தேர்தலுக்கு முன்னாடி இந்த வீடியோவை போட்டுருந்தா திமுகவுக்கு 1 தொகுதி காலி ஆகியிருக்கும்.!

  Рет қаралды 47,631

Narathar Media

Narathar Media

13 күн бұрын

நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar KZfaq Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Пікірлер: 92
@santhanamv2607
@santhanamv2607 12 күн бұрын
உண்மையான நிலவரத்தை இந்த விவசாயி விளக்கியுள்ளார். இனி திமுகவுக்கு முடிவு காலம் நெருங்குகிறது
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 11 күн бұрын
விவசாயிகள் ஓட்டு போட்டுள்ளார்களே.
@rajasekaranj6879
@rajasekaranj6879 11 күн бұрын
ஐயர் விவசாயி நண்பரே 2026.இல்இந்த கொள்ளை திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள்
@rajasekarnatarajan2233
@rajasekarnatarajan2233 12 күн бұрын
போங்கடா ப்பா...பேசறதெல்லாம் கேக்க நல்லாதான் இருக்கு...அப்போ யார் தான் 40/40 ஓட்டு போட்டது
@santhanamv2607
@santhanamv2607 12 күн бұрын
நல்லா கேள்வி கேட்டீங்க
@balamuruganm80
@balamuruganm80 12 күн бұрын
சிறுபான்மையினர் 100% திமுக-வுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்.இந்துக்களில் 50% பேர் ஓட்டுப் போடுவதில்லை.முக்கியப் பிரச்சினை இது தான்.
@jeevanandham2528
@jeevanandham2528 12 күн бұрын
சிறுபான்மை மக்கள் ஓட்டு முழுவதும்.. அரசாங்க சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் ஊழல் செய்து கொழுக்கும் நபர்களின் மொத்த குடும்ப ஓட்டு.. ஆயிரம் ஓவாய் பணம் மாதா மாதம் வாங்கும் குடும்ப ஓட்டு முழுவதும்.. திருடன்,பிராத்தல் புரோக்கர்,கஞ்சா விற்பவன்,ஏமாற்றி பிழைப்பவன் ஆகிய சமூக விரோதிகள் ஓட்டு முழுவதும். தி.மு.க குரூப் பின் பொய்களை நம்பும் இளிச்சவாயனுங்க குடும்ப ஓட்டு.. இப்படி தி.மு.க ஓட்டுக்களை வகைப்படுத்தினால் உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்..😂😂😂
@avenkatraj
@avenkatraj 11 күн бұрын
Money changes everything at the time of voting... They forgot flood problems and drug problems. DMK is having people under their control by linking their business and jobs based on the political power. Means if DMK is not in power many people will be out of their business. So people voted for the DMK to secure their businesses. And others vote for 500 / 1000 rs. Women voters voted for 1000 rs monthly, free bus. Overall DMK is making TN people lazy and sick.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 11 күн бұрын
இவரு vote போட லை.. ஆனால் இவரு கருணாநிதி dmk.!!!
@gkicha007
@gkicha007 12 күн бұрын
3 கிலோ விதை சோளம் 1500/- ரூபாய் விளைவித்த சோளம்105 கிலோ 2000/- மேல் இல்லை ஒரு விவசாயியின் வேதனை புரிகிறதா.
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr 12 күн бұрын
சமூகத்தைப் பற்றி அக்கறை இல்லாத ஒருவன் ஆட்சி நடத்தினாலே மக்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான்
@rajamoorthys9945
@rajamoorthys9945 11 күн бұрын
ஆம் நாசகார கட்சி பாஜக ஆட்சி வந்ததில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்திய து.விவசாயிகள்மீது கார் ஏற்றி கொலை செய்தது.என்று எத்தனை கொடுமைகள்
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj 10 күн бұрын
இவர் உண்மை சொல்லு ஒரு நல்ல மனிதர் இவர் சொல்வது உண்மை உண்மை
@mallikar9389
@mallikar9389 11 күн бұрын
ஓட்டு.போடமாட்டோம்.என்று.சொல்லி.விட்டு.மறுபடியும்.போடுகின்றர்கள்.ஜெய்ஹிந்
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 9 күн бұрын
எங்கள் குடும்பம் போடவில்லை சிவசிவ
@Ambiyaraja
@Ambiyaraja 12 күн бұрын
விவசாயம்...இனி கஷ்டம்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 11 күн бұрын
விவசாயம் இனி கஷ்டம் என்றால்..எல்லோரும் சாப்பிட எதுவும் கிடையாது..
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 10 күн бұрын
​@@sujatharajamannar7897வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கடன்கார நாடாக மாற்றி விட்டு இவர்கள் வெளிநாட்டில் போய் வாழ்வார்கள் ஏழைகள் அனைவரும் பசியால் இறப்பு நடக்கும் இதுதான் திராவிட மாடல் திராவிட கட்சிகள் ஒழிக்க வேண்டும்
@nandhagopal9635
@nandhagopal9635 11 күн бұрын
❤❤❤ ஏழை எளிய விவசாயிகளை ஆதரிக்கும் ஐயா மோடி ஜி வாழ்க தமிழர்களை வாழ வைக்கும் ஐயா மோடி ஜி வாழ்க
@kaalbairav8944
@kaalbairav8944 11 күн бұрын
ஓட்டுப்போட காசு வாங்காதவன் பேசலாம்
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 10 күн бұрын
அப்போ இவர் பேச கூடாது என்று சொல்ல வரிங்களா ஏழை விவசாயி பார்த்தால் உனக்கு நக்கலா தெரிகிறதா
@gkmoorthy8046
@gkmoorthy8046 11 күн бұрын
விவசாயிகளின் குமுறலுக்கு பதில் கிடைக்குமா.
@harinisilks5777
@harinisilks5777 11 күн бұрын
Kidaikum Anna malai Anna muthalver. Aanal
@balakrishnan5089
@balakrishnan5089 12 күн бұрын
All Hindus supports jai modiji sir Annamalai sir jai BJP
@user-yf5zs1gz1b
@user-yf5zs1gz1b 11 күн бұрын
சூப்பர் அருமை ஐயா
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 12 күн бұрын
அவங்க.அப்பன்சிலை நாட்டுக்குமுக்கியம் விவசாய்கல்.வேர‌என்னமுக்கியம்
@sramamurthy6273
@sramamurthy6273 11 күн бұрын
Super
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 11 күн бұрын
Hat's.off. ..farmer sir .. You are telling the reality.... So sad..
@RAVIVHP
@RAVIVHP 9 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 12 күн бұрын
விவசாயி தமிழகத்தின் நிலைமை 😢😢😢
@Niranjan31313
@Niranjan31313 11 күн бұрын
சளின் கொள்ளை அம்பலம்....
@gsakthidevi
@gsakthidevi 11 күн бұрын
Super ❤❤❤🎉🎉🎉
@sundarikuthalingan8522
@sundarikuthalingan8522 11 күн бұрын
Tami reengage can vote podiringa
@AnushaAnu-oy7zp
@AnushaAnu-oy7zp 10 күн бұрын
Tamilagathil tamarai malarutum🎉🎉🎉🎉🎉
@manisekar5126
@manisekar5126 9 күн бұрын
கேள்வி கேட்கும் போது ஒலி வாங்கியதை உங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரியாதவர் பேட்டி எடுக்க வேண்டுமா?
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 11 күн бұрын
Tamil nadu youngsters must know political so understand which political parties good for common people
@vijaykumar-hx7hy
@vijaykumar-hx7hy 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vedachalamr2498
@vedachalamr2498 11 күн бұрын
உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@rajasekaranj6879
@rajasekaranj6879 11 күн бұрын
ஊழல் திமுக நியாயமான முறையிலா ஜெயிச்சாங்க இல்லை தில்லு முல்லு வேலை😅
@gunaal8370
@gunaal8370 11 күн бұрын
Illuminate is wolds
@gokulraj2244
@gokulraj2244 11 күн бұрын
காலை டிபன் 2 பணங்கொட்டை /மதியம் உணவு 3 பணங்கொட்டை /இரவு 3 பணங்கொட்டை /ஒரு ஆறு மாதம் விவசாயிகள் தங்களது நிலத்தை கரம்பா போட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டும், உற்பத்தி குறைக்க வேண்டும் அப்போது தான் விலை கூடும்.
@Skvideoediting-ix3rl
@Skvideoediting-ix3rl 11 күн бұрын
All people wants to know .
@ramarramar1703
@ramarramar1703 11 күн бұрын
PATALATULA, TALLIPUTAM, SARAYA, KARAN
@user-dc8ky1nb8w
@user-dc8ky1nb8w 6 күн бұрын
Vivasayama ada pongada 😂😂😂
@selvanqathif2054
@selvanqathif2054 12 күн бұрын
Makal eppothu chinthiparkalo antaikuthan tamil nadu munnerum
@lakshmiv2686
@lakshmiv2686 11 күн бұрын
😢😢
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 11 күн бұрын
Shool chinima collage Omani Bus koil Rais mill Elam Arachiyalvathiedam Ayya Ennaseyya
@user-sd5mi5fr4s
@user-sd5mi5fr4s 11 күн бұрын
Aya 1000000000000 unmai Unmai Unmai aya aya sya
@padmanabhan2581
@padmanabhan2581 12 күн бұрын
1000₹ மாசம் குடுப்பதுக்கு ஓட்டு போட்டிங்களா
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 8 күн бұрын
Unmi
@russianmafia5964
@russianmafia5964 4 күн бұрын
Neengathana ottu podunga
@thanasyoga687
@thanasyoga687 12 күн бұрын
5 நிமிஷ வீடியோ வ..2 நிமிஷத்திலேயே சொல்லிட்டீங்க...அப்புறம் ஏன். மீதி 3 நிமிஷ வீடியோ....
@taurusvirischigam
@taurusvirischigam 11 күн бұрын
சொல்லி கொடுத்ததை... பேசுகிறார்...
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 10 күн бұрын
நீ பக்கத்தில் இருந்து பார்த்தாயா ஏழை விவசாயி சொன்னால் உங்களுக்கு அப்படிதான் இருக்கும் பணக்காரர்கள் சொன்னால் கை தட்டி வரவேற்பு நடத்துவது உங்கள் குணம்
@user-rs2rq8yw4d
@user-rs2rq8yw4d 11 күн бұрын
This farmers can become cm aniyan stalin kuthadi itham class become cm why this farmers can also his knowledge aniyan stalin zero unfit cm
@murugank.murugan7691
@murugank.murugan7691 11 күн бұрын
DMK wine 40MP why?
@dhanabalg
@dhanabalg 11 күн бұрын
பாண்டியனிடம் சொல்லு
@user-us5cq4lq1b
@user-us5cq4lq1b 11 күн бұрын
இந்த பூல நல்லா பேசுங்க ஒட்டு ஸ்டாலின் போடுங்க பேமாணிக்கூதிங்க
@user-io6fv6dz8f
@user-io6fv6dz8f 12 күн бұрын
Poi veaya parra vetti payale
@dhurai54
@dhurai54 11 күн бұрын
Poda kothadimai
@user-eu9vo4ut8c
@user-eu9vo4ut8c 12 күн бұрын
Ada loose BJP shadow.
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr 12 күн бұрын
விவசாயி உடைக்காத வரைக்கும் தமிழ்நாடு திருந்தாது பருத்திக்கு 120 விற்குது என்று போய் மத்திய கவர்மெண்ட் நீ வராத பஞ்சு மில்லு வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க ன்னு சொல்லிட்டு இப்ப மூணு வருஷமா விலையே இல்ல பஞ்சுக்கு அந்த விளக்கெண்ணெய்யை போடுறான்5 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிறார்கள் கனிமொழி விவசாயி ஒருத்தன் கூட திமுகவில் இல்லை
@balakrishnanv1897
@balakrishnanv1897 11 күн бұрын
நீங்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் 30%, 40% வாக்களிக்காத வாக்காளார்களை போல முழுமையாக யாரும் வாக்குசாவடிக்கே செல்லாமல் புறக்கணியுங்கள். அது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.‌
@kannaa1567
@kannaa1567 11 күн бұрын
ஐயா, நீங்கள் உடல் உழைப்பாளி. உங்களை ஒரு வியாதியும் அண்டாது.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 222 М.
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН