💎 அடேங்கப்பா !! இலங்கையில் இப்படியா ? 😍💰 Gem Mining In Ratnapura in Sri Lanka 🇱🇰 Blue Sapphires

  Рет қаралды 191,718

Kajan Vlogs

Kajan Vlogs

4 ай бұрын

💎 அடேங்கப்பா !! இலங்கையில் இப்படியா ?💎 Gem Mining In Ratnapura in Sri Lanka 🇱🇰 Blue Sapphires
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com
Contact Details of TukTukRental.com
hello@tuktukrental.com
+94 772 928 618
#kajanvlogs
#alasteenrock
#gem
#mining
#srilankagemprice
#ratnapuragemprices
#bluesapphire
#travel
#jaffna

Пікірлер: 92
@KajanVlogs
@KajanVlogs 4 ай бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@sinthathurai5944
@sinthathurai5944 4 ай бұрын
❤❤❤q
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 4 ай бұрын
தம்பிகளே, நான் TikaBro கானொலிகள் எல்லாம் பார்ப்பேன் . நீங்கள் கூறுவது போல கையேந்தி பவன் சாப்பாடுகள் சுப்பர்.Gem market சுப்பர், எனக்கு கனக்க இரத்தினம் வேண்டாம் , ஒரு கிலொ பார்சல் பிளீஸ் . சுப்பர் தம்பிகளே நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏💎♦️💍உஷா லண்டன்
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 4 ай бұрын
இரத்தினபுரியில் இரத்தினக்கல் அகழ்வு காட்டியமைக்கு நன்றி கஜன். அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jeganview
@jeganview 4 ай бұрын
இப்படியான நிலத்தை வைத்துக்கொண்டு தான் இலங்கை பிச்சைக்கார நாடாய் இருக்கு.
@dohaqatar6674
@dohaqatar6674 4 ай бұрын
Arasiyalvathi yellam kalavedukkum varaikum bichakkara Nadu than
@vinodhanapal3082
@vinodhanapal3082 2 ай бұрын
தமிழர் ஒருவர் இலங்கை அதிபராக வரவேண்டும்
@pslsakthi7406
@pslsakthi7406 4 ай бұрын
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாங்கள் எங்கள் கிராமத்தில் சுமார் 2000 வருடத்தில் இந்த ஜெம் ல் பட்டை தீட்டும் தொழில் செய்தோம்.
@ManoTechOfficial
@ManoTechOfficial 4 ай бұрын
Trichy la yantha Village la seiringa, enga stones vanguringa
@pslsakthi7406
@pslsakthi7406 4 ай бұрын
@@ManoTechOfficial திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் தீராம்பாளையம், தில்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செய்து வருகின்றனர்.இப்போது இந்த தொழிலில் குறைந்த அளவு நபர்களே ஈடுபட்டு வருகின்றனர்
@ManoTechOfficial
@ManoTechOfficial 4 ай бұрын
@@pslsakthi7406 stone polish machine old model use pannuringala
@rskd29
@rskd29 2 ай бұрын
உங்களிடம் இருந்து நீல கற்களை வாங்க முடியுமா? ஒரிஜினல் கல்லா?
@TikaBro
@TikaBro 4 ай бұрын
Supar bro keep it up
@KajanVlogs
@KajanVlogs 4 ай бұрын
நன்றி அண்ணா உங்களது உதவியால் பல இடங்களை பார்க்க கூடியதாக இருந்தது 😍❤️
@sayamusiq
@sayamusiq 3 ай бұрын
🎉
@gowriguru8857
@gowriguru8857 4 ай бұрын
Thank you for the great video Kajan and crew.
@ramanathankumar4843
@ramanathankumar4843 4 ай бұрын
Very good informative video. Keep rocking guys.
@indranidarren4004
@indranidarren4004 4 ай бұрын
Thankyou Kajan for the up load! I have never been to this place before! It is a nice beautiful country let it be that way! From london!
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 4 ай бұрын
Thank you for showing this place
@RjPiriya07
@RjPiriya07 4 ай бұрын
அருமை அருமை தம்பி ❤❤❤❤❤
@sukran4867
@sukran4867 3 ай бұрын
தனி நபர் அகழ் ஆய்வில் ஈடுபடலாமா?அவ்வாறாயின் என்ன செய்ய வேண்டும்..
@dilaxshanabi1378
@dilaxshanabi1378 4 ай бұрын
Madagascar ilakaka என்ற இடத்திற்கு சென்று வீடியோ எடுத்து போடுங்க
