45 Minutes Non-Stop Christian Wedding Songs | தமிழ் கிறிஸ்தவ திருமண பாடல்கள்

  Рет қаралды 143,336

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Sung by JIKKI, JOLLEE ABRAHAM, HEMA JOHN, RESHMA ABRAHAM & ROHITH ABRAHAM;
Music Ernest Chellappa;
Produced by Rohith Recordings.
Chapters :
0:00 1.Bridal March
2:06 2.Yedhenil Aadhimanam
4:37 3.Aadhiyile Yedhenile
7:30 4.Buthiketaatha
10:23 5.Bayanthu Kartharin
15:03 6.Choral Blessings
16:20 7.Sri Maa Deva
20:21 8.Aasirvadhium Karthare
22:41 9.Rojapoo Vaasamalar
25:57 10.Manavazhvu Puvi
29:14 11.Mangalam Mangalam
34:36 12.Seeraar Vivaham
38:40 13.Mangalam Sezhikka
42:08 14.Wedding March
44:36 Announcement
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 41
@joselinraj156
@joselinraj156 3 жыл бұрын
Jolly Abraham sir very beautiful wedding hyms watching from Canada god bless u
@indrapriyadarshini9747
@indrapriyadarshini9747 2 жыл бұрын
ஶ்ரீ மா தேவா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா சரணங்கள் 1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே 2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே ஞான மணவாளனான நாதர் நீ வர கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன் 3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய் அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன் 4. தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும் ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும் பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும் ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும் 5. எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும் இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும் முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும் இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்
@sheelarani9257
@sheelarani9257 3 жыл бұрын
Thanks to our Almighty God 🙏
@rexlinemary334
@rexlinemary334 3 жыл бұрын
3355 ñ
@kalvikkarasan9311
@kalvikkarasan9311 3 жыл бұрын
God bless you 🙏❤
@jhansisingh668
@jhansisingh668 2 жыл бұрын
May God open ways for all the waiting children. Let them be blessed with a happy married family life.including my son.Amen.
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
ஆமென் அருமையான திருமணப் பாடல் 👌🎶🎵🎼🎸🎷💞💝💗💟💐 இயேசு அப்பா நன்றி ✝️🛐🙏 ஆண்டவரே எனது ஏஞ்சலை என்னையும் திருமணபந்தத்தில் இணைய உமது அன்பின் கிருபையால் ஒன்றிணைத்து சேர்த்து வைய்யும் உமது கருபை நோக்கி பார்க்கிறேன் 🛐 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேளும் நல்ல தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் 🙏 🙏 🙏 🛐
@princeraja8987
@princeraja8987 3 жыл бұрын
Amen!
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
Super songs very nice
@jebaseeli4713
@jebaseeli4713 3 жыл бұрын
Nice songs, Amazing
@sureshrio2755
@sureshrio2755 3 жыл бұрын
Nice Song's 🥰
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Praise God....
@janine2345
@janine2345 3 жыл бұрын
God Bless You 👍☺️
@sundersinghperinbam9057
@sundersinghperinbam9057 3 жыл бұрын
Annan ABRAHAM! You are very great. Lord jesus Christ bless you.
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 жыл бұрын
All songs are beautiful.praise the lord Jesus Christ Amen
@narayanss21atgmail
@narayanss21atgmail 2 жыл бұрын
Amen and Amen!!!
@anishblessing4194
@anishblessing4194 2 жыл бұрын
Nice songs bro God bless you
@malarfranciskajegarasa2582
@malarfranciskajegarasa2582 3 жыл бұрын
God Bless you❤️
@anitahelen4093
@anitahelen4093 11 ай бұрын
ஆசீர்வதியும் கர்த்தரே Aasirvathiyum Karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@solomonsalu1745
@solomonsalu1745 2 жыл бұрын
Thank you so much
@jayarajjayaseelan5062
@jayarajjayaseelan5062 3 жыл бұрын
Glory,to, God
@TamilChristianChannel
@TamilChristianChannel 3 жыл бұрын
அருமையான திருமணப் பாடல்
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 Жыл бұрын
Praise the lord
@rajappa.grajappa.g9774
@rajappa.grajappa.g9774 5 ай бұрын
❤Subar.salkisan amen
@AshleyThomas144
@AshleyThomas144 7 ай бұрын
Wow, I am getting goosebumps with some of the songs. I wish recording quality was better
@jonajesssuganthi4449
@jonajesssuganthi4449 2 жыл бұрын
GOD Bless you
@serinpeace926
@serinpeace926 2 жыл бұрын
God bless you
@kdnn5375
@kdnn5375 2 жыл бұрын
Beautiful songs Brother... God bless you !
@merleenrani1991
@merleenrani1991 3 жыл бұрын
Praise the Lord
@gurusamyk7538
@gurusamyk7538 3 жыл бұрын
ஆறாம் அறிவு ஒழுக்கம்
@panjapanja9444
@panjapanja9444 2 жыл бұрын
Blessed album all singing great voice and excellent music
@user-fr3ri9zt3k
@user-fr3ri9zt3k 10 ай бұрын
😊 25:08
@princeraja8987
@princeraja8987 3 жыл бұрын
Amen!
@jebaraj2920
@jebaraj2920 2 жыл бұрын
🥰👌👌💕💞💞👌🌹
@marypackiarani2145
@marypackiarani2145 2 жыл бұрын
All Songs are very nice God bless you
@jeyaranisamraj2766
@jeyaranisamraj2766 9 ай бұрын
Glory to God
@jenittamercy2340
@jenittamercy2340 3 жыл бұрын
Nice song
@beulajannet5735
@beulajannet5735 2 жыл бұрын
Ben jonan
@narayanss21atgmail
@narayanss21atgmail 2 жыл бұрын
Amen and Amen!!!
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 396 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 48 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 50 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 438 М.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,7 МЛН