5 ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | சக்தான கஞ்சி ரெசிபிஸ் | Traditional Indian Porridges| Giveaway recipe 7

  Рет қаралды 1,184,103

Pot to Plates Kitchen

Pot to Plates Kitchen

Күн бұрын

#Indianporridges #கஞ்சிவகைகள் #Healthyrecipes
Dear Friends, this video contains recipes of 5 different traditional Indian style gruel/ porridge. These porridge are really easy to make and helps achieve a healthy & balanced diet. It’s tasty & having many medicinal benefits. This will especially helps during this lock down period where getting Vegetables is toughest task. Enjoy the recipe.
As many of you requested We have uploaded uploaded 5 types of Thuvaiyal recipes in our channel now. Make use of it.
5 வகை துவையல் \Tirunelveli special Thuvaiyal Recipes \5 Types of Thogaiyal Recipes
**********************************************************************************************
• 5 வகை துவையல் \Tirunel...
Ingredients:
**************
Murungai Kanji:
*****************
Drumstick Leaves- 4 cups
Pepper- 1 tsp
Cumin seeds- 1.5 tsp
Dry Red chillies- 2
Fennel seeds- 1/4 tsp
Barnyard Millet- 1/4 tsp
Little Millet- 1/4 tsp
Foxtail millet- 1/4 tsp
Kodo Millet- 1/4 tsp
Moong Dal- 1/4 tsp
Shallot Onions- 15
Garlic cloves- 12
Turmeric powder- 1/4 tsp
Tomato-1
Salt

Пікірлер: 724
@subaths2155
@subaths2155 4 жыл бұрын
Super pa unique a iruku , seriousa romba healthya ana recipe elame, ovvoru kanjikum avlo effort potu irukinganu nallave theriyudhu paakum podhu, ithu kandipa ellarukum reach aganum ji, semmaya panringa....all the best 👍👍👏, I was looking for some millet recipes , na kandipa try panran elame....
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@sahulhamid6597
@sahulhamid6597 3 жыл бұрын
Super
@shoukathali1164
@shoukathali1164 3 жыл бұрын
😂🤩
@xiomiaku2687
@xiomiaku2687 3 жыл бұрын
@@shoukathali1164 uub.
@balananand2291
@balananand2291 3 жыл бұрын
Thanks madam ,recipe super
@adithya904
@adithya904 Жыл бұрын
உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் சிறப்பான கஞ்சி வகைகள்.அருமை ❤
@radhikamanoj3573
@radhikamanoj3573 4 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான ஒன்று.இது போன்ற நேரத்தில் உடல் உழைப்பு பெரிதாக இருக்காது.அதனால் இது போல ஆரோக்கியம் மிக்க எளிமையாக ஜீரணிக்க கூடிய கஞ்சியை சாப்பிடுவது நல்லது👍🏻👌🏻இதில் பச்சை பயிறு கஞ்சி எனக்கு மிகவும் பிடிக்கும் 👍🏻💕😋🙏🏻🤗
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks dear 🙏🏻😊
@hasanmeeran5790
@hasanmeeran5790 2 жыл бұрын
சகோதரி ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@dhanasekarankp8936
@dhanasekarankp8936 4 жыл бұрын
5 வகையான கஞ்சி தயாரிப்பும் எளிமையான முறையில் அருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊
@kidslanguagejupuriyathu9809
@kidslanguagejupuriyathu9809 3 жыл бұрын
தேங்க்ஸ் பா எவ்ளோ வீடியோ பார்த்து இருக்கேன். என் குழந்தைக்கு சத்தான சாப்பாடு குடுக்க but உங்க வீடியோ romba usefull
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 4 жыл бұрын
மாப்பிளை சம்பா அரிசியில் பூண்டும் தேங்காய் பால் பாசி பருப்பு வெந்தயம் சேர்த்து கஞ்சி செய்து சாப்பிடுவதால் மிகுந்த நன்மைகள் உடலில்ஏற்படும்👌👌 பழுங்கல் அரிசி பாசிபயிர் கஞ்சி செய்ய பூண்டு வெந்தயம் மிளகுதூள் உப்பு சேர்த்து அரிசி பருப்புடன். வேக வைத்துஅத்தோடு தேங்காய் 2சின்னவெங்காயம் சீரக தூள் ட்ரையாக அரைத்து வேக வைத்த புழுங்கள் அரிசி பாசிபருப்புடன் சேர்த்து இதை கஞ்சி செய்து சாப்பிடும் போது நல்ல மாற்றங்கள். பலன்கள் கிடைக்கும் 👍👍 சிறுதானியங்கள் முருங்கைகீரை கஞ்சி 👌 மிளகு சீரகம் மிளகாய் சோம்பு மிக்யில் பவுடர் செய்ய வேண்டும் குதிரை சாமை தினைண வரகு. பாசிபருப்பு. என ஊறவைத்த சிறுதாணியங்களை வேகவைக்கும்போது சின்னவெங்காயம் 15 இவற்றைவிழுதாக தட்டி பூண்டு 12 தக்காளி1 மஞ்சள்தூள். உப்பு சேர்த்து வேகவைத்துகடைசியில் முருங்க கீரை சேர்க்க வேணடும் இந்த கீரையில் அயன். கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் A. B C ஆகிய சத்துக்கள் அடங்கியது உடலுக்கு நல்லது 👌👌👌சமபா கோதுமைரவை கஞ்சி ரவை பாசிபருப்பு சேர்த்து பூண்டு வெந்தயம் உப்புசேர்த்து வேக வைகத்து. அதோடு தேங்காய் பால் அல்லது பால் சேர்க்கலாம் இனிப்ப வேண்டும் என்றால் வெல்லபாகு சேர்க்கலாம். உடலுக்கு எல்லா விதமான சத்துக்களும் கிடைக்கும்👌👌👌👌 உழுந்துகஞ்சி. பச்சரிசி உழுந்து ஊற வைத்து குக்கரில் அதோடு வெந்தயம் பூண்டுஉப்பு சேர்த்து வேகும் போது கடலைபருப்பு சீரகம் தேங்காய் வரமிளகாய் ட்ரையாக வறுத்து மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த உழந்து அரிசி கஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம் இது சாப்பிடுவதாலும் பெண்களுக்குகொடுப்பதாலும் தசைகளையும் எலும்புகளையும் ஊக்கப்படுத்தும் என்பதையும் இந்த கஞ்சிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அக்கா👍👍👍👍👌👌👌🙏🙏🙏 ஆரோக்கியமான வாழ்கை வாழ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த ஐந்து வகை கஞ்சிகொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நமது உடலையும் பேணி பாதுகாக்கலாம் 💕💕 இந்த கால கட்டத்தில் எங்களை வாழ வைக்க மருத்து குணங்கள் நிறைந்த இந்நரெசி கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி வாழ்க வளர்க சேனல்
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி 🙏🏻😊
@rmanishaacon7946
@rmanishaacon7946 4 жыл бұрын
சூப்பர் சிஸ் 👌 மிகவும் பயனுள்ள பதிவு 👍இக்கால கட்டத்திற்கு தேவையான சுவையான சத்தான ஐந்து வகையான கஞ்சி ரெசிபிகள் ரொம்ப வித்தியாசமான முறையில் சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻 மாப்பிள்ளை சம்பாஅரிசி கஞ்சி பச்சை பயறு புழுங்கல் அரிசி கஞ்சி சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி சம்பா கோதுமை ரவை கஞ்சி கருப்பு உளுந்து கஞ்சி இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் இந்த கஞ்சி ரெசிபிகள் பாக்கும் போதே சாப்பிட தோணுது 😋 ரொம்ப சூப்பரா இருக்கு சகோதரி 👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much sister 🙏🏻😊
@newcreation21.5
@newcreation21.5 4 жыл бұрын
எனக்கு மிகவும் கஞ்சி வகைகள் மிகவும் பிடிக்கும் அக்கா மேலும் நீங்கள் துவையல் வைத்தது மிகவும் அருமை ஆனால் என்னிடம் அதை அரைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை.. எதிர்காலத்தில் நான் இதை செய்து பார்க்கிறேன்.. super akka 👏👍👍🤗
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@saibalachandru6474
@saibalachandru6474 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா.. சத்தான உணவு சமைத்து அசத்திய உங்களுக்கு நன்றி.. மேன் மேலும் இது போன்று சிறப்பாக செய்யுங்கள் ‌. சூப்பர்
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊 நான் நிச்சயமாக முயற்சிப்பேன்
@jenicharles8914
@jenicharles8914 3 жыл бұрын
@@PottoPlatesKitchen thanks👍👍👍👍👍
@nafeesathulmissriya6885
@nafeesathulmissriya6885 2 жыл бұрын
Enna nandri music kekkava parkurom enna porulne therila music mukkiyama
@diananirmal
@diananirmal 4 жыл бұрын
மிக அருமை சகோதரி👏👏 ...5 வகையான கஞ்சி செய்து அசத்திடிங்க😍😍... செய்யும் பக்குவம் அதன் மருத்துவ குணமும் மிக மிக அருமை👌👌... இன்றைய காலத்திற்கு மிக அவசியம் 👍👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks Diana 🙏🏻😊❤️
@lathas691
@lathas691 3 жыл бұрын
கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லது
@lathas691
@lathas691 3 жыл бұрын
கருப்பு உளுந்து சுகர்க்கு நல்லதா
@hensijohn8728
@hensijohn8728 3 жыл бұрын
@@lathas691 p
@renukarenu4404
@renukarenu4404 4 жыл бұрын
5 வகையான கஞ்சிகளும் அருமை அக்கா 👍🏻💕👍 பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய உளுத்தங்கஞ்சி அடுத்ததாக நான் முயற்சி செய்து பார்க்கிறேன் 💕👍🏻 மாப்பிள்ளை சம்பாவில் செய்த கஞ்சியும் பாசிப்பயறில் செய்த கஞ்சியும் சிறு தானியத்தில் செய்த கஞ்சியும் கோதுமையில் செய்த கஞ்சியும் அனைத்தும் அருமை 🙏🏻💕
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊👍
@renukarenu4404
@renukarenu4404 4 жыл бұрын
@@PottoPlatesKitchen 🙏🏻💕🤗👍🏻
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 3 жыл бұрын
கெளப்பிட்டீங்க, மிக அருமையான கஞ்சி வகைகள், அழகாக,விபரமாக ,தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்,மிக்க நன்றி !
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊
@BalajiBalaji-jz1yz
@BalajiBalaji-jz1yz 4 жыл бұрын
Super ga....healthy kanji receipe sis..... Garlic,coconut milk add panni suvaiyana mapillai samba rice kanji Pachapayir,rice,pundits,vendhayam,milaku thool,small onion, siragam add panni healthy Murugakeerai Seru thaniya kanji super..... Samba kodhumai rava kanji Karupu uluthu kanji Masala ready panni suvaiyana Kanji super....
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much Bro 🙏🏻😊
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 4 жыл бұрын
வெற்றியின் வேங்கையே பன்பாளரே படைப்பாற்றலே இனிமையான வேளையில் அருமையான சுவையான சத்தான மனமான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது பூண்டு தேங்காய் பால் கஞ்சி மாப்பிள்ளை சம்பா அரிசி பயண்படுத்தி பூண்டு வெந்தயம் பாசிபருப்பு சேர்த்து வேக வைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது பச்சைப்பயறு அரிசி கஞ்சி இரண்டையும் ஊற வைத்து அதனுடன் பூண்டு சிறிதளவு வெந்தயம் மிளகு தூள் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் சீரகம் சின்ன வெங்காயம் விழுது சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும் சிறிதளவு தேங்காய் துருவல் இன்னும் சுவையை கூட்டும் சிறுதானிய முருங்கை கீரை கஞ்சி தினை சாமை குதிரைவாலி வரகு அரிசி பாசிபருப்பு ஊற வைத்து அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சோம்பு அரைத்த பொடி சேர்த்து வேகவைத்து அதனுடன் முருங்கை கீரை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இரும்பு சத்து நிறைந்தது உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது சம்பா கோதுமை ரவை கஞ்சி அதனுடன் பச்சைப்பயறு ஊற வைத்து அதனுடன் பூண்டு வெந்தயம் சேர்த்து வேகவைத்து அதனுடன் தேங்காய் பால் அல்லது பசும்பால் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உளுந்து கஞ்சி பச்சரிசி கருப்பு உளுந்து ஊறவைத்து அதனுடன் வெந்தயம் பூண்டு சேர்த்து வேகவைத்து அதனுடன் கடலைப்பருப்பு சோம்பு சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து உளுந்து கஞ்சியுடன் அரைத்து கலவையை சேர்த்து சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சி அடையும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது இப்போது உள்ள சூழலில் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் உங்கள் பதிவு பார்த்து குடும்பத்தினருக்கு நல்ல சத்தான உணவுகளை சமைத்து கொடுக்க ஏதுவாக இருக்கும் இதன் மூலம் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்படும் உங்களுக்கு புன்னியம் சேறும் பொக்கிஷமான உங்கள் பதிவுகள் மட்டுமின்றி உங்களின் தமிழ் உச்சரிப்பு மூலம் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் வெல்ல வேண்டும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
உங்கள் அனபுக்கு நன்றி பாத்திமா 🙏🏻😊
@shanmugapriya3895
@shanmugapriya3895 4 жыл бұрын
அனைத்து கஞ்சிகளுமே அருமை. முதல்முறையாக மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி செய்து பார்க்கிறேன். நானும் ஒரு முறை நிச்சயமாக முயற்சி செய்வேன். சம்பா இரவையில் செய்த கஞ்சியில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாமா. உளுத்தம் காஞ்சியில் இவ்வளவு மகிமை உள்ளதா.மிக்க நன்றி அக்கா 🙏🏻💕
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@earnforakhirah1061
@earnforakhirah1061 4 жыл бұрын
Hi sis💕💕 Epdi irkinga 5types kanji recipes rommmmba arumaiii sis..❣❣ Ivlooo healthy aana foods idhuvara try pannama irndhurkome.. Tnx alottt for u dr.. Kandipa kids ku senju kudukre.. 1.mappillai samba rice kanji 2.pachai payir rice kanji 3.samba godhumai ravai kanji 4.murungai keerai rice kanji 5.ulundhu kanji.. Ellame super sis👍👍👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@priyankag3371
@priyankag3371 2 жыл бұрын
Ma'am intha kanji sugar patient sapidalama?plz sollunga
@ahalyaarivanantham5651
@ahalyaarivanantham5651 4 жыл бұрын
ஆரோக்கியமான சுவையான உணவு.ரொம்ப நல்லது. எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@muthulakshmiprabu4026
@muthulakshmiprabu4026 4 жыл бұрын
Correct time video sis..veetla summave irukra madhri iruku sis..5 variety kanji sema sis..arkyamum kooda..maapilai samba arisi use panni poondu thengai Paal sertha kanji, Udal kulirchiku Pacha payiru kanji, sirudhaniya murungai kanji poondu, vengayam, thakkali, murungaikeerrai serthu senjathu, samba godhumai rava kanji, karuppu ulundu kanji elame healthy tasty sis..ela kanji uh easy method la epdi seiyanunu solirkenga Nd athoda benefits sonadhu romba useful sis..thanks for sharing sis..
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@muthulakshmiprabu4026
@muthulakshmiprabu4026 4 жыл бұрын
Pot to Plates Kitchen 😃😃
@cherinaskitchen
@cherinaskitchen 4 жыл бұрын
Cristy unmayave rompa rompa nallaruku ipa intha situvation ku etha oru receioe athuvum 5type ah senchurukenga...ulunthu tholoda kanchi ipatha pakure rompa dufferent ah iruku...really super cristy all the best
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much Zara 🙏🏻😀
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
எளிமையான விளக்கத்துடன் அருமையான சமையல்👌👌 மிக்க நன்றி அம்மா🙇‍♂️🙇‍♂️ வாழ்க வளமுடன்🤝❤
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 3 жыл бұрын
எல்லா ரெஸ்பியும் தேன் அமிர்தம் நன்றி தோழி வாழ்த்துக்கள்🙏🙏
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி தோழி 🙏🏻😊
@vanakkamsir6372
@vanakkamsir6372 2 жыл бұрын
எக்ஸலன்ட் ரெசிப்பிஸ் 👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@cinemanewssouth4547
@cinemanewssouth4547 3 жыл бұрын
I was searching this for long time..Finally i find it..Thank You So Much
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Most welcome 😊
@prexamstudies7150
@prexamstudies7150 4 жыл бұрын
Hi sis.... 💞💕💞💕💞Correct timela healthy Kanji receipe 👌sis 💥Garlic, coconut milk add panni suvaiyana mappilai samba rice kanji 💥Patchai payiru, normal rice kanji, Garlic, vendhayam cal spoon pepper powderla coconut, small onion 2,siragam half spoon paste panni add pannanum 💥weight losskku helfullahna siru thaniyam kanji 💥samba kothumai rava kanji 💥Black uluntha kanji Vetula ingredients vaithu perfect kanji receipe yummy😋😋😋😋 taste👅 la healthy kanji receipe... 👍👍👍👍👍👍👍👍Keep rocking.... Safe to all
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@Bepostive11
@Bepostive11 4 жыл бұрын
Akka....eppavume neenga podara video pathu senju sapita aaisu innum kudum akka...ellame tradional food than....nanga ellarum nallarukanunu healthy food soli thara unga nalla manasuku 10000000000000......(etc) marks...❤❤❤ kandipa try panara akka thank u my dear akka😊stay safe
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊. You too take care 👍
@inaamrayyan2254
@inaamrayyan2254 4 жыл бұрын
Hai maam..spending this evening by watching ur videos... Evlllo recipes.. Ella recipe try panna mudeelana kooda..atleast mudinja alavu try pandro sis.. Ulundhu kanji sooo healthyyy
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@babiesworld959
@babiesworld959 4 жыл бұрын
Enaku uluntham kanji rompa pudichirugu.udana senchi pathu taste pannitan.super taste.thank u sister.inum niriya puthusu puthusa video podunga
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much for trying the recipe dear 🙏🏻😊. Kandipa pudhu pudhu recipe poduren 👍😍
@devithiyagu8213
@devithiyagu8213 4 жыл бұрын
hi sister 😊😊😊😊really super sister 💞💞💞💞😍 mapillai samba rice kanji : mapillai samba pundu vendhayam pasi parupu uppu serthu 7whistle vachi nalla masichi athula coconut milk add panni supera ready pannitiga sis really super 💞💞💞💞 pachapayir and rice kanji : pulugal arisi panchai payir pundu vendhayam milaku thool medium flamela 4whistle vachi serakam coconut small onion add panni grind panni 😊😊😊 adhula add pannathu super sis 😍😍 murugakeerai kanji :: already patha sis really super sister 💞💞💞 fresha masala ready panni millets add panni supera ready pannitiga sis really super sister 😍😍😍😍 samba kodumai rava kanji: samba kodumai rava pacha payir garlic vendhyam uppu 4whistle vachi paal add panni supera ready pannitiga sis really super 💞💞💞 uluthu kanji : rice karupu uluthu garlic vendhyam salt 6whistle vachi kadala parupu serakam kancha milagai coconut add panni masala ready panni adhula add pannathu super sis 😊😊😊😊tasty and healthy dish 😍😍😍ur always uploading healthy dish sis super sister 💞💞💞💞💖💖💖
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much for your efforts & support dear 🙏🏻😊
@goodman9374
@goodman9374 4 жыл бұрын
Super and healty kanji thank u for share 5 types very useful
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much
@rabi8523
@rabi8523 4 жыл бұрын
Romba nalla recipes.👌 Samuthaya porupodu intha video potathuku nantri💐nanga try panrom😊😊
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much Banu 🙏🏻😊
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
மிகவும் நன்றி என் அருமை யான தங்கைக்கு அண்ணாவின் நல் வாழ்த்துக்கள் வாழ்வில் எப்போதும் இன்புற்று வாழ்க வளமுடன்
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்🙏🏻😊
@jeslinjerin8210
@jeslinjerin8210 4 жыл бұрын
Hii akka... all recipe is good.... very healthy recipe...... 1st sonna garlic kanji health and cold ku romba nalathu.... daily life la day by day mor epadi sapta rombavey use ah erukum... health um arokiyamaum erukum..... tq for ur healthy video dr😊👌👌
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@ayeshaparveen4038
@ayeshaparveen4038 4 жыл бұрын
Indha soozhal mutrilum maraiya.. Thangal pangu sirandhu muttum Ai Vagai dhaniyam kudal vazhi niraya Edhirpu veeram noyinai viratum Ivvaare in Seyal viripor aayin Pugazh mattum andri vaazhthum ettum... Migavum nandri ❤️😍.. Stay safe
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊 You too stay safe 😊
@ayeshaparveen4038
@ayeshaparveen4038 4 жыл бұрын
@@PottoPlatesKitchen sure ka. ❤️
@ravichandranc2617
@ravichandranc2617 2 жыл бұрын
மிக நேர்த்தியாக சொல்றீங்க. எல்லா வகை கஞ்சியும் அருமை. நன்றி
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@freedasagayalumanraj7907
@freedasagayalumanraj7907 4 жыл бұрын
Mam super mam siru thaniyam la ithuvara na sensathu illa pathathum romma romba romba happy mam thank you na veetla inimey seithu pakarey👌👌👌👌👌
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks sister, Try pannitu eppidi irundhudhunu sollunga 🙏🏻😊 Good luck👍
@lakshmisrikantan
@lakshmisrikantan 3 жыл бұрын
அருமை மேடம் சிறப்பாக இருந்தது செய்தும் பார்த்தேன் அருமை
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻😊 நான் எப்போதும் சமையல் குறிப்புகளை தெளிவாக விளக்குவேன். எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.
@vijayaramamoorthy6870
@vijayaramamoorthy6870 2 жыл бұрын
அருமை.ஆரோக்கிய சமையல்.👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@magicbooyahgaming9265
@magicbooyahgaming9265 4 жыл бұрын
Pot to plates kitchen =unique Frst tym am seeing diz recipe...definitely going to try....am not saying diz one to giveaway....for diz curfew...diz recipes very useful 😇
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks a lot dear 😊. Good luck 👍😊
@p.k8644
@p.k8644 2 жыл бұрын
தக்க சமயத்தில் உங்களின் பதிவு உதவியாக இருந்தது. நன்றி.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@dhakshith9475
@dhakshith9475 4 жыл бұрын
Nice kanji varieties for this corona. Super ma Mappillai samba kanji puthusa irukku. Goduma kanji, green gram kanji, very healthy. Ulundu kanji healthy, Sweet add panlam, Girlsku kodukalamnu sonnathurku nandri seithu kodukrom
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@dhakshith9475
@dhakshith9475 4 жыл бұрын
@@PottoPlatesKitchen oknga
@u.gouthamsiddharth1565
@u.gouthamsiddharth1565 4 жыл бұрын
hai Amma Passeranpa Epaty Erukenga Eyenthuvagai Kanjekal Sulapama Sethu Kanpitherkalpa Helthy And Tasty Veyel Naratheru Arra Kuzerchiya Arokiyamaka Eruka Megavum Upayogamana Payanuzlathumana Videopa Thankespa Kandipa Nan Sethu Parkeranpa Nanri Nanri
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🏻😊
@prabhahar9971
@prabhahar9971 4 жыл бұрын
Healthy Different types of Kanji receipe...... 👌Sis..... Summer season kku instant kanji receipe....... 👍👍👍👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@sukumarvpm
@sukumarvpm 2 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல தெளிவான விளக்கம். இனிமையான குரல். பணி தொடர வாழ்த்துக்கள்.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊.
@punithavignarajah5234
@punithavignarajah5234 3 жыл бұрын
அருமை பலருக்கு பயன் படகூடியது சகோதரி நண்றி
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊 எனது மற்ற சமையல் வீடியோக்களும் கூட முயற்சிக்கவும்.
@balumusic3451
@balumusic3451 2 жыл бұрын
5 வகை கஞ்சியும் அருமை.நன்றி
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@priyakumar8029
@priyakumar8029 4 жыл бұрын
Hi akka super ka romba healthya supera tastya evalavu kanji variety ready pannitiga ka😃😃😃 Mapillai samba rice kanji Pachapayir rice kanji Murugakeerai kanji Samba kodumai rava kanji Karupu uluthu kanji super ka unga kaipakkuvathala supera tastya ready pannitiga ka
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
மாம் மிகவும் அருமை யான டிப்ஸ் நன்றி அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
நன்றி சகோதரர்🙏🏻😊
@tarikasrinivasan2735
@tarikasrinivasan2735 3 жыл бұрын
Excellent thanks for sharing very good Kanji recipes
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
My pleasure 😊 Glad you like it 🙏🏻😊
@jothilakshmishanmugam5051
@jothilakshmishanmugam5051 2 жыл бұрын
Tried this recipe at home for first time...... taste is fantastic and also healthy....put more recipes like this....
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Thank you so much 🙏🏻😊. Try my other recipes too.
@rameshprabudhanasekaran8215
@rameshprabudhanasekaran8215 4 жыл бұрын
Arokyamana kanji vagaigal super sis..
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much bro 🙏🏻😊.
@vijayar9484
@vijayar9484 3 жыл бұрын
Super healthy quick to do traditional recipes.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks a lot 🙏🏻😊.
@meharhamid7855
@meharhamid7855 3 жыл бұрын
Thanks for sharing yummy and healthy recipes 🙏👍👌🤤
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks a lot 🙏😊
@dganapathi7968
@dganapathi7968 3 жыл бұрын
Super and thanks. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Mikka Nandri 👍😀
@kalimuthuramasamy5183
@kalimuthuramasamy5183 3 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கஞ்சி 5 வகை விளக்கம் நன்றாக உள்ளது
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி🙏🏻😊 எனது பிற செய்முறை வீடியோக்களையும் முயற்சிக்கவும்.
@ramprabhu9855
@ramprabhu9855 4 жыл бұрын
Hi sis🥰🥰🥰 Five types kanji semaaaaaaa superaaaaaa ready pannitiga sis 😃😃😃 Healthya ready pannitiga Kidsku eppadi ready panni thanta romba nallathu Mapillai samba rice kanji Pacha payir rice kanji Samba godhumai rava kanji Murungakeerai seru thaniya kanji Black uluthu kanji Sema supera ready pannitiga sis
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊
@jayaraman4358
@jayaraman4358 4 жыл бұрын
Hi sis amazing video 5 different kanji daily ovuru kanji vaichu kudikalam sis 1)Mapillai samba rice kanji 2)Pachapayir and rice kanji 3)Murugakeerai kanji 4)Samba kodumalai rava kanji 5)Uluthu kanji Semma sis romba yummy ya irruku and pakkave sapudanam polla irrukku sis thanks for sharing this wonderful video and next pani Puri recipi podugga sis 😍🥰😚💞💞💞💞👍👍💕💕💕😘😘😘😊😊🤗🤗🤗🤗🤗🤗😍😍🥰😚💞💕😊🤗
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks a lot dear 🙏🏻😊. Sure, seekirama upload panren 👍
@Thinkoutofbox
@Thinkoutofbox Жыл бұрын
Wow,…best of best healthy tasty kanjis..thanks
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Thank you so much 🙏🏻😊.
@trythisonce1769
@trythisonce1769 4 жыл бұрын
👌👌👌👏👏👏super..ka.ur recipes always has good information.intha oru video-virkaaga evlo work panniyirukinga...nu theriyuthu..ka.ovvanum differnt taste-la kuduthathukku oru periya....hatsoff....super..ka.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much for your compliments dear 🙏🏻😊
@devasahayam9280
@devasahayam9280 3 жыл бұрын
பயனுள்ள தகவல், அருமையான விளக்கம்.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@malarvizhijeyasingh2445
@malarvizhijeyasingh2445 4 жыл бұрын
Wow super 👌👌 5 types of healthy recipe fever kum summer season kum useful ana video keep it up 👏👏👏😋😋
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much Malar 😊🙏🏻
@raviv4581
@raviv4581 4 жыл бұрын
Hi sister good afternoon😃😃five kanji recipes very tasty and healthy sister 😋😋kidskku intha matheri daily seithu kodutthaal romba healthyavum irukkum virumbi sapiduvanga 👌👌👌very very useful recipes video thank you so much for your videos sister 💐💐💐💐
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much 🙏🏻😊
@kavirajan8967
@kavirajan8967 6 ай бұрын
Um Kadai la fried rice biryani nu sapida aasa padra wives mathiyila, paarampariya unavu vakai la wives kum sari husbands kum sari ... Unkal pudumaiyaana Samayal..😋 I like you sister💐👏
@moulimarur
@moulimarur 2 жыл бұрын
outstanding! just EXACTLY what i have been trying to find in Thamizh, with ingredients list. thank you! i am trying to cook with Kambu for the first time, this helps a lot.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
Thank you so much for trying the recipe 🙏🏻😊
@mariesan8463
@mariesan8463 3 жыл бұрын
Thank you so much for sharing your recipes. Love to make all these kanji. Thanks again. 🙏
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
My pleasure 😊 Thank you so much 🙏🏻😊
@dhanalakshmichandrasekar9223
@dhanalakshmichandrasekar9223 4 жыл бұрын
Hi mam I searching simple Kanji recipe for breakfast. This is the best and simple kanji. Thank you so much.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much 🙂
@Narmathas_tamil_kitchen
@Narmathas_tamil_kitchen 4 жыл бұрын
All porridge super😊😊😊useful sharing...Garlic,coconut ,red rice porridge super nice..First time seeing all porridge recipes ..Shell spoon super where u brought sis..Healthy recipe for my child's sure i will try😊😊😊thanks for sharing..😊😊😊
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear, I bought it in Wilko UK. 😊
@selvakodai6204
@selvakodai6204 3 жыл бұрын
Very very best healthy foods Sister👌👌👌
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks a lot brother 😍👍
@nandhinis8864
@nandhinis8864 Жыл бұрын
Today tried mapilai samba kanji... Taste was too good... Thnq sis...
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Welcome dear 😊 Thank you so much for trying the recipe 🙏
@sanjaykumareshan7734
@sanjaykumareshan7734 3 жыл бұрын
Super madam , my mom just got discharged after covid infection , will make these recipes for her speedy recovery .Thank u .
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you. I will pray for mom's speedy recovery. 🙏🏻 I have recently uploaded Veg soup video and also Golden Milk for immunity boost . Try those it will help her a lot.
@sanjaykumareshan7734
@sanjaykumareshan7734 3 жыл бұрын
@@PottoPlatesKitchen Sure madam . I will .
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 3 жыл бұрын
Nice. Very healthy and Useful recipes
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks brother 🙏🏻😊.
@shermashakilar7150
@shermashakilar7150 3 жыл бұрын
All kanji recipes are amazing sister.Welldone sisy.No words to appreciate you sisy.Ma the bless you aboudantly sister.tq.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks a lot for your compliments & blessings sis. 🙏🏻😊
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Thank you very much. Excellent preparations for healthy diets. God bless you The cooking methods was so clearly explained. 🙏🙏🌹
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Thank you so much 🙏🏻😊
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 2 жыл бұрын
Healthy resipy it's so good health. 👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
Thanks a lot 🙏🏻😊.
@srivi02
@srivi02 4 жыл бұрын
Wow! I have been making mappillai samba and millet recipes..was looking for more varieties esp for breakfast and this is what I have been looking for..Awesome Chrity ..will try is one by one..
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Glad you liked it. Thanks a lot Srivi 😊🙏🏻
@jayak4824
@jayak4824 7 ай бұрын
Thank you so much mam
@ranjaniv9769
@ranjaniv9769 3 жыл бұрын
Thanks for sharing such traditional recipes which we have all forgotten. It's very much important to revive them and pass it to our generations. Great work! Keep going 👍👍
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much dear 🙏😊
@AhaSamayal
@AhaSamayal 4 жыл бұрын
Healthy Kanji super. Stay home stay safe
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much, you too take care dear 🙏🏻😊
@padmaramyanarasimhan279
@padmaramyanarasimhan279 Жыл бұрын
Wooooowww . Thanks for sharing healthy kanji varieties 🙏🏻
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊.
@karthikapurushothaman3450
@karthikapurushothaman3450 Жыл бұрын
I have tried pacha payuru kanji. Vera level taste.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Glad to hear that, Thank you 🙏🏻😊. Try my other recipes too.
@sangeethamsc
@sangeethamsc 3 жыл бұрын
Extraordinary recipes.. thanks a lt. Keep going
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks a lot dear 🙏🏻😊
@jothilakshmi1212
@jothilakshmi1212 3 жыл бұрын
Really very nice After seeing this I tried these verity of kanji instead of breakfast.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much 😍👍
@srikrishna9252
@srikrishna9252 2 жыл бұрын
நன்றி.நன்றி.அருமை.அருமை.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@trinityinc1170
@trinityinc1170 3 жыл бұрын
Nice video - A true representation of genuine authentic and diet of the earlier generation which did not rely on standard Idly, Dosa,Pongal, poori and kitxhadi. Good work and absolutely nice video. With the measurements adviced by you how many can consume each of the item. Kindly revert please. Thanks
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much for your compliments dear 🙏🏻😊 With the measurements i have provided it will be sufficient for 2 adults & 2 kids. Good luck 😍👍 Apologies for delayed response.
@trinityinc1170
@trinityinc1170 3 жыл бұрын
Thanks for the reply. Shall take care accordingly. Good luck in your endeavours.
@singaramuppili4389
@singaramuppili4389 Жыл бұрын
@@PottoPlatesKitchen p
@jothikula8729
@jothikula8729 3 жыл бұрын
அசைவப்பிரியருக்கு, இந்த கஞ்சிக்கு இறுதியாக இரால் ,நண்டு , மீன் சேர்த்து அவிய விடவும். super
@asgs7739
@asgs7739 2 жыл бұрын
Very very healthy options for diet routine.really helpful
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
Thank you so much dear 😊 Glad it was helpful!
@happyMePoorani
@happyMePoorani 3 жыл бұрын
Semma sis... Red rice kanji mattum thaan intha video la enakku theriyum... Pls upload thuvaiyal videos
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much dear 🙏😊 I have uploaded 5 types of thuvaiyal recipes also already. Link provided in the description.
@sahanasahana4640
@sahanasahana4640 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@ashagnair6461
@ashagnair6461 4 жыл бұрын
Wow super Christy especially in these lockdown days it’s really helpful for us tat too healthy and easy dishes for our family to fulfill the tummy with healthy food.thank you so much .will try these definetly .
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much Asha 🙏🏻😊
@subha4474
@subha4474 4 жыл бұрын
Wow super kanji needed for this summer season.super sis Mappillai samba kanji,pachai payaru kanji,murungai illa kanji,goduma rava kanji,ulunda kanji all are healthy having garlic, vendayam for immunity super👌👌👌sis.we will try it.take care sis be safe.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks dear , you too take care 😊👍
@subha4474
@subha4474 4 жыл бұрын
@@PottoPlatesKitchen Thank sis
@leelacharles952
@leelacharles952 3 жыл бұрын
Very healthy Recipes friend,God bless
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊.
@ramkumarkarmagam4340
@ramkumarkarmagam4340 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🌺🙏👌👍நன்றி அன்புடன் சத்தான கஞ்சி டிப்ஸ் அருமை நண்பரே 👍🙏🇮🇳🇮🇳🇮🇳😊
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@bhuvaneswarism1456
@bhuvaneswarism1456 4 жыл бұрын
Wow superb.... Very very innovative recipes..... 👏👏👏👏👏👏👏.... Tq
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thanks a lot dear 🙏🏻😊. Try my other recipes too, hope you will like them too 👍😀
@bhuvaneswarism1456
@bhuvaneswarism1456 4 жыл бұрын
@@PottoPlatesKitchen welcome.... Sure.... ☺
@muruganjeevanantham950
@muruganjeevanantham950 2 жыл бұрын
சகோதரி மிக மிக அருமை சகோதரி அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ள கஞ்சி வகைகள் மிகவும் நன்றி சகோதரி
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻😊
@thennarasujosephmontfort4616
@thennarasujosephmontfort4616 3 жыл бұрын
போடும் பொருட்களையும் அளவுகளையும் எழுத்தில் போட்டால் உபயோகமாக இருக்கும் .
@jagathabai1131
@jagathabai1131 3 жыл бұрын
Thank you v much for your recipe 🙏
@joyceangel4519
@joyceangel4519 3 жыл бұрын
Super really different kanji
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thank you so much sis 🙏🏻😊.
@kokilalydia1053
@kokilalydia1053 3 жыл бұрын
Very good .unique. I need more videos. No maida, No fry, No oil, No egg, no spicy . No white sugar. No milk. Coconut milk okay. I need healthy food videos. We are searching for this type of food. Can you try? Please .God bless you.
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 3 жыл бұрын
Thanks for your compliments dear 🙏🏻😊 I will try my best.
@shru9067
@shru9067 Жыл бұрын
Semma! Elamae super recipe! Il definitely try for breakfast for d upcoming weeks! Epdi ithellam kathukuteenga? Pls inu neraya kanji recipes podunga...sirudhaniyam vachu
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
Sure dear, Thanks 🙏🏻😊 Innum neraya recipe varum, koodiya viraivil.
@shru9067
@shru9067 Жыл бұрын
@@PottoPlatesKitchen 🥰🥰🥰
@bushrakareema5382
@bushrakareema5382 4 жыл бұрын
Ellam kanji um superb😎😎😎Ippo intha maari recipes lAam usefull a erukkum....vlog poodunga
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 жыл бұрын
Thank you so much dear 🙏🏻😊 Will do 👍
@rajeswaribai8944
@rajeswaribai8944 2 жыл бұрын
Super tasty yana kanji vagaigal thankyou very much
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 2 жыл бұрын
Thanks a lot ❤️😊
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 Жыл бұрын
ஐவகை கஞ்சி சூப்பரோ சூப்பர்
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen Жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
Venkatesh Bhat makes Kambu khoozu | millet porridge | healthy drink for a hot summer | coolant
14:38
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 637 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,3 МЛН
BOM DIA COM ALEGRIA ELIS E ELOÁ #baby  #funnymeme #humormeme
0:16
Elis e Eloá
Рет қаралды 13 МЛН
Kind Sigma Kid #funny #sigma #memes
0:18
CRAZY GREAPA
Рет қаралды 3,8 МЛН
Kitchen Disco🤘😝🤘 wait for end #shorts #dance #kitchen #funny
0:14
Сын Увидел Маму в Свадебном Платье ❤️
0:22
Глеб Рандалайнен
Рет қаралды 2,1 МЛН
ДЕДУШКА НА ПЛОТУ
0:29
KINO KAIF
Рет қаралды 2 МЛН