30 வயசுல கல்யாண Pressure வந்துடுச்சு எனக்கு 🥺 Andrea Throwbac

  Рет қаралды 2,103,536

Behindwoods TV

Behindwoods TV

6 ай бұрын

Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 794
@sankari8691
@sankari8691 5 ай бұрын
எனக்கு 18 வயசுல கல்யாணம் ஆச்சி உடனே 2 குழந்தை கள் அதற்கு பிறகு கணவரின் பிசினஸ் லாஸ் எல்லாத்தையும் இழந்து 23,24 வயசுல எல்லாம் ரொம்ப கஷ்டபட்டேன். ஆனா 35 வயசுல எல்லாம் எல்லா கடனில் இருந்தும் வெளி வந்து வீடு கட்டி இடங்கள் 2 கார் னு வசதியா இருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தது கணவர்தான். நான் பிளானிங் மட்டுமே பண்ணுவேன். கஷ்டத்துல நம்மள விட்டு ஓடாத நம்மை குறை சொல்லாத ஒரு நல்ல கணவன் மட்டும் கிடைத்தால் மகாராணி போல வாழ்க்கை இருக்கும். கடவுள் கிருபைல எனக்கு அது கிடைத்தது. இப்போ 42 வயது. 22 , 20 வயசுல பிள்ளைகள் இருக்காங்க. குடும்ப வாழ்க்கை ல கஷ்டம் வரும் தனியா இருந்தாலும் கஷ்டம் வரும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கலாம்‌. தனியா இருந்தாலும் சந்தோஷமா இருக்கலாம். கணவன், பிள்ளைகள் னு குடும்பமாக இருப்பது ஒரு பாதுகாப்பு, மன நிறைவு ❤❤
@ameerbasha1688
@ameerbasha1688 5 ай бұрын
Absolutely
@princy1527
@princy1527 5 ай бұрын
Yeah
@OM-zo5xr
@OM-zo5xr 5 ай бұрын
அம்மா எனக்கு 37வயசு. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை ன்னு 15வயசுல அத்தை மகனுடன் கல்யாணம். எனக்கு ஒரு மகள். என்னை வழவிடாத மாமியார், நாத்தனார்.3மாதங்கள் மட்டுமே என் வாழ்க்கை. என் அம்மா வீட்டில் நான் அவர் அவங்க அக்கா வீட்டில் இருப்பார். மருமகன் சரிஇல்ல பெண் கஷ்ட படுகிறாள் என்பதால் மந்திரம் செய்து என் கணவரை என் மாமியார் கண்ரோலில் வைத்துகொண்டு மகளிடம் விட்டால் பணதுக்காக. என் மாமியார் என் அம்மாவின் சித்தி. என் அம்மாவுக்கு அம்மா இறந்து விட்டாங்க அதனால் என் அப்பாவின் அக்காவை திருமணம் செய்தார்களாம். ஒரு வகையில் என் கணவர் என் அம்மாவின் தம்பி ஒரே அப்பா இருவருக்கும் என்பதால். என் புருசனும் லேசு பட்டவன் இல்ல அவனுக்கும் ஒரு காதலி இருக்கிறாள். எவ்வளவோ இருக்குமா அதுக்குதா கல்யாணம் வேணான்னு சொன்னேன் இன்னுமும் என்னை வாழ விடல என் மாமியார். என் மகள் காலேஜ் 1இயர் படிக்கிறாங்க
@sankari8691
@sankari8691 5 ай бұрын
@@OM-zo5xr மிகுந்த வருத்தங்கள் மா. சரி தான் நீங்க சொல்வது. உங்கள் மகள் வாழ்க்கை ல அவசரபட்டு எதுவும் முடிவு எடுக்காதீங்க இன்றைய பொண்ணு ங்க மிகவும் புத்திசாலி திறமைசாலி. திருமணம் வேலை இரண்டையுமே சிறப்பாக அமைத்து கொள்வாங்க அவங்க விருப்ப படி. துணையாக இருந்து பார்த்து கொள்ளுங்க. உங்களுக்கும் நல்ல அமைதியான மீதி வாழ்க்கை கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான படி வாழ்க்கை யை அமைத்து கொள்ளுங்க. சாதிக்க வயது தடை இல்லை. சரி யாம்மா வாழ்த்துக்கள் 💐💐💐😎💪💪💪
@sabanasagar8115
@sabanasagar8115 5 ай бұрын
Neega epadi 10 years la ellathaum sambarichiga.. really motivated me... En situation um same ungala maarithan apo nanum seekram life la munnerirvana.. pls share ur tips..epdi ithellam possible??
@jaiball8039
@jaiball8039 5 ай бұрын
போலியான நபர்களிடம் சேர்ந்து வாழ்வதைவிட தனிமையே சிறந்தது.. நானும் அப்படிதான் வாழப்போகிறேன்❤❤
@sabarisekar46
@sabarisekar46 5 ай бұрын
அப்ப உங்களுக்கு ஆண்ட்ரியா செட் ஆகும் 😂😂
@jaiball8039
@jaiball8039 5 ай бұрын
@@sabarisekar46 🤣🤣🤣🤣 Timing comedy 👌👌
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 5 ай бұрын
Ippa theriyathu vayasu annapiragu yarume illanu thonum
@jaiball8039
@jaiball8039 5 ай бұрын
@@sharmilanamburi9227 எத்தனை பிள்ளைகள் இருந்தாலும்.பெற்றோர்களை தனிமையில் தவிக்கவிட்டு செல்கின்றனர்.. அதையும் பார்த்து இருக்கிறேன்
@hariharan-si1ic
@hariharan-si1ic 5 ай бұрын
Unmai dhan ellaroda ennamum andrea maathiri irukaadhu.after 5 years kalichi ivanga ipdi solluvaangala​@@sharmilanamburi9227
@jeyavel7666
@jeyavel7666 5 ай бұрын
கலிகாலத்தில் திருமணம் ஒரு சுமை தான். 60 வயதுக்கு மேல் எல்லாம் ஒரே மாதிரி தான். இருக்கு
@malathichandran3531
@malathichandran3531 5 ай бұрын
Correct 👌🏼👏🏼
@rajajain3516
@rajajain3516 5 ай бұрын
Athu varaikum vazha mattom
@deanvijay279
@deanvijay279 5 ай бұрын
Ippavey seththuru​@@rajajain3516
@swarnaananth6117
@swarnaananth6117 5 ай бұрын
60 vayasu illa 40 years layae appadi dhan irukku
@KSMP442
@KSMP442 5 ай бұрын
True ❤❤❤❤
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 5 ай бұрын
ஒரு மனுஷனுக்கு இன்னொரு மனுசனோட துணை தேவை ஆனால் அது கணவனாகவோ மனைவியாகவோ தான் இருக்க வேண்டும் என்று இல்லை
@sun-ih9ec
@sun-ih9ec 5 ай бұрын
Like animals ? Without proper marriage ?
@amiedn01
@amiedn01 5 ай бұрын
aamaam, kalla kaathalanaa kooda irukkalaam. athaana nee solla varrathu?
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 5 ай бұрын
@@amiedn01 சகோதரர் சகோதரிகள் இவர்களின் பிள்ளைகளாக கூட இருக்கலாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@Chnchn1212
@Chnchn1212 4 ай бұрын
Vera yaru பக்கத்து வீட்டு ஆண்டியா
@user-tb5jd5cf1y
@user-tb5jd5cf1y 4 ай бұрын
Seruppadi 😂
@saravanakumar-gk9xf
@saravanakumar-gk9xf Ай бұрын
After suji interview 😂😂 உனக்கு கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன 🤣🤣
@prakashrak4905
@prakashrak4905 5 ай бұрын
சுய பொருளாதாரம் இருந்தால் ஒருவர் திருமணம் செய்தும்/செய்யாமலும் வாழலாம். அடிப்படை தேவை சமூகத்தை பற்றிய பயமின்றி இருக்க வேண்டும். ஒருவேளை திருமணம் செய்து கொண்டு சரியாக வாழ்க்கை அமையவில்லை என்றால் அதிலிருந்து விடுபட்டு வெளி வரும் தைரியம் வேண்டும். சரியாக அமைந்து விட்டால் அது நமக்கு அடித்து அதிர்ஷ்டம். அதற்கு முதலில் நாம் சுயசார்பு அடைந்து இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஓரளவிற்கு ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை வேண்டும். உலகலாவிய சமூக கோட்பாடு திறந்த மனதோடு தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக அமைதியாக இருக்க கற்றுக் கொண்டால் பெரும் பகுதி பிரச்சினை நீர்த்து போகும்.
@lakshmithasridhar3175
@lakshmithasridhar3175 5 ай бұрын
Ayyaa. Miga arumaiyaa solliteenga. Ellarukum ipdi oru manamidhirchi, puridhal, irundhaa ellarum magizhchiya irupaanga. Aaana nadaimuraila apdi illa ngradhu dhaan varuthamalikudhu.
@mariappanramachandran6439
@mariappanramachandran6439 5 ай бұрын
தரமான பதில்
@OM-zo5xr
@OM-zo5xr 5 ай бұрын
சரியா சொன்னிங்க ஐயா 🙏🙏
@karthigagunasekaran794
@karthigagunasekaran794 5 ай бұрын
Suppr bro
@alrchannel3848
@alrchannel3848 5 ай бұрын
Arumayana padhivu....
@OM-zo5xr
@OM-zo5xr 5 ай бұрын
கல்யாணம் பண்ணி சாகரத அம்மா அப்பா கூட சந்தோசமா இருக்கலாம் மேடம்
@Eesan1916
@Eesan1916 5 ай бұрын
😊
@amulraj3505
@amulraj3505 5 ай бұрын
Nooo
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 5 ай бұрын
Nonsense
@OM-zo5xr
@OM-zo5xr 5 ай бұрын
என்னோட வாழ்க்கையில என்ன நடந்ததோ அத வச்சி நா ஒரு பதில் சொல்ற. உனக்கு நல்லது நடந்தா அத வச்சி உன்னோட பதில சொல்லு. அத விட்டுட்டு நான்ஸேன்சுன்னு நீ சொல்லாத முதல்ல உனக்கு சென்ஸ் இருந்தா இப்படி அடுத்தவங்கள பத்தி தெரியாம நன்சென்ஸ்ன்னு போட மாட்ட முட்டாள்
@amulraj3505
@amulraj3505 5 ай бұрын
Amma appa வுக்கு apram life இருக்கு மங்களா... இது அம்மா அப்பா வுக்கும் தெரியும்
@karthikpchetty
@karthikpchetty 5 ай бұрын
ஆண்ட்ரியா அவர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்...
@SS-92
@SS-92 5 ай бұрын
Tamil ponnu tamil pesadha 🤔
@jayab.9384
@jayab.9384 5 ай бұрын
​@@SS-92😂😂😂 atheh thaan
@silambarasansimbu228
@silambarasansimbu228 5 ай бұрын
@SS-92 She is Anglo-Indian.
@thalaukalesh1325
@thalaukalesh1325 5 ай бұрын
​@@silambarasansimbu228tamil னு யாரு சொன்னா உண்ட
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 ай бұрын
Anglo Indian Tamil ponnu nu kooda sollalaam....oru nalla tamil pesum muslim ponna paathu, nee Mugalaya parambarai nu solla mudiyuma ?!? adhu madhri than...☺
@humblerajesh.9129
@humblerajesh.9129 4 ай бұрын
கணவன் மனைவி என்ற அற்புதமான உறவின் அருமை, பெருமை ஒருவரை ஒருவர் நேசிபதில் உள்ளது...
@RiyaRiya-kg1lx
@RiyaRiya-kg1lx 2 ай бұрын
Yellaruku amairathu illa onnu Nala iruntha innonu Nala ila
@Roshalvlogs
@Roshalvlogs Ай бұрын
Unkelam kalyaname agathu we saw suchi interview 😮
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 5 ай бұрын
What she says is 💯 % true....
@praveenpraveen370
@praveenpraveen370 3 ай бұрын
Hi unga number kidaikuma
@vignesh3072
@vignesh3072 5 ай бұрын
She is totally awesome and talented. Wish her great success in singing and acting.
@vidhyamala5181
@vidhyamala5181 Ай бұрын
No
@roshanjahan136
@roshanjahan136 5 ай бұрын
Not mandatory to get married. Ellarukum kalyana life amayum nu solla mudiyadhu... Amairavanga kalyanam panikonga amayalana be grateful for single life ... Yaarum yaarayum kurai paada vendam... Sila per uyiroda irukanga naanga ketoma yean innum uyiroda irukanu😅...
@rajchellakutty3186
@rajchellakutty3186 4 ай бұрын
😂
@20006PechiTN
@20006PechiTN 5 ай бұрын
30 + எனக்கு கல்யாணம் ஆகல. ஆண்ட்ரியா 😍
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 5 ай бұрын
😂😂😂
@vijayfortofficial
@vijayfortofficial 5 ай бұрын
Saringa madam😅
@LeoLionR-dp1jw
@LeoLionR-dp1jw 5 ай бұрын
Saringa aunty.
@sasikumarp242
@sasikumarp242 5 ай бұрын
ok aunty.... super
@krishhh6782
@krishhh6782 5 ай бұрын
33 ...இனிமே அது நடக்குமோ னு சந்தேகமா இருக்கு
@krishnakrish8646
@krishnakrish8646 5 ай бұрын
True without marriage people are happy. Much better than those married
@Nan45566
@Nan45566 5 ай бұрын
Marriage is not all about happiness for your information. One matures enough and become responsible as an individual. It's more of responsibility than happiness.
@redezhil1983
@redezhil1983 5 ай бұрын
True! But Only for men! Women simply mature with age! Not all about Happiness?? Really?? Happiness is the base, If you take out happiness everything else will fall apart!!
@vishnu76241
@vishnu76241 5 ай бұрын
No need of those responsibilities, people need to enjoy their life’s
@missbond7345
@missbond7345 5 ай бұрын
@@vishnu76241life is not always about enjoyment. It is about our approach. Some people have responsibilities- it’s not always their choice. Marriage may not make sense for all but in general it provides some security and stability to folks and society. Then it is upto the individual to decide what’s best for them. However if you have the choice to make a decision then you are generally lucky.
@vishnu76241
@vishnu76241 5 ай бұрын
@@missbond7345 everyone has their own choice to marry or not. Some are not strong enough and accepting it
@babuselvam6389
@babuselvam6389 5 ай бұрын
Responsibilities only for women marriage favours only men not women that's y women get scared to get married.
@sharojavasavan6524
@sharojavasavan6524 5 ай бұрын
Yes correct marriage is not compulsory can live independent life but must be financially fit so don't have to worry
@karthigagunasekaran794
@karthigagunasekaran794 5 ай бұрын
Appidi ninacha nenga yaruma porakkamutiuma valathan mutiuma ellarum ithumari illaya silaru than ipadi valuranga manithana vilangilirunthu manithana varai ipadithan kadavul padaippu ithan best ok
@sharojavasavan6524
@sharojavasavan6524 5 ай бұрын
@@karthigagunasekaran794 naan elorum appadi irukanum endru sollavillai athu avanga avanga paptham enaku theriyum kadavul eharku manitha pirappu koduthar endru ithu yen opinion take it or leave it
@sivanesanmoorthy18
@sivanesanmoorthy18 5 ай бұрын
Yes, crt bro but oru accident agiduthu udambu seri ilama poiduthu apdiye paduthu namaku tablet vangitu vara hospital kutitu porathu oru hotwater potu thara kuda yarukum irukamatan namma young days la thani irukalam but vayasu aaga aaga antha reality kastama irukum
@jmkvp08
@jmkvp08 5 ай бұрын
Appidiye independenta sethu poidu
@sharojavasavan6524
@sharojavasavan6524 5 ай бұрын
@@jmkvp08 why such a fowl mouth it's an opinion not meant to be a must you think you only can use such fowl language
@JeganSiva-uz2iw
@JeganSiva-uz2iw 5 ай бұрын
Andria is very bold women
@subathrasubramani9101
@subathrasubramani9101 5 ай бұрын
Most underrated artist.... ❤
@SS-92
@SS-92 5 ай бұрын
She is over attitude person it’s not that she didn’t get a chance
@roya.rabindranath5273
@roya.rabindranath5273 4 ай бұрын
Correct
@aaziyaa7030
@aaziyaa7030 4 ай бұрын
Being alone is also sad... After marriage problems also horrible.. wen compared...its better to be alone.....
@JohnbrittoAmalanathan-zp4ro
@JohnbrittoAmalanathan-zp4ro 2 ай бұрын
எல்லாம் நன்மைக்கே 😊😊😊😊 அவரவர் விருப்பம் போல் வாழட்டும் இந்த உலகில்
@maniveera8042
@maniveera8042 5 ай бұрын
See, kalyanam means husband & wife supporting each other even have different views. Ladies are emotional, so we need to care of them with gentle nature. So don’t think life will be always with full of roses, but some times it pinches. But you need to ignore pinches, but enjoy the smell of roses & sustaining it very important
@Miss_Perfect08
@Miss_Perfect08 5 ай бұрын
Definition 👌👌💓
@vimalkumarvimalkumar-dk4sx
@vimalkumarvimalkumar-dk4sx 5 ай бұрын
இதுக்கு பேர் தான் அதுவா பழகிடும்...
@badshah7631
@badshah7631 5 ай бұрын
Stay happy stay single 💕
@august16
@august16 5 ай бұрын
😂😂🎉
@geethaniranjani2020
@geethaniranjani2020 4 ай бұрын
It's stay single...stay happy😇
@badshah7631
@badshah7631 4 ай бұрын
@@geethaniranjani2020 stay happy stay single 😡😡
@govindarajarumugam8689
@govindarajarumugam8689 4 ай бұрын
உங்கள பார்க்கிற அனைவருமே இவங்களுக்கு என்ன சினிமா நடிகை அழகு இருக்குது பணம் இருக்கிறது நிம்மதியா இருப்பாங்கன்னு நினைப்பாங்க நீங்க ஒரு சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க அந்தந்த இடத்தில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்க
@sureshsampath9564
@sureshsampath9564 4 ай бұрын
வாழ்க்கையை நாம் Negativeஐ Positiveஆ எடுத்துக்கொண்டு Adjust பண்ணுவதில் தான் நம் பக்குவமுள்ளது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் எவருக்கும் பொருந்தும். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை.நம்புங்கள் முதலில் உங்களை. Everything will fix in its groove.
@MultiBalachandran
@MultiBalachandran 5 ай бұрын
Very bold... marriage is not mandatory to everyone.. marriage is a choice..
@arunajsa
@arunajsa 5 ай бұрын
Yes you are right, no happiness after marriage
@Chnchn1212
@Chnchn1212 4 ай бұрын
Marriage pannathavangal kuda uthey solranga after age 50.
@suganyakarthik6288
@suganyakarthik6288 4 ай бұрын
Very true..
@avk130979
@avk130979 5 ай бұрын
There is difference between seeing everything without marriage and seeing the same thing after marriage 😅😅
@janupanicker1839
@janupanicker1839 Ай бұрын
Marriage is not everything. 80% tamil couples are suffering after married family choices...😢
@tamilshortstories5546
@tamilshortstories5546 5 ай бұрын
கல்யாணம் தான் பண்ணல
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 5 ай бұрын
பைபிள் வார்த்தை 🔥🧐🤔மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல
@Zero-tw6ut
@Zero-tw6ut 5 ай бұрын
Adhe bible and church la thana kanniyasthri irukanga . Thaniya thana irukanga
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 5 ай бұрын
@@Zero-tw6ut தங்களை புனிதமான கடவுள் பணியில் அர்பணித்துக் கொண்டவர்களுக்கும், உலக ரீதியாக வாழ்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது
@babusm3507
@babusm3507 5 ай бұрын
Anirudh is still waiting
@nevinadrieljosephatv2572
@nevinadrieljosephatv2572 5 ай бұрын
😂
@august16
@august16 5 ай бұрын
😂😂😂😅
@lakshminarayananiyer9094
@lakshminarayananiyer9094 4 ай бұрын
I love Andrea who is very very cute. God bless
@Ajeekrish
@Ajeekrish 4 ай бұрын
Intha kalathula pillai iruthalum sari illanalum sari vaysana kalathula thaniya than irukiranga money is important to all
@SaravanaKumar-pd2cx
@SaravanaKumar-pd2cx 20 күн бұрын
Adhukku yenna Maam Ungaluku Thaan Daily Kalyanam Thaaney 😊
@user-rn9tv3xu2m
@user-rn9tv3xu2m 5 ай бұрын
Ellarukkum Ella neramum santhoshama irukkanumnu avasiyam illa
@klakshmanan3656
@klakshmanan3656 5 ай бұрын
எல்லாமே முடிஞ்சி பின்ன என்ன
@d4ksivakumar222
@d4ksivakumar222 5 ай бұрын
What do you mean??
@tommyshelby5567
@tommyshelby5567 5 ай бұрын
​@@d4ksivakumar222that means olu with simbu😅
@sivag2032
@sivag2032 4 ай бұрын
​@@tommyshelby5567appo aniruddhu approm chinnathu enna solluva
@rajviwe
@rajviwe 4 ай бұрын
அனிருத்
@sahayapraveen
@sahayapraveen 21 күн бұрын
கல்யாணம் என்பது அடுத்த நல்ல சமூகத்தை உருவாக்க பாடுபடும் ஒர் இணைவதாக இருக்க வேண்டும். தனக்கு தானே சந்தோஷமாக வாழவேண்டும் என்றால் இருபாலினமாக இருந்தாலும் கூட சந்தோசமாக வாழலாம். திருமணம் இருவரின் உறவின் நலன்களை விட, நம் தலைமுறை சமூகத்தினை நல்ல சமூகத்தை உருவாக்கும் ஓர் குடும்ப நிலையே மிக முக்கியம்!... பிரபலம் ஆகிவிட்டோம் என்பதற்காக பலர் எதையோ பிதற்றி கொண்டிருக்கின்றனர்...
@AmarthiyasenM-og8ex
@AmarthiyasenM-og8ex 5 ай бұрын
உடல் வேட்கை அவ்வப்போது தனித்துக் கொள்கிறீர்கள் என்று புரிகிறது! அட்ஜெஸ்ட்மெண்ட் ஒத்து போகும் நபர் என்று புரிகிறது!
@piripriya9385
@piripriya9385 5 ай бұрын
Yes bro this formula method is very deficult to me but i will speak English definitely bro your vedio is very useful for me😊
@vishwabmw5648
@vishwabmw5648 5 ай бұрын
Nyzz nyzz vlog hemmmaa😊👍👍
@narayannarayan3946
@narayannarayan3946 5 ай бұрын
Super andrea
@dhanuhighlands
@dhanuhighlands 5 ай бұрын
Sariya sonninga mam❤
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f 28 күн бұрын
Well Said Respected Andrea Ma 'am Love from Mysuru 🌹🙏♥️💯
@mysticamomskitchentamil7945
@mysticamomskitchentamil7945 5 ай бұрын
yes u r 100% right 😊😊😊😊😊
@db_67
@db_67 5 ай бұрын
You feel later. May God bless you 💐
@sivarajashana6798
@sivarajashana6798 5 ай бұрын
Yeah right. ❤
@JPKGN
@JPKGN 5 ай бұрын
Mrge Agatha life than happy life💯
@m.f.amoosam.fahadalmoosa5451
@m.f.amoosam.fahadalmoosa5451 4 ай бұрын
Well said bro
@JasplayingETS
@JasplayingETS 5 ай бұрын
Andrea 😮❤🔥
@muthumari9294
@muthumari9294 5 ай бұрын
எளிமை இருக்கு மொழிதலும் அருமை ஆனால் திருமணம் செய்தால் நல்லது.
@kimyangKo
@kimyangKo 5 ай бұрын
Kalyanam aanalum santhoshama irukalam agamalum santhoshama irukalam it all depends on how much affection we give to our opponent and their family.. china china sandaya perusu paduthamale irundale vazhkai jammunu irukum
@ramyasree8883
@ramyasree8883 5 ай бұрын
same now i understand and accept that marriage isn't everything..
@moseskala8677
@moseskala8677 5 ай бұрын
correct 💯
@sudarsensudan7783
@sudarsensudan7783 2 ай бұрын
💯🥳💖True you are taken very nice decision
@estherleela8919
@estherleela8919 5 ай бұрын
Well said
@bharchrome
@bharchrome 5 ай бұрын
Beautiful irukingo Andrea
@user-wc4pl6wf4c
@user-wc4pl6wf4c 5 ай бұрын
Very true happiness don't come from others it' will be you who will decide your own happiness
@user-uu5ub8wh9s
@user-uu5ub8wh9s 4 ай бұрын
நீ கல்யாணம் பன்னுனா நீமட்டும் சந்தோசபடுவ பன்னாம விட்டா நிறையபேருக்கு கொண்டாட்டம் தான்
@Natasha_533
@Natasha_533 2 ай бұрын
Very true words💯
@storytime7061
@storytime7061 2 ай бұрын
Be happy ❤🎉
@jitthubose6582
@jitthubose6582 5 ай бұрын
Success of marriage life is decreasing.. So that only these kind of thoughts increasing.. Not able to achieve goal makes depression. . Society and government should focus on ppl deeds not on saving their private property.. Civil and crime Court case should resolve fast .. Then only good society builds.
@selvamjs7376
@selvamjs7376 4 ай бұрын
விதி வலியது / எதையும் ஏற்று கொள்வதே -சிறப்பு /
@user-wg7nc3ud3q
@user-wg7nc3ud3q 4 ай бұрын
Good point
@vinomani-heaven
@vinomani-heaven 5 ай бұрын
Love you ஆண்ட்ரியா ❤🎉
@trueboumi6087
@trueboumi6087 5 ай бұрын
True words 👍
@haniahfathima4866
@haniahfathima4866 5 ай бұрын
She is absolutely right,marriage is just a minor part of life,just bcoz of society issues,relatives forcing issues etc parents forcebly & by blackmailing get their childrens married,it will b much better if all parents undrstnd that instead of focusing on all these issues v must focus on our childrens wish,even childrens should not wish any harmful,useless & unjustification wish to parents
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 5 ай бұрын
Panam, health idhu mukiyam... Mathadhellam avanga avanga soolnilaya poruthu....
@murugesans8293
@murugesans8293 13 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🏾🙏🏾🙏🏾🦚🦚🦚❤️❤️❤️
@user-hr9md9fd6l
@user-hr9md9fd6l 4 ай бұрын
Thanus itam
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 4 ай бұрын
Azagha irukanga andrea sister ❤❤❤❤❤i love andrea sister❤❤❤❤❤❤
@bharathirajanpalanivel9262
@bharathirajanpalanivel9262 5 ай бұрын
All the best
@dayadylan663
@dayadylan663 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ Andrea Chellam ❤❤❤❤
@dayatec
@dayatec 5 ай бұрын
One 80s Boy life wasted - பாவம்😢
@thithikhaing4571
@thithikhaing4571 4 ай бұрын
Super man ❤❤
@satheeshkumarvenkatachalam5785
@satheeshkumarvenkatachalam5785 4 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் தனியே இருந்தாலும் இயற்கையில் ஏதாவது ஒரு வகையில் அவன் பந்தபட்டு தான் வாழ்கிறான் திருமணம் ஆனவர்கள் அதனை வெளிப்படையாக மக்களுக்கு புரியும்படி வாழ்ந்து காட்டுகிறார்கள் இல்லறம் அல்லாதது நல்லறம் அல்ல என்று பெரியவர்களும் சொல்லி வந்திருக்கிறார்கள் இருப்பினும் தனிமையே இனிமை இன்று வாழ்வோரும் உள்ளனர் அன்பார்ந்த மக்களே அன்பார்ந்த மக்களே இன்பம் துன்பம் ஒரு மனிதனின் வாழ்வில் நீங்காமல் நிறைந்திருக்கும் படி இயற்கை நம்மை படைத்துள்ளது திருமணம் மாணவர்களுக்கு அதுவே மனம் ஆகாதவர்களுக்கு அதுவே வேதனை என்னவென்றால் ஒருவருடன் நமது வாழ்வை பங்களித்து இருக்க வேண்டும் அதுவே மிகப்பெரிய சாதனை இயற்கை நம்மை படைத்ததற்காக நன்றி சொல்ல வேண்டும் நமது வாரிசு இந்த மண்மீதில் வளர்ந்திருக்க வேண்டும் மாயத்தில் இது மிக உன்னதமான மாயம்❤
@mohamedfazly123
@mohamedfazly123 3 ай бұрын
Ippa nalla thamil pesuringa andrea 👍🏻❤️
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 Ай бұрын
கல்யாணத்திற்கு முன்பே கல்யாணம் ஆகிவிட்டதால் தான்.
@anmigam2115
@anmigam2115 4 ай бұрын
So good
@UmaUma-mh4dc
@UmaUma-mh4dc 5 ай бұрын
Yes iam 30.same feeling. Iam really happy
@arunkumararunkumar-gn8zm
@arunkumararunkumar-gn8zm 5 ай бұрын
கல்யாணம் பண்ணா ஒருத்தங்கிட்ட படுக்கணும்,கல்யாணம் பண்ணலனா இவ ஒருத்தி நெறயைபேருக்கிட்ட படுப்பா
@v.gchannel5887
@v.gchannel5887 5 ай бұрын
Fact
@SumithraNagaraj-ch6il
@SumithraNagaraj-ch6il 2 ай бұрын
❤ super sister
@balajis2305
@balajis2305 5 ай бұрын
எனக்கும் இப்படி தான் இருக்கனும் relationship commetment உடன் வாழற வாழ்க்கையே வேண்டாம்
@user-pu1iq5db4x
@user-pu1iq5db4x 5 ай бұрын
Semma, 💯 correct
@amwithonegod
@amwithonegod 2 ай бұрын
60 வயதுக்கு மேல் தனிமையில் இருந்து என்ன பண்ண போகிறிர்கள் . நல்ல கணவனை தேர் தெடுங்கள் . நல்ல சந்ததியர்களை உருவாக்குகள். இந்த மனம் உங்கள் அப்பா அம்மா வுக்கு இருந்தால் நீங்கள் இங்கே அமர்ந்து பேசி கொண்டு இருக்க மாட்டிர்கள்
@user-fi8jd1xl9l
@user-fi8jd1xl9l 5 ай бұрын
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது, கார்ல் மார்க்ஸ் ஜென்னி போல, லெனின் kirubskaya போல
@kasirajamani460
@kasirajamani460 4 ай бұрын
You will get more relation after marriage......person blessed who got matched pair....
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 5 ай бұрын
Like: இனிமே வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன😂😂
@dharanidharani-ck6ge
@dharanidharani-ck6ge Ай бұрын
Thank you so much
@suryar3641
@suryar3641 5 ай бұрын
தனியா இருந்தா கஷ்டம் வராதுனு சொல்லுறது முட்டாள்தனம்
@rajeek8241
@rajeek8241 5 ай бұрын
Same kalyanam paninal kastam varathu nu sollurathum athai Vida muttalthanam 😆
@suryar3641
@suryar3641 5 ай бұрын
@@rajeek8241 👍😅
@habimurci2223
@habimurci2223 5 ай бұрын
இதே மாதிரி ஆண்ட்ரியா அம்மா அப்பா யோசித்து இருந்தால் இது நம்மோடு இப்பொழுது பேசி இருக்குமா
@Mr_Deepan1710
@Mr_Deepan1710 5 ай бұрын
🙌
@user-us2ue4re9i
@user-us2ue4re9i 4 ай бұрын
சந்தோஷம் ஒருவர்
@mohamedfarhan3862
@mohamedfarhan3862 5 ай бұрын
Ohhhh really 😮
@sarjeo
@sarjeo 5 ай бұрын
After marage family link ilama irundhale happy ya vazhapam.indhq family naladha prachanaiye varudhu.yarum ilama thaniya vazhdha no fights
@kavimano9507
@kavimano9507 5 ай бұрын
Marriage is not about happiness... It's something different that you didn't felt till now
@suryakrishnan2009
@suryakrishnan2009 5 ай бұрын
Andrea❤️
@thennattutamilarmedia
@thennattutamilarmedia Ай бұрын
உங்கள கல்யாணம் பன்னபோரவர்.. பாவம்.. 😂😂
@andrewmichael3331
@andrewmichael3331 5 ай бұрын
Don’t worry baby you got nice prince 🤴
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Dosa printer for visually challenged | Cooking videos for visually challenged
4:09
Christian School VS Normal School Standup Comedy | Vikkals
10:21
Vikkals
Рет қаралды 2,4 МЛН
Pregnancy Paavangal | Parithabangal
14:54
Parithabangal
Рет қаралды 3,8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН