வாராஹியின் வரலாறு யாருக்கும் தெரியவில்லை..! | Varahi Amman Sirappugal | Vellore Varahi Temple

  Рет қаралды 37,584

IBC Bakthi

IBC Bakthi

23 күн бұрын

#varagi #aadhivarahi #varahitemple #ibcbakthi #vellore #devotional #hindugoddess #devotional
வராஹியின் வரலாறு யாருக்கும் தெரியவில்லை..! | Varahi Amman Sirappugal | Vellore Varahi Temple | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 128
@kasthurishanmugam5529
@kasthurishanmugam5529 16 күн бұрын
அம்மா நீங்கதான் துணையாக இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏
@AmirthamS-yb3zh
@AmirthamS-yb3zh 13 күн бұрын
அம்மா நீங்கள் தான் என் மகனுக்கு ஆயுளை அதிகரித்து நிலை காட்டிக்கொடுக்கும் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி
@UmaM-oj5bt
@UmaM-oj5bt 6 күн бұрын
வாராஹி தாயே அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@pavanipriya3115
@pavanipriya3115 15 күн бұрын
Om Namo Varahi Thaye saranam🙏Yagarishi Varaha Guruve Saranam🌺🌺🙏🙏🙏Nice speech about varahi Amma really great speech🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 21 күн бұрын
Nandrigal Kodi Ayya 🙏👍❤️ஓம் மோஹி மோஹின்யை நமஹ. 🙏 ஓம் அஷ்டபுஜங்காய நமஹ. ஓம் பஞ்சமியை நமஹ Aabarajitha
@d.mahesh9282
@d.mahesh9282 16 күн бұрын
Wow super Guru ji very clearly speech ❤❤❤❤ thank you guru ji God Jai varahi amma God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@Thenmozhinaval05Naval
@Thenmozhinaval05Naval 21 күн бұрын
ஓம் அம் க்லீம் சௌம் ஐம் திரிசக்தி வாராகி நமஹ 🙏🙏🙏🙏🙏💐
@SuryaSurya-ih8tm
@SuryaSurya-ih8tm 20 күн бұрын
Ithan nanmai enna sollunga
@punithapurithal
@punithapurithal 21 күн бұрын
பக்தர்களை காக்கும் தேவி வாராஹி ☘️🌷 தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே 🌺 சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே 🌺 கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே 🌺 வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம் 🌺 வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் 🌺
@user-om5tv3qp4e
@user-om5tv3qp4e 20 күн бұрын
ஓம் நமோ வாராகி வராக குருவே சரணம் சரணம் 🙏🙇‍♀️🙇‍♂️🙏
@saaimanju841
@saaimanju841 13 күн бұрын
ரொம்ப நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா 🎉🎉🎉❤❤❤
@Karpagam-fn5is
@Karpagam-fn5is 3 күн бұрын
ஓம் வராகி தாயே போற்றி போற்றி வணக்கம் வணங்குகின்றேன் தாயே
@loganathanbabul3997
@loganathanbabul3997 21 күн бұрын
அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றியை 🙏🙏🙏🌷🌺🌺♥️
@GovinthVignesh-tn2ps
@GovinthVignesh-tn2ps 15 күн бұрын
🙏 Om 🙏 varaahi 🙏 thaye 🙏 potri 🙏 potri 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@saaimanju841
@saaimanju841 13 күн бұрын
அய்யா உங்கள் பதிவை பார்த்தேன் ரொம்ப நன்றி அய்யா 😢😢😢😢😢😢😢😢
@ponmanis4827
@ponmanis4827 7 күн бұрын
Nanri❤ayya
@user-od1fm4ox2i
@user-od1fm4ox2i 8 күн бұрын
ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@ValliValli-mv7mb
@ValliValli-mv7mb 8 күн бұрын
. நன்றி ஐயா
@thimirupudichaval3817
@thimirupudichaval3817 9 күн бұрын
ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏
@grameshtpt
@grameshtpt 4 күн бұрын
அருமையான விளக்கம்..🙏🙏🙏🙏
@user-dj4io9vw2f
@user-dj4io9vw2f Күн бұрын
ஓம் வாராகி தாயே துனை ❤❤
@selvaraaj3037
@selvaraaj3037 21 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@KSP87
@KSP87 21 күн бұрын
தெளிவான விளக்கம் ❤
@poornima3800
@poornima3800 19 күн бұрын
ஆமாம் ஐயா, தாயை தவறாக தான் சித்தரிக்கின்றன, KZfaq பார்த்து தான் புதிதாக வணங்கி வருகின்றன என்று கூறும் போது மனம் வலிக்கிறது. அவள் மனம் வைத்ததால் தான் இந்த பாக்கியம் கிடைத்தது என்று😊 அந்த பிறவி களுக்கு எப்படி தெரியும். அவள் பார்த்து கொள்வாள்
@thanikachalamchalam8880
@thanikachalamchalam8880 21 күн бұрын
அருமை
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 21 күн бұрын
Sr i hav seen varahi in pooja vilaku many times❤
@sureshr9455
@sureshr9455 Сағат бұрын
ஆதி வாராகி ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி
@meenubaskar45
@meenubaskar45 21 күн бұрын
Om ashvaaruda varahi thayae potri potri 🙏🙏🙏 kodana Kodi nandrigal guruji🙏
@mr.beanmr.6739
@mr.beanmr.6739 20 күн бұрын
அருமை ஐயா❤❤
@vengataramanaar7280
@vengataramanaar7280 6 күн бұрын
Jai Jai Jai varahi
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 21 күн бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 21 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajilakshan
@rajilakshan 20 күн бұрын
Namo Varahi 🙏💫 YagaRishi Varaha Guruvae Saranam 🙏💫
@user-tj4uy4pg4e
@user-tj4uy4pg4e 18 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
@kvasmr6657
@kvasmr6657 3 күн бұрын
அம்மா வராஹி சரணம்🙏🏻 enaku kulantai varam kudunge amma🙏🏻🥹💚💐
@shanthikalai2787
@shanthikalai2787 15 күн бұрын
Awesome message guruji
@coolmusik2760
@coolmusik2760 21 күн бұрын
Nalla solrar
@gnlnaicker3235
@gnlnaicker3235 17 күн бұрын
Om shri varahi amman potri potri🙏🥥🕯🕯🌺🌺🌺🌺🌺🕯🕯🥥🙏
@saaimanju841
@saaimanju841 12 күн бұрын
அம்மா வராஹி அம்மா போற்றி❤❤❤❤❤❤❤
@gnlnaicker3235
@gnlnaicker3235 17 күн бұрын
Nandri ayya🙏
@mallikaymalli4747
@mallikaymalli4747 19 күн бұрын
Jai varagi Jai Jai varagi
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 21 күн бұрын
❤❤❤❤❤❤❤அம்மா
@bhuvanaboopathi909
@bhuvanaboopathi909 21 күн бұрын
Guruji Varahi sirapugal ennum neraya solunga Pl
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 21 күн бұрын
Aruputham Guruji 🙏
@esakidasyadav2784
@esakidasyadav2784 9 күн бұрын
Ayya ningal sonnatu correct enga Kula teivam enga orula nanga enga varahi Amman pazhgal la tha Pongal vaichu kumbutom 🙏🙏
@krishnamoorthy9885
@krishnamoorthy9885 20 күн бұрын
நமோ வாராஹி ...
@PonniVelmurugan-hl6uk
@PonniVelmurugan-hl6uk 14 күн бұрын
ஓம் ஐ கிளீம் சௌம் வாராகி வசு வசு ஸ்வாகா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 19 күн бұрын
Namo namo varaaki thayee
@ashasubhashjadhav5459
@ashasubhashjadhav5459 15 күн бұрын
Varahi Amma potri potri namaste namaste namaha 🕉 🙏 thank you very much gruji 🛕👏👍👌🙌✨️
@malathimalathi2182
@malathimalathi2182 21 күн бұрын
🙏🙏🙏thankyou, ayya
@subadevi8240
@subadevi8240 21 күн бұрын
Amma ❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 21 күн бұрын
Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om
@arunaj8341
@arunaj8341 20 күн бұрын
Om namo varahi thaayae pottri
@kittykirthi9823
@kittykirthi9823 12 күн бұрын
Om namo varagi thaye potri
@TRENDSOFANNAMALAI
@TRENDSOFANNAMALAI 14 күн бұрын
ஜெய் வராஹி ❤ 🙏🙏 அபரீஜத வராஹி
@vigneshvibu290
@vigneshvibu290 17 күн бұрын
👌🙏
@yogasundari3341
@yogasundari3341 21 күн бұрын
Om varahi thayee porty
@SivakumarB-bt8yr
@SivakumarB-bt8yr 19 күн бұрын
குருவே சரணம்
@vasukiramesh1575
@vasukiramesh1575 15 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி ஓம் சியாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
@sanasathish4462
@sanasathish4462 6 күн бұрын
Thank you ayya,🙏
@nitheeshmalliga2541
@nitheeshmalliga2541 19 күн бұрын
❤❤❤❤❤
@SujanSujan-sw4ns
@SujanSujan-sw4ns 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺Om namo varahi thaye potri potri potri thaye potri guruve saranam 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@sreesandhiya406
@sreesandhiya406 18 күн бұрын
Varahi amma potri
@KannammaThiruppathi-oo8bf
@KannammaThiruppathi-oo8bf 16 күн бұрын
Amma Amma Amma ❤
@rkinduyuvan851
@rkinduyuvan851 14 күн бұрын
👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@saaimanju841
@saaimanju841 12 күн бұрын
Om varahi amna pottri ❤❤❤❤❤❤❤
@mohanasundar4166
@mohanasundar4166 17 күн бұрын
Om Namo Vaaraki 🙏
@saaimanju841
@saaimanju841 12 күн бұрын
அம்மா வாராஹி அம்மா என்னை மன்னித்து விடுங்கள் அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 21 күн бұрын
Amma.EanMeathu.Karunnay.Gaddungal🙏🙏🙏😭😭😭😭😭🥭🍎🍍🍓🍇🐚🐚🐚🌟⭐🌟🐷🐷🐷🐷🐷🐟🐟🐟🌟💐🙏
@jayanthichinnasamy2865
@jayanthichinnasamy2865 21 күн бұрын
வாராகிநமஹ
@PremaA-cf3pu
@PremaA-cf3pu Күн бұрын
🙏🙏🔥🤲
@chitharakannadasan.k5882
@chitharakannadasan.k5882 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 17 күн бұрын
ஜெய் வாராகி🔥
@vijividyalayamatriculation3402
@vijividyalayamatriculation3402 19 күн бұрын
என் அன்னை வாராஹி அன்னையே போற்றி போற்றி
@shanthim5444
@shanthim5444 8 күн бұрын
Utthirakosa mangai varahi pattri sollungal guru ji
@user-lx7ql5cu4g
@user-lx7ql5cu4g 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@DVFOODS1825
@DVFOODS1825 21 күн бұрын
Guruji photo vaikalalamma😊🎉🎉🎉
@jayanavin7676
@jayanavin7676 21 күн бұрын
Namon varahi portri
@arun9307
@arun9307 17 күн бұрын
This is one of the best temple i never seen . In this temple there were annaprasadha seva daily and every thursday yagam is happening which is free for all. Many People attended this yagam and got good business growth by blessings of Amma Varahi. Its a must visit place please go and attend yagam which is free and after that we can hv Annaprasadha thats is also free. Its worth attending this yagam.
@SPrasanth-iv8tx
@SPrasanth-iv8tx 15 күн бұрын
உங்க நம்பர் வேணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@kcmohan5384
@kcmohan5384 15 күн бұрын
இலங்கையில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை அன்னையின் கோவில்
@ealilnanthan2063
@ealilnanthan2063 8 күн бұрын
Varakipuram in Jaffna
@krishnakumar2390
@krishnakumar2390 21 күн бұрын
Ungalukey varahiya pathi theirlandrathla thaaney inaiku evanaevnao vukandhu yaaagam pandran unga kovil la 🤣😂adhuvum pant shirt la😂🤣ithana varushama enga Irutheenga neengala? Nalla business varahiya vachi.
@arun9307
@arun9307 19 күн бұрын
Where is this temple. Have u went anytime
@krishnakumar2390
@krishnakumar2390 19 күн бұрын
@@arun9307 pogala pogavum maaten, caste based la pesala whether you're brahmin or non brahmin what this guy is doing is a sin, allowing people to touch the god? No one should do it unless you're perfectly fit for that role to touch the god sadharnamana deivathukey apdi varahi? They are playing with her, business commercial mind, will face her wrath soon.
@arun9307
@arun9307 19 күн бұрын
​@@krishnakumar2390 perfectly fit means sir not getting
@arun9307
@arun9307 19 күн бұрын
I like my goddess varahi. So I should not touch is it.
@krishnakumar2390
@krishnakumar2390 19 күн бұрын
@@arun9307 brother, ambal thottu poojai pana naraiya deekshai la iruku, melmaruvathoor ambal is a goddess of motherly nature varahi apdi ila. Naraiya kramangal iruku a real sadhak who do her poojai will never expose himself nor will teach it openly.
@suganthianandham9825
@suganthianandham9825 21 күн бұрын
🙏🙏🙏🙏
@user-dj4sb4uz2u
@user-dj4sb4uz2u 20 күн бұрын
Nalla dhudu sambarikring Billa vitt
@krishnakumar2390
@krishnakumar2390 19 күн бұрын
@@user-dj4sb4uz2u true
@krishnakumar2390
@krishnakumar2390 17 күн бұрын
@@user-dj4sb4uz2u very true. Idhuku support vera naraya suthudunga.
@lionhunter007
@lionhunter007 21 күн бұрын
harichandra varahiyai vanangiyathai pooranathalaiyum ille,varalarlaiyum ille pinna ungalkku epadi samy teriyum....
@krishnakumar2390
@krishnakumar2390 19 күн бұрын
@@lionhunter007 true point, iavaru eallarumaari commercial varahi sidhar, adutha vilaku kadai rajalakshmi anitha kupuswamy maari.
@lionhunter007
@lionhunter007 18 күн бұрын
@@krishnakumar2390 seriya soningge,ivangga ellam oru gang.
@arun9307
@arun9307 17 күн бұрын
Can you me total no of pooranam. I mean total count
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Sri Varahi Sahasranamam | 1000 Names Of Goddess Varahi Devi (With Lyrics) | Most Powerful Mantra
28:33
இராம நாமத்தின் மகத்துவம்
1:57:47
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 347 М.
1008 Amman Pottri
49:25
Release - Topic
Рет қаралды 2,7 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН