A day with beggar man | Beggar Man on Language issue |Tamil is a tough language to learn | Hariharan

  Рет қаралды 659,329

Dinamalar

Dinamalar

6 жыл бұрын

A day with beggar man | Beggar Man on Language issue | Tamil is a tough language to learn | Hariharan For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 326
@user-qg1eb5ye4n
@user-qg1eb5ye4n 4 жыл бұрын
அவர் முகவரி கொடுங்க தோழா அவருக்கான உதவி செய்ய வேண்டும். 🙏
@selvamkvps2370
@selvamkvps2370 3 жыл бұрын
Very nice 👌💐💐
@Beachcook
@Beachcook 2 жыл бұрын
Good ❤️
@user-qg1eb5ye4n
@user-qg1eb5ye4n 4 жыл бұрын
அருமையான திறமையோடு இவ்வாறு இருக்கிறீர்களே வேதனையாக இருக்கிறது
@Saratha.p2007
@Saratha.p2007 4 жыл бұрын
Kandipa...plz anybody can give address
@kunaseelanjegan546
@kunaseelanjegan546 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪இதற்கு சான்று இவர்
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Avaru hindiyum padiraaru
@vittalsiva2460
@vittalsiva2460 4 жыл бұрын
மொழி பல கல் என்ற பழமொழி உலகில் தமிழில் தான் உள்ளது இதை நாம் அறிந்து உலக மொழிகளை எல்லாம் படிக்க வேண்டும்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 жыл бұрын
👌👍🙏🏻
@johnpaulraj7251
@johnpaulraj7251 5 жыл бұрын
நிறைய பேர் இம்மாதிரி கஷ்டப்படுகிறவர்களை வீடியோ எடுத்து போடுகிறார்கள். உங்களின் பொழுது போக்குக்காகவா இல்லை எங்களுடைய பொழுது போக்குக்காகவா இதை செயகிறீர்கள். தயவு செய்து அவர்கள் இருக்கும் இடத்தை தெளிவாக குறிப்பிட்டால் போய் உதவ ஒரு சிலராவது தயாராக இருக்கிறார்கள். இல்லையென்றால் இதை வெளியிடுவதில் என்ன பலன்
@paulstalin2238
@paulstalin2238 5 жыл бұрын
john paul Raj சரியாக சொன்னீங்க...அந்த பத்திரிக்கை பொழுது போக்குக்காக தான் இதை செய்கிறார்கள்,அந்த ஐயாஅவர்கள் இருக்கும் இடத்தை கூறினால் நானும் உதவ தயார்...👍
@peterjohn3673
@peterjohn3673 5 жыл бұрын
பரதேசி பிச்சைக்காரனும், சுதேசி பத்திரிகை காரனும் என்ன பைத்திகாரன்களா? நமக்கு Address கொடுக்க!!! அவர்கள் வியாபார சந்தையில், நாம் ஒன்று சேர்ந்தால் பொது நல வாழ்வு மலரும் என்பது புத்திசாலிகளுக்கு தெரியாதா!!! Mr. Paul & Paul.
@harinic80
@harinic80 3 жыл бұрын
Naanum...urha..kaathjirukkiren..
@vasanthkumar4063
@vasanthkumar4063 5 жыл бұрын
People please give him job.. இவருக்கு வேலை கொடுங்கள் அருகில் தயவுசெய்து.....
@ramakrishnanr2741
@ramakrishnanr2741 5 жыл бұрын
உங்கள் மொழி ஆர்வத்துக்கு கலைமகளே குருவா வருவா. .
@vijays.7915
@vijays.7915 5 жыл бұрын
இவருக்கு அடீப்படை வசதி செய்து, ஒரு சிறு தொழில் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். ஏழையில்லா இந்தியாவை உருவாக்க முன்வருவோம்.
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 5 жыл бұрын
நன்றி 🙏 உங்கள் நல் உள்ளத்திற்கு
@ajithkumar1838
@ajithkumar1838 5 жыл бұрын
Ajith arumai
@How_To_Make154
@How_To_Make154 4 жыл бұрын
Atha panuvanganu patha launguge Pathe pesitu irukan
@muthuselvi6360
@muthuselvi6360 4 жыл бұрын
Super
@askpriya3560
@askpriya3560 4 жыл бұрын
Super brother
@loveofmusic8265
@loveofmusic8265 3 жыл бұрын
கற்றுக்கொள்ள காலமும் தேவையில்லை வயதும் தேவையில்லை வசதியும் தேவையில்லை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனம் இருந்தால் மட்டும் போதும் அதற்கு உதாரணம் இவர் தான்
@beulahmary8356
@beulahmary8356 4 жыл бұрын
Awesome. Sir salute... வணங்குகிறேன். பல்லாண்டு வாழ்க ஐயா. நல்ல கருத்து .👍
@FOR-77
@FOR-77 3 жыл бұрын
He is a great INSPIRATION for those who are lazy in studies....
@sivanava3575
@sivanava3575 4 жыл бұрын
Thanks thousands times. 1. who is Him? 2.Why being a bigger ? 3.What happened? 4.Where is he coming from? 5.When his circumstances us being changed? 5 basic questions need to be crystal clear. What is the point we watched? Please be brilliant and help them to be blessed by some human beings. HARE KRISNA!
@user-ft3el4mw6m
@user-ft3el4mw6m 3 жыл бұрын
இவ்வளவு அறிவார்ந்த என் இனத்தின் சொத்து தெருவில். அடிமுட்டாள்கள் கட்சியிலும் ஆட்சியிலும் ஆட்சி செய்கிறது.
@boominathan5305
@boominathan5305 3 жыл бұрын
Correct Anna
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் அண்ணன். உலகத்தை சுற்றி வந்தவர்களுக்கு தெரியும் மொழியின் பெருமைகள்.நம்முடைய தாய் தமிழ் மொழியின் பெருமைகளை அயல்நாட்டிற்க்கு எடுத்துச்செல்ல உதவும் கரம் ஒன்று தாய்மொழி மூலமாக அடுத்த நாட்டின் மொழி கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தானே நம்முடைய நாட்டின் தமிழ் மொழி பெருமை தெரிய வரும். 12.8.2021.இரவு.
@sarosaravanan1294
@sarosaravanan1294 5 жыл бұрын
சிறந்த மனிதன்
@vm007
@vm007 5 жыл бұрын
சீமானவிடவும் சிறப்பானவன்யா நீ.பல மொழிகளையும் கற்கவேண்டும் தமிழை உலகெங்கும் பரப்பவேண்டும்.
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் அண்ணன். உலகத்தை சுற்றி வந்தவர்களுக்கு தெரியும் மொழியின் சிறப்பு. நம்முடைய தாய் மொழி தமிழின் பெருமைகளை உலக நாட்டிற்கு செல்வதற்கு உதவும் பாலம் தான் அடுத்த நாட்டின் மொழி கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் தானே. இதன்மூலம் நம்முடைய நாட்டின் தமிழ் மொழி பெருமைகள் தெரிய வரும் .வாழ்க தாய் தமிழ் மொழி பெருமைகள். வாழ்த்துக்கள். 10.59இரவு.12.8.2021
@user-ly3fy7si2i
@user-ly3fy7si2i 5 жыл бұрын
தமிழ் மொழியை ஒரு டூல் என்று ஒதுக்கிவிட முடியாது தமிழனுக்கு அதுதான் உயிர் உலகத்துக்கே மொழி கலை இலக்கியம் பண்பாடு நாகரீகம் விஞ்ஞானம் அனைத்தையும் கற்றுக் கொடுத்த ஓர் இனத்தின் மொழி அது
@thamil7415
@thamil7415 5 жыл бұрын
100% உண்மை...
@narmadhashekar
@narmadhashekar 6 жыл бұрын
Ivarai engey paarkkalaam?
@duraiduraikannan8001
@duraiduraikannan8001 6 жыл бұрын
தமிழ் கற்றுக்கொடுக்கநான் தயார்
@kuttychamy1419
@kuttychamy1419 5 жыл бұрын
Support for u bro thank you
@vnpswamy493
@vnpswamy493 5 жыл бұрын
1700 kalil kitta thatta tamil eranthu vittathu. Eppothu neengal pesuvathum,padipathum and eluthuvathum tamil illai. Yaaro Ethai maatri kulappadi seithullargal
@manjulanainar198
@manjulanainar198 3 жыл бұрын
@@kuttychamy1419 9
@sathish2532
@sathish2532 5 жыл бұрын
அறிவு எல்லா மொழியும் தந்து விடும். உணர்வும் ஆழ்ந்த சிந்தனையும் தாய் மொழியே தரும். தாய் மொழி கல்வியே சிறந்த விஞ்ஞானிகளை தரும். Dr.அப்துல் கலாமே உதாரணம்.
@dineshvinoth5127
@dineshvinoth5127 5 жыл бұрын
அறிவுக்கும் மொழிக்கும் சம்பந்தமே இல்லை. அதிழும் குறிப்பாக உணர்வுக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை.
@remaspiya3269
@remaspiya3269 4 жыл бұрын
Interesting guy. Appreciate his interest to learn languages with limited resources at his disposal. What were the circumstances that might have brought him to the present plight? Or born into poverty? On the other hand if life has not given him better chances, then by now, probably he is quite accustomed to the current lifestyle of being a free bird! He is his own Master.
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Wisdom in the minds of Poverty filled man. God bless you Ayya. 🙏🏻 thank you interviewer.
@kaushikraj2548
@kaushikraj2548 5 жыл бұрын
This guy gives good explanation on language learning issue
@Gowtham_sasikala
@Gowtham_sasikala 6 жыл бұрын
Nice video and did you buy a note book and pen for him ? If yes thank you for that Hariharan ..! If not pls temme the place I will buy him a note and pen .
@balasujith8504
@balasujith8504 5 жыл бұрын
I am jealous on him adutha vela sapatu kedaikumanu therla ana avaruku pudichatha pannitu irukaru nammala maathi oru machine vaalka illa ivaruku
@tnnatesh1883
@tnnatesh1883 5 жыл бұрын
Same pain
@alankartours7515
@alankartours7515 5 жыл бұрын
True
@klaus..
@klaus.. 3 жыл бұрын
Aama bro ana adhu namma thappu illa bro namma education system appadi bro Namma padika vaendiyadha kooda vaera yaaro mudivu panranga
@balasujith8504
@balasujith8504 3 жыл бұрын
@@klaus.. yes u r right
@klaus..
@klaus.. 3 жыл бұрын
@@balasujith8504 mm
@joshuajo9163
@joshuajo9163 5 жыл бұрын
Dnt dislike any vedio guys just like them and encourage them
@classicalraju1
@classicalraju1 3 жыл бұрын
சரஸ்வதியை உங்க வாழ்க்கையில் மாற்றத்தை கொடுப்பா சத்தியமா கொடுப்பார் வாழ்த்துக்கள்
@AshokKumar-sb3qr
@AshokKumar-sb3qr 3 жыл бұрын
உங்கள் உடையில்தான் அழுக்கு உங்கள் உடம்பில் அல்ல மனசில் அல்ல ஆனால் உன் திறமை இப்படி வீதியில் இருக்கிறது என்ன கொடுமை எம் தமிழ் நாட்டில் வேற்று மொழி ஆடம்பர பங்களாவில் உள்ளது ஆனால் என் தமிழ் மொழியோ இப்படி வீதியில் இருக்கிறது என் கண் கலங்குகிறது
@johnbrittok9958
@johnbrittok9958 5 жыл бұрын
Talent ullavan pichaikarana irrukkan muttal talent ullavan pola nadikiran
@rajeshed4195
@rajeshed4195 5 жыл бұрын
Really he is not beggar ....he is the Gud human being.....god bless u
@tktarun
@tktarun 5 жыл бұрын
I like his interest towards. Amazing. Pls give him some job
@gengaibalatha890
@gengaibalatha890 4 жыл бұрын
மொழிகள்அனைத்தையும் கற்றுக் கொள்வது நன்று. எந்த மொழியையும் வெறுத்தல் கூடாது. ஆனால் தமிழ்மொழியை உயிர்க்கு மேலாக மதிக்கவேண்டும் என்பதை வெளியிட்ட சேனலுக்கு நன்றி. இவண்: கெங்கை பாலதா.
@michaelselva4316
@michaelselva4316 3 жыл бұрын
What a wonderful speech and wonderful knowledge.
@muruganandham7559
@muruganandham7559 5 жыл бұрын
இவருடைய இருப்பிடம் எங்கே என்ற தகவல் தெறிவியுங்கள்...உதவ பல நல்ல உள்ளங்கள் முன்வரலாம்....
@kokilagurusamy0911
@kokilagurusamy0911 6 жыл бұрын
Vera level pettei eduthu iruka da Hari✌ all the best👏
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
Brilliant one Hariji, thanks a ton
@elangovangeorge3121
@elangovangeorge3121 4 жыл бұрын
Hats off to the gentleman, (I'm a tourist driver from Bangalore) please see to that you mention the location and supposing we pass by it would be easy to spot such personality and help them .Please do consider my post and do the helpful. Thank you.
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 5 жыл бұрын
wise..man...wt..right..knowledge... Alots of good wishes.....
@chandrajeyarani7192
@chandrajeyarani7192 4 жыл бұрын
He is a good hardworking man. Wish someone can take him to the hair saloon for a good haircut. After that buy him some comfortable new clothes. Then set up a small business for him.
@prakashkrish1665
@prakashkrish1665 5 жыл бұрын
Tamil not only a language... Its a emotion
@Harryjackson1000
@Harryjackson1000 4 жыл бұрын
Endha area idhu
@velavelan2168
@velavelan2168 5 жыл бұрын
Great job..nice
@rajasreeb7175
@rajasreeb7175 5 жыл бұрын
super father fine.😎😎😎
@praveenaj8386
@praveenaj8386 5 жыл бұрын
Very good video 👍
@karthikthik8001
@karthikthik8001 5 жыл бұрын
God bless you
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
இதுதான் அடிப்படை உண்மை.
@silambamsivacbe9819
@silambamsivacbe9819 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@surya__26
@surya__26 5 жыл бұрын
Ivara Mari aalungalam namma politics la ukkaranum.......namma politics la irukavan lam ivaru idathula irukanum........😎😎😎😎sir nenga Oru hero
@venkatesanr8805
@venkatesanr8805 5 жыл бұрын
Nice . Motivation Nice
@ssk_challengers
@ssk_challengers 5 жыл бұрын
Super anna ne the mass massss ❤❤❤❤❤
@ravisethusethu5306
@ravisethusethu5306 3 жыл бұрын
Brother he is the greatest
@shunmuga
@shunmuga 3 жыл бұрын
அன்னதானம் குடுக்குறவங்க, பெரியவரை எச்சிலை பொறுக்கி சாப்பிடச் சொன்னாங்களாம்.... இல்லாதவங்க பசியை போக்குறதுக்கு தான் அன்னதானம்..... இருக்கிறவங்களுக்கு அவர்கள் அன்னதானம் கொடுத்து என்ன பயன்?
@thanasekaranmaniam737
@thanasekaranmaniam737 5 жыл бұрын
God bless bro
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 3 жыл бұрын
பாவம் இவர் . படிக்க விரும்பும் மனிதர் . இவருக்கு கடவுள் ஒரு நல்ல வழி காட்டட்டும்.
@mahalakshmi-sw8pp
@mahalakshmi-sw8pp 5 жыл бұрын
super excellent sir tamil and English and Hindi also our children's learn because our national language is Hindi then English also ok
@venugopalrasaiya9842
@venugopalrasaiya9842 5 жыл бұрын
Arumaiyana Vilakaurai Vazhthukal Aiya
@afnrafnr2352
@afnrafnr2352 5 жыл бұрын
Mashaa Allah
@selvanathanvijayadass7295
@selvanathanvijayadass7295 4 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏
@dhanarajramasamy6182
@dhanarajramasamy6182 5 жыл бұрын
Hat's of thalaiva....
@MohanKumar-qg3st
@MohanKumar-qg3st 4 жыл бұрын
Government should take steps to develop these people.... Please help them with their basic needs...
@jayanthisekar0433
@jayanthisekar0433 2 жыл бұрын
Super thala nalla padiga all the best
@saranyan7195
@saranyan7195 2 жыл бұрын
Evarin address kidaikuma
@tamilLovechannel2360
@tamilLovechannel2360 5 жыл бұрын
I Love Tamil 😘🇮🇳🇮🇳🇮🇳
@sankarvaithilingam9894
@sankarvaithilingam9894 5 жыл бұрын
Sir please music off
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 3 жыл бұрын
தினமலம் பொடியன் அவர் இந்திய தூக்கி பிடிச்சி பேசுவார்னு நினைச்சான் கடைசில பல்ப்பு
@abtulsathar9024
@abtulsathar9024 5 жыл бұрын
thanks bro
@mddarwishmalaysia330
@mddarwishmalaysia330 5 жыл бұрын
எல்லாம் சரிதான்பா,அவர் ஏன் உழைத்து சம்பாதிக்கவில்லை,அதை ஏன் கேட்கவில்லை
@saminathan5431
@saminathan5431 5 жыл бұрын
Mddarwish Malaysia டேய் வெளி தோற்றம் தான் விரும்பு கிறார்கள். நீ ஒருநாள் இவர் போல இரு அப்போது தெரியும்.
@sivam8188
@sivam8188 5 жыл бұрын
Neenga nanaikira madhiri yarum work tharamaatanga
@user-st6lk1kn4e
@user-st6lk1kn4e 4 жыл бұрын
உனக்கோ இல்ல உன் வாரிசுக்கோ இந்த நிலைமை ஒருநாள் வரும். ஒவ்வொரு மனிதனும் சுயநலமாய் வாழ்வது தான் காரணம்.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@a.krishna3839
@a.krishna3839 3 жыл бұрын
May be Depending upon on situation
@jagadishrjagadishr9878
@jagadishrjagadishr9878 4 жыл бұрын
Great man
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 5 жыл бұрын
இந்தி தேவைனா படிச்சுக்கலாம் திணிக்க கூடாது.. தினமலத்திற்கு செருப்படி பதில்...
@boopathi.gboopathi.g2932
@boopathi.gboopathi.g2932 4 жыл бұрын
Sure
@bs4720
@bs4720 4 жыл бұрын
கண்டிப்பா இந்தி படிக்கனும்.. சும்மா சீன் போட்டுக்கிட்டு
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 4 жыл бұрын
@@bs4720 எதுக்கு நாயே கண்டிப்பாக இந்தி படிக்கனும் ?
@bs4720
@bs4720 4 жыл бұрын
@@sathiyamoorthy9345 அது என் இஸ்டம் நாயே.. உன் வீட்டு கதவ தட்டி யாராவது படிக்க சொன்னாங்களா நாயே?
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 4 жыл бұрын
@@bs4720 தேவடியா மகனே உன் இஷ்ட புண்டைய அங்கிட்டு போய் கதறுடா எனக்கு ஏன் ரிப்ளை பண்றே ஈனப்புண்ட மவனே
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 3 жыл бұрын
👌.HAVING ALL FACILITIES WE LACK.
@alamandavijaykumar15
@alamandavijaykumar15 4 жыл бұрын
Guys explanation is Excellent according to his age
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 3 жыл бұрын
Super. Good man
@aruragu2783
@aruragu2783 3 ай бұрын
இவர் ஆர்வத்துக்கு உதவி செய்தால் என்ன?அவ௫க்கு ஒ௫ வேலை கொடுங்க,நல்ல மனிதர் 🎉🎉🎉
@vasanthakumari2355
@vasanthakumari2355 4 жыл бұрын
He is not a beggar he is great man love you
@Aruna-io8yj
@Aruna-io8yj 5 жыл бұрын
Great man life ku tevaiyanudum seidu kodukalam
@ahmeeraaarhm1972
@ahmeeraaarhm1972 5 жыл бұрын
Great
@boominathanb.e5968
@boominathanb.e5968 5 жыл бұрын
Super bro
@suryaprakashprakash2101
@suryaprakashprakash2101 5 жыл бұрын
he has spark in him. what he deserves at this age is decent life.
@ettuinthu
@ettuinthu 5 жыл бұрын
தினமலர்காரனுக்கு, 'எந்த மொழியையும் திணிக்க கூடாது விருப்பம் இருக்கனும்' னு சொல்லி செருப்படி கொடுத்தார்ல. எந்த நிலையில் இருந்தாலும் அவன ஏமாற்ற முடியாது என்பதற்கு இவர் எடுத்து காட்டு. அதுசரி அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொன்ன நாய்க்கு அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தா என்ன. இப்போது இம்மாதிரி ஆதரவற்றவர்களை அரவணைத்து வேண்டியதை செய்ய அங்காங்கே குழு மற்றும் தனி நபர்கள் இருக்கிறார்கள்.
@sspsarunkumar
@sspsarunkumar 5 жыл бұрын
happy to see.
@tamilfish7253
@tamilfish7253 5 жыл бұрын
தமிழ் வாழ்க ...தமிழ் வளர்க .....
@rajeshkannanraj3194
@rajeshkannanraj3194 5 жыл бұрын
Theramai ullavanugu kedaigum parisu, sellar tholviyai arugel iruppavarin thunaiyodu veru pathail payanam saihenrom ,aanal thunai illathavargalugu intha nellamai , varum kallathil iivar ponrorum kuttravaliglum aathigam iruppargal, puriyavellaiya petrorgal aavargalin (16to20)magangalin nadavatigaigali just 1day kavaninga purium, avargalin yathir kalam ungal kaiel, naan sollvathu yallorugum illa . 1 day kavanithu paruggal appothu therium yarugenru. Jaihind.
@pavithrav2256
@pavithrav2256 5 жыл бұрын
super ayya
@muthusabapathi2853
@muthusabapathi2853 5 жыл бұрын
💐👌🏻
@sambamurthyk3596
@sambamurthyk3596 5 жыл бұрын
He is not a begger but bigger in thinking than many dividing in the name of language, he is also happily living on crumbs thrown away by others, while many of us live in chaos in the midst of plenty.
@Ganeshkumar-sc1wh
@Ganeshkumar-sc1wh 5 жыл бұрын
Super.thalaiva
@cornerkravi6474
@cornerkravi6474 3 жыл бұрын
👍🙏
@sheriffsheriff8852
@sheriffsheriff8852 5 жыл бұрын
Really good
@simplefundrawing3841
@simplefundrawing3841 Жыл бұрын
Ennaddhu Other states kku mother tongue Hindi ah..... Idhu eppodhullarndhu
@user-um6zl1bi4f
@user-um6zl1bi4f 5 жыл бұрын
தினமலர்காரனுக்கு சமஸ்கிருதம்தான் முக்கியம் தமிழின் மீது என்ன கரிசனம்
@saleembasha2386
@saleembasha2386 3 жыл бұрын
Hindhi matrum samaskirdham thaan mukkyam endru avar solvar endru Dinamalar edhirpaarthadhu aanal athu ematramakivittathu.
@rajalingamrajalingam1653
@rajalingamrajalingam1653 5 жыл бұрын
மொழி என்பது சாதாரணம் இல்லை அது உயிர் மெய் உடலும் உயிரும்
@sivakumarsomasundaram1777
@sivakumarsomasundaram1777 5 жыл бұрын
👍👍
@kavipariyan3934
@kavipariyan3934 2 жыл бұрын
4:18☺️pesa vidunga avaru ethavathu soliduvarunu irunga nu solringala
@Harenenat
@Harenenat 2 жыл бұрын
Real thing
@kugarajinithirukumaran353
@kugarajinithirukumaran353 5 жыл бұрын
தமிழ் என்று செல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ்
@thangarajt149
@thangarajt149 3 жыл бұрын
Super
@LOYAAARIWORLD
@LOYAAARIWORLD 4 жыл бұрын
Help panuga
@dhivakarkanchipuram846
@dhivakarkanchipuram846 5 жыл бұрын
sema ninga tha aduththa muthalvar
@ashakeserker
@ashakeserker 5 жыл бұрын
This gentleman is a grate man
@DJeeva-zs1gr
@DJeeva-zs1gr 3 жыл бұрын
super 💯
Settaiyan Karthik with Suresh Kumar - SK #17 | Smile Settai
7:02
Smile Settai
Рет қаралды 1,4 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 73 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Love is Blind | Settaiyan Karthik - SK #13 | Smile Settai
8:09
Smile Settai
Рет қаралды 1 МЛН
Settaiyan karthik With Lakshmi Paati | Smile Settai | SK#6
8:14
Smile Settai
Рет қаралды 716 М.
Mini Dharavi Slum in Chennai - Special Tamil Documentary
22:39
Red Pix 24x7
Рет қаралды 300 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН