35 வயதாகியும் கல்யாணம் நடக்கைவில்லையா? | தாம்பரம் ஈசநேசன் சுவாமிகள் | Aadhan aanmeegam

  Рет қаралды 154,250

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

11 ай бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
35 வயதாகியும் கல்யாணம் நடக்கைவில்லையா? | தாம்பரம் ஈசநேசன் சுவாமிகள் | Aadhan aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 95
@indirabaskaran8777
@indirabaskaran8777 Ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் தாயே வாராஹி அம்மா கருணை காட்டுங்கள்
@pavaipaavai5168
@pavaipaavai5168 Ай бұрын
எனது மகளுக்கு நல்ல வரனாக வந்து விரைவில் திருமணம் நடக்கணும் தாயே 🙏🏽
@PichindiKariapatti-gi9to
@PichindiKariapatti-gi9to 10 күн бұрын
வராஹிதாயே எனது மகளுக்கு விரைவில் நடக்கவேண்டும் தாயே
@umarani2861
@umarani2861 4 ай бұрын
வாராகி அம்மா என் மகனுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க பிரார்த்திக்கிறேன்
@selvi776
@selvi776 3 ай бұрын
அம்மா வாராகி அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் வாராகி தாயே நீயே முன்னிருந்து நடத்தி வைமா தாயே போற்றி
@kpschannel7144
@kpschannel7144 3 ай бұрын
அம்மா என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் . விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே.
@NandhuAkilan-wk7vh
@NandhuAkilan-wk7vh 6 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏 அம்மா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@user-zb3sj2yt6w
@user-zb3sj2yt6w 5 ай бұрын
😮
@sumathiselvaraj9572
@sumathiselvaraj9572 4 ай бұрын
Seyamalavee vethmagee kalagasathayaa thimagee thanno varagee parsathayoth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yengaloda magaluku romba anbana manamaganai amaithu kodungama thangal porpathangalai mulumaiyaga saranadaikerom thayeee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnankrishnaswamy3546
@gopalakrishnankrishnaswamy3546 4 ай бұрын
ஒம் வாராஉறி தாயே போற்றி ।என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும் தாயே।
@alagukannan9202
@alagukannan9202 6 ай бұрын
அம்மா தாயே வாராகி அம்மா மகனுக்கு விரைவில் கல்யாணம் முடியனும்
@alagukannan9202
@alagukannan9202 6 ай бұрын
என்று உன்னை வேண்டுகிறேன் அம்மா
@eyarkaimaruthuvam57
@eyarkaimaruthuvam57 3 ай бұрын
ஓம் வாராகி தாயே என் மகனுக்கு திருமண நடக்கணனும்
@pandianvignesh9233
@pandianvignesh9233 Ай бұрын
வராகி அம்மனே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
@thilagavathysrinivasalu9831
@thilagavathysrinivasalu9831 Ай бұрын
வராகி தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் தாயே🙏ஓம் வாராஹி தாயே போற்றி🙏 நல்ல இடத்தில் அமைய வேண்டும் தாயே
@mallikadevi1978
@mallikadevi1978 8 ай бұрын
ஓம் வராஹி அம்மன்..என்னுடைய மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று உன்னை வேண்டுகிறேன்
@PichindiKariapatti-gi9to
@PichindiKariapatti-gi9to 17 күн бұрын
வராகிதாயே எனது மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும்
@rajasulochana-vl4wp
@rajasulochana-vl4wp 3 ай бұрын
மிக்க நன்றி
@indiraeaswar5571
@indiraeaswar5571 4 ай бұрын
மிகவும் அருமை யான பதிவு நன்றி ஐயா
@ganghadharsrinuvaasan612
@ganghadharsrinuvaasan612 11 ай бұрын
Thanks... 🙏
@rajasulochana-vl4wp
@rajasulochana-vl4wp 8 күн бұрын
அம்மா எனது உடன் பிறந்த தம்பிக்கு வயது 50 க்கு வந்திருச்சு.திருமணத்தடைஎற்பட்டுவந்தது.சுத்த ஜாதகம்.அய்யங்கார். இவருக்குஎன்னசெய்வது மிகவும் மனக் கஷ்டம்.தீர வழி சொல்லுங்க அம்மா கண்ணீருடன்
@vasugis4763
@vasugis4763 10 ай бұрын
Nanri ayya.🙏
@dgeetha8652
@dgeetha8652 4 ай бұрын
Om Varahi thaye potri..Amma en magaluukku viraivil nalla varan aaya vendum...
@kumaresana5805
@kumaresana5805 9 ай бұрын
ஒம் வராஹி அம்மன் போற்றி போற்றி
@SowndharyaSowndharya-sn7gj
@SowndharyaSowndharya-sn7gj Ай бұрын
Romba Nandri ayyo😊
@Meera-bh7oz
@Meera-bh7oz 11 ай бұрын
Mam nice information and ur dress is nice
@lathachandran5069
@lathachandran5069 10 ай бұрын
ஓம் வராஹி அம்மா வே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@user-wd7by9ls8k
@user-wd7by9ls8k 10 ай бұрын
Super Aiya. 🙏🙏
@gowristudio5615
@gowristudio5615 4 ай бұрын
Ayya naan intha Friday seikiren . En mahanum viraivil thirumanam nadakka vendum.
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube 11 ай бұрын
Very nice information..mam ur smile and dressing good
@ramakannan9901
@ramakannan9901 10 ай бұрын
இவ்வளவு பணம் கேட்டால் எப்படி ஏழைகள் பார்க்கமுடியும்
@colleennandan9815
@colleennandan9815 4 ай бұрын
Mika nanri aiya
@jamunasankar9440
@jamunasankar9440 4 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி. என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். தாயே போற்றி போற்றி
@maheswarivasu4262
@maheswarivasu4262 10 ай бұрын
வராஹி அம்மாவிற்க்கு தான் பூஜை செய்கிறேன்...அதனால் தான் இந்த பதிவு என் கண்ணில் பட வைக்கிறாள் அம்மா
@sujatharajan4918
@sujatharajan4918 4 ай бұрын
Om Shree Varahi Devi Amma Potri Potri Potri🙏🙏🙏🙏
@KalikuthuKalli-ch6lr
@KalikuthuKalli-ch6lr 4 ай бұрын
En annanku விரைவில் திருமணம் நடக்க ஶ்ரீ வராகி அம்மா போற்றி போற்றி
@vellaipandian1177
@vellaipandian1177 7 ай бұрын
வராஹி அம்மா எனது பேரனுக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன்
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 11 ай бұрын
Can parents do on behalf of child as they stay far away in another state?
@user-gn3im6vr5g
@user-gn3im6vr5g 10 ай бұрын
Very different information and u r very big assert to this channel 😊
@seethalakshmi1134
@seethalakshmi1134 4 ай бұрын
Please answer
@user-nn4vp1zo6l
@user-nn4vp1zo6l 7 ай бұрын
Om Amma variety varagi Amma EN maganukku thirumanam Bhagya dharavahik mama dosage aluminium Mataji ka pattangal🙏🙏🙏🙏🙏🙏
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 24 күн бұрын
ஐயா... எனக்கு ராசியில் சூரியன் சுக்ரன் சனி புதன் குரு எல்லோரும் ஒரே இடத்தில், 7ம் இடத்தில் உள்ளனர்... 41 வயது ஆகியும் வரன் அமையவில்லை. வாழ்வில் வளம் எல்லாம் இருந்தும் அடுத்த நிலைக்கு போகவில்லை... விளக்கம் தாருங்கள்.
@jayakumarij4389
@jayakumarij4389 24 күн бұрын
Ohm varahi amma thaye en makanukku virivil thirumanam nadakka vendum
@TamilSelvi-zd6te
@TamilSelvi-zd6te 3 ай бұрын
ஓம்வாராகிதாயேநமக
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 29 күн бұрын
Oom vaaragi thaaye potri, Ennoda thambikku viraivil nalla manamagal amainthu, thadaiyintri thirumanam nadakka vendum Amma
@lakshmikanna1304
@lakshmikanna1304 11 ай бұрын
Jai வராஹி
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 5 ай бұрын
பரிகாரம் என்ற பெயரில் ஒரு சிலர் பணத்தை நன்றாகவே கரப்பார்கள்...
@kalaimathiilovethissongsso3594
@kalaimathiilovethissongsso3594 10 ай бұрын
omm varagi thaye porti.omm varagithaye porti omm varagithaye porti
@dhatchayanimurali1871
@dhatchayanimurali1871 Ай бұрын
Vaaraahi Thaye potri.ennoda maganukku oru nalla ponnu kidaithu thirumanam nadakka arulpuriya vendugiren. .
@user-ol2xo6ib9v
@user-ol2xo6ib9v 3 ай бұрын
அம்மா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
@tamilarasi6947
@tamilarasi6947 28 күн бұрын
Om Skathi Namo Namaga, I pray for your consideration to fix bride for my only son.
@govindarajs870
@govindarajs870 7 ай бұрын
Swamiji my daughter age 07.09.1990 3.45pm Tiruchirapalli thillainagar hospital normal delivery. When will her marriage swamiji please
@MuthuKumar-sl5jl
@MuthuKumar-sl5jl 5 ай бұрын
Tuesday raghu kalam time kovil close la erukume vera time solunga
@jayalakshmikalyanaraman740
@jayalakshmikalyanaraman740 4 ай бұрын
Vazhappu malai veetil irukkara murugan,Durgai padathukku podalama.
@kanmanisasi6425
@kanmanisasi6425 10 ай бұрын
Nochi ilai kitaikkalai entral peyaril archanai seiyalama
@thilagadhasa3535
@thilagadhasa3535 7 ай бұрын
Enoda maganuku thirumanam thadai vandhutu irruku quick uhhhh marriage aganum vendikonga nalathe sollunga
@rajasulochana-vl4wp
@rajasulochana-vl4wp 8 күн бұрын
பெண் வரன் வயதஉ40 இருந்து அமைந்தாலும் சரிஙக😊
@dr.revathiselvakumar9392
@dr.revathiselvakumar9392 2 ай бұрын
Selvakumar _14.03.1988 Revathi _28.05.1991 thirumanam seekkiram nadakka vendum muruga
@kchandra5212
@kchandra5212 7 ай бұрын
Telugu trans late video plz
@padmajasairam3942
@padmajasairam3942 3 ай бұрын
En maganuku sikkiram thirumanam aga aaseervadangal vendum
@sukanthar6303
@sukanthar6303 10 ай бұрын
My son s.gokul 24.10.95 coimbatore 8.19 am regarding marriage and the future details
@naliniiyer5295
@naliniiyer5295 4 ай бұрын
ஐயா இந்த வாழைப்பூ மாலை வாராகி அம்மனுக்கு சாற்றலாமா? என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும். வெள்ளி கிழமை அன்று மாலை வேளையில் சாற்றலாமா?
@seethalakshmi1134
@seethalakshmi1134 4 ай бұрын
My daughter is 30. She is not ready to marry. What should I do?
@AlaguAlagumariammal
@AlaguAlagumariammal 4 ай бұрын
Shri varahi thaye potri
@malamn6655
@malamn6655 10 ай бұрын
parant ceialama?
@dr.revathiselvakumar9392
@dr.revathiselvakumar9392 2 ай бұрын
Selvakumar Revathi thirumanam seekkiram nadakka vendum
@ramasoundar2957
@ramasoundar2957 4 ай бұрын
Nochi ilai enge kidaikkum?
@varatharajanaravind9773
@varatharajanaravind9773 8 ай бұрын
Om varahi amma thayae enga akka ku quick ah marriage nadakkanum
@kichusai3259
@kichusai3259 10 ай бұрын
Amma sayalama
@kanchanaashok5523
@kanchanaashok5523 3 ай бұрын
Nochi elayaa???? Is it easy to get,...
@user-bw6fc9xt2x
@user-bw6fc9xt2x 3 ай бұрын
Om varagi amman yen brother gu segiram kalyanam nataganum
@mitrad7773
@mitrad7773 10 ай бұрын
thenkai vellai. pariharam eppadi. seyanum pls sollunga
@kamatchir9083
@kamatchir9083 10 ай бұрын
அக்கா தங்கை செய்யலாமா
@neelajaya7095
@neelajaya7095 Ай бұрын
முருகன் க்ராகுகலத்திசெயணுமா
@mylambavel8049
@mylambavel8049 7 ай бұрын
கோவிலில் ஒப்புக் கொள்வார்களா?இது போல வாழைப்பூ மாலை போடுவதற்கு😃😃😃😃😃😃
@lakshmi3709
@lakshmi3709 5 ай бұрын
Yannota ponnuku 28 age agurhu marriage aagala jathagam la raagu kethu iruku varan sariya amayala
@sumathisaminathan1970
@sumathisaminathan1970 8 ай бұрын
En maglaku marriage nadakala . Enna pandrathu
@ramuaramramr
@ramuaramramr 3 ай бұрын
I'm single boy
@ushayuhi8584
@ushayuhi8584 Ай бұрын
என்மகனுக்குதிருமணம்அமையவேன்டும்தாயே
@rajeshwaryselvakumar3416
@rajeshwaryselvakumar3416 11 ай бұрын
Sir yanathu land onru vettka mudiyamal erukku sir lands vettka parikaram onru sollunka sir please
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 10 ай бұрын
Trichy boominadhar temple
@anuravi6454
@anuravi6454 10 ай бұрын
​@@bhuvanashanmugam8500❤
@saraswathi5014
@saraswathi5014 10 ай бұрын
Apadi onnum nallathey nadakalaya
@ganesans5993
@ganesans5993 Ай бұрын
IamaBrimen agefor45 Ganesan
@kumaresana5805
@kumaresana5805 9 ай бұрын
ராகு கேது இருக்கு. அதுக்கு என்ன பரிகாரம்
@mainavathythiruvengadam1845
@mainavathythiruvengadam1845 9 ай бұрын
L
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 10 ай бұрын
இவரிடம் திருமணம் பொருத்தம் பார்க்க கேட்ட போது 2000ரூபாய் fees கேட்டார்.
@playwithvasi8917
@playwithvasi8917 10 ай бұрын
Ketta yenna thappu..edhu avarudaya thozhil... nothing is free 😊
@swarnalatha9520
@swarnalatha9520 4 ай бұрын
Not all people can afford huge money sir. For middleclass people surely they can help find solution. It's my view sir.🙏🙏
@JILLAAVI
@JILLAAVI 5 ай бұрын
R.AVINASH AGE:34 15.09.1990 12:025AM Saturday
@Vsrn2024-i2f
@Vsrn2024-i2f 4 күн бұрын
இது பொய்
@Pushpalatha-vy4ez
@Pushpalatha-vy4ez 10 ай бұрын
உங்கள் கண் தூக்கம் கலக்கம் இருக்கு
@jegadheeswarimariappan6341
@jegadheeswarimariappan6341 3 ай бұрын
Rrrn D😂😂😂🎉🎉
@AnusuyaRaja-mg4vn
@AnusuyaRaja-mg4vn 10 ай бұрын
Sir how to contact you
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 13 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
КОМПОТ В СОЛО
0:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42