அடுத்தகட்டமாக நான் செய்ய விரும்புவது...! Rajavel Nagarajan Breaking Exclusive | Pesu Tamizha Pesu

  Рет қаралды 50,893

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

15 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rajavelnagarajan #thiruvarultv #pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 485
@PesuTamizhaPesuOfficial
@PesuTamizhaPesuOfficial 14 күн бұрын
இந்த காணொலியில் பகிரப்பட்டுள்ள பசு சரணாலயம் திட்டத்தில் கரம் கோர்த்து செயல்பட விரும்புவோர் உங்கள் பெயர், ஊர், தொழில் சார்ந்த விபரங்களை +919047243456 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் அனுப்பவும்! உங்கள் நிதி பங்களிப்பை வழங்க Account Name: Makkal Foundation Account Number: 510909010245410 Branch : Chennai Velachery Bank: City Union Bank IFSC code: CIUB0000262 Account Type: Current நன்றி!
@KarmaYuta
@KarmaYuta 14 күн бұрын
arumaiyaana yennangal. i also thought the same. i have whatsup you brother. i wish part of your team.
@sriramcee
@sriramcee 14 күн бұрын
Best wishes Rajavel, i being a EHKN alumni wish u all success to you who is also a EHKN Alumni
@parasuramanelumalai5127
@parasuramanelumalai5127 14 күн бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@arunamadhavan8576
@arunamadhavan8576 14 күн бұрын
தங்கள் எண்ணம் பலிக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sarvandorai2887
@sarvandorai2887 13 күн бұрын
இந்த காணொளி பார்த்தவுடன் எனக்கு தோண்றியது ராஜவேல் நாகராஜன் என்பவர் ஒரு தேவதை போல எனக்கு தோன்றுகிரார்.உங்களை போண்றவர்கள் இப்பொழுது தமிழ் நாட்டிற்க்கு மிகவும் தேவை,நாம் இழந்த நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்,இதில் என்னுடைய சிரிய பங்கும் இருக்கும் என நம்புகிறேன்.🇮🇳💪ஜெய்ஹிந்
@jkraja001
@jkraja001 14 күн бұрын
எது எப்படியோ பேசு தமிழா பேசு என்ற மிகப்பெரிய சேனல் சைக்கோ சைமனுக்கு ஆதரவாக செயல்படாமல் போனதில் மிகுந்த மகிழ்ச்சி. 👍
@ambalkannu6810
@ambalkannu6810 13 күн бұрын
சைமன் செபேஸ்டியன் ஒரு பைத்தியகாரநாய், இவன் தமிழனே அல்ல
@govindansrinivasan3510
@govindansrinivasan3510 13 күн бұрын
நானும் நாட்டு மாடு வளர்க்கிறான். அந்த கன்றுகள் நம்மை நாக்கால் நடக்கும் போது அதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. தங்கள் நோக்கம் நிறைவுற இறைவனை வேண்டுகிறேன்.
@govindansrinivasan3510
@govindansrinivasan3510 13 күн бұрын
வளர்க்கிறேன். திருத்தம்
@sivasamiks2374
@sivasamiks2374 13 күн бұрын
Oi​@@govindansrinivasan3510
@UdumalaiBala
@UdumalaiBala 13 күн бұрын
unmai.. Rajavel realized Cheeman's fraud.
@user-jq5yj4fl2i
@user-jq5yj4fl2i 14 күн бұрын
10 லட்சம் பார்வையாளர்களை கடந்து., தேசத்திற்காக கடினமாக உழைக்கும் உங்களுக்கும் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தி தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 🙏🙏🙏 உங்களுடைய வெற்றிப் பயணம் தொடரட்டும்.,
@sarojaviswanathan2639
@sarojaviswanathan2639 13 күн бұрын
Rajavel I m a senior person . This video tells me what an inspirational person you are ! Wish youngsters listen to ur videos and make your visions gain strength .proud of you . May God be with you and bless your visions . Seeing the bad people of the society harass people with good ideas. Wish you a brighter future !
@gurugnathan
@gurugnathan 13 күн бұрын
மிகவும் உண்மையான பேச்சு. அவர் தேசிய சிந்தனைக்கு மாறியது NTK க்கு மிகப்பெரிய இழப்பு மிகவும் உண்மையான பேச்சு. அவர் தேசிய சிந்தனைக்கு மாறியது NTK க்கு மிகப்பெரிய இழப்பு. புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 14 күн бұрын
ராஜவேல், உங்கள் வேதனை புரிந்தது. உங்கள் கனவு பலிக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்🙏🏼🙏🏼
@jeyakumar2320
@jeyakumar2320 13 күн бұрын
தன்விருப்பப்படி வழிபட உரிமை தந்துள்ள உலகின் ஒரேஒரு ஜனநாயக வாழ்வியல்முறை இந்து தர்மம் வாழ்க. நன்றி
@iamarangaa
@iamarangaa 13 күн бұрын
Paithiyam😂😂
@dangerdare6314
@dangerdare6314 13 күн бұрын
​@iamarangaa saw ur comment on this video, and the title ur labeling the person above, suits u well man😂😂
@1006prem
@1006prem 12 күн бұрын
​@@iamarangaaஉன்ன மாதிரி மணநோயாளிகளுக்கும் இந்த உலகில் வாழ இடமுண்டு.விந்தையான உலகம் ❤❤❤
@iamarangaa
@iamarangaa 12 күн бұрын
@@1006prem innum konja varusam dhaa unake unmai therinjirum... apo neeya varutha paduvaa
@1006prem
@1006prem 12 күн бұрын
@@iamarangaa இப்பவே எனக்கு தெரியும் நீ யார் என்று கொஞ்சம் வருட காலமெல்லாம் தேவை இல்லை👍🏻👍🏻
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 14 күн бұрын
திருவருளுக்கு இறைவனின் திருவருள் கிடைக்கட்டும்.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 13 күн бұрын
திருவருள் சேனலுக்கு அந்த எல்லாம் வல்ல ஈசனின் அருள் கிடைக்கும். தமிழ் மறைகள் சொல்லும் இறைவனின் அருளால் வெற்றி பெற வாழ்த்துகள்
@vijayalakshmimurali7229
@vijayalakshmimurali7229 14 күн бұрын
God bless you Rajavel Nagarajan sir.... A gentle and genuine person in the media 💐💐💐
@kalimuthukaruppiah8491
@kalimuthukaruppiah8491 14 күн бұрын
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.... அருமை அருமை வாழ்த்துக்கள்
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 13 күн бұрын
நேர்மையாக வருமானத்தை வெளிப்படையாக கூறிய திரு. ராஜ வேல் நாகராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@vij327
@vij327 14 күн бұрын
பயணம் வெற்றிகரமாக இருக்க இறைவன் துணை நிற்கட்டும் 👍🙏
@kanagaraju2675
@kanagaraju2675 14 күн бұрын
திரு. நாகராஜ் அவர்களே! தங்களது கனவான உன்னத திட்டமும் நோக்கங்களும் வெற்றி பெற்று நனவாக வாழ்த்துக்கள்.
@savithiriramakrishnan2177
@savithiriramakrishnan2177 14 күн бұрын
கவலை வேண்டாம் ராஜவேல்.உன் சேனல் பெரிய சேனலாக வரும் 49:07
@NDS468
@NDS468 14 күн бұрын
அருமையான தெய்வத்திரு பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sundaralingam7609
@sundaralingam7609 13 күн бұрын
ராஜ வேல் நாகராஜன் உண்மை பேச்சு அறியாமை காரணமாக ஒரு நபரிடம் விருது வாங்கியது அறியாமை காரணமாக ஒரு நபரை நம்பி ஒரு கட்சியில் இருந்தது பிறகு விலகியது அருமை ❤
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 14 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் உழைப்பு உயர்வு தரும்
@JEEVANADHI
@JEEVANADHI 14 күн бұрын
மகிழ்வித்து மகிழ். வாழ்க...வளர்க...🎉
@revathysreenivasan4632
@revathysreenivasan4632 14 күн бұрын
நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
@parasuramankrishnan1106
@parasuramankrishnan1106 14 күн бұрын
மேன் மேலும் ஓங்கி வளர எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள். வாழ்க வளமுடன்❤
@muthukumarn660
@muthukumarn660 14 күн бұрын
நல்ல உள்ளம். நல்ல எண்ணம் . நல்ல முன்னேற்றம்... வாழ்த்துகள்.
@seetharamank691
@seetharamank691 14 күн бұрын
தங்கள் உயர்ந்த எண்ணம் கட்டாயமாக நிறைவேறும். நான் தினமும் வழிபடும் கிருஷ்ண பரமாத்மாவிடம் வேண்டுமென்ற ஐயா
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 14 күн бұрын
May GOD be with you every day and in every way. Rajavel, you are genuine and யார் மனதையும் காய படுக்காதவர்💯
@jayaprabhapurushothaman5124
@jayaprabhapurushothaman5124 14 күн бұрын
உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்.தங்கள் விளைநிலத்தை விற்றுவிட்டு பரிதாப நிலையில் இருக்கும் விவசாயிகள் உங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறேன்
@sivaraman0707
@sivaraman0707 13 күн бұрын
ராஜவேல் நாகராஜன் வயசு போகப்போக சித்தர் ஆகி விடுவார் போல் இருக்கிறது. என்றாலும் உங்கள் முயற்சி அருமையான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui 14 күн бұрын
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற பசுவே மற்றவர்கள் உணவாகப் பார்க்கும்போது அதை நம் நாட்டின் உயிர்நாடியாக பார்க்கும் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் அது வருங்கால சங்கத்தினருக்கு நல்ல எடுத்துக்காட்டு அமையட்டும் வாழ்த்துக்கள்
@k.bharathikaniraja9349
@k.bharathikaniraja9349 14 күн бұрын
சிறந்த காணொலி. தம்பி உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்🎉🎉.
@ganapathiramanchandrakumar9461
@ganapathiramanchandrakumar9461 13 күн бұрын
ராஜவேல் சார்,மிக நல்ல காரியம்.சரணாலயம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்களின் தொலைநோக்கு பார்வை அருமை. உங்களின் சரணாலயம் நீங்கள் பேசும்போதே நான் கற்பனை செய்துவிட்டேன்.எப்படி இருக்கும் என்று? தங்களின் ஆசை நிறைவேற அந்த கோமாத அருள் புரிவாள். கோமாதா எங்கள் குலமாதா!!
@lakshmanant7332
@lakshmanant7332 13 күн бұрын
இறைவன் அருளால் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்❤
@premchandbharathi2012
@premchandbharathi2012 12 күн бұрын
தம்பி ராஜவேல் அவர்களே உங்களது இலக்கான 10 லட்சம் சந்தாதாரர்கள் பசுக்கள் சரணாலயம் திருவருள் டிவியின் வெற்றி ஆகிய அனைத்தும் விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்
@arulsuryafarms6480
@arulsuryafarms6480 13 күн бұрын
கோயம்புத்தூரில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் ஜவுளி கடைக்காரர் மிகச் சிறப்பாக சிவா என்பவர் நடத்திக் கொண்டு வருகிறார் மக்கள் அனைவரிடத்திலும் அன்பை பெற்றவர்..
@user-tt8zp9og9w
@user-tt8zp9og9w 14 күн бұрын
வாழ்த்துகள்...நல்ல சிந்தனை....நல்ல திட்டம்..கண்டிப்பாக வெற்றி பெற என் ஆசியுடன் கூடிய பிரார்த்தனைகள்..( I am 85 now)
@paramamoorthy
@paramamoorthy 13 күн бұрын
திருவருளும் குருவருளும் தொடர வாழ்த்துக்கள்
@radhanandagopal572
@radhanandagopal572 14 күн бұрын
திருவருள் டிவி வெற்றி பெற வாழ்த்துகள். வரப்போகும் பூஜைகளை முன்னதாகவே எப்படி செய்ய வேண்டும் என்பதை காண்பிக்க வேண்டுகிறேன். 4 ஸ்டேஜில் காண்பிக்கவும். 4th stage : simple கைகூப்பி ஒரு செய்யுள்-sloka; 3rd : அன்று 5 நிமிஷத்துக்கு பூஜை-மினிமம்; 2nd; little more elaborate; 4th: complete full done on the day . So it is started one month in advance and grand celebration on that day .
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 13 күн бұрын
நீங்க நல்லா வருவீங்க. எண்ணங்கள் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 13 күн бұрын
உமது மன வலியை நான் உணர்கிறேன் நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான் 🙏
@porchelviramr4404
@porchelviramr4404 14 күн бұрын
வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே! You rock thambi Rajavel. 🎉🎉🎉🎉🎉
@skHibiscus
@skHibiscus 13 күн бұрын
முருகனின் திருவருள் முன்னின்று உங்களை வழி நடத்தட்டும் 🙏🙏
@user-km9sn1hp1w
@user-km9sn1hp1w 13 күн бұрын
நீங்கள் சவுக்கு போல் வாரத்தில் மூன்று முறை பேச வேண்டும் ராஜ வேல் சார் ❤❤❤❤அண்ணாமலை
@ananthu62
@ananthu62 13 күн бұрын
அறிவுள்ள ஆன்மீகவாதிகளின் புகலிடம் - தேசியம், பசு வழிபாடு, நாணயம், உண்மை.. பா.ஜ.க. ஆதரவு. இறைவன் துணை எப்போதும் இருக்கும்.
@vasudevankrishnamurthy8918
@vasudevankrishnamurthy8918 14 күн бұрын
Thanks
@srinivasansangameswaran449
@srinivasansangameswaran449 14 күн бұрын
நாங்கள் மும்பையில், ஒவ்வொரு மாதமும், ஒரு ஞாயிற்று கிழமை அன்று கோஷாளவிர்க்கு சென்று அங்குள்ள எருமை, பசுக்களுக்கு தீனி வரவழைத்து, பகிர்ந்து விட்டு வருவோம். பெரும்பாலும் ஜெயின் community இதை செய்கின்றது
@krpraba1987
@krpraba1987 13 күн бұрын
வலது சாரிகள் மிக தீவிரமாக Rajavel அவர்களுக்கு உதவ வேண்டும்
@gowrhari5177
@gowrhari5177 14 күн бұрын
வாழ்த்துக்கள் 🌹 🤝🙌🙌 திருவருளுக்கு வாழ்த்துக்கள்.
@gayathrisivakumar4808
@gayathrisivakumar4808 13 күн бұрын
ஐயா ராஜவேல் நாகராஜன் நீங்கள் மிக உயர்ந்த மனிதன். உங்கள் செயலால் உங்கள் தலைமுறை தளைத்தோங்கும்
@asokanb9859
@asokanb9859 14 күн бұрын
நல்லவர்களும் நல்ல எண்ணங்களும் தமிழ்நாட்டில் வாழ்வது மிகக் கடினம் உங்கள் எண்ணங்கள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் முடிந்தால் நானும் கைகோர்க்க முயற்சிக்கிறேன்
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 13 күн бұрын
உமது பெரு விருப்பம் விரைவில் நிறை வேர வாழ்த்துக்கள் 🙏
@murugeshansface1499
@murugeshansface1499 13 күн бұрын
பால் கறந்து கொண்டே சார் சொல்ற விஷயத்தை கேக்குற இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 13 күн бұрын
அற்புதமான உரையாடல். உங்கள் சிந்தனை நிச்சயமாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.
@aruna5824
@aruna5824 14 күн бұрын
Best wishes. God bless u thambi
@sekars3612
@sekars3612 14 күн бұрын
Dear rajavel nagarajan I am from bengaluru, and 65 year old. I like your ambition,and want to support you in this matter,whatever I can will doit.
@srir1604
@srir1604 14 күн бұрын
Very very inspirational video. Hats off to Rajavel brother for his transparency in sharing all financial details. I wish PSP team and Thiruvarul TV team all the very best. God is watching over you. You have the positive energy of the universe working for you.
@rajeshwaran4469
@rajeshwaran4469 13 күн бұрын
வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.இறையருள் பரிபூரணமாக் கிடைக்கட்டும்.
@travelerchennai3684
@travelerchennai3684 13 күн бұрын
I will support and join bro...me also மாடுகளாலே வாழ்ந்தவன்...இப்போது இல்லை....ஆனால் இப்படி தாங்கள் நினைத்திருந்த விசயம் தானும் நினைத்தது உண்டு...தாங்களுடன் இனைய தயார்...நன்றி...
@ramachandranparameswari6097
@ramachandranparameswari6097 13 күн бұрын
உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள் ஐயா
@sarakumarasamy
@sarakumarasamy 13 күн бұрын
I regularly watch illaya baratham....now I watch ptp also....I am proud of you brother
@ramachandran4325
@ramachandran4325 14 күн бұрын
உங்களுடைய நல்ல எண்ணம் உறுதியாக ஈடேறும். நல் ஆசிகள்.
@maduraimadurai7510
@maduraimadurai7510 14 күн бұрын
நல்ல சிந்தனை அருமையான திட்டம் வாழ்த்துக்கள்
@phantomkingdom2383
@phantomkingdom2383 14 күн бұрын
Thank God, you came out of Left. I was also fully immersed in SFI in college days. Now fully right!
@paramamoorthy
@paramamoorthy 13 күн бұрын
நல்ல விஷயங்களை சொல்கின்ற சேனலுக்கு உதவ பல நல்ல உள்ளங்கள் காத்திருப்பது உண்மைதான். என் போன்றவர்களும் உண்டு. ஆனால் இந்தியாவுக்கு வெளியே மகள்களை சார்ந்து இருப்பதால் உடனடியாக உதவ முடியவில்லை. ஆனால் நிச்சயம் அங்கு வரும்போது என்னாலான உதவியை செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. என்னுடைய அறிவுக்குதெளிவான பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்
@shakthi5751
@shakthi5751 12 күн бұрын
தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@visus6516
@visus6516 13 күн бұрын
உங்கள் எண்ணம் நிறைவேற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 13 күн бұрын
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்!❤❤🎉🎉
@user-us5gt1ug8h
@user-us5gt1ug8h 14 күн бұрын
Best wishes Rajavel
@phantomkingdom2383
@phantomkingdom2383 13 күн бұрын
Respect on you is highest. Great work Rajavel. All the best on your future endeavours. God bless you.
@brindarao29
@brindarao29 13 күн бұрын
வெள்ளத்தனைய மலர்நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. தங்களின் உயரிய எண்ணம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 13 күн бұрын
THANKS 🙏 RAJAVEL I AM SRILANKAN TAMIL FROM SOUTH AMERICA I AM WATCHING DAILY BECAUSE you are a nationalist
@nandhavel9152
@nandhavel9152 13 күн бұрын
உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்
@vidhyaChandru-vx8oq
@vidhyaChandru-vx8oq 13 күн бұрын
தங்களின் உயர்ந்த நோக்கம் நிறைவேற கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.
@selvanayagam
@selvanayagam 14 күн бұрын
All the very best to you
@NCG1931
@NCG1931 13 күн бұрын
I am so proud of you Rajavel that you are doing something durable to lkeep alive our indigenous cattle. Being an animal rescuer, i appreciate your initiative.
@r.murugesan6039
@r.murugesan6039 13 күн бұрын
Rajavel, You will be reaching heights in your loved and esteemed channel/s🤝
@Aspeckofdust04
@Aspeckofdust04 14 күн бұрын
Great work Rajavel. Do post regular videos of you holding discussions on current affairs with your team. You are one of the very few non toxic channels remaining
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 13 күн бұрын
I was eating beef for 15 years, but stopped last 2 year due to change in mindset.
@vaijvija8350
@vaijvija8350 14 күн бұрын
உங்களது எண்ணம் நிறைவேற காமதேனுவை ப்ரார்த்திக்கிறேனன்
@mohanasundarama3940
@mohanasundarama3940 13 күн бұрын
I agree with you Ji ❤
@drselviphd
@drselviphd 12 күн бұрын
மிக நல்ல கனவு. இறைசக்தி நிறைவேற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோமாதா சரணாலயம் அமைக்க எங்கள் குடும்பத்தின் முதல் நன்கொடையாக 101ரூபாய் அனுப்புகிறேன். வாழ்க வளமுடன்!
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 14 күн бұрын
VAZGHA VALLAMUDAN RAJAVEL NAGARAJAN ❤❤❤❤👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@visusudha6613
@visusudha6613 13 күн бұрын
நாகராஜன் கனவு திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்
@sbalamurugesan
@sbalamurugesan 14 күн бұрын
சிறு சிறு கோவில்களை கிராமத்தினர் ஆதரவுடன் சீர்திருத்த முடியுமா?
@bencherdent1696
@bencherdent1696 13 күн бұрын
From the bottom of my heart, I send you my prayers and blessings to you for this wonderful & thoughtful cause. Om Namah Shivaya 🕉️🕉️🕉️🔥
@shantisundararajoo
@shantisundararajoo 14 күн бұрын
Brother, love to listen to Pesu Tamizha Pesu channel without fail, hat's off to you, from Penang, Malaysia
@radhikaramanujam7822
@radhikaramanujam7822 13 күн бұрын
Heard the entire conversation and you sound absolutely genuine about the cows. Your efforts shall not go in vain. Your dream will come true. All the best Shri.Rajavel🎉
@hindustanibhai7427
@hindustanibhai7427 12 күн бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அவர்களே கோ மாதா நமது குலமாதா
@harishpu8970
@harishpu8970 14 күн бұрын
திருவருள் குழுவுக்கு வாழ்த்துக்கள். 🎉 சித்ரா குமார் & மஹேபிரபு எங்கே, சில நாட்களாக காணும்
@rameshrs5491
@rameshrs5491 12 күн бұрын
Sir, I think Mr Mahaprabhu is getting married today
@harishpu8970
@harishpu8970 12 күн бұрын
@@rameshrs5491 congratulations 🎉
@airavata9288
@airavata9288 14 күн бұрын
உங்கள் என்னப்படி நடக்கும் 1 லட்சம் குடும்பத்திர்க்கு நிங்கள் மாடு கொடுக்க இறைவனும் கோமாதா அருள்ளும் கிடைக்கட்டும். எனக்கு வயது தற்போது 28 6 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தோன்றியதும் பசுமாடுகளை வளர்த்து பெரிய அளவில் பால்களை குழந்தைகளுக்கு மட்டும் விற்பனைக்கு போக எனது ஊர்ரில் இலவசம்மாக கொடுக்க விரும்பினேன் அதற்க்கு பெயர் கோகுலம் என்றும் அதில் கிருஷ்னர் கோவில்லும் இருக்க விரும்பினேன் எனது விருப்பம் இறைவன் என்று நிகழ்த்துகிறார்ரோ என்றும் முயற்ச்சியுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்
@kesavaramar3206
@kesavaramar3206 12 күн бұрын
சூப்பர் அண்ணா 👏🏼👌🏼👍🏼 உங்கள் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கிறேன் 🔱⚜️
@HelloWorld24680
@HelloWorld24680 13 күн бұрын
Thanks!
@muralijayaraman169
@muralijayaraman169 14 күн бұрын
Rajavel you made this conversation very interesting. Just loved this post.
@NCG1931
@NCG1931 13 күн бұрын
I see a vast evolution in your channel in the last three years. Rajavel has the quality of a leader. He takes along others in his growth and grooms young anchors. Quite matured in analysis. Very rare to find such youtubers in Tamil. I wish you and your team success and prosperity.
@svenkatesh3123
@svenkatesh3123 13 күн бұрын
Your discussion with Mr.Kiran was life-like I.e very 'Yatharthsm' and transparency. Whatever you said in the discussion about the obstacles created by political wings is 100% correct. Any how you are moving in the right direction. Our best wishes to you. Congrats for launching Thiruvarul TV.
@lakshmipramesh1256
@lakshmipramesh1256 11 күн бұрын
விரைவில் வெற்றிகரமாக என்னங்கள்வெற்றி பெரும்,என்னம்போல் வாழ்கை வாழ்வாய் தம்பி
@SunilK83
@SunilK83 13 күн бұрын
Awesome conversation Rajavel, your vision on Gowmatha is divine to hear.... Hope your dream come true & everyone be part of it. Your PTP is one of the best channel... Keep up the good work
@tellthetruth3215
@tellthetruth3215 13 күн бұрын
Rajavel thanga manasukkaran❤.Nalladhe nadakum😊. Mahaperiyavar Aasirvadham paripooranam!
@Ramaniyengar
@Ramaniyengar 13 күн бұрын
நல்ல சிந்தனை ராஜவேல் ஜி
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 14 күн бұрын
All the best rajavel nagarajan🎉🎉🎉
@kaushiks3948
@kaushiks3948 14 күн бұрын
Touching Interview, Rajavel anna is really kind and honest person. I really wish and support the channel to reach 1M
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 14 күн бұрын
Vaazhthukkal Rajavel Nagarajan sir. Vaazhga valamudan..
@jayalakshmiparakalan7863
@jayalakshmiparakalan7863 14 күн бұрын
Great thought rajavel sir. God bless you and give you strength to make this happen soon 🙏
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН