14 வருட சோதனைகளை உடைத்த விக்ரம், விக்ரம் தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் - Tamil light

  Рет қаралды 383,621

Tamil Light

Tamil Light

2 жыл бұрын

#blacksattai #Mr.Black
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 400
@TamilLight
@TamilLight 2 жыл бұрын
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
@Vergil-sparda08
@Vergil-sparda08 2 жыл бұрын
5:14 eppudi endha pic kandupudichinga. 😱 Kadaram kondam Chiyan sir edhu? Semma glam up.
@chiyaannaresh
@chiyaannaresh 2 жыл бұрын
Vikram sir manager wants your number bro
@sripalaniappaonlinecenter593
@sripalaniappaonlinecenter593 2 жыл бұрын
Ne palla koothi na aduthavana kindal pamdriya
@karthicklc9971
@karthicklc9971 2 жыл бұрын
தோல்வி அடைந்தாலும் விக்ரம் நடிப்பு பேசபடும் அதான் சீயான் விக்ரம் 👏👏👏
@myphone_3415
@myphone_3415 2 жыл бұрын
சீயான்..தோல்விக்கே தொல்லை கொடுத்தார் வேதனையை விரட்டியடித்தார் அவமானத்தை அலட்சியப்படுத்தினார் வலியோடு போராடினார்
@rathinavel.mvelrathina.m6936
@rathinavel.mvelrathina.m6936 2 жыл бұрын
Super thaliva
@micsetdharma3114
@micsetdharma3114 2 жыл бұрын
தமிழ் சினிமாவில் HATERS யாரும் இல்லாத எல்லோருக்கும் பிடித்த ஒரே நாயகன் நம்ம 🔥சீயான் விக்ரம்❤️ மட்டும்தான்
@MohamedUsman81
@MohamedUsman81 2 жыл бұрын
No it’s surya
@UKESHKvilliers
@UKESHKvilliers 2 жыл бұрын
@@MohamedUsman81 no its Prasanth
@govarthanangova711
@govarthanangova711 2 жыл бұрын
Rompa sariya sonniga 😍
@MohamedUsman81
@MohamedUsman81 2 жыл бұрын
@@UKESHKvilliers yo enna pesurannu therinji thaan solriya
@UKESHKvilliers
@UKESHKvilliers 2 жыл бұрын
@@MohamedUsman81 top star aa pathi enna da theriyum unaku Ithuvara 8 100 cr movies kuduthu irukaaru.
@albadeena268
@albadeena268 2 жыл бұрын
நான் தளபதி ரசிகன் ஆனால் எல்லா ரசிகர்களால் ரசிக்க படும் ஒரே நடிகன் சியான் விக்ரம் தான் ❤️🔥
@deadgaming3084
@deadgaming3084 2 жыл бұрын
👌👌👌👌👌👌bor
@murugeshann6690
@murugeshann6690 Жыл бұрын
Super
@selvarengarajan9157
@selvarengarajan9157 2 жыл бұрын
In 1999 to 2005 Sethu: superhit Dhill: superhit Kasi: superhit Gemini: blockbuster Dhool: blockbuster Samy: blockbuster Pithamagan: blockbuster Arul:Hit Anniyan: blockbuster
@dhinesh9176
@dhinesh9176 2 жыл бұрын
Thil missing
@jayanthilalbhandari4391
@jayanthilalbhandari4391 2 жыл бұрын
Anniyan not mentioned
@radhikameena90
@radhikameena90 2 жыл бұрын
Majaa
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 2 жыл бұрын
@@radhikameena90 average
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH 2 жыл бұрын
Arul average
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
சிவாஜி கணேசன் 💪 --- கமல்ஹாசன் 😎.... வரிசையில் ஒரு மிக சிறந்த நடிப்பு சக்ரவர்த்தினா அது " விக்ரம் 🌟 "" மட்டுமே ❤️ ❤️ 💪 👍
@muthusaromuthusaro2650
@muthusaromuthusaro2650 2 жыл бұрын
அவருக்கு இனை யாரும் இல்லை விக்ரம் மட்டும் தான்
@SelvaKumar-rm3qe
@SelvaKumar-rm3qe 2 жыл бұрын
Correct 💯💯 bro
@suriyas1794
@suriyas1794 2 жыл бұрын
Athukkum Mela
@_.DAEMON._
@_.DAEMON._ 2 жыл бұрын
@@muthusaromuthusaro2650 Kamal Hassan
@selvahoneycreate2167
@selvahoneycreate2167 2 жыл бұрын
Vikram best
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
நடிப்புக்கு பெயர்போன்ற நடிகர்கள் * சிவாஜி 🥰 * கமல் 😍 * விக்ரம் 😎
@2kpayyan706
@2kpayyan706 2 жыл бұрын
@Rukbaby shorts official surya na yaaru
@r_m_n_17
@r_m_n_17 2 жыл бұрын
@Rukbaby shorts official Surya va 😂😂
@s.ashwinram1819
@s.ashwinram1819 2 жыл бұрын
Add dhanush
@GSD2023
@GSD2023 2 жыл бұрын
Surya
@sanjayragavan6677
@sanjayragavan6677 2 жыл бұрын
@@s.ashwinram1819 aven enatha tough kuduthu..act pannirukan
@2kpayyan706
@2kpayyan706 2 жыл бұрын
யார் உதவியும் இல்லாம வந்து ஜெயிச்சு சரித்திரம் படைத்த நாயகன் தலைவன் Dr. ChiyaanVikram ❤❤
@gopinathgopinath9225
@gopinathgopinath9225 2 жыл бұрын
பாலாவின் உதவி இருந்தது
@davidadam7466
@davidadam7466 2 жыл бұрын
@@gopinathgopinath9225 bro, Bala Sir kuda ChiyaanVikram help theva irundhuche, Ivanga rendu perukumay Sethu udavi irunduche!!
@gopinathgopinath9225
@gopinathgopinath9225 2 жыл бұрын
@@davidadam7466 ok cool bro
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
Mr Vikram is very great actor But unlucky actor Vikram father also old actor Mr Vinod Raj first movie Bhagwati Puram railway gate 1983 Hero navarasa nayagan Karthik In 15 movie Vikram father vinod Rajan in first movie he is also unlucky actor Many more producer and director Yelping to Mr Vikram But all movie flop Old super director Sridhar in tantu vitten ennai flop Cameraman PC Sriram direct by mirra super songs super music love story but movie flop Parthiban housefull . movie also average Director vikraman in Puthiya mannargal collage political story But flop Malayalam and Telugu movie also flops First success Sethu Nowdays many more super hit moves in Mr Vikram 💖👌🙏 1990 Kadhal kanmani 1991 thanthu vitten ennai
@akreviews428
@akreviews428 2 жыл бұрын
Bro இதுவரை விக்ரம் SIR எடுத்த ஆவதாரங்களில் 10% கூட விஜய் SIR & அஜித் SIR எடுத்தது கிடையாது.
@jahirasyed6659
@jahirasyed6659 2 жыл бұрын
It is true
@vigneshmari3337
@vigneshmari3337 2 жыл бұрын
Factu factu
@PrakashPrakash-ro4tw
@PrakashPrakash-ro4tw 2 жыл бұрын
It's true
@aravindh5686
@aravindh5686 2 жыл бұрын
No. But Ajith Vijay are mass their own style
@jahirasyed6659
@jahirasyed6659 2 жыл бұрын
Always Vikram only mass no one beats him his transformation none of them will not come
@masterdragon375
@masterdragon375 2 жыл бұрын
விஜய் ரசிகன் தான் இருந்தாலும் விக்ரம் வேற லெவல்
@PavithraPavi-hy1ly
@PavithraPavi-hy1ly 2 жыл бұрын
Yes
@PavithraPavi-hy1ly
@PavithraPavi-hy1ly 2 жыл бұрын
Me also
@sureshkumarkanujan8107
@sureshkumarkanujan8107 2 жыл бұрын
Yes
@nithyanandababanithi6112
@nithyanandababanithi6112 2 жыл бұрын
Yes
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Me 🤟
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
*அவரது படங்கள் ஹிட் அல்லது ஃபிளாப் என்பதை விட.. அவரது நடிப்பின் அர்ப்பணிப்பு நிலை மிகவும் பாராட்டத்தக்கது* ❤❤❤❤❤🔥🔥💯💯
@Shaan_raj
@Shaan_raj 2 жыл бұрын
2001-2003 மட்டும் இல்ல,என்றுமே சீயான் விக்ரம் தான் superstar ❤️🇲🇾
@r.k.aravind2806
@r.k.aravind2806 2 жыл бұрын
"சியான் விக்ரம்"😍🔥 அவர்களை பற்றி இவ்வளவு விரிவாக எந்த ஒரு you tube channel-லும் சொன்னது இல்லை,😌 ஒரு நல்ல (விடாமுயற்சி) நடிகனின்🥰 ரசிகனாக இருபதில் பெருமை கொள்கிறேன்.. Tamil Light Channel -க்கு மனமார்ந்த நன்றிகள்💯💐❤️...
@MMK1803
@MMK1803 2 жыл бұрын
💪⚡அன்றும்....இன்றும்....என்றும்....பெருமையுடன் சியான் ரசிகன்....😍❤
@gunaguna6743
@gunaguna6743 2 жыл бұрын
😘😘😘😘
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
*விக்ரம் எப்போதுமே தமிழ் சினிமாவின் பெரிய பொக்கிஷம்* ❤❤❤ கோப்ராக்கு வேய்ட்டீங் 🔥🔥❤
@kaviyavetrivel4459
@kaviyavetrivel4459 2 жыл бұрын
தெய்வ திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பை வேறு யாராலும் நடிக்க முடியாது விஜய் , அஜித், சூர்யா , ரஜினி, கமல், உட்பட . ஆயிரம் முறை பார்த்தாலும் அழுகை வரும்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
கமலால் நடிக்க முடியும்
@ayanraja1362
@ayanraja1362 2 жыл бұрын
ஒரு நல்ல கலைஞனை காலம் என்றும் விடாது. விக்ரம் சார் நடிப்பு சொல்ல வார்த்தையை இல்லாத ஒன்று.
@m.r.chandrakumar3242
@m.r.chandrakumar3242 2 жыл бұрын
ரஜினியை போல் இன்னொருவரை பாராட்ட யாருமே இல்லை. விக்ரம் மிக சிறந்த நடிகர்❤️❤️❤️
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Yes
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 2 жыл бұрын
உண்மையில் அர்ப்பணிப்பு மிகக் நடிகர் விக்ரம் அவரோட படம் தோத்து போயிருக்கலாம் ஆனா அவரோட உழைப்பும் அவரோட கதாபாத்திரம்மும் என்னைக்கும் தோத்துபோகாது 😍😍💥💥💥
@rbalasubramani4594
@rbalasubramani4594 2 жыл бұрын
விக்ரம் உண்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் மிகவும் திறமை வாய்ந்த நடிகர் இதை தமிழக மக்கள் அறிவார்கள்
@krishnaveni8085
@krishnaveni8085 2 жыл бұрын
மேடையில் பேசும் போது தெரிகிறது..... அவர்கள் தனித்தன்மை....ரஜினிகாந்த்..... ரஜினி...தான்..... விக்ரம் ......விக்ரம் தான்.....💖💖 👌👌👌💪💪👏👏
@Appu7146
@Appu7146 2 жыл бұрын
சீயான் விக்ரம்✨️❤️💥
@riyakarthik7993
@riyakarthik7993 2 жыл бұрын
விக்ரம் சார் உண்மை நல்ல மனிதன் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் அவர்க்கு நல்ல இருக்கும்
@skarun3957
@skarun3957 2 жыл бұрын
Zero haters in kollywood only vikram sir விஜய் அஜித் அவங்க நடிப்ப காட்டினாலும் விக்ரம் sir மாதிரி உடல் வருத்தி அவங்களால நடிக்க முடியாது சிவாஜி➡️கமல்➡️விக்ரம் 🥰்
@chiyanvicky7718
@chiyanvicky7718 2 жыл бұрын
தூள்,தில்,சாமி ,ஜெமினி,அருள்,அன்னிநயன் commercial hits🔥🔥🔥🔥🔥
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
சீயான் விக்ரம் அவர்களை புகழ வார்த்தை இல்ல.. வாழ்த்த வயது இல்ல .. வணங்குகிறேன் தலைவா... உங்கள் உழைப்பிற்கு எப்பொழுதும் கிடைக்கும் முன்னுரிமை ..❤️❤️🎉🎉மிக்க நன்றி உங்களை சினிமாவின் நாயகனா பார்கல உழைப்பின் மன்னன் ..உயர்வான தலைவன்👍👍👍❤️❤️❤️❤️🎉🎉நன்றி தலைவா❤️❤️
@vivekrvivekr8931
@vivekrvivekr8931 2 жыл бұрын
Jemni movie ku ticket 2 times theatre kidikala appo Tamilan movie ku ponnom child hood memories Really inspriation Vikram 💯 fact
@siyanbrushoth275
@siyanbrushoth275 2 жыл бұрын
நடிப்பின் பல்கலைக்கழகம் சிவாஜி கணேசன், அர்ப்பணிப்பின் சிகரம் கமல், அர்ப்பணிப்பு என்னும் சிகரத்தின் உச்சத்தில் அமைந்த பல்கலைக்கழகம் சியான் விக்ரம்.
@Kajuran_7
@Kajuran_7 2 жыл бұрын
ஒரு Thalapathy Fan Ahh சொல்லுறன் விக்ரம் கஸ்டப்பட்ட அளவுக்கு எந்த நடிகரும் கஸ்டப்படல இது மறுக்க முடியாத உன்மை 💔🙏 என்றும் தளபதி சியான் For Ever 💔 Can't Wait For COBRA FDFS 💥🙏
@2kpayyan706
@2kpayyan706 2 жыл бұрын
ஒரே தலைவர் சியான்விக்ரம் 🙏🙏❤
@sajin.lyrics
@sajin.lyrics 2 жыл бұрын
உண்மை தான், விக்ரம் sir இன் நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் சினிமா வே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்திருப்பார்கள் அருமையான நடிகர் சீயான்..
@_70s.melody_
@_70s.melody_ 2 жыл бұрын
Yeah..
@renosingle5702
@renosingle5702 2 жыл бұрын
S
@vishwinm2713
@vishwinm2713 2 жыл бұрын
Porumaisali yana actor
@muniasamyperumal8784
@muniasamyperumal8784 2 жыл бұрын
Semma bro
@iamyou3527
@iamyou3527 2 жыл бұрын
நல்ல கதைகளை நடிக்கும் நடிகர்கள் கொண்டாட படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம். இதனால் தான் ஜீவா, அட்ட கத்தி தினேஷ் போன்ற பலர் முன்னிலையில் இல்லாமல் உள்ளனர்.
@semuthukrishan468
@semuthukrishan468 2 жыл бұрын
இந்த உலகத்திலேயே சிறந்த நடிகர் அது விக்ரம் மட்டுமே
@najanmaran7959
@najanmaran7959 2 жыл бұрын
Romba naalaikku apram positive aana video 🤝VIKRAM IS MASTER OF ACTING 🤩🤩🤩🤩
@worldatyourdoorstep1
@worldatyourdoorstep1 2 жыл бұрын
உன் மீது எறிந்த கர்க்களை சேர்த்து வை.. பின்னர் அதை வைத்து கோட்டை கட்டலாம் 🔥🔥💪🏼😎
@ashokkumar6584
@ashokkumar6584 2 жыл бұрын
சிவாஜி /மற்றும் விக்ரம் இரண்டுபேரும் நடிப்பு மிகவும் அருமை ஆனது
@yuvarajr3909
@yuvarajr3909 2 жыл бұрын
Suriya is a dedicated and bold actor But vikram sacrifice to perform his role and he loves everybody.
@behindthevoice4594
@behindthevoice4594 2 жыл бұрын
Bro dedicated Ku per ponavanga Kamal sir kindly next Vikram sir than ........Vikram sir ku apram Tha Surya .......mathavanga ellarum...
@Ganesh-zg8cs
@Ganesh-zg8cs 2 жыл бұрын
Vikram is not only a good 🙂😉🥰 actor and a good person in real life also........
@sirukavi6990
@sirukavi6990 2 жыл бұрын
Anniyan movie la prakash raj solliruppar vikrama pugazhthu,oru dialouge. That's true
@anbuvadivan9637
@anbuvadivan9637 2 жыл бұрын
பின்னுரியே....சிவாஜிய பாத்திருக்கேன் ரஜினி, கமல பாத்துருக்கேன்....ஆனா உன்னைப்போல ஒரு நடிகன பார்த்ததில்லை....
@unknowngalaxy8767
@unknowngalaxy8767 2 жыл бұрын
@@anbuvadivan9637 correct bro 🤣
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 жыл бұрын
Ss vikram mathiri acting panna mufiyathu
@Krishna-tq1bk
@Krishna-tq1bk 2 жыл бұрын
Vijay&Ajith - நமக்கு நடுவுல யார்ரா வருவா🤷🏽‍♂️ Vikram - நடுவுல இந்த கௌசிக் வந்தா🤣🤣💪🏼
@praveensdevilliers9362
@praveensdevilliers9362 2 жыл бұрын
🤣🤣🤣
@devendrannitheesh1310
@devendrannitheesh1310 2 жыл бұрын
😂😂
@rahulsidharth2496
@rahulsidharth2496 2 жыл бұрын
😅😅
@vimalantonydx3520
@vimalantonydx3520 2 жыл бұрын
😄😄😄
@prasad5433
@prasad5433 2 жыл бұрын
@raju nadesh summa tha bro🥴
@sanjaymeiyazhagan6413
@sanjaymeiyazhagan6413 2 жыл бұрын
Heros - Rajini, Vijay, Ajith Acttors - kamal, Suriya, Vikram
@PrakashPrakash-ro4tw
@PrakashPrakash-ro4tw 2 жыл бұрын
Super
@maniarts11
@maniarts11 2 жыл бұрын
Film heros - rajini vijay ajith Actors and real hero - chiyaan vikram
@rathishkumar3236
@rathishkumar3236 Жыл бұрын
@@maniarts11 ne enna bro loosukoothi mari pesitu iruka
@yogiyogi2081
@yogiyogi2081 2 жыл бұрын
A Vijay fan girl who equally Loves "CHIYAAN"VIKRAM as same as Vijay! I adore him lot!
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Every Thalapathy fan will like/love Vikram sir ❤
@Man_of_steel_2007
@Man_of_steel_2007 2 жыл бұрын
Thalapathy veriyan/chiyaan fan.
@iniyavaraajar5209
@iniyavaraajar5209 2 жыл бұрын
Ipdi oru thala fana solla sollungala😂
@iniyavaraajar5209
@iniyavaraajar5209 2 жыл бұрын
I also love Vikram, I watch every Vikram movie even i am a thalapathy fan
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
@@iniyavaraajar5209 No Chance bro, Ajith fans ku Nalla Act panra hero va thavira ellarayum pudikum... 😂
@SebastianRaj21
@SebastianRaj21 2 жыл бұрын
Chiyaan Vikram ❤️❤️❤️ Lot of love from Vijay Anna Fan 😍
@sankaralingam8946
@sankaralingam8946 2 жыл бұрын
விக்ரம்.. Actor with zero haters.. 👌✌️
@sasi6325
@sasi6325 2 жыл бұрын
நான் 💥தளபதி விஜய்💥அண்ணா ரசிகன் இருந்தாலும் 💥சீயான் விக்ரம்💥 அண்ணா அவர்களின் உழைப்பை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள் அவரின் உழைப்பு போற்றுதற்குரியது👍
@suryaasudhan2234
@suryaasudhan2234 2 жыл бұрын
Chiyaan is a Legend in tamil cinema... Ajith vijay ku lam fans irukka alavukku haters also neraya irukanga... But thannoda acting skills nala zero hater irukka orey aal vikram sir than... complete actor... Hit kuduthalum seri flop kuduthalum seri... Peoples ivara verukka matanga... Adhan vikram sir plus❤️❤️❤️❤️we love u Sir💕💕💕
@energysun8509
@energysun8509 2 жыл бұрын
சியான் விக்ரம் fans 👍
@NaveenNaveen-ld7mc
@NaveenNaveen-ld7mc 2 жыл бұрын
Vikram போன்ற நல்லகலைஞனுக்கு நல்ல படங்கள் அமையவேண்டும் 🙏
@devafitness3316
@devafitness3316 2 жыл бұрын
2003 golden period of Chiyaan & our fans ❤️❤️❤️
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Every Thalapathy Fans next fav actor will be Vikram sir.
@hunterplays4014
@hunterplays4014 2 жыл бұрын
Romba nala poduvinganu ethipartha video bro.....Vikram sir is dedicat actor 💯
@PRABAKARAN_TAMILAN_MADURAI
@PRABAKARAN_TAMILAN_MADURAI 2 жыл бұрын
அண்ணே... விஜய் ஆண்டனி அண்ணன பத்தி ஒரு காணொளி பதிவு பண்ணுங்க... ரொம்ப நாளா காத்துட்டு இருக்கேன்
@sridharannagaratnam2889
@sridharannagaratnam2889 2 жыл бұрын
I'm from srilanka. I'm also Vijay fan but I like Vikram Sir movie's. I Accept this video. Really he is one of hard worker in tamil movie industry. கஸ்டபடுரவங்களையும் திறமைசாலிகளையும் எப்பவுமே மதிக்கனும்.
@kannanvatchala4647
@kannanvatchala4647 2 жыл бұрын
Vikram is great. Avarukku fan ah irukkarathukku naa perumai padukirean 😍😍😍😍😍😍😍👍👌👌👍👌👍👌👍👌👍❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰
@Harish7offl
@Harish7offl 2 жыл бұрын
Naanum bro
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
I'm a Thalapathy fan, i love Vikram sir too. His Acting Level 101% 🔥
@sunilravi8946
@sunilravi8946 2 жыл бұрын
Iam Surya sir fan. But but most loved Vikram sir❤️❤️❤️
@HP-vo8wk
@HP-vo8wk 2 жыл бұрын
I love Vikram sir too.
@palanivikram1618
@palanivikram1618 2 жыл бұрын
True I am also
@sriharib7500
@sriharib7500 2 жыл бұрын
CHIYAAN VIKRAM is dedicated actor adutha ULAGA NAYAGAN ivarthan congralations of THALA Fan 😍😍😍😍😍😍😊😊😊😊😊😘😘😘😘😘❤❤❤❤💪💪💪💪💪
@jrjtoons761
@jrjtoons761 2 жыл бұрын
yes he's the next level Kamal.
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 2 жыл бұрын
Vijay,Ajith,Surya,Dhanus,STR There All Hero's 💝💝💝💝 But ShivajiSir,Kamal Sir,Vikram Sir Is All Actors🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟
@mallikaarjuntjv7764
@mallikaarjuntjv7764 2 жыл бұрын
2001 - 2005 - Vikram 2008 - 2010 - Suriya
@jebasynthiya8128
@jebasynthiya8128 2 жыл бұрын
We love you 🔥🔥 CHIYAAN 🔥🔥 0 HATERS 😘😘😘😘 CHIYAAN SIR🔥💕
@shanedaniel4068
@shanedaniel4068 2 жыл бұрын
U have missed Pithamagan and Anniyan, Box office Hit 🔥
@guruirula
@guruirula 2 жыл бұрын
மகத்தான கலைஞன் விக்ரம்...
@smile30april
@smile30april 2 жыл бұрын
As a thalapathy fan I agree wt u. I still remember Thirumalai and pithamagan...Vijay's different dimension by ramana and vikrams classic act by bala... Nice 👍🏽 Vikram changes as the character itself.
@dhanuhannd5236
@dhanuhannd5236 2 жыл бұрын
சியான்விக்ரம்🤘💥 அண்ணா என்று ம் வேற லெவல்♥️♥️
@anandkathir5212
@anandkathir5212 2 жыл бұрын
Still I could remember that "Madurai veeran thaane" song has played in 2003 world cup series for Sachin... Thanks brother for this video..all yours is good😊👍👍👍
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 2 жыл бұрын
Ama ippavum antha song ketta world Cup neyabagam varum sema hit song athu 😁
@PanneerSelvam-mx4tk
@PanneerSelvam-mx4tk 2 жыл бұрын
Yes bro ...
@muthumuthup7028
@muthumuthup7028 2 жыл бұрын
விக்ரம் அவர்களின் திறமையை எடுத்து காட்டிய இயக்குனர் பாலா அவர்களையும் மறக்கமுடியாது...
@mersalkrish5370
@mersalkrish5370 2 жыл бұрын
Na Vijay fan but Vikram romba romba pudikkum
@justtimesriram7795
@justtimesriram7795 2 жыл бұрын
Yes, No haters for Vikram. He is a complete actor. He depends only his acting which is required for movies, not like others taking political and social issues as a weapon for their movies to make it success.
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
அதே மாரி 2006-2010.. அஜித்-விஜய் தோல்வி படங்கள் குடுத்தாங்க அப்போ இருந்த கால கட்டத்தில்..சூரியா ஹிட்டுகள் குடுத்தார்..❤🔥🔥 2001-2003 = விக்ரம் 2006-2010 = சூரியா
@logeshdurai9595
@logeshdurai9595 2 жыл бұрын
Thirutham 2007 la pokkiri vanthu pa miga periya hit blockbuster years
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 2 жыл бұрын
@@logeshdurai9595 🙌🙌👍
@manojraja9629
@manojraja9629 2 жыл бұрын
Varalaru 2006 blockbuster
@manumanya7515
@manumanya7515 2 жыл бұрын
Crt ah 2008-2010 sagoo because 2007 le pokkiri, varalaru ellam vanchu illaya. Suriya sir padam tha appo ninnu pesichu .... By a thalapathy fan😊
@logeshdurai9595
@logeshdurai9595 2 жыл бұрын
@@manumanya7515 2007varalaru varala bro 2006than vanthuchu
@kamalrajr9193
@kamalrajr9193 2 жыл бұрын
🙏🙏🙏 உண்மையான ஒரு நடிகன் 🙏🙏 என்றால் அது 🙏🙏🙏 சீயான் விக்ரம் 🔥🔥🔥 மட்டுமே 🙏🙏🙏👍👍👍👍❤️
@mohithkrishnaa47
@mohithkrishnaa47 2 жыл бұрын
Vikram is a great actor but selecting scripts like Saamy² makes him a grade 2 hero he has to select good content oriented scripts
@bharathsakthi1233
@bharathsakthi1233 2 жыл бұрын
Vickram super star mattum I'lla universal hero vum than.....rajni Kamal mix panna kalavai than vickram...hard work never fails....
@nasarvilog
@nasarvilog 2 жыл бұрын
17:10 உண்மையான கருத்து சியாம் விக்ரம் புதிய முகம்
@selvakannant29selvakannant63
@selvakannant29selvakannant63 2 жыл бұрын
🔥🔥🔥சியான் விக்ரம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்🔥🔥🔥🔥
@xaviervinithf9504
@xaviervinithf9504 2 жыл бұрын
I'm happy that you made a video for Vikram.. Bocz many of us not even considering this man's work & dedication to Tamil cinema.. everything undergone as underrated.. but finally you made a great tribute video this gem.. thanks bro.. ❤️
@jonjones18
@jonjones18 2 жыл бұрын
Huge respect to Vikram anna By Suriya Anna fan ❤️
@Sathya_7
@Sathya_7 2 жыл бұрын
Love u lots bro❤️
@Varun_VK_72
@Varun_VK_72 2 жыл бұрын
Only Kollywood hero without haters I'm thalapathy fan but love Vikram sir a lot , I movie may not a blockbuster but I loved his dedication and gone for the movie only for his hard work ❤️
@sanjays3429
@sanjays3429 2 жыл бұрын
Super star 🌟 Rajinikanth is a true gentleman.
@ambiuscreations2875
@ambiuscreations2875 2 жыл бұрын
Rajini is great human❤
@lawrencer1142
@lawrencer1142 2 жыл бұрын
Iam thalapathy fan 💪 but I love chiyan vikram sir❤😎🔥🔥🔥💥💥
@viji8511
@viji8511 2 жыл бұрын
Video pakum bodhu udambu silirkudhu, i like Vikram sir
@vikramvfx1828
@vikramvfx1828 2 жыл бұрын
En perum vikram tha bro 😎😎😎
@excuseme-_-
@excuseme-_- 2 жыл бұрын
@@vikramvfx1828 😂😂😂
@funnytamilan
@funnytamilan 2 жыл бұрын
Enakkum thaan bro😱😱❤
@gokulakrishnan2628
@gokulakrishnan2628 2 жыл бұрын
I am THALAPATHY FAN......but neenga JAI BHIM pathi pesanumnu naan aasapadren 👍🔥🔥🔥
@anandak4109
@anandak4109 2 жыл бұрын
Chiyaan vikram sir🔥 great actor❤️😎
@yogiyogi2081
@yogiyogi2081 2 жыл бұрын
"CHIYAAN"VIKRAM is a Monster!
@rajinitheboss6262
@rajinitheboss6262 2 жыл бұрын
ஜெமினி MOVIE தான் தமிழ் சினிமா க்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2002 ஆம் ஆண்டு மிக பெரிய BIGGEST BLOCK BUSTER
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 2 жыл бұрын
Anniyan too and pithamagan and sethu ultimate dhool 😈
@Harish-dm7pm
@Harish-dm7pm 2 жыл бұрын
0%Haters off Tamil cinema Hero Vikram 🔥💯
@sabarisachin3452
@sabarisachin3452 2 жыл бұрын
Kamal sir yappadi yallarukum pedikumo 🔥athe mari Vikram sir um yallarukum pedikum evarkal eruvarume tamil cinema pride 💙
@kanikumar368
@kanikumar368 2 жыл бұрын
தன்னம்பிக்கையின் நாயகன் சியான் விக்ரம்..🔥💖
@kamalfanclub9779
@kamalfanclub9779 2 жыл бұрын
Vikram one of the great actor of Indian cinema 👍
@user-eo1cj4fv4e
@user-eo1cj4fv4e 2 жыл бұрын
I proud of you Vikram sir❤️🥰 acting King Vikram sir 🔥
@Sibirose
@Sibirose 2 жыл бұрын
Truly vikram is great☺
@muniyappan.m471
@muniyappan.m471 2 жыл бұрын
Yenrum Chiyaan Rasikanaga 😍💥
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 2 жыл бұрын
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி விக்ரம் 👏👏👏👏👍👍
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 жыл бұрын
When I have been studying my diploma engineering, I was a fan of Vikram.
@palanivikram1618
@palanivikram1618 2 жыл бұрын
Me also
@tarun-kumar
@tarun-kumar 2 жыл бұрын
He is the huge inspiration for us.
@dmentertainment_vbm7
@dmentertainment_vbm7 2 жыл бұрын
Endrum "Chiyaan"🔥🔥🔥🔥
@shivaprasad11
@shivaprasad11 2 жыл бұрын
Chiyan is inspiration to INDIAN CINEMA 💥💥💥🔥
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Vikram and MGR both struggled in film industry before achieving massive success Both are born on 17(8)
@ajayrcherry7378
@ajayrcherry7378 2 жыл бұрын
I'm thalapathy Vijay fan I'm support vikram sir 🙏
@thirumanymuthayam9545
@thirumanymuthayam9545 2 жыл бұрын
Wow... Mind blowing info Thanks a lott yeah Vikram avargal truly deserve respect n success 💪
@sabarilakshmanaperumal9046
@sabarilakshmanaperumal9046 2 жыл бұрын
I am fan of vijay but i like vikram sir. U said true.
@davidadam7466
@davidadam7466 2 жыл бұрын
சியான் விக்ரமின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,4 МЛН
16 июля 2024 г.
0:14
Кира Доронина
Рет қаралды 3,3 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42