No video

அன்புள்ள அத்தான் வணக்கம் பாடல் | Anbulla Athaan Vanakkam song | P. Susheela hit song .

  Рет қаралды 15,020

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#tmssongs #susheelahits #4ksongs
அன்புள்ள அத்தான் வணக்கம் பாடல் | Anbulla Athaan Vanakkam song | P. Susheela hit song .
Movie : Kairasi
Music : R. Govardhanam
songs : "Anbulla Athaan Vanakkam"
Singers : P. Susheela
Lrics : Kannadasan .

Пікірлер: 20
@raju1950
@raju1950 2 жыл бұрын
Oh great.. What a natural pair காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும் Sarojas expression is beautiful for this.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 3 ай бұрын
ஆமாம்.நானும் இந்த வரிகளையும்,சரோ அம்மாவின் நடிப்பையும் மிகவும் ரசிப்பேன். என்ன ஒரு அழகு இருவரும். !!!!!
@raju1950
@raju1950 3 ай бұрын
@@rajeswarijbsnlrajeswari3192 இப்போது அமெரிக்காவில் என் பெண் வீட்டிற்கு வந்திருக்கிறேன் உங்கள் comment பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இப்போது மதியம் 2.15
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே.....பருகும் இதழ் இருந்தும்.. .
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
என் முடிவில்‌ எந்த மாற்றமும் இல்லை.... எனக்கு நீயும் உன் அன்பான நட்பே முக்கியம்... இதில் எந்த மாற்றமும் இல்லை...
@suryanarayanan.R6390
@suryanarayanan.R6390 Жыл бұрын
சுசீலா அவர்களின் இனிமையான குரல், அத்துடன் ஜெமினி, சரோஜாதேவியின் அற்புதமான நடிப்பு All best.
@chandrasekharantr5435
@chandrasekharantr5435 2 жыл бұрын
காண்பவர் உங்களைத்தான்..... .................. ..........பழிசொல்ல நேரும்.. அன்புள்ள..,..... அத்தான்....... வணக்கம்.. டெம்போவை குறைத்து pause செய்து orchestra முழுவதுமாக அடங்கி சுசீலா பாட்டுக்கு முத்தாய்ப்பு வைக்கும் இடம்..... Simply brilliant
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
கவியரசின் காலம் சினிமா என்றாலும் இந்த பாடல் நம்மை சங்ககாலத்துக்கே கொண்டு செல்கிறது
@santhaveeranc2646
@santhaveeranc2646 Жыл бұрын
இந்த பாடல் அவர்களுக்கு சமர்பணம்...இன்றும் உன் நினைவோடுதான் உள்ளேன்...
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
என்னை இழந்து..உன்னில் கலந்தேன்....அந்த அந்தியில்... அன்புள்ள அத்தான் வணக்கம்...
@santhaveeranc2646
@santhaveeranc2646 2 жыл бұрын
ஒரு அற்புதமான காதற்பாடல்... மாலை பொழுதுவந்து படை போல கொல்லும்... காதலின் வலியை இந்த பாடல் மூலம் நாயகி வெளிபடுத்தும் ஒரு இலக்கிய காதல்... அருமை.
@abdulrazzak1117
@abdulrazzak1117 10 ай бұрын
அந்தாகாலத்திலும்விரும்பிகேட்டபாடல், இப்போ, முதுமை77 அதேரசனை, அருமையாக, ஈடுஏது?
@jayalakshmim4976
@jayalakshmim4976 4 ай бұрын
GEMINI AND SAROJADEVI ERUVARUM SUPERAGA ERUKKUM ALL MOVIES.
@raju1950
@raju1950 3 ай бұрын
Yes.. Kairasi. Aadiperukku kalyanaparisu Panama paasama Thaamarai nenjam vazhkai vaazhvadharke ...all lovely movies.
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
Nice song and voice and 🎶 4.1.2024
@leelavathipadmanabhan5641
@leelavathipadmanabhan5641 5 ай бұрын
Arpuda music,arpuda expression, arpuda lyrics and arpupuda kurai.❤
@basheerahamed5397
@basheerahamed5397 Жыл бұрын
What A Beattiful Song
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
" அன்புள்ள அத்தான் வணக்கம்"... சுசீலாவின் அந்த "அத்தான்".. அதை மறுமுறை கேளுங்கள்.. அத்தான் அவர் வாய் இதழ் சிந்தும் போது அந்த "அத்தான்'' எவ்வளவு இனிக்கிறது... அழகு கன்னி சரோ காதல் மன்னனை பக்கத்தில் வைத்து கொண்டு அவருக்கு கடிதம் எழுதிய கற்பனை.. கடைசியில் பொன்மணி மேகலை இளைத்திடம் வண்ணம் வராமல் போன அத்தான் ... அத்தான் பக்கத்தில் இல்லாமல் போனால் .?. .. கன்னி இடை இளைக்க கவிதை பாடிய கவிஞர்... இசை தந்த வள்ளல் ஆர் கோவர்த்தனன்... சரோவை பார்த்து கொண்டே இருக்கலாம்...
@aravindasamymuniyandichell3266
@aravindasamymuniyandichell3266 11 ай бұрын
Sir, Please add the year of this film released ..
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 574 М.
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 9 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН