77 Acre ஏரியின் மேல் உருவாக்கப்பட்டதுதான் T NAGAR | Avatar Live | Lake | Chennai Rains V.Sriram.

  Рет қаралды 375,680

Avatar Live

Avatar Live

2 жыл бұрын

T-Nagar has been constructed upon the 77 Acre Water body!
#tnagar #chennai #history
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 536
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 2 жыл бұрын
ஓரு time machine இருந்தா இதையெல்லாம் பின்னோக்கி சென்று பார்த்துவர ஆசையாய் இருக்கு சகோ..
@Raavanan_Veeran
@Raavanan_Veeran 2 жыл бұрын
Naa time travel panne poi anga oru nalla edam ahh vaangi pootruven😂😂😂
@shaikfareed6579
@shaikfareed6579 2 жыл бұрын
My dream too.
@CivilEngineeringChennai
@CivilEngineeringChennai 2 жыл бұрын
@@Raavanan_Veeran perum thalaivar kamaraj ayya paatha podhum enaku🙏🙏
@kalpanavij3492
@kalpanavij3492 2 жыл бұрын
Well said, bro. That would be so wonderful.
@moneyheist7033
@moneyheist7033 2 жыл бұрын
Qq
@kmchidambaramkmcm8491
@kmchidambaramkmcm8491 2 жыл бұрын
அருமை. அந்த காலகட்டத்துக்கே நம்மை கூட்டிச் செல்லும் அறிய தகவல்கள்.
@vincentraj956
@vincentraj956 2 жыл бұрын
நானும் அதே புலியூர் பகுதியை சார்ந்தவர்கள் தான்,சிறு வயதில் வீடு கட்ட அஸ்திவாரம் தோன்டும் பொழுது,கிராமத்து பானை ஓடுகள் நிறைய கிடைத்து அப்போது ஆச்சரியமாக பார்த்தோம்....சிட்டில எப்படி பானை ஓடுகள் என்று....பழங்கால கிராமத்துல பயன் படுத்தி இருப்பாங்க போல. இந்த வரலாற எங்க தாத்தா சொல்லி கேட்டுயிருக்க நான். மாம்பலம் பின் பகுதியிலும் ஒரு ஏரி இருந்தது அதையும் மனைகளாக ஆங்கலயேர்கள் மாற்றினார்கள் அத சொல்ல மறந்துட்டிங்க. இப்பவும் ஏரிக்கரை சாலைனு இருக்கு.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Eda pola ramapurathula eri eruku . Anal orutan tariudhu
@suvaeraa
@suvaeraa 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான விவரிப்பு!எத்தனை, எத்தனை விபரங்கள்..மனதை மலைக்க வைக்கின்றன... நீங்கள் அமைதியாகத் தெளிவாக, ஆதாரப்பூர்வமாகச் சொல்கின்ற விதம் அருமை..நன்றி சார்🙏🏻பல புலனக் குழுக்களில் இதனைப் பகிர்ந்துள்ளேன் சார்..🙏🏻
@chandranjayam198
@chandranjayam198 2 жыл бұрын
அடேங்கப்பா தி.நகர்பற்றியவரலாறு விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏
@maujethabegam8180
@maujethabegam8180 2 жыл бұрын
நல்ல பயனுள்ள வரலாற்று தகவல்களை பகிர்ந்தீர்கள் அய்யா. "வரலாறு ரொம்ப முக்கியம்" அமைச்சரேன்னு நடிகர் வடிவேலு சொன்னது போல், வரலாறு சார்ந்த பதிவுகளை பதிவிட்டு மக்களுக்கு பண்டையகால விசயங்களை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
முதல்வர் = பிரதமர் மேயர் = பிரசிடென்ட் சபாக்கள் , கடைகள் , தெருக்களின் பெயர்கள் , சென்னையில் பிறந்தும் நாங்கள் அறியாத தகவல்கள் ஐயா . மிக்க நன்றி ஐயா.
@ramanujamrangarajan5013
@ramanujamrangarajan5013 2 жыл бұрын
Sriram thanks for rekindling my memories. I was born and brought up in T.Nagar. I studied in Ramakrishna Mission School. l lived in Mahalakshmi Street. Now I am 79 yrs old.
@doctorsmom6171
@doctorsmom6171 Жыл бұрын
That street is a special one. There is one house with nagalaiga flower opp to Saradha vidhyalaya school. Silent street but not now.
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
super voice சார்....ஆங்கிலத்தில் உங்கள் புலமை மெச்சத்தகுந்தது...ஆனால் தமிழில் தங்கு தடையின்றி நீங்கள் தரவுகளோடு பேசும்போது..அடடா ..அற்புதம்..1974 ல் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது இந்த ரங்கநாதன் தெருவில் கடைகளும் வீடுகளும் சேர்ந்தே இருந்தது....LIFCO DICTIONERY ஒன்றை என் தம்பிக்காக இங்கே வாங்கி சென்ற ஞாபகம் வருகிறது..விற்பனையாளரின் வீடும்.. press ம் ..விற்பனை கடையும் ஒரே வீட்டில் என்ற நினைவு...அப்போது சாலிக்ராமத்திலிருந்த ராஜேந்திரா tent ல் (நடிகர் SSR க்கு சொந்தமானது ) இரண்டாம் காட்சியில் ஒரு ticket ல் இரண்டு திரைப்படங்கள் பார்க்க மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து வயல் வெளியில் குறுக்கே நடந்து சாலிகிராமம் சென்றதை இன்று என்னாலேயே நம்ப முடியவில்லை...
@SriramV
@SriramV 2 жыл бұрын
நன்றி அய்யா
@BHARATHKUMAR-sj6tt
@BHARATHKUMAR-sj6tt Ай бұрын
உங்கள் குரல் இந்த கதைகளை சொல்லும் தெளிவு அருமை ஐயா
@Bharatvrsha
@Bharatvrsha 2 жыл бұрын
Childhood memories t nagar Diwali shopping பெருசா பணம் இல்லே ஆனா மகிழ்ச்சிக்கு அளவே இல்லே
@Savioami
@Savioami Жыл бұрын
உண்மையில் தியாகராயநகர் என்பது ஒரு திராவிட நாடு.... ( மாம்பலம் என்பது ஆரியர் கொஞ்சம் அதிகம் உள்ள ஏரியா )... நீதிக்கட்சி தொடங்கிய திராவிட தலைவர்களுள் ஒருவரே பி.டி. தியாகராய செட்டி யார். அவரிடம் மயிலாப்பூர் பார்ப்பனர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புதுப்பிக்க பணம் கேட்ட போது அன்றைக்கு 1910 வாக்கில் பவுன் 10 ரூபாய் விற்ற காலத்தில் 5000 ரூபாய் கொடுத்தார்..அதை வாங்கி கொண்ட மயிலாப்பூர் பார்ப்பனர்கள் கோயில் கும்பாபிஷேகம் அன்று பி.டி.தியாகராயரை நீ சூத்திரன் கோயில் கோபுரம் மேல் கால் வைக்க கூடாது என்று காசு கொடுத்தவரிடமே பார்ப்பன திமிரை காண்பிக்க அதை உணர்ந்த தியாகராய செட்டி யார் டாக்டர் மாதவ நாயர் டாக்டர் நடேசன் பி.டி.இராஜன் அவர்கள் இணைந்து உருவாக்கியதே நீதிக்கட்சி அதாவது பாப்பான் கள் இல்லாதோர் கட்சி அதுவே பிற்காலத்தில் பெரியாரால் தி.க ஆகவும் தற்போது திமுக ஆகவும் உள்ளது. நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் பெயரே தியாகராயர் அவர் பெயரில் "தியாகராய நகர் " இன்னொரு திராவிட தலைவர் பட்டிவீரன் பட்டி ஊரைச் சேர்ந்த w.p.a. செளந்திரபாண்டிய நாடார் இவர் பெயரில் செளந்திரபாண்டியனார் அங்காடி தெரு அதுவே பாண்டி பஜார் . செளந்திர பாண்டியனார் சிலை இப்போதும் பனகல் பார்க்கில் உள்ளது . அன்று நீதிக்கட்சி தேர்தலில் இரண்டு எம்.எல்.ஏக்கள் வென்றனர் ஒருவர் கோபதி நாராயணன் செட்டி அவர் பெயரில் G.N.shetty road , பனகல் அரசர் பெயரில் பனகல் பூங்கா அதுவே பனகல் பார்க்...சரி திராவிட இயக்கத்திற்கு உழைத்த தலைவர்கள் பெயர் மட்டுமல்ல.... தியாகராய நகர் உருவாக்கும் போது அங்கு வேலையில் இருந்து இறந்த இரண்டு பட்டியல் இன தோழர்கள் கோவிந்து பெயரில் கோவிந்து தெருவும் உள்ளது. டாக்டர் டி.எம் நாயர் நினைவாக நாயர் சாலை உள்ளது. சென்னை மாகாண ஆளுநரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருவாங்கூர் சமஸ்தான திவானாகவும் பணியாற்றிய நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா நினைவாக ஹபிபுல்லா சாலை உள்ளது. பிராமணர் அல்லாதவருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பிராமணர்களுக்கு எந்த பணிவாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்கிற தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் முகமது ஹபிபுல்லா. 1920 - நீதிக்கட்சி தேர்தலில் வென்றபோது சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியலின சமூக உறுப்பினர் எம்.சி.ராஜா. சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர். 1922-ல் சட்டமன்றத்தில் பறையர், பஞ்சமர் என்ற சொற்களுக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற சொற்களை பயன்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வந்தவர். அவரது பெயரில் எம்.சி.ராஜா சாலை உள்ளது.1925ல் சென்னை மாநகராட்சி தலைவராய் இருந்தவர் திரு. தணிகாசலம். அவரது பெயரில் தணிகாசலம் தெரு உள்ளது.திநகரில் இருக்கும் உஸ்மான் சாலைக்கு அந்தப்பெயர் வர காரணமாக இருந்தவரும் நீதிகட்சியை சேர்ந்தவர்தான். கான் பகதூர் சர் முகமது உஸ்மான் என்பது இவரது முழுப்பெயர். இவர் சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். 1916 ல் நீதிக் கட்சியில் சேர்ந்த உஸ்மான் சில ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பொதுச்செயலாளராகத் தேர்வானார். 1920-ல் நீதிக் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். திநகரில் பாதாளச்சாக்கடை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது அந்த பணிகளில் ஈடுபட்டு மண்சரிந்து இறந்த தொழிலாளர்கள். அவர்களது நினைவாக நாதமுனி தெரு, மற்றும் கோவிந்து தெரு திநகரில் உள்ளது
@balajibvp4495
@balajibvp4495 Жыл бұрын
😭😭😭 மக்கள் தொகை அதிகரிப்பே இயற்கை அழிவுக்கு காரணம் 77 ஏக்கர் ஏரிகள் பேச்சு 😭😭😭 இறைவா மன்னியுங்கள் (அடியேன் உள்பட)💐💐💐🙏🙏🙏
@ourpetchellachikku3957
@ourpetchellachikku3957 Жыл бұрын
மன்னிப்பு மட்டும் நமக்கு போதாது, அதற்கு தண்டனையாக நாம் ஒரு மரம் வளர்ப்போம்
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 жыл бұрын
ஆக, அந்தக் காலத்திலேயே ஏரியை எல்லாம் ஆக்கிரமித்து, நகரத்தை உருவாய் கிட்டாங்க.
@purushothaman8333
@purushothaman8333 6 ай бұрын
இதற்க்கெல்லாம் மூலக்காரணமான யூதபிராமணனும் அவனூடைய அடியாளாக திராவிடனும் பாதாள உலகத்திற்க்கு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏரிகளை மூடிதான் வீடு கட்டனுமா? இப்பொழுதாவது புரிகிறதா?தமிழகத்தை அழிப்பதயே லட்சியமாக கொண்டுள்ளான் யூதபிராமணன்.
@prem91
@prem91 2 жыл бұрын
அய்யா பழையவண்ணாரபேட்டை ராயபுரம் காசிமேடு இவை எல்லாம் உருவான கதையை கேட்க்க ஆவலாக இருக்கிறேன் 🙏
@ravindradg3042
@ravindradg3042 Жыл бұрын
T. Nagar...... What a revealing information!! Hat's off to You Sir. We were a resident of T. Nagar in the 50's and 60's(1950's/60's) and at that time T.Nagar Bus Depot did not exist. All the route buses used to park in line opposite to Shiva Vishnu temple. We cannot forget our childhood days at T.Nagar. We now live only with the wonderful memories of our childhood days. Your Historical revealation has sparked an excellent notalgic experience and is very stunning. I know I am late in forwarding my comments and I am very happy to come across your wonderful Vdo episodes. To be frank I am not ashamed to accept that if I had not come across your channel I would not have known the Historical facts of Madras. Thanks to you Always 🙏🙏🌹
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
தமிழில் பேசும் இவருக்கு எத்தனை வெள்ளைக்காரர்கள் கமெண்ட் போடுகிறார்கள்.. ஆஹா சூப்பர்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Ай бұрын
T nager வரலாறு அருமை. அளப்பரிய வளர்ச்சி. ❤😂 நன்றி.
@yuvathejak2976
@yuvathejak2976 2 жыл бұрын
ஓரு புத்தகம் படித்த அனுபவம் Sir...Your Way of telling is also good... Thank you for the Service. 🙏🏾
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
அருமை ஐயா, உங்களது பதிவுகளை சமீபத்தில் இருந்து தான் பார்த்து வருகிறேன், உங்கள் குரல்வளமும் தமிழபேச்சும் அருமை,சென்னை நகரத்தின் வரலாறு அறியும் போது மிக பிரம்மிப்பும் ஆவலும் ஒன்றுசேரவருகிறது, நிறைய தகவல்கள் அறிய காத்துஇருக்கிறோம், நன்றி 💪💪💪👍👍🙏😎🙋‍♂️
@janakiraghavan4974
@janakiraghavan4974 2 жыл бұрын
மிக்க நன்றி
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
Great! Finally got the answer for "Boag" road. Fantastically narrated sir!
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 2 жыл бұрын
Nostalgia. I remember the time I studied in Rama Krishna Mission, Main school during 1965-70. I can never forget the time when we go to Panagal Park to play cricket during lunch break. Superb blog. Very well explained. Hats off to the Mr. Sri Ram. I wish you Sir all the very best to give more memorable blogs of Singara Chennai. God bless you 👍🙏🏽
@niranjanaharulvelan29
@niranjanaharulvelan29 Жыл бұрын
My dad went there around the same time. 68-72. 6th to 9th Std.
@pirabujamal95
@pirabujamal95 7 ай бұрын
How old are you sir?
@venkateswarannagarajan3885
@venkateswarannagarajan3885 2 жыл бұрын
This man does a great research and bring out history. If one cannot understand and appreciate the efforts and pains, why should he dislike this very informative video?
@kalpanavij3492
@kalpanavij3492 2 жыл бұрын
There are some negative creatures whose only work is to be negative.
@varahiamma5129
@varahiamma5129 2 жыл бұрын
@@kalpanavij3492 👌
@Ramkumar-xv4ui
@Ramkumar-xv4ui 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/n5OKltSHnJ-tgnU.html
@sssun7
@sssun7 Жыл бұрын
They live to be negative. Well said. Ignore them
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 2 жыл бұрын
Very nice narration Sir. We lived in T.Nagar for 10 yes. But now l came to know the rich history🙏🙏
@shaikfareed6579
@shaikfareed6579 2 жыл бұрын
When Dr.Muthiah passed away I was grief stricken. Happy to see u stepped into his shoes.
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 6 ай бұрын
Old is gold. We should keep in mind always the old glory, landscape of madras full of lakes, paddy fields, three rivers and many streams, crystal clear waterbodies. That is why Avvaiyar expressed ' Thenneer வயல் thondai nannaadu '
@srinivasanns1284
@srinivasanns1284 2 жыл бұрын
I am 70 years Old, I walked on Paddy Field in West Mambalam in the year 1963.
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy 2 жыл бұрын
Wow
@kalpanavij3492
@kalpanavij3492 2 жыл бұрын
Believe there were paddy fields in Mylapore too, at one time - about 90 years ago.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Paddy fields in Chennai 😮
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
There was a paddy field opp the Isabella hospital in Mylapore Oliver road as late as 1960Now we have amma unavagam there
@t.a.sukhanya3747
@t.a.sukhanya3747 6 ай бұрын
Wow, unbelievable 😮
@parthasarathysps1548
@parthasarathysps1548 2 жыл бұрын
சூப்பர் சார். எத்தனை எத்தனை அரிய தகவல்களை எங்களுக்கு தந்திருக்கிறீகள். நன்றி
@venkataramanparthasarathy1627
@venkataramanparthasarathy1627 Жыл бұрын
I have seen old Madras which was very beautiful not like these days slowly it's becoming nasty those days in Mylapore & T Nagar all vey beautiful place. Mr. Sriram is giving very good information about Madras. Thanks a lot to him let him continue & give more details.
@pulsar150greay
@pulsar150greay 2 жыл бұрын
Sir you don't mention About Chari Street in North usman road , This street is named after My grand father Dr.k.s.Chari who was the part of corporation and he has a huge part in building T.nagar even today you have a park called chari park in that street We had a own bunglow on that street the park was gifted by my grand father in 1948-49 period Now we are staying in small rented place in same area Time changes everything
@MrBharanish
@MrBharanish 2 жыл бұрын
Really great hope your life gets back better
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 жыл бұрын
Oh my god!.
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 жыл бұрын
God bless you . Don't worry
@pulsar150greay
@pulsar150greay 2 жыл бұрын
@@sjegadeesan5655 Thx sir .
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Жыл бұрын
In those days worth T Nagar had a step motherly treatment.Also most of the streets were named after Justice party bigwigs who shameless ly supported the British govtto humiliate the brahmins
@vlsr3726
@vlsr3726 2 жыл бұрын
It's been 20years but after seeing this video I see my place in a different perspective ❤️ . That was very beautifully narrated sir .
@thimmireddysubbareddy8759
@thimmireddysubbareddy8759 2 жыл бұрын
I am surprised by knowing T Nagar history. Superb explanation in detail
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
இன்னைக்குத்தான் உங்க பதிவு பாக்கறேன் என் சென்னை பற்றி நிறய விஷயங்க தெரிஞ்சிகிட்டேன் நன்றி ஐயா 🙏உங்க பணி thodratum👍நான் இருப்பது trivandrum
@nalinakshis149
@nalinakshis149 Жыл бұрын
I grew up on Jagadambal street thru 1940s & 50’s. There were only 9 bungalows on our street, and a drying up lake behind our house. In rainy weather when we walked to Pondibazaar which was south of us, we jumped over water and mounds of sand. In dry weather, gypsies camped there and I still remember their music, drums & dance
@sunderr.117
@sunderr.117 2 жыл бұрын
Sir, this clip is a real value addition, throwing light on hitherto unknown facts about this beautiful environ of Chennai. The roads, Usman Road North, Usman Road South, G. N. Chetty Road, Thyagaraja Road and Venkatanarayana Road radiating from Panagal Park are a living example of mature town planning, rarely seen anywhere else. Save and except Usman Road North, all the other roads end up on Mount Road. No words to describe this beautiful beaux art. Thanks for this awesome clip.
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
Nice history & story telling Sir. Thank you.
@nabeeskhan007
@nabeeskhan007 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் சகோதரருக்கு பாராட்டுக்கள். வரலாற்று நிகழ்வுகளை திரும்பி பார்க்க வைத்துவிட்டார். நன்றி.
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good ,useful and very informative to all of us. Thanks Allot !! 🙏 Yes we need these types of videos
@venkataramannarayanaswamy2833
@venkataramannarayanaswamy2833 2 жыл бұрын
I have personal impression of Ranganathan Street from 1948! One of the bungalows in that street belonged to Pro Krishnamurthy, Principal,Pachaiappa’s college, and was a well known professor of English. Besides,many professors from Loyola College had their independent bungalows in that area. Bus route No 12 between TNagar and Triplicane was a goldmine and Prof Sundaram Iyar,Maths Dept,of Loyola started a single bus on Route No 12 and became a Lakshatipathi in no time with his City Bus Service.( He lived on NHigh Road,opposite to Kamaraj’s house).The two landmarks ,still going strong,are of course the Nalli’s shop and it’s almost next door Woodlands, where a ‘full tiffin’ used to cost Six Anna’s.
@narayananbala9661
@narayananbala9661 2 жыл бұрын
Kamarajar house is in Thirumalaipillai road .It's now a memorial
@karpasurya
@karpasurya Жыл бұрын
Prof Krishnamurthy, who after his retirement worked as lecturer in Central Polytechnic for English non detailed subject in year 1970. I was a student. The only lecturer who commanded a 100% attendance in a class of 70 where in all other subjects not more than 10 will attend a class. He came to the class in full suit only unheard of in his times. Now I live in West CIT Nagar just near T nagar and thanks for sharing this information. An outstanding teacher in my entire life from school to my PG study days.
@gautampram
@gautampram 2 жыл бұрын
So comforting to listen to you, sir
@muraliaj5129
@muraliaj5129 2 жыл бұрын
Great sir , so much flash back is there , i didn't expected such a great flash back. Thankyou sir
@ojohnk
@ojohnk 2 жыл бұрын
THANK you so much, it was so interesting to learn about my dear old Madras.. I was born there..
@lathagowrisankar904
@lathagowrisankar904 2 жыл бұрын
Super sir i like west mambalam and T. nagar very much ivlo interesting vishayangal irukunnu inniku dan therinjukitten Neenga sonna vidam adai vida arumai sir
@gunasekaran5759
@gunasekaran5759 2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@jothivasu40
@jothivasu40 2 жыл бұрын
Nice Information. சென்னையில எப்படி திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை , தேய்நம்பெட், தி நகர், கோடம்பாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்சமயம் காலத்துக்கு ஏற்றார் போல மாரி உள்ளது பெரிய கட்டிடங்கள் எழுந்திருக்கின்றனவோ அதுபோல பெங்களூரிலும் = மல்லேஸ்வரம், பசவனகுடி, ஜயநகர், JP நகர் அம்ரிதமான வளர்ச்சி அதுமட்டும் அல்லது பழைய pensioner paradise என்று அழைக்கப்பட்ட பெங்களூர் இன்று karbage cityaga உருவெடுத்து கொண்டிருக்கிறது பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை. நான் சென்னையில்தான் பிறந்து வள்ர்ந்தேன் பதினைந்து ஆண்டுகளாக பெங்களூர் செவிலியர் கல்லூரியில் பணி செய்துகொண்டு பசவன்குடியில் வகித்து கொண்டிருக்கிறேன் நான் சென்ற போது எனக்கு காவேரி தண்ணீர் 24 மணி நேரம் கிடைச்சது இன்று ஒரு ஐந்து வருடங்களாக ஒரு நாள் விட்டு ஒருநாள் அதுவும் நான்கு மணி நேரம் தான் கிடைக்கிறது. வாருங்கலங்களில் எப்படியோ!!! as of June 2020 பல அடுக்கு மாடி கட்டடங்களில் சுமார் ஒரு இரண்டு லட்சம் வீடுகள் காலியாக இருக்கின்றன.இன்னும் கட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் யாருக்காக என்று தான் தெரியவில்லை.
@godhandaramanramanujadasan2995
@godhandaramanramanujadasan2995 Жыл бұрын
உண்மை🎉
@sangeetaprabhakar4831
@sangeetaprabhakar4831 Жыл бұрын
Born and brought up in T.Nagar, moved from there in 90's but still missing, old memories still alive.
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
அருமை! புதிய தகவல்! மிக்க நன்றி!!
@venkatraman8821
@venkatraman8821 2 жыл бұрын
Much needed for our younger generation. Who don't even know about who we are ❣️
@ananthakrishnank5666
@ananthakrishnank5666 Жыл бұрын
Dear sir, I am an old resident of Josier St, in Nungambakkam. Although I am 70 years young, I am giving an old anecdote of Badrikarai in Kodambakkam high Rd, near Valluvar kottam. The word Badrikarai, I was told by oldies in that area, was derived from Paththu Eri karai. This area is on banks of T nagar lakes . This area abuts Metro water filling tank area on Prakasam Rd. May be you may know more history of this place , although I spent 40 years here. Ananthakrishnan
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
மக்கள்தொகையும் நாகரிகமும் பெருகப் பெருக..காடுகள் விளை நிலங்கள் ஏரிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மனிதர்கள் வாழும் இடங்களாக மாறிவிட்டன... இது சகஜமான விஷயம் தானே
@gnirsgopala3183
@gnirsgopala3183 2 жыл бұрын
Excellent narration Mr. Sriram. Thank you so much for the information
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy 2 жыл бұрын
Sir semma super ....pls continue this ...history of chennai amazing
@asdeveloperscontracts1181
@asdeveloperscontracts1181 Ай бұрын
Programme on t nagar really an enjoyable presentation
@Rajagopal3636
@Rajagopal3636 2 жыл бұрын
Wonderful information sir, I used to live in Soundarrajan Street and also in Ramanujam Street adjacent to it ! Well, this was 50 years back ! Now I am very far away in New York as I am reading this information and putting me in nostalgia memories!
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
பழைய மாம்பலத்துலேந்து புது யார்க்குக்குப் போயிட்டீங்க! அது சரி, தமிழையும் விட்டுட்டீங்களே!
@balajisreeramulu6259
@balajisreeramulu6259 2 жыл бұрын
Expecting more videos like this...nice presentation.
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 2 жыл бұрын
Amazing Info...👌👌....Thank u Sriram sir....
@pratheepshines
@pratheepshines 2 жыл бұрын
Sir excellent video .. looking forward for more sir
@vinothkumarsevagamurthy2543
@vinothkumarsevagamurthy2543 2 жыл бұрын
Very interesting journey on this video. Me and my friends often meet in the Panagal park. I believe they turn on the radio in the evening times till now. 😀
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 2 жыл бұрын
Great Great...We own a house in Ramaswamy street..But never knew this history..Thank you so much sir
@rajanloyolite
@rajanloyolite Жыл бұрын
நான் படித்தது கோடம்பாக்கம் புலியூர் மாநகராட்சி பள்ளியில், எங்கள் நிலம் தொடர்பான பத்திரத்தில் கோடம்பாக்கம் கிராமம் என்று தான் இருக்கும்.....
@BalajiShamBalaji-BAB
@BalajiShamBalaji-BAB 2 жыл бұрын
Thanks for the information sir... You just take me to 1920 to 1945
@haja2382
@haja2382 2 жыл бұрын
Very interesting. Thanks for sharing your knowledge
@VijayKumar-bl5td
@VijayKumar-bl5td 2 жыл бұрын
Excellent sir because I am living in tnagar I love tnagar
@shivanshspeaks
@shivanshspeaks Жыл бұрын
I was born in Thanikachalam road and spent my early years in different parts of T Nagar and lived in melony road for quite some time. Nice to know the reason for the name of that road too. One more fact you missed was that Sivaji Ganesan's house was originally owned by the same Boag after whom Boag road is named. Also, actress Manorama had a house there too on melony road from which a school used to function until 2008 (Adarsh senior secondary school,my first school ❤️).
@knsubramanian9837
@knsubramanian9837 6 ай бұрын
It is not “Melony”road!.It is known as “Maloney” road after an Englishman by the name Maloney!
@Ananthvenkat01
@Ananthvenkat01 3 ай бұрын
What an amazing insight so eloquently described. So interesting to listen to this piece of history. Those days from Tirunelveli my parents came to Nalli to buy wedding sarees. Mr Sriram is blessed with abundant knowledge of history. May he live long and continue to enlighten all of us.
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
ரொம்பவும் சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.
@linblosune
@linblosune 2 жыл бұрын
Very comprehensive, and interesting presentation, sir.I nurse a fond hope that the great lakes will be re-created.
@senthilkumar-jt4qk
@senthilkumar-jt4qk 6 ай бұрын
நன்றி ஐயா🙏
@panchapakesann2737
@panchapakesann2737 2 жыл бұрын
Very nicely presented..you have made the history so informative and interesting..Thank u so much....panchapakesan
@aadanaisukumar2442
@aadanaisukumar2442 2 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம்.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Very nice and thank you Sir👍🙌🙌🙌🙏🙏
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
ரொம்பவே உபயோகமான தகவல்கள் நன்றி 🙏🙏
@meherkumar8357
@meherkumar8357 2 жыл бұрын
Awesome and most lovable place in chennai..but now it doesn't look like a planned one..your narration is too good..we used to go to Natesan park regularly when we were in saidapet..but our people can use it more wisely..which lacks a lot now
@binavinoth
@binavinoth 2 жыл бұрын
very very useful and informative. very good effort in bringing our good old days just in front of our eyes. please keep up this good work sir. looking for more info videos from you,
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 2 жыл бұрын
காலம் பின்னோக்கி சென்றால் நன்றாக இருக்கும்.மாற்றம் வேண்டும்.இவ்வளவு பெருமையை பெற்றது டி நகர்
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 2 жыл бұрын
Sir please post video about the emergence of Kknagar , ARCOT road (vadapalani to Porur)
@gnanaganapathy2729
@gnanaganapathy2729 2 жыл бұрын
Ok !
