No video

அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio

  Рет қаралды 133,667

Anush Audio

Anush Audio

Күн бұрын

Song : Annai Sri Sairam Thanthai Sri Sairam
Sai baba songs with lyrics in tamil
Singer : Jithin
Music & Lyrics : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#shirdibabasongs#AnushAudio
பாடல் : அன்னை ஸ்ரீ சாய்ராம் - பாடல்வரிகள்
குரலிசை : ஜித்தின்
இசை & கவியாக்கம் : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
பத்ரி கிராம சமத்புதம்
த்வாரகாமாயி வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
சாயி நாதம் நமாமி
அன்னை ஸ்ரீ சாய்ராம்
தந்தை ஸ்ரீ சாய்ராம்
அகிலம் ஸ்ரீ சாய்ராம்
அனைத்தும் ஸ்ரீ சாய்ராம்
கருணையுள்ள காஞ்சி மகான்
அருணை மெளன ரமண மகான்
அனைவரது வடிவமான
எங்கள் சீரடி சாயி மகான்
ஓம் சாயி நமோ நமஹ
ஸ்ரீ சாயி நமோ நமஹ
ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ
சத்குரு சாயி நமோ நமஹ
கணபதியும் கந்தனும்
காசி விஸ்வநாதனும்
பாரதனில் வாழும் உயிர்கள்
அனைவருமே அவராவார்
ஆதியவர் அந்தமவர்
அனுமனாக திகழ்பவர்
அற்புதங்கள் செய்து வரும்
சீரடி வாழ் தெய்வமவர்
சீரடியில் இருக்கும் அவரை
நேரடியாய் காண்பவர் தம்
பேரிடரை பொடிப் பொடியாய்
ஒரு நொடியில் ஆக்கிடுவார்
புதுவை மாநகரினிலே
புவனம் வாழ வழி செய்ய
வந்துதித்த அன்னை
ஸ்ரீ அரவிந்தரும் அவர் தானே
போகர் அகத்தியர்
திருமூலர் சித்தர் பலர்
ஜகத் குருவாய் விளங்கும்
தத்தாத்ரேயரின் வடிவமவர்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
மந்த்ராலய ராகவேந்திரர்
எவரையும் அவர் வடிவாய்
காணச் செய்யும் சாயி நாதர்
திருத்தணியில் திருப்பதியில்
திருக்கயிலை மயிலையிலே
திவ்ய வடிவமாக மாறி
தினமருளும் சீரடி சாயி
அருட்பெரும் ஜோதியின்
தனிப்பெரும் கருணையவர்
அம்பலத்திலாடி எம்மை
ஆட்கொள்ளும் சிவனுமவர்
கோகுலத்தில் ஆயனாகி
கோவையெல்லாம் காக்கின்றார்
கோபாலகிருஷ்ண சாயி
கோரும் வரம் தருகின்றார்
சமத்துவத்தை போதித்தார்
சஞ்சலத்தை அவர் மிதித்தார்
சங்கடங்கள் தீர்த்து வைத்தார்
சரணம் ஸ்ரீ சாயிராம்
இயேசு பிரான் கண்ண பிரான்
ஈசனாகத் திகழும் மகான்
பாம்பன் சுவாமி அருணகிரி
பண்பில் உயர்ந்த சீரடி சாயி
யோகியாரும் சேஷாத்ரியும்
சாமி தோப்பு அய்யாவும்
கோடி சுவாமி பழனி பாபா
கோலம் சீரடி சாயி பாபா
எங்கும் நிறை இறைவனவர்
எல்லோர்க்கும் ஒருவரே
என்ற நபிகள் நாயகத்தின்
தத்துவ வடிவானவரே
வில்லெடுத்து வினை தீர்க்கும்
கோதண்ட ராமனவர்
சொல்லெடுத்து பாடுவோர்க்கு
சொர்ணமழை பொழிபவர்
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 105
@jamesm9822
@jamesm9822 2 жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்
@immanimman3144
@immanimman3144 2 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@jeyakkumararunthinyarunthi7772
@jeyakkumararunthinyarunthi7772 2 жыл бұрын
Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 unkaludaya padal kekkum pothu santhosama irukkuran Appa 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranialdos2557
@ranialdos2557 2 жыл бұрын
ஓம்சாய்நமோநமக
@ranjieraj5515
@ranjieraj5515 2 жыл бұрын
Omsairam omsairam omsairam Sairam sogs super 👍❤️
@nithish.b8010
@nithish.b8010 3 жыл бұрын
கோகுலத்தில் ஆயனாகி கோவையெல்லாம் காக்கின்றார் கோபாலகிருஷ்ண சாயி கோரும் வரம் தருகின்றார்
@ramasami5103
@ramasami5103 Жыл бұрын
ஓம்சாய்ராம்கா லைவணகம்ஸ்ரீசாய்அப்பாநண்றிசாயிபாபாநண்றிசாய்சரணம்
@suhanthantharshana1138
@suhanthantharshana1138 2 жыл бұрын
Om sai ram appa tunai🙏
@gangadevitharmarajah8870
@gangadevitharmarajah8870 5 ай бұрын
அன்னையர் தின வாழ்த்துகள் சாய் அன்னை
@babachandra7385
@babachandra7385 2 жыл бұрын
Om Sai Ram Baba🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️🌹👌
@ramasami5103
@ramasami5103 Жыл бұрын
ஓம்சாய்ஓம்சாய் ஓம்சாய்ஓம்சாய்ஓம்சாய்ஓம்சாய்ஓம்சாய்ஓம்சாய்ஓம்சாய்ஸ்ரீசாய்அப்பாநண்றிசாயிபாபாநண்றிசரணம்
@koneshwaryselvarajasingam2943
@koneshwaryselvarajasingam2943 2 жыл бұрын
Omsairam 🙏🌺🙏🌺🙏🌺🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@SAIRAM-xl8hj
@SAIRAM-xl8hj 2 жыл бұрын
LOVE YOU....❤Saiappa❤😙
@krisna3523
@krisna3523 2 жыл бұрын
Om sai ram J'ai sai ram
@kavithac5483
@kavithac5483 2 жыл бұрын
Om Sairam ❤🙏💐
@sahanagayathiri4536
@sahanagayathiri4536 2 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@krishnavemia8863
@krishnavemia8863 2 жыл бұрын
Saiapave enudaiya pirachanaiya theerpavare neengal than en theivam om sairam
@lachmisingla8737
@lachmisingla8737 2 жыл бұрын
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram
@mohanjegathes6000
@mohanjegathes6000 2 жыл бұрын
Om Sri sai ram Jai sai ram🙏🙏🙏
@SaravananSaravanan-hr2ii
@SaravananSaravanan-hr2ii 2 жыл бұрын
🙏ஓம் சாய் ராம்
@sainigatharshinidevotionna157
@sainigatharshinidevotionna157 Жыл бұрын
🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
@nithish.b8010
@nithish.b8010 3 жыл бұрын
போகர் அகத்தியர் திருமூலர் சித்தர் பலர் ஜகத் குருவாய் விளங்கும் தத்தாத்ரேயரின் வடிவமவர்
@SanthoshKumar-lx6wi
@SanthoshKumar-lx6wi 2 жыл бұрын
OM sri sai ram 🙏🙏🙏
@gunasekaranm4387
@gunasekaranm4387 3 жыл бұрын
ஓம் சாய்...
@thayamonokari4246
@thayamonokari4246 2 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿❤️
@sashilivera9297
@sashilivera9297 2 жыл бұрын
அருமையான பாடல் ஓம்ஷாய்ராம்
@krisna3523
@krisna3523 2 жыл бұрын
சாய் பாபா என்னுனடய. வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் ஓம் சாய் ராம்
@SaravananSaravanan-hr2ii
@SaravananSaravanan-hr2ii 2 жыл бұрын
🙏ஓம் சாய்ஜெய ஜெய சாய் சத்குரு சாய் சீரடி சாய்
@omsairamchannel1692
@omsairamchannel1692 Ай бұрын
Om sai ram om sai appa
@sreelathask6952
@sreelathask6952 6 ай бұрын
Om Sri BabaSai 🙏🌹
@wongmee7216
@wongmee7216 Жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 Wong
@tharsikakajenthiran2895
@tharsikakajenthiran2895 Жыл бұрын
Om sai ram 🙏🙏🙏
@user-io2ry8eg5n
@user-io2ry8eg5n 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🌺🙏🙏🌺🙏
@shangarymky1747
@shangarymky1747 3 ай бұрын
Arumiyana padalgal😊
@thayamonokari4246
@thayamonokari4246 2 жыл бұрын
❤️❤️❤️🙏🏿😇🙏🏿🌹🌹
@vasuaravinth5148
@vasuaravinth5148 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🌷🌹🌼🌼🌺🌺🌺🌸
@sathishprem5153
@sathishprem5153 3 жыл бұрын
அன்னை ஸ்ரீ சாய் ராம் தந்தை ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா 🙏🙏🙏
@vanitharaneesrikanthaselva6780
@vanitharaneesrikanthaselva6780 8 ай бұрын
🙏Om Sai.Ram
@sivaranjanip9592
@sivaranjanip9592 2 жыл бұрын
Om sai ram 🙏🏻🌻🌻
@selvapandian7040
@selvapandian7040 2 жыл бұрын
Om sairam
@nithish.b8010
@nithish.b8010 3 жыл бұрын
யோகியாரும் சேஷாத்ரியும் சாமி தோப்பு அய்யாவும் கோடி சுவாமி பழனி பாபா கோலம் சீரடி சாயி பாபா
@rajendranc223
@rajendranc223 6 ай бұрын
Lp
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
சாய் ராம் பாடல் நன்றாக இருக்கு 👌👌👌🙏🙏🙏⚘⚘⚘
@vasageesusamanikam7303
@vasageesusamanikam7303 3 жыл бұрын
om sai ram jaya sai ram enudaya kadan perachanai tertuvaiga om sai ram om sai ram jaya sai ram I love you forever sai apps
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
அன்னை ஸ்ரீ சாய்ராம் தந்தை ஸ்ரீசாய்ராம்
@pthangavel7874
@pthangavel7874 Жыл бұрын
Om Sai Ram
@SanjuSanju-fu4dw
@SanjuSanju-fu4dw 2 жыл бұрын
Jai sai ram
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
Om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba
@udhayanc3857
@udhayanc3857 3 жыл бұрын
Sai Appa 🙏
@prabha.v3261
@prabha.v3261 3 жыл бұрын
ஓம்ஸ்ரீசாய்ராம்
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
ஓம் சாய் ராம்
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
கருணையுள்ள காஞ்சி மகான் அருணை மெளன ரமண மகான் அனைவரது வடிவமான எங்கள் சீரடி சாயி மகான்
@jayanthijayaprakash5073
@jayanthijayaprakash5073 3 жыл бұрын
அப்பா
@RameshBesimpleBesample
@RameshBesimpleBesample 11 ай бұрын
Sai baba 🙏🙏🙏 successful
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
வில்லெடுத்து வினை தீர்க்கும் கோதண்ட ராமனவர் சொல்லெடுத்து பாடுவோர்க்கு சொர்ணமழை பொழிபவர்
@anusuyajayaraj174
@anusuyajayaraj174 3 жыл бұрын
Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram appa 🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹
@yogaraneemuthulingam8980
@yogaraneemuthulingam8980 2 жыл бұрын
அருமையான பாடல் மிக்க நன்றி🙏🙏🙏🙏
@balar4774
@balar4774 3 жыл бұрын
அன்னை சாய் ராம் இசை யும் பாடல் ளும் குரல் களும் மகிழ்ச்சியாக இனிமை யாக ஓம் சாய் ராம் 👌👌👌
@banusubramani1780
@banusubramani1780 2 жыл бұрын
OM SAI RAM APPA 🌹
@nithish.b8010
@nithish.b8010 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் கருணையவர் அம்பலத்திலாடி எம்மை ஆட்கொள்ளும் சிவனுமவர்
@sankaragomathi8336
@sankaragomathi8336 3 жыл бұрын
Om sai appa bless me appa.
@lalithathevik5737
@lalithathevik5737 3 жыл бұрын
ஓம் சாயி நமோநமக
@tgbdhurgesh9326
@tgbdhurgesh9326 3 жыл бұрын
Sai Baba 🙏🙏🙏
@sachinvicky108
@sachinvicky108 3 жыл бұрын
Om Sairam
@nivedhaks405
@nivedhaks405 3 жыл бұрын
ஓம் சாய்ராம் அப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏
@vijiratnam901
@vijiratnam901 3 жыл бұрын
Om sai ram🙏
@SanjuSanju-fu4dw
@SanjuSanju-fu4dw 2 жыл бұрын
Om sai ram
@saravanansr4920
@saravanansr4920 9 ай бұрын
Ellaruma Nala irukanum appa 🙏 ♥️ ❤️
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
ஓம் சாய் ராம் ❤️
@mayilaudio
@mayilaudio 2 жыл бұрын
அன்னை சாய் ராம் பிரதீப் அவர்கள் இசைக்கவியில் ஜித்தன் குரலில் இத்தரணி கேட்டு போற்றும் அற்புத பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@koneshwaryselvarajasingam2943
@koneshwaryselvarajasingam2943 2 жыл бұрын
ஓம்சாய்ராற் 🌺🌺🌺🙏🙏🙏
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
OM sai Ram 🙏
@MOHANKUMAR-nv4co
@MOHANKUMAR-nv4co 3 ай бұрын
Omsainamo
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 3 жыл бұрын
சாய்ராம் பாடல் மிக அருமையாக உள்ளது ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@parvatthytv3638
@parvatthytv3638 2 жыл бұрын
Fabulous song
@saianupriya6425
@saianupriya6425 2 жыл бұрын
Super song very very nice voice and lines very very nice 💝💝💝💝💝
@p.murugesanp1649
@p.murugesanp1649 2 жыл бұрын
Sai natha ayya elllarayum kapppatunga appppppa plssssssssss
@SelvaKumar-vi3jt
@SelvaKumar-vi3jt 3 жыл бұрын
🌷OM SAI RAM 🌷
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
🌺 ஓம் சாய் ராம் 🙏🌺
@thangavela3672
@thangavela3672 3 жыл бұрын
Appa mannikkavum
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி
@chhithranarasimhan4415
@chhithranarasimhan4415 3 жыл бұрын
Super song with lyrics thank u 🙏
@lalithathevik5737
@lalithathevik5737 3 жыл бұрын
எல்லாமே சாயி🙏🏽
@thangavela3672
@thangavela3672 3 жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@therubiksmaster25
@therubiksmaster25 2 жыл бұрын
Anyone know Shivan song in the same tune...I heard it... please help
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம் தரும் துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பன்தரும்தூவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயிபேரின்பம்தரும்துவராகமாயி
@anushav272
@anushav272 2 жыл бұрын
Sairam. Voice is full of bhaavam. Please before chanting sloka. Consult a sanskrit scholar. My humble request
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@lachmisingla8737
@lachmisingla8737 2 жыл бұрын
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
யோகியாரும் சேஷாத்ரியும் சாமி தோப்பு அய்யாவும் கோடி சுவாமி பழனி பாபா கோலம் சீரடி சாயி பாபா
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
கோகுலத்தில் ஆயனாகி கோவையெல்லாம் காக்கின்றார் கோபாலகிருஷ்ண சாயி கோரும் வரம் தருகின்றார்
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் கருணையவர் அம்பலத்திலாடி எம்மை ஆட்கொள்ளும் சிவனுமவர்
@subramaniyanmookkan9404
@subramaniyanmookkan9404 3 жыл бұрын
Om Sai Ram...🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவாரகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி பேரின்பம்தரும்துவராகமாயி
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН