No video

அங்கீகாரம் மறுக்கப்பட்ட திறமையாளர்கள், இவர்களுக்கு நடந்த அநீதி, Tamil light

  Рет қаралды 165,049

Tamil Light

Tamil Light

2 жыл бұрын

#blacksattai #Mr.Black
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 938
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
சிவாஜிக்கு குடுக்கற அளவுக்கு விருது இல்லை...... அவரே ஒரு award தான்...... இன்னொன்னு நம்ம தலைவன் வடிவேலு...., இசைஞானி இளையராஜா போன்றோரும் இதில் அடக்கம்..
@kvnpictures7325
@kvnpictures7325 2 жыл бұрын
அளவில்லா எதார்தமான நடிப்புக்கு வகை புயல் வடிவேல் சார்க்கு குடுக்கலாம்
@avithshowtime9963
@avithshowtime9963 2 жыл бұрын
aama
@mindit8220
@mindit8220 2 жыл бұрын
Indha video make panna nai ku Ajitha ah pudikkadhu.. idhey Vijay padathula Imman National award vangirundha aahaa ohooooo nu puhalndhu thalliruppan... Seriyaana pichakaara naai ivan
@Santhosh19687
@Santhosh19687 2 жыл бұрын
Kamal
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Жыл бұрын
100% true
@sathish07088
@sathish07088 2 жыл бұрын
நான் கடவுள் பூஜா, உயிர குடுத்து நடிச்சும் ஒரு விருதும் கிடைக்கல,இதான் என்னோட விருது பற்றிய ஒரே உறுத்தல்
@myphone_3415
@myphone_3415 2 жыл бұрын
Yes bro pooja character yaralum panna mudiyadhu..... wonderful actress
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Sssssss👍👍👍
@sachinsomasegar3670
@sachinsomasegar3670 2 жыл бұрын
Bro deivathirumgal movie vikram acting was top notch why didn't he get the national award 🤔🤔
@forallamp8961
@forallamp8961 2 жыл бұрын
Y...pooja kku national award kdaichadhu
@vimalaari2687
@vimalaari2687 2 жыл бұрын
@@ohbutterfly1311 no she is half kannadiga and half shinghala ...
@PRABAKARAN_TAMILAN_MADURAI
@PRABAKARAN_TAMILAN_MADURAI 2 жыл бұрын
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜீவி பிரகாசஷிற்கு அசுரன் படத்திற்காக கொடுத்திருக்கலாம்... 💯
@vigneshvicky430
@vigneshvicky430 2 жыл бұрын
💯
@vikramvasanth6196
@vikramvasanth6196 2 жыл бұрын
Unmai thaan nanbaa
@user-ry6xt7lz6v
@user-ry6xt7lz6v 2 жыл бұрын
கண்டிப்பா 🙏🏻❤
@KiranKumartada
@KiranKumartada 2 жыл бұрын
Nee oru anil
@user-ry6xt7lz6v
@user-ry6xt7lz6v 2 жыл бұрын
@@KiranKumartada நீ ஓரு ஆமை 🐢🤣
@Vignesh_Channel
@Vignesh_Channel 2 жыл бұрын
மண்ணை விட்டு மறைந்தாலும் மனசை விட்டு மறையாத மிகச்சிறந்த நடிகர்கள் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) சார், மற்றும் (ஸ்ரீதேவி) மேடம், அவங்களுக்கும் தேசிய விருது கொடுத்திருந்தால் மிகவும் நல்லா இருக்கும் தலைவா!😁
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 2 жыл бұрын
தேசிய விருது கிடக்கு நல்லா வருது ஆனா நாட்டை அவமதித்து விட்டான் என்று solluvaanunga நாய்ங்க
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Yes
@praveenpradeep5052
@praveenpradeep5052 2 жыл бұрын
யோவ் கருப்பு சட்டை... வேர லெவல் தைரியம்யா உனக்கு👍🏻👍🏻👍🏻
@suganya1901
@suganya1901 2 жыл бұрын
அசுரன் படத்துக்காக ஜீ. வி. பிரகாஷ் அவர்களுக்கு. விருது கொடுத்து இருந்து இருக்கலாம்
@balakuamaran6680
@balakuamaran6680 2 жыл бұрын
சிவாஜி அவர்களுக்கு கொடுக்காதற்க்கு காரணம் அவர் ஒரு தமிழன்
@devaprasad6179
@devaprasad6179 2 жыл бұрын
அப்படியேல்லாம் இல்லை இங்க இந்த அரசியல் நீண்ட காலமா நடக்குது
@lnfacts1179
@lnfacts1179 2 жыл бұрын
Apa dhanush ku kuduthangale avar tamilan thana vikram tamilan thana
@jaffarjaffar8202
@jaffarjaffar8202 2 жыл бұрын
@@lnfacts1179 illai dhanush telungar vikramum tamizhar kidayathu
@VijayKumar-eo1fo
@VijayKumar-eo1fo 2 жыл бұрын
Over acting
@devaprasad6179
@devaprasad6179 2 жыл бұрын
@@jaffarjaffar8202 இந்த அரசியல் இங்கு வேண்டாம்
@user-ry6xt7lz6v
@user-ry6xt7lz6v 2 жыл бұрын
அசுரன் படத்திற்காக ஜிவீ பிரகாஷ் அவர்களுக்கு தரலாம் 💥❤
@veeratalks3209
@veeratalks3209 2 жыл бұрын
ஆம் 👍✅👌
@baseerahamadh4411
@baseerahamadh4411 2 жыл бұрын
Correct
@lovelymathi4871
@lovelymathi4871 2 жыл бұрын
aayirathil oruvan tan bro avarooda carrier best.....but athukum tarala
@anbu8143
@anbu8143 2 жыл бұрын
Nega surya anna fana bro
@user-ry6xt7lz6v
@user-ry6xt7lz6v 2 жыл бұрын
@@anbu8143 தளபதி 🔥
@yaripnava8613
@yaripnava8613 2 жыл бұрын
பாலா மூவினு எடுத்துகிட்ட எல்லா artist க்கும் award குடுக்கலாம் 🔥
@sachinsomasegar3670
@sachinsomasegar3670 2 жыл бұрын
Vikram, Suriya, vishal,arya,adharva all of them deserve awards for a simple reason that is because of acting in bala's movies
@sudhanandhpets
@sudhanandhpets 2 жыл бұрын
Actress Anjali acting in Angadi theru and engaeyum eppothum is awesome, eventough she dubbed her own voice. Very underrated actress in South film industry.
@Joshtalks4748
@Joshtalks4748 2 жыл бұрын
Yes ,in angadi theru , she just missed...
@akilannarayanan5427
@akilannarayanan5427 2 жыл бұрын
சிவாஜிக்கு விருது கொடுக்க இவனுங்களுக்கு குடுத்து வைக்கல ஆனாலும் என் தலைவன் எப்பவும் ஒரு சிறந்த நடிகன்
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 2 жыл бұрын
மூன்றாம் பிறையும் சரி இயற்கை படத்துலயும் சரி ஒரு தலை காதல் தோல்வியோ வலிய அவ்ளோ அழக காட்டுவாங்க அதனாலதான் அவங்களுக்கு விருது குடுத்தாங்க💔💔💔💔💔💔💔💔💔
@vijayfan9532
@vijayfan9532 2 жыл бұрын
சந்தானம் சிவகார்த்திகேயன் சண்டை பத்தி வீடியோ போடுங்க
@ilamsuperstar2504
@ilamsuperstar2504 2 жыл бұрын
Arun vijay miss pannitinga
@imironmanj.r5385
@imironmanj.r5385 2 жыл бұрын
என்ன சண்ட
@Elandhari.Male__87
@Elandhari.Male__87 2 жыл бұрын
Ellam poramai dha avlodjsn
@TNA456
@TNA456 2 жыл бұрын
Kandipa vendum
@muhamedmohiden4126
@muhamedmohiden4126 2 жыл бұрын
Ivaru sonna keka matraru pa
@saravanakumark8681
@saravanakumark8681 2 жыл бұрын
புதுப்பேட்டை, பருத்திவீரன் யுவன்க்கு இது வரை தேசிய விருது வழங்கபடவில்லை....
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
Avaru original podurathu illaiye
@shiva6272
@shiva6272 2 жыл бұрын
@@karthick_only Gotha chi po ella comment layum ipadi oru thevudiya pasanga
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
@@shiva6272 nee epdi patta thevidya paiyan Gotha Yuvan than da sonnaru Avaru appa music illatha padam avaru compose pannathu illainu Goya pundai poda
@shiva6272
@shiva6272 2 жыл бұрын
@@karthick_only thevudiya paiyan edho olaruran gomma sheethi la aani Adika
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
@@shiva6272 unga amma ku adichathu nyabgam irukka Olukuchu paavam un gomma
@sridharanisri4795
@sridharanisri4795 2 жыл бұрын
நண்பா மொட்ட சிவா கெட்ட சிவா என்ற காவியம் இருக்கு அத பத்தி சொல்லுங்க 😂😂😂
@starvanuwar4827
@starvanuwar4827 2 жыл бұрын
Award kudukkatha list la yaa??
@zhaskeysan
@zhaskeysan 2 жыл бұрын
@@starvanuwar4827 no bro he asking for roast 😂
@saravanakumarm8447
@saravanakumarm8447 2 жыл бұрын
தனக்குத்தானே மக்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் சூட்டிக்கொண்ட லூசு.
@meenaganesan5642
@meenaganesan5642 2 жыл бұрын
Kamal deserved dadasaheb award😣
@arjunvjsk2489
@arjunvjsk2489 2 жыл бұрын
Now அசுரன் 😰😰 G V Prakash 😰😰
@vstamil5739
@vstamil5739 2 жыл бұрын
Ayirathil oruvan also
@jeraldvideos4661
@jeraldvideos4661 2 жыл бұрын
ப்ரோ... செம்ம ஜி நீங்க💪💪💪💪 விசுவாசம் திரைபடத்துக்கு விருது கொடுத்து இருக்க கூடாது... ஜிவி,க்கு அசுரன் படத்துக்கு கொடுத்து இருக்கணும்... அசுரன் படத்தில் ஜீவியின் மியூசிக் இல்லாட்டி படம் இல்லை...மற்றது நம்பியார் இல்லாட்டி எம்ஜிஆர் இல்ல ப்ரோ அதுதான் நிதர்சனமான உண்மை.....👍👍👍👍👍
@Paul-fd1oz
@Paul-fd1oz 2 жыл бұрын
Correct bro
@MohamedUsman81
@MohamedUsman81 2 жыл бұрын
I think 2019 anirudh bro
@hariharan11-b88
@hariharan11-b88 2 жыл бұрын
GV💥
@dharanidharanks9458
@dharanidharanks9458 2 жыл бұрын
@@hariharan11-b88 Not only GV shankar sir didn't get any National award and moreover our Raghuvaran sir as villain for Baasha and Mudhalvan and moreover Naambiar sir also
@user-eb4yh6cd8v
@user-eb4yh6cd8v 2 жыл бұрын
@@dharanidharanks9458 bro there is no certain villain category in national award
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
என்னுடைய விருப்பம் மட்டும் அல்ல அனைவரது விருப்பமும் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் எ‌ன்பதே, இந்த உன்னதக் கலைஞன் சிவாஜி ஐயா அவர்கள்
@winith26
@winith26 2 жыл бұрын
தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெரும்பாலும் திறமைக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. சிவாஜி கமல் விக்ரம் வரை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது 🙂
@shameelahmedn2352
@shameelahmedn2352 2 жыл бұрын
Bro nama nages sir ko da bro
@sriram_lux
@sriram_lux 2 жыл бұрын
கமல் தனக்கு இனி தேசிய விருது தரவேண்டாம் என்னும் அந்த சந்தர்ப்பத்தை வேறுயாருக்கும் தருமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பலர் கூறியுள்ளார்கள்…
@ramasamymanikandan214
@ramasamymanikandan214 2 жыл бұрын
@@sriram_lux அது தேசிய விருது இல்லை அண்ணா,filmfare விருது அதை தான் அவர் இனி வேண்டாம் என்று சொன்னார்
@sriram_lux
@sriram_lux 2 жыл бұрын
@@ramasamymanikandan214 ok bro 👍
@kannanvatchala4647
@kannanvatchala4647 2 жыл бұрын
I movie kku vikram kku koduththirukkanum. 😔😔😔😔😔😔😔😔
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
After rajini getting Dada sahib palke award *Sun tv: Sari pa..padaiyappa padam potudalam* 🔥🔥🔥
@sasikumars5290
@sasikumars5290 2 жыл бұрын
Bro athunala ila sunpictures ku annatha padam rajini panni irrukaru athu nala poduranga pola
@dailykolams4056
@dailykolams4056 2 жыл бұрын
அந்த அவார்டுக்கு முன்னாடியே படையப்பா படம் போட ப்ரோமோ போட்டுட்டானுங்க
@arknayt1643
@arknayt1643 2 жыл бұрын
Shivaji should win more award.....but politic in all award..... sometimes they no need the award.... audience is biggest award
@prabakar8797
@prabakar8797 2 жыл бұрын
சிவாஜி மற்றும் லைலா இருவருமே தேசிய விருதை பெற தகுதியானவர்கள்
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 жыл бұрын
கடசியா ஒன்னு சொன்னாபாரு தாதா சாகே பட்டம் நாங்கதான் குடுத்தோம் அதுக்க்காக ஓட்டு எங்களுக்கு போடுங்கன்னு சொல்லிடுவாங்களேன்னு சொன்னியே வேற லெவல் 😂🤣🤣🤣🤣😂😂😂
@chandrubns6869
@chandrubns6869 2 жыл бұрын
தேவர்மகன் படத்துக்கு இளையராஜாவுக்கும் அவார்ட் குடுக்கல 😭😭😭
@hameedrahman4591
@hameedrahman4591 2 жыл бұрын
Bro appo roja movie kku clash vanduchu finally a.r Rahman award vangunaaru
@rohitps2683
@rohitps2683 2 жыл бұрын
Lost by 1 vote in jury
@chandrubns6869
@chandrubns6869 2 жыл бұрын
@@rohitps2683 yes bro correct balu mahendra voted to ar rahman
@advocateganeshbabu1079
@advocateganeshbabu1079 2 жыл бұрын
Kamal itself reply on the stage, he won the award for best actor. Sridevi have to succeed in actress category
@saisabari268
@saisabari268 2 жыл бұрын
Ithe maari GV Prakash kkum 2019 best music director for asuran thanthurukkanum bro.....!ennatha visvasam bgm songs lam nalla iruthalum but athe vida asuran daan bro best......!
@lnfacts1179
@lnfacts1179 2 жыл бұрын
Adha vida aayirathil oruvan ku kuduthurukalam
@kameshvijay1805
@kameshvijay1805 2 жыл бұрын
@@lnfacts1179 Aayirathil Oruvan 2019 release illa la bro
@lnfacts1179
@lnfacts1179 2 жыл бұрын
@@kameshvijay1805 naa munnadi ku solren
@msdfan4254
@msdfan4254 2 жыл бұрын
In Viswasam except kannae kanne remaning mokka songs and bgm sollikura alavuku illan petta music is better than that
@lnfacts1179
@lnfacts1179 2 жыл бұрын
@@msdfan4254 petta ya vida asuran super
@praveendurairajan2152
@praveendurairajan2152 2 жыл бұрын
"Sivaji Ganesan" & "Kamal Haasan" are always gave Most Preference for "Hardwork" "MGR" & "Rajinikanth" are always gave Most Preference for "Smartwork"
@kriskr8178
@kriskr8178 2 жыл бұрын
Athukku per smart work illa. Pottathanam and cowardice. Both are frauds in the cinema industry. Shithead Rajinikanth is fraud in real life as well. FACT
@SSS-fx7jd
@SSS-fx7jd 2 жыл бұрын
True
@arunvikrama
@arunvikrama Жыл бұрын
Kamal had done many masala films too..but later didn't want to do that alone and concentrated on good films
@ssabarinath001
@ssabarinath001 2 жыл бұрын
Sridevi should deserve national award for her performance in moondram pirai kamal la padam full ah Sridevi dominate pannuvanga performance la but climax la mattum kamal perusa therivaru atha vachi kuduthutangalo nu thonuthu
@yuvanaddicts5076
@yuvanaddicts5076 2 жыл бұрын
Naan kadavul pooja also missed national award.she also deserve this award.
@annamalaiyaan3584
@annamalaiyaan3584 2 жыл бұрын
அசுரன் ஜீவி பிரகாஷ் 🔥🔥🔥
@nasrudeen7752
@nasrudeen7752 2 жыл бұрын
விருந்து.. விருது... அருமை... Laila வை ரொம்ப பிடிக்குமோ...? Jv Prakash for asuran... இதுதான் பெரிய அநீதி..
@vavilinga7467
@vavilinga7467 2 жыл бұрын
barathwaj இப்போ வரைக்கும் நடக்கிறதுதான் அநியாயம்
@ganeshc5864
@ganeshc5864 2 жыл бұрын
Lyricist Vaali is undoubtedly an extraordinary writer.. Avarukku oru national award kooda illa... Athuvum oru negative impression on the award only.
@balajiashokk3496
@balajiashokk3496 2 жыл бұрын
Sensitive topic lam romba bold ah pesuringa ungala madhiri person than media ku thevai thankss bro
@MiddleClassEngineer
@MiddleClassEngineer 2 жыл бұрын
Shivaji act pannadhula, paatha pasumaram song, super ah irukum. Sema acting 👌
@Ramprasad-pb4ml
@Ramprasad-pb4ml 2 жыл бұрын
My opinion vadivelu deserves national awards next to Sivaji.
@Itzzxash
@Itzzxash 2 жыл бұрын
Paithiyam, orama poda
@arivi7510
@arivi7510 2 жыл бұрын
@@Itzzxash i think neenga tha paithiyamoo nu thoonuthu..
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 2 жыл бұрын
@@arivi7510 s bro 😂😂😂😂
@jonathanveron7428
@jonathanveron7428 2 жыл бұрын
Endha movie ku bro
@Ramprasad-pb4ml
@Ramprasad-pb4ml 2 жыл бұрын
@@jonathanveron7428 there are many like in 23 pulikesi he made dual role without having major make up change... But still managed to give major difference between both role (voice/body language)... Every character he made is entirely different apart from makeup his body language and voice.
@gunblasttamizhan7431
@gunblasttamizhan7431 2 жыл бұрын
And Instead of D.Imman , they may have given for G.V.Prakash for Asuran.... 😭😭
@balap3897
@balap3897 2 жыл бұрын
Asuran movie best music director GV Prakash national award kedaikala
@ushsri583
@ushsri583 2 жыл бұрын
1994 - Shobana received the national award for best actress however two voice artists dubbed for her and Shobana did not dub her self.
@vaanavilskcreation8405
@vaanavilskcreation8405 2 жыл бұрын
தங்கமீன்கள்,கற்றது தமிழ்,7/G rainbow colony,பேரன்பு,சூப்பர் டீலக்ஸ், இந்த படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கொடுத்திருக்கலாம்....
@karthikmass6984
@karthikmass6984 2 жыл бұрын
Correcta sonniga bro... Yuvanukana oru sariyana recognition innum kedaikave illa...😓❤
@a.r.iniyavaraaj9528
@a.r.iniyavaraaj9528 2 жыл бұрын
Nope
@jda_mathi6534
@jda_mathi6534 2 жыл бұрын
U1 is most diserve to get so many national awards ♥️🔥🔥 but 😒😤
@prasclampard78
@prasclampard78 2 жыл бұрын
Suganya, Indian movie la Kamal oda old age getup la semma performance kuduthirupanga, avangaluku award um kedaikala, audience oda recognition um kedaikala.
@kathiravantamil3310
@kathiravantamil3310 2 жыл бұрын
Sivaji sir nadippa sollanumna sollikite pogalam avar illaina veera theera varalattru kathaiya pathi naama ipa varaikkum therinjikkave mudiyathu avarukku viruthu kodukkalainu nenaikkum pothu rompa kastama irukku enaku rompa pudicha padam Avan than manithan antha padathula vera level la acting pannirupparu Sivaji sir
@Mdumdu0452
@Mdumdu0452 2 жыл бұрын
நடிகர் திலகத்துக்கு விருது கிடைக்கவில்லையா இது மிகப்பெரிய அநீதி எம்ஜிஆர் கொடுத்த தப்பில்ல ஆனா அவரு நடிச்ச எத்தனையோ நல்ல படம் இருக்கும்போது இந்த படத்துக்கு கொடுத்திருக்காங்க பாருங்க
@abinesabi3617
@abinesabi3617 2 жыл бұрын
Kamal deserved Dadasaheb award in compare with rajini 😔😔😔
@MrRaam-vg3xh
@MrRaam-vg3xh 2 жыл бұрын
Crt bruh
@a.r.iniyavaraaj9528
@a.r.iniyavaraaj9528 2 жыл бұрын
😂😂
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
Crt
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
Correct bro😔
@MMAFOREVER01
@MMAFOREVER01 2 жыл бұрын
Vishal got robbed of national award for his role in Avan Ivan!!
@j.rajkumar6999
@j.rajkumar6999 2 жыл бұрын
Kannathil mutthamittal movie ku simranku dubbingkala award kudukkala
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 2 жыл бұрын
கருப்பு சட்டை வெறியன்ஸ்❤️❤️😻😘😁
@shibudoss1722
@shibudoss1722 2 жыл бұрын
Cuckoo, Visaranai movie la Dhinesh pramadhamaa nadichirukaanga. But avangalukku oru filmfare award kuda kudukkala. Ithuvum varuthamaana visayam thaan
@saravanankeshavan2566
@saravanankeshavan2566 2 жыл бұрын
முதல் மரியாதை ராதாவுக்கும் இதைத் தான் சொன்னார்கள் சொந்த குரலில் பேசவில்லை
@anandbabu5495
@anandbabu5495 2 жыл бұрын
விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கலைஞன் சிவாஜி கணேசன் அவர்கள்.
@jayaprabhusanthi1354
@jayaprabhusanthi1354 2 жыл бұрын
Gv annaukku award kuduththu irukkalam.
@jayarahul4821
@jayarahul4821 2 жыл бұрын
Sivaji ku illatha national award waste award
@kriskr8178
@kriskr8178 2 жыл бұрын
Shivaji Ganeshan SIR. The ultimatum and the BOSS of acting 🎭 in this globe 🌏. Feel proud 🥲 to remain as Tamilian
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
என்னோட கருத்து...🙏 1. கொளத்தம் வாசுதேவ மேனனுக்கு மற்றும் அ ர் ரஹ்மான் வின்னைத்தாண்டி வருவாயா படத்திருக்காக தேசிய விருது குடுக்காம போனது அனைதியான செயல் தான் சொல்லனும்..💯💯 2. உன்னாலே உன்னாலே படத்தில் ஹரிஸ் ஜெயராஜுக்கு தேசிய விருது குடுக்காம போனது வருத்தம் மான விஷியம் தான்..💯💯💯💯
@NAVEENNAVEEN-sv3gb
@NAVEENNAVEEN-sv3gb 2 жыл бұрын
Selvaraghavan kum GV prakash kum Aayirathil Oruvan padathukkaaga Oscar kuduthurukalam bro 🔥💯
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
@@NAVEENNAVEEN-sv3gb true bro..👍🙌
@abdulraheem3305
@abdulraheem3305 2 жыл бұрын
Different content super 👌last punch double super 😂😂
@devidevi2367
@devidevi2367 2 жыл бұрын
Apo u1 ku kuda national award kudukalaya bro thala solla bro Because he give best music in many movie but national award 😶😕😕🙁🙁💔💔
@SilambarasanTR_Fans_Club
@SilambarasanTR_Fans_Club 2 жыл бұрын
Tamil light fans 🥰
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 2 жыл бұрын
Semma content Dadha sahib phalke award kudutha intha time intha video pottu irukinga ... Intha kalathula award yellam mathippu illa sir... Future generation yellam award intha hero intha award vaanki irukanga namba sonnom na... Kasu kuduthu dhana vaanki irupanga nu solluvanga.... Kevalam yellam enga poi soldrathu
@youtuberecommendation8633
@youtuberecommendation8633 2 жыл бұрын
Ending செம bro!!!😂😂😂
@vjagadeesan07
@vjagadeesan07 2 жыл бұрын
Intha video ku oru national award parcel 📦
@thugpoduu.1444
@thugpoduu.1444 2 жыл бұрын
அருமையான பதிவு💥
@karthicktech5206
@karthicktech5206 2 жыл бұрын
Vera lvl thil bro ungaluku egr mela koraiya thairiya soldriga ❤️🔥
@mohmedgousi2597
@mohmedgousi2597 2 жыл бұрын
ASURAN BEST Actor Best Director Vangunanga....! But GV Prakash Ku Oru Award Tharala...! Music Dham Antha Movie Vera Idathuku Kondu Ponathu...!
@surendharr9253
@surendharr9253 2 жыл бұрын
Ile bro...andha movie songs elam super dha aana seeman stage le nakkala paadna tunes vechi dha motha albumum irkum..
@mayurathan1664
@mayurathan1664 2 жыл бұрын
Super brro super mgr.. 😀😀😀😀Shivagi 🌺🌺🌺🌺👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@dhanushgv2060
@dhanushgv2060 2 жыл бұрын
Semma content bro , like this part 2 plse, pooja for naan kaduval why not
@sriman7307
@sriman7307 2 жыл бұрын
Bro my opinion is Sridevi deserves national award for 3rd🌙
@ducklinstudioz2018
@ducklinstudioz2018 2 жыл бұрын
Tune is more important than lyrics and vocals... award shud ve given to baradwaj ..
@user-tr6lm8gd4x
@user-tr6lm8gd4x 2 жыл бұрын
வெற்றிமாறன் தனுஷ் National award la oru mattera நாங்க ஆஸ்கார் நோக்கி போய்கிட்டு இருக்கோம்😂😂😂
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Thalaiva eppadi ippadi unmai ellam summa alli viduringa Vera level super.. unga nalla ullathirku paarattukal .. keep rocking dude ❤️❤️❤️👍👍👍super thank you ❤️❤️❤️nice explanation and information💥💥🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌
@kishoreprasad2509
@kishoreprasad2509 2 жыл бұрын
Tamilfact channelலிருந்தே உங்களை நான் பார்க்கிறேன் உங்களை போன்ற ஒரு சினிமா ஆராய்ச்சியாளரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.உங்களுக்கு சிறந்த தமிழ் youtuber என்று தேசிய விருது வழங்க வேண்டும் என்று என்னுடைய ஆசை ஆனால்... என்னால் முடிந்த வரை செய்யும் காரியம் உங்கள் channel- ல் வரும் காணொளிகள தொடர்ந்து பார்ப்பது like போடுவது மட்டுமே share செய்தால் எவனும் கண்டுக்கொள்ளமாட்டான் என்பதால் அதை செய்வதில்லை... இது ஒரு பக்கம் இருக்க உங்களை போல் சினிமாவை பற்றி காணொளிகள் பார்க்கும்போது எனக்கு தனிப்பட்ட விதத்தில் வேதனைகள்,கவலைகள்,வருதங்கள்,கோவங்கள் எனக்கு தருகிறது
@kvnpictures7325
@kvnpictures7325 2 жыл бұрын
ஒரு சிறந்த நடிகருக்கான விருது 👉 SIVAJI sir ku தந்திருக்களாம்
@Warrior-rx1dv
@Warrior-rx1dv 2 жыл бұрын
தேசிய விருது ஒரு அரசியல்.dadasaheb phalke விருது நியாயமாக கமலுக்கு குடுத்திருக்க வேண்டும்.இப்பொழுது இருக்கும் தருணத்தில் அவர்தான் தகுதியான நடிகர்.
@dangerzone7251
@dangerzone7251 2 жыл бұрын
இதுவும் ஒருவகையான அரசியல்...
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Thank you dude today unga videos ellam pathu rombha enjoy pannen.. thank you dude ❤️❤️❤️👍👍🔥🔥🔥👌👌👌👌all videos super and fact 🎉🎉💥👍👍👍👍
@tiloksubberaj
@tiloksubberaj 2 жыл бұрын
1.g.v prakash for asuran(2019)and mathrasapattinam, ayirathil oruvan(2010) aadukalam, mayakkam enna(2011) 2.Vishal for avan ivan (2011) 3.director santhakumar for mounaguru(2011) 4.director mysskin for onayum attukuttyum(2013) 5.raguvaran for muthalvan, batsha
@nithurshaa4916
@nithurshaa4916 2 жыл бұрын
சிவாஜி கணேசன் ❤️
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
சிவாஜி ஐயா உலக சினிமாவின் கடவுள். அவரை மிஞ்ச யாராலும் முடியாது
@rmanoj208
@rmanoj208 2 жыл бұрын
Ungal nerathai vidhaiyaaki nalla videovai uruvaaki engalai sinthikkavum Magilavum vaipatharkaaga nandri Nanba. 🙏
@vijayfan9532
@vijayfan9532 2 жыл бұрын
தினமும் video போடுங்க
@nainamohammed8530
@nainamohammed8530 2 жыл бұрын
Yuvan ethanaiyo arumayana padangaluku isai amaithullar ex paruthiveeran, 7g rainbow Colony kadhal konden, pudhupettai irunthalum oru thadava kuda national award winner illa. Ippa kuda orutharku best music director award ethku😏😏😏 thalaivan yuvanuku nadantha avamanatha pathi oru video podunga thalaivaa😩😩😩
@PSWSureka
@PSWSureka 2 жыл бұрын
15:10 intha news a pakkumpothe nanichen black sattai.... Viruthu vaankunatha pathi pottu palaya matralam kinduvarunnu but nalla entertainment a irunthichu... 😌😌❤️❤️
@thanabalangurusamy5827
@thanabalangurusamy5827 2 жыл бұрын
Wow.. Brilliant research, bravo to u n ur team,bro..keep it up ❤💙💛💜💚
@TamilzhanDurai
@TamilzhanDurai 2 жыл бұрын
சிவாஜி கணேஷன் அவர்களோட அரிச்சந்திரா படத்தை விட்டிங்களே அண்ணா
@visakvs2897
@visakvs2897 2 жыл бұрын
Cinema-va porutha varaikum oru nalla nadigarku angigaram kedaikathu, Entertainerku mattum than ellame kedaikum... Kaasu, Panam, pugal
@vasanget
@vasanget 2 жыл бұрын
Appa Kamal.... nalla nadigar kedaiatha.....
@visakvs2897
@visakvs2897 2 жыл бұрын
@@vasanget Namba Kamal sir-ra kondadura vida Rajini Sir-ra Thane Kondadurom. Sivaji Sir Vida MGR Thane Kondadurom.
@vasanget
@vasanget 2 жыл бұрын
@@visakvs2897 s bro.... correct than bro....
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Dude videos edhum upload pannalaiya .. iam waiting dude ❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️😊😊😊lots of love ur voice ❤️❤️❤️
@kingkpskingkps1962
@kingkpskingkps1962 2 жыл бұрын
Sivajikku kodukkanum nu ninacha avaru 30 kkum மேற்பட்ட awards vanghi irrukalam but disappointed.....and Rajinikanth kku 6 ill irruntha 60 varai koduthu irrukalam very disappointed.....
@sheika1986
@sheika1986 2 жыл бұрын
Bro pls Nenka sathyaraj act pannuna புதிய வானம் movie parunka Appadiye Vikram act pannuna சாமி movie m parunka Rendulayum rompa otrumai irukkum character,screen play same a irukkum Pathutu next vdo podunka
@ramyasrinivasan
@ramyasrinivasan 2 жыл бұрын
Music director Bharadwaj is not recognised even in our own state tamil nadu.
@saravanasundarsaravanasund3121
@saravanasundarsaravanasund3121 2 жыл бұрын
அசுரன் படத்தின் இசையமைப்பாளர் GV பிரகாஷ் க்கு கண்டிப்பா Award குடுத்திருக்கனும்
@velanm1006
@velanm1006 2 жыл бұрын
இந்தப் படத்தைப் பார்க்கிற ஆடியன்ஸ் நம்மளுக்குத்தான் எல்லாம் விருதும் தரவேண்டும்
@karunakaran_selvam
@karunakaran_selvam 2 жыл бұрын
ஆனந்த யாழை பாடல் ~ யுவன் சங்கர் ராஜா
@senthildhoni8322
@senthildhoni8322 2 жыл бұрын
Avarukku national award khodukkanumnaa ellaa varusamum Avarukku thaan kodukkanum yosicchu paarunga sivaji the boss
@ManiMani-nb4vg
@ManiMani-nb4vg 2 жыл бұрын
Best video black man 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@rajpaul1620
@rajpaul1620 2 жыл бұрын
12:20 apdina dubbibg artist ku award kuduka vendiyathu thanae...
@RanjaniBalaraman24
@RanjaniBalaraman24 2 жыл бұрын
In 1988, Archana won national award for her best performance in the Tamil movie " Veedu", but she dint dub for her role in that film.
@aakashpawan1542
@aakashpawan1542 2 жыл бұрын
எல்லாம் சரி , என் கேள்வி என்ன nha Autograph release ஆன year la best music director award வாங்கினது யாரு? If other than Bharathwaj, then he might have delivered some better music. Same way மூன்றாம் பிறை release aana year la maybe vera oru actress got awarded for best actress ah kuda இருக்கலாம். Where that actress received national award may be performed better than Sridevi mam. Award kudukala nu mattum சொல்லாதீங்க , அந்த வருடம் யாரு award வாங்குநாங்க என்பதையும் சேர்த்து சொல்லுங்க . .
@vasanget
@vasanget 2 жыл бұрын
Correct ah sonninga.....
@chittashkrishnamurthy9628
@chittashkrishnamurthy9628 2 жыл бұрын
Athaane summa ore onna eduthutu motha video otrathu
@Hardworker9344
@Hardworker9344 2 жыл бұрын
Ivlo periya comment epti type adikkiringa
@RUDHRA___G
@RUDHRA___G 2 жыл бұрын
Ha ha... Yella crct tha but neega shivaji sir ku yethum sollala athaiyum sollutigana manasukku aaruthala irukkum😒
@tamilarasan6200
@tamilarasan6200 2 жыл бұрын
Iva oru paithiyakara, summa video podanumnu apapa edhavadhu penathikitu irupa.
@kingofvickytvr4737
@kingofvickytvr4737 2 жыл бұрын
Bro asuran movie la gv parakash ku kutukala bro
@antonyraj8309
@antonyraj8309 2 жыл бұрын
Asuran BGM ku GV Prakash ku award kuduthu irukalam
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН