எனக்கு 1.5 கோடி கடன் இருக்கு|வாங்குற சம்பளம் எங்க போகுதுன்னே தெரியல | Newstamil24x7 | Public Opinion

  Рет қаралды 454,732

NewsTamil 24X7

NewsTamil 24X7

8 күн бұрын

எனக்கு 1.5 கோடி கடன் இருக்கு|வாங்குற சம்பளம் எங்க போகுதுன்னே தெரியல | Newstamil24x7 | Public Opinion
#newstamil24x7 #publicopinion #salary #DailyWorker
#NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 562
@YES_BROKER_.
@YES_BROKER_. 6 күн бұрын
இதை படிக்கும் நண்பர்களே உங்களுக்கு கடன் மற்றும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🎉🎉🎉❤❤❤
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 6 күн бұрын
என்ன ஒரு பெரிய மனசு உங்களுக்கு, நன்றி.
@coolsbsb
@coolsbsb 6 күн бұрын
thank u so much
@SowmiyaSree-ty4um
@SowmiyaSree-ty4um 6 күн бұрын
Engaa Anna pavam rompaa kastam patoothu 20 laks iruku
@yuga1801
@yuga1801 6 күн бұрын
நா 2000 கடன் இருந்தாலும் கஷ்ட படுவேன் கடன் என்றாள் ஒருவித பயம் எனக்கு😮
@vijayakumar9106
@vijayakumar9106 6 күн бұрын
Ore tention a erukkum.night thukkam varathu.ethuvume ellanalum nimmathi romba mukkiyam.santhosame venam.
@suriyakaransivaSiva-tt8cb
@suriyakaransivaSiva-tt8cb 6 күн бұрын
Ungalukku nu illa ellarkum tension than
@user-nj9vb9gy7b
@user-nj9vb9gy7b 6 күн бұрын
Good loan kadan vanga vendam ...my experience
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 күн бұрын
யதார்த்த பதிலை சொன்ன அனைத்து மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏
@prpr9912
@prpr9912 6 күн бұрын
Hiii
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 күн бұрын
@@prpr9912 Hai
@svstravelvlogs
@svstravelvlogs 6 күн бұрын
1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 күн бұрын
@@svstravelvlogs இது எப்படி நடக்கிறது? எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்லவும்.
@svstravelvlogs
@svstravelvlogs 6 күн бұрын
@@sriramlakshmimenon8437 Bro yearly 7 laksh vaangina income tax kattanum. So income tax file pannum pothu some options irukku loan, investment, insurance,etc .. itha Ellam iruntha income tax total amount la irunthu reduce agum. Also loan podurathu ellam Suma podala avanga thevai kku than poduranga. Athuve income tax Katina government kku than antha kaasu pogum .
@ramud4820
@ramud4820 6 күн бұрын
மாடு மேய்க்குறேன் 1 ரூபாய் கடன் கிடையாது
@MuraliOnYouTube
@MuraliOnYouTube 6 күн бұрын
Seri apdiye meyunga... Next generation um maadu meikattum... All the best
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 6 күн бұрын
சபாஷ்.....
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 6 күн бұрын
😂😂😂​@@MuraliOnKZfaq
@Ramsview360
@Ramsview360 6 күн бұрын
​@@MuraliOnKZfaq adutha thalaimurai enna pannanum nu needhan mudivu pannuviyappa.. un adutha thalaimurai pichai edukkatum vazhthugal nanba😅
@RamKumarg99
@RamKumarg99 6 күн бұрын
Neenga pana kaarar...
@sankar9915
@sankar9915 6 күн бұрын
பெண் : எனக்கு இல்ல அப்பா அம்மா க்கு இருக்கு ஆண் : இருக்கு, அப்பா வீடு கட்ட /சகோதரி marriage வாங்குன கடன் இருக்கு அதை அடைக்கணும்
@hihello2336
@hihello2336 6 күн бұрын
Because parents ponna veetla vachika maatenguraanga.
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 6 күн бұрын
wow... What a thinking...
@chitradeepika8767
@chitradeepika8767 6 күн бұрын
Ponu kita keka kevalam eruku sona ena pana pa
@Rubanleon
@Rubanleon 6 күн бұрын
She talks sensibly. Why does she have to carry the burden of parents loan. Anything can happen to anyone. Then the kids have to suffer
@sankar9915
@sankar9915 6 күн бұрын
@@Rubanleon when girls claim equal share of parents' property, loan should also be shared. It has become unwritten rule, boys to settle family debt if parents failed to do.
@iswarsvg9338
@iswarsvg9338 6 күн бұрын
ஆடம்பர வாழ்க்கைக்குப் ஆசைப்பட்டு கடன் வாங்காதீர்கள்
@ponrajponraj139
@ponrajponraj139 7 күн бұрын
மக்களே உங்களுக்கெல்லாம் கடன் இருக்கு ஏதோ ஒரு வகையில் ஆனால் உங்களுக்கே தெரியாமல் அரசு உங்கள் மேல் கடன் வாங்கி உள்ளது😂😂😂
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 күн бұрын
கிண்டலாக பேசுவதை அடியோடு நிறுத்து. உண்மையை மட்டும் எடுத்து சொல். நானோ நீயோ நிச்சயம் அரசியல் கட்சிகளால் தனியார் வணிக நிறுவனங்களால் கடனாளிகள் ஆக்கப்பட்டிருப்போம். கொஞ்சம் யோசிச்சு பேசு பொன்ராஜ்.
@wtfaround2410
@wtfaround2410 6 күн бұрын
அப்ப செண்டினல் போ அவங்க மேல கடனும் இல்ல ஆதாரும் இல்ல 😂😂😂
@theselflovecc4264
@theselflovecc4264 6 күн бұрын
@@wtfaround2410 eii pundamavane... nee vangunaya ilangarathutha matteru.. evano vanganathuku nee oombuviya.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
அதற்கும் ஒருநாள் ஆபத்து வரும்.. எல்லா அரசியல் திருடர்கலையும் வீட்டுக்குள் புகுந்து உடைத்து அள்ளிக்கொண்டு போகும் நிலைவரும்
@raguvrs
@raguvrs 6 күн бұрын
யாருக்கும் தோன்றிடாத நல்ல Topic.. நன்று.. இதே போல் இன்னும் சற்று விலாசமான பேட்டி எடுங்கள், பிச்சை எடுபவர்களையும் பேட்டி எடுங்கள் பெரும் கோடீவரர்களையும் பேட்டி எடுங்கள்.. நல்ல Topic.. 2மணி நேரம் போடுங்கள்...
@RamKumarg99
@RamKumarg99 6 күн бұрын
Copy from Behind Woods
@user-ir6yu2hn5o
@user-ir6yu2hn5o 6 күн бұрын
Samaniyan padathin topic
@anantharamakrishnan3331
@anantharamakrishnan3331 6 күн бұрын
Already lots of topic like there,expand ur world bro
@SrajaRajas
@SrajaRajas 5 күн бұрын
👌
@a.sivakumar6039
@a.sivakumar6039 6 күн бұрын
நிரந்தரமான வேலை இருந்த வரை கடன் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை வட்டி சரியாக கட்ட முடிந்தது தற்போது வேலை இல்லாத போது கடனை எப்படி கட்ட போகிறோம் என்ற நினைப்பு தான் உள்ளது மற்ற எதை பற்றியும் யோசிப்பது இல்லை கடன் என்னை மாற்றி விட்டது பழைய நிலைக்கு வர சில காலம் எடுத்து கொள்ளும்
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 6 күн бұрын
Home loan அப்பிடியே ஆளையே அழுத்தி விடும். ஏனென்றால் bankers வட்டியை முதலில் எடுப்பார்கள். இப்போ ஒரு 40 லட்சம் home loan வாங்கினால், 10 வருடமாக மாத மாத‌ம் நீங்கள் emi கட்டியிருந்தால் இன்னும் 30 லட்சம் முதல் பாக்கி இருக்கும். ஆனால் நீங்கள் 55 லட்சம் நீங்கள் கட்டியிருப்பீர்கள். ஆக இந்த 55 லட்சத்தில் 10 லட்சம் தான் முதல் அடைத்து உள்ளீர்கள். மீதம் 45 லட்சம் வட்டி தான். அதனால் வீட்டை home loan போட்டு வாங்க வேண்டாம்
@Behappy11231
@Behappy11231 Күн бұрын
நான் எட்டு லட்சத்து பத்தாயிரம் ஹோம் லோன் வாங்கினேன். Fixed interest. 8.25%. 15years.monthly emi 8650. கொஞ்சம் முன் யோசனை இல்லாமல் போனதால் நீங்கள் சொன்ன "பேங்க் வட்டி மட்டும் முழுவதும் முதலில் வசூல் செய்து விடுவார்கள். அதான் பிறகு தான் அசல் கழிப்பார்கள் என்பது ". மூன்று வருடங்கள் emi சுருக்கினேன் . அந்த 12வருடங்களில் கடைசி மூன் று வருடங்கள் 12600 மாதம் ஒன்றுக்கு emi கட்டினேன்.
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi Күн бұрын
@@Behappy11231 உண்மைய தான். இது போல் home loan தெரியாமல் சிக்கி கொள்பவர்கள் செய்ய வேண்டியது இரண்டு. 1. நீங்கள் வேலை செய்பவர்களாக இருந்தால் IT exemption முழுமையாக அனுபவிக்க எவ்வளவு home loan இருக்க வேண்டுமே, அதை வைத்து கொள்ளுங்கள். அதற்க்கு மேல் உள்ள homeloan முடிந்த வரை நகை நட்டு, fixed டெபாசிட் எல்லாவற்றையும் எடுத்து அடைத்து விடுங்கள். 2. நீங்கள் வேலை செய்யவில்லை உங்களுக்கு IT exemption இல்லை என்றால். எவ்வளவு முடியுமோ பிரட்டி home loan அடையுங்கள். Home loan ஒரு ரத்த காட்டேரி. பில்டர்களும் வங்கியும் ரத்த காட்டேரி. உஷார்.
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 6 күн бұрын
காசு save பண்ணி வாங்குறது மிகவும் நல்லது வாழும் போது சொர்கம் கடன் வாங்கினால் வாழும் போது நரகம் 😂😂😂
@rameshswe
@rameshswe 6 күн бұрын
Kadaise varai vanga matta
@sivamayam1694
@sivamayam1694 6 күн бұрын
Save Pani vangurathukulla lakhs 😮 double agidum bro😢
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 6 күн бұрын
சரிதா ஆனால் பல பேர் குடும்பத்தோட்டு கடனால் வீடு. கார். போன்ற கடனால் தூக்கு போட்டு சாகுறாங்க எதுக்கு 😂😂ஆசை
@raghavannaidu8918
@raghavannaidu8918 6 күн бұрын
Understand Time value of money....A rupee earned today>Rupee earned after a year
@void_360
@void_360 6 күн бұрын
​@@raghavannaidu8918what about the interest and mental trauma
@paganeri.muru360
@paganeri.muru360 6 күн бұрын
காசு சேர்த்த பிறகுதான் ஒரு பொருளை வாங்க முடியும் என்றால் வயதாகி விடும் .
@johnpeter212
@johnpeter212 6 күн бұрын
comedy😂
@rajadevan3427
@rajadevan3427 6 күн бұрын
அப்போ கடன் அடைக்க வயதாகி முடியாமல் குடும்பம் நடுதெருவிக்கு வருவதை நினைக்கவில்லையா?
@nandhakumar1819
@nandhakumar1819 6 күн бұрын
Home loan thavara ellathukum wait panlam
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
அப்போ கடன் வாங்கிட்டு ஏமாத்திட்டு ஊரைவிட்டே ஓடிவிட்டாள் இளமையாக இருக்கலாம் (கொடுத்தவன் கண்டுபிடிக்கும்வரை)
@arunven1111
@arunven1111 5 күн бұрын
Ithukutan generation generation ah oru 10% money yavadu save panra pazhakkam irukanum illavital romba kastam
@jegannathan1002
@jegannathan1002 6 күн бұрын
எனக்கு 30வயது ஆகிறது கிட்டத்தட்ட 7லட்சம் கடன் இருக்கிறது... அதுமட்டுமில்லாமல் மாதம் 10000லோன் கட்டனும்...இதற்கு முழுக்க முழுக்க என் அப்பா தான் காரணம்...திறமையற்ற முட்டாள்தனமான சில காரணங்களால் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த ஏலச்சீட்டு கட்டி வரும் வருமானம் முழுவதும் அதற்கே சரியாகிவிடும்...அந்த சீட்டு எடுத்து வட்டி மட்டும் தான் கட்ட முடிந்தது சரியான சாப்பாடு இல்லை நிம்மதி இல்லை கடன் வாங்கி வாங்கிய இடத்தை விற்க முடியாமல் பல லட்சங்கள் வட்டியாக கட்டிவிட்டேன்.... இன்னும் சகோதரனுக்கும் எனக்கும் திருமணம் ஆகவில்லை... இரண்டு வீடும் அடமானத்தில் உள்ளது...என்ன செய்வதென்று தெரியவில்லை...
@sundarsumathi8599
@sundarsumathi8599 6 күн бұрын
நோ பீலிங் god gif
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 6 күн бұрын
Kodumai.ellam sari ayidum ma
@schitra340
@schitra340 6 күн бұрын
உங்கள் ஊர் அருகில் இருக்கும் நரசிம்மரை சரணடையுங்கள் விடாமல் தொடர்ந்து உங்களுக்கு சௌகரியம் ஏதோ ஒரு நாளை தேர்வு செய்து வாராவாரம் சென்று நெய்விளக்கு 12 முறை அவரை வளம் வாருங்கள் கண்டிப்பாக உங்கள் கடனை தீர்க்கவும் உங்களின் திருமணத்திற்கும் அவர் திருமணத்திற்கும் அவர் அனுகிரகம் செய்வார் நம்பிக்கையுடன் செய்யுங்கள்
@basky7246
@basky7246 6 күн бұрын
Bro, Write Ram 1000 times every day. I had 45 Lacs loan last year. With lord blessings now I have only 4 Lacs loan to be Paid.
@muralibabu6529
@muralibabu6529 6 күн бұрын
Try to Jesus.. bro
@kathirkathiresan6930
@kathirkathiresan6930 6 күн бұрын
கடன் பட்டவன் நெஞ்சம் இலங்கை வேந்தன் போல கலங்கி நிற்கும்
@user-fr5mh3ry7y
@user-fr5mh3ry7y 6 күн бұрын
😂
@ramyal6489
@ramyal6489 6 күн бұрын
Kadan pattar nenjam pol kalangi ninraan ilangai venthan
@muku87
@muku87 7 күн бұрын
Never listen to this 1.5 crore loan person and get loan...this is not correct planning..you will pay only interest for the entire life...
@malaramesh8766
@malaramesh8766 6 күн бұрын
True
@UngalUzhavan
@UngalUzhavan 6 күн бұрын
Yes , he didn't plan the financial properly. If he lose the job then difficult.
@allgoodfashion99
@allgoodfashion99 6 күн бұрын
Not everyone buys a loan based on salary only, might be they have more property in his family background, that Anna knows he can manage or not,we can't judge from our side.
@rise7485
@rise7485 6 күн бұрын
Yes, He is living on Zero Savings and 100 percent debt life, which is very dangerous , for me I always hedge my Loan against the Savings like MF, PF, Equities , in worst case I can clear of my Loan in a single day with my savings.
@svstravelvlogs
@svstravelvlogs 6 күн бұрын
1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 6 күн бұрын
இந்த தலைமுறை வேலையில் சேர்ந்த உடனே பெரியவர்கள் புத்திமதி கேட்காமல் எல்லா விதமான கடன்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெருமைக்கு வாழ்க்கை வாழ துவங்கி எனக்கு இவ்வளவு கடன் உள்ளது என்பதையும் பெருமையாக சொல்லும் இந்த கால தலைமுறை வெட்க கேடானது. இவர்கள் கடன் வாங்கி வாழும் போது தனது உயிருக்கு நிரந்தர உத்திரவாதம் இல்லை ..கடன் வாங்கி .நம் உயிருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நமது குடும்பம் நடு தெருவில் நிற்கும் என்பதை மறக்கும் அளவுக்கு ஆடம்பரம் அவர்களின் கண்களை மறைந்துள்ளது...
@velp5168
@velp5168 6 күн бұрын
கேட்டால்கூட கடன் கிடைக்காது அந்த க்காலம் இப்ப கூவி கூவி கடன் கொடுக்கிறானுகளே இரவு இரண்டு மணிக்கு மோட்டல்ல பஸ் நிற்கும்போது கிரெடிட் கார்டு விற்கிறானுக மேலும் தினம் பவனுக்கு மெசேஜ் நீங்க இரண்டு லட்சம் கடன் பெறத்தகுதியான்வர் விரும்பினால் எண் ஒன்னை அழுத்தவும் அப்படின்னு தில்லைநகர் தாங்க முடியல.
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 6 күн бұрын
Myself ME graduate settled in my home town... getting 40k here is equal to getting 80k in cities.... I am not against urbanization but.. people in citiy running towards their desire to satisfy the society and their concern is mainly towards materialistic life...try to save some money for futures as ages it woild be tough to live in this world
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 6 күн бұрын
What if your company in urban area? You can't live in rural with your office in urban area. Each person life is different
@void_360
@void_360 6 күн бұрын
I too experienced it. We used to manage all expenses within 6-8k in our Village. But in city everything is expensive
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 6 күн бұрын
@@ashwinigandhi8713 Then try to limit the expenses... think twice or thrice before buying a material
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 6 күн бұрын
@@ashwinigandhi8713 I am not insisting my thoughts I am just sharing my experience myself ex CTS employee in solinganlallur
@anbuforms4724
@anbuforms4724 6 күн бұрын
நீங்கள் ஒவ்வொருவரும் கடனை வாங்கி அடுத்தவர்கள் வாழ்வதற்கு ஓடோடி உழைக்கும் உத்தமர்கள்
@muthuraj4827
@muthuraj4827 6 күн бұрын
எனக்கு கடன் எதுவும் இல்லை 😊
@revathiprasad9645
@revathiprasad9645 6 күн бұрын
அதிர்ஷ்டசாலி
@durgamugil2074
@durgamugil2074 5 күн бұрын
Nee dan kodiswaran
@mobileztech
@mobileztech 3 күн бұрын
Unmai🎉🎉
@Im_indian_tamilan
@Im_indian_tamilan 6 күн бұрын
Nan 40000/- earning கடன் இல்லாமல் நிம்மதியா மெட்ராஸ்ல வாழ்கிறேன் வாடகை வீட்ல. என் பையன் சிபிஎஸ்சி ப டிக்கிறான். மாசத்துக்கு ஒரு தடவை சினிமாவுக்கு போறோம். மாசத்துக்கு ரெண்டு தடவை ஹோட்டல் போறோம். நிம்மதியா சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கோம் கடன் இல்லாமல் கடன் இல்லாமல் கடன் இல்லாமல்.
@prakashpikca2191
@prakashpikca2191 6 күн бұрын
Zero yeppo venumalum agalam. Job nambi matum irukuradhu danger tha do some thing.
@Im_indian_tamilan
@Im_indian_tamilan 6 күн бұрын
@@prakashpikca2191 doing business avg income 40k.. started online Amazon business also.. I don't worry about my life. Fully focus my business then next family time
@Vijay65769
@Vijay65769 6 күн бұрын
​@@prakashpikca2191yes... 100% correct.... Epo.... Enna agum.. Theriyathu..... Chinnatha business panala.... Athu... Aptya develop pana... Idea pani... Life la... Settel agalam
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 6 күн бұрын
Nice to hear.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
கர்ணன் கவசகுண்டலத்தோடு பொறந்தமாத்திரி கடனோடப்போறக்கிறீங்களா..?
@shameembasha7576
@shameembasha7576 6 күн бұрын
கார் loan life kku கேடு Home loan உயிரைக் கொல்லும்
@MuraliOnYouTube
@MuraliOnYouTube 6 күн бұрын
Appo naama ellam save panni car vaaangi ootum pothu kelavan ayiduvome... Aprom...
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
சொல்றபேச்சை கேட்காத அடங்காபிடாரி பொம்பளைங்களாலேத்தான் நிரைய குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கு ஆதம்பரம்டாம்பீகம் வெட்டி பந்தா ஆம்பளைங்களுக்குத் தொல்லையே இன்தா பொம்பளைங்களாலேத்தான்..ஒரு பழமொழி ஒருபொம்பள அழுதா அதுக்கு நிரையக்காரணங்கள் உண்டு ஆனா ஒரு ஆம்பலே அழுதான்னா அதுக்கு ஒரே காரணம் அது பொம்பளே..
@user-ir6yu2hn5o
@user-ir6yu2hn5o 6 күн бұрын
Samaniyan movie paarkkavum
@sdranjith
@sdranjith 6 күн бұрын
காரு வாங்கணும்.. அதில் பந்தாவா நண்பர்கள்.. உறவினர்கள் வீட்டுக்கு போகணும்.. அப்டியே ஒரு அபார்ட்மெண்ட் வாங்கவும் அதுவும் சும்மிங் பூல் ஓட வாங்கணும்..! யாருக்கு தான் இருக்காது ஆசை...? அதை அடைய நம் முயற்சி என்ன..? என்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர.. இப்படி கடன் வாங்கி முதுகில் கழுதையை கட்டிக்கொண்டு அலைவது என்பது மூடத்தனம்..! எது இருந்தும் எதையம் ரசிக்க முடியாது.. எது பெற்றும் எதையம் அனுபவிக்க முடியாது...!
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 6 күн бұрын
Intha topic nalla iruku nambala yosika vaikidhu nice news Tamil 🎉🎉
@user-ir6yu2hn5o
@user-ir6yu2hn5o 6 күн бұрын
Samaniyan padathin topic
@mahalakshmimahalakshmi3053
@mahalakshmimahalakshmi3053 6 күн бұрын
House keeping வேலை தான் செய்றேன் எனக்கு கடன் கிடையாது எனக்கு தேவைப்படும் போது என் நகையை வைத்து பார்துக்கொள்ளுவென் என் வருமானத்தை மிறி ஆசை படமாட்டென்😊
@manishbaskaran7662
@manishbaskaran7662 6 күн бұрын
Red shirt guy police job kedacha veedu kati appa amma nala vachukunum super reply 🎉
@jothianbuchithirai
@jothianbuchithirai 6 күн бұрын
Chennai City life அப்படி தான். நானும் சென்னையில் இருந்து உள்ளோன்.. எப்படி தான் கடன் வரும்னே தெரியாது 😢..
@prpr9912
@prpr9912 6 күн бұрын
Athu epidi varum
@sandeeepr2935
@sandeeepr2935 6 күн бұрын
Appo coimbatore
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
பக்கத்து வீட்டுக்காரன் உங்கபேர்ல கடன் வாங்கிருப்பான்னு நினைக்கிறன்
@jothianbuchithirai
@jothianbuchithirai 6 күн бұрын
😂 நாலு பேர் கம்பெனிக்கு 👟 shoes போட்டா நாமலும் போடனும், இல்லைனா அந்த இடத்தில் சாதாரனமாக வேலை செய்ய முடியாது அது போல தான் சென்னை வாழ்க்கை.. அங்கு யாரும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள்,கட்டாயபடுத்தவும் மாட்டார்கள், ஆனால் அந்த society உங்களை அதை செய்ய வைக்கும். குடிக்குற தண்ணீர் கூட சும்மா கிடைக்காது .. கிராமத்தில் காய்கறி கேஸ் தண்ணீர் நல்ல உடை அடிக்கடி காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. இது லாம் ஒரு சின்ன example .. நானும் யாரிடமும் கடன் வாங்கியவன் இல்லை ஆனால் சென்னை EMI gold அடமானம்,frds கிட்ட கடன் இதனால் வாங்கியும் பாதி நாள் சாப்பாடு இல்லாமல் தான் வாழ்ந்தேன். 10 ஆயிரம் வாங்கி என்னையே என்னால பாத்துக்க முடியல ..
@dextransaam5828
@dextransaam5828 6 күн бұрын
💫Ennaku 1 Ruppe kooda Loan kedaiyathu🤠💯📸
@rvijayaraj3819
@rvijayaraj3819 6 күн бұрын
Blue shirt guy is correct thinking
@RibanM
@RibanM 6 күн бұрын
நான் கூலி வேலை செய்கிறேன் எந்த‌சூழ்நிலையாக இருந்தாலும் சமாளித்து விடுவேன் கடனே கிடையாது.பயமும் கிடையாது‌.🎉🎉
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 6 күн бұрын
Very good interview, thoughtful questions
@sureshkumaravel2190
@sureshkumaravel2190 6 күн бұрын
Worth to watch ❤👌
@vikirocks28
@vikirocks28 7 күн бұрын
Debt free person is a richest. Controlling desires and needs is the main thing to keep us away from debt.. hard to follow 😂
@ajithkumar360
@ajithkumar360 6 күн бұрын
If you want buy something 1st save half of the amount of its total cost... And then make initial more than 50% ...after that emi format is good finish it as soon as possible suitable for all kind of assessments..
@josephduriraj4045
@josephduriraj4045 6 күн бұрын
Emi வாங்கி வீடுவாங்குவதற்க்கு வாடகை வீட்டில் இருந்துட்டு வாழலாம்
@divyavijay9377
@divyavijay9377 6 күн бұрын
Crct emi la home vangi atha sale pani nanga ipo rent ku than irukom 😢
@btiffhany6171
@btiffhany6171 6 күн бұрын
correct naangalum thaan
@lordshivashorts6308
@lordshivashorts6308 6 күн бұрын
ippa namma rent houslaye iruntha naalaikki onnoda payyan loan pottu veedu vaanguvaan , with extra price with extra interest
@void_360
@void_360 6 күн бұрын
​@@lordshivashorts6308neenga andha kaasu ku gold vangi vechale avanga veedu vangum bodhu adha use pannikalam. Yaarum kashtapada theva illa. Ungalala full amount Seka mudiyalana unga pasanga gold vangi vechi mothama avanga pasangaluku kudutha emi illama veedu vangalam
@divyavijay9377
@divyavijay9377 6 күн бұрын
@@lordshivashorts6308 apadi plan pani than nanga vangunom , but loan katitu veetu budget kadan vangi otra madiri than pochi and amma appa medical selavu ,hospital selavu , scl fees ellam thalaila eri last la veeta vitha than pochinu ayedichi.... Home loan vangalam but entha selavum ilama share Pani katra madiri iruntha than best ore alala manage pana mudiyathu... 💯
@ArunKumarKumar-lp7lr
@ArunKumarKumar-lp7lr 6 күн бұрын
கடன் வாங்கி சொந்த வீட்டில் இருந்து வட்டி கட்டுவதை விட வாடகை வீட்டில் இருப்பது மேல் ஒத்திக்கு வீடு பிடித்து இருப்பது அதற்கு மேல் நல்லது
@moviegroup5702
@moviegroup5702 6 күн бұрын
வருமானத்துல 30% வரியாகவும் டோல்கேட் க்கு ம் 10% பெட்ரோல் மிச்சம் மீதி புடிச்சு எதுனா வாங்குனா அதுல பத்திரச் செலவு மொத்த பணமும் காலியாகி கடன் தான் வாங்க வேண்டும்
@TP-fr7sv
@TP-fr7sv 6 күн бұрын
வருமான வரியெல்லாம் பல காலமாக உள்ளது. இப்பதானா இருக்கு காங்கிரஸ் காலத்தில் வரி கட்டாமல் பலர் ஏய்த்துள்ளனர் என்றே பொருள். மோடி ஜீ ஆட்சியில் வரி வசூல் சரியாக நடத்தப்படுகிறது என்று பொருள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு.
@crouchingtiger2675
@crouchingtiger2675 6 күн бұрын
10 லட்சம் ரொம்ப சுலபமா சம்பாதிக்கலாம், அதுக்கு ஒரே ஒரு ரிஸ்க் எடுக்கனும்
@velusamyrathinam8740
@velusamyrathinam8740 6 күн бұрын
கள்ளச்சாராயம் குடிக்க வேண்டும் நம்ம நேரம் நல்ல இருந்து நடக்கும்
@ramjiprabhu82
@ramjiprabhu82 6 күн бұрын
😂😂😂​@@velusamyrathinam8740
@ganapathirajan4072
@ganapathirajan4072 6 күн бұрын
😂​@@velusamyrathinam8740
@chitradeepika8767
@chitradeepika8767 6 күн бұрын
​@@velusamyrathinam8740😂😂😂
@void_360
@void_360 6 күн бұрын
News sensational aaganum. illana edhuvum kidaikama poidum
@gpr2047
@gpr2047 6 күн бұрын
Really useful... Good work team
@arunsyoutubechannel4170
@arunsyoutubechannel4170 6 күн бұрын
All the public members were extraordinary in the way they delivered their thoughts ,, editor did a great job by posting the best
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 6 күн бұрын
People very hard to Differnciate between NEED AND WANTS. Utility concept is Very important for Getting loans.
@uthiravelu
@uthiravelu 6 күн бұрын
06:27 blue shirt avar சொல்வதுதான் ஒரு சராசரி மனிதனின் நிலை
@hopej.j.j
@hopej.j.j 6 күн бұрын
இயேசப்பா இவங்க கடனை எல்லாம் அடைக்க வழி திறந்து உதவி செய்து காப்பாத்துங்க
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 4 күн бұрын
Jesus is a financial advisor ?
@Kumaran319
@Kumaran319 3 күн бұрын
😡​@@SenthilKumar-pb3nu
@vindian82
@vindian82 2 күн бұрын
சரிப்பா
@thenrajan.m8913
@thenrajan.m8913 Күн бұрын
அத்தியாவசிய தேவைக்கு மட்டும் கடன் வாங்குங்க கடவுள் கடனை அடைக்க மாட்டார்
@Ghilli154
@Ghilli154 Күн бұрын
Yesappa seruppulaye adipparu 😅😅
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 6 күн бұрын
Good information bro
@Arunkumar-gs3ny
@Arunkumar-gs3ny 6 күн бұрын
Super interview 🎉🎉🎉🎉
@praveenm6204
@praveenm6204 Күн бұрын
One akka talks about "Needs and wants"... Perfect akka... Best attitude for happy and content living 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@aproperty2009
@aproperty2009 6 күн бұрын
அருமையான பதிவு
@prabahar8762
@prabahar8762 6 күн бұрын
கடன் கொடுத்தவன் தான் வருமோ வராதோ என கவலைப்படனும். கடன் வாங்கியவர் எதற்கு கவலைப்படனும்.
@vigneshkumars4680
@vigneshkumars4680 6 күн бұрын
😂😂😂
@hopej.j.j
@hopej.j.j 6 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mshathakkathulla191
@mshathakkathulla191 6 күн бұрын
தெய்வமே
@abdulhafeezmahaboob1162
@abdulhafeezmahaboob1162 6 күн бұрын
I support Blue shirt brothers reply, don't worry brother be happy always.
@trailblazer555
@trailblazer555 6 күн бұрын
That red shirt statement is also mine
@basky7246
@basky7246 6 күн бұрын
Wonderful Topic. Next Topic Asking Rich people what business they do
@subburajkumar4103
@subburajkumar4103 5 күн бұрын
எண்ணம் போல் செயல் இருந்தால் அனைத்தும் வெற்றியே 🎉
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 6 күн бұрын
06:30 நிதர்சனம் 👌
@MrPeriyachi
@MrPeriyachi 3 күн бұрын
7.40 The person excellent and from the heart, our parents took pain for us to bring up and now we are just following their roots. Family is first. so invest wisely. Hatsoff
@Sundar-re4dk
@Sundar-re4dk 6 күн бұрын
Saree la vantha ponnu super ❤❤❤❤❤
@chitradeepika8767
@chitradeepika8767 6 күн бұрын
correct calculations , save initial amount, if we are capable to repay the loan first we have to calculate ourself.... We have capacity to repay, you can get the loan
@abdulwahid7561
@abdulwahid7561 6 күн бұрын
அல்லாஹ்வின் கிருபையால் நான் காவல் துறையில் பணிப்புரிந்தேன். பொதுவா கடன் குறிப்பா வட்டி தொடர்புடைய எந்த கடனையும் வாங்கினதில்லை / வாங்குவதில்லை. வாழ்க்கையின் இனிமையே வருமானத்திற்கேற்ற செலவில் & கடனில்லாமல் இருப்பதில் தான் உள்ளது.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 6 күн бұрын
Ungalukku side la kidaichirukkum sir 😅
@uniquefashion5424
@uniquefashion5424 6 күн бұрын
Mashaallaha Endru pollu yendrum vaaluga
@abdulwahid7561
@abdulwahid7561 6 күн бұрын
@@pmtkangayamcattles4204 இஸ்லாத்தில் லஞ்சம் கொடுப்பதையும் / வாங்குவதையும் தடை செய்யப்பட்டுள்ளதால், அல்லாஹ்வின் கிருபையால் லஞ்சம் வாங்கினதில்லை / கொடுத்ததுமில்லை.
@kumarbalu6458
@kumarbalu6458 6 күн бұрын
Polic karana ungaluku lanjam tha vanganuma oru nermaiyanavana kuda nega pathathu ilaya ??​@@pmtkangayamcattles4204
@abdulwahid7561
@abdulwahid7561 6 күн бұрын
@@pmtkangayamcattles4204 இஸ்லாத்தில் வட்டியைப் போன்றே லஞ்சம் கொடுப்பதையும் / வாங்குவதையும் தடை செய்யப்பட்டுள்ளதால், அல்லாஹ்வின் கிருபையால் லஞ்சம் வாங்கினதில்லை / கொடுப்பதுமில்லை.
@vigneshs-gq4fz
@vigneshs-gq4fz 6 күн бұрын
Basics vegetable & food expenses day to increase High speed but income slowly increase 😅😅 middle people go to EMI 🛍️🛒
@vijayragavn5805
@vijayragavn5805 6 күн бұрын
If all people stopped being in debt economy would fall the chain reaction will be catastrophic ... Affecting almost everything.
@thevishalln
@thevishalln 2 күн бұрын
Arpudhamana video. Make sensible topics like these bro
@sree9111
@sree9111 19 сағат бұрын
Nala video. Nalla. Messages
@no-one7570
@no-one7570 6 күн бұрын
3:50 that lady words is 💯%tru
@vishreviews
@vishreviews 6 күн бұрын
Home loan - Need to build our own home or need to check whether that villa or apartment flat is worth for that money and buy. Otherwise dont buy as additional interest also will be there.
@rajeshkrajeshk6195
@rajeshkrajeshk6195 6 күн бұрын
6:29 this uncle is really Hero r family😎😎😎 lucky family
@aravind-456
@aravind-456 6 күн бұрын
Social status kaga ,aadambaradhukaga kadan vangitu Adhuku Pinnadi odaradhu
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 6 күн бұрын
3.06 ஒரு நாள் வேலை போகும் emi தள்ளிப்போகும்... pressure வரும் தொல்லை வரும்..தலைவலி வரும்.. பிறகு எல்லாம் வரும். பணம் மட்டும் வராது..
@MV-Kathaikal
@MV-Kathaikal 4 күн бұрын
அருமை
@vinitharavi4138
@vinitharavi4138 6 күн бұрын
Excellent video
@astrorajaram2369
@astrorajaram2369 5 күн бұрын
Very
@subburajkumar4103
@subburajkumar4103 5 күн бұрын
மனிதனின் பேராசையே அனைத்திற்கும் காரணம்
@deviulaganathan9966
@deviulaganathan9966 6 күн бұрын
Ennoda limit engaluku theriyum so Middle class naa en hus Jewels matum 3.5lac iruku monthly jewel release pana matum savings panitu irukom.. last year tha oru land vangunom ipa antha emi pothu athu mudicha aparam tha vedu katta loan vanguvom udane oru porula vanga matom nanga 😊
@prpr9912
@prpr9912 6 күн бұрын
Devimaaa entha ooru pa
@deviulaganathan9966
@deviulaganathan9966 6 күн бұрын
@@prpr9912 vellore anna
@sychannelcreations9006
@sychannelcreations9006 6 күн бұрын
Life is struggle and proper planning for middle class people.Even high class should have proper planning otherwise they will fall down heavily.ex so many business men who have fallen because of corona disease and gujarat earthquake.
@brainrichert7496
@brainrichert7496 5 күн бұрын
Enaku vayasu 25 tha aguthu enakey 20 lacks kadan iruku bro because na oru veedu katirukan bro ennoda need tha antha veedu
@raajac2720
@raajac2720 4 күн бұрын
If our loan will 20 percentage of our total earnings may be good, beyond that always creates panic and red signals. Especially long term home loans are really pain ful for middle class and working class people.
@arunven1111
@arunven1111 5 күн бұрын
Ithukutan generation generation ah oru 10% money yavadu save panra pazhakkam irukanum also try to start SIP in good mutual funds, illavital romba kastam
@iphoneliker
@iphoneliker 5 күн бұрын
0:34 ஆடம்பரம் தான் ஆனாலும் அது நம்மை ஈர்க்கிறது...என்னிடம் அந்த போன் இல்லை..நல்ல வேலை.
@arun_venkatesh
@arun_venkatesh 6 күн бұрын
Let God give all strength to the guy in Blue shirt! I can see the pain in his eyes.
@svstravelvlogs
@svstravelvlogs 6 күн бұрын
1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.
@Parthiban-qo3nr
@Parthiban-qo3nr 6 күн бұрын
Same broblam
@s.kayathrisenthil8595
@s.kayathrisenthil8595 6 күн бұрын
என் வீட்டுகாரர் எனக்காக வீடு கட்ட 15 லட்சம் லோன் வாங்கி இருக்காங்க மாசம் 13000 லோன் காட்டனும் 6 வயசுல ஒரு பையன் இருக்கான் 2வது குழந்தை 6 மாசம் கன்சீவா இருக்கேன் இப்ப வீடு கட்டி குடிவந்து 5 மாசம் ஆச்சு இருந்தாலும் எனக்கு என் வீட்டு கார கடன்காரன ஆக்கிட்டமோனு மனசு கஸ்டமா இருக்கு😢
@ACHMRamachandran
@ACHMRamachandran 5 күн бұрын
எல்லாம் அவன் செயல் ( இறைவன்).
@SivaKumar-ud3rt
@SivaKumar-ud3rt 3 күн бұрын
Correct sister
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 6 күн бұрын
Good important topic to be discussed... High inflation, very very costly to live.. Education, Hospitalisation, House, land, construction cost, gold, dresses,...
@RVg142
@RVg142 5 күн бұрын
கடன் வாங்கவும் கூடாது வட்டிக்கு கடன் கொடுக்கவும் கூடாது
@lovelovee5900
@lovelovee5900 6 күн бұрын
Few things u have to know.... that's money management.
@paevents8064
@paevents8064 4 күн бұрын
Work from home for some fields will reduce the burden on some people and normalize the rents on big metro cities
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 4 күн бұрын
மனித வாழ்க்கை வாழ நினைத்தால் கடன் இருக்காது மிருக வாழ்க்கை வாழ நினைத்தால் நிச்சயமாக கடன் இருக்கும் உயிருள்ளவரை
@cboletohcinema
@cboletohcinema 3 күн бұрын
Why should we succumb to societal pressures? Are they going to feed us or take care of us?
@ramdev8032
@ramdev8032 6 күн бұрын
Home emi 50 k, jewe Ll loan 10 k, credit card 20 k... Monthly.... Im 45... My first salary paid is 11k 20 yrs ago
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 6 күн бұрын
One should not go for loans instead live within limits.
@mahalaksmi1
@mahalaksmi1 6 күн бұрын
Black saree so simple and she explained very well we have to live below our means and we must understand need and wants❤❤❤
@prabakarang9509
@prabakarang9509 6 күн бұрын
Sir ellam ok school fees pathi yen yaru ketkamatindringa
@sandeeepr2935
@sandeeepr2935 4 күн бұрын
School ella govt kudakanum free education kudukanum 70,80,90 s kids ella fees kammiya padichanuga
@aprilfool3240
@aprilfool3240 6 күн бұрын
Car loan 50lacs...dubakoor
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 6 күн бұрын
Car illa ,veedu illa,kadan mattum 4.5 lacks irukku😢
@void_360
@void_360 6 күн бұрын
Apdi kadan vangi enna dhan bro panninga
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 6 күн бұрын
@@void_360 sister mrgkku vanghunadhu
@thoufiq0123
@thoufiq0123 6 күн бұрын
வீட்டுக் கடன் மிகவும் ஆபத்தானது.
@southtechie
@southtechie 6 күн бұрын
இல்லை
@Joys_Princes._528_.
@Joys_Princes._528_. 6 күн бұрын
0.33 very matured ❤
@mravanann3864
@mravanann3864 6 күн бұрын
🎉🎉🎉
@rathneshkishore4255
@rathneshkishore4255 6 күн бұрын
@terrancekumar9202
@terrancekumar9202 4 күн бұрын
While saving money Govt prevents our efforts through high taxation even for savings. As a middle class man I've been suffering a lot. Even after working for 33 years, now as a pensioner I don't own a house of mine. But a comforting thing is so far I haven't borrowed money from anyone, nor from banks. Even as a pensioner, even now I'm paying taxes to the I.T. Dept. My tax money goes to not only to Govt schemes for the poor but also to the selfish rich class people who are friendly to the ruling party
@Man-of-steel.
@Man-of-steel. 4 күн бұрын
Which place in Chennai?
@pattum7288
@pattum7288 6 күн бұрын
how much assets are there? that is also a question to be asked to them. If someone has 10 crore in assets, 1.5 crore loan is not big
@VickyVicky-tb1vl
@VickyVicky-tb1vl 6 күн бұрын
10 லட்சம் இருந்தது 8 லட்சம் முடிஞ்சு இன்னொரு 2 லட்சம் இருக்கு
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,1 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 62 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН