அன்னைஇல்லத்தின் வளர்ச்சிக்கு காரணமான வி.சி சண்முகம்

  Рет қаралды 117,604

SIVAJI MURASU

SIVAJI MURASU

Күн бұрын

Пікірлер: 57
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...என்ற நம்பிக்கையை சாகும் வரையில் காத்தவர் சண்முகம் அவர்கள்.... வாழ்க சிவாஜி தம்பி சண்முகம் புகழ்...
@nithyapalanisamy487
@nithyapalanisamy487 Жыл бұрын
Pl PPP
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 жыл бұрын
வி.சி.சண்முகம் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெற எவ்வளவு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார் என்பதை உங்கள் தகவல்கள் மூலம் தெரிகிறது. உங்களுக்கு தான் கோடி நன்றிகள் கூறவேண்டும்
@manickavel-kb6nq
@manickavel-kb6nq 3 ай бұрын
ManickavelB1788
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
சண்முகம் சிவாஜிகணேசன். இரண்டு பேரும் முகமும் ஒரே மாதிரியான முகங்கள் 👍👍👍👌😉
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
கூட்டு குடும்பத்தின் முன்னோடி தலைவரின் அன்னை இல்லம் எங்களின் கோயில்
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Sivaji was lucky to have such a good helpful brother to help him in his personal life. He is a unsung hero. Their mother is blessed to have such good sons. Om Shanti
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று வாழ்ந்த சிவாஜி கணேசனின் அருமை தம்பி வி.சி.சண்முகம் எவ்வாறு இறந்தார் என்று சரியான விளக்கம் தாருங்கள் (சிவாஜி முரசு) அவர்களே
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
பெயரிலே ஒற்றுமை உள்ளதே அண்ணன் கணேசன் (சிவாஜி) தம்பி சண்முகம் யாரும் பிரிக்க முடியாத புராண ஒற்றுமை கொண்ட நல்ல பெயர் விநாயகர் (கணேசா), முருகன் (சண்முகா) யாராலும் பிரிக்க முடியாத உறவு
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
எங்க அக்கா வெள்ளையம்மாவுக்கு நாட்ல இப்பிடியொரு நெனப்பு இருக்கிறதா தெரிஞ்சிருந்தா சிவாஜிசண்முகம் உறவை சிதறுதேங்கா ஆக்கியிருப்பாக அப்பு.........MAM ராமசாமி வளர்ப்பு மகன் ஐயப்பன் கதையை நம்ம வெள்ளையம்மா கந்தலாக்கனாக்கலே கடைசி கடைசியா....கவனிக்கலையா???
@vijayavijaya4684
@vijayavijaya4684 2 жыл бұрын
@@panneerselvam4959 .ৌষট
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
சகோதர பாசம், கூட்டுக்குடும்பம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்தான் முன்னுதாரணம் .
@roja6135
@roja6135 3 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களின் தம்பி வி.சி.சண்முகம் சிவாஜி யின் கால்சீட், பணவிவகாரம் போன்றவற்றை பார்த்து கொண்டார். சொர்க்கம் படத்தில் ஒரு பாடல் ' பொன்மகள் வந்தாள் பொருள் கோடி' அதில் காசு மழை கொட்டும். அதில் உள்ள புதிய 25 ( அப்பொழுது வெளியிடப்பட்டது ) நயா பைசா நாணயத்தை பார்த்த சிவாஜி அவர்கள் இதுதான் 25 ந.பைசாவா என்று கேட்டாராம்.அந்த அளவிற்கு வி.சி.சண்முகம் அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட வைகறை பார்த்து கொண்டார்.வி.சி.தங்கவேல் என்று ஒரு அண்ணன் சிவாஜிக்கு உண்டு. ஒன்றிணைந்த கூட்டுக் குடும்பத்தை வரவு செலவு உட்பட பார்த்துக் கொண்டார். சிவாஜி நடிப்பதுடன்‌ சரி. அழகான கூட்டுக் குடும்பம். கொடுத்து வைத்தவர் நடிகர் திலகம்.
@sivajivetrivelvetrivel5252
@sivajivetrivelvetrivel5252 3 жыл бұрын
அன்னை இல்லத்தின் ஆணிவேர் திரு சண்முகம்
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
unmai
@b.madeshwarasrinivasarao5535
@b.madeshwarasrinivasarao5535 3 жыл бұрын
EXCELLENT information About V.C.Shanmugham Sir, He given only Great Break to My Faurot Hero Prabhu sir Aruvadi Nall film
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
நடிகர்திலகம் அவர்களுக்கு எல்லாமே அவர் தம்பி v.c.ஷண்முகம் தான்.தம்பியை இழந்த அண்ணன் (சிவாஜி) எப்படியெல்லாம் வருந்தி இருப்பார் என்பதை ஒவ்வொரு சிவாஜி ரசிகர்களும் நன்கு அறிவார்கள்.அன்புடன் நடிகர் திலகத்தின் நினைவில் வாழும் குடந்தை ரகுநாதன் சென்னை
@kumarirathna2960
@kumarirathna2960 3 жыл бұрын
அண்ணன்தம்பிகூட்டுக்குடும்பம்ஒருபல்கலைக்கழகம்பாசமிக்ககுடும்பம்
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 2 жыл бұрын
வி.சி.சண்முகம் அவர்களின் வாழ்க்கை மற்றும் மனைவி குழந்தைகள் பற்றி கூறவும் அவருடைய இறப்பையும் கூறவும்.
@kothandaramanadhimoolam2083
@kothandaramanadhimoolam2083 3 жыл бұрын
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சிவாஜிமுரசில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தம்பி வி. சி சண்முகம் சிவாஜிக்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற வரியின் சொந்த காரர் வி. சி. சண்முகம்.. அண்ணன் சிவாஜிக்கு அவர்கள் குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற பாடல் ஞாபகத்திற்கு வரும். ஆலமரம் போன்ற அவர்கள் குடும்பம் யானையின் பலமிதிலே தும்பிக்கையிலே மனிதனோடு பலமெதிலே நம்பிக்கையிலே என்ற பாடலில் உள்ளது போல அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பலம் அவரது தம்பி வி. சி, சண்முகம் கையிலே.. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அறுவடை நாள் இந்த படத்தில் இளைய திலகம் பிரபு நடித்தார். அடுத்து அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூத்தமகன் திரு. G. ராம்குமார் அவர்களின் அறிமுகம் செய்து வைத்தப்படம் அறுவடை நாள். அருமையான திரைப்படம்.. இந்த படம் உருவாக்கப்பட்ட போதுதான் வி. சி சண்முகம் அவர்கள் காலமானார் என்று பகிர்ந்திட்டீர்கள்.சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்தை தாங்கி பிடித்த வலதுகரமான ஆலமரம் வி. சி. சண்முகம் சாய்ந்தது. வாழ்க சிவாஜி புகழ் ஜெய்ஹிந்த்.
@usharamakrishnan4856
@usharamakrishnan4856 3 жыл бұрын
no
@usharamakrishnan4856
@usharamakrishnan4856 3 жыл бұрын
u
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Ramachandra moorthy had lovely brother Lakshmanan Same way Shivaji sir had lovely brother Shanmugam Great brother and lovely family
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
சிவாஜி தம்பி அறிமுகப்படுத்தய ரியல் எஷ்டேட் ரியலான ஒன்று ஆனால் இப்போது உள்ள ரியல் எஷ்டேட் ரீல் விடுகிறதாகிவிட்டது
@motivationexperiencelife722
@motivationexperiencelife722 2 жыл бұрын
No
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
சகோதர பாசம், க
@manoharb4842
@manoharb4842 2 ай бұрын
Super. Roots never seen.
@jerusalemwisdomtalk4031
@jerusalemwisdomtalk4031 2 жыл бұрын
V.c thangavelu and v.c shanmugam I saw three of picture many years ago Please upload
@velappanpv1137
@velappanpv1137 2 жыл бұрын
Great Angal Annaiillam
@ramadasrak6475
@ramadasrak6475 3 жыл бұрын
Suber
@renganathanb9597
@renganathanb9597 2 жыл бұрын
Please release some videos about V.C.Thangavelu, Sivaje Elder brother & his family, & VCT Manohar
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Superb sir I want more info about shanmugam sir
@mkprakash7326
@mkprakash7326 3 жыл бұрын
University of Dr simmakuralon Sivaji Ganesan, nallathoru kudambam.
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
100 percent true
@punithavathyvadivelu7130
@punithavathyvadivelu7130 3 жыл бұрын
How did v c shanmugam died & which year? He is great in upbringing Annai lllam. I can feel how Sivaji suffered mentally & emotionaly loosing his belovered brother.Which year & what are the films Sivaji acted that year. Subbu sir give details please
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 3 жыл бұрын
Heart attack, 1986
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
AT WHAT AGE HE DIED. HIS QUALIFICATION. HOW MANY CHILDREN. A RUMAR THAT HE IS HORSE RACE MAN
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
@@SIVAJIMURASU1986 தவறான தகவல்
@kasthuribai8552
@kasthuribai8552 3 жыл бұрын
அருமை
@watiwati4485
@watiwati4485 3 жыл бұрын
How his family ? Wife and kids
@velappanpv1137
@velappanpv1137 2 жыл бұрын
Great
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
என் தம்பி படத்தில் ராஜு என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் யாரும் நடிக்கவில்லை. (சிவாஜி முரசு) அவர்களே
@sivajivetrivelvetrivel5252
@sivajivetrivelvetrivel5252 3 жыл бұрын
அது திருடன் படம்
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 3 жыл бұрын
பெயர் மாறி விட்டது. அது திருடன்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
@@SIVAJIMURASU ஆனால் திருடன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் (ராஜு) வில்லன் பாலாஜிக்கு தம்பி இல்லை. நண்பர் என் தம்பி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தம்பியாக நடித்த வில்லன் பாலாஜி பெயர் விஸ்வம் என்று நினைக்கிறேன். அதை சரி செய்து கொள்ளுங்கள்.
@rajfarms8108
@rajfarms8108 2 жыл бұрын
அம்மையப்பன் டிரான்ஸ் போர்ட். அம்மையப்பன் டேங்கர் ஸ்...
@sivasubramaian4258
@sivasubramaian4258 Ай бұрын
தான் படிக்கவில்லை என்பதால் தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவைத்து தன் குடும்பத்தை உணர்த்தியவர் நம் நடிகர்திலகம் வைத்து
@darlisgrace7373
@darlisgrace7373 2 жыл бұрын
continue
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
இவர் பேச்சைதாண்.சிவாஜி கேட்பார்
@Karpagamramasamy
@Karpagamramasamy 3 жыл бұрын
Eppadi oru thambi yarukku kidaikkum
@ParavathyBose
@ParavathyBose 3 жыл бұрын
👌
@nw7529
@nw7529 3 жыл бұрын
Put Sivaji sir's independence day speech sir...
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
ஒரு ஜெயலலிதாவை சரி செய்யமுடியாத தம்பி இருந்தும் என்ன...பயன்.
@gurumurthysundaresan4309
@gurumurthysundaresan4309 2 жыл бұрын
எதுக்கு ஜெயலலிதாவை சரிபண்ணனும்?
@43sefazil
@43sefazil 2 жыл бұрын
Sivaji ah than sari pannanum no jayalalitha
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 2 жыл бұрын
Just cock and bull story.First of all the theatre was built on land brought by D.Shanmugha Raja of Sivaganga ,he and sri.Umapathi were partners.Raja sold some part of his shares to the actor which was not liked by Sri.Umapathi so he sold his shares to the actor and built a theatre on his own.The whole history could b had from the wealth tax case between Madhurambal Rajayee vs the commissioner of I.T.for which final order came in 1983.After Sri.Umapathi sold his shares the actor became major share holder and thereafter the firm ran into losses. Raja had to sell his shares too in order to maintain the college in Sivaganga.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 196 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
First and no:1 Records of Sivajiganesan
11:25
SIVAJI MURASU
Рет қаралды 32 М.
My cat really liked the trick #cat #cats
0:22
Prince Tom
Рет қаралды 147 МЛН
小丑奶奶把小天使的皇冠抢走了#天使#小丑#家庭#搞笑
0:36
家庭搞笑日记
Рет қаралды 3,4 МЛН
Prank with dress💃 Subscribe to me👋🏻
0:12
Nazar S
Рет қаралды 13 МЛН
Prank with dress💃 Subscribe to me👋🏻
0:12
Nazar S
Рет қаралды 13 МЛН