@sritharannallathamby851
@sritharannallathamby851 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிபல்லாண்டுகாலம்வாழ்க
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 4 ай бұрын
THANKS FOR SHARING
@mounaeditzcutsongstatus
@mounaeditzcutsongstatus 4 ай бұрын
Super bro👏👏👏
@gowriguru8857
@gowriguru8857 4 ай бұрын
Me and my husband a big fan of Tika bro.
@mcmgemsratnapura3898
@mcmgemsratnapura3898 4 ай бұрын
Welcome back to Ratnapura Good job 👌
@tamizh8221
@tamizh8221 Ай бұрын
Tamilnadu ❤ people like me ❤
@RizadRiza
@RizadRiza 4 ай бұрын
இலங்கையின் வளங்களை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும்
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 4 ай бұрын
Thanks your video ❤❤❤
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 4 ай бұрын
வாழ்த்துக்கள் 💘💘💘
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 4 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்...
@skipper2594
@skipper2594 4 ай бұрын
the name of the city is also means city of gems in sinhala language (ratna pura)
@seelanmariampillai1615
@seelanmariampillai1615 4 ай бұрын
மிகச்சிறப்பு💥
@loganravi906
@loganravi906 4 ай бұрын
Amazing 👍
@Akmalfaleelofficial
@Akmalfaleelofficial 4 ай бұрын
Kurunegala la engada ooruku vanga anna
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 4 ай бұрын
Super Bro ❤❤❤❤❤
@user-yb4zx1ot8t
@user-yb4zx1ot8t 3 ай бұрын
Waseem Nana...ela ela...❤❤❤
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 4 ай бұрын
Clearly reply by the trader seems Common man can have certain knowledge by his speech
@user-mz3fn7pj2k
@user-mz3fn7pj2k 4 ай бұрын
Happy journey nanba
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 2 ай бұрын
அந்த காலத்தில் நமது பாண்டிய சோழர்கள் மன்னர்களின் சேமிப்பு கிடங்குகள்.. குறிப்பாக பாண்டிய மன்னர்களின் சேமிப்பு கிடங்குகள்
@mohamedyoosuf8423
@mohamedyoosuf8423 4 ай бұрын
🎉 congratulations brother 🎉
@Kalaimahan
@Kalaimahan 3 ай бұрын
சிறப்புடைத்து.
@paramraja9289
@paramraja9289 4 ай бұрын
Super video Kajan keep continue brother all the best
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf Ай бұрын
இலங்கை கடனை அடைக்க முடியுமா இதன் முலம் நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பசி இல்லாமள் வாழ முடியுமா😔😔
@rvmahesan
@rvmahesan 18 күн бұрын
Africala ithu maathi gold edkraankA. Petrol edkraaanka panakaran aytaaankla
@rkahamed5742
@rkahamed5742 14 күн бұрын
​@@rvmahesanவியாபரத்தில் முதலீடிலாலாமல் இலவச கல்வி ,மருத்துவம் என இலங்கை அரசு கோடிக்கணக்கிள் செலவு செய்கிறது இங்கு private hospital இல் இல்லாத மருத்துவ வசதி கூட government வைத்திய சாலைகளிலுள்ளது அதோ போல் தான் கல்வியும் எங்கள் ஊரில் 25 அரச பள்ளிகளுக்கு ஒரு சிறிய தனியார் பள்ளிகள் தான் உள்ளது அது போல் இங்கு வெளிநாடுகளில் தனியார் வைத்திய கல்வி கற்று வருவோர் இங்கு வைத்தியம் பாக்க தடை இங்கு mbbs முடித்தவர்களே வைத்தியம் பாக்க முடியும் அது அரச பல்கழைக்கலகங்களில் கற்றவர்கள் மட்டுமே அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் இப்படி அரசாங்கமே முன்னிலைப்படுத்தப்படும் இது வளரந்த ஐரேப்பிய நாடுகளிலே அல்லது அமெராக்காவிலே ஏன் இந்தியாவில் கூட கிடையாது
@nagalingam1647
@nagalingam1647 2 ай бұрын
Super Bro 😁😁😁🙏🙏
@zulficarmowlana6837
@zulficarmowlana6837 2 ай бұрын
Raththinapuri la beach ah
@SafanSafanSafanSafan-xt1lw
@SafanSafanSafanSafan-xt1lw Ай бұрын
Affo Anna kuthikku nadda suffa kudukkireekada oththa
@Tmsview
@Tmsview 2 ай бұрын
ரத்தினபுரி எங்க ஊர் அருமை பிரதர் 👍
@alakiyaislam
@alakiyaislam 3 ай бұрын
Pasparaakam or pusparaakam brobathu
@fathimasaraswathy
@fathimasaraswathy Ай бұрын
எத்தனையோ உலமாக்கள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுராங்க
@bala8960
@bala8960 3 ай бұрын
Super video. I wish to have yellow sapphire on my ring. Liked from Saudi.
@KajanVlogs
@KajanVlogs 14 күн бұрын
Thanks for liking
@kannathaskasilingam9670
@kannathaskasilingam9670 4 ай бұрын
Supper
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 4 ай бұрын
SUPER
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 2 ай бұрын
என் அப்பா இரத்னாபுரியல பிறந்தவர் 🤔🤔🤔
@tigerpargavi
@tigerpargavi 4 ай бұрын
சிறப்பு, ஆனால் தமிழால் வழக்கம் காண முடியவில்லை.
@bhuvaneswarimuthiah8495
@bhuvaneswarimuthiah8495 3 күн бұрын
❤👌👌
@paadakkoodam5094
@paadakkoodam5094 2 ай бұрын
நன்று
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 4 ай бұрын
👍👍👍👍
@FarsanFarsan-on2mw
@FarsanFarsan-on2mw 4 ай бұрын
Hi kajan
@minnahamza1788
@minnahamza1788 4 ай бұрын
Queen victorias crowns blue saphare is from kalutara gem king Hassana marikkar's gift😂🎉
@flywithdrone936
@flywithdrone936 3 ай бұрын
@_billy.93_
@_billy.93_ 4 ай бұрын
Naleem Hajiar gifted for Queen Elizabeth From Beruwala not any one from Rathnapura 😅
@hamthi6444
@hamthi6444 4 ай бұрын
Bro video quality illa bro😢
@bobbyponniah3176
@bobbyponniah3176 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
@Ramkanagaraj
@Ramkanagaraj 4 ай бұрын
❤❤❤
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 4 ай бұрын
Hii..super..super..KAJAN.. lLekt..🌾💯💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯💯🌴🌱🌱👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️
@dinda81176
@dinda81176 3 ай бұрын
Antha Anna in u tube parkoranankal
@ANALMSK_SITHTHAN001
@ANALMSK_SITHTHAN001 4 ай бұрын
😮😮😮😮😮😮😮
@gajafilmfestival8571
@gajafilmfestival8571 2 ай бұрын
Na pakatha kal ah birth town 🔥 ratnapura thaan
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Jesus yesu bless all
@nafshan-ck2xm
@nafshan-ck2xm 4 ай бұрын
aanal ungalukku ondum vilangi irukkathu 😂
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 4 ай бұрын
Well done reportages
@dohaqatar6674
@dohaqatar6674 4 ай бұрын
Tiga bro da nombar kedaikkatha
@ParamaSivam-js7jb
@ParamaSivam-js7jb 2 ай бұрын
Kalank
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 4 ай бұрын
உகண்டாவில் வைரகல் அதிகம்.
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
முள்ளிவாய்க்கால தோண்டுங்கடா
@mathuramathu5116
@mathuramathu5116 2 ай бұрын
அங்க தோண்ட தோண்ட மண்டையோடு தான் கிடைக்கும்
@Rex.h4x240
@Rex.h4x240 2 ай бұрын
😂
@kajeythinokajey3989
@kajeythinokajey3989 4 ай бұрын
Batticaloa kallar ponga bro Nalla view kidaikkum
@Manaal297
@Manaal297 3 ай бұрын
Tika bro vettri
@Rajjee-6
@Rajjee-6 3 ай бұрын
Reduce Vedio length
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 76 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 215 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42