No video

அடுக்கு மொழியில் பேசி அதிமுகவை கலாய்த்த திருச்சி சிவா..! | Tiruchi Siva Ultimate Speech

  Рет қаралды 162,308

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

அடுக்கு மொழியில் பேசி அதிமுகவை கலாய்த்த திருச்சி சிவா..! | Tiruchi Siva Ultimate Speech
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 65
@shabeerahamed4137
@shabeerahamed4137 4 жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த கருத்து செறிவு மிக்க பேச்சாளர்களில் மிக முக்கியமானவர் முதன்மையானவர் திருச்சி சிவா அவர்கள் தான் பேசும் தலைப்பில் சற்றும் பிசகாமல் நேர்த்தியாக பேசக்கூடியவர் தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் கலக்காமலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி எனக்குத் தெரிந்தவரையில் தற்போது திமுகவை முன்னெடுத்துச் சென்று ஆட்சியில் அமர்த்தும் சக்தி இவரிடம் இருக்கிறது இவரின் உரை வீச்சு மிக சிறப்பானது இவருடைய தகுதிக்கு இன்னும் பல்வேறு சிறப்புக்கள் வந்து சேரவேண்டும் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் திமுகவை தலைமை ஏற்று நடத்தும் சக்தியும் தகுதியும் உள்ள நபர்
@Siva-bk6nq
@Siva-bk6nq 4 жыл бұрын
உன்மைஅண்ணா அவர்தமிழைகாலம்கைவிடாது கழகமும்கைவிடாது
@arunjohan
@arunjohan 4 жыл бұрын
இவர்கள் ஸ்ராலினுக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கக் கூடாதா?
@jagadesan8150
@jagadesan8150 4 жыл бұрын
உங்கள் பேச்சை ரசிக்கின்றவர்களில் இந்த தொண்டனும் ஒருவன் அருமையான பேச்சு
@manivannankn2890
@manivannankn2890 4 жыл бұрын
நான் திமுககாரன் என்பது தான் பெருமை அருமை
@p.prabhakaran3543
@p.prabhakaran3543 3 жыл бұрын
அது பெருமை இல்லை (அடிமை)
@manivannankn2890
@manivannankn2890 3 жыл бұрын
@@p.prabhakaran3543 😱
@cimbu1000
@cimbu1000 4 жыл бұрын
விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்தமைக்கு திராவிட இயக்கத்தின் கொள்கை முரசம் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி B.T.A.சிலம்பரசன் தலைவர் தகடூர் கலைஞர் முத்தமிழ்ச் சங்கம் தருமபுரி
@Siva-bk6nq
@Siva-bk6nq 4 жыл бұрын
வாழ்கவளர்க
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
திருச்சி சிவா வாழ்க
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
அருமை பேச்சு கருத்து உள்ள பேச்சு அழகு தமிழ்
@sureshkumar-tz4fp
@sureshkumar-tz4fp 4 жыл бұрын
எதிரி கூட நின்று கேட்பார்கள் உங்கள் தமிழ் பேச்சை அருமை அண்ணா
@wilsonmello6150
@wilsonmello6150 4 жыл бұрын
அந்த மசோதா திருநங்கை பாதுகாப்புக்காக நன்றி ஐயா
@maduraimannan7416
@maduraimannan7416 4 жыл бұрын
நல்ல பேச்சாளர்.
@VidhaiVirutcham
@VidhaiVirutcham 4 жыл бұрын
அருமை, தெளிவு, உண்மை, துணிவு இவை அனைத்தும் திருச்சி சிவா அவர்களின் பேச்சில் இருந்தது. பாராட்டுக்கள் தெரிவிப்பது by vidhai2virutcham.com sathyamoorthy
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@udhayanudhai8867
@udhayanudhai8867 4 жыл бұрын
உங்களது பேச்சை 2006ம் ஆண்டு எங்களது இல்ல திருமண விழாவில் நேரிலேயே கேட்கும் வாய்ப்பை பெற்றேன்.....
@maninagavel4290
@maninagavel4290 4 жыл бұрын
திமுகஇயக்கத்தில் சிறந்த பேச்சாளர்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 жыл бұрын
தி மு க உரை வீச்சு கேட்க போகும் மக்கள் முன்பு நாங்கள் மாலைநேர கல்லூரிக்கு சென்று வந்தோம் என்று கூறும் நிலை இருந்தது
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 жыл бұрын
அருமையான அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா வாழ்க திராவிடம் வெல்க திமுக
@ganeshmanik5810
@ganeshmanik5810 4 жыл бұрын
அண்ணா அருமை அருமை அருமை
@hamidbhai6698
@hamidbhai6698 4 жыл бұрын
Super speech siva
@SenthilKumar-yv1kl
@SenthilKumar-yv1kl 4 жыл бұрын
தமிழ் வாழ்க. நன்றி அய்யா
@anshoclever3452
@anshoclever3452 4 жыл бұрын
One of my favorite politician.
@prajkumar2730
@prajkumar2730 4 жыл бұрын
Athiyaman.yennoda friend.
@parthiban.gparti2739
@parthiban.gparti2739 4 жыл бұрын
mphil in english but he didnt mix the language . he speak pur tamil . magezhchi
@fredericksmoses2717
@fredericksmoses2717 4 жыл бұрын
Tamil, Tamil, and Tamil, and only Tamil. No mixing with English throughout. Well Done.
@harrisahimas8130
@harrisahimas8130 4 жыл бұрын
Siva eantral thiruchi siva
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 4 жыл бұрын
திருச்சி சிவா போன்ற தகுதியான திறமையான தலைவரை திமுக முதலமைச்சராக தேர்ந்தெடுத்தாள் நிச்சயம் எனது ஓட்டு திமுகவிற்கு தான்
@francisad8425
@francisad8425 4 жыл бұрын
அப்படி பார்த்தால் பட்டியல் நின்டுகிட்டே போகுமே எண்றதுக்கு விரலும் குறைவு. இது அடிமை கூட்டம் இல்லை.
@aravananv6210
@aravananv6210 4 жыл бұрын
Really good speech
@alibasha1016
@alibasha1016 4 жыл бұрын
அருமை யான வார்த்தை உச்சரிப்பு அருமை.
@kumarrp8919
@kumarrp8919 3 жыл бұрын
நல்ல செரிவுளள பேச்சாளர் நல்ல ஆயுளுடன் கொள்கைகளை பரப்ப நீடுழி வாழ்த்துகள்
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Жыл бұрын
Ayya neengal mahaan Arumayana speech.
@tamilelango7628
@tamilelango7628 4 жыл бұрын
Neengalam irupathalthan dmk innum uyirpudan irukirathu
@ananthika3395
@ananthika3395 4 жыл бұрын
Super anna
@venusmuru953
@venusmuru953 3 жыл бұрын
எதிர்கால சந்ததியருக்கு நாம் விட்டு செல்லும் ஒரே சொத்து தாய்மொழி" தமிழ்" மட்டும்தான்
@selvambala8605
@selvambala8605 4 жыл бұрын
Neenkalum oru vilayattu veerar than iya. Tamil vilaiyadum navu unkaludaiyathu.
@arunagiribalasubramaniam3766
@arunagiribalasubramaniam3766 4 жыл бұрын
Arumai
@rocktech4463
@rocktech4463 3 жыл бұрын
super
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 4 жыл бұрын
Tamil nadu din Asset.
@mohammedriyaz9001
@mohammedriyaz9001 4 жыл бұрын
Super speech
@maninagavel4290
@maninagavel4290 4 жыл бұрын
பிற மொழி பேசுபவர்கள்தான் தமிழ் நாட்டில் அதிகம். திராவிடம் என்று உண்மையான தமிழர்களின் வேலை வாய்ப்பை இழந்தார்கள் இனியாவது விழித்து கொள்
@manogerrajoo6434
@manogerrajoo6434 4 жыл бұрын
நல்ல பல விசயங்களை தெளிவாக செல்வதில் வள்ளவர் பெரியார் பற்றியநிரைய தெரிந்து வைத்துள்ளார். மகிழ்ச்சி
@skhari1213
@skhari1213 4 жыл бұрын
அருமை அருமை தெளிவான பேச்சு
@thangaraj8631
@thangaraj8631 4 жыл бұрын
Arumaiana speech.
@veeraperumalganesan8970
@veeraperumalganesan8970 4 жыл бұрын
Arumaiyana speech
@kavimugilan3023
@kavimugilan3023 3 жыл бұрын
| மிசா காலத்திலும் சரி இப்பவும் சரி உங்கள் பேச்சு ஒரு பூகம்பம்
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Dmkwin
@mohamadhamid9166
@mohamadhamid9166 4 жыл бұрын
Super Spech
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 4 жыл бұрын
He is appropriate candidate for CM post. DMK Must think about him.
@chithiravanam6760
@chithiravanam6760 4 жыл бұрын
Only the people from Hindi land come to Tamil Nadu, Kerala etc. to earn, not we go there for livelihood
@iyyappaniyyappan4268
@iyyappaniyyappan4268 4 жыл бұрын
Suppar sar
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Real speach
@tamilvalari2359
@tamilvalari2359 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/iLtxmNVm1JOzZ2Q.html கவிதை களம்
@p.muthukumar1747
@p.muthukumar1747 4 жыл бұрын
D
@appaduraip2309
@appaduraip2309 4 жыл бұрын
Y666
@mayuraraja3505
@mayuraraja3505 4 жыл бұрын
ALMIGHTY INDIA MOVEMENT சர்வசக்தி இந்தியா இயக்கம் (செயல்திட்டம், முன்மொழிவு, எடுத்துக்காட்டு, ஆலோசனை மட்டுமே.) எம் சி எஸ் ராஜாராமன் இயக்குனர் 9442582105 ஒருங்கிணைந்த ஐஉயர்நிலை மக்கள் மன்றம் & செயலக அமைப்பு. INTEGRATED 5-TIER HIERARCHICAL COUNCILS OF PEOPLE & SECRETARIAT SYSTEM. PRIME COUNCIL OF PEOPLE முதன்மை மக்கள் மன்றம், BLOCK COUNCIL OF PEOPLE வட்ட மக்கள் மன்றம், DISTRICT COUNCIL OF PEOPLE மாவட்ட மக்கள் மன்றம், STATE COUNCIL OF PEOPLE மாநில மக்கள் மன்றம், SUPREME COUNCIL OF PEOPLE INDIA இந்திய உச்ச மக்கள் மன்றம். உள்ளாட்சி மன்றம் சட்டமன்றம் நாடாளுமன்றம் மூன்றையும் ஒருங்கிணைந்த சமத்துவ அமைப்பு முறை. சம பரப்பளவு கொண்ட பகுதிகள், தொகுதிகள் அமைப்பு. அனைத்து நிலை மக்கள் மன்ற தொகுதியின் உறுப்பு பகுதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கை (உதாரணம் 9, தொகுதி மையம் தலைமையிடமாக உருவாக ஏதுவாக) கொண்டதாக இருக்கும். (எல்லையோர தொகுதிகள் விதிவிலக்கு.) முதன்மை மக்கள் மன்றத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும். முதன்மை மன்ற தொகுதி இயற்கை வளப் பாதுகாப்பு, பராமரிப்பு, வருவாய் ஈட்டல், பொதுமக்கள் வரி விதிப்பு, வரி வசூல், திட்டமிடல், போன்ற உரிமைகளும் பொறுப்புகளும் கடமை களும் இருக்கும். ஈட்டப்படும் வருவாயில் 60% முதன்மை மக்கள் மன்ற செலவுக்கும் மீதம் உயர்நிலை மன்றங்களுக்கு தல 10% பகிர்மானம் செய்யப்படும். உயர்நிலை மன்றங்கள் அந்தந்த தொகுதிகளின் ஒட்டுமொத்த தேவைகள் குறித்து உறுப்பு தொகுதிகளின் ஆலோசனை பெற்று தீர்மானிக்கும். மன்றங்களின் செயலகங்கள் தொகுதிகளின் மையப் பகுதியில் செயல்படும். முதன்மை மக்கள் மன்ற பகுதிகள் பிரதிநிதிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் மற்ற உயர் நிலை மன்றங்களின் உறுப்பினர்களை மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுத்தல். ஏதோ ஒரு எல்லையோர பகுதி உறுப்பினர் ஆகச்சிறந்த உச்சமன்ற தலைவராகும் வாய்ப்பு முறை
@sathyasadagoban3519
@sathyasadagoban3519 4 жыл бұрын
வணக்கம் எண்களைப்போல(123456...) உங்கள்பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உல்லது ஏன் என்றால் நீங்கள் இருக்கும் இடம்(தி மு க) அப்படி நன்றி
@gangag1516
@gangag1516 4 жыл бұрын
🙏🙏🙏👌
@fredericksmoses2717
@fredericksmoses2717 4 жыл бұрын
Tamil, Tamil, and Tamil, and only Tamil. No mixing with English throughout. Well Done.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
DMK Trichy Siva MP in Paesum Thalaimai| News7 Tamil
46:25
News7 Tamil
Рет қаралды 223 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН