அண்ணாமலையை கண்டு பயந்த EPS | நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி | Jambunathan

  Рет қаралды 8,624

Channel 5 Tamil

Channel 5 Tamil

10 күн бұрын

#vikravandi #seeman #edappadipalanisamy #annamalaibjp #mkstalin #pmk #dravidamodel #admk #annamalai #bjp #dmk #vikravandibyelection #ops #kallasarayam #jayalalitha #seemanism #anbumaniramadoss #2026election #eps #admkvsbjp #kallakurichi #channel5tamil
அண்ணாமலையை கண்டு பயந்த EPS | நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி | Jambunathan
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
Join us for an insightful interview with Jambunathan as he shares his thoughts on the current political affairs in Tamil Nadu. Dive into the nuances of regional politics, key issues, and the future of governance in this dynamic state. Don't miss this engaging conversation!
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 80
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 8 күн бұрын
திமுகதானேஅழியும்உறுதிஅண்ணாமலைவெல்வார்
@govindanappaswamy34
@govindanappaswamy34 8 күн бұрын
தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 8 күн бұрын
எடப்பாடி திமுகாவின் ஒரு பிரிவு தலைவர் ஆகி கொண்டு இருக்கிறார்
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 7 күн бұрын
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் அரசு எல்லையில் போரில் இறந்த வீரர்களுக்கு இழப்பீடு என்ன செய்தது என ஜம்புநாதன் சார் எழுப்பிய கேள்வி நியாயம்
@rajgameplay7165
@rajgameplay7165 8 күн бұрын
அண்ணாமலை சார் Mass
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 7 күн бұрын
குடி பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை என ஜம்புநாதன் சார் தெரிவித்த கருத்து அருமை
@srinivasan9525
@srinivasan9525 9 күн бұрын
Super sir..
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 8 күн бұрын
மூன்றாம் இடத்தில் ஓடுபவர் இரண்டாம் இடத்தில் ஓடுபவரை தாண்டி ஓடினால் தான் முதல் இடத்தில் ஓடுபவரை கடந்து முதல் இடம் அடைய முடியும் என்பது அருமை. அதை தான் எதிர்பார்த்து உள்ளோம்
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 7 күн бұрын
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின்வாங்கியதால் அதிமுக வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு ஓட்டு போட வாய்ப்பு
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 8 күн бұрын
ஜம்புநாதன் சார் சேனல் 5க்கு கொடுத்த கேள்வி பதில் பாணி பேட்டி நன்றாக உள்ளது
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 8 күн бұрын
அதிமுக பிரதான எதிர்க்கட்சி ஆளும் கட்சியை எதிர்க்காமல் பாஜகவுடன் சண்டை போடுவது ஏன் என ஜம்பு சார் எழுப்பிய கேள்வி நியாயம். எல்லோரும் அதை தான் நினைக்கின்றனர்
@vaasanks63
@vaasanks63 8 күн бұрын
Super Jambunathan ji. Very clear and honest answers. Great job.
@nsridharam
@nsridharam 7 күн бұрын
Jambunadhan ஐயா நிதானமாக நடுநிலையாக அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில் அளித்தீர்கள்.
@velusamia4304
@velusamia4304 8 күн бұрын
அண்ணாமலை 1.ஆதரவு 2.எதிர்ப்பு 3.ஆதரவு போல எதிர்ப்பு 4.எதிர்ப்பது போல நடிப்பது 5.கூட இருந்து குழிபறிப்பது 6.பொய்யை பரப்புவது 7.இச்சகம் பேசி இழிவுபடுத்துவது 8.இன்னும் 11:24 13:39
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 8 күн бұрын
அதிமுக பாஜக அரசு ஆதரவால் எடப்பாடி ஆட்சி நடத்த முடிந்தது என ஜம்புநாதன் சார் அதிமுக மறந்த விஷயத்தை நினைவுபடுத்தி விட்டார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை
@vasudevaniyer993
@vasudevaniyer993 8 күн бұрын
Super cool Jambu! Free and full flow. மிகச் சிறப்பான அலசல் செய்துள்ளீர்கள்
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 7 күн бұрын
ஆம் 👍
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 7 күн бұрын
@@vasudevaniyer993 jambu unnudaya vambukku ellaiye illayo?
@balajisethuraman8095
@balajisethuraman8095 6 күн бұрын
அருமையான பேட்டி.அருமையான அலசல்
@KannanKameswaran-iu9xr
@KannanKameswaran-iu9xr 7 күн бұрын
Valid points. Very impressive,V sir. பாராட்டுகள்
@ravitds147
@ravitds147 9 күн бұрын
Great jambunathan ஜி
@m.sjayaraman855
@m.sjayaraman855 8 күн бұрын
No doubt in it 🎉
@ramanijambunathan6801
@ramanijambunathan6801 8 күн бұрын
Thanks TDS Ravi
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 7 күн бұрын
Cool and composed. Balanced and forthwith comments. Good presentation by Mr. Jambunathan.
@sivananthan3101
@sivananthan3101 8 күн бұрын
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏
@georgedhinakaransamuvelsug8547
@georgedhinakaransamuvelsug8547 7 күн бұрын
Your say is 100% correct . Women allover tamilnadu should reject Dravidian politicians completely. They should never be deceived by getting that 1000 Rs.
@sm3895
@sm3895 8 күн бұрын
ஐயா அவர்கள் மிக நிதானமான...ஆணித்தரமான...சரியான பதில்கள். வயதின் அனுபவ பேச்சு.
@sureshpalanisamy791
@sureshpalanisamy791 8 күн бұрын
Good guest
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 7 күн бұрын
அருமை அருமை
@vasudevaniyer993
@vasudevaniyer993 8 күн бұрын
Very diplomatic answers for some questions. But very honest
@karthikrajana9713
@karthikrajana9713 8 күн бұрын
Nice
@hariharanc616
@hariharanc616 6 күн бұрын
அண்ணாமலை மிக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்.தொடரட்டும் பயணம்
@bestrags
@bestrags 8 күн бұрын
🎉🎉🎉
@sudhasreenivasan9557
@sudhasreenivasan9557 7 күн бұрын
educated people should rule . mr annamalai will find his way to siccess
@sadamani1901
@sadamani1901 8 күн бұрын
Very balanced comments.... doesn't blindly supports or attacks anybody.....even a LKG child knows that ADMK won seats in Northern TN with PMK votes in 2021 and will loose deposit if it contests in Vikaravandi...
@premasivapragasam9281
@premasivapragasam9281 8 күн бұрын
SEEMAN IS A GREAT MAN IN TAMILNADU
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 7 күн бұрын
Total prohibition is possible in phased manner
@anandhilakshman6197
@anandhilakshman6197 8 күн бұрын
Superb jambunadhan ஸார்! மிக அருமையான அதிலும் ஆழமான கருத்துடன் கூடிய பதில்கள்! பாராட்டுக்கள்!
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 7 күн бұрын
உண்மை
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 7 күн бұрын
Appreciate honest admission of not having read some news items
@Vvsn65
@Vvsn65 7 күн бұрын
ரெண்டாவது இடம் கூடாது னு தான் பிஜேபி ல ஒரு குரூப் கருப்பு கழுதைகள் ஓலம் இடுது
@jaganr7362
@jaganr7362 8 күн бұрын
நம்ம அதிபர் குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு😂
@sadamani1901
@sadamani1901 8 күн бұрын
Is he a journalist.....no introduction of this person....welcome more such unbiased analysis....even thanks the anchor for new information....fed up watching half baked all-in-all commentators....
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 8 күн бұрын
ஐயா நான் எம் ஜி ஆர் கட்சி ஆரம்பம் தொட்டு அ திமுக அனுதாபி நான் பார்த்துக்கொண்டுதில் திமுக அதிமுக கட்சிகாரன்கள் மக்களுக்கு நலன் செய்பவர்கள் அல்லா இளைய தலைமுறை அரசியல்வாதி அண்ணாமலை ஒருவரே.
@unmai13
@unmai13 7 күн бұрын
ஆமாம் நானும் 70
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib 8 күн бұрын
இந்தியாவில் இரண்டு கட்சி ஆட்சி முறை ஒன்றே நாட்டை துண்டாடதலைகம் கொண்ட எந்த கொம்பனாலும் முடியாது என்று பேசி நாட்டு மக்களை டாஸ்மாக் கொடுத்து ஏமாற்ற நினைப்பவனையும் லஞ்சம் லாவண்யம் செய்பவனையும் அகற்றி தேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கும் என்பதே உண்மை குறைந்த செலவில் பல நன்மைகள் கிடைக்கும் வழிவகுக்கும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@niramalavaishu1757
@niramalavaishu1757 8 күн бұрын
Comedy 😂😂😂
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 8 күн бұрын
Suththa vambunathanaa iruppaar pole intha Jambunathan ivarukku intha peyar sarialla vambunathan thaan sariaana peyar
@ramanijambunathan6801
@ramanijambunathan6801 7 күн бұрын
😂
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib 8 күн бұрын
மது உண்டால் உடல் நலத்துக்கே கேடு என்பதை சீமான் சொல்வது உண்மை என்பது எலோருகும் தெரிந்த ஒன்றுதான் என்பதே உண்மை திருச்செந்தூர் முருகன் மீது ஆணை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@Balan-kw6ed
@Balan-kw6ed 8 күн бұрын
ஏண்டா, அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா.. அதுவும் அஇஅதிமுகாரன் பயப்படுவதற்கு... என்ன தான் அரசியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா 😅😊😂அவனை பார்த்து ஒரு ஆடு கூட பயப்படாது..நீங்கள்ளாம் யாருடா.. எங்க இருந்து வர்றீங்கடா.. 😮
@radhajeeva3008
@radhajeeva3008 8 күн бұрын
அறிவுவ் இருப்பவனுக்கு தானே அண்ணாமலை பற்றி தெரியும். Eps எவன் மதிக்கிறான். காசு இருக்கும் வரை ஆடுவான்.
@s2rthoughts425
@s2rthoughts425 8 күн бұрын
Oh.. then why eps and other leaders continuously speaks about annamalai?
@AllwarappanSundararaj
@AllwarappanSundararaj 8 күн бұрын
தூங்காதே தம்பி தூங்காதே .. டேய் தம்பி..
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 8 күн бұрын
Ivaru oru vambunathan
@vasudevaniyer993
@vasudevaniyer993 8 күн бұрын
தம்பி இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இதெல்லாம் பாக்குறதுக்கு வாங்க
@sm3895
@sm3895 8 күн бұрын
40 MLA க்கள்...தொடர்பு கொண்டவர்கள் என அப்பாவு கூறியது... அந்த கொத்தடிமை கிழபோல்ட் அப்படி சொல்வதில் என்ன அதிசயம் ?
@sm3895
@sm3895 8 күн бұрын
நெறியாளர் சகோதரியே ! உங்க ட்ரஸ் கோட் சகிக்கலை. துப்பட்டா சகிதம் தான் உனக்கு பொருத்தம்.
@prasadjaganathan827
@prasadjaganathan827 8 күн бұрын
த்தூ
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 күн бұрын
aen da un melayae thuppikarae - Dravida porukki
@sampthsampathkumar387
@sampthsampathkumar387 8 күн бұрын
உனக்கு என்ன போக்கிதை இருக்கிறது
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 8 күн бұрын
Dravida naay ku dhan elumbuku vaalata yoagyadhai iruku
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 13 МЛН