போதையில் வாலி AVM-க்கு எழுதிய பாடல் | Kavignar Vaali Story | Part-9

  Рет қаралды 1,119,524

Durai saravanan .G

Durai saravanan .G

2 жыл бұрын

Song written by Kavignar Vali when he drunk (intoxicated) to AV Meyyippa chettiyar's AVM studios. Sarvar sundaram movie- avalukkenna azhagiya mugam. | போதையில் வாலி AVM-க்கு எழுதிய பாடல்.
#kavignarvaali #AVM

Пікірлер: 474
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
வாலியை பற்றி வாரி வழங்கும் தேவா உமது புகழும் பணியும் பாரில் வாழ்க வளர்க வெகுவா
@jeyakodim1979
@jeyakodim1979 2 жыл бұрын
அருமையான சரளமான பிசிறு இல்லாத தெளிவான ..பேச்சு.. தங்கள் பேச்சு அழகாக தொடுக்கப் பட்ட பாமாலை போல் உள்ளது.
@subbiankumaravel5876
@subbiankumaravel5876 2 жыл бұрын
Ppp
@chakravartyr2064
@chakravartyr2064 2 жыл бұрын
துரைமுருகன் உங்களுக்கு எண்ணமும் செயலும் நன்றாகவே உள்ளது வாழ்க பல்லாண்டு
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
கேட்பதற்கு நேரடியாக பார்த்தது போல் உள்ளது
@AshokKumar-tv5uc
@AshokKumar-tv5uc 2 жыл бұрын
ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தலைப்பில் அது உண்மையாக இருந்தால் கூட இப்படி மரியாதை இல்லாமல் குறிப்பிடுவது தவறு. 😎
@sivadasang5816
@sivadasang5816 2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி. அன்றைய நட்சத்திரங்களான பெரிய நடிகைகள் எல்லாருமே நாகேஷ் உடன் ஜோடி சேர்ந்து நாயகிகளாக நடித்திருந்தால் இன்றைக்கும் என்றென்றைக்கும் அந்தப் படங்கள்ஹிட்டாகவே இருந்திருக்கும். தங்களுடைய இமேஜ் போய்விடும் என்ற எண்ணத்தில் சில நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர். நன்றி.
@santhakumar7107
@santhakumar7107 2 жыл бұрын
சார் மிகவும் அழகாக ரசித்து பேசுகிறீர்கள் வாழ்க வளர்க நீங்கள் உயரே போய் கொண்டே இருக்க வேண்டும் 🙏😃👏👍
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Only one vaali
@sivasenthil7140
@sivasenthil7140 2 жыл бұрын
துரை சரவணன் அவர்களே உங்கள் பேச்சே ஒரு அழகான பாடல் போல் உள்ளது வாழ்த்துக்கள்
@SampathKumar-mf9hl
@SampathKumar-mf9hl 2 жыл бұрын
Mool
@msr.tamilya1961
@msr.tamilya1961 2 жыл бұрын
நீ அவரோட உதவியாளராக வேலை பார்த்ததே பெருமை
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
அருமையான வர்ணனை ஒளியும் ஒலியும்.சூப்பர்
@sakthivelgovindhasamy4905
@sakthivelgovindhasamy4905 2 жыл бұрын
எப்பவுமே கவிஞர் வாலி அவர்கள் சிறப்பு🥰🥰🥰💞💞💞💘💘❤❤❤
@kolappan9979
@kolappan9979 2 жыл бұрын
உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
@srinivasank3073
@srinivasank3073 Жыл бұрын
நன்றாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள் நன்றி.இதே போல் வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ‌‌(ஆறிலிருந்து அறுபது வரை)
@Subhashini848
@Subhashini848 Жыл бұрын
அருமையான பதிவு குரல் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
@jeevartist
@jeevartist 2 жыл бұрын
இறந்து போனவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும், கூடவே இருந்து பார்த்தது போல , சொல்லலாம் என்ற நிலை மிகவும் கவலைக்குரியது !
@t.k.gnanaprakasam1217
@t.k.gnanaprakasam1217 Жыл бұрын
வாலி ஐயா தான் எழுதினார் என்ற உண்மையை சொல்வதால் கண்ணதாசன் ஐயா புகழ் குறைந்துவிடாது. உரியவர்க்கு மரியாதை காலம் கடந்து கிடைப்பதால் தவறில்லை.
@kannantnpl6267
@kannantnpl6267 2 жыл бұрын
அருமையான விமர்சனம் விளக்கம்!! 💥💥💥
@tamilarasan2457
@tamilarasan2457 2 жыл бұрын
சிறப்பான பேச்சு நண்பரே
@sunnisaifi261
@sunnisaifi261 13 күн бұрын
அற்புதமான பாடல். எம்‌ எஸ் வி ன் மாஸ்டர் பீஸ்
@jesril3172
@jesril3172 Жыл бұрын
Sarvar sundaram song...My favourite song.. choreography was Exceptional
@sivasubramanian3247
@sivasubramanian3247 2 жыл бұрын
வாலி ஒரு மகா மேதை எங்கள் ஊர் திருச்சிகாரர் ‌ .
@jesudossissac3744
@jesudossissac3744 2 жыл бұрын
ஆணவம் கர்வம் இல்லாத மக்கள் மனதில் என்றும் ஜாம்பவான்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தங்களது பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள்,
@hajimohamed6413
@hajimohamed6413 2 жыл бұрын
Legends will never die… they always live in our hearts forever.. ! வாலிப கவிஞர் வாலி அவர்கள் பாடல்கள் எழுதி தமிழ்திரையுலகில் புதுமை சித்திரமாக வெளிவந்த சர்வர் சுந்தரம் … மாபெரும் வெற்றி கண்ட படம் .. நீங்கள் குறிப்பிட்டது போல் …” அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன “ பாடலில் நாகேஷ் அவர்களும் கூட நடித்திருக்கும் அந்த நடிகையும் ( பெயர் நினைவில்லை ) மிக அற்புதமாக நடனம் ஆடியிருப்பர் .. excellent dance movements.. மெல்லிசைமன்னர் நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்வார் இசையால் .., TMS …. அப்பப்பா … சொல்லவே வேண்டாம் … என் காதல் மனைவிக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் ..! நான் இப்பாடலை தினமும் KZfaq ல் கேட்காமல் தூங்க போவதேயில்லை … சர்வர்சுந்தரம் .. சூப்பர் ஹிட் படம் ..! அதே போல் தாங்கள் இங்கே குறிப்பிட்ட புரட்சிநடிகர் நடித்த தெய்வத்தாய் … இப்படத்திலும் பாடல்கள் அனைத்தும் தேனில் குழைத்த பலாச்சுளை …! அரிய தகவலுக்கு நன்றி துரை சரவணன் நண்பரே . Please continue. ( love from Belfast city- UK )
@vikassridharankrishnamurth940
@vikassridharankrishnamurth940 2 жыл бұрын
உடன் ஆடிய நடிகை கீதாஞ்சலி
@rickyr1355
@rickyr1355 Жыл бұрын
10:10 நாகேஷ் கூட ஆடும் அந்த நடிகை...டான்ஸ் மாஸ்டர் ரமணி திலகம்... பின்னாளில் கவிஞர் வாலியின் மனைவி(நிஜ வாழ்வில், காதலித்து மணம்) 9:33 இடது பக்கம், நாற்காலியில் pant அணிந்து கையில் padடோடு அமர்ந்திருப்பது கவிஞர் வாலி. இந்த படப்பிடிப்பில்தான் ஐயா sight அடிக்க ஆரம்பிச்சரோ என்னவோ தெரியல!
@_-Jey-_1138
@_-Jey-_1138 Жыл бұрын
@@vikassridharankrishnamurth940 கீதாஞ்சலி என்பது முற்றிலும் தவறு.
@ranipachaikili353
@ranipachaikili353 Жыл бұрын
​@@rickyr1355
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 Жыл бұрын
சிறந்த கவிஞர்கள் duet pattukkal எழுதும்போது, புகழ் பெற்ற ஜோடி நடிகர்களுக்கு சிறப்பான வரிகள் கொண்ட பாடல்கள், காமெடி ஜோடிகளுக்கு அதற்க்குஎற்ற பாடல்கள் என எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது வருத்தம் ளிக்கிறது. எனினும் நமக்கு நல்ல பாடல் கிடைத்துவிடுகிறது. நன்றி. 💐💐
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 2 жыл бұрын
இந்தவயசுலேயே என்னஒரு திறமை உங்களுக்கு தோழரே
@sunilkumar-pm8mu
@sunilkumar-pm8mu 2 жыл бұрын
மிகவும் சிறப்பான தமிழ்
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
அவ்வளவு போதையிலும் நண்பனை காப்பாற்றிய நல்ல நண்பன்.அதெல்லாம் ஒரு காலம்!😤
@advjayee
@advjayee 2 жыл бұрын
Good and interesting way of presentation . God bless you
@dineshsekar356
@dineshsekar356 Жыл бұрын
,o,
@tamilarasan2457
@tamilarasan2457 2 жыл бұрын
வாலி சார் சிறந்த எழுத்து ஆளுமை உடையவர்
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 2 жыл бұрын
நன்றி மனோஜ் அவர்களே இது நல்ல விஷயம் தான் அவரவர் உழைப்பு அவர்க்கு போய் சேர வேண்டும்
@muruhamuruha566
@muruhamuruha566 Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு நன்றாக உள்ளது.( தெளிவாக உள்ளது)
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 2 жыл бұрын
Amma songs highest eluthiyathu vaali sir only...
@johnmahendran7311
@johnmahendran7311 2 жыл бұрын
காவிய கவிங்கர் வாலி அவர்களின் பாடல்கள் என்றும் மறக்கமுடியாது
@velumanip5092
@velumanip5092 2 жыл бұрын
இவன்தான்ஊத்திகுடுத்தான்
@Vaitheesview
@Vaitheesview 2 жыл бұрын
நல்ல தெளிவான நடை...அருமை
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
அவளுக்கு என்ன பாடலை பல ஆயிரம் முறைகள் கேட்டிருப்பேன் ஆனால் இன்று தான் வாலிஅவர்கள் அதில் அமர்ந்திருப்பதை கவனித்தேன் தம்பி உங்கள் தமிழ் அருமை வாலி ஐயா மகா கவிஞர் 💐
@saravanand9624
@saravanand9624 Жыл бұрын
Neengal pacuvadu adigam paatal kammy
@saravanand9624
@saravanand9624 Жыл бұрын
Paagal avaciyam mulumayaga irukka veendum
@saravanand9624
@saravanand9624 Жыл бұрын
Paatal mulumayaga irukkanum
@karunakarank2579
@karunakarank2579 Жыл бұрын
உண்மை தான் பாடல் எழுதிய வரை பெருமை படுத்தல் தான் உண்மை யான மனிதன் .
@KattamanchiRajesh
@KattamanchiRajesh Жыл бұрын
మీ వీడియో లు చాలా బాగున్నాయి.. Rajesh, TIRUPATI
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 жыл бұрын
வணக்கம் துரை சரவணன்... சரியான தகவல்...தெளிவான குரல்... நாக்கு பிறழாமல் வெளிப்படுத்தும் விதம்....உள்ளத்திலிருந்து யதார்த்தமாக வரும் வார்த்தைகள்... என்னை மிகவும் ஈர்த்து விட்டது... தொடருங்கள்.. வளருங்கள். வாழ்த்துக்கள்...
@sahulhameedabdulmufeeth7482
@sahulhameedabdulmufeeth7482 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. உங்கள் எத்திவைப்பும் சுவாரஸ்யமான மொழிநடையும் ஆழமாக மனதில் நிற்கிறது.
@sankark.7264
@sankark.7264 Жыл бұрын
நல்ல விளக்கம் அருமை, வாழ்த்துக்கள் 👌
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 2 жыл бұрын
அருமையான பகிர்வு. எங்கள் ரி.எம்.எஸ் நீண்டநேரம் எடுத்துக்கொண்ட ஒரே பாடல்.
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Жыл бұрын
டி.எம்.எஸ்
@jeevahanchennai3041
@jeevahanchennai3041 Жыл бұрын
ரசித்தேன் ருசித்தேன் உண்மை பாடலாசிரியர் (வாலி )தெரிவித்து டி எம் எஸ் குரலில் இதமான ரிதம் எம்எஸ்வி கோட்டு சூட்டு அலங்காரம்+இசையமைத்தவிதம் நூதனநடனமாடிய நாகேஷ்+நடிகை அனைத்தையும் ரசித்தேன் ரசித்தேன்சுடச்சுட ருசித்தேன் ருசித்தேன்...... உமக்கு நன்றி பாராட்டுகள்.......ஏவிஎம்க்கும் வாழ்த்துக்கள்.
@thangarajkalimuthu1511
@thangarajkalimuthu1511 2 жыл бұрын
Very beautiful.Congrats.
@kamalivicky6642
@kamalivicky6642 Жыл бұрын
வாலி அய்யா அவர்கள் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு இணையான கவிஞர் ஆவதற்கு... கண்ணதாசன் அய்யா எழுதிய மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா பாடல் வரிகளே காரணமாக அமைந்தது.. வணக்கம்
@boothalingampillai9774
@boothalingampillai9774 Жыл бұрын
அதுவும் வாலி கண்ணதாசனிடமே நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். "நான் உமக்கு போட்டியாக வந்ததற்கு காரணமே உம்முடைய "மயக்கமா கலக்கமா" பாடலே என்று ்்
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
❤iyarkaivallam❤ayya❤valli
@arasaras5483
@arasaras5483 Жыл бұрын
தலைவா நிறைய விசியங்கள் பிகிர்வதற்கு நன்றிகள் வாலிபக் கவிஞர் கவிஞரய்யா வுடன் போராடிய காலம் போற்தலுக்குறியது
@iyyaru.s.pugalendipugalend9244
@iyyaru.s.pugalendipugalend9244 2 жыл бұрын
முக்கியமானதை விட்டு விட்டீர்களே!..இது வாலி பாடல் மட்டுமல்ல இந்தக்காட்சியில் கவிஞர் வாலியே அமர்ந்து ரசிப்பதும் பாடல் வரிகள் சரியாக/ தெளிவாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதுபோல் பார்க்கும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு அதையும் சொல்லி இப்பதிவை முழுமையாக்குங்கள் நண்பரே!..மகிழ்ச்சி!
@thattumaalaan4025
@thattumaalaan4025 Жыл бұрын
அருமை அருமை அருமை
@rachelmass
@rachelmass 2 жыл бұрын
அருமையான பதிவு
@angureshu2076
@angureshu2076 Жыл бұрын
அவளுக்கென்ன அழகிய முகம் புரட்யூசர் டைரக்சன் செட்டியார்
@marxsundaram2326
@marxsundaram2326 Жыл бұрын
நண்பரே மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை பல்வேறு கடந்த கால வரலாற்றில் இருந்து அல்லி கொடுக்கிறீர்கள் இதில் சிறு குறைகள் இருப்பினும் அதை பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் எனது தாழ்வான வேண்டுகோள் நீங்கள் உங்களுடைய தொடர்ச்சியான இந்த பங்களிப்பை செய்யுங்கள்
@natrajvedam9610
@natrajvedam9610 2 жыл бұрын
இதே போல ... பல்லாக்கு வாங்கப்போனேனே் ஊர்வலம் போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன்... பாடலை எழுதியவர் கண்ணதாசன் ... வாலி என்று பலர் குறிப்பிடுகிறார்கள்
@avmkshanmugam
@avmkshanmugam Жыл бұрын
I am the Grandson of Mr. AV. Meiyappan and the son of Mr.AVM Kumaran. This entire incident did not happen as my Father was the one incharge of Music composing . He told me that there was no such incident and Mr. Vali was a very well behaved Gentle man. The entire incident is a imagination and fictitious of Mr. Durai Saravanan.
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 Жыл бұрын
நல்ல கதை சொல்றிங்க. வாழ்த்துகள்
@shobashoba3308
@shobashoba3308 Жыл бұрын
Yes, I'm the grand daughter of lyricist Vaali, my grandmother's own brother is Vaali...pure Brahmin and a pakka gentleman....he never had the habit of drinking....this is a well framed story created for views....do not spoil the hard earned names of legends
@shobashoba3308
@shobashoba3308 Жыл бұрын
Adhu B.B. Srinivas illa....P.B. Srinivas....
@shobashoba3308
@shobashoba3308 Жыл бұрын
It's Vaali's song....100%
@smrkeerai
@smrkeerai Жыл бұрын
செய்த நம்பும் படியாக இல்லை. வாலி மட்டுமே மது அருந்தியிருந்தார் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். கூப்பிடப்போன மற்ற மூவரும் போதையானார்கள் என்றால் அம்மூவரும் இங்கே பொறுப்பற்றவர்களாகவும் மதுவிற்கு அடிமையானவர்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. சம்மந்தப் பட்டவர்களோ அல்லது அவரது மனைவி அல்லது குழந்தைகளோ உங்கள் மீது மானநஷ்ட கேஸ் போட வாய்ப்புள்ளது.
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 2 жыл бұрын
Well done 👏 thambi Congratulations uk 🇬🇧 London Jeyakrishnan
@josephthomas9073
@josephthomas9073 2 жыл бұрын
அய்யா வனக்கம். உங்களின் ஞானம் வளர்க
@jomasinger6978
@jomasinger6978 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்🙏💕
@dhanabalanmuthukumar9574
@dhanabalanmuthukumar9574 2 жыл бұрын
அருமையான இழையோட்டம் திறமையான கண்ணோட்டம் நன்றுஉங்கள் வாய்மொழி.
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 Жыл бұрын
Vai poduvan poda
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 2 жыл бұрын
வாலி பொதிகை தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை பார்த்து அப்படியே உங்கள் பாணியில் சொல்வதற்கு வாழ்த்துகள்.
@MrANANTHAKRISH
@MrANANTHAKRISH 2 жыл бұрын
Very much enjoyed your presentation. Comparing Vaali's house to the guhai of Alibaba was very humorous. Similarly the rich experience of AVM Chettiar is evident in the place,where he instruct to light Agarbatti,to remove "some"bad smell... Clearly the legend know very well that Vaali is drunk....and he polishly tells that there is some bad smell.....This is how successful leaders behave...gives indication to Vali without hurting him and at the same time acknowledge Vali's ability.Great. Congratulations,Sir.
@kumarathas
@kumarathas 2 жыл бұрын
வாலி குடிகார ர் என இன்றுதான் கேள்விப்படுகிறேன் வாலியே சொல்லிஇருக்கார் கண்ணதாசன் பாடல்என்பது அது தனக்கு கிடைத்த விருது என.
@periakaruppanm4114
@periakaruppanm4114 2 жыл бұрын
உங்கள் உச்சரிப்பு பேச்சு தெளிவாக உள்ளது!
@ramanim8248
@ramanim8248 2 жыл бұрын
இந்த படத்தைப் பற்றி அருமையாக விளக்கம் அளித்தாலும் ஒரு கவிஞரை பற்றி பேசும்போது நாசுக்காக பேசவேண்டும்.மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
@arulmozhi8343
@arulmozhi8343 2 жыл бұрын
Everything is the same.
@sibidoss5063
@sibidoss5063 2 жыл бұрын
@@arulmozhi8343 konjam mariyadhai uh pesalam nu solranga nanba avlo tha ... Sila idathula konjam ilai marai kaai marai uh tha pesanum ... இடம் பொருள் ஏவல் கண்டு பேசணும் ...
@arulmozhi8343
@arulmozhi8343 2 жыл бұрын
@@sibidoss5063 நீங்கள் சொன்னது சரிதான். கொஞ்சம் நாசூகாகப் பேசி இருக்கலாம்.
@radhathiruvengataboopathy8895
@radhathiruvengataboopathy8895 2 жыл бұрын
குட்டியும் புட்டியும் சினிமாவின் சிறந்த ஒழுக்க கூறுகள்,மேலும் திரு வாலி அவர்களே பல நேரங்களில் கூறியிருப்பார் பெண் நடிகையுடன் சரக்கடித்து சல்லாபம் இருப்பதை கூறியிருப்பார்
@rickyr1355
@rickyr1355 Жыл бұрын
%% மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு %% அது சரி. ஒத்துக்கொள்கிறேன் நிறைய மது அருந்தினால் போதை வரும். அப்புறம் hangover! நிறைய தண்ணி அடித்தால், கை வலிக்கும்... அசதியாய் இருக்கும். நான் ஒரு 7, 8 பக்கெட் அடிப்பேன். அதன்பின் வீட்டில் வேறு யாரையாவது அடிக்க சொல்லி போய் விடுவேன். நீங்கள்... வீட்டில் குழாயில் தண்ணி அடிப்பதைத்தானே சொன்னீர்கள்?!
@krkthambu
@krkthambu 2 жыл бұрын
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு ரசித்து இருக்கிறேன். இன்று அதை பற்றிய உங்கள் விளக்கத்தை கேட்கும்போது அந்த பாடலின் தொடர்ச்சியாக அவ்வளவு இனிமையாக அதைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@ramanidurai2209
@ramanidurai2209 2 жыл бұрын
Arumaiyana speach valthukkal bro
@manojraja8157
@manojraja8157 Жыл бұрын
உரையாடல் போரடிக்காமல் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள
@basheerali1296
@basheerali1296 2 жыл бұрын
Absolutely Correct Semma Vimarsanam.Tx bro
@kasikannan3249
@kasikannan3249 2 жыл бұрын
அருமை, உங்கள் தமிழ் உசசரிப்பு. மகிழ்ச்சி.
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 2 жыл бұрын
பல வருடங்களாக தொடர்ந்து கேட்ட பாடல் நா நம்ப மாட்டேன் கண்ணதாசன் எழுதலையா?நல்ல தகவல் தம்பி.நன்றி.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Arumayana padivu durai saravanan avargale
@shanmugamg3649
@shanmugamg3649 2 жыл бұрын
மிக சரியான ,கனிவான வேண்டுகோள்
@dinusiva3019
@dinusiva3019 2 жыл бұрын
அழகான ஒரு பதிவு !! நன்றி 🙏🏻
@Kavingarkamu
@Kavingarkamu 2 жыл бұрын
சிறந்த தகவல் பதிவு வாழ்த்துக்கள் தோழரே
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Welcome brother. Vaalka valamudan.
@chandrikab2571
@chandrikab2571 2 жыл бұрын
Very good speach thanks for the information
@RK-zd8bq
@RK-zd8bq 2 жыл бұрын
Super Vera level Magilzhii 👍
@balasubramanianradhakrishn6034
@balasubramanianradhakrishn6034 2 жыл бұрын
சிறப்பான தரமான சம்பவம்
@ashwininandhu2982
@ashwininandhu2982 2 жыл бұрын
தம்பி நீ வாழ்க
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 2 жыл бұрын
அற்புதமானா பாடல்
@vigneshlakshmanan4811
@vigneshlakshmanan4811 2 жыл бұрын
வேறு சில கவிஞர்கள், கண்ணதாசன்... ஏற்றுக்கொள்ள முடியவில்லை வாலி ய பாட்டு எழுத வச்சதே கவிஞர் கண்ணதாசன் அவருடைய பாடல் தான்...
@arunchalam2329
@arunchalam2329 Жыл бұрын
Vaali vaali Brahmin he drinks very very same s h a m e
@gopalakrishnanmunisamy4708
@gopalakrishnanmunisamy4708 2 жыл бұрын
உண்மை தகவலுக்கு நன்றி
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
அற்புத நிகழ்வு பதிவாகி உள்ளது. அருமையான விபரம்,from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe,..thank You....
@velumanip5092
@velumanip5092 2 жыл бұрын
பராசக்தி படத்தில்நடித்தபோதுசிவாஜியைநம்பவில்லை
@mathimannan1128
@mathimannan1128 2 жыл бұрын
Supper infermation verygood
@karthikaiselvi_
@karthikaiselvi_ 2 жыл бұрын
இதுவரை கேள்வி படாத சுவாரஸ்யமான சர்வர் சுந்தரம் படத்தை பற்றிய தகவல்கள் அருமை சார்! 👍👍👍👍👍
@harinarayanana6908
@harinarayanana6908 2 жыл бұрын
திரு வாவி அவர்கள் இதை பல முறை நாகரீகமாக தெரிவித்துள்ளார். மீண்டும் இதை குடி போதையில் எழுதினார் என்பது வேண்டாம்
@saravananj7585
@saravananj7585 2 жыл бұрын
Correct... Don't use such words.. it's not the right way.. choose your words properly
@haridas9914
@haridas9914 2 жыл бұрын
@@saravananj7585 1¹¹1¹¹111¹11¹1111¹¹¹¹¹¹¹¹¹¹¹1¹¹¹¹1¹¹¹¹
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 жыл бұрын
@@haridas9914 மிகப்பெரிய கவிஞர் வாலி யை அவமானப் படுத்தும் தகவல் இது, கேவலமா ன பேச்சு
@jeyapandianb2678
@jeyapandianb2678 2 жыл бұрын
உண்மை 👍👍👍
@n.krishnamoorthy9991
@n.krishnamoorthy9991 Жыл бұрын
இவர் சொல்வது உண்மையே.
@vijayakumark6752
@vijayakumark6752 Жыл бұрын
wonderful sir,an awakening news.
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
தம்பி அருமையான பதிவு. தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
நல்ல பதிவு
@faslooin8474
@faslooin8474 2 жыл бұрын
இந்த பதிவை பார்த்த பின்னர்தான் கவிஞர் வாலி அவர்கள் மது பிரியர் என்று எனக்கு தெரிய வந்தது
@chandran979
@chandran979 Жыл бұрын
பாடல் வர்ணனை சூப்பர் பிரதர்👍
@RaviRavi-xe3ut
@RaviRavi-xe3ut Жыл бұрын
Super sir
@chandrasekaranrakkappan4532
@chandrasekaranrakkappan4532 2 жыл бұрын
Super sir. I like it.
@williamson0205
@williamson0205 Жыл бұрын
Thalaivan antha kaalathu master JD 🥰😉
@lalithasivashanmugam5591
@lalithasivashanmugam5591 2 жыл бұрын
துரை சூப்பர் பல்லாண்டு வாழ்க
@shanmugavelauthimuthu1875
@shanmugavelauthimuthu1875 Жыл бұрын
சர்வர் சுந்தரம் வந்த போது நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை.பிறகு எப்படி நீங்கள் எப்படி விவரங்களையும் சொல்கின்றீர்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரியவில்லை .என்னுடைய வயது 72.கண்ணதாசன் குமுதம் பத்திரிக்கையில் ஒரு பக்க கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அதை நேரடியாகப் படிக்கும் வாய்ப்பை பெற்றவன் நான். எனக்கும் தெரியாத அல்லது கேள்விப் படாதவிஷயங்களை பற்றி பேசுகின்றீகள். வாழ்த்துக்கள் துரை சரவணன் .நன்றி. ஆ.சண்முகவேல்,மும்பை .400078
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
thanks ayya
@isaiahpandian7515
@isaiahpandian7515 2 жыл бұрын
கண்போன போக்கிலே பாடல் கூட இப்படித்தான்.credi to கண்ணன் debit to vaali
@sasiGanapathi21
@sasiGanapathi21 2 жыл бұрын
Super brother.. congrats
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Very good information.
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 жыл бұрын
Excellent explanation. Vaali legend Great
@venkateshvenki9077
@venkateshvenki9077 2 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சு மிக அருமை.
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 2 жыл бұрын
India in highest song in vaali sir kaatru ulla varai avar pugal vazhga
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 2 жыл бұрын
Super sir ithe pola innoru song kasethan kadavulada song um vaali sir eluthiyathuthan.. antha pattaiyum kannathadan nu than u tube la varuthu .. sir neenga itha pathi oru speach podunga sir.. the great vaali sirr
@MaheshMangalam
@MaheshMangalam 2 жыл бұрын
அருமை
@sriramv3243
@sriramv3243 Жыл бұрын
Verybestsongtopclasscongratulataaa
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 151 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,7 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 151 МЛН