Settaiyan karthik With Lakshmi Paati | Smile Settai | SK#6

  Рет қаралды 716,004

Smile Settai

Smile Settai

8 жыл бұрын

Deserted life in old age is a curse.. but cannot be simply explained. Lakshmi patti is one such who is fond of her family and a beautiful soul ever. Her braveness is visible even as a begger.. No more words invented to describe, please listen her speak
Stay tuned here to get more : goo.gl/aoIQ0E
Settaiyan karthik is an emotionally acclaimed show wherein Smile Settai Karthik establishes a personalized connect with wanderers on the roadside who have thousands of feelings behind mundane and oft-skipped lives. Settaiyan karthik brings out such real time stories with one kinda celebrity every week.
Click here to watch :
Real Life Kabali : • Video
Superman Karthik : • Superman Karthik | How...
Jallikattu Special : • Video
Like us at : / smilesettai
Follow Us: / smilesettai
To Take part in SFL (Smile Film League ), Send your smile action videos to +919976994994
Or Send in CD to :
SMILE FILM LEAGUE,
No. 6, SRINIVASA APARTMENT,
PRAKASAM STREET
T.NAGAR,
CHENNAI - 600017.

Пікірлер: 1 600
@kamarajghogul2706
@kamarajghogul2706 7 жыл бұрын
கார்த்தி அண்ணா உன்ன நினைச்ச பெருமை யா இருக்கு
@raghavaraghavan8681
@raghavaraghavan8681 5 жыл бұрын
சார் உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா.
@karthikkarthik7883
@karthikkarthik7883 5 жыл бұрын
karthi anna suppar
@jeevarathinam3800
@jeevarathinam3800 5 жыл бұрын
Nanri Anna
@manileo9848
@manileo9848 5 жыл бұрын
👏👏👏
@manimalamala2085
@manimalamala2085 5 жыл бұрын
Hi
@RajRaj-uu8qx
@RajRaj-uu8qx 7 жыл бұрын
நல்லா இருப்பிங்க கார்த்திக் அண்ணா மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன்
@antharangamtamil
@antharangamtamil 5 жыл бұрын
ஏன்டா என்ன அழவைக்கற good heart nee god bless u for long life
@pushpalatha9787
@pushpalatha9787 3 жыл бұрын
😞😞😞☹️😞😞😞😍😍
@user-uq5rx2st4m
@user-uq5rx2st4m 4 жыл бұрын
என் படிப்பு முடிக்க 5 வருடங்கள் உள்ளது ,அது வரை இந்த மாரி வீடியோவை பார்த்து மனதை திடம் படுத்துவேன் ......முதல் மாதம் சப்பலம் ஏழைகளுக்கு வயிரார சாப்பாடு 😭
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 2 жыл бұрын
தம்பி, உன் எண்ணம் உன்னை உயர்த்தும் - வாழ்க நீ!
@gobinathkannan6641
@gobinathkannan6641 8 жыл бұрын
சாப்பிடுங்க என்று சொன்னவுடன் நீ சாப்பிட்டியா என்று கேட்கும் இந்த பண்பு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
@paarkarathellamunmainagraj2787
@paarkarathellamunmainagraj2787 7 жыл бұрын
Gobinath Kannan Oru Silla Peru Thavara - Nam Naatulai Ellorum Saaptiya Endru Kepparugal !!
@vishnuvishnu-yg7pb
@vishnuvishnu-yg7pb 6 жыл бұрын
crct gopinath
@agilandeswarijaiganesh4776
@agilandeswarijaiganesh4776 5 жыл бұрын
Crct ah solara
@aswininicesongandifeelinmy9785
@aswininicesongandifeelinmy9785 4 жыл бұрын
I really like u karthi
@saravanand1168
@saravanand1168 4 жыл бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
@PoovizhirajanN
@PoovizhirajanN 8 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு !!! சேட்டையன் பணி தொடரட்டும் !!! நன்றி !!!
@kalaivanika4477
@kalaivanika4477 8 жыл бұрын
swwiiialllllkkwuweiuaiqrsuuaappaqwwpooqiiiqoiewawwwwwawwwwwaaiqqp1i
@Maayicreation
@Maayicreation 5 жыл бұрын
அண்ணா உங்க மனசுக்கு நீங்கள் 100 வயது வரை சந்தோசமா இருப்பிங்க......
@santhoshamutha2667
@santhoshamutha2667 4 жыл бұрын
அண்ணா சூப்பர் நான் உங்கள் ஒரு ஒரு வீடியோ பார்த்து கண்ணீர் வந்துச்சு அண்ணா
@pushpalatha9787
@pushpalatha9787 3 жыл бұрын
😔😔☺️☺️
@manigandanmurugan
@manigandanmurugan 7 жыл бұрын
hands up guys...ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன்...
@raghuram7813
@raghuram7813 5 жыл бұрын
Adhu hands up illa hats off. Hands up na kaiya thooku nu artham
@kumarikyk4717
@kumarikyk4717 5 жыл бұрын
உண்மையிலயோ கார்த்திக் உங்க சேவைக்கு பாரட்டுக்கள்
@aarun9902
@aarun9902 3 жыл бұрын
Super
@user-zg5ty3en9k
@user-zg5ty3en9k 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நானும் இது போல நிறைய உதவி செய்துள்ளேன் அப்பொழுது அவர்களுடைய முகத்தை பார்க்கும் பொழுது கிடைக்க கூடிய மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைக்காது நமக்கு ஆனந்த கண்ணீர் வந்து விடும்
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 5 жыл бұрын
God Bless you and your family brother
@thalasathya7405
@thalasathya7405 3 жыл бұрын
Super anna
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 жыл бұрын
முதியவர்களை அன்பு செய்யுங்கள் அவர்கள் அதற்காகவே காத்து கொண்டு இருக்கிறார்கள்
@imafighter5712
@imafighter5712 5 жыл бұрын
அழுகாத என்னையும் அழ வச்சிட்டீங்களேடா😭😭😭
@tamilarasu7865
@tamilarasu7865 8 жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது கார்த்தி & விக்னேஷ்...நாம மட்டும் ரொம்ப safe ஆ வாழுரோமோ னு குற்ற உணர்வா இருக்கு....நானும் என்னால முடிஞ்ச உதவிகள செய்ய முயற்சி பண்றேன்.......கண்கள் பனிக்கின்றன....
@arunachaleshwaran
@arunachaleshwaran 6 жыл бұрын
Smile from that Patti is worth of million dollar.... Smile from karthi shows how he involved and satcficed with work....
@vasukip3286
@vasukip3286 3 жыл бұрын
தம்பி கார்த்திக் உம்முடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போதும் இன்னும் மனித அன்பு இறந்து போகவில்லை என்பதை நினைக்கும் போது கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன். நீங்களும் உங்கள் குழுவும் என்றென்றும் சுக பல ஆரோக்கியத்துடன் வாழ வளர எனது வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன். எல்லோரையும் சிரிக்க வைக்கவும், அவர்களுடைய முக்கிய தேவைகளை செய்து கொடுக்கிற உங்கள் மனம் திறந்த சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்.
@analliyasanmugam947
@analliyasanmugam947 5 жыл бұрын
நன்றி சசோ உங்கள் பணிக்கு கடவுள் துணை வாழ்த்துகள்
@hameedforum
@hameedforum 8 жыл бұрын
I am crying bro.. God bless you.. May God give everything to everyone..
@pencilsomethingin6908
@pencilsomethingin6908 7 жыл бұрын
இக்குழுவிற்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்....
@palamaiyumnanmaiyum6264
@palamaiyumnanmaiyum6264 5 жыл бұрын
Very very super bri
@akilashammuammukutty4590
@akilashammuammukutty4590 5 жыл бұрын
கார்த்தி அண்ணா 😭😭உங்களுக்கு ஒரு big salute அண்ணா
@m.karthik1980
@m.karthik1980 3 жыл бұрын
கார்த்தி உன்னை பாக்குறப்போ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு .என்றபோதும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். உண்மையிலே உன்னை பெற்றெடுக்க உன் தாய் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் .மேலும் உனது சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐
@gai3shankar488
@gai3shankar488 7 жыл бұрын
I just want to see this Karthik.... inspired person
@vijayalakshmi-lk6ne
@vijayalakshmi-lk6ne 4 жыл бұрын
Me too
@anathansockalingam2967
@anathansockalingam2967 4 жыл бұрын
@PRIYA DHARSHINI A/P RAMAROW - AaAaaaaaaq,qqAaaqqqqqqq lllllllPpplllPLLLL lll llll lthanks for aipport
@anathansockalingam2967
@anathansockalingam2967 4 жыл бұрын
Thanks for support@PRIYA DHARSHINI A/P RAMAROW -
@srini2288
@srini2288 8 жыл бұрын
. I'm buying food for one keera vikkra paati every week for the past 6 months n she is above 70 years old. I don't wanna shoot a video .this is something least which i can do .. I don't encourage beggars but I encourage old ppl who are doing something for living instead of begging . let's encourage them by giving something . thank you team
@rsrini7
@rsrini7 8 жыл бұрын
Superb bro..
@sathishkumarsettumukkur9064
@sathishkumarsettumukkur9064 8 жыл бұрын
Super ji
@judevinoth1
@judevinoth1 8 жыл бұрын
Hatss off to U bro,,
@sairenuka6249
@sairenuka6249 8 жыл бұрын
👍👍👍
@seny3000
@seny3000 8 жыл бұрын
good work annan karthik for showing the reality...you know the reality is this grandmas kids are the one who idolize rajini, ajith and vijai...these idiots are the ones who pours milk on rajinis posters and live in a fantasy world but let their parents live on the streets....this is the sad world we live in
@priyamenon2517
@priyamenon2517 5 жыл бұрын
Wow.super program... This is a show where we can indeed identified the poor soul who need help and peace..may god bless you.kartik... Proud of you...your parents should be proud to have such a good son...nowadays no one care for others but you are helping a poor people
@saran9438
@saran9438 4 жыл бұрын
ஒரு புறம் மனதின் வலியுடன் நீர் ததும்பிய கண்களுடன்......வாழ்க அண்ணா நீங்க Vera leval ....இந்த கஷ்டமாக சூழ்நிலைகளிலும் ஆயா வின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவ்ளோ நம்பிக்கை
@yasarabdul8136
@yasarabdul8136 6 жыл бұрын
ennaiya நடிகன் ....அரசியல் வாதி.... பணக்காரன் நீங்கதாயான் கடவுள் அவதாரம்
@indukumar1958
@indukumar1958 5 жыл бұрын
Hart's off Karthik sir
@Saraswathi-qc9yb
@Saraswathi-qc9yb 5 жыл бұрын
Ne romba nalla erupa
@nazarkhan455161
@nazarkhan455161 7 жыл бұрын
இவர்களை போன்றவர்கள் கேட்கும் ஒரு வார்த்தை போதும் நமக்கு (சாப்டையா என்ற ஒரு வார்த்தை நம் வயிறு நிரம்பிவிடும்)
@circus5883
@circus5883 4 жыл бұрын
Patti ku semma humor sense 😘😘😘😘evlo confidence “ ama 😍na azhaga irupen”
@akshayk2073
@akshayk2073 5 жыл бұрын
5:02 is nee saptiya nu Katanga that makes me cry
@shariefbe1
@shariefbe1 8 жыл бұрын
இன்று வரை நீங்கள் ஒரு பொழுது போக்குகாக செய்கிறீர்கள் என்று நினைத்த என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது உங்களின் லக்ஷ்மி பாட்டியுடன் சேட்டையான் கார்த்திக். உங்களின் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று ஆண்டவனை பிரதிக்கிறேன். உங்களால் இந்த சமூகம் திருந்தினால் உங்கள் அணைவரது குடும்பமும் பல்லாண்டு சந்தோஷத்துடனும் புகழுடணும் வாழும். உங்கள் குழுமத்திலில் உள்ள அனைவருக்கும் மற்றும் உங்களுடைய சொண்தங்களும் எனது நன்றிகள். வாழ்க பல்லாண்டு
@kirubhakaranful
@kirubhakaranful 8 жыл бұрын
சேட்டையன் கார்த்திக் அருமையான முயற்சி, இது போன்ற ஆதரவற்றோர்க்கு உதவ வேண்டும் என்பது எனது வாழ்நாள் குறிக்கோள், விரைவில் இது போன்ற ஒரு பதிவு என்னுடைய சார்பாக பதிவேற்றம் செய்யப்படும், வாழ்த்துகள் மகிழ்ச்சி, கண்டிப்பாக என்னுடைய பதிவையும் வாசிக்க வேண்டும்.
@kuttystorywithaishu1335
@kuttystorywithaishu1335 4 жыл бұрын
Hey who are u guys ... Really heart melting ... Tears in my eyes ... Thank u so much ... They don't have anyone to listen their stories..
@keerthanak8697
@keerthanak8697 5 жыл бұрын
Settaiyan karthik u r d happiest man in the world 🙏😊
@manojfeb14th
@manojfeb14th 8 жыл бұрын
Great work karthi and team. Can't avoid to felt the tears little bit. Especially that grand ma's timing punch and smile. sure will do help
@thalavignesh942
@thalavignesh942 8 жыл бұрын
hi karthi anna. மாட்டு கழுத்துல கட்டி இருந்த கயிறு இருக்கி இருந்ததால் அது நடக்க முடியாத நிலையில் இருந்தது இதை பார்த்த என் நண்பர்கள் அதனை காப்பாற்றினோம்.
@jamujamu6061
@jamujamu6061 5 жыл бұрын
உங்க மனசுக்காகவே ஒரு Like& Share ப்பா...
@user-hv6xd4fk9j
@user-hv6xd4fk9j 5 жыл бұрын
அண்ணா அவங்களின் சோகபக்கத்தை அவங்களே மறக்கும்படி அவங்களின் இன்ப பக்கத்தை தோன்டி எடுப்பது அருமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள் கால சூழலில் இங்கு இப்படி கார்த்தி அண்ணா உங்கள் பெயரை நான் மறக்கமாட்டேன் ஊங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வணக்கங்கள் கோடி எனக்கும் இது போன்று அவர்களிடம் பேச ஆசை அதிகம் ஆனால் ஏதோ ஒரு பயம் இருந்தது அது தற்போது உடைந்தது உங்களின் கேள்விகள் அருமை அதுதான் அவர்களின் முகத்தில் புண்ணகை உதிர்க்கிறது😍😍😍😍😍😍😍😍
@vennimalaivallinayagam1112
@vennimalaivallinayagam1112 8 жыл бұрын
karthik anna, enaku alugaye vanthuruchi, kandipa ungala maathiri ennala mudija help pannuven. romba nantri anna. unga full team kum ennoda salute .
@antharangamtamil
@antharangamtamil 5 жыл бұрын
un videoparkura anaikellam nan manasu kekama 2 idly vanki railways stationkuthan pokirein koviluku porathu kai vittu vitein anna
@beatriesmarie1339
@beatriesmarie1339 4 жыл бұрын
Amazing God bless you. Thank you Brothers ..💯💯
@kingprabhu3557
@kingprabhu3557 5 жыл бұрын
பார்க்கும் போதே சந்தோசமா இருக்கு பா. அவங்கள சப்புடவச்சி அழகு பார்க்குற உன் மனசு. வாழ்க வளமுடன்
@LadyDonAbiEdits
@LadyDonAbiEdits 8 жыл бұрын
As usual great settaiyan Karthik 👏👏. Hatsoff to you 👍👍
@gulamthasthagir4204
@gulamthasthagir4204 8 жыл бұрын
ur dubmesh super
@rajanjoseph6336
@rajanjoseph6336 6 жыл бұрын
tharmika sithamparanathan sss sissy super paiyan semma character
@snehagopal2986
@snehagopal2986 5 жыл бұрын
All their blessings have made him an amazing director....
@sarasara4415
@sarasara4415 4 жыл бұрын
நல்லா வாழ்ந்தவங்க தான் நிறைய பேர் வீதில இருக்காங்க இந்த நிகழ்ச்சிய பாக்ர நேரம் எல்லாம் கண்ணீர் விடுரன் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@beatriesmarie1339
@beatriesmarie1339 4 жыл бұрын
Thank you this Is best programma ........👍👍👍👍
@shruthisimbu0527
@shruthisimbu0527 6 жыл бұрын
I always use to watch foreigners experiment vedios of homeless ppl..enakum yarkachi help pannite irkanumnu thonum....bt andha alavuku enta sollikire mari onnum illa ...nd man u nailed it ur vedios though amazing no words❤️❤️❤️❤️❤️
@d3vILfOrTr3sS
@d3vILfOrTr3sS 7 жыл бұрын
Lols.. Karthik I can fall you if watch your videos daily☺️☺️☺️☺️☺️☺️
@hamsanivetha8006
@hamsanivetha8006 5 жыл бұрын
This is really inspiring 🙏🏻 Whoever feels depressed and thinks that only they face all hard timings then they must watch this. Each life has meaning. Please keep help them and post here also.🙏🏻
@daisys7272
@daisys7272 5 жыл бұрын
solla varthaikal illai karthi anna and team...I'm not able to control myself...👏👏👏👏enaku ethu oru motivation ah irukum bro...👌👌👌
@vijaypandiyan379
@vijaypandiyan379 8 жыл бұрын
அருமை நண்பா..வாழ்க வளமுடன்.
@moorthymoorthy8512
@moorthymoorthy8512 5 жыл бұрын
°,,
@HARI-ot7cu
@HARI-ot7cu 5 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் அன்னா
@vairamvairam6612
@vairamvairam6612 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
@raguls364
@raguls364 2 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா.
@sabariskvlogs9580
@sabariskvlogs9580 5 жыл бұрын
Ungala nenacha rompa perumaiya irukku Karthi Anna ethana perukku epdi seiya thonum apdi thonu na kooda seiya maatanga you are great hats off bro
@teslaonlineschool-theschoo9475
@teslaonlineschool-theschoo9475 5 жыл бұрын
கார்த்தி,ஆர்.ஜே.விக்னேஷ் and their team thanks for this videos
@donyselvaa2114
@donyselvaa2114 8 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
@shanmugamdr5016
@shanmugamdr5016 5 жыл бұрын
Why God wants poor people? Then only he can laugh is it!??
@prasanth.s.818
@prasanth.s.818 5 жыл бұрын
Naanum. Ethu...mathri..yenala mudincha Help. Panna pooren.🤗🤗🤗🤗🤗
@pkrvisakh
@pkrvisakh 5 жыл бұрын
na kolanthayilaye poranthutten....semma counter... enna oru vellanthiyaana bathil and sirippu.... oru manushanoda yatharthamaana sirippa pakkurathe oru azhagu daan.... nadirgalukku palabishekam panravanunga sontha appa amma ku konjondu kanji oothina yen makkalukku intha nilama varuthu... vaazhkai oru porattam, athai poraadi vaazhanum nu ajith vijay rajini sonna daan kekkanum nu illa... therula irangi parunga...... Smile Settai team neenga rumba nalla irukkanum... neenga ellarum periya uchchatha thoduvinga sir
@sangeethav4112
@sangeethav4112 4 жыл бұрын
Hats off 2 ur whole team. World sustains because of such people like you all
@krishna3248
@krishna3248 7 жыл бұрын
A lady with such high self esteem...i like her a lot...
@megand7226
@megand7226 5 жыл бұрын
Karthik manasu neraji soldre ..Neenga unga team ennu memmelum valaranu...aluga varudhu...
@sandhyasandhya1487
@sandhyasandhya1487 5 жыл бұрын
God bless you all.... unga team la iruka ellarum eppovum happy aa irukanum.... After NNOR movie na indha video pakren... indha nalla masasuku ninga innum periya level reach pannum... God bless you karthic and team
@sandhyakumar8673
@sandhyakumar8673 5 жыл бұрын
first time seeing ur video.may god bless u brother.continue the good work.this world need people like you.
@speefsurrshspeedsuresh1894
@speefsurrshspeedsuresh1894 8 жыл бұрын
நன்பா உன் சேவை தொடரட்டும் ஆணால் அரசியல் வாதியைபோல் இல்லாமல் பனி தொடரட்டும் .நானும் எதவது செய்யவேன்டும் கட்டாயம் செய்வேன்
@senthilyogeshwari3924
@senthilyogeshwari3924 3 жыл бұрын
Anna. Super
@raguls364
@raguls364 2 жыл бұрын
நண்பா உன் சேவை தொடரட்டும். ஆனால் அரசியல்வாதியைப் போல் இல்லாமல் பணி தொடரட்டும் நானும் ஏதாவது செய்ய வேண்டும் கட்டாயம் செய்வேன்.
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 4 жыл бұрын
Gdmng...soopr ...Karthick...done a great job...neenga pandra intha service 🙏👍.. ungaluku unga famlyku aandavan koodave irupan..neenga nera aandavan kita poiteenga...unga kainpidichutedan kootitu porar god..ungalodaye travel pandrar....kadavulku pandra sevai Vida kodi kodiyana punniyam ungala serumpa...tkcr..👍👍👍
@JKF8592
@JKF8592 5 жыл бұрын
Hands Up for you man... Real great thing you're doing... Keep it up bro
@giridharanr550
@giridharanr550 8 жыл бұрын
Mr karthick you did good job, humanity should not die in our society ..
@vijayvj9631
@vijayvj9631 7 жыл бұрын
bro naanum indha maadhiri help pannum poola iruku bro kandipa paurnnuvan bro...🙅👐✊... neenga great bro...🙏🙏🙏
@jeevanp8236
@jeevanp8236 4 жыл бұрын
அண்ணா யுங்கள மாதிரி யாரையும் பர்ததில அண்ணா சூப்பர் அண்ணன் எல்லா அசிர்வதமும் உங்களுக்கு கிடைக்கணும் அண்ணா
@fathimasayeed291
@fathimasayeed291 4 жыл бұрын
You are great Bro... May God give heart to everyone like you... There won't be any deserving person on road...
@premgopals
@premgopals 8 жыл бұрын
உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன்.
@rajkumarpalanisamy9795
@rajkumarpalanisamy9795 7 жыл бұрын
Karthi வாழ்க பல்லாண்டு
@ramkumartvm8394
@ramkumartvm8394 6 жыл бұрын
I literally cried after seeing this video.Good work karthik bro..
@yuvaraj-dj2wr
@yuvaraj-dj2wr 5 жыл бұрын
Hats off sir ungaluku first time KZfaq la comment pandren unga video lam pathu kannu kalagudhu sir really great sir
@kinthusharajagopal3097
@kinthusharajagopal3097 8 жыл бұрын
Enya azhavekkireenga mudiyala😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@todaytech6940
@todaytech6940 8 жыл бұрын
நீ சாப்டியா நு கேட்டவுடனே அழுதிட்டேன்யா
@divyakumar1558
@divyakumar1558 5 жыл бұрын
sema bro....sathiama comments pota words ela thnk u so much for this love....spr plz continue...
@preethisidhu5841
@preethisidhu5841 3 жыл бұрын
Anna neenga romba iyalba avangakuda pazhakuringa .. Unga videos ellame yarum intha mathiri unga uravulagala vitturathinganu unarthura mathiri erukku.. God bless u anna&unga team
@seefaseefa1357
@seefaseefa1357 5 жыл бұрын
Karthi love you so much onga life nalla irukum ivanga pirathanaiyal
@ranjithb7559
@ranjithb7559 5 жыл бұрын
MOTHER TERESA ODA MARU PIRAVI EN THALAIVAN KARTHI😍🤩🤩🤩💓💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 жыл бұрын
Unmai nanba
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Vaazhga valarga. GOD BLESS YOU THAMBI.
@sindhupalanisamy4864
@sindhupalanisamy4864 5 жыл бұрын
Hats off karthik.. Great job.
@manisriram1574
@manisriram1574 5 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@abubackersiddique7626
@abubackersiddique7626 8 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@kuttyajai23
@kuttyajai23 4 жыл бұрын
கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையை விட...பசியில் வாடும் ஏழைகளுக்கு அளிக்கும் உணவே சிறந்தது ...🙏
@rameelathejchu4113
@rameelathejchu4113 5 жыл бұрын
Bro... You are awesome... Neenga rmbo nalla irupinga ellarukum inspiration neenga...
@ponrathi.p7931
@ponrathi.p7931 7 жыл бұрын
Ennala mudila😖😖seriously you are doing a great job
@kumarikyk4717
@kumarikyk4717 5 жыл бұрын
கார்த்திக் என்னையும் உங்க கூட சேர்த்துக்கங்க
@Mohanapriya-sh2wi
@Mohanapriya-sh2wi 5 жыл бұрын
Anna I'm also interested to contribute something for this people.. if you get notified from them please join us with u.. mohanapriyaca13@gmail.com
@ajiajay9011
@ajiajay9011 5 жыл бұрын
Naanum varen bro 😭
@sheelagovind3141
@sheelagovind3141 4 жыл бұрын
Bro love u more then god
@mhj.xd7
@mhj.xd7 5 жыл бұрын
best all rounder channel in tamil!! hats off
@tamilmovies4410
@tamilmovies4410 5 жыл бұрын
உன்கள் அனைத்து வீடியோ பார்ப்பேன் உங்கள் சிரிப்பின் அந்த இறைவனை கண்டேன் வாழ்த்துகள் சகோ தொடரட்டும் உங்கள் பயணம் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
@georgepdaniel7152
@georgepdaniel7152 5 жыл бұрын
I admire the way to chat with them
@karthickkarna8543
@karthickkarna8543 5 жыл бұрын
அண்ணா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@nuthajeyakumar5963
@nuthajeyakumar5963 5 жыл бұрын
Karthik you are a good hearted person. God bless you abundantly.
@manimaranpillai3675
@manimaranpillai3675 5 жыл бұрын
U upload ur videos under smile settai but some of ur videos bring tears in our eyes bro. Keep it upthe good work. God bless u all
@Priya-bk5id
@Priya-bk5id 4 жыл бұрын
Proud of you Karthik.
@sargunaa
@sargunaa 8 жыл бұрын
hi karthi, ur slang so good.... very kind of u,,,, keep it up........
@janakirajan1218
@janakirajan1218 5 жыл бұрын
Super aana
@ammukutty1016
@ammukutty1016 6 жыл бұрын
Nice... Heart melting
@poojak9505
@poojak9505 4 жыл бұрын
Karthi Anna God bless you.. I had a dream to see Illayathalapathy Vijay Anna.. But now I changed my mind to see you Karthi Anna..
@sophiaarokiadoss4094
@sophiaarokiadoss4094 7 жыл бұрын
may God bless u brothers. salam aleikoum.👏👏
@aanagowtham7650
@aanagowtham7650 6 жыл бұрын
hai anna . naan Sri . naan 10padikaran.first of all onkaluku oru hadesoff.ennaku evankala mari irukavangaluku help panna nuum nu aasai na. kandipa naan periyavalagi help pannuvan . keep the way anna.😘
@ahasnjbestlife2525
@ahasnjbestlife2525 6 жыл бұрын
thanks sister👌👌👌
@mithusanththasikaran8907
@mithusanththasikaran8907 5 жыл бұрын
Aana George 8
@thilakkal3592
@thilakkal3592 5 жыл бұрын
Valthukkal sis
@hariharasudhan4825
@hariharasudhan4825 5 жыл бұрын
Yaa ponnu naanga oru group aarambikorm neengalam join panni koongaa
@jayakumar-R
@jayakumar-R 4 жыл бұрын
Humanity and being human is good principle...say long live this you tube team and. Karthik...
@priyanka-um9ij
@priyanka-um9ij 4 жыл бұрын
U r a real inspiration to many,,god bless you
@kumarnarayanan3182
@kumarnarayanan3182 4 жыл бұрын
You are fulfilling the life reason . Salute to your freeness and kindness.
@viswanathbalakrishnan7953
@viswanathbalakrishnan7953 7 жыл бұрын
How can someone dislike this.
75 Years Puthumai Pen | Settaiyan Karthik - SK #14 | Smile Settai
5:56
Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4
9:14
Smile Settai
Рет қаралды 1,1 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,9 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15