@monicakr2205
@monicakr2205 Жыл бұрын
Superb recollection of T.Nagar history Sir, I hv asked many but nobody bothers to know this information, your narration was simple/precise summary. Vazgha TN
@shrilekhagururaj5087
@shrilekhagururaj5087 2 жыл бұрын
Wow... treasure house of knowledge
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 Жыл бұрын
Very nice to know about the History of Chennai.NO ONE EXPLAINED WITH THE BEST EVIDENCE. EXPECTING YOUR HUMBLE SERVICE
@baskaranbaskaran4331
@baskaranbaskaran4331 2 жыл бұрын
🙏 our sincere wishes. Useful information with amazing memories.please make more presentation.
@arvindhans3449
@arvindhans3449 2 жыл бұрын
What a great forgotten days life superb sir thank you for your kind information
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
ஐயா வணக்கும்.தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.திரைஅரங்கை பற்றி கூறும்போது பின்னாளிலே வந்த நாகேஷ் திரைஅரங்கதை தெரிவித்தீர்கள்,ஆனால் கிருஷ்னவேணியை மறந்து விட்டீர்களே!!!
@Funky1z
@Funky1z 2 жыл бұрын
Valuable information...thanks for sharing us
@balajin8889
@balajin8889 2 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
@betturayan
@betturayan 2 жыл бұрын
Great info, thanks Sriram for sharing the details. You are presented it very well. Looking forward to more and more updates.....
@enia1953
@enia1953 2 жыл бұрын
superb content. imformative and nostalgic to know the history behid the developments. look forward to his posts.
@anvardheenjabarullah1992
@anvardheenjabarullah1992 Жыл бұрын
We are seeing old chennai infront of our eyes from your clear narration 🙏🙏🙏
@selvaraj9458
@selvaraj9458 6 ай бұрын
Veri.veri.super.iya
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 6 ай бұрын
அருமை 🙏🙏🙏
@vijiseeni
@vijiseeni 2 жыл бұрын
Very interesting information . Thanks Sir
@s.v.constructionschennai1792
@s.v.constructionschennai1792 2 жыл бұрын
Excellent sir please go ahead sir hats off to you sir
@Charu_Loves
@Charu_Loves 2 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்
@rajaramsarangapani7603
@rajaramsarangapani7603 2 жыл бұрын
Wonderful Information. Hat's of to Avatar.
@arv1ndgr
@arv1ndgr 2 жыл бұрын
Very interesting info.., Will be curious Similar info for other parts of Chennai and also for other districts
@umakrish5235
@umakrish5235 2 жыл бұрын
Intresting very happy Thankyou sir
@soundarrajan4879
@soundarrajan4879 2 жыл бұрын
Excellent and all the facts,figures and places are true and what he said was true to the best of all others knowledge too. The names of the roads in T Nagar was right. Moreover when there is. Mbalam there was also Westambalam. I strongly remember that the Name board of Boag road was ST Boag road and Usman road was Sir Md Ian Road both north and south side .and this road was called only mbal and not T Nagar T Nagar carried only Soundara Pandya nadar is called Pondy Bazaar. The Usman road were full of residencial houses,and the address is only Mambalam and not T Nagar. The Mambalam bus bus stand was the best in those days say 1960 .Mint bus stand was earlier with a seperate enclosure but smaller than T Nagar Overall it was a nice explanation
@GOPALS1967
@GOPALS1967 2 жыл бұрын
Superb explanation. Enjoyed watching this video
@thiagarajansambandham2811
@thiagarajansambandham2811 2 жыл бұрын
Wow! Lot and lots of information. 🙏 Sir!
@chennaisuperkingsvenkatram654
@chennaisuperkingsvenkatram654 2 жыл бұрын
Fantastic sir
@bnand1972
@bnand1972 2 жыл бұрын
Thank you for a wonderful session. Excellent work and compilation 👏 👍 👌 😀
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,4 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
History of Avadi  Chennai | History WIth Sriram | Avatar Live
13:54
Avatar Live
Рет қаралды 149 М.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,4 МЛН