அறிவாலயத்தை அலறவிட்ட பெரம்பலூர் விவசாயி! திமுகவுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாதுனு நான் சொல்றேன்!

  Рет қаралды 37,172

Narathar Media

Narathar Media

2 ай бұрын

நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar KZfaq Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Пікірлер: 191
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 ай бұрын
இந்த பாட்டாளி விவசாயிக்குத் தலை வணங்குவோம்
@mshekarshekar1714
@mshekarshekar1714 2 ай бұрын
💯👍🙏
@jegathar1606
@jegathar1606 2 ай бұрын
விவசாயி அனைத்து உண்மைகளையும் தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி. திமுகவிற்கு ஓட்டுப்போடும் மக்கள் கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட வேண்டும்.
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 ай бұрын
போகும் இடமெல்லாம் சிறப்பான சம்பவம் மக்கள் திமுகவை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்
@e.sankar7805
@e.sankar7805 2 ай бұрын
இந்த விவசாயி நண்பரின் வார்த்தையை கேட்டாலே போதும் ஸ்டாலினும் அவரது செங்கல் மகனும் தானாக தூக்கில் தொங்க வேண்டும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@radhakrishnanpatchaimal549
@radhakrishnanpatchaimal549 2 ай бұрын
கிராமத்து தமிழக மக்களிடமும் விளிப்புணர்வு வந்துவிட்டதால் தமிழகம் விரைவில் முன்னேறும்... அண்ணாமலை விரைவில் முதலமைச்சர் ஆகிவிடுவார்....
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 2 ай бұрын
இந்தியா முன்னேற்றி விட்டார் மோடி இனி அண்ணாமலை வந்து தமிழ்நாட்டை முன்னேற்றி விடப்போகிறார்
@Adwick.
@Adwick. 2 ай бұрын
போது மக்கள் திமுக விற்கு சரியான செருப்படி கொடுத்துள்ளார்கள்.
@girijagirij386
@girijagirij386 2 ай бұрын
🎉🎉🎉🎉
@senniappank4475
@senniappank4475 2 ай бұрын
தமிழக மக்கள் விழிப்படைந்து வருகிறார்கள்,ஜெய் ஹிந்த் 🇮🇳
@subramanianp5893
@subramanianp5893 2 ай бұрын
ஒரு விவசாய உள்ள இவர் அரசியல் நுணுக்கங்களை எல்லாம் இவ்வளவு தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார் யாருக்கு ஓட்டு போட வேண்டும் யாருக்கு ஓட்டு போட வேண்டாம் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த விவசாயிக்கு நன்றியும் பாராட்டுக்கள்
@sivagnanam5803
@sivagnanam5803 2 ай бұрын
இந்த விவசாயப் பெருந்தகையின் வாசகம் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். வாழ்த்துகள்.
@m.seditz775
@m.seditz775 2 ай бұрын
திரு ஸ்டாலின் அவர்களே மக்கள் முட்டாள் இல்லை மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள்
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 2 ай бұрын
ஒரு காமன்மேனுக்கு உள்ள அறிவு கூட இல்லாதவன்கள எதுக்கு கட்டி அழறிங்க.
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 ай бұрын
அருமை அருமை அருமை நல்ல பதிவு விவசாயியை தலைவணங்குகிறேன்
@balanraman821
@balanraman821 2 ай бұрын
கடன் வாங்கி கேஸ் 500. பெட்ரோல் 75.disel 50. கடன் தமிழக்கடன் 20 லட்சம் கோடி. யார் திருப்பி கொடுப்பது ???
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 ай бұрын
அறிவாலயமாம் அறிவில்லாத ஆலயம்.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 2 ай бұрын
சென்னைவாசிகளே இவரைப் பார்த்தாவது திருந்துங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் சிறந்த ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் தவறாமல் வாக்களியுங்கள் விலைமதிப்பற்ற உங்கள் வாக்குரிமை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 2 ай бұрын
இதேபோல் எல்லா விவசாயிகலும் ஒன்று சேர வேண்டும் மக்களே ❤❤❤❤❤❤
@somasundaramvaradharajan3063
@somasundaramvaradharajan3063 2 ай бұрын
தத்தியை பற்றி பாட்டாளி விவசாயிக்கே தெரிந்திருக்கிறது. தமிழகத்தின் “ தலைகுனிவு” தத்தி .
@PARANTHAMAN69
@PARANTHAMAN69 2 ай бұрын
ஐயா மாதிரி விழிப்புணர்வு எல்லா மக்களுக்கும் இருந்தால் தி மு க ஒரு போதும் ஆட்சிக்கு வரமுடியாது.
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 2 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் ❤❤❤❤❤❤❤
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 2 ай бұрын
Naradhar mediaவுக்கு நன்றி. சிறந்த சேவைக்கான விருதுதரலாம்.
@user-xm8gr2hp9z
@user-xm8gr2hp9z 2 ай бұрын
வாழ்த்துக்கள் விவசாய நண்பரே.
@quickcookingclips7078
@quickcookingclips7078 2 ай бұрын
What a clean speech very clear common man. DMK Drug Mafia Kazhagam
@Vvsn65
@Vvsn65 2 ай бұрын
எளிய மக்கள் தெளிவா இருக்காங்க மகிழ்ச்சி
@kannansadasivam9944
@kannansadasivam9944 2 ай бұрын
Confirmed BJP
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 ай бұрын
இந்த விவசாயி க்கு வாழ்த்துக்கள் 🙏.. ஸ்டாலின் உதயநிதி முட்டாள் னு தெரிஞ்சு போச்சு 😂
@subramanianramaiya
@subramanianramaiya 2 ай бұрын
ஐயா சிறப்பான சவுக்கடி திமுகவுக்கு கொடுத்ததற்கு நன்றி
@user-fm7uj4di5n
@user-fm7uj4di5n 2 ай бұрын
நிறைந்த ஞானவான்... இவ்விவசாயி...
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 2 ай бұрын
இந்த விவசாயி இன் உச்சாவை ஒரு அவுன்ஸ் குடிக்க சொல்லுங்க இந்த திராவிட கட்சிகளை திராவிட மாடல் அரசை.
@lbaskaran3901
@lbaskaran3901 2 ай бұрын
நன்கு படித்தவர் போல. தெளிவாக பேசுகிறார். ஐயா தங்கள் தீர்க்கமான பேச்சைக்கண்டு வியக்கிறேன்.
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 2 ай бұрын
உண்மையை உரக்க சொல்கிரார் தமிழகம் முன்னேற துவங்கியது
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y 2 ай бұрын
ஒரு தன் மானமுள்ள விவசாயி
@gkmoorthy8046
@gkmoorthy8046 2 ай бұрын
விவசாயிம் விவரமானவரே இது சாத்தியம் ஆனது அன்னாமலையால் ஜெய்ஹிந்.
@selvamn218
@selvamn218 2 ай бұрын
எட்டுமனிநேரம்வேலைக்குபோராடினகம்யுனீஸ்ட்டுகளேஇதர்க்குஆதரவுதந்தார்கள்என்பதுதான்வேதனை
@ganesanm9906
@ganesanm9906 2 ай бұрын
இந்த அய்யா பிஜேபிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும்
@nannamalai8650
@nannamalai8650 2 ай бұрын
ஏல்லோரும் இவரைப்போல் நாட்டு நடப்பு தெரிந்து கொண்டாட்டம் நன்றாக இருக்கும்.
@rajesh1851
@rajesh1851 2 ай бұрын
ஒட்டு மொத்த திராவிடத்தையும் ஒற்றை ஆளு சுத்தமா தொடச்சு வீசிட்டார்.
@parasuramanvenkateswaran3359
@parasuramanvenkateswaran3359 2 ай бұрын
விவசாயியே... எந்த தேசத்தின் முதுகெலும்பாக இருந்தாலும் அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஏன் அவர்கள் மேம்படவில்லை.இதுவரை எந்த அரசும் இதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால்
@irose4066
@irose4066 2 ай бұрын
Really!!! Farmers ellam romba update’a erukanga…….clear speech
@pselvaraj947
@pselvaraj947 2 ай бұрын
நல்ல தரமான விழிப்புணர்வு பதிவு
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 2 ай бұрын
Perfect explanation by this gentleman. If we miss BJP, we will miss our future.
@ramamoorthy6945
@ramamoorthy6945 2 ай бұрын
இந்த விவசாயிக்கு உள்ள பொது அறிவு கூட இந்த திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இல்லைன்னு எனக்கு தோணுது வாழ்த்துக்கள் அண்ணா சரியாக சொன்னீங்க எத்தனையோ படிச்சா ஆட்கள் சொல்ல முடியாத வற்றை தெளிவா விவரமா வேகமா அளவோட சொல்லி முடிச்சிட்டீங்க மிக அருமை நன்றி இதே வேகத்தோடு வெறியோடும் உங்கள் சகோதரருக்கும் எல்லா விவசாயிகளுக்கும் சொல்லுங்க பிஜேபிக்கு ஓட்டு போடுவதற்கு
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 2 ай бұрын
Interview on good person.
@vsramanan2735
@vsramanan2735 2 ай бұрын
அருமை ஐயா !! 👏👏👏
@kumarkumar-po1lw
@kumarkumar-po1lw 2 ай бұрын
வாழ்த்துக்கள் தோழா
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kaleeswaran368
@kaleeswaran368 2 ай бұрын
Super👏👏👏
@panduiitk
@panduiitk 2 ай бұрын
intha arivu TN Makkuluku kojaja kodunga !
@pulikutti5966
@pulikutti5966 2 ай бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் செருப்படி கேள்வி
@m.chandrsekaran383
@m.chandrsekaran383 2 ай бұрын
இது அருமையான விவசாயி உடைய புரிதல் பேச்சு எவன கேட்டாலும் விவசாயிக்கு என்ன தெரியும் சொல்ற விவசாயி பத்தி தெரிஞ்சுக்கலாம்
@balasubramaniyan3086
@balasubramaniyan3086 2 ай бұрын
Super
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 2 ай бұрын
Arumai
@PandiPandi-um7jt
@PandiPandi-um7jt 2 ай бұрын
அருமை
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 2 ай бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்திர்கள்.ஐயா
@senthilkumar6778
@senthilkumar6778 2 ай бұрын
Arumaiyana speech
@universetvmanickavasakan.s3079
@universetvmanickavasakan.s3079 2 ай бұрын
Super News
@snparmar5098
@snparmar5098 2 ай бұрын
நன்றி அண்ணா தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
@shivasundar8198
@shivasundar8198 2 ай бұрын
Super,super👍👍👍
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 2 ай бұрын
Excellent sir 👍👏🙏🙏
@umamurali-wu7wb
@umamurali-wu7wb 2 ай бұрын
Correct well said 👏
@KaruppiahKaruppiah-pr3xo
@KaruppiahKaruppiah-pr3xo 2 ай бұрын
அய்யா க்கு நன்றி
@panduiitk
@panduiitk 2 ай бұрын
Vera Level!
@sakthivel.p5033
@sakthivel.p5033 2 ай бұрын
1000 டாஸ்மாக் போகிறது
@shadowgamerx2812
@shadowgamerx2812 2 ай бұрын
Super🎉
@k.s.maheswaran4012
@k.s.maheswaran4012 2 ай бұрын
🎉super🎉
@maximusjaip
@maximusjaip 2 ай бұрын
Political Awareness of TN People is amazing !!! Point by Point Rebuttal :).
@aathimuthiah5228
@aathimuthiah5228 2 ай бұрын
Super speech
@kanalmohan745
@kanalmohan745 2 ай бұрын
உன்ம்மை
@muralinaidu346
@muralinaidu346 2 ай бұрын
Excellent understanding, a true and right citizen 🎉🎉🎉
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 2 ай бұрын
No one can explain like this.dmk politicians....learn your worst status from this simple and humble farmer
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 2 ай бұрын
Thank u sir media great service. True reflections of educated family.
@asjaganstudiochennai9538
@asjaganstudiochennai9538 2 ай бұрын
Excellent understanding, a true and right citizen
@sivasnanmugam8029
@sivasnanmugam8029 2 ай бұрын
Super 👍👍👍👍👍
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 ай бұрын
தி மு க வுக்கு பெரம்பூர் விவசாயியின் செருப்படி பதில் ! விவசாயிக்கு ராயல் சல்யூட் ! அந்த விவசாயியின் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்பது எனது ஆசை !
@pvrajram
@pvrajram 2 ай бұрын
ஐயா சாமி....நீங்கள் எங்கு இருக்கிரீர்கள். உங்கள் கால்களை கட்டிகொன்டு அழவேன்டும். இந்த வீச்சைத்தான் 45 ஆண்டுகளாக எதிர்ப்பார்த்தோம். வாழ்க விவசாயம். வாழ்க பாரதம்.
@kirubakannan4809
@kirubakannan4809 2 ай бұрын
இவர் விவசாயி அல்ல மக்களை காப்பாற்றும் தெய்வம
@user-sq5sr3xi5i
@user-sq5sr3xi5i 2 ай бұрын
Super understanding anna, ellarukkum eduthu sollunga aiyaa
@SenthilKumar-rh7vv
@SenthilKumar-rh7vv 2 ай бұрын
Super Norther media
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 2 ай бұрын
Super Fantastic Sir Wow Nice Truly
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 ай бұрын
அருமை ஐயா🙏🙏🙏🌹🌹🌹
@premasridhar3633
@premasridhar3633 2 ай бұрын
Sabash
@palaniappanr8271
@palaniappanr8271 2 ай бұрын
Wow.... Extraordinary... Question🙋🙋🙋🙋
@drgmanoharan3657
@drgmanoharan3657 2 ай бұрын
True true true
@apalaniraj3897
@apalaniraj3897 2 ай бұрын
Super speech 🎉🎉🎉🎉🎉🎉
@krishnanchilakapati3828
@krishnanchilakapati3828 2 ай бұрын
Really it is shocking, that this farmer knows better than many educated and I T professionals, don't mistake me I am not underrating I.T professionals or educated people
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 ай бұрын
Very true no one professional person knows anything kodumai sir ithu
@user-mj6qk9zh6g
@user-mj6qk9zh6g 2 ай бұрын
ஸ்டாலின உதயநிதியும் ஒரு மாசம் கோமணம் கிட்னி சேத்துல வந்து என் கூட வேலை செய்ய சொல்லுங்கள்
@palanimuthu6752
@palanimuthu6752 Ай бұрын
சூப்பர் சூப்பர் ஓகே பிஜேபி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundhrajpandian-bw2qe
@sundhrajpandian-bw2qe 2 ай бұрын
அருமை பதிவு அய்யா
@shivramsharma3212
@shivramsharma3212 2 ай бұрын
இந்த விவசாயிகள் இருக்கிற அறிவு கூட டிஎம்கே மினிஸ்டர்ஸ் கிடையாது
@selvarajuk2504
@selvarajuk2504 2 ай бұрын
இவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்து இருக்கலாமே?
@veerasamyveerasamy5579
@veerasamyveerasamy5579 2 ай бұрын
Super.
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 2 ай бұрын
Vvv good aya
@user-yi2vx5xo4w
@user-yi2vx5xo4w 2 ай бұрын
Super ayya
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 2 ай бұрын
அடுத்தது யாரும் பொறந்தா அவனும் முதல்வர் 🤩🤩செம காமெடி
@quickcookingclips7078
@quickcookingclips7078 2 ай бұрын
We are joined hoping no DMK and admk those are only development tasmac department otherwise nothing hair.
@dhushyanth9724
@dhushyanth9724 2 ай бұрын
👏👏👏👏
@dharumankrishtan49
@dharumankrishtan49 2 ай бұрын
நல்லாதெலிவாசொன்நிங்கவிவசாயிஅய்யா
@rajendran6394
@rajendran6394 2 ай бұрын
❤❤❤❤
@Ntgbrojustchilling
@Ntgbrojustchilling 2 ай бұрын
அர்தமான
@Ntgbrojustchilling
@Ntgbrojustchilling 2 ай бұрын
Very good meaningful and valuable words from a farmer. Really a big change . Credit goes to Annamalai
@subashsu1995
@subashsu1995 2 ай бұрын
Annamalai mass hero next cm in Tamilnadu
@PandiPandi-um7jt
@PandiPandi-um7jt 2 ай бұрын
❤❤❤
Купили айфон для собачки #shorts #iribaby
00:31
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 51 МЛН
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 19 МЛН
Купили айфон для собачки #shorts #iribaby
00:31