700 ருபாயில் பாத்திரம் கழுவும் மெஷின் - கையில் தண்ணீர் படாமல் கழுவலாம் - Cheap DIY Dishwasher

  Рет қаралды 388,178

ASK Jhansi

ASK Jhansi

Жыл бұрын

700 ருபாய் செலவில் பாத்திரம் கழுவும் மெஷின் - கையில் தண்ணீர் படாமல் கழுவலாம் - Cheap DIY Dishwasher
Blower: amzn.to/3Fk8ICY
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-...
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: askjhansi007@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi

Пікірлер: 199
@subbaiant8448
@subbaiant8448 Жыл бұрын
வடிவேலுவின் கொசு கொல்லும் மெசின் மாதிரி அற்புத படைப்பு வாழ்த்துக்கள்
@velmuruganramchandran8367
@velmuruganramchandran8367 3 ай бұрын
😂
@malarvizhimadhaiyanmahaash3161
@malarvizhimadhaiyanmahaash3161 Жыл бұрын
தண்ணிரில் ஊற வைத்தால் பாத்திரத்தில் படிந்து இருக்கும் கரைகள் எப்படி போகும். 15 நிமிடத்தில் குறைவான தண்ணிரில் நிறைய சாமான்கள் சுத்தமாக கழுவி விடலாம். இது வேஸ்ட்.
@kssps2009
@kssps2009 4 ай бұрын
😂😂😂😂
@drpushpalatha6075
@drpushpalatha6075 Жыл бұрын
இதெல்லாம் செய்யறதுக்குள்ள சட்டுன்னு நிமிஷத்துல வெளக்கி கழுவிரலாம் 😆😆😆😂😂😂
@n.balajin.balaji8706
@n.balajin.balaji8706 Жыл бұрын
😄😄😄😄
@vimalp2110
@vimalp2110 Жыл бұрын
சரியா சொன்னீங்கே
@MrKanagarajan
@MrKanagarajan Жыл бұрын
She is selling her product ....
@gomathym2039
@gomathym2039 Жыл бұрын
Yes 😃
@jukala968
@jukala968 Жыл бұрын
Dish washer m ippadeththaan
@ponkumar3893
@ponkumar3893 Жыл бұрын
Ithu vadevelu comedy la vara moota poochi killing machine process mathiri iruku
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
😂😂😂
@gayathrigayu8783
@gayathrigayu8783 Жыл бұрын
💯💯
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
🙌...😀😃😄😁😆...👌
@RG-sl6ix
@RG-sl6ix Жыл бұрын
Actually, what she says is right. But ivalo complicated ah ila. Normal ah soak panni vachutu, wash panna easy. My house like she says... Sink la stopper irukum
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
@@RG-sl6ix "சில நேரங்களில் என் வீட்டில் என் மனைவி வெளியே சென்று விட்டு வருவதற்கு காலதாமதமானால் சாப்பிட்ட பண்ட, பாத்திரங்களையும், தட்டுகளையும் நானே தான் கழுவி வைப்பேன். ஏதாவது வேலை செய்தால் தானே வெறுமனவே சொகுசாக இருந்தால் கை கால்கள் வேலை செய்ய வேண்டாமா....!? இதற்கு தனியாக பிசியோதெரபியை தினந்தோறும் 300, 350ன்னு appointment செய்யவேண்டிய தான்... ஹீலர் பாஸ்கர் சொன்னது போல்...😀😃😄
@aleenataj2855
@aleenataj2855 Жыл бұрын
Evlo process pandrathuku. Pesama kaila wash panikalam akka
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
It's ok in normal climate. During winters and cold climate it will be very usefull. After that present day chemicals in washing soap and liquid are very dangerous for the hands in long run.
@yoganathanchidambaram8747
@yoganathanchidambaram8747 Жыл бұрын
இதைவிட சூப்பர் ஐடியா, ஜல்லி கலக்குத் மெஷின் வாங்கி அதில் உங்க சாமன்களை போட்டு ஒரே ஒரு உருட்டு உருட்டினால் போதும்.பளிச். ....பளிச்
@bharathyravi2743
@bharathyravi2743 Жыл бұрын
😀
@valarjegan6419
@valarjegan6419 Жыл бұрын
@@bharathyravi2743 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@lathamogan6245
@lathamogan6245 Жыл бұрын
பத்து நிமிஷத்துல கழுவுர பாத்ரம் இவ்வளவு விலக்கம் தேவைஇல்லை
@kssps2009
@kssps2009 4 ай бұрын
விளக்கம்😂😂😂
@vasanthakarunanithi5237
@vasanthakarunanithi5237 Жыл бұрын
A good idea. We spent money for unwanted things. If u think u may follow . Mini heater available in many shops. Set in the kitchen a mini heater.it will be very very useful. I followed.
@sivagamip7504
@sivagamip7504 Жыл бұрын
Enga veetlayum dishwasher iruku aana athuku current theva illa enna antha dishwasher ae nan thaan 😅🤣🤣🤣
@easyhomemade10
@easyhomemade10 Жыл бұрын
உங்கள் யூடியூப் சேனலில் சோப்புத்தூள் தயாரிப்பினை பார்த்து நாங்கள் செய்து பயன்படுத்தி வருகிறோம் மிக நன்றாக உள்ளது. நன்றி.
@geetasart2294
@geetasart2294 Жыл бұрын
Sink stopper can use for sink
@malastalin4706
@malastalin4706 Жыл бұрын
Its take over time corrent and water ..
@kevinmuthu2063
@kevinmuthu2063 9 ай бұрын
Very nice idea to wash vessels that is already clean.
@subramaniank3774
@subramaniank3774 Жыл бұрын
I appreciate your ideas to reduce time to clean vessels. I saw 3 videos from your end. Thank you🙏
@laksmik2381
@laksmik2381 Жыл бұрын
Instead of doing this work we can wash in sink normaly
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
How much we have to pay for, Physiotherapist ?
@abir6968
@abir6968 Жыл бұрын
Pudusa edo pannanum nu nenaikiringa .... nalla visayam ... Negative comments ah vidunga .... Keep on going 💪.....nice work mam..
@KavithaKavitha-no3zp
@KavithaKavitha-no3zp Жыл бұрын
Paththiram cleen panna somperithanam pattu water vest pannathinga amma plc
@anandakannan4040
@anandakannan4040 Жыл бұрын
டெய்லி காலண்டர, கிழிக்க நானும் ஒரு மிஷின் கண்டு பிடித்திருக்கேன்!!!! காலையிலே எழுந்ததும் அரை மணி நேரம் கீ கொடுத்தால் போதும், அதே கிழித்து போட்டுடும்!!!
@sdasan1902
@sdasan1902 4 ай бұрын
நோபெல் பரிசு??
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 Жыл бұрын
Brilliant invention !!!!!
@sethuranji6380
@sethuranji6380 4 ай бұрын
புதிய முயற்சி வாழ்த்துக்கள் அம்மா...❤
@govindm5286
@govindm5286 Жыл бұрын
Nice, thnks lot
@younggenious2.078
@younggenious2.078 Жыл бұрын
Very useful ..intha maathiri vettu clean panna tip sollunga mam...
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj Жыл бұрын
5 தட்டு கழுவ எவழு தண்ணீர் செலவு தயவு செய்து eppadi இப்படி யாரும் செய்யதிங்க
@dailyonerecipe
@dailyonerecipe Жыл бұрын
Yes... Don't do like this..
@NR_AA63
@NR_AA63 Жыл бұрын
Correct
@haripsd26
@haripsd26 Жыл бұрын
Nice idea💡
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
காமெடியாக உள்ளது.எதாவது ஒரு பாத்திரமாவது எதாவது உணவு பொருள் காய்ந்து ஒட்டி இருக்கும் படி காண்பித்து அது சுத்தமானதை காண்பித்தால் நம்பிக்கையாக இருந்திருக்கும்
@kathirarasu390
@kathirarasu390 Жыл бұрын
எஸ் ப்ரோ யூ ஆர் ரியலி வெல் செ(ய்)ட்
@munusamyk5092
@munusamyk5092 Жыл бұрын
ASK. Jhansi. Dishwash. Vilambaram mattume. Idhu. Velaikku. Aagadhu. Current bill ?
@moviesuploadherbalproduct2457
@moviesuploadherbalproduct2457 Жыл бұрын
Koja water ues panni wash pannavendiya things Ku 10 l ues panni weter bill la kutta solluraga
@younggenious2.078
@younggenious2.078 Жыл бұрын
Maid problem illa mam...super remedy
@parameswari0073
@parameswari0073 Жыл бұрын
Ullagathula irukra ella buthisaliyum, namma oorleye iruntha enna tha pandrathu
@gunasekar6705
@gunasekar6705 Жыл бұрын
ok i have understood super mam
@KAVISHCUTEKITCHEN
@KAVISHCUTEKITCHEN Жыл бұрын
Super mam👍👍
@geetharavikumar8008
@geetharavikumar8008 Ай бұрын
Another Thermo cool idea
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super ma good idea. You are creative women congratulations 👏🎉🎉
@thangammariappan8578
@thangammariappan8578 Жыл бұрын
சூப்பர் இதை தான் எங்க ஊர்ல நடக்குற துக்கு மாச்சபட்டு சித்தப்பன் வீட்ல பொன்னு எடுத்தானா
@sheikhsirajuddin4972
@sheikhsirajuddin4972 Жыл бұрын
Assalamu Alaykum Ma shaa Allah 👍🏻👌🏻 First like First comment
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
Comedy ah iruku mam
@rashitha4851
@rashitha4851 Жыл бұрын
இதெல்லாம் கதைக்கு ஆகாது.
@shakthyr8142
@shakthyr8142 Жыл бұрын
Oh.. idhu kaluvina pathiram kaluvum navina machine 👍
@eskalinmary746
@eskalinmary746 19 күн бұрын
Thank you sister Eskalinmary Cheanal
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 Жыл бұрын
Ithuku vilakite poidalam and pathram ellamm clean na than iruku strain ne illla
@srime6086
@srime6086 Жыл бұрын
நீங்கள் காட்டியிருப்பதெல்லாம் சாப்பிட்ட குடித்த பாத்திரங்கள். ஆனால் சமைத்த பாத்திரங்களில் கண்டிப்பாக என்னை பிசுக்கியிருக்கும் பாத்திரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் . இதை எப்படி விளக்குவது ???
@Alnisha1978
@Alnisha1978 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...! அருமையான யோசனை ... வாழ்த்துக்கள் ...!!!
@03-nithyashree.rxii-ef35
@03-nithyashree.rxii-ef35 Жыл бұрын
Super sister.... Neenga intha oorla iruka vandiya alla illlai.. Vera level ponga
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 Жыл бұрын
சிரிப்பா இருக்கு எங்களை செய்ய சொல்றது கேவலமா இருக்கு 😂😂
@clifftop3
@clifftop3 3 ай бұрын
Nice Another GDNaidu
@gunasekar6705
@gunasekar6705 Жыл бұрын
madam sariyaga புரியவில்லை blower எதில conncect பண்ணனும் water tap laya
@krishnaveni2711
@krishnaveni2711 Жыл бұрын
பால்பாத்திரத்தில் சைடுல கரைஇருக்கும் அது எப்படி போகும்மா
@nilanthinisr
@nilanthinisr Жыл бұрын
Good Question ☝️👌பால் பாத்திரத்த சரியா விளக்காம அதே பாத்திரம் மேல பால் காச்சினா பால் கண்டிப்பா திரிஞ்சு கெட்டுப்போய்டும். கூடவே பாத்திரம் விளக்கும் பொடி/ லிக்விட் இதுவும் சேந்துக்கும். Steel Scrubber வெச்சு கையால தான் விளக்கியாகணும்
@sitalakshmi527
@sitalakshmi527 Жыл бұрын
Hi mam epdi irukeengha mam
@mohamedrafimehrajgani6928
@mohamedrafimehrajgani6928 Жыл бұрын
Ninga romba unmaiyanavangaka ellorum videokaga pesuranga ninga natural pesuringa
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Karipidithalpoguma
@smkart1012
@smkart1012 Жыл бұрын
Super
@radhasoly1752
@radhasoly1752 Жыл бұрын
Kadavule enna kodumai idhu
@krishnan6245
@krishnan6245 3 ай бұрын
naan paathiram mattum than poduven. athuve kazhuvikara mathuri ethathu idea iruntha sollunga....40000 selavu panni dishwasher vanga virupam.illai....
@swarnalatha9520
@swarnalatha9520 Жыл бұрын
In this chennai city in some areas they still have water problem. Normally the liquid soaps to clean with consumes more water. Best idea is to keep the vessels soaked in normal water & can be cleaned easily in a kitchen sink. Only very cold places like northern states it will be tough using our hands in chillness. If anyone who have tried please give feedback.🙏🙏🙏🙏🙏
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
Super idea.
@gananathant7310
@gananathant7310 Жыл бұрын
சுத்தம் திருப்தி இல்லை
@sivaranjani4922
@sivaranjani4922 Жыл бұрын
Small amount ku ivlo water.. Drawback
@syedrifa5870
@syedrifa5870 Жыл бұрын
Asssalamu alikum mam ❤️ you are always rock mam ❤️ innovative ideas unga kita mattum tha erukum❤️
@gunasekar6705
@gunasekar6705 Жыл бұрын
super mam thanks mam
@sumaiyafathima1243
@sumaiyafathima1243 Жыл бұрын
Itha aduki athuku oruvela pakurathuku chattunu clean panrathuku evlo neram aahum. And water innum selavaahuthu.
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
Yes useful information.
@jagantrichy7698
@jagantrichy7698 Жыл бұрын
இந்த பாத்திரம் கழுவுற வேலையை கூட உங்களால முடியாது அம்மா
@masirfan4873
@masirfan4873 Жыл бұрын
Nan vanghanum app. Download pannuna naaa varmathikuthu yen solluingha please enkku replay pannuingha
@masirfan4873
@masirfan4873 Жыл бұрын
Tenkasi district irukkom Nan egha vengha vendun
@sureshkumar7270
@sureshkumar7270 Жыл бұрын
ha ha... design design ah padam kaadrindringa
@fazilabanu4703
@fazilabanu4703 Жыл бұрын
Wow 👌👏👏
@kumarkumar5894
@kumarkumar5894 Жыл бұрын
வேஸ்ட் ஆப் டைம்
@fidemTM
@fidemTM Жыл бұрын
உங்கள் முயிற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் இந்த நவீன மூட்ட பூச்சி மெசின் வேண்டாம்.
@anisfathima8281
@anisfathima8281 Жыл бұрын
One montha IFB sx1 model dishwasher use panren vessels mela white stains irukku enna sollution mam
@ASKJhansi
@ASKJhansi Жыл бұрын
என்ன க்ளீனிங் பவுடர் பயன்படுத்தறீங்க ?!
@anisfathima8281
@anisfathima8281 Жыл бұрын
@@ASKJhansi IFB autodish
@anisfathima8281
@anisfathima8281 Жыл бұрын
Water hardness 960
@vanajagovind1734
@vanajagovind1734 Жыл бұрын
Nice try madam
@ASKJhansi
@ASKJhansi Жыл бұрын
and it works too really
@karunanidhik2067
@karunanidhik2067 Жыл бұрын
ஒரு ட்ரிப் தண்ணீர் குடிப்பதிலேயே எல்லா சமாளிகை எல்லாம் ஒரு பாத்திரம் கூட அதுல ஒரு எந்த ஒரு கரையும் இல்லை சாப்பாட்டு கரையே இல்லை
@priyadharsini7834
@priyadharsini7834 Жыл бұрын
Payainkaram
@maskmanithi
@maskmanithi Жыл бұрын
Epudraaa. 🤩 super akka but na itha en husband kida sonan unaku sapta plate 2 oru cuffee cup 1 cooker oru pan ithuku machine venum a nu phone a vanki vachutaru akka unga vidio pakka kudathu nu. 🤣🤣🤣
@maskmanithi
@maskmanithi Жыл бұрын
Nanum oru youtube channel a start panirukan akka 😁
@maskmanithi
@maskmanithi Жыл бұрын
Neram irunthal enoda vidio pakkavum
@angali6887
@angali6887 Жыл бұрын
kaiyaale kaluvalaam
@aishuvlogs91
@aishuvlogs91 10 ай бұрын
Ethuku paruthi mutta godown la a irukalam
@ADANGADHAVAN
@ADANGADHAVAN Жыл бұрын
R AND D PANNAMA VIDEO PODATHINGa Blower continue 5 mins use panna poidum soon 1 montla poidum
@kavithakavitha-cj1fz
@kavithakavitha-cj1fz Жыл бұрын
Akka skin whitening remedies solunga Akka.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
Caustic soda, lime,எருக்கம் பால், 50 gm வெண்ணெய்
@kavithakavitha-cj1fz
@kavithakavitha-cj1fz Жыл бұрын
@@kesavanduraiswamy1492 neenga prepaid video podunga sir
@baskarane7823
@baskarane7823 Жыл бұрын
Caustic soda பயன் படுத்தக் கூடாது.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
@@baskarane7823 நக்கலுக்காக
@realmoneyearnapps6997
@realmoneyearnapps6997 Жыл бұрын
Velai Sunambu kadail kidaikum vangi apply pani facewash panunga super colour kidaikum sister😉
@gunasekar6705
@gunasekar6705 Жыл бұрын
தண்ணி டாப் la எதை connect பண்ணனும்
@mohameddasir6349
@mohameddasir6349 Жыл бұрын
Super ma 💗😽💕💖💘🖐️🙌
@mohameddasir6349
@mohameddasir6349 Жыл бұрын
Thanks 👍
@gunasekar6705
@gunasekar6705 Жыл бұрын
idia super anal sariya puriyala again new வீடியோ podunga please
@realmoneyearnapps6997
@realmoneyearnapps6997 Жыл бұрын
Athu ilama oru dish washer ku unta order pani vangurathuku pakathu kadaila poi vangipoam
@ASKJhansi
@ASKJhansi Жыл бұрын
நான் டிஷ்வாஷர் விற்கலையே
@allinallsuccess8427
@allinallsuccess8427 Жыл бұрын
Kosuva sagadikka Ural ulakai kathai Ada ponga pa
@-srimaha.vishnu
@-srimaha.vishnu Жыл бұрын
Yar maa neenga 🤭 narayanaaa 🙏
@vijayb2193
@vijayb2193 Жыл бұрын
Super mam
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Karaikaruppuniram Maruma
@elvarachelselvam8725
@elvarachelselvam8725 Жыл бұрын
Wasting water and time too
@VincentPholylight
@VincentPholylight Жыл бұрын
👏👏🙏
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
இதென்னடா... சிங்கம் முத்து வடிவேலு பாரின் டெக்னாலஜி மூட்டை பூச்சி காமெடி மாதிரி இருக்கு?!
@sivarajm7946
@sivarajm7946 Жыл бұрын
😮😮 9:02 9:04 😮
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt Жыл бұрын
Sappidathaval, valarchiyadaiyathval, akiyorukku thevai. Yanai sani, erumai mattulai malai penchavalukku thevai illai.
@umanarayan1337
@umanarayan1337 Жыл бұрын
Vera Vela
@gokulp609
@gokulp609 Жыл бұрын
Silanta irunga please 🙏
@sudhasankar7052
@sudhasankar7052 Жыл бұрын
All cleaned vessels sales promotion
@thasneemfaizal
@thasneemfaizal Жыл бұрын
Masha allah....super maam
@chitramuralichitramurali6805
@chitramuralichitramurali6805 Жыл бұрын
Blender machine kuda use pannalam neenge sonna idea superb 👍 sissy but this is also economic,sink close pannittu blender yellorum vechuirupange atheyum use panalam my small suggestion 🥰🥰🙏🙏👏👏
@ASKJhansi
@ASKJhansi Жыл бұрын
super idea... but thanni ulla ponaa shock adikum
@chitramuralichitramurali6805
@chitramuralichitramurali6805 Жыл бұрын
Illa sissy egg,curd beat panara madri Thane no idea risk yedaka vendam, small suggestion 👍🙏 thanks for ur valuable reply sissy❤️
@covaishiva1650
@covaishiva1650 Жыл бұрын
Lazy work for ladies
@thiruviwes5004
@thiruviwes5004 Жыл бұрын
Urdu
@saisiddufashions6579
@saisiddufashions6579 11 ай бұрын
இதுக்கு கையாலே தேய்ச்சு போயிடலாம் 10நிமிஷத்துல..
@kriskris8596
@kriskris8596 Жыл бұрын
என்னா மாதிரி திங்க் பன்றாங்க... இன்னும் நல்லா திங்க் பண்ணுங்க... எப்படி தான் திங்க் பன்றாங்க னு தெரியல...நினச்சா பொறாமையா இருக்கு
@easyhomemade10
@easyhomemade10 Жыл бұрын
உங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங்கில் 10 கிலோ சோப் பவுடர் உள்ளது. இந்த சோப் பவுடரில் அனைத்தையும் நீங்கள் கலந்து வைத்துள்ளீர்களா? இல்லை தனித்தனியாக கெமிக்கல் இருக்குமா, அதை நாங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?
@ASKJhansi
@ASKJhansi Жыл бұрын
எல்லாமே கலந்திருக்கும். பர்ஃப்யூம் தவிர
@nilofarfahima3096
@nilofarfahima3096 Жыл бұрын
Enaku pdkal
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Transparent dishwasher - What’s happening inside?
15:34
GopherDope
Рет қаралды 1,2 МЛН
World's Smallest Washing Machine Rs 445 only | Powerful MINI WASHING MACHINE at Amazon
3:52
Portable Mini Dishwasher | Mini Dishwasher at low price
9:37
singapenn
Рет қаралды 11 М.
Когда НИКА пришла к бабушке!
0:21
Привет, Я Ника!
Рет қаралды 5 МЛН
Pleased the disabled person! #shorts
0:43
Dimon Markov
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
0:10
Tibo InShape
Рет қаралды 4,3 МЛН
GUESS. What does he want?
0:32
dednahype
Рет қаралды 23 МЛН
Вот так и помогай людям … #корейскоекафе #корейцы
0:19
CHICKO — Вкус Кореи
Рет қаралды 3,9 МЛН