No video

4K | கடம்பூர் மாளிகை | வந்தியத்தேவன் On Board | பொன்னியின் செல்வன் |Ponniyin Selvan | Episode1

  Рет қаралды 242,591

Michi Network

Michi Network

Жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
Title: Dive into the Epic Tale: "Ponniyin Selvan" Book Review | Must-Read Classic
Description:
Embark on a literary adventure as we delve into the timeless masterpiece, "Ponniyin Selvan," penned by the legendary Tamil writer Kalki Krishnamurthy. In this comprehensive book review, we unravel the intricate layers of this epic saga set in the vibrant Chola dynasty.
Join us as we navigate through the corridors of power, political intrigue, and romantic escapades that define the narrative of "Ponniyin Selvan." From the enigmatic characters like Vandiyathevan and Nandini to the sweeping landscapes of ancient Tamil Nadu, every page of this magnum opus is infused with drama, passion, and historical authenticity.
Through insightful analysis and discussion, we explore the themes of loyalty, betrayal, and the pursuit of power that resonate throughout the narrative. Whether you're a seasoned literature enthusiast or a newcomer to Tamil literature, "Ponniyin Selvan" promises to enthrall and captivate with its timeless charm and narrative grandeur.
Join us on this literary journey and discover why "Ponniyin Selvan" continues to mesmerize readers across generations, cementing its status as a must-read classic in world literature.
📚 Don't forget to subscribe to our channel for more book reviews and literary explorations! 📚
#PonniyinSelvan #KalkiKrishnamurthy #TamilLiterature #BookReview #ClassicLiterature #EpicSaga
#ponniyinselvan
#PonnienSelvan Places #ponnienselvan motovlog #ponnienselvan tour #Veeranarayana lake #mela kadambur #ponnien selvan movie

Пікірлер: 702
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
கி.பி 985 காலகட்டத்தின் முற்பகுதியில் வாணர் குல வீரன் வல்லைவரையன் வந்தியத்தேவன் ஆகிய என் நண்பர் ,வானர் குலத்தின் சிற்றரசின் படைத்தளபதியாக விளங்கினார்.. மேற்கே வன்னி அரசு என்னும் சிறிய நகரம் இருந்தது .. அந்த வன்னி சிற்றரசை மிக சிறிய படைகளுடன் சென்று வந்தியத்தேவன் கைப்பற்றினான் .. அன்றில் இருந்து அவரின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் வன்னி அரசை கைப்பற்றிய வந்தியத்தேவனை நான் வன்னியதேவன் என்றே அழைத்து வந்தேன்... எனவே தான் காணொளியில் பல இடங்களில் வந்தியத்தேவன் என்பதற்கு மாறாக வண்ணியதேவன் என்று பழைய நியாபக அலைகளினால் அழைத்துவிட்டேன்... பொன்னியின் செல்வன் படத்தின் ஆதித்ய கரிகாலன் வேற்று மொழியில் ஆதித்ய கரிகாலடு ஆனது போன்று ஒரு சிறு சம்பவம் தான் இது எனவே அடியேனை நீங்கள் மன்னியுங்கள் 🙏
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 Жыл бұрын
அப்படியே... உங்கள் ஞாபக அலைகளில் நன்றாக யோசித்து ..பொற்குவியல்களை எங்கே புதைத்து வைத்தீர்கள் என்று நன்றாக யோசித்து சொல்லவும். 😀.... நம் subscribe கள் எல்லாம் ஆளுக்கு கொஞ்சமாக பிரித்து கொள்ளலாம்... 🤩👍🏻... வந்தியத்தேவனை இரும்பு குதிரையில் பார்த்து போல இருந்தது...‌ Excellent work...🥰💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
@@balamurugangurusamy9958 அவற்றில் ஒரு சிலவற்றை எடுத்து தான் பெட்ரோல் போட்டு ஓட்டிட்டு இருக்கேன்
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
@@MichiNetwork தாங்கள் கூறுவது அழகல்ல. பெட்ரோல் கணக்கை அரசவை கணக்கில் எழுதிவிட்டு, பொற்காசுகளை மக்களுக்கு பிரித்து கொடுக்கவும்
@vikki8470
@vikki8470 Жыл бұрын
யோவ் அலும்பு பண்ணாதீங்கயா 😂😂
@teejeyem6375
@teejeyem6375 Жыл бұрын
@@balamurugangurusamy9958 😂😂😂😂
@jeevanjai7742
@jeevanjai7742 Жыл бұрын
என்னுடைய 10 வருட கனவு நண்பரே இன்று வரை நடக்கல உங்கள் மூலம் பார்க்கிறேன் நன்றி . நன்றி வார்த்தை கூட இனையாகாது
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@msenthilkumarankumaran5628
@msenthilkumarankumaran5628 Жыл бұрын
நண்பருக்கு வணக்கம்! இது உங்க கனவு மட்டுமல்ல! பொன்னியின் செல்வன் கதை படித்த அனைவரின் கனவு பயணம்! ஆனா வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கு! உங்க மூலமா அந்த கனவு எங்களுக்கும் நிறைவேறுது! உங்க நகைச்சுவை அற்புதம்! வாழ்த்துக்கள் நண்பரே! வாழ்க வளர்க!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@user-pq3bj8nw4q
@user-pq3bj8nw4q Жыл бұрын
அருமை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மாடம்பாளிகையில் எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்திருப்பார்கள் இப்பொழுது இயற்கையின் காரணமாக எல்லாம் மண்ணாகிவிட்டது. மக்களே வாழும் வரை மனதில் பாரமில்லாமல் வாழ்வோம். அதுதான் இந்த வாழ்க்கையின் உண்மையான இலக்கு. ஒப்பீடு செய்து வாழ்வதை விட்டுவிட்டு இறை சக்தியுடன் இணைந்து வாழ்வோம்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 Жыл бұрын
முதலில் உங்கள் பயணத்திற்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... இப்படி ஒரு வீடியோவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை பாபு... கலக்கிட்டீங்க ... உங்க மூலமா எங்களுக்கும் அந்த பகுதி எல்லாம் பார்க்கும் வாய்ப்பு... நன்றி பாபு.. பொன்னியின் செல்வன் புக் படிக்கனும்னு ஆசை எழுகிறது பாபு... கண்டிப்பா படிச்சிருவேன்... எடிட்டிங் ட்ரோன் ஷாட் அனைத்தும் மிக அருமை பாபு.. தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள் பாபு மா....♥
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@pjramraja
@pjramraja Жыл бұрын
சிலரிடம் மட்டுமே அரிதாகக் காணப்படும் கதை சொல்லும் திறன். வாழ்த்துக்கள் சகோதரா!💐💐👍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@AgmarkTamilan
@AgmarkTamilan Жыл бұрын
எந்த negative commentsஏ வாராத ஒரே சேனல் இது மட்டும்தான், ஒரே ஆள் நம்ம செல்லக்குட்டி பாபு மட்டும்தான் ❤❤❤
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
உங்கள் சித்தம் என் பாக்யம் ❤️🙏
@kubendirankuber8088
@kubendirankuber8088 Жыл бұрын
யாரும் பார்க்காத கோணத்தில் வீராணம் ஏரியின் அழகையும் வர்ணித்த விதமும் வேற வேற மாதிரி
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Matheyu
@Matheyu Жыл бұрын
நா கூட லடாக் தான் போய்ட்டிங்கனு நெனச்சு வெறுப்பாயிட்டேன். இப்போ தான் ரொம்ப சந்தோசம். நன்று நன்று..ஆதித்த கரிகாலனின் ஆசிகள்.. ✋️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@lachusrecipeskitchen9489
@lachusrecipeskitchen9489 Жыл бұрын
வரலாறு தெரிந்து கொள்ள விரும்புவதும் ஒரு போதையே👍 உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@srivinayaga7688
@srivinayaga7688 Жыл бұрын
உண்மையில் வீரநாரயணபெருமாள் கோவில் பார்த்த உடன் மெய் சிலிர்க்க வைத்தது. ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பொக்கிக்ஷம் காட்டியதற்கு நன்றி பாபு.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@SHALINIP2482
@SHALINIP2482 Жыл бұрын
#பொன்னியின் செல்வன் # சோழர்கள்.. அது ஒரு பொற்காலம்.. அற்புதமான பயணம்.. ராஜபாட்டை.. இப்போது கூட நாம் அதை தான் நெடுஞ்சாலையாக பயன்படுத்தி வருகிறோம்.. நன்றாக கதை சொல்லுகிறீர்கள்.. வந்தியத்தேவனுடன் பயணித்த அனுபவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்றது.. மிக்க நன்றி.. 😇🙏🌞💐✌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
ஆனந்த கண்ணீரில் கரைந்த 40 நிமிடங்கள்..... வீர நாராயணன் தரிசனம் தருணம் மெய் சிலிர்க்க வைத்தது..... வீர நாராயணன் உங்கள் பைக்கில்..... What a Coincidence...... ஆரம்பமே படு அமர்க்களமாக பட்டய கிளப்பி இருக்க சகோதரா..... வாழ்த்துக்கள்..... Congrats for Your Safe and Secure Travel and Ride towards the History......
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙌🙏
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
சென்னைமக்களுக்கானகுடிநீர் ஆதரத்திற்கு சோழன் விதைபோட்டுள்ளான்.ஆயிரம்வருடங்களாக எத்தனை மனிதர்களை பார்த்திருக்கும்.உங்களின் வர்ணனை அருமை .
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@licvadivel5111
@licvadivel5111 Жыл бұрын
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் உழைப்பு உங்கள் வெற்றி ஒரு முழு படம் பர்த்தது போல் உள்ளது
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி தலைவரே ❤️🙏
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner Жыл бұрын
அருமை பாபு !! உங்கள் மூலமாக நானும் பொன்னியின் செல்வன் உருவான வீரநாராயண ஏரியை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது சோழர்கள் என்றாலே பிரமாண்டம் தான் எவ்வளவு பெரிய ஏரி
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
வந்தியதேவன் பயணித்த இடங்களைக் காண்பித்தமைக்கு நன்றி
@manojraj340
@manojraj340 Жыл бұрын
நண்பரே உங்கள் வரலாற்று பயண விடியோ பதிவிறக்கம் மிகவும் அருமையாகவும் வரலாற்றை தெளிவாகவும் உள்ளது நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
@fdgkmbvv
@fdgkmbvv Жыл бұрын
இத்தனை நாள் இது கண்ணுக்கு தெரியல இல்ல யாருக்கும் நம் மக்களோட மனநிலை கவலைக்குரியது நம்முடைய வரலாறை நாம் நினைவில் கொண்டு செயல்படுவோமானால் நம்முடைய வளர்ச்சி தடுக்க முடியாத ஒன்று
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
நகைச்சுவை கலந்த விவரிப்பு அருமை சகோதரரே. பள்ளத்திலிருந்து வண்டியை மேலே ஏற்றும் போது வந்த இடைச் செருகலான வடிவேல் டயலாக் சிரிப்பை வரவழைத்தது. உங்கள் வீடியோவை நேற்றுதான் முதன்முதலாக பார்த்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்ததை நேரில் பார்க்க ஆவல் கொண்டு பார்க்க ஆரம்பித்தேன். நன்றிகள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😀🙏... நன்றி நன்றி நன்றி
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
உண்மைதான்.. வீராணம் ஏரியின் அழகையும் அளவையும் கழுகு பார்வையில் பார்க்க அற்புதமாக இருந்தது. இந்த அளவுக்கு கடம்பூர் மற்றும் வழி நெடுக யாரும் அருமையாக காட்டியது இல்லை. நன்றி. பொன்னியின் செல்வனை நான் 4முறை படித்துள்ளேன். நானும் படிக்கும் போதே அப்படியே கதைக்குள்ளே சென்று விடுவேன். கால இயந்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும். 😊
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 Жыл бұрын
திரைப்படத்தையே விஞ்சும் அளவிற்கு உங்கள் ஒளிப்பதிவு உள்ளது.வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
பாபு என்னப்பா இது twist க்கு மேல twist டா குடுக்குறீங்க, பாபு நான் பொன்னியின் செல்வன் படிச்சு இருக்கேன்.... உங்களுக்கு மேலும் உதவி வேணும் என்றால் @தமிழர் (KZfaq) தடம் கர்ணாவின் உதவி கேக்கலாமே....video was excellent, drone shots வேற level....நவீன வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள்....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@jeganathanseenivasagam2143
@jeganathanseenivasagam2143 Жыл бұрын
அருமை பதிவு. நான் 35 வருடமாக பிரான்ஸ் வசித்து வருகிறேன். உங்களுடைய பதிவுகள் பார்த்து நேரில் வந்து பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
@senapathyka8464
@senapathyka8464 Жыл бұрын
ஊட்டியிலே நிறைய குதிரை சுத்திக்கிட்டு இருக்குதே அதுலெ ஒன்னைபுடிச்சி மேட்டுப்பாளையம் வரைக்காவது வந்தியத்தேவனின் நண்பர் வந்திருக்கலாம்😊. குதிரை இல்லாமல் சோழ வரலாறா ! இறுதியிலாவது குதிரைப் பயணத்தை பார்க்க விருப்பம். அருமை 💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நிச்சயமாக 🥰🙌
@silverstar2522
@silverstar2522 Жыл бұрын
@@MichiNetwork Ayyaho!
@silverstar2522
@silverstar2522 Жыл бұрын
Paavam kudhirai!!
@user-ve9pi3mm9f
@user-ve9pi3mm9f Жыл бұрын
நல்ல முயற்சி: சிந்தனையில் உதித்தமை பாராட்டுக்கு உரியது
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
வீடியோ துவக்கம் அருமை மேலும் பல வீடியோக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் பாபு 🙏❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
திருப்பூர் டான் அவர்களே உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤️🙏
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity Жыл бұрын
கும்பகோணம் தலைநகரம் சோழ ராஜ்ஜியம் ஆரம்பித்த இடங்களை காண வாருங்கள் இங்கு இருக்கும் ராஜராஜ சோழன் சகாப்தம் உடைவாளூரில் உறக்கி கொண்டு இருக்கிறார் மாமன்னன்
@sudhangobalakrisnan3982
@sudhangobalakrisnan3982 Жыл бұрын
Hi
@lifeblank5505
@lifeblank5505 Жыл бұрын
தம்பி உன் விடியோ தொகுப்பு மிகவும் அருமை ......இறுதியில் அந்த கோவில். பதிவு மிக அருமை.......இது என் முந்தை வாழ்ந்த மண்.....அவர்கள் வாழ்ந்து வீழ்ந்த மண்....உரக்க சொல்வேன். நான். இந்த மண்ணின் மைந்தன் என்று .......வாழ்த்துக்கள்
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner Жыл бұрын
பாபு மிகவும் அருமை மற்ற யூடுப் விடீயோக்கள் இந்த அளவுக்கு பயணம் செய்து கூறியது இல்லை...உண்மையாகவே பொன்னியின் செல்வன் கதையோடு பயணம் செய்வது போல உள்ளது...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@sudarsanr6230
@sudarsanr6230 Жыл бұрын
I wish you had released this series an year back. Mani Rathnam would have learnt a lot before making Ponniyin Selvan movie. The facts shared by you are real and I appreciate your your effort with multiple cameras mounted on your motorcycle along with the ultimate drone shots. I can only imagine how much effort it takes to present a 20 minute video with those multiple video input streams. Hats off to you Babu bro!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir... thank you so much for your love and support ❤️🙏
@nizambro1876
@nizambro1876 Жыл бұрын
எங்க ஊரை இவ்வளவு அழகாய் காண்பித்தாதற்கு நன்றி.....வீராணம் ஏரி 💥💥💥
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🙏
@nizambro1876
@nizambro1876 Жыл бұрын
உங்க வீடியோவை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வரேன் ப்ரோ எங்க ஊருக்கு வருவீங்க என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ரொம்ப சந்தோசமாய் இருந்தது இந்த காணொளி 🥰🥰🥰🥰
@kavithakamaraj4947
@kavithakamaraj4947 Жыл бұрын
அருமை மிக அருமை எனக்கு தெரிந்த வரையில் வீராணம் ஏரியின் ஒரு கரையின் நீளம் சுமார் 22கிலோமீட்டர்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@arumugamannamalai2732
@arumugamannamalai2732 Жыл бұрын
நன்றி என்ற வார்த்தையில் அடக்கமுடியாது தங்களின் இந்த படைப்பை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
வீரநாராயணன் என்பது பெருமாளுடைய பெயர் அது பராந்தகசோழனுடைய பட்டப்பெயர்களில் ஒன்று! பராந்தகன் வெட்டிய ஏரிக்கு இறைவன் பெயர் அல்லது பாராந்தகன் பட்டப்பெயர் வைக்கப்பட்டது.விண்வழிக்காட்சி மிக அருமை
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@esenradio1719
@esenradio1719 Жыл бұрын
நம் வரலாறு தேடிய பயணம் சிறக்க வாழ்த்துகள்... 💐💐💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙌🙏
@balaramanih217
@balaramanih217 Жыл бұрын
Entha video lea bgm ku goosebumps varuthu bro vera level movie la mass aa erkum 🔥🔥
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@nixendavid8252
@nixendavid8252 Жыл бұрын
பயணத்தின் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ள அன்பு சகோதரர் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... தங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள். சகோ... 💐💐💐💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@raghulraghav9499
@raghulraghav9499 Жыл бұрын
மன்னிக்கணும்.. நான்தான் மாற்றி சொல்லிவிட்டேன்.. லடாக் செல்வதாக. வாழ்த்துகள் தங்களின் சோழ தேச பயணத்திற்கு 🤩👍
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌💖👍👍
@ennakudichanaayi8593
@ennakudichanaayi8593 Жыл бұрын
இந்த வட்டத்தில் நான் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@hbr1506
@hbr1506 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை! உன் சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள்!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 Жыл бұрын
உங்கள் மூலம் படம் பார்த்த மாதிரி இருந்தது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
பொன்னியின் செல்வன் எனது பன்னிரெண்டாவது வயதில் நூலகத்தில் தேடித் தேடி படித்த நாளிலிருந்து நான் இந்த நாட்டில் பிறந்தேன் என்ற கர்வத்துடத்துடனே வளர்ந்தேன். இக்கால கட்டத்தில் எதை நோக்கியோ நம் தமிழ் சமூகம் சென்று கொண்டிருக்கிறது என பலமுறை வருத்தம் கொண்டிருக்கிறேன். ஆனால் பொன்னியின் செல்வன் என்கின்ற இந்த படத்திற்கு பார்க்க இளையோரின் ஆர்வத்தையும் ஒவ்வொர் கதாபாத்திரத்தினையும் விரும்பி விரும்பி ரசிப்பதை பார்க்கும்போது மிகப்பெருமையாக இருக்கிறது. என் தமிழ் சமூகம் பாதைமாறி செல்லவில்லை. எனக்கிருந்த கர்வமும் பெருமையும்தான் எல்லா தமிழர்களின் உடம்பிலும் இருக்கிறது அதை எக்காலத்திலும் விட்டுத் தரப்போவதில்லை என எண்ணும்போது இன்னும் கர்வமாய் இருக்கிறது.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க நண்பருடன் பயணம் மேற்கொள்ளும் போது பைக்கில் போனால் எப்படி, குதிரையில் அல்லவா செல்ல வேண்டும். வரலாறு என்றுமே மதிப்பானது, சிறப்புமிக்கது, மேன்மையானது. Final graphics ரொம்ப அழகு, விடியற்காலை சூரியனும், இரவின் நிலவும் மிகவும் பிடித்தமானவை, கோபுரத்தோடு நிலவை பார்க்கும் போது கொள்ளை அழகு.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🥰🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மகிழ்ச்சி 🥰🙏
@guindybaalaaji8036
@guindybaalaaji8036 Жыл бұрын
Iyya you deserve a overwhelming support from all your subscribers and viewers. What a coincidence. When we now come to understand about the glory of our region when we now made aware by the ensuing release of Ponniyin Selvan, everyone would have dreamt to know how those historical places are at the present. Great effort Iyya. Those historic temples which you visited.I believe next to the teaser and the Trailer of PS1, your video will be an eye opener and a premier show to bring our tradition to light. We wish that you will continue to be a different person in presenting such novel presentations. Sorry for that road which you struggled due to that Lorry occupying the road. Please be careful in such occasions. Thanking you once again Iyya.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much for your love and support ❤️🙏
@RajaSkulithalai
@RajaSkulithalai Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பரிணாமத்தில் மீண்டும் ஒரு பயணம்... 😍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️👍
@umadinakaran7745
@umadinakaran7745 Жыл бұрын
அருமை பாபு, உங்கள் முயற்சி, தேடல்,உழைப்பு மென்மேலும் நீங்கள் சாதிக்க உறுதுணையாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@vsivas1
@vsivas1 Жыл бұрын
புதுமையான காணொளி. இப்படியும் அருமையாக வரலாற்றைச் சொல்லலாமா. நன்றி தம்பி.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
Am Malaysian Indian. But always feel so special about this place and Tanjavur. I must visit them...one day. 🇮🇳🇲🇾
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@kumaribheeman.4833
@kumaribheeman.4833 Жыл бұрын
Owesom babu. .....God bless you. Nandri.
@amirthavarshini3107
@amirthavarshini3107 Жыл бұрын
Semma coincidence babu eniku tha na ponniyin Selvan book thirumba first la iruthu padika start panna 😁😁na imagine panna place ah neega real la explore pannitu irukiga ☺️☺️happy journey towards my native place babu❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you 🙏❤️
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood Жыл бұрын
What a view veera narayana lake very beautiful like a sea wonderful
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@dhanapal2629
@dhanapal2629 Жыл бұрын
தமிழ் நாடு இவ்வளவு அழகை கொண்டுல்லது ... அருமை நண்பா ...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Senthil198121
@Senthil198121 Жыл бұрын
Sir, your videos are realy very super. Awesome . Keep Going.
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 Жыл бұрын
அருமையாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள் நண்பா
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@jayr.617
@jayr.617 Жыл бұрын
Nice trip. "2000 years later" 😂 😂 😂 Admire your enthusiasm & effort. Kadambur Siva temple was a treat. Ending music was awesome.
@abominusrex3205
@abominusrex3205 Жыл бұрын
Things like houses and palaces can vanish without a trace in 1000 years, let alone someone's name. Still Cholas managed to build structures that distill greatness of this Tamil empire even thousand years later like Veeranarayanapuram water body and temples. Pandiyas and Pallavas also did great things. Thanks to this film, it is generating interest into researching all this for newer generation.
@munnababu4289
@munnababu4289 Жыл бұрын
Samma bro naval Paducah feel it’s wonderful jonney welcome our cholla s kingdom 👍💐
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@karthigashankar4232
@karthigashankar4232 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே உங்களின் தேடலுக்கும் அதனை ஒட்டிய பயணத்திற்கும் .🤝👍💐🙏🏻
@skvk2222
@skvk2222 Жыл бұрын
Awesome! Goosebumps! God bless u🤗🤗
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@prakashlic7578
@prakashlic7578 Жыл бұрын
சரித்திர பயணம்..... வெற்றி பெற வாழ்த்துக்கள் பாபு
@gopinathd4048
@gopinathd4048 Жыл бұрын
Wat a synchronisation.. as am already ponniyin selvan fan. Also now become ur fan recent 6month.. ipo rendum santhitha pothu.. pesa mudiya vilaye
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@radharanganathan1809
@radharanganathan1809 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்
@MI-pe7uo
@MI-pe7uo Жыл бұрын
வாங்க bro எங்க ஏரியா bro பொன்னியின் செல்வன் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@viswaarjun4465
@viswaarjun4465 Жыл бұрын
Super coverage Bro. These areas resembles our village near Pattukkottai, which is also part of Chola empire.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Yes Yes sir
@maryl2804
@maryl2804 Жыл бұрын
Super da thumbi ❤️🌺💫👍 super super 🌺💫🎉 ரொம்ப நல்லா இருந்தது அப்படியே travelபண்றமாதிரி இருந்தது thankyou thankyou so much 💫🎉👍
@thiruthalapayanam
@thiruthalapayanam Жыл бұрын
மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இந்த காணொளி மூலம் எங்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@selvamspr2567
@selvamspr2567 Жыл бұрын
சரித்திரகாலத்திற்கே கூட்டிச்சென்றுள்ளீர்கள் அருமை வித்தியாசமான பதிவு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@premalathakumaresan9664
@premalathakumaresan9664 Жыл бұрын
Very nice kadamburil stay panna hotel tuukka bro
@arvindanmari5041
@arvindanmari5041 Жыл бұрын
அண்ணா தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் உங்கள் பாசமான தம்பி .நாளை தஞ்சாவூர் வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் அண்ணா
@swaminathangopalaswamy1738
@swaminathangopalaswamy1738 Жыл бұрын
Enjoyed the ride along verraanam lake to kadambur via kattumannaarkoil. Since it is part of my native place.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir ❤️🙏
@rajaliridertn49
@rajaliridertn49 Жыл бұрын
எங்கள் தஞ்சை உங்களை நேசத்தோடு வரவேற்கும்
@ezhilarasiezhilarasi2447
@ezhilarasiezhilarasi2447 Жыл бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் பாபு வீடியோ சூப்பர் பாபு💐
@BharathkumarKrishnanDPI
@BharathkumarKrishnanDPI Жыл бұрын
Nice shoot… what a simple villages around a sea like Veeranam lake….government can do something to provide safety measures and the people can also start kayaking, canoeing in the lake. Previously Java and now RE Himalaya ?
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Yes sir..for off-road purpose
@deepu4341
@deepu4341 Жыл бұрын
Finally unga dream ride started...I haven't expected this would be your dream ride. 🥰🥰 you're totally different from others🤗. Enakku indha long drive romba pudichirku.🥰. Romba romba romba azhaga iruku.😍..video startingla kovil suthi kaattirkalanu thonunadhu.🤔..aana kadaisila irundha part big surprise....😍u deserve more attention....🤗you really made my day.. .unga friend Mr.Vanniyathevan ungala miss pannittu pogala. Avaru engalukku ivlo azhagana varalara unga moolama therinjikka ungala vittu poirkaru😍😍 .babu you're really blessed ..nd even I m....to see this beautiful historical places Bcoz of you..☺️..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@jeyarani3222
@jeyarani3222 Жыл бұрын
This lake is wonder of Tamilnadu.
@giribabupothineni8339
@giribabupothineni8339 Жыл бұрын
Babuji, your narration is super. Technical qualities, bgm, drone shots, mixing, etc., everything very nice..... keep rockng... wait for another.....
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி ❤️🙏
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
வந்தியத்தேவன் போனது ஆடித்திருவிழா நாள்.. இப்போது பெண்கள் பெரும்பாலும் கோவில்கள் செல்வதில்லை.. நீங்கள் எதிர்பார்க்கும் கன்னிப் பெண்கள்...
@deepakdee9280
@deepakdee9280 Жыл бұрын
16 :30 ps1 la (dialogue)pakkum poothu oinga neyabagam than vanthuch🤩🤩🤩
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
😂🙌
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
6:34 very well said bro, Chozhargal and ancestors of those times built things for us. We must remember and do same for our future :) Arputhamaana pathivu.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா
@AbcdEfg-yj9vv
@AbcdEfg-yj9vv Жыл бұрын
Vanthiyathevan aga maariya youtuber babu..😍 Vera lvl concept..bro.. Keep going...🤝
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@sahulhameed118
@sahulhameed118 Жыл бұрын
நான் எதிர்பார்க்கவில்லை. சூப்பர் வேரு எங்கோ போவீர்கல் என்று நினைத்தேன்
@roynaidu2778
@roynaidu2778 Жыл бұрын
Hello and greetings from South Africa Good luck Take care and God Bless
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
Hi சகோ, hatts off ji. Excellent job 👏 👏 great field work. Intro and end of the vlog veralevel goosebumbs moment. Ur explanation is nice touching, even though we near to kmk we didn't visit those places thank you for ur video. Episode 1 mass ji. Finally இரும்பு குதிரையில் வந்த நகல் வந்தியதேவனுக்கு வாழ்த்துக்கள் 💐 💐. குதிரை பத்திரம். கல்கியின் முதல் அத்தியாயம் காட்சிபடுதியமைக்கு நன்றிகள். தொடரட்டும் பயணம்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️
@radharamani7154
@radharamani7154 Жыл бұрын
Vandhiye devan kelambiyachu. All the best.
@subramani6292
@subramani6292 Жыл бұрын
சரித்திரபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே நானும் ஊருக்கு வந்ததும் பழையாறை பார்க்க போகிறேன் உங்கள் காணொலி அருமை அதை விடகதைசொல்லும்விதம் அருமை வாழ்த் துக்கள் உங்கள் மொபைல் நம்பர் ப்ளீஸ்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மகிழ்ச்சி ❤️🙏
@saravanan335
@saravanan335 Жыл бұрын
Veeraanam lake looking beautiful😍😍
@AjithKumar-qb3ev
@AjithKumar-qb3ev Жыл бұрын
Thalaivare enna video lam vithyasama irukku... ❤️
@rajisikamani7663
@rajisikamani7663 Жыл бұрын
Vithiyasamana vera leval concept babu very nice. Safe drive
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@tamilwheels
@tamilwheels Жыл бұрын
Bro sorry ipathan 1st time unga video pakkuren.. romba super irukku... Nice keep it up..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you brother ❤️🙌🙏
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Very nice to see the historical places Thanks to show the lake and all.Take care .Drive safe GOD bless you my boy!
@thanikachalamrangasamy3329
@thanikachalamrangasamy3329 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
வீரநாராயண பெருமாள் ஆலயம் சிவன் கோயில் மிக மிக அருமை மிக்க நன்றி ஐயா 🧘🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 💜🙏
@rajat8705
@rajat8705 Жыл бұрын
வாழ்த்துக்கள்.... சோழ தேசம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@ssudhakar290
@ssudhakar290 Жыл бұрын
எங்கள் தேசம் அன்புடன் அழைக்கிறது
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
கீழக்கடம்பூர்,மேலக்கடம்பூர் என்று இன்று இரண்டாக உள்ள கடம்பூர் அக்காலத்தில் திருக்கடம்பூர் என அழைக்கப்பட்டது.தேவாரப்பாடல்பெற்ற தலம் மேலைக்கடம்பூரிலும் இடிந்த ஒரு பழையகோவில் (இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது)கீழக்கடம்பூரிலும் உள்ளன.சம்புவராயர் மாவட்டம் என்பது இப்போதைய திருவண்ணாமலை மாவட்டம் முதல் கடலூர் மாவட்டம் வரை.சம்புவராயர் என்ற பட்டம் கொண்ட வன்னியர்கள் இப்போது சர்வராஜன்பேட்டையில் வசிக்கின்றனர்.
@velusivasubramaniam2724
@velusivasubramaniam2724 Жыл бұрын
Great job.Appreciate your efforts.....👋
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
thank you so much ❤️🙏
@a2009shok
@a2009shok Жыл бұрын
ட்ரோன் காட்சி அருமை வஞ்சியத்தேவனே
@kksrikanth
@kksrikanth Жыл бұрын
பறவைப் பார்வைக் காட்சிகள் மிகவும் அழகு 👌🏿
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@silverstar2522
@silverstar2522 Жыл бұрын
It's really an outstanding video! THERI THERI THERI!!
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 Жыл бұрын
Thank you brother for for showing Veranam lake and other places - KRSubramanian
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 41 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10