No video

Viruchigam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | விருச்சிகம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC

  Рет қаралды 158,599

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#sanivakram2024 #harishraman #viruchigam #sanivakrapalan #viruchigam2024
Viruchigam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | விருச்சிகம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi
This video is about an overall prediction for the Sani Vakra Peyarchi 2024 by a famous astrologer Harsih Raman. This video is specially only for Viruchigam Rasi. Subscribe to the IBC Bakthi KZfaq channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Mesham Sani Vakra Peyarchi 2024 : • Mesham Sani Vakra Peya...
Rishabam Sani Vakra Peyarchi 2024 : • Rishabam Sani Vakra Pe...
Mithunam Sani Vakra Peyarchi 2024 : • Mithunam Sani Vakra Pe...
Kadagam Sani Vakra Peyarchi 2024 : • Kadagam Sani Vakra Pey...
Simmam Sani Vakra Peyarchi 2024 : • Simmam Sani Vakra Peya...
Kanni Sani Vakra Peyarchi 2024 : • Kanni Sani Vakra Peyar...
Thulam Sani Vakra Peyarchi 2024 : • Thulam Sani Vakra Peya...
Viruchigam Sani Vakra Peyarchi 2024 : • Viruchigam Sani Vakra ...
Dhanusu Sani Vakra Peyarchi 2024 : • Dhanusu Sani Vakra Pey...
Magaram Sani Vakra Peyarchi 2024 : • Magaram Sani Vakra Pey...
Kumbam Sani Vakra Peyarchi 2024 : • Kumbam Sani Vakra Peya...
Meenam Sani Vakra Peyarchi 2024 : • Meenam Sani Vakra Peya...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 300
@IBCBakthi
@IBCBakthi 2 ай бұрын
Mesham Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/o91jqpBi1LfNXYk.html Rishabam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/a7pjoZqUsOC5oqM.html Mithunam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/n9CAZJeWsamZn2Q.html Kadagam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/oLF0nrWU3ZfOh58.html Simmam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/nZublpuUrbGUpXk.html Kanni Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/asl6aLdk1p28ZIE.html Thulam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/i8dzpK1_1Lqqlas.html Viruchigam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/qcldiZaprZzdeps.html Dhanusu Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/msmWna59uLCsYo0.html Magaram Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/epqhastiv5vRnYE.html Kumbam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/gZ6VZJBnzZmciY0.html Meenam Sani Vakra Peyarchi 2024 : kzfaq.info/get/bejne/jr-gptCHu7aUfJ8.html
@Sabarishranji
@Sabarishranji Ай бұрын
Sir yellame உண்மை thaan
@muthupandi297
@muthupandi297 Ай бұрын
Anna ennoda uyrie mattothan erukgu
@PrabuPraburaj
@PrabuPraburaj 21 күн бұрын
2:16 😊😊😊😊😊 2:17 2:18 2:18 2:21 2:21 2:21 2:21 2:22 3:06 2:57 2:57 2:56 2:55 2:55 2:54 2:54 2:53 2:54 2:53 2:53 2:52 2:52 2:47 2:47 2:47 2:47 2:51 2:50 2:49 2:50 2:47 2:47 2:48 2:47 2:46 2:45 2:45 2:45 2:45 2:44 2:44 2:44 2:43 2:43 2:43 2:22 2:22 2:22 2:22 2:22 2:23 2:23 2:23 2:23 2:23 2:23 2:23 2:23 2:23 2:23 2:24 2:24 2:24 2:24 2:24 2:24 2:25 2:25 2:25 2:25 2:25 2:25 2:25 2:25 2:31 2:33 2:33 2:42 2:39 2:38 2:38 2:38 2:33
@HappyClothes-nk7vc
@HappyClothes-nk7vc Ай бұрын
நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் உடலாலும் மனதாலும் மிகவும் வேதனை
@valkaipayanam3499
@valkaipayanam3499 Ай бұрын
அடுத்த ஜென்மத்துல விருச்சிக ராசியில் பிறக்கவே கூடாதுன்னு இந்த ஜென்மத்திலேயே ஆண்டவன் கிட்ட வேண்ட ஆரம்பிச்சுட்டேன்
@arrowgamingyt7484
@arrowgamingyt7484 Ай бұрын
பிறந்த ஜாதகம் தெரியாது ருதுவான ஜாதகம் தான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் இந்த நட்சத்திரம் எனக்கு பொருந்துமா
@nagarajans3910
@nagarajans3910 Ай бұрын
ஓஹ் அடுத்த ஜென்மத்துக் வேற ஆசைப்பட்ரீங்களா great
@sakthithiyanaa1182
@sakthithiyanaa1182 Ай бұрын
Adu tha jenmam vendavey vendam😢😢😢
@yasothar9900
@yasothar9900 Ай бұрын
😅​@arrowgamingyt74 6:52nkn84
@user-mathan-123
@user-mathan-123 Ай бұрын
Yes bro
@nandhubalu6067
@nandhubalu6067 Ай бұрын
வாழ்க்கை முழுவதும் விருச்சிகம் அனுஷம் நிம்மதி என்ற வார்த்தைக்கு இடம் இல்லை
@DineshKarthick-sg3xf
@DineshKarthick-sg3xf Ай бұрын
Yes
@newsreader9412
@newsreader9412 Ай бұрын
Correct... Shani power apdi lol😅
@user-cn8oy5vo9n
@user-cn8oy5vo9n Ай бұрын
S
@monishatoshu3260
@monishatoshu3260 Ай бұрын
💯 true
@KavithaKavi-ir6ml
@KavithaKavi-ir6ml Ай бұрын
Yes
@nithyak5141
@nithyak5141 Ай бұрын
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கலுக்கு இது தான் கடைசி பிறவி. எல்லா கர்மாவும் அனுபவித்து முக்தி அடைகிறோம். No other way
@JaikrishnaAdithya
@JaikrishnaAdithya Ай бұрын
Exactly...that's what I heard from an astro...no other go..
@praveenkavi7684
@praveenkavi7684 Күн бұрын
suicide pannikitaa enna aagum bro?
@user-hd8wx6ik7s
@user-hd8wx6ik7s 2 ай бұрын
அனுஷநட்சத்திரம் உயிர் மட்டும்தான் மிச்சம்.
@user-dy3ct7zb1o
@user-dy3ct7zb1o Ай бұрын
Me also anusam but ipo ba happy ah iruken
@rameshsiva075
@rameshsiva075 Ай бұрын
​@@user-dy3ct7zb1o Ada ponga,0enakku adi Mela adi viluthu,
@DineshKarthick-sg3xf
@DineshKarthick-sg3xf Ай бұрын
ஆமாங்க
@raghavannambi82
@raghavannambi82 Ай бұрын
இன்னும் உயிருடன் தானே இருக்கின்ற முயற்சி பன்னுங்க 🎉🎉🎉
@selvi527devala
@selvi527devala Ай бұрын
😢😢😢
@munusamynaidu8935
@munusamynaidu8935 2 ай бұрын
கேட்டை நட்சத்திரம் நான் கடன் மேல் கடன் வாங்கியிருக்கேன் மனக்கஷ்டம் அதிக மாக இருக்கு
@kalidass3952
@kalidass3952 Ай бұрын
Sir..same na entha தப்பு panala ana kadan aite iruke
@rameshsiva075
@rameshsiva075 Ай бұрын
Ungalukku kadan mattum tha , nanga anusham medical problem , kadan, iruntha vela pochi 🥲
@karups9992
@karups9992 Ай бұрын
திங்கட்கிழமை கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரபமேஸ்வரரை வணங்குங்கள் கடன்கள் குறையும்..
@prabhua3993
@prabhua3993 Ай бұрын
Same here bro. Too much credit.... Do no how to solve
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
விருச்சிகம் செத்துப் போக ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லு.
@ponnidevi1590
@ponnidevi1590 Ай бұрын
எனக்கு 15 வயது கஷ்டம் ஆரம்பிச்சி இப்போ 37 வயது வரை கஷ்டம் படுறேன
@vanim4041
@vanim4041 Ай бұрын
Sariya sonnenga nanum athe nilyila than irruken
@kalidass3952
@kalidass3952 Ай бұрын
Same pa..unmayave na athe sutitionla iruke
@mylzsamy4806
@mylzsamy4806 Ай бұрын
Same problem bro.....
@sinthujasinthuja3953
@sinthujasinthuja3953 Ай бұрын
Yes sister
@vidyavidya1237
@vidyavidya1237 Ай бұрын
Same age same problem
@user-bk9re8qs9f
@user-bk9re8qs9f 2 ай бұрын
நான் அனுசம் 17 வயது இருந்து இன்னும் கஷ்டம் தான் ஒரு முன்னேற்றமும் இல்லை
@Mokkavideos007
@Mokkavideos007 2 ай бұрын
Ippo ungaluku vayasu enna
@MokshiS-yi2uo
@MokshiS-yi2uo 2 ай бұрын
Same bro
@Cinema_433
@Cinema_433 2 ай бұрын
எனக்கு 15 வயசுல இருந்து தான் பிரச்சினை,இப்ப வரைக்கும் இனிமேல் பிரச்சினை தீராது
@RajPriya-yb4ug
@RajPriya-yb4ug 2 ай бұрын
Yes me also same
@vinayaarvind5840
@vinayaarvind5840 2 ай бұрын
Hello innum iruku dhairiyadhidamanadha iruka practice pannikonga😂
@ParamuNirmala-vk1wr
@ParamuNirmala-vk1wr Ай бұрын
வாழ்க்கை முழுவதும் விருச்சிகம் அனுஷம் நிம்மதி இல்லை அசிங்க பட்டு உயிர் பொழச்சி வந்து இருக்க அடிவாங்கி இப்பவும் எதுவும் மாறவில்லை
@user-cn8oy5vo9n
@user-cn8oy5vo9n Ай бұрын
S
@rathinavelus8825
@rathinavelus8825 Ай бұрын
உறவினர்கள் நண்பர்கள் மேலும் பெற்றோர்கள் கூட விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எந்தவித மதிப்பும் மரியாதையும் அன்பும் ஆதரவும் பாசமும் தருவது இல்லை. ஆனால் All Scorpions are helping a lot to the above group of people .
@sathisharunachalam8781
@sathisharunachalam8781 Ай бұрын
True true true namakku always ketta peyar tha
@hemalathaarun5115
@hemalathaarun5115 Ай бұрын
Yes
@featherslifestyle4638
@featherslifestyle4638 Ай бұрын
100% உண்மை
@velayudhamg9999
@velayudhamg9999 Ай бұрын
100 சதவீதம் உண்மை தான்
@chandrasekarr-fl1my
@chandrasekarr-fl1my Ай бұрын
V V good
@varshi21nibala15
@varshi21nibala15 2 ай бұрын
எனக்கு அனுஷம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரிதான் சார் 😊
@user-ch5qp5mu5z
@user-ch5qp5mu5z Ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை முட்டியில் பிரச்சினை ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்தி வருகிறேன்
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 Ай бұрын
Yenakku oru nalla life... nirantharamana work amaiyanum.... yellarum pray pannikonga
@gunamurugank1996
@gunamurugank1996 2 ай бұрын
Perfect 💯...thanks for the positive words... final hopefulness with God Grace...
@jessiethomas4799
@jessiethomas4799 Ай бұрын
07:25 virchagam rasi palan start
@krishsrgm5822
@krishsrgm5822 Ай бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி ஸார் 🙏
@Sanjay_Anu-Cuties
@Sanjay_Anu-Cuties 2 ай бұрын
Excellent sir fantastic prediction of virchigam. I have also right side problem. 100%True ❤❤
@kalyani.gshankar
@kalyani.gshankar 2 ай бұрын
I am watching right now and I am having shoulder pain since 1 month.. I am getting better .. Wonderful predictions
@priveenrajravichandhran
@priveenrajravichandhran Ай бұрын
Great wishing you a good health
@user-nk5pj3vc7w
@user-nk5pj3vc7w Ай бұрын
Yes i am watching now..i have shoulder pain and leg pain and i am already taking varma and chiro mechanic treatment. I am better than before but not completely alright. Regarding passion, family responsibilities and maternal side relationships...yes what u said is 100 % correct and true. Thankyou so much for you confident and positive predictions.😊
@nithyadevi8444
@nithyadevi8444 2 ай бұрын
God bless you abundantly all guys... Universe always do goodness for us... Keep going on ur right path... ▶️ 🎉🎉
@kumarkumar_kkk
@kumarkumar_kkk 2 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி வண்டிழ போகும்போது கீழ விலுந்துட்டென் அடி படல ஆனா கால் வலி இருக்கு
@arrowgamingyt7484
@arrowgamingyt7484 Ай бұрын
நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு கழுத்துக்கும் போடா நீ நரம்புக்கும் வலியால் மிகப்பெரிய போராட்டம் நடந்துட்டு இருக்கு வலது கால் ஜவ்வு விலகி இருக்கிற அளவுக்கு வலியா இருக்கு உங்களோட வீடியோ எனக்கு நூறு சதவீதம் உண்மை
@Scorpion_rm
@Scorpion_rm 2 ай бұрын
லக்கனாதிபதி சனி, இந்த சனியனால வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துவிட்டேன்... சனி பெயர்ச்சி வந்தாலே எழவு தான்...
@compros1
@compros1 2 ай бұрын
Yes he is right all health issues I havechiropractic treatment helps
@nishanthinisha8718
@nishanthinisha8718 Ай бұрын
100% unmai sir vazhgha valamudan
@Tharan-td8jw
@Tharan-td8jw 2 ай бұрын
Culculator eppadi poi sollatho athey matiri unga culculation most accurate..muyarchigaluku sila tadaikal undu...10 years im in rent ouse ..cant move out to grow up myself.these time i Will move out anyhow...for my life growth
@veereshwarvir8089
@veereshwarvir8089 Ай бұрын
Don't lose hope guys, work hard and try until u breath, either u win or u die as a warrior
@prakashpk23
@prakashpk23 Ай бұрын
Super 💪🏼
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா விருச்சிகம் கேட்டை 😢😢
@nsnbabu4243
@nsnbabu4243 Ай бұрын
Thank you Guru Ji for Virchika Rasi God Bless you Always 🙏🙏🙏
@subinandh6998
@subinandh6998 Ай бұрын
Thank u Anusam ! Viruchigam( Nandhini)
@nandhininandhini7711
@nandhininandhini7711 Ай бұрын
Same name and same rasi nachathiram❤❤
@thanavanthiran.kthanavanth6149
@thanavanthiran.kthanavanth6149 Ай бұрын
தாங்கள் சொல்வது உண்மையே.சோல்டர் வலி கால் வலி உண்டு. நிம்மதி மட்டும் இல்லை. மனைவி மக்கள் இருந்தும் அனாதை.
@sskmsskm-oy4bf
@sskmsskm-oy4bf Ай бұрын
இதுவரை எனக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தை நான் பார்த்ததில்லை ரொம்ப கஷ்டத்தை தான் அனுபவிச்சிட்டு இருக்கேன் இப்ப நீங்க சொல்றது போல இந்த முதுகு முடிவு பண்ணிட்டு உள்ளது அதேபோலத்தான் இருக்கிறது உன் வாழ்க்கையில் ஒரு பெண் வந்தாங்க அவங்கள நினைச்சு ஒரு சந்தோஷம் கிடைக்கும் அப்படின்னு நம்பி வந்தேன் அதையே அதை ஒரு பெண் சூழ்ச்சி பண்ணி அதை பூச்சி பண்ணி அதைக் கெடுத்து என்னை பிரித்து வைத்துவிட்டார்கள் மீண்டும் அந்த வாழ்க்கையில் வருவாங்க என் ஆள் மனசுல அவங்க கூட சந்தோசமா இருக்கிற மாதிரி எனக்கு ஒரு கேள்வி வந்து கொண்டே இருக்கிறது இந்த ஆசைகள் நிறைவேறுமா உங்களை சுற்றி பண்ணி பிரித்து அவர் மூஞ்சில பெரிய பூத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா
@sskmsskm-oy4bf
@sskmsskm-oy4bf Ай бұрын
எங்களை பிரித்த பெண் மூஞ்சி கரியை பூச வேண்டும் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா அந்த பெண் மீண்டும் என்னிடம் வந்து சேருவாள் சேருவாளா
@sskmsskm-oy4bf
@sskmsskm-oy4bf Ай бұрын
என்னுடைய ராசியை விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம்
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 2 ай бұрын
Keddai correct thaan... but yethulaiyume punniyam ilai
@MVijaya-sn1lm
@MVijaya-sn1lm 2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் யாருக்கு பொருந்துதோ பொருந்தலையோ அந்த நாலு மாசத்துல சனி வக்கிரம் பெற்றதால் நீங்க சொன்னதுனால எனக்கு வீடு கட்ட லோன் வீடு வந்து இருக்கு கலைஞர் லோன் வீடு அது கட்ட ஆரம்பிக்கிறோம் கட்ட போறோம் அப்படின்னு நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்
@tprakash9112
@tprakash9112 2 ай бұрын
கட்டுமரமா உஷாரு
@akasshak9694
@akasshak9694 2 ай бұрын
அது எப்படி சாத்தியம். நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. எனக்கு இடது தோள்பட்டை பிடிப்பு உள்ளது
@Karuppasamy009
@Karuppasamy009 2 ай бұрын
எனக்கும் வலி இருக்கு
@tprakash9112
@tprakash9112 2 ай бұрын
முந்தாநாள் பொம்மனாட்டியிடம் சண்டையிட்ட போது ஆனதுடா அம்பி
@chinnaav7784
@chinnaav7784 Ай бұрын
Deivamae ipadi dhan year starting la super ah iruku nu soninga. Onnum nadakala. Kettai natchathiram. Adi mela adi. Uyira eluthu pudichitu irukum. Marana adi. Vela pochu, kadan mela kadan achu. Sothukae vazhli ilama irukura nelama vandhuduchu
@indumathi3037
@indumathi3037 2 ай бұрын
Yes sir. I have shoulder pain and body pain.
@thanavirgo8741
@thanavirgo8741 Ай бұрын
Sir, very true sir all your words. Thank you
@EuroWondersTamil
@EuroWondersTamil 8 күн бұрын
நான் விருச்சகம் கேட்டை நட்சத்திரம் 42 வயசு வரைக்கும் கஷ்டம்தான். எப்போ நிம்மதி வரும் 😂😂
@yaminisaravanan1105
@yaminisaravanan1105 Ай бұрын
100% true jont pain right side my leg sir
@Srini-yk9xn
@Srini-yk9xn 2 ай бұрын
Edhu nadandhalum namaikey,murugan thunai irupar
@user-qs5gu3sb6s
@user-qs5gu3sb6s Ай бұрын
Family. Pressure. Exactly. Correct. Sir
@nishanthinisha8718
@nishanthinisha8718 23 күн бұрын
Virchagam Rasi nengal solvathu 💯 unmai sir
@MeenaMeenatchi-ix4hg
@MeenaMeenatchi-ix4hg 2 ай бұрын
பொருத்திருந்துபார்ப்போம் மாமுடிவில்
@kumarkumar_kkk
@kumarkumar_kkk 2 ай бұрын
நீங்க சொல்வது உண்மை
@karunaed
@karunaed Ай бұрын
He is correct i have problems in skin and hair his perception is clear goosebumps once i get decent job en jathakatha sathakam aka ena Vali nu kakanum Nadakuma kadavula😢that's my first month salary want to decide😮😮
@SS-vw2nb
@SS-vw2nb Ай бұрын
Very correct Due to family cannot enter into career
@SaiNageswari.
@SaiNageswari. Ай бұрын
Thank you swamiji.you are correct.
@murugananthamd-ef6nr
@murugananthamd-ef6nr Ай бұрын
அடுத்த ஜென்மமே வேண்டாம். ஓம் நமசிவாய
@vijibabu8355
@vijibabu8355 2 ай бұрын
Really truth ,I have pain on my shoulders past two days.
@geethasekar4289
@geethasekar4289 Ай бұрын
crt sir.thanku
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 2 ай бұрын
🙏🙏 Thank you so much my dear Sir 🙏🙏
@DivyaDivya-sk4fb
@DivyaDivya-sk4fb Ай бұрын
very true sir
@mahalaksmi6486
@mahalaksmi6486 23 күн бұрын
Veetin vasthuvirkum stomechirkum sammandham ulladha? Because, some people's liked traditional independent l house mana amaidgikaga, but, veedum kidaipadhillai, nimmdhi also kidaipadhillai,
@shanthimurthy145
@shanthimurthy145 Ай бұрын
என் maganukkaka naan gunaseelam போகாலமா sir
@Parvathipandi
@Parvathipandi Ай бұрын
Super good.unmai.
@omnamo919
@omnamo919 5 күн бұрын
100,% true
@user-ju9je8zo2l
@user-ju9je8zo2l 2 ай бұрын
Sir pogurathukey kaasu ilama kasta paduravanga pakathula vera ethaci kovil sollunga anna
@hemalatha3264
@hemalatha3264 2 күн бұрын
Ama sir neenga sna left side narambu prachanai romba kasta padra solluvation slunga sir😢
@nirmalageetha5053
@nirmalageetha5053 Ай бұрын
💯 I also have right side shoulder problem
@Shreyacreativescbe
@Shreyacreativescbe Ай бұрын
Correct ah iruku😊🙏🏼
@omnamo919
@omnamo919 Ай бұрын
100% correct sir
@mahalaksmi6486
@mahalaksmi6486 23 күн бұрын
Parents via, childs birth agiragal, so, last , jenmathirkum indha jenmathirkum sammandham ulladha ena dout aga, ulladhu.
@user-xx4fi3gv5y
@user-xx4fi3gv5y 2 ай бұрын
நன்றி
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 Ай бұрын
Come to a common platform. All astrologer predicts different happenings, when everything based on calculation. Also all astrologer directs different temples. First learn the astrology and then predict
@MaheshMahesh-qb7zu
@MaheshMahesh-qb7zu 2 ай бұрын
Correct 💯💯
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Ай бұрын
உண்மை.🤞
@shanthimurthy145
@shanthimurthy145 Ай бұрын
09.11.1999 viruchigam, visagam , en magan வெளிநாடு போக லாமா
@gowrishankari3487
@gowrishankari3487 Ай бұрын
Yes sir I'm கேட்டை skin ப்ராப்ளம் irukku
@user-co4gn2rc5f
@user-co4gn2rc5f 24 күн бұрын
Last week mutti adi oru china accident mutti pain over kal edutha vakkamudiyala eanda viruchuga rasiyala peranthonu erukku sir
@p.boopathiboopathi1179
@p.boopathiboopathi1179 27 күн бұрын
விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வழி உள்ளதா
@ADHAVANAUTOFINANCE
@ADHAVANAUTOFINANCE Ай бұрын
Super ayya
@RamKumar-dg2xd
@RamKumar-dg2xd Ай бұрын
உண்மை.....
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
நீங்க சொல்வது சரியாக உள்ளது
@NADARAJAHP.SILVERLINGGAM
@NADARAJAHP.SILVERLINGGAM 9 күн бұрын
@tamiltraveller943
@tamiltraveller943 Ай бұрын
Yow epadiya kandu pudicha 😊 my neck apadi tha irukum
@sudhankumar8961
@sudhankumar8961 Ай бұрын
Anusham natchatriam daily sethu polaikura mari eruku
@NavamaniGanesh
@NavamaniGanesh Ай бұрын
Nantri. Iyya. Naan. Anusam. Star
@user-ni6jf5sp1x
@user-ni6jf5sp1x 2 ай бұрын
I am in a situation to desperately get a job but some obstacles is not letting me get one.
@user-ku5ts4wr3o
@user-ku5ts4wr3o 2 ай бұрын
ஒருவர் பெயரில் கூட்டு எண் 29 து வருகிறது என்றால். இதை எப்படி விதி எண்னாக சொல்லுவது. என்று சொல்லுங்கள். அதப்போல 37ழு கூட்டு எண்ணக வந்தால் அதை எப்படி விதி எண் என்று சொல்லுவது சொல்லுங்கள்.
@CatchSri
@CatchSri Ай бұрын
விருச்சிகம் 7:22
@ganeshprabhu-gv8oh
@ganeshprabhu-gv8oh Ай бұрын
07:22 starts
@user-ck8fb8rh9u
@user-ck8fb8rh9u 2 ай бұрын
நீங்க சொல்லு வது உண்மை
@sangeesri7888
@sangeesri7888 2 ай бұрын
Ellame correct sir
@rsudha6305
@rsudha6305 Ай бұрын
Video starts from 7.32
@parvatheesanpillay606
@parvatheesanpillay606 Ай бұрын
Super
@user-sc9ji8fu8o
@user-sc9ji8fu8o Ай бұрын
Sir ..gunaseelan.. temple yandha oorla..erukku ..solluga sir..
@user-ze8dg2ec5p
@user-ze8dg2ec5p 2 ай бұрын
Are yu going to give some amount for gu naseelam
@SarasuM-dg3bt
@SarasuM-dg3bt 2 ай бұрын
Unmai100*
@hussainghousesahib128
@hussainghousesahib128 2 ай бұрын
You're legend
@chithrasaravanan8752
@chithrasaravanan8752 2 ай бұрын
IT'S TRUE SIR
@sathiyabalamurugan936
@sathiyabalamurugan936 Ай бұрын
romba depression athigama iruku manasu romba kastama iruku.
@user-bk9re8qs9f
@user-bk9re8qs9f 2 ай бұрын
வீடு கட்ட தொடங்கவும் முடியல கட்டவும் முடியவே மாட்டுவது
@user-gs6xw2zf6s
@user-gs6xw2zf6s 2 ай бұрын
Yes
@vickyms712
@vickyms712 Ай бұрын
7:20 stars at
@MK-xf3tk
@MK-xf3tk Ай бұрын
Nandri namba🙏
@jaanusri2269
@jaanusri2269 2 ай бұрын
True sir left side pain eruku
@MohammadThaahirR
@MohammadThaahirR 2 ай бұрын
Shoulder pain correct sir
@user-zw7uv6kk3k
@user-zw7uv6kk3k 2 ай бұрын
Ayya Naan viruchagam rasi Kettai Kadaga laknam last three years munnadi operation panna athunala last two years ahh Diabetic patients sugar iruku sariyaguma ayya.....Manasu alavulayum nambi iruntha person yamathitu poitanga 😢 work panra place la ena pathi Back talks Naan panatha thappuku so ithalam sariyaguma ayya 😢🙏🏻 Kadan vera oru pakkam iruku sariyaguma ayya 😢
@karunaed
@karunaed Ай бұрын
How much Harish sir charge for one jathakam?
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 21 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 27 МЛН
Viruchigam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending
21:00
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 42 М.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН