா லும் 100% வரவேற்கபட வேண்டிய சட்டமாகும் இது.
@aanadhan5137
@aanadhan5137 11 күн бұрын
கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் சாகடைக்களுக்கு என்ன சட்டம்
@tamilking03
@tamilking03 10 күн бұрын
சட்டப் பிரிவில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் மாற்றவில்லை .மாற்றம் காலத்தின் தேவை❤
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 10 күн бұрын
கொத்தடிமைகள் கதறல் 😂
@prakasht9193
@prakasht9193 10 күн бұрын
இதேபோல் சிவில் சட்டத்தையும் மாற்ற வேண்டும்.
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 9 күн бұрын
அருமையான சட்டம் நடைமுறை படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்பு
@user-vn7hx3gt3g
@user-vn7hx3gt3g 10 күн бұрын
எல்லாவற்றையும் எதிர்த்தால் குற்றங்கள் குறையாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
@athithanthanumalai1382
@athithanthanumalai1382 11 күн бұрын
Very useful change
@balasubramanichithra634
@balasubramanichithra634 10 күн бұрын
இங்க யாருக்கோ வருமானம் போகுதுபோல் உள்ளது ,அதனால்தான் பதட்டமாக உள்ளனர்
@Sasikumar-ff2sz
@Sasikumar-ff2sz 11 күн бұрын
திமுக வினர் குத்தான் அடி
@gkintl
@gkintl 11 күн бұрын
Most important changes. 10 years jail sentence for cheating a girl by promising to marry. 2 years jail sentence for having an illegal relationship with a married woman.
@tamil_tamilian
@tamil_tamilian 11 күн бұрын
Will the married woman who had illegal relationship to to jail?
@buttu8837
@buttu8837 11 күн бұрын
What if girls cheat to do marriage promise or illegal relationships
@SamRichardson1990
@SamRichardson1990 10 күн бұрын
@@tamil_tamilian no she can have another affair. no jail.
@tamil_tamilian
@tamil_tamilian 10 күн бұрын
@@SamRichardson1990 💯 correct. Feminists and law just want to project women as victims always and men as the culprits and punish only then. Because we worship women and so can't punish bit ches. So they pretend women are innocent souls and expect us to believe in the same. Pathetic.
@gowthamim9691
@gowthamim9691 10 күн бұрын
Super
@ramesharunagiri294
@ramesharunagiri294 11 күн бұрын
சூப்பர் சட்டம்❤❤❤
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 11 күн бұрын
எல்லோரும் ஆங்கிலேயர் ஆட்சி காலச்சட்டம் என்று உறுதி படுத்துகின்றனர் அதை இந்திய சட்டங்களாக மாற்றுவதில் என்ன தவறு மேலும் அடிமை மொழியான ஆங்கில மொழி எதற்கு இந்திய மொழியான இந்தியில் இருந்தால் என்ன? தகவல் முரசு
@sureshrs145
@sureshrs145 11 күн бұрын
India mozhiyana hindi irundha enna thavara?? Neeye ipo hindiku than adimai aaga aasa padura.. Yen hindi irukanum?? Oldest language tamil irundhutu pogatumey.. Idhu central govt da tharkuri.. Idhu statela potta sattam kedayadhu.. Unaku avanga panra language politics and hindi than ellarum pesa vaikanumnu panra hindi arasiyal puriyama tharkuriya iruka.. Engalayum yen iruka solra?? Konjamavadhu arivoda comment pannu da hindi adimai 2rs pichakara.. Ellathayum vittu kuduthuduvinga pola.. Nee mattum yen ipo hindiku adimai aagura.. Idhu english kaaranunga kaalasattamnu yaru da sonnadhu adimai.. Idhu ambedkar 60+ countries oda laws ah padichu india ku yetha madhiri ezhudhuna sattam da tharkuri.. Nee ellam scl poniya illaya da hindi adimai tharkuri??
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் 🙏 The Government of India should enact a law to make death penalty for bribe government officials
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze 11 күн бұрын
Sariyaana pathiladi ​@@sureshrs145
@kennedy1727
@kennedy1727 11 күн бұрын
Super comment brother👍👍​@@sureshrs145
@beethoven_ist5877
@beethoven_ist5877 11 күн бұрын
ஆங்கிலம் மொழியில் அரசியல் இருக்கு .. ஆங்கிலம் நீக்கினால் சமஸ்கிருதம் நாட்டை ஆளும் ..
@bmsramya
@bmsramya 10 күн бұрын
சட்டங்களுக்கு சமஸ்கிருத மொழியில் பெயர் வைத்தது அந்த மொழியை தெரியாத மற்ற மக்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.
@vijaian123
@vijaian123 5 күн бұрын
😂😂😂😂
@SenthilnuruganBoiler-rc7ck
@SenthilnuruganBoiler-rc7ck 11 күн бұрын
மத்திய அரசால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட‌ துணிச்சல் இருக்கிறதா..... ஏழைகள் என்றால் ஒரு மாதிரியும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்றால் ஒரு மாதிரியும் நடத்துவது எதற்காக...?? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிக ஈடுபாடு அரசியல்வாதிகள் தான் அதற்கு உங்களால் முடிவு கட்ட முடியுமா....
@Raj-ug3ul
@Raj-ug3ul 11 күн бұрын
பெண்களுக்கு.ஆதரவான்.சட்ங்கள்..தேவையில்லை
@ganesankk1245
@ganesankk1245 10 күн бұрын
நீ முதலில் பிஜேபி ku ஓட்டு போடு கொத்தடிமை..... திமுக , விசிக , நாம் குல்லா தீவிரவாத கட்சி போன்ற பிரிவினைவாத கட்சி கி ஓட்டு போட்டுட்டு இங்க வந்து போலம்பிட்டு இருக்க 😂😂😂
@arumugams7859
@arumugams7859 11 күн бұрын
Super super 😊
@lathabavani6503
@lathabavani6503 11 күн бұрын
90 days cuustody is highlight.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் 🙏 The Government of India should enact a law to make death penalty for bribe government officials
@K00711
@K00711 10 күн бұрын
Police can arrest can anyone without producing in court
@SamRichardson1990
@SamRichardson1990 10 күн бұрын
15 Custody before registering FIR.
@mskannan100
@mskannan100 10 күн бұрын
Good implementation and change
@sathiyahindutamilan2124
@sathiyahindutamilan2124 10 күн бұрын
கொத்தடிமை கழகத்திற்கு பிடிக்காத விஷயம் போல 😂
@KARTHICK1403
@KARTHICK1403 11 күн бұрын
Good I welcome this new law...
@a.sebasthiyanasebasthiya-fm8iv
@a.sebasthiyanasebasthiya-fm8iv 11 күн бұрын
Remove the PCR act
@rajiv7143
@rajiv7143 11 күн бұрын
😂😂😂
@desertstorm5188
@desertstorm5188 11 күн бұрын
சூப்பர், 75 வருட அம்பேத்கார் பேரங்களின் கட்ட பஞ்சாயத்துகு ஆப்பு
@rajiv7143
@rajiv7143 11 күн бұрын
@@desertstorm5188 yara ne comedy panitruka
@desertstorm5188
@desertstorm5188 11 күн бұрын
@@rajiv7143 ஏம்ப்பா நீ அம்பேத்கார் பேரான? ரோசம் படுற! அத்து மீறு அடங்க மறு கும்பல் இதை வைத்து தானே பிழைக்குது! சட்டத்தை நீக்கினால் mbc bc oc obc மக்கள் நிம்மதியடைவர்
@ganesankk1245
@ganesankk1245 10 күн бұрын
Must Ban PCR act
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 11 күн бұрын
வட போச்சே வழக்கறிஞர் மைன்ட் வாய்ஸ் 😂😂😂😂😂
@gvbalajee
@gvbalajee 10 күн бұрын
Excellent
@karthiksm1760
@karthiksm1760 11 күн бұрын
Inime DMK mela enga irundhaalum FIR file panna poraanga....aadhi vaasi adaki vaasi dhaan! Inime thani Tamilnadu, thani naadu nu...pesuvaanunga! Good move !
@arunprabakar6797
@arunprabakar6797 11 күн бұрын
Super👍👍
@hindrasekark8762
@hindrasekark8762 4 күн бұрын
நல்ல சட்டங்கள் தான்... இனி அரசியலும், நீதித்துறையும் பிரிந்து பணியாற்றும்.
@karthiksm1760
@karthiksm1760 11 күн бұрын
A good start!
@CopyrightTamilnadu
@CopyrightTamilnadu 11 күн бұрын
No against in tamilnadu, tamilnadu police put new law case in thousand light. Bjp yes na DMK yes sollum
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 11 күн бұрын
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் 🙏 The Government of India should enact a law to make death penalty for bribe government officials
@nAarp
@nAarp 11 күн бұрын
சட்டம் இன்னும் கடுமையான வரனும்🎉🎉🎉🎉
@vigneshjohn2545
@vigneshjohn2545 11 күн бұрын
ஆங்கிலேயர் ஏற்படுத்திய சட்டங்கள் மாற்றப்பட்டது நல்ல செயல்
@rathinavelsanthiyagu5210
@rathinavelsanthiyagu5210 10 күн бұрын
India la ulla dam,railway,militory, airport,hospital and collect also ஆங்கிலேயர்கள் கொண்டுவந்ததுதான்
@mathiyosipom1623
@mathiyosipom1623 10 күн бұрын
Aparam 70yrs ena panitu irundhanga ​@@rathinavelsanthiyagu5210
@respectshotz2826
@respectshotz2826 9 күн бұрын
இந்த வந்துட்டாங்க வெள்ளைக்காரன் சுன்னியை ஊம்புவதற்கு ​@@rathinavelsanthiyagu5210
@respectshotz2826
@respectshotz2826 9 күн бұрын
​@@rathinavelsanthiyagu5210வெள்ளைக்காரனோட காசு கிடையாது அது எல்லாமே இந்தியால திருடின நம்மளோட காசு தான்டா தற்குறி
@padmadcseba
@padmadcseba 10 күн бұрын
அருமை அருமை
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 11 күн бұрын
No criminal laws will punish people.all criminal laws will have loophole to escape from punishment. The law makers are law brakers. The rich man, politicians and lawyers will escape from criminal laws. This criminal law will punish only innocent poor.
@lakshminarayanan472
@lakshminarayanan472 11 күн бұрын
👌
@ramaariworkdesigns2223
@ramaariworkdesigns2223 8 күн бұрын
Sema super I agreed please continue ...ethu nadaimurai padutha pattal kuttarngal kuraiyum ellor manathilum payam undagum thappu seytha kandippa punishment kedaikkumnu so I agreed❤
@annamayyatv4707
@annamayyatv4707 11 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 இது பாஜகவின் சாதனை முயற்சி. பாஜக எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அது நாட்டின் நலனுக்காகவே இருக்கும்.
@gowthamksp3042
@gowthamksp3042 10 күн бұрын
Un veetula irukura ellaraiyum bjp kola pannalum nallathu thana
@viewofsounds4133
@viewofsounds4133 9 күн бұрын
இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!. 15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..! 10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..! ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..! கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! 25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!?? ... ... ... ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!! பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?. ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!. மசூதியை இடித்து கோவில் கட்டுவதால் , இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. *காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை* ?. *CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை* ?. இனியும் இடிப்போம்! என கூறும் *மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?* _மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் *இந்து மக்களுக்கு என்ன நன்மை ?*._ 10 வருடமாக ஆட்சியில் இருந்தும் *ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.* *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா?* உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?. நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது, அதாவது நமக்கு நன்மையில்லா விட்டாலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதி தான் அது! முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் *கொன்றொழிக்க படுவதில் சுகம் காணும் மனோவியாதி* தான் அது! முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் *மனோ வியாதி தான்* அது !!!. *பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது* போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 8 күн бұрын
ஆமாம்...ஊருக்கான சட்டம்...தனக்கானது அல்லா
@leoaccounts2974
@leoaccounts2974 11 күн бұрын
திமுக க்கு ஆப்பு😂😂😂😂
@sivaganamg8785
@sivaganamg8785 5 күн бұрын
நல்லது எது கெட்டது எது என்று கூட தெரியாமல் எல்லாவற்றையும் எதிப்பிங்கலா டா பைத்தியகார பயலுகளா
@govindgovinf2218
@govindgovinf2218 11 күн бұрын
விவாதங்கள் என்ற பெயரில் உங்களை போன்றவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டங்களில் வழி வகை உண்டா????????????
@mahalingammahalingam3110
@mahalingammahalingam3110 7 күн бұрын
சட்டம் கொண்டுவருவது குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் இதில் உள்ள குறைகளை சுட்டி காட்டுவதை விடுத்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது இது ஏற்புடையதல்ல
@kalaipolice9947
@kalaipolice9947 9 күн бұрын
சாமானிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளது ஜுலை 1 என்பதற்கு மதிப்பிற்குரிய காவல்துறை இயக்குனர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 11 күн бұрын
Court should finalise a case within 30 days otherwise debar the advocate
@sivapillaisuntharampillai7407
@sivapillaisuntharampillai7407 7 күн бұрын
வணக்கம் அமைச்சர எம் எல்ஏ கலக்ரர் வாட்கவுன்சல் போன்றவர்களின் பிள்ளைகளுக்கு இவ்சட்டம் பயன்படுமா இவர்களால்தான் காவல்துறை தன்கடமைகளை செய்யமுடியாமல்உள்ளது நன்றி
@rajeshk9808
@rajeshk9808 8 күн бұрын
சரியான சட்டம்
@saradhaboopathitv2190
@saradhaboopathitv2190 6 күн бұрын
புகார் கொடுத்தது ஒரு இடம் சம்பவம் நடந்தது ஒரு இடம் இதனால் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சட்டம் முன்னதாக வந்திருந்தால் அதை நடவடிக்கை எடுத்திருப்பார்கள் 🙏
@maravaiboys5903
@maravaiboys5903 Күн бұрын
V support to this constitution... 👏👏👏 Congrats to modiji
@selvasri3001
@selvasri3001 8 күн бұрын
மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள காவல் துறை , மத்திய அரசின் கட்டுபாட்டில் போகாமல் இருந்தால் சரி.
@noorulhameed644
@noorulhameed644 9 күн бұрын
எவ்வளவு கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் வேலியே பயிரை மெய்வது போல் ஆளும் கட்சி MLA ,MP பிரமுகர்கள் குற்றம் செய்தால் சட்டம் குருடாகிவிடும். எதிர்கட்சிகள் குற்றம் செய்தாள் பழி தீர்க்கபடும் சாமானியர்கள் குற்றம் செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும். வாழ்க ஜனநாயகம்! வாழ்க இந்தியா!
@rsr3519
@rsr3519 11 күн бұрын
Old versions also to be changed to BNS Acts. From the date of Implementation of BNS act itself.Otherwise confusions will be held between Old version & New versions upto 10 years 20 years etc.... Then no changes will be happened.. Instead of Crpc , Ipc they going to put/ replace BNS ,BNSS & BSA section numbers.. Thats it. Typing in internet will provide all sections immeadiately... Daily 1 or 2 cases only they going to Present in the court . Cant they study 500 sections within 1 year of practice. Already they wont finish anycases quickly . Dec 2023 itself Announced...So All Judiciaries known earlier itself about the arrival of this new law. Then why to Raise & opposing against after 6 months on the date of Amendments Effect.. Crimes are same as IPC & CRPC sections but punsihments only differs. For that also 45 days to 60 days provided for Judgements in every cases. Already they wont finishes any cases soon. Then why to bothered for this. Every cases rotationally coming maximum on 1 day or min 2 days per month for everyone. They protest like a Daily Daily Finishing New New Cases. Every cases they handling minimum of 5 to 10 years. No cases in their record to be finished , enquired and verdicted in months or minimal of atleast 1 year. Just putting dates and passing /delaying times, months and years in the court for that job they protesting. Then why they against this law if many laws essential in this country for next Generations disciplinary Life. Everyone May be Forget about the truthful life. Now a days online mode. Easy to be registered. Now a days Internet & AI will help everybody even clients know the sections quickly.. Easiest Job in this world is To be an advocate. Studying & Clearing Exam is difficult in that field like 8 years. Even , some peoples finishing quickly like a diploma . But Anyways Running & passing cases for years & years is easy for them . Within 2 min standing inside after calling is Finally seems to be happening nothing in that hearing day. . Just putting next hearing dates. Client only have to spend a day for that 2 min . have to spend whole life 10 ,20 & 30 yrs to get a Single Investigations Enquiries to get a verdict. Even that also sometimes onesided . Advocates having touble to muggup that 500 sections means please refer Internet or else their Clients. They will help quickly. Which act which sections and all.
@Googlesmeet
@Googlesmeet 5 күн бұрын
Great
@selvagodson
@selvagodson 3 күн бұрын
இந்த சட்டத்தை நான் 💯💯 வரவேற்கிறேன்
@santhoshrao8151
@santhoshrao8151 10 күн бұрын
Intha law ah boycott panna start pannitanga.. ethulla lawyers ah boycott.. vellagidum ... oru nalla law vantha evelo nalla erukum... oru case mudiya 20years ah..
@user-qz8fj4rp6l
@user-qz8fj4rp6l 11 күн бұрын
Soudhi system India la konduvanga modi sir😡😡😡😡😡😡😡
@logeshwar888
@logeshwar888 11 күн бұрын
Thirudanunga dhane bayapdanum😂😂 Dmk congress en bayapduranunga😅😅😅
@s.a.n8328
@s.a.n8328 9 күн бұрын
குற்றவாளி மக்களையும் ஒன்றாக இணைக்க கூடாது இந்த சட்டம் கொண்டு வருவது குற்றங்களை குறைப்பதற்காக தான் கடுமையான சட்டங்கள் கொண்டு வருவது காலம் மாறுதலும் குற்றங்களும் அதிகரிப்பதால் தான்
@aksharatravels3180
@aksharatravels3180 10 күн бұрын
Great new law🙏
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 8 күн бұрын
இன்சுரன்ஸ் க்கு அசைப்பட்டு பஸ்சை அவர்களே செட்டப் செய்து பஸ்ஸை எரித்திருக்கலாம்.
@parimalaparimala429
@parimalaparimala429 5 күн бұрын
We support this law
@sivabharath8273
@sivabharath8273 9 күн бұрын
Arumai
@indiantamizhan
@indiantamizhan 6 күн бұрын
புதிய சட்ட திருத்தம் கொண்டு வர யாருடைய கருத்துகளையும் கேட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 11 күн бұрын
முதல்ல குழப்பமாதான் இருக்கும். போகப்போக சரியாயிடும்.
@Jaishankar.B
@Jaishankar.B 8 күн бұрын
குழப்பம் ஒன்றும் இல்லை. வக்கில் குழப்பம் செய்யவில்லை என்றால் நல்லது
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 8 күн бұрын
சிறை கைதிகளை உள்ள வைக்கும் அளவுக்கு சிறை உள்ளதா??
@Putin1480
@Putin1480 10 күн бұрын
பணம் பதவி உள்ளவனுக்கு சட்டம் பொருந்தாது..சாலை ஓர வியாபாரிகள் வயித்தில் அடித்தது முதல் நாளிலேயே
@user-hz5er3ei8v
@user-hz5er3ei8v 7 күн бұрын
இந்தக்குற்றவியல்வாழ்த்திவரவேற்கிறோம்...
@sunrise5926
@sunrise5926 10 күн бұрын
Good
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 11 күн бұрын
பெண்ணை பலாத்காரம் செய்தால் குஞ்சை வெட்டும் சட்டம் இருக்கிறதா??? சாதி ஆனவக் கொலைகளுக்கு எதிராக இந்த சட்டம் என்ன சொல்கிறது?? கொலையாளிகள் தப்பிக்க முடியாத அளவிற்கு சட்டம் உள்ளதா???
@KARTHICK1403
@KARTHICK1403 11 күн бұрын
Unna mari dmk paithiya kara kitta itha thavira Vera yenna yethripakka mutium
@rravindran2013
@rravindran2013 10 күн бұрын
I welcome this new law.
@SamRichardson1990
@SamRichardson1990 10 күн бұрын
kinja veta sona avan kolai panitu poiruvan. aprom kandalam pidika mudiyadhu.
@naveenchandrasekaran6782
@naveenchandrasekaran6782 11 күн бұрын
Needed changes for the time
@padmanabhan2581
@padmanabhan2581 2 күн бұрын
எதிர்பு தெரிவிக்க சரியான காரணம் சொல்லுங்கடா வக்கிள்கள் வர வர லூசா ஆகிட்டானுக
@rajaduraim4059
@rajaduraim4059 6 күн бұрын
I am appreciative in new law
@SamRichardson1990
@SamRichardson1990 10 күн бұрын
15 day Jail without FIR. 🤔
@rajasekaran6363
@rajasekaran6363 10 күн бұрын
🎉🎉🎉அருமை🎉🎉🎉
@deepan8740
@deepan8740 9 күн бұрын
Nalla sattam thaan
@damodarangopalaswamy533
@damodarangopalaswamy533 5 күн бұрын
I support this law. It will pay way for quick judgment. As usual the culprits like DMK will oppose
@KMSCMpdhilip
@KMSCMpdhilip 10 күн бұрын
இந்த சட்டத்தின் பெயர் மாற்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியுமா செய்யுமா
@naturalhoney1977
@naturalhoney1977 9 күн бұрын
சார் சட்டமுன்னு வந்தால் சிக்கல் இருக்கத்தான் செய்யும் சார். ....
@selvakumar-qh2oh
@selvakumar-qh2oh 8 күн бұрын
All are best act's
@Livendlive
@Livendlive 10 күн бұрын
Yov apdye antha traffic police tholai thanga mudyala ya ipa la road laye direct ha pichai kekran ....online la pana 1000 kai la kudutha kammi ha midiklam nu solranga....nadu road laye vandi ha nipatranga ...ithunala road layum poga mudila...entha oratlayum nikranga...ena velai sattai potu nalla pichai edukranga😢
@Tod471
@Tod471 11 күн бұрын
Idhella paarthu criminals bayam padrudhu sagajam thàaane 😁😁😁
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 9 күн бұрын
பாராட்டுகள் பாஜகாவிற்க்கு
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 8 күн бұрын
Welcome New law and order 💯 We are accepted.
@marimuthum7936
@marimuthum7936 11 күн бұрын
We want tamil
@WorldsMusicDay
@WorldsMusicDay 5 күн бұрын
Great, ini bail ila yarukum
@advocatesureshmahe6898
@advocatesureshmahe6898 9 күн бұрын
சமஸ்கிரதம் நமக்கு எதுக்குங்க... நாம தமிழர்கள் தானே..... மோடி கு தெரிந்த மொழி எல்லாருக்கும் தெரியுமா.....
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 10 күн бұрын
2000ஆம் வருடத்தில் கணக்கில் கணனியில் மாற்றம் செய்ய குழப்பம் வந்தது பின் சரிசெய்யப்பட்டது. அதுபோல் இந்த சட்டங்கள் குழப்பம் இன்றி நடைமுறை படுத்தப்படும்.
@K00711
@K00711 10 күн бұрын
But name ellame in hindi😂
@JamesgopalKurunthaslam
@JamesgopalKurunthaslam 3 күн бұрын
மதுவிலக்கை இந்தியா முழுவதும் கொண்டுவந்தால் மிகவும் பிரபோஜனமாயிருக்கும் திரு,திருமாவளவன் சமீபத்தில இந்த கோரிக்கையை வழியுருத்தியிருக்கிறது ரொம்பவும் வரவேர்க்கதக்கது மத்திய அரசும் மாணி நில அரசும் இத மட்டும் கண்டுக்கவே மாட்டாங்க ஏன்னா மதுபாணம் பன்றது தானே எல்லா குற்றங்களுக்கும் காரணம், யோசிக்கனும்.
@rajendirank-sg5bg
@rajendirank-sg5bg 8 күн бұрын
45 வயதிகுள் மேல் இருப்பார்கள் ,அரசியல் நிற்க தடை செய்ய வேண்டும்
@ponnusamytp3847
@ponnusamytp3847 8 күн бұрын
Need strictly laws in many more department s
@jaganraj2633
@jaganraj2633 7 күн бұрын
He is a criminal person So don't worries 😊
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 36 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН