44 Inch Body Measurement Cutting | With Important Tricks | Tailor Bro ---- Subscribe : bit.ly/2LD2Efw Facebook : bit.ly/2STX6hk
Пікірлер: 212
@megathaj80212 жыл бұрын
தம்பி உங்கள் நல்ல எண்ணம் மற்றும் அனைவருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் வாழ்வதற்கு உதவும் மனதுக்கு இறைவன் அருளும் உங்கள் சகோதரிகள் பாசத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லா வல்ல அல்லாஹ்வின் வேண்டுகிறேன் 🕋🤲
@r.balamanimani23922 жыл бұрын
தம்பி உங்கள் நல்லமனசுக்கு எந்த குறையும் வராது அம்மாவின் வாழ்ந்துக்கள்
@tamilselvi99572 жыл бұрын
Very very useful thanks bro vazhga valamudan
@marijosephinc39832 жыл бұрын
God bless you bro 🙏🙏🙏. Bro unga veetla zoove irruku 👌👌👌
@kalavathybalasubramanian5265 Жыл бұрын
Ungal Mel anbu mariyathai kuduthu bro intha mari easy ya blouse stitch Panna nalla manasu vennum god bless ur fmly
@roslinrosy45652 жыл бұрын
Bro , ungalai honour panna no words, vazhga valamudan. 🙌🙌🙏🏼🙏🏼👍😇
@elavarasir26042 жыл бұрын
Very clear useful video Anna I am trying Anna
@jessysatheesh80432 жыл бұрын
Useful video Anna. Thanks
@arockiyamaryr93312 жыл бұрын
Meena super 👌💓 anna 😃 naanum prayer pannikiren anna ❤️ God bless you Anna ❤️❤️
@anbuamsa5692 жыл бұрын
நன்றி அண்ணா தெளிவான விளக்கம்
@bhuvanabalaji333710 ай бұрын
Bro Vera level na try panna perfect ah vandhuchu
@ravikumarvalarmathy53622 жыл бұрын
நன்றி சகோ 😊
@rlakshmi90922 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் தம்பி கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கனும் உங்களுக்கு
@santanalakshmisantanalaksh91922 жыл бұрын
0p
@santhicinras15452 жыл бұрын
Hi pro unga video suber reply panuvingala
@bremawathyramachandren82032 жыл бұрын
Learning from you and thanks very much
@UshaRani-mp4ms2 жыл бұрын
I am waiting for this video, thanks 🙏🙏
@natarajans.r40092 жыл бұрын
Hi.Good Evening.As per your measurement I have done my blouse stricting.It came perfectly.we have very much astonished. Thank you very much .
@natarajans.r40092 жыл бұрын
The above coment by chitra Natarajan.
@preethijothish2 жыл бұрын
I love to watch your videos Because of your simplicity and you share all the tips in tailoring. Get well soon, Vazhga valamudan bro.⚘
@revathyl7572 Жыл бұрын
Supper bro
@majesticram59602 жыл бұрын
சூப்பர் அன்னா வாழ்க வளமுடன்
@breezeetunes78672 жыл бұрын
God bless you Anna
@janakiraman8925 Жыл бұрын
Super bro I am fully watched this video . I will try 44 inch cutting
@moorthy-sf4zm Жыл бұрын
ஆம் ஹோல் பிரச்சனை தீர்ந்தது மிக்க நன்றி நண்பரே
@bagiindira71902 жыл бұрын
God bless you anna
@bhuvanalaxman450711 ай бұрын
Thank you so much , you have cleared lot of doubts
@vasugi53692 жыл бұрын
Super ❤️ from Sri Lanka
@vaishnavi26702 жыл бұрын
Nan oru malayali anu.yenkilum thamil kettal theriyum . Ungalude class valare clear anu yenikku valare helpfull anu .valare thanks.🙂🙂🙂🙂
@dhlovelytailor5162 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌 enaku romba petecha visayam Anna nantri Anna antha sister ku solitunga annq
@aruna3071Ай бұрын
kundunu solama sathunu solrigale super sir..... great
@thilagavathyd54972 жыл бұрын
God bless you anna👏💐👍
@vinuvinu91232 жыл бұрын
Sir super explanation sir i am karnataka so i anderstand tamil tq🙏🙏🙏🙏
@banubluebird37692 жыл бұрын
Anna neega sonna pola na measure panni blouse stitch panna correct ha irukku Anna Romba thanks Anna and
@crajraj80452 жыл бұрын
God bless you bro
@geethag54442 жыл бұрын
Super bro Thank-you
@lakshmisenthil32252 жыл бұрын
அண்ணன் சூப்பர்
@jeyasingh7528 Жыл бұрын
Very useful video bro thank you
@revathie49352 жыл бұрын
நன்றி தம்பி
@shamsathn1235 Жыл бұрын
சூப்பர்
@sumathisumo58292 жыл бұрын
Super Anna 🙏💐🙏💐🙏🙏💐
@jayabharathi28662 жыл бұрын
Dont worry. God bless u....
@vaRsha992292 жыл бұрын
So beautiful parrot😍😍😍
@poongavanamrave70552 жыл бұрын
நன்றி
@hariprasth54272 жыл бұрын
Super anna
@anuasra4122 Жыл бұрын
மிக்க நன்றி
@elayarajakmu2 жыл бұрын
விரைவில் குணமடைய வேண்டுகிறறேன் சகோ
@jerommohan38232 жыл бұрын
God always with you get well soon I am pray for your health
@chithram.78682 жыл бұрын
Hii Anna nan neenga sollra mathirithan thaigiran Ella blouse um super ra irugu, ippa enagu athiga customer iruganga ,intha create ellam ungalala thaan Anna, ennoda life adutha level ponadu ungalala thaan, Anna naan ungale kandippa oru naal meet pannanum,unga kaalle vilanum, Anna enna bless panuvinga
@ramaakr48177 ай бұрын
Your video is super
@SathishKumar-tr4pu2 жыл бұрын
சூப்பர் அண்ணா மீனு குட்டி சூப்பர் 👍👍👍🙏🙏🙏💐💐💐
@sathiyavenkatesh56162 жыл бұрын
Unga video rompa usefulla iruku Anna
@swethanithesh79272 жыл бұрын
Super anna👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🍫🍫🍫
@user-po7mh6mn8f8 ай бұрын
Very thanks bro
@pirakalathasivaneswaram77522 жыл бұрын
அண்ணாச்சி உங்கள் நல்லமனசுக்கு நீங்கள் ஆரோக்கயமாகவும் நல்லாவும் இருப்பீங்க கடவுள் துனையிருப்பார்
@sujathasirur2582 Жыл бұрын
Thank you bro.
@vivekarchana56572 жыл бұрын
Nice bro.im in ooty.
@ranikaliyamoorthy50552 жыл бұрын
Super 👌👌👌🙏 🙏🙏🙏
@alienworldchannel69632 жыл бұрын
Try to stitch bro tq for explanation
@neelavathisivaji84702 жыл бұрын
Brother I asked you one doubt, how to measure neck width 2 or21/2 in measurement blouse,
@vigneshram48238 ай бұрын
Thakyou anna
@kannank15729 ай бұрын
Super thampy
@shiekabdullah73932 жыл бұрын
Neenga sonnadha kilee alaga kekkudhu bro super 👌👌 nagara sonna nagarudhu
@rathikrishnan43002 жыл бұрын
Super bro
@radharamareddy30482 жыл бұрын
Tq bro
@maheshwari3692 жыл бұрын
Super Bro
@gurulakshmi20482 жыл бұрын
Very good
@senthilpandi77642 жыл бұрын
Super
@thameemkani24462 жыл бұрын
Nice brother...your very good beautiful
@priyar14722 жыл бұрын
If I increase neck deep iam facing shoulder drop problem so what is the solutions
@pamnesrangoli2 жыл бұрын
Get well soon
@golisoda55192 жыл бұрын
47" blouse arm hole and arm hole lose evola mam
@mutukan11042 жыл бұрын
நன்றி தம்பி. மிகவும் உபயோகமான வீடியோ. எப்போதும் இப்படி குங்குமம், சந்தனப் பொட்டு போடுங்க. ரொம்ப ஐசுவரியமா இருக்கு.
@amuthanathan95872 жыл бұрын
Take care your health anna
@RaviRavi-ue5sx2 жыл бұрын
Tq sir
@senthilm7202 жыл бұрын
Hi Frithar how r u i am watching u r wediyos fien
@87roslin2 жыл бұрын
40inch blouse ku front la 1/4inch kammi pannanuma?
@anbutamil47952 жыл бұрын
உங்கள் கிளி சூப்பர்
@subikshtamizhini82972 жыл бұрын
40 inch boat neck frant and back blouse design video podunga pls bro
@kamuk9312Ай бұрын
😊நன்றி அண்ணா உங்க கிளாஸ் நான் கத்துக்கறேன் கடை வச்சிருக்கேன் எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் காலை நான்கு மணிக்கு ககட்டிங் உங்ககிட்ட போன்ல பாத்துகத்துக்கறேன் மிக்க நன்றி அண்ணா❤
Yalla alvukkuma front side arm coal Half inch cut seivoma y'alla blous ku Ara inch dha cut pannanuma??
@b.nikhil7272 жыл бұрын
Super anna in Tirupur
@user-tc9wf6ox3zАй бұрын
Anna thanks
@Jeypees.2 жыл бұрын
Clear explanation....👌
@saromalar23952 жыл бұрын
Anna neenga than yanoda role model ungalukku onnum agathu
@threeroses51132 жыл бұрын
Woww parrot is so cuter
@uma95512 жыл бұрын
Hi anna🙂இந்த அளவு பிளவுஸ் இன்னைக்கு தச்சிருக்க ஒரு மணி நேரம் முன் இந்த வீடியோ போட்டிருந்தா இன்னு சூப்பரா தச்சிருப்ப ஓகே அண்ணா உங்க கிளி சூப்பர் எங்க கிளி பெயர் அப்பு 🐦👍👌
@sathyamuthu8793 Жыл бұрын
Enthu Brant machine best bro
@viabinimeera20832 жыл бұрын
Io ungalukku udambu sareyaki poduthanala irrukergala may God bless you may lord narayana r shows full blessings onyou
@nathamrajamohammed14672 жыл бұрын
ஓகே ப்ரோ👍👍👍
@divya16402 жыл бұрын
S.Meenakshi.கிளி சுப்பர்.எங்கா வீட்டு கிளி இருக்கு அண்ணா
@mehulg72942 жыл бұрын
பொட்டு.சூப்பர்
@FathimaFathima-ph3sz2 жыл бұрын
Ellam sizekum neaar cutting panalama
@basantkumarbhumij782711 ай бұрын
You also do in english or Hindi language.And tell also formula .
@sairamtailoring2 жыл бұрын
சாய் ராம் அண்ணா
@wonderfulsamayal56402 жыл бұрын
kili super anna
@premkumarkn22962 жыл бұрын
ஹாய் அண்ணா!! எனக்கு கடை போடனும்னு ரொம்ப நாளா ஆசை, ஆனால் கட்டிங் போடும்போது ரொம்ப பயமாவும் கை நடுக்கமாவும் இருந்தது. உங்களோட வீடியோல நீங்க மிக தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லி கொடுத்ததனால இப்ப தைரியமா கட் பண்ணி தைக்க ஆரம்பிச்சுட்டேன்..😊 ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
@rajeswarisubburayan38122 жыл бұрын
Bro yepadi stitch panalum shoulder loosa iruku it is not seating in the shoulder so that I am not stitch ing myblouse
@lalithamanoharan72562 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கு சீக்கிரம் உங்க உடல் சுகமாகும்.
@ranjanaprabhu57532 жыл бұрын
Anna kaluthu irakam vakaringala Anna app thachathuku apro crass pose kuduthalu apo Lela earangatha Anna off inch ku