5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff

  Рет қаралды 173,345

NewsTamil 24X7

NewsTamil 24X7

18 күн бұрын

#NewsTamil24x7 #BSNL #Jio #Airtel #5G #RechargeTariff #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 528
@praveenkumar-yy7mb
@praveenkumar-yy7mb 17 күн бұрын
Support bsnl 👍
@johnantony4619
@johnantony4619 16 күн бұрын
They provide worst service… if there is any issues they don’t care… bsnl employees ll behave like SBI employees
@manikkams1328
@manikkams1328 16 күн бұрын
I always support government related Example government bus or train used and many more Because government provide a service and not a profit people will know...
@rsudarshan8061
@rsudarshan8061 9 күн бұрын
BSNL join hands with Tata let's support BSNL🫂♥️🫶🏽
@Ajith-ib3ul
@Ajith-ib3ul 8 күн бұрын
Jaffna district level expected value or print online to know log in registration forms and funding ​@@johnantony4619
@Ajith-ib3ul
@Ajith-ib3ul 8 күн бұрын
Below are the articles named as online game night bride online game she said
@balajis3395
@balajis3395 17 күн бұрын
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢
@deepandeepu6200
@deepandeepu6200 17 күн бұрын
Ama bro. Vera vali illa
@ThalaajithThalaajith-bq9wi
@ThalaajithThalaajith-bq9wi 17 күн бұрын
Nanum
@Rakee-pc5bc
@Rakee-pc5bc 16 күн бұрын
Dai extra 150 thanda 5 g unlimited ellam eruku konjam yosenga
@jeyamani.p6180
@jeyamani.p6180 16 күн бұрын
நா Bsnl சிம் வாங்கி ட்ட
@balajis3395
@balajis3395 16 күн бұрын
@@jeyamani.p6180 எவ்வளவு சகோ BSNL சிம்
@SekarSekar-oq2wj
@SekarSekar-oq2wj 17 күн бұрын
பிஎஸ்என்எல் 4g கொடுத்தா இந்த நிமிஷமே மாறுவதற்கு ரெடியாக இருக்கிறது
@blackpanthergaming8786
@blackpanthergaming8786 17 күн бұрын
4g than Nan use panren
@chokkalingamm2651
@chokkalingamm2651 17 күн бұрын
Already kututhuttanga bro
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x 17 күн бұрын
Neraya edathula only 3g than
@shivas1839
@shivas1839 16 күн бұрын
மொத்த குடும்ப உறுப்பினர்களின் SIMம் BSNL க்கு மாத்திட்டேன்.
@rajr7647
@rajr7647 16 күн бұрын
​Fast Irukka ???
@katrathube646
@katrathube646 17 күн бұрын
Watching through BSNL 3G
@UdayaKumar-ek5wf
@UdayaKumar-ek5wf 16 күн бұрын
Waiting for 4g to change
@balajis3395
@balajis3395 16 күн бұрын
அனைவரும் BSNL ஆதாரிங்கள் நண்பர்களே அவர்களே தானாகவே விலையை குறைத்து விடுவார்கள் BE SUPPORT FOR BSNL 👍👍👍
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 17 күн бұрын
BSNL tower களை உபயோகப்படுத்தி jio indiaவில் அதிக வாடிகக்கையாளர்களை வைத்து உள்ளது .. சொந்தமாக tower வைத்து இருக்கும் bsnl நிலமை .. இது தான் corporate அரசியல்
@MYKINGDOM95
@MYKINGDOM95 17 күн бұрын
1000% உண்மை நண்பா
@legendwd1349
@legendwd1349 16 күн бұрын
BSNL tha vithurupan adha endha nilamai
@yogeshappu
@yogeshappu 16 күн бұрын
Epadi bro . Jio is 4g . There is no 2g, 3g in jio
@fireflames2021
@fireflames2021 16 күн бұрын
​@@legendwd1349Bsnl govt boss
@sabaris208
@sabaris208 16 күн бұрын
​@@yogeshappu tower BSNL odathu bro...but connectivity 4g jio vechupanga
@DevaDeva-gp5ku
@DevaDeva-gp5ku 17 күн бұрын
Come back BSNL 🎉
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 16 күн бұрын
Proud to be a BSNL user for 12yrs ❤
@JhonTheDIYKing
@JhonTheDIYKing 16 күн бұрын
அரிசி,பருப்பு. விலை ஏற்றத்துக்கு பீல்பன்னாத மக்க நெட்வொர்க் விலை ஏற்றதுக்கு ரெம்ப பீலிங்😅
@madhan2922
@madhan2922 11 күн бұрын
நான் BSNL மாறிட்டேன் Call ku no issues 🎉 Net நம்ம 4G,5G யூஸ் பண்ணி பழகியதால் BSNL 3G SLOW வாக இருக்க மாதிரி தோன்றுகிறது KZfaq Video நல்லா Play ஆகிறது. விரைவில் 4G வந்துவிடும் வந்த உடன் அனைவரும் மாறுங்கள்.
@balajis3395
@balajis3395 16 күн бұрын
BSNL தயவு செய்து 4 G கொண்டு வாங்க 😢
@MrWondeRings
@MrWondeRings 15 күн бұрын
4g vandhachu bro
@tamiltamil6747
@tamiltamil6747 9 күн бұрын
Is it okay?
@vasanthakumars5549
@vasanthakumars5549 17 күн бұрын
3 வருடத்திற்கு முன்னரே ரேட் ஏற்றும் போது ஜியோல இருந்து பிஎஸ்னல் மாறிட்டேன் நல்ல தான் இருக்கு 😍😍😍
@ravishankar5468
@ravishankar5468 17 күн бұрын
Entha area bro?
@selvakumart6980
@selvakumart6980 17 күн бұрын
Chennai
@manimuthu1034
@manimuthu1034 17 күн бұрын
​@@selvakumart6980youtype video streaming eppadi
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt 16 күн бұрын
4g varutha bro chennai la?
@Mr.v74
@Mr.v74 17 күн бұрын
BSNL SIM ஆக்டிவ் தான் இருக்கு....4ஜி....தரமாட்ரான் நாசமா போன பிஜெபி😅
@I_am_a_mirror
@I_am_a_mirror 17 күн бұрын
Tharkuri punda
@manopari9247
@manopari9247 17 күн бұрын
அவங்க வேலை லட்சனம் எல்லாருக்கும் தெரிந்திருக்கு
@sreedharchandrakumar2083
@sreedharchandrakumar2083 16 күн бұрын
Already 4G la than thala iruku net nalla kedaikudhu 😊
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 16 күн бұрын
But you don't know this things. In my city BSNL 4G work going on, expected to become commercial in mid year, and already bnsl connection has 4G in major city
@dani.s8882
@dani.s8882 17 күн бұрын
யோவ் BSNL சீக்கிரம் 4g கொண்டு வாயா...
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@chokkalingamm2651
@chokkalingamm2651 17 күн бұрын
Bsnl already 4g kuduthuttanga bro
@dani.s8882
@dani.s8882 16 күн бұрын
@@chokkalingamm2651 Use பண்றீங்களா bro.... Speed epdi இருக்கு bro..
@smartsaravanan4008
@smartsaravanan4008 17 күн бұрын
மக்களை சுரண்டுகிறார்கள் Airtel மற்றும் jio நிறுவனங்கள்
@user-bn1gq1lq1y
@user-bn1gq1lq1y 17 күн бұрын
And vi also
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 8 күн бұрын
அனைவரும் இல்லுமினாட்டி
@SivasankarSivasankar-wr6jm
@SivasankarSivasankar-wr6jm 16 күн бұрын
ரீசார்ஜ் பண்ணாவே வீட்ல அதுக்குன்னு ஒரு ஆள் வேலைக்கு போற நிலைமை வந்திருச்சி
@rajesh9054
@rajesh9054 17 күн бұрын
Support BSNL✊
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@tamilfevers8528
@tamilfevers8528 17 күн бұрын
நம்ம goverment நெனச்சா ஜியோ ஏர்டெல் signal Marge பண்ணி BSNL signal ஆ convert பண்ணி use pannalam
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@sekars1663
@sekars1663 17 күн бұрын
நான் bsnl வாங்கி இரண்டு நாள் ஆகுது...🫂 4குட் வர்ற வரைக்கும் bsnl யூஸ் பண்றேன்...❤️
@balajis3395
@balajis3395 17 күн бұрын
இரண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி விலையை ஏத்திட்டாங்க Middle Class என்ன பண்ணுவாங்க 😢
@user-by1kp2zn1f
@user-by1kp2zn1f 16 күн бұрын
BSNL
@sreedharchandrakumar2083
@sreedharchandrakumar2083 16 күн бұрын
Already bsnl 4g than thala iruku iam using bsnl net nalla kedaikudhu but hill side poita net seriya kedaikadhu but tower irukum 😊 iam from ooty
@sridhereim7458
@sridhereim7458 12 күн бұрын
BSNL 4G will be available Aug 15
@ravi270783
@ravi270783 17 күн бұрын
if data is not a requirement, BSNL is the way to go. BSNL tower is everywhere even in remote villages.
@aravind.a816
@aravind.a816 17 күн бұрын
I am using bsnl for 14 years....come back bsnl....
@velmurugan8340
@velmurugan8340 17 күн бұрын
பிஎஸ்என்எல் 4ஜி வந்த நானும் ஏர்டெல்லா இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறிவிடுவேன்
@gunasekaran5319
@gunasekaran5319 17 күн бұрын
ட்ராய் + மத்திய அரசு எதிர்த்து மக்கள் போராட்டம் செய்யுங்க 🤔
@AJAY_YT_2006
@AJAY_YT_2006 17 күн бұрын
Ne poi poradra punda
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@statusonly3898
@statusonly3898 16 күн бұрын
Trai nakkikittu irukku government velakku pudikkuthu jio ku and Airtel ku
@Bose-on8gt
@Bose-on8gt 17 күн бұрын
80 crore Indian tweet pannungka # we want BSNL Central government katharum
@thenparaidhivibala2036
@thenparaidhivibala2036 10 күн бұрын
5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தும் அம்பானி சார் ,ஏழைகளுக்காக எதுவும் நீங்கள் செய்ய வேண்டாம்! பழைய ரீசார்ஜ் கட்டணத்தையே அமல்படுத்துங்கள் !
@chickboom4537
@chickboom4537 17 күн бұрын
This is the right Time for TATA Docomo re-entry 🔥🔥👍
@rksktamil9305
@rksktamil9305 16 күн бұрын
Athu epdi bro
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 11 күн бұрын
I support TATA Docomo
@FortheBTS
@FortheBTS 10 күн бұрын
Comedy pannatha bro tata + docomo reentry not possible
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 16 күн бұрын
சரக்கு விலை ஏத்தினா கம்னு இருப்பது ,போன் விலையை ஏத்துனா பொங்குறது 😂😅
@sharonrose9603
@sharonrose9603 8 күн бұрын
சரக்கு விலையை ஏத்தினா சரக்கடிக்கிறவன் மட்டும் தான் போர்கொடி தூக்கனும்....But மொபைல் ரீசார்ஜ் ங்குரது அப்படியா..
@shajitel6451
@shajitel6451 5 күн бұрын
Nan kudika maten Adanala yeneku kavala illa neega kudikama irunda taasmac ka moodi vidalam
@arasan1996
@arasan1996 17 күн бұрын
I am Bsnal user 5 years ,net pake ok 1sec 1mb speed normal area ok Forrest area low tower, 4G network come I AM support Bsnal
@anandakrishnan6674
@anandakrishnan6674 15 күн бұрын
வாருங்கள், BSNL ஐ ஆதரிப்போம். இந்த நிறுவனம் வளர்ந்தால் மக்களுக்குத்தான் நன்மை.
@llovedisong3475
@llovedisong3475 17 күн бұрын
BSNL ki Jay BSNL ok
@vs9194
@vs9194 17 күн бұрын
BSNL நல்லா தான் இருக்கு ❤
@tunanin
@tunanin 17 күн бұрын
I ported from jio to bsnl. I could see videos using 3g using bsnl.
@tn36_mameeditz11
@tn36_mameeditz11 16 күн бұрын
யோவ் bsnl 3ஜி ஏ தரமா இருக்கு... 4ஜி ஸ்பீடு க்கு ஈக்குவலா இருக்கு... அப்டி வேகம் குறைவா இருந்தா உங்க ஏரியா bsnl ஆபிஸ் போயி டோஸ் விடுங்க.. தனியர்கிட்ட பணத்தை வாங்கிட்டு வேகத்தை குறைச்சு வைப்பானுக😂😂😂😂
@kabirstyle3850
@kabirstyle3850 17 күн бұрын
Boycott jio and airtel we want BSNL 🔥
@balajis3395
@balajis3395 16 күн бұрын
Support for BSNL 👍👍👍💪💪💪
@heroguy8643
@heroguy8643 9 күн бұрын
One woman saying it will be difficult to switch to BSNL because we have already registered our current mobile number for many purposes but what about Mobile number portability? Also what about call quality of BSNL?
@sriramrao8565
@sriramrao8565 6 күн бұрын
Yesterday Vaangitten BSNL sim ! Ok vaa irukku .... video Buffer aagama varudhu 👌
@Munisheswaran
@Munisheswaran 13 күн бұрын
இந்தியா காவர்மெண்ட் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புறீங்க ஆனா ஆனால் மத்தியா நிறுவனம் BSNL ஒரு 4g,5g, கொடுக்க முடியாத
@balajis3395
@balajis3395 16 күн бұрын
AIRTEL AND JIO வை தூக்கி எறியுங்கள் மக்களே BSNL லை ஆதரிங்கள் அவர்களே தானாகவே விலையை குறைத்து தான் ஆக வேண்டும் 💪💪💪👍👍👍
@V_R_THEWORLD
@V_R_THEWORLD 11 күн бұрын
I am using bsnl sim for last 15 year. Never regretted
@pandimuthupandian513
@pandimuthupandian513 17 күн бұрын
jio, airtel rendu perume kalavanikathan. my support BSNL
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 17 күн бұрын
ஒரே நெட்வொர்க்கில் விழுந்தா எப்படி டவர் கிடைக்கும்
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 17 күн бұрын
நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....
@santhoshronic3675
@santhoshronic3675 16 күн бұрын
If customers start use only then they will improve so it’s in our hands to develop the bsnl network
@udaya7512
@udaya7512 17 күн бұрын
Bsnl nalla than tower varuthu
@r.venkatashr.venkatash1976
@r.venkatashr.venkatash1976 4 күн бұрын
4G கொடுத்தா எனது குடும்பத்தில் அனைத்து சிம்மும் BSNL தான்
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 16 күн бұрын
until this announcement people were cursing bsnl--Using bsnl since 2007 no big problem-Sometimes there is break in internet connection --Due to many reasons- Persons working in our service centre are very helpful -
@yeskay7
@yeskay7 16 күн бұрын
My uncle has both Airtel and BSNL. However, the BSNL works in remote places, unlike the private players. If you're urban, it's better to go with private service providers. And for people who live far away from urban locations, BSNL (If no other network in that area) may be the only right option!
@wintersoldier668
@wintersoldier668 17 күн бұрын
Still bsnl user...🎉😅
@johnskuttysabu7915
@johnskuttysabu7915 6 сағат бұрын
Porting to BSNL is foolish ness😮😮
@prabhaTrends24
@prabhaTrends24 16 күн бұрын
Monthly food expense mari ithaium pannarom.. Ethukku increase panaragane therila
@user-zd9or6li3l
@user-zd9or6li3l 20 сағат бұрын
Come back BSNL🎉🎉🎉🎉 realy miss u😢😢 pls tower problem mattum seri pannunga pls😢😢
@dhanasekars4959
@dhanasekars4959 16 күн бұрын
Mostly nariya area la phone paysurathukay tower kaydikaruilega. First atha fix panunavay pothunga😊😊
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 17 күн бұрын
Naanum
@soldierking6859
@soldierking6859 15 күн бұрын
I am from Chennai.. (" 👉நான் bsnl க்கு port பண்ணிட்டேன்.. ) 1. Calls ✅ super.. 2. net matum konjam slow.. (So net depend job pannadha ppl can definitely move to BSNL. 3. mainly 👉VERY USEFUL FOR ELDER PPL👈...... bcz AFFORDABLE RECHARGE COST ✅
@user-bo5cv1bo1c
@user-bo5cv1bo1c 17 күн бұрын
பிஎஸ்என்எல் வேண்டும் கொடுங்கள்4g
@mhomedmansur6736
@mhomedmansur6736 16 күн бұрын
Correct
@annamalaim3670
@annamalaim3670 2 күн бұрын
5:04 mam village la BSNL Nalla than work aagum 😅😅😅😅
@venkateshkumar9640
@venkateshkumar9640 17 күн бұрын
Come back BSNL
@shanthivijay4343
@shanthivijay4343 17 күн бұрын
👍
@Kids14995
@Kids14995 15 күн бұрын
Naa village tha BSNL 3g sim tha use pannuran last 4 years aaa yea appa last 6to7 years aaa BSNL tha yea sister,brother kooda last 2 years aaa BSNL tha use pannuranga villageaa nalla way signal vaaruthu night 8pm kuu mela download speed 1.5mbps vaaruthu orusila neram 2mbps vaaruthu average aaa 300kbps to 700 kbps vaaruthu aathuvum Village laa aana city laa mattum yea signal varala nuu solluranga nuu theriyala
@vijayrealtors1669
@vijayrealtors1669 17 күн бұрын
enkita 4 sim irukku jio - 1, airtel - 1, vodafone - 1, bsnl - 1❤, jio matum postpaid 5g unlimited net airtel vodafone bsnl minimum recharge than. bsnl net speed is working 2g speed only, 4g improve panna irukkum❤,
@User_G.ElumalaiC.Govindasamy
@User_G.ElumalaiC.Govindasamy 16 күн бұрын
BSNL 3g fast irukku
@saravananbeema78
@saravananbeema78 5 күн бұрын
நான் ஏர்செல் முடிவுக்கு வந்ததுமே பிஎஸ்என்எல் க்கு மாறிட்டேன். 3g தான் நல்ல இருக்கு 4 ஜி சிக்னல் வருது ஆனால் ரெஜிஸ்டர் ஆகமாட்டிங்குது 21.07.24
@rajendranm6108
@rajendranm6108 10 күн бұрын
Past 10 years I'm using the BSNL it's better than the calls to speak compare to others network.. 2019 Chennai flood time one person life as to save. I'm proud to using BSNL
@gjviews
@gjviews 17 күн бұрын
Im using bsnl last 3 days ..its really worth net speed also good no buffer ❤ im in trichy
@freemusicwavez5887
@freemusicwavez5887 16 күн бұрын
Naa ipoove maaritan 3g change panni use panni paarunga work aaguthu
@Heh6ic
@Heh6ic 11 күн бұрын
Bsnl mattum dhan endha hill station ku ponalum tower kidaikum adhu puriyama neriya peru pesitu irukkanga. Internet wise slow dhan aana network coverage(2g) bsnl dhan best
@hajamoydeen160
@hajamoydeen160 10 күн бұрын
Super.❤❤❤
@sivaperumal7911
@sivaperumal7911 16 күн бұрын
Naan innum oru sim thaan adhuvum ore company adhuvum 9 varusama
@alwaysfun90
@alwaysfun90 17 күн бұрын
2g tower avathu kuduthu thonaingada.. bsnl.. my area no 2g signal
@techch8695
@techch8695 17 күн бұрын
Internet 2G with good speed 40kbps.. Minimum requirements call with quality..
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 16 күн бұрын
I LOVE BSNL...
@user-ps6fu6es4y
@user-ps6fu6es4y 17 күн бұрын
Support BSNL
@stepbysteptravels6700
@stepbysteptravels6700 16 күн бұрын
Network Port option available
@gvbalajee
@gvbalajee 16 күн бұрын
What ?
@sibikutty
@sibikutty 10 күн бұрын
Actually BSNL nallarukku 3g than but decent speed nallarukku KZfaq video lag aagama play aaguthu... Mostly Ella pakkamum solid ah 3g kidachuthu. Maximum 1.2 to 1.5 mbs speed kidaikkuthu...
@manivannan1674
@manivannan1674 16 күн бұрын
எல்லாரும் 1 BSNL sim வாங்கி மினிமம் ரீஜார்ஜ் செய்து நம் எதிர்ப்பை காட்டுவோம் ❤
@MB-ll7pj
@MB-ll7pj 15 күн бұрын
bsnl should improve its tower performance
@mohanrajm6092
@mohanrajm6092 16 күн бұрын
I use in 2012 still use in BSNL ❤❤
@britto2507
@britto2507 12 күн бұрын
OLD IS GOLD SUPER
@user-de8lh3ob7y
@user-de8lh3ob7y 3 күн бұрын
Mark my words 2026 every Indians will have BSNL
@imthiyaznoorani
@imthiyaznoorani 16 күн бұрын
Sir naalam 8 yaersa bsnl thaan use pannuren enakku apdilam worsta theriyala nalla thaan irukku,,,3g enough
@shab112
@shab112 15 күн бұрын
3g network irukumpothu mobile usage kammiya irunthuchu. Saniya 4g vanthona athuvum free ah vanthona ellarum use panni athuku addict aagitanga.. bsnl ku maaruna mobile usage koraiyum crct aana vishayathuku use pannuvanga.
@aeravisangaran2851
@aeravisangaran2851 8 күн бұрын
Support BSNL, today i apply for network change wait for 5 days to change jio to bsnl
@Useryoutubeg
@Useryoutubeg 17 күн бұрын
Bsnl❤
@latharam1668
@latharam1668 12 күн бұрын
BSNL Best network but Signal is a problem.... Because 38% Use BSNL users... Will future over gain Quickly... 🙂
@saravanasaravana250
@saravanasaravana250 16 күн бұрын
அய்யயோ இப்டி சொல்லாதீங்க prime minister rate ah கூட்டிற போறாரு
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 10 күн бұрын
Come back BSNL 👍❤
@PANGALIYT
@PANGALIYT 16 күн бұрын
Background music irritating
@karthicktips1982
@karthicktips1982 17 күн бұрын
Youthku port option irukunukuda thrla 2:36
@RK-KENNEL-TIRUPPUR
@RK-KENNEL-TIRUPPUR 16 күн бұрын
Vodafone night 12to6 unlimited net tharanga
@bxeagle3932
@bxeagle3932 10 күн бұрын
6:03 ACT fibernet 🤣🤣 avan oru DVD payan net cut agirum adikadi
@venkadeshrajan
@venkadeshrajan 17 күн бұрын
Nanga nerlaye poi pesukkirom
@samua6428
@samua6428 6 күн бұрын
Kandipa kishnagiri kondu vanga nangalum yenga family la 6 sim mathurom
@dawoodgani9057
@dawoodgani9057 12 күн бұрын
தனியார் கம்பெனிக்குஅரசு துனப்போகுது. மக்களுக்கு அரசு கம்பெனி bsnl நல்ல தரமான சர்வீஸ் குடுத்தால் நல்லது
@Abi_usha_thols
@Abi_usha_thols 15 күн бұрын
😂😂No words to say❤❤❤
@chandramohanr4321
@chandramohanr4321 16 күн бұрын
Yanod personal number BSNL last 14 years but 2016 to secondary sim jio 😢
@premprempremprem6104
@premprempremprem6104 16 күн бұрын
Pls support 🙏 BSNL I travel all places in India
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 724 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН