KGF - ஐ மிஞ்சும் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கம் | Gold Mine Uganda in Tamil | KAJAN VLOGS

  Рет қаралды 929,544

Kajan Vlogs

Kajan Vlogs

10 ай бұрын

KGF - ஐ மிஞ்சும் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கம் | Gold Mine Uganda in Tamil | KAJAN VLOGS
Hey guys! Now I'm In Uganda Africa. I recently visited to observe the traditional gold mining method in Uganda. Many tribes are employed by the African gold mines. They gather soils from the mine's depths. Women filter the soils to extract little amounts of gold. I made a gold mining video. I hope you will enjoy this video.
Please do support by subscribe the channel.
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
👉Face Book : / kajanvlogs
#Gold #AfricanGold #GoldMining #Kajanvlogs #Uganda #Africa #Tamiltrekker

Пікірлер: 439
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@chandru1880
@chandru1880 10 ай бұрын
நல்ல முயற்சி சகோ🎉
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 10 ай бұрын
Comments க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றீர்களோ அந்த அளவுக்கு subscribes அதிகமாகுவாங்க ஏன் என்றால் நான் வீடியோவை பார்த்துவிட்டு likes பண்ணாமல் comments போடாமல் subscribes பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு 😔அப்படி தான் 😌எங்களுக்கும் ஒவ்வொரு வீடியோவிலும் எந்தந்த மாதிரியான comment's உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது உங்களுக்கான வீடியோவில் comments செய்தவர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் புதுமையான அணுகுமுறை subscribes அதிகமாக அதிக வாய்ப்பு உள்ளது 🥰 தம்பியின் ஒவ்வொரு செயலும் சாதனையாளராக உருவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@chandru1880
@chandru1880 10 ай бұрын
@@gokilakumaravel2852 ennudaiya Videos kalukkum ataravu taatungal
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 10 ай бұрын
@@gokilakumaravel2852 உண்மை.
@karthickvijay6927
@karthickvijay6927 10 ай бұрын
10:28
@user-ph9db1xx4m
@user-ph9db1xx4m 10 ай бұрын
நான்.தமிழ்நாட்டிலிருந்து.பார்த்துகொன்டிருக்கிறேன்.நீங்கள்இதுபோல்இடங்கலுக்கு.பாதுகாப்பாக.செல்லவும்.👍👍👍👍👍
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி, நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கிறேன். ❤️
@user-eb1ym1mt5f
@user-eb1ym1mt5f 9 ай бұрын
Super bro
@trypanniparpom7654
@trypanniparpom7654 7 ай бұрын
நானும் நண்பா ❤
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 10 ай бұрын
சூப்பர் தம்பி தமிழ் வீரான் அந்த மக்கள் நிலையை பார்த்த கண்ணீர் தான் வருகிறது இறைவன் அவர்களுக்கு வறுமை போக்கி செழிப்பை தரும் படி வேண்டுகிறேன்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️🥰
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 10 ай бұрын
தங்கம் அங்கதான் கிடைக்கிறது வைரம் அங்கதான் கிடைக்கிறது வற்றாத நைல்நதி அங்கதான் இருக்கு ஒற்றுமை மட்டும் கிடையாது எப்ப எவன் எங்க இருந்து சுடுவான் தெரியாது உங்க கிட்ட காசு இருக்கு ன்னு தெரிஞ்சா நீங்க உயிரோட இருக்கமாட்டிங்க
@ragavanm3587
@ragavanm3587 9 ай бұрын
🎉😅😅
@VinuSaranya
@VinuSaranya 3 ай бұрын
Super anna
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
தம்பி நீங்கள் இவளவு துணிந்தவர் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் காணொளி மூலம் உலகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்கக்கூடியதாக இருக்கிறது
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி 🥰
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 9 ай бұрын
தமிழ் ஈழத் தம்பிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உழைக்கும் மக்களை தேடித்தேடி அவர்களின் வாழ்க்கை நிலைமையை நேரடியாகவும் அந்த பழங்குடி மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை தானும் உடன் அனுபவிக்கின்ற வகையில், ஆழ புதை குழிக்குள் இறங்கி, அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கை நிலைமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்ற, தமிழ் இன உணர்வு கொண்ட தமிழர்களால் தான் இது சாத்தியம்! ஏனென்றால், தமிழன் தமிழ்நாட்டுக்கும், ஈழத்துக்கும், சொந்தமானவன் அல்ல! அவன், திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதைப்போல, எங்கெங்கு உழைப்பாளி மக்கள் வாழ்கிறார்களோ, துன்பத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்களில் தானும் ஒரு துளி என்று பங்கெடுத்துக் கொள்பவன்தான் உண்மையான தமிழன். அந்த வகையில் உலக தமிழ் இனத்துக்கே தளபதியாக இருந்த, எம் தமிழின தோன்றல், அண்ணன் மேதகு, மாவீரர் விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களுக்கு வீர வணக்கத்துடன், ஈழத்தமிழர் தமிழரின் நீண்ட பயணம், உழைக்கும் மக்களை தட்டி எழுப்புவதாக, உழைப்பவனே உயர்ந்தவன் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு, உலக மக்களை தயார் படுத்துகின்ற எனது அருமை தம்பி, அந்த நாட்டு மக்களிடையே புரட்சிகர கருத்துக்களை விதைக்க வேண்டும். என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்! ஏனெனில், அப்பாவி மக்கள் நம்பி இருப்பது போல், கடவுள் இந்த மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பே இல்லை! ஏனெனில் அது ஒரு கற்பிதம்! மக்களின் அறியாமையை பயன்படுத்தி, சுரண்டும் பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாக, கடவுளை புனைந்து உழைக்கும் மக்களை ஓட்டாண்டி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் ! இந்தப் பகுத்தறிவு இல்லையானால், அந்தப் பாமர மக்கள், அறியாமையில், கடவுளைத் தான் நம்பி கொண்டிருப்பார்கள்! எந்தக் காலத்தில், அட , கடவுள் தோன்றினான்?நல்ல உதாரணம் தான், சுனாமி வந்தபோதும், கொரோனா வந்தபோது,கடவுளே ஓடி ஒளிந்து கொண்டான்! கோவில் கதவு பூட்டப்பட்டது! தற்போதும் கோவில் உண்டியல்கள் காணாமல் போகின்றன. கோயிலின் சிலைகள் கடத்தப்படுகின்றன. தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள், நம்மை காப்பாற்றுவானா? என்பதை ஒரு கணம் யோசிக்க வேண்டும்?
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
❤️🥰
@rasayahpathmanathan4332
@rasayahpathmanathan4332 6 ай бұрын
சுரங்கப்பாதக்குள் துணிச்சலாக இறங்கிநீர்கள் சூப்பர்
@merlinranjithkumar8907
@merlinranjithkumar8907 10 ай бұрын
நன்றி மிகவும் அருமையான வீடியோ super வாழ்த்துக்கள் பூமியின் வளங்களை கடவுள் அந்தந்த ஜனங்களுக்கு கொடுத்திருக்கிறார் மனிதர்கள் எவ்வளவு மோசமான சுயதலக்காறர். Thank you very much God bless you 🙏
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@murugant5991
@murugant5991 10 ай бұрын
ஹலோ கஜன் தம்பி உங்களுடைய உகாண்டா நாட்டின் வீடியோக்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் 👍👍👍
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் 😍🥰
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 10 ай бұрын
கஜன் உங்கள் வீடியோக்கள் ரொம்ப ரொம்ப அருமை. நீங்கள் ரொம்ப திறமைசாலியும். தைரியசாலியும்கூட. உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அற்புதம் .ஆபத்தான இடங்களை தவிருங்கள். பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்களும். பாராட்டுகளும்.❤
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️😍
@ponkuna
@ponkuna 10 ай бұрын
Eelam Tamil.
@BossPunitha-kv5jw
@BossPunitha-kv5jw 10 ай бұрын
உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 10 ай бұрын
இலங்கை மக்கள் இவ்வளவு இருந்தும் பத்தாது கஷ்டம் என்று அழுகிணம். ஆப்பிரிக்கா மக்கள் எவளவு கஷ்டப்படுகிணம் என்பதை பார்த்து ஆவது திருந்த வேண்டும்.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@yarlbhanu
@yarlbhanu 10 ай бұрын
உங்கள் கடின உழைப்புக்கும் மக்களின் கடின உழைப்புக்கும் வாழ்த்துக்கள்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி அண்ணா 🥰❤️
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 10 ай бұрын
உங்களது சுற்றுலா வழிகாட்டி ரொம்ப நல்ல மனிதர் போல் தெரிகிறது சரியா?-----------
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
ஆரம்பத்தில் சுற்றுலா வழிகாட்டி, இப்போது எனது நண்பன் ❤️🥰
@Tamilmixmedia
@Tamilmixmedia 10 ай бұрын
முதல் முறையாக உங்கள் காணொளி பார்த்தேன். மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய காணொளி
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 10 ай бұрын
எங்களுடைய உடன் பிறப்பு இவ்வளவு துணிச்சலுக்கு பாராட்டவேண்டும்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ❤️
@user-rl9go7qn6b
@user-rl9go7qn6b 10 ай бұрын
​@@KajanVlogs❤
@NishanthanNishanthan-nd3rz
@NishanthanNishanthan-nd3rz 5 ай бұрын
பயப்படாமல் இவ்வாறான ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று இவ்வாறான கானொளிகளை பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய தன்னம்பிக்கைக்கும்
@thumi6610
@thumi6610 10 ай бұрын
மிக அருமை வாழ்க நான் ஹட்டன் இல் இருந்து ❤❤
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
@venmaikitchen
@venmaikitchen 10 ай бұрын
மிகவும் அருமையான வீடியோ👌👌👌
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி அக்கா 🙏❤️🥰
@sivanmugan81
@sivanmugan81 10 ай бұрын
அருமையான பதிவு ,வாழ்த்துக்கள் தம்பி கஜன்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@kannagibalachandran3485
@kannagibalachandran3485 10 ай бұрын
மக்களின் நிலைமையை பார்க்க மிகவும் கவலையக உள்ளது. காட்டியதர்கு மிக்கநன்றி.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🙏🥰 , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
கடும் வெயில், பொருட்படுத்தாமல் வேலை செய்யும் மக்கள். தங்கம் சேகரிப்பது வயிற்றுப்பிழைப்புக்காக. நினைத்தால் அழுவதா சிரிப்பதாதெரியவில்லை. அந்த வெயிலில் சிரமப்படுவது தெரிகிறது பாராட்டுக்கள்.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
@mohamedirshad4751
@mohamedirshad4751 9 ай бұрын
ஆப்பிரிக்காவில் இதை போன்ற பல நாடுகளில் இருந்த தங்கம், வைரம் போன்ற வளங்களை பல 100 வருடங்களாக கொள்ளை அடித்து இன்று நாங்கள் வளர்ச்சியடைந்த நாடு என்று பல நாடுகள் மார்தட்டி கொள்கின்றன
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 10 ай бұрын
அருமை தம்பி உங்கள் பணிக்கு ரொம்ப நன்றி. இதுக்கு போக தனி துணிவு வேண்டும் அருமை வாழ்த்துக்கள்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
@Abinaya1903
@Abinaya1903 10 ай бұрын
Kajan solla varththai illai👌👌👌aanal pavam avarkal kadavulthan avarkaluku niraya thangam kidaika arulpuriyavendum...😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
🙏❤️
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 10 ай бұрын
28K views but only 1K likes. Everyone!! Please put a like!! உண்மையாகவே உயிரைக்கொடுத்து Vlog எடுத்துள்ளார். ஆதரவு வழங்குவோம்!!
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
@chandru1880
@chandru1880 10 ай бұрын
நீங்கள் மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துகிறேன்👏🏽👏🏽
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@chandru1880
@chandru1880 10 ай бұрын
@@KajanVlogs கண்டிப்பாக🤝
@shalshalfan8694
@shalshalfan8694 10 ай бұрын
KGF rockey bhai fans saarbaaga video vetri pera vaazhththukkal
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நீங்களா 🤪😅❤️
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
தம்பி இலங்கையில் 1970கு முன்பு பெரும்பாலும் பூவரசம் குச்சி, வேப்பம் குச்சி தான் tooth brush.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நான் பிறப்பதற்கு முன்பு, தகவலுக்கு நன்றி அண்ணா ❤️🥰
@jayakumar9861
@jayakumar9861 2 ай бұрын
வேப்பம்
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Ай бұрын
அருமையான காணொளி உறவே. வெற்றியாகட்டும்.
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy 3 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து பார்க்க இந்த வீடியோ அருமை
@georgehorton3293
@georgehorton3293 10 ай бұрын
நல்லதொரு முயற்சி,நிச்சயம் வெற்றி பெறும். தம்பிக்கு சீனா மீது என்ன கோபம்?🤣 உலகில் இன்று பல நாடுகள் சீனாவை சார்ந்தே இருக்கின்றன குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் அவர்களுக்குத் தெரியும் பேயை விட பிசாசு பரவாயில்லை என்று. அமெரிக்கா,மேற்குலக.நாடுகளை விட சீனா மேலானது. ஒரு வங்கியில் கடனை வாங்கினால் அந்த முதலைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும் இலங்கை போல் கடன்களை வாங்கி தின்று பைலா போட்டு விட்டு கொடுத்தவனை வைவதில் அர்த்தமில்லை. அராபிய நாடுகளில் எண்ணெய் வளம் கொட்டிக் கிடந்தது அதனை எப்படி எடுப்பது சந்தைப்படுத்துவது என்பது தெரியாமலிருந்தபொழுது அதைக் கற்றுக் கொடுத்தது வல்லாதிக்க நாடுகள்தான். இயற்கை வளமிருந்தும் அதனை பயன்படுத்தும் மூளை வளம் அவர்களுக்கு அன்று இருக்கவில்லை. அதே போல்தான் ஆப்பிரிக்காவில் தங்கம் முதல் வளங்கள் கொட்டிக் கிடக்கிறது அதைப் பயன்படுத்தும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை. நாளொன்றுக்கு ஒவ்வொரு கிராமாக அரித்து அரித்து எடுக்கும் தங்கத்தை அவர்களிடம் கொடுத்தால் ஒரே நாளில் இயந்திரங்களை,நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிலோ கணக்கில் எடுத்து அதை சந்தைப் படுத்தி பெரும் தொகையை சம்பாதித்துக் கொடுப்பார்கள். இன்று உகாண்டா போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக மாறியிருக்கும். இலங்கை முன்னேற முடியாமலிருக்கக் காரணம் அரசியல்வாதிகளும்,மக்களும்,அருகிலிருக்கும் தீய சக்தியும்தான்.. சீனா அல்ல,சீனாவின் உதவிகளை தந்திரமாக சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
தகவலுக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
@srinanthakisho
@srinanthakisho 9 ай бұрын
Sri lanka la iruthu ipdi poi review panurenka bro great 👍
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰😍
@HOSTEL.GAMING333
@HOSTEL.GAMING333 2 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா💥💯🔥
@jsmurthy7481
@jsmurthy7481 10 ай бұрын
Highly ADVENTUROUS experience, Kajan ... I really pity for those people.... Let their life also become good, better, BEST✨Your contribution to them shows your empathy for the suffering brothers👏
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
🙏😍
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 10 ай бұрын
பாவம் இந்த மக்களை கடவுள் இவ்வளவு சோதிக்க கூடாது. எவ்வளவு வெயில். எவ்வளவு கஷ்டம். கண்ணீர் வருகிறது. கடவுளே இவர்களை காப்பாற்ற வேண்டும். அரசும் இவர்களுக்கு உதவவேண்டும். 😢😢
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
🥰🥰நன்றி❤️
@danieldarumar4184
@danieldarumar4184 10 ай бұрын
Arumai Arumai ungaludaiya channel la arumaiyana kaariyangalai kaattuvathu romba pirayojanamaai irukkirathu . Tq❤👌🙋‍♂️
@sureshsk2815
@sureshsk2815 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாட்டில் இருந்து உங்கள் அன்பு சொந்தம் நாம் தமிழர்
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰🥰
@ld_vlog_Linkes
@ld_vlog_Linkes 10 ай бұрын
வேற லெவல் உங்கட துணிச்சல்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️🥰
@mrashokkumar6156
@mrashokkumar6156 10 ай бұрын
வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
@mrashokkumar6156
@mrashokkumar6156 10 ай бұрын
@@KajanVlogs நம்ம ஆதரவு எப்பவும் இருக்கு நண்பா
@malininarendran6951
@malininarendran6951 10 ай бұрын
Hard working people. God bless them. You are giving nice videos Kajan. Thank you.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️🥰
@ArunRamjovial
@ArunRamjovial 10 ай бұрын
Thank you Brother and Be safe where ever you go. Love from TN 🤗
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much😍😍❤️ keep supporting 🥰🥰❤️
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 10 ай бұрын
தம்பி முயற்சிக்கு 🫡 வீடியோ 👍 தொடந்து பயணிப்போம்.உடல் மனம் ரொம்ப முக்கியம் 👏பயணத்தில் மிக்க கவனமாக இருக்கவும் 🤝🥰
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 10 ай бұрын
Say Thank you to that guide friend. Bro Thank you so much to look after Gajan safely 🙏🙏
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h Ай бұрын
சூப்பர் தம்பிஉங்கள் வீரத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 3 ай бұрын
தம்பி உங்களுக்கு என் salute. ஆனால் உங்களை பாதுகாப்பாக பார்த்து இருக்கவும்.
@praba6493
@praba6493 10 ай бұрын
Kajan you are brave ,having to travel so far to make your videos in a difficult situation . Best wishes to grow your channel & succeed in your life 🎉
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much Anna 🥰😍
@bramamano5235
@bramamano5235 10 ай бұрын
Karan you are brave man.u should have guts to do this.Take care?I am from Canada 🇨🇦 I like ur videos.each video is exciting.Good luck.🍁🇨🇦
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you ❤️
@user-wf3gx6si3o
@user-wf3gx6si3o 10 ай бұрын
நான் இலங்கையில் இருந்து உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன். உண்மையில் எங்கள் வாழ்க்கை எவ்வளவோ மேல். என்ன கஷ்டமான வாழ்க்கை. வரண்ட பூமியாக தெரிகிறதே.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி😍❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍❤️
@Ravanan646
@Ravanan646 10 ай бұрын
நான் உகண்டா "salla tourist" காணொளி பார்க்கிறானான். அவரும் தன்னுடைய கிராம மக்களுக்கு நிறைய உதவி செய்கிறார்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@alagaratnamragulathas3761
@alagaratnamragulathas3761 10 ай бұрын
மிகவும் நல்லாஇருக்கு👍👌
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@sounthaarul9356
@sounthaarul9356 10 ай бұрын
உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் -டென்மார்க்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
@rameshr-td7fq
@rameshr-td7fq 3 ай бұрын
வீரத் தமிழ் மகனே வாழ்க வாழ்க
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p 10 ай бұрын
Same place I saw from Tamil tracker chanel,,, same that you explain Tamil tracker also explained,,,,ok take care,, god bless you always my son,,,
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Yes , he is my inspiration ❤️. I need to show this places to my audience specially for sri lankan tamil people 🥰
@Abdul4769
@Abdul4769 10 ай бұрын
எப்படி அந்த குழியில் இறங்கினிங்க பார்க்வே பயமா இருந்துச்சி
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️🙏
@candies_media
@candies_media 9 ай бұрын
Pakavey payama irukku... Ulla swasam eppadi irunthuchi... Kuninja mathiriyea evlo neram irunthinga...? Bhaaa 👌👌👌👌
@srajesh9745
@srajesh9745 9 ай бұрын
அண்ணா நிங்க இந்தமாதிரி ரிஸ்கு எடுக்கதிங்க pls எனக்கு பாக்கும்போது பயமா இருக்கு 😱😱
@sirkathan7539
@sirkathan7539 10 ай бұрын
அண்ணா அடுத்து தென் ஆப்ரிக்கா போங்க
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி , முயற்சி செய்கிறேன் 🥰
@karthicambeth9284
@karthicambeth9284 10 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர் அண்ணா
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
@vaaaabartner7992
@vaaaabartner7992 Ай бұрын
அங்க வசிக்கும் மக்களுக்கு நீங்கள் பணம் கொடுப்பதை விட மெட்டல் டிடெக்டர் நவீன கருவிகள் ஏதேனும் சிறிய சிறிதாக வாங்கி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையை அவர்களை மேம்படுத்திக் கொள்வார்கள்
@sheelagovind3141
@sheelagovind3141 9 ай бұрын
From,kgf golden people awesome 👌 👏 👍 😍 ❤
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
Thank you so much❤️❤️❤️ keep supporting🥰🥰😍
@karthikm1852
@karthikm1852 3 ай бұрын
Valthukal nanba 🎉🎉 I subscribe ur channel and forward it 🎉
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thankyou keep suporting
@ajaymunichandiran6542
@ajaymunichandiran6542 9 ай бұрын
Amezing... thank you. Be safe your self.
@Tigerkingdom001
@Tigerkingdom001 10 ай бұрын
வாழ்த்துக்கள் முதல் முறையாக அருமையான ஒரு இலங்கை KZfaqr இனை சந்தித்தேன்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி❤️🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p 10 ай бұрын
Wishing you all the best wishes,,, your visiting all country who visited Tamil tracker,,,am your faan,,,,am very happy that your going the place are only Tamil tracker,,,, naanum jaffna pandatharippu living Colombo,,,,,asiyavil neengalum Tamil tracker matrum visit panni ullueergal,,,,I share your every program to people,,
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@BalamurugancS
@BalamurugancS 4 ай бұрын
First thadava unka video pathen bro super subscribe pannitte❤
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thankyou keep supporting
@MR7Creations
@MR7Creations 10 ай бұрын
Superb.❤❤கூடிய சீக்கிரம் Go Pro camera வாங்க வாழ்த்துக்கள்🎉
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள் 🥰🥰
@riyasahamed6801
@riyasahamed6801 8 ай бұрын
உழைப்பவர்களின் மிக சிறந்த வீடியோ நண்பா இருந்தாலும் நீங்கள் கவனமாக இருங்கள்
@KajanVlogs
@KajanVlogs 8 ай бұрын
நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
@Venujathash-un4tm
@Venujathash-un4tm 10 ай бұрын
Muthan muraiyaka ella video vum paartham super anna iam srilanka bt👍
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️🥰
@GSIVADHARANI_
@GSIVADHARANI_ 3 ай бұрын
உங்கள் தமிழ் அழகு❤
@riosrivlog
@riosrivlog 10 ай бұрын
super thampi keep it up love from uk
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you Anna ❤️
@antony93
@antony93 10 ай бұрын
Arumai Arumai vaalthukal 💖
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@raguraja9294
@raguraja9294 10 ай бұрын
You doing hard work on this video Kajan
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@user-il4dm4hj9x
@user-il4dm4hj9x 9 ай бұрын
வணக்கம் சகோதரா 🎉 அங்குள்ள மக்கள் பூர்வீகம் தமிழர் தான அவங்க கலாச்சாரம் பண்பாடு நடைமுறை நம்மைப்போல் பழங்குடியினர போல உள்ளது
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
நன்றி🥰🥰🥰❤️
@HollandPonnu
@HollandPonnu 10 ай бұрын
அருமையான பதிவு
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you 🥰
@DDFamily241
@DDFamily241 10 ай бұрын
Arumai anna 🎉
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️
@tamilan2.096
@tamilan2.096 3 ай бұрын
Bro வைரம் எப்படி எடுக்கிறார்கள் அதை பற்றி வீடியோ ஒன்று போடுங்க..😊
@fashion1285
@fashion1285 10 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வர எவ்வளவு செலவாகும்
@user-uc3ud2um4l
@user-uc3ud2um4l 2 ай бұрын
Care full brother god bless you
@user-pw7ir6uy9m
@user-pw7ir6uy9m 10 ай бұрын
காணா ghana போனால் அதிக பார்க்க முடியும் வாங்க முடியும் நானும் போயிருக்கிறன் கவனம் மாபியா அதிகம்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி ❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
@Arivalogy
@Arivalogy 4 ай бұрын
Subscribed for your hard and enthusiastic efforts...
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thankyou so much keep supporting
@user-M.Ponmani
@user-M.Ponmani 9 ай бұрын
Vazhthukkal nanba
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰
@ValarMathi-jf8bv
@ValarMathi-jf8bv 8 ай бұрын
தம்பி.உங்கள்பதிவைபார்க்க.கண்ணிர்தான்.வருகிறது
@thujajinisureshkumar19
@thujajinisureshkumar19 9 ай бұрын
Love from Srilanka❤ Take care Anna
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
Thank you so much😍😍 keep supporting🥰🥰
@Schoolexam123
@Schoolexam123 10 ай бұрын
Million dollar content bro 🔥🔥🔥
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much🥰❤️ keep supporting❤️🥰
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 10 ай бұрын
Namba india la tha ipdi irkaga ninaicha but itha vida kodumaiya irku Africa side la😢
@v.gpragash398
@v.gpragash398 9 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இப்போது இவர்களைத் தவிர மற்ற இடங்களில் இருந்து வருபவர்கள் இதழில் தங்கம் எடுக்க முடியாது சுரங்கம் போல் நோண்ட வேண்டும் அதற்கு அவர்கள் நீண்ட காவைய் போல் எடுத்தால் உயிர் சேதம் இருக்காது
@nirmalathampoe2659
@nirmalathampoe2659 10 ай бұрын
It is very danger Kajan, pls don't try this. I can't see. Come out pls.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Yah sorry, I'll never do it again, at that moment I want to feel and experi6how these people work inside that place. That's y ... ❤️🥰🙏
@Tmnros-oh7nt
@Tmnros-oh7nt 7 ай бұрын
Tamilan as always Super bro frm.Malaysia
@KajanVlogs
@KajanVlogs 6 ай бұрын
Thank you so much❤️❤️❤️🥰
@user-sp7mn5ih1y
@user-sp7mn5ih1y 9 ай бұрын
India Tamil takkr buvani Srilanka kajan God bless you brother
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
Thank you so much❤️❤️❤️❤️❤️
@thiruverlrajah8336
@thiruverlrajah8336 10 ай бұрын
Good work da 👍
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 10 ай бұрын
Nice view from your lovely video 📹,
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Many thanks ❤️
@Rakesh-yx4th
@Rakesh-yx4th 7 күн бұрын
God bless them.
@mrunkown3827
@mrunkown3827 10 ай бұрын
recently addicted you r video bro, keep go bro all the best 😍 from kandy
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much ❤️ keep supporting ❤️🥰
@purushothamang8603
@purushothamang8603 7 ай бұрын
Much appreciated bro ..❤
@KajanVlogs
@KajanVlogs 7 ай бұрын
❤️
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 9 ай бұрын
சில நாடுகளுக்கு போகும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பா.
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
நன்றி❤️😍
@thenmozhilian585
@thenmozhilian585 10 ай бұрын
Super, Bangalore, India. Good job.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much🥰🥰❤️ keep supporting🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 ай бұрын
Brother all videos very great ❤
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி அண்ணா 😍❤️
@LeninLenin-nu7fq
@LeninLenin-nu7fq 7 ай бұрын
Aioo paakkave payama kidaku 😮😮 ulla pona payathila eh uyir poirum😳😳
@KajanVlogs
@KajanVlogs 6 ай бұрын
❤️❤️🥰
@sureshrajan7349
@sureshrajan7349 2 ай бұрын
Nice Video thank u fm Chennai
@flowergold8398
@flowergold8398 10 ай бұрын
very good video wish you all the best keep it up .
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
❤️
@manrayanithya5044
@manrayanithya5044 10 ай бұрын
👌👏👏👏👏👏👏 From Sri lanka
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you ❤️🥰 keep supporting
Gold Rush in African Mining | Uganda | EP 8 | Tamil Trekker
20:49
Tamil Trekker
Рет қаралды 3 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Sapphire Mining in Sri Lanka-Industrial
4:00
Gem Stars
Рет қаралды 3,2 М.
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН