Hi Lavanya..thnks for covering this function..very well explained all ...can u suggest apart from cash what else can we give to the boy who has put poonal..i always end up giving cash.
@Srangoliworld2 ай бұрын
How many days aagudu sis
@abbyiyer20112 ай бұрын
Our blessings to the child. Best following our culture. V good boy.
@sharadhathyagarajan59543 ай бұрын
Talented fly. God bless your fly. Poonal payanuku enoda asirvadams. Nice vlog Lavanya.
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you mami 😊🙏🏻
@janakilacs14303 ай бұрын
Hi ma nice family vlog super
@sharadhathyagarajan59543 ай бұрын
Expla nation superb. Namadu sambradayangalai vidakudadu. Parka sandoshamaga eruku Lavanya. Your narration is nice dear.
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா..அருமையான vlog. குழந்தைகள் எல்லோரையும் கூட்டிண்டு வந்திருக்கேள். உங்க ஆத்துக்காரர் ரொம்ப அருமையாக விவரங்களை சொன்னார் !!.. அம்மா, அப்பாவை பாத்தது ரொம்ம்ம்பபப சந்தோஷம்!!... முதல்ல குழந்தைக்கு அபிஷேகம் பண்ணின போது, அண்ணா வேஷ்டி ஈரம் படாம அம்மா நகத்திக் கொடுத்த போது, அம்மா எவ்வளவு பாசமா மச்சினர், நாத்தனார் குழந்தைகள் கிட்ட இருக்கான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. அம்மா சமைச்ச ஐட்டங்களை சொல்ற மாதிரி அம்மாவை ரெண்டு வார்த்தை பேச வைத்திருக்கலாமே.. அம்மா குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சே .. உபநயனம் ஆன குழந்தைக்கு ஆசிகள்!!...
@lavanyascookingcorner9643 ай бұрын
மிக்க நன்றி மாமி 🙏🏻 அம்மா ரொம்ப பிஸியாக இருந்ததால் பேச முடியவில்லை.. கண்டிப்பாக கூடிய விரைவில் அம்மாவின் கைமணம் வீடியோ post பண்ணுகிறேன் நன்றி 🙏🏻😊
@vibesofsai3 ай бұрын
Very nice ,I am so happy to see our Dharma sastram being followed .so nicely
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you 😊🙏🏻
@revathishankar9463 ай бұрын
Very nice to see child with full involvement May god bless the child
@lavanyascookingcorner9642 ай бұрын
Thank you ☺️
@sreemeenatchi71333 ай бұрын
Aaseervaadangal vatu vaazhga
@subbulakshmirv552412 күн бұрын
Aservathakal,
@sivachalapathisivam58283 ай бұрын
உபநயன வடுவிற்கு பரிபூர்ண சிவாநுக்ரஹம்.
@lavanyascookingcorner9643 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@ushasukumaran6773 ай бұрын
Very happy family celebration vlog 👌👍my heartfelt ashirvadham to the child. May God bless him with all his desires successful 🌹🌹🌹🌹
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you so much 🙏🏻😊
@parimalasubbarayan4183 ай бұрын
Amazing Lavanya Superb 👌👌
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you 😊
@sumathisreedharan8143 ай бұрын
Hai lavanya nice vlog. As you says nowadays kids are not listening our old culture formalities. This boy good boy . Let God bless him a bright future
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you so much 😊🙏🏻
@skirtika45873 ай бұрын
Poonal super. How ladies can recite Lalitha Sahasranamam by own do we have to do ganesh pooja and take sankalpam if so can u make a video about that and clear my video.
@lavanyascookingcorner9643 ай бұрын
Sure mami I'll upload soon
@sathyaganesan94563 ай бұрын
If you have time, share the shop cinnlam pattu sarees
@lavanyascookingcorner9643 ай бұрын
SLR collections la kedaikum mami👇 wa.me/918433856761
Thank you so much mami🙏☺️yengaludaiya kozhandeluku 5 vayasulaiye poonal pottachu.. marumanuku dan podanum aashirvadham pannungo ram ram🙏
@ranjinimahesh25293 ай бұрын
My blessings to the little one. Green saree is Banu mami ya? She is in mahilencheri?
@lavanyascookingcorner9643 ай бұрын
Yes.. perima perippa rendu perum magizhancheri la dan iruka
@ranjinimahesh25293 ай бұрын
@@lavanyascookingcorner964 My chitti & chittappa is in mahilencheri. Bama& Narayanan. Any festival mami will be there. Very soft person. She is your Periamma & periappa?
@lavanyascookingcorner9643 ай бұрын
Yes 😊 perima rombha soft nature
@ranjinimahesh25293 ай бұрын
@@lavanyascookingcorner964 Good. I met her in 2015. So glad to know you are a known person to our family. Thank you for your reply.
@subhasudha82193 ай бұрын
Super ram ram.
@lavanyascookingcorner9643 ай бұрын
Ram Ram🙏🏻😊
@santhis76813 ай бұрын
Hi lavanya.அந்த குழந்தைகளுக்கு எங்களுடைய ஆசீர் வாதங்கள். அம்மாவிடம் கேட்டதாக சொல்லு.
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you so much mami😊 kandipaga ammavidam solgiren👍🙏🏻
@sadhanaavlog68903 ай бұрын
Is it near thiruvanmiyur???
@sadhanaavlog68903 ай бұрын
Ur husband nicely explained about gayatri upadesam🎉namaskaram to him
@sadhanaavlog68903 ай бұрын
Small vadu virku ashirvatham🎉
@lavanyascookingcorner9643 ай бұрын
Madampakkam mami
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you so much 😊🙏🏻
@sadhanaavlog68903 ай бұрын
Ok madampakkam
@ushag89433 ай бұрын
V nice function. Endha place madam
@lavanyascookingcorner9643 ай бұрын
Medavakkam la function nadandhadu
@jaganananthu14763 ай бұрын
குழந்தைக்கு ஆசீர்வாதங்கள். Next month என் பேரனுக்கு upanayanam fix பண்ணியிருக்கோம் trichy ல. நீ உங்காத்துக்காரர் உன் parents எல்லோரோட blessings வேணும்.
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you so much 🙏🏻😊 குழந்தைக்கு எங்களுடைய பரிபூரண ஆசிர்வாதங்கள்🙏🏻😊
@venuss4313 ай бұрын
Very nice.Kuzhandaiku. aasirwadam. Sandhya padmanabhan
@lavanyascookingcorner9643 ай бұрын
Thank you 😊
@geethasundararaman66113 ай бұрын
Hi ma❤
@lavanyascookingcorner9643 ай бұрын
Hii❤️
@ushag89433 ай бұрын
Our blessings to boy. Function enga
@lavanyascookingcorner9643 ай бұрын
Madampakkam la nadandhadu.. thank you
@ushag89433 ай бұрын
@@lavanyascookingcorner964 Lavanya I am same Area which Hall madam
@lavanyascookingcorner9643 ай бұрын
Sorry mami madampakkam la nadandhudu
@ushag89433 ай бұрын
@@lavanyascookingcorner964 madipakkam also v near. If I know already I will comes and meet u. I miss the chance
@ushag89433 ай бұрын
jG Hall ah Or Adithi Hall mam
@mythilysanthanam29133 ай бұрын
மஞ்சள் வேஷ்டி ஒங்களுக்கு கிடையாதா. ரெண்ணொட 2 பேரங்களுகும்7 வயசுலேயே.குடமி.வ சு 5 days pannina.en.pen and.mappilai ippo enperan galukumarriage aiduthu still enga.vaish nava sambradatha..meetama ava.parents சொல்றபடி irukka
@lavanyascookingcorner9643 ай бұрын
எங்களுக்கும் உண்டு... மஞ்சள் நிறத்தில் கௌபீனம் கட்டிக்கணும்.. எங்கள் 2 குழந்தைகளுக்கும் 3 வயதில் சௌவுளம் 5 வயதில் உபநயனம் செய்தோம்... இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் இதை செய்து கொள்ள விரும்புவது இல்லை.. உங்களுடைய பேர குழந்தைகள் பற்றி சொன்னதை கேட்க சந்தோஷமாக உள்ளது... மிக்க நன்றி மாமி 😊🙏🏻
@mythilysanthanam29133 ай бұрын
Na chinnalam pattu like pannardu illa ma.
@janakiveeraraghavan19183 ай бұрын
உங்கள் அம்மா ஆத்துக்கு ஸ்ரீ வத்ஸ கோத்திரமா எங்களுக்கு ம் அது தான்
@lavanyascookingcorner9643 ай бұрын
ஆமாம் மாமி
@singaraveluswaminathan69093 ай бұрын
அக்கா உங்க பையனுக்கு பூனல் ஆயிடுத்தா
@lavanyascookingcorner9643 ай бұрын
ஆயிடுத்து பா.. எங்களுடைய 2 குழந்தைகளுக்கும் 3 வயதில் சௌவுளம் 5 வயதில் உபநயனம் செய்தோம்