No video

அடுத்த MGR யாரு ?கோபம் அடைந்த Namakkal MGR Uzhaikkum Kaigal Team interview

  Рет қаралды 550,211

AMN Tv

AMN Tv

Күн бұрын

#UzhaikkumKaigal #NamakkalMGR #MGRAtUzhaikkumKaigal

Пікірлер: 215
@ramasamy7942
@ramasamy7942 Жыл бұрын
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் புரட்சிதலைவர் தங்களுக்கு அருள்புரிவார்நம்புங்கள் நல்லதே நடக்கும்
@somasundaranpgs5197
@somasundaranpgs5197 2 жыл бұрын
அங்கஅசைவுகளும் முகத்தோற்றமும் ஒப்பனையும் சூப்பா்,
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
உண்மையில் நாமக்கல் எம் ஜி ஆர் தான் என்னை கவர்ந்தவர். உலகம் உலகம் என்ற பாடலில் இவர் அப்படியே எம் ஜி ஆர் ரை அசத்திவிட்டார். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஐயா.
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
இதுவரை வந்த டூப்ளிகேட் எம்ஜிஆரி-லே இவர் மட்டும் தான் மேட்சா இருக்கார்....☝️
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 2 жыл бұрын
இன்னிசை வேந்தர் சங்கர் கணேஷ் மாமா அவர்கள் நாமக்கல் எம்ஜிஆர் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்வார் . இங்கே பார்த்தேன் சிறப்பு . திரைப்படம் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள் . த.ரெங்கராஜன். இயக்குனர் தயாரிப்பாளர் .
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
நம் இதய தெய்வம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவரது புகழை பரப்பும் உங்களுக்கு கோடி கோடி வணக்கங்கள் ஐயா...
@anandakumar9834
@anandakumar9834 2 жыл бұрын
7 ஜென்மம் எடுத்தாலும் பொன் மன செம்மலை நெருங்க முடியாது யாரும்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க நாமக்கல்லார் பல்லாண்டு வாழ்க
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
MGR என்றாலே சொல்லே இனிக்குதடா இனி ஒருவருக்கு இப்படி ரசிகர் ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று என்னால் என்ணிப்பார்க்க முடியவில்லை.
@sundararajanp3797
@sundararajanp3797 2 жыл бұрын
Happy
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr 2 жыл бұрын
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் மக்கள் திலகத்தின் மறுவடிவம் நாமக்கல் M..G.R. அவர்களின் திரைப்படம் வெற்றிபெறும்.தலைவரே மீண்டும் வருவதாக உணர்கிறோம்.வாழ்த்துகள். பேட்டி மனநிறைவளிக்கிறது.
@mosesdurai9157
@mosesdurai9157 2 жыл бұрын
நாமக்கல் MGR அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹 புரட்சி தலைவர் MGR அவர்களின் ஆசியோடு இந்த படத்தை இயக்கி இருக்கிறீர்கள் வெற்றி நிச்சயம். இந்த உலகில் சந்திரன் சூரியன் இருக்கும் வரை புரட்சி தலைவர் MGR அவர்களின் பெயர் மறையாது நண்பரே 🌹🙏🌹 இது உண்மை.👌👍🤠
@malick8114
@malick8114 Жыл бұрын
கதாநாயகி அவர்கள் தற்பெருமை இல்லாத தமிழ் நாட்டு பெண்ணாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது 👌
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
நாமக்கல் M. G. R வாழ்க..கதாநாயகி மிகுந்த அடக்கமா இருக்கா.. நல்ல எதிர்காலம் உண்டு
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ரமேஷ் எம்ஜிஆர் ரசிகன்
@arivazhagans4452
@arivazhagans4452 2 жыл бұрын
வாழ்க MGR புகழ்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
மக்கள் திலகம் அவர்கள் மக்களுக்கு திரையின் வாயிலாக நல்ல கருத்துக்களை கூறி வந்தார் அதை மக்கள் ஏற்றுக் கொண்டு மக்கள் திலகம் சொன்னதுபோல் மக்கள் நேர்வழியில் சென்றார்கள் அதுபோலவே உங்கள் கருத்துக்களும் அமைய வேண்டும் திரையில்
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
புரட்சித்தலைவர் பற்றி சிறப்பாக கூறிய நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு மிக்க நன்றி
@solatechtamil7947
@solatechtamil7947 2 жыл бұрын
தற்போது உள்ள நடிகர்களை உன் திறமையால் வீழ்த்து
@sathyavelv4301
@sathyavelv4301 Жыл бұрын
தாங்கள்.எம்ஜிஆர்.வேடம்.என்றாலும்தாங்கள்எம்ஜிஆர்ஆன்மாதான்தாங்கள்.உண்மையைஉரைக்கும்.என்தெய்வத்தின்நிழலே.வாழ்க.வளர்க.பல்லாண்டு..
@balakrishnannatesan7045
@balakrishnannatesan7045 2 жыл бұрын
நாமக்கல் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெய்வம் எம் ஜி ஆர் ரசிகன் பாலகிருஷ்ணன்
@viswanathanvenugopal1758
@viswanathanvenugopal1758 2 жыл бұрын
நாமக்கல் MGR தத்ரூபம் MGR. அவருடைய பாட்டு காட்சி நிறைய பார்த்திருக்கேன். சூப்பர்.
@syedbasha9530
@syedbasha9530 2 жыл бұрын
புரட்சி தலைவர் ஐ போல் வேற யாரும் வர முடியாது. அவர் ஒரு சரித்திரம்.
@kouwinkumar3022
@kouwinkumar3022 2 жыл бұрын
வாழ்க வாழ்க பாரத ரத்னா புரட்சி தலைவர் எம் ஜிஆர் புகழ் வாழ்க
@venkatgopi1666
@venkatgopi1666 2 жыл бұрын
MGR PERA SOLLI. CHINNA. PONNA. Thukkita. MGR. Erindha po makkal happy ya erunthang. Ellathapo ne happy ya erukka ok ok
@drkkalidossk9655
@drkkalidossk9655 2 жыл бұрын
வெற்றிநமதே
@anbuk9833
@anbuk9833 2 жыл бұрын
ஏழைகுழந்தைகளுக்கு உதவும் என்னும் வளரட்டும் வாழ்க
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter 2 жыл бұрын
இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் எம் ஜி ஆர் புகழ் ஓயாது எம்ஜிஆர் போல் நடித்ததற்கு நன்றி
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 2 жыл бұрын
Yes 🤣😭🤣
@namachivayamvsivam4684
@namachivayamvsivam4684 2 жыл бұрын
@@devidrajaebidevidrajaebi7323 VC mn c O
@namachivayamvsivam4684
@namachivayamvsivam4684 2 жыл бұрын
@@devidrajaebidevidrajaebi7323 and Py
@malikshazain290
@malikshazain290 2 жыл бұрын
77
@malikshazain290
@malikshazain290 2 жыл бұрын
8
@gopikrishnan9745
@gopikrishnan9745 2 жыл бұрын
மனித கடவுளை வணங்கும் ‌புரட்சிதலைவரின்.. பித்தன்
@samyvk7755
@samyvk7755 2 жыл бұрын
எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றத்தில் நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்கள், முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்,மேலும் பல படங்கள் எடுத்து எம்.ஜி.ஆர் அவர்கள் புகழை பரப்ப வாழ்த்துக்கள்,நாமக்கல் எம்.ஜி.ஆர். வாழ்க எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.கலைமாமணி,டாக்டர்.வீ.கே.சுவாமிதாசன், புதுவை.ஆர்.எஸ்.மனோகர் நாடக மன்றம்,புதுவை.
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@thamilselvan6993
@thamilselvan6993 3 ай бұрын
ஒரிஜினல் எம்ஜிஆர் நீங்கள் தான் நண்பரே படம் உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thamilselvan6993
@thamilselvan6993 3 ай бұрын
🎉 அருமை அருமை வாழ்த்துக்கள்
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
வாழ்க மக்கள் திவகம் புகழ்
@pandiank14
@pandiank14 3 ай бұрын
Arumai Arumai arputham Vivasayi movie song lyrics Arumaiyaka erukkum your telling correct vaazhththukkal the teams 🎉💐🙏
@mariyappansm6752
@mariyappansm6752 2 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள்
@thirumalais8906
@thirumalais8906 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்வுடன்... சிறப்பாக வெற்றி காண வாழ்த்துக்கள்
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 9 ай бұрын
நாமக்கல் எம். ஜி. ஆர். ரசிகன் நான் இவருடைய புரட்சித்தலைவர் பாடல்கள் மூலம் புரட்சித்தலைவரை நேரில் பார்த்த திருப்தி அடைகிறேன். இவரது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@vasanthkanna9900
@vasanthkanna9900 2 жыл бұрын
நல்லவைகள் என்றும் நன்றாக இருக்கும்
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
நாமக்கல்லாருக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
@sasidurai9919
@sasidurai9919 9 ай бұрын
தலைவா.... Super பேச்சு....தூள்
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
MGR 100/.
@Jksamy44
@Jksamy44 2 жыл бұрын
எ ம் ஜி ஆர் மாதிரி யார் வேணும்னாலும் இருக்கலாம் ஆனால் எம்ஜி ஆரா யாராலும் இருக்க முடியாது
@pradeepanramajeyam6908
@pradeepanramajeyam6908 2 жыл бұрын
vaalthukkal sir purachi thalaivar all ways mass sir you also mass
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Vaalthukkal
@ravindranramiah9776
@ravindranramiah9776 2 жыл бұрын
Namakal Mgr avargaleke padam vetri pera vaalthukal.FR.RS.RAVI MALAYSIA
@srilankanraja9338
@srilankanraja9338 2 жыл бұрын
ஈரான் துணை உங்கள் அனைவரும்.... நல்வாழ்த்துகள்
@Disha87
@Disha87 2 жыл бұрын
ஈரான் மைண்டு வாய்சு -: ..நான் செவனேன்னு தாய்யா இருக்கன்🤭🤣
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 жыл бұрын
Mgr.palarai.valzha.vaithu.kondirukkindrar.
@sridhar8450
@sridhar8450 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kothandamkrishnan7445
@kothandamkrishnan7445 2 жыл бұрын
சூப்பர்👌
@SEYVAGANTV
@SEYVAGANTV 2 жыл бұрын
அருமை அருமை நாமக்கல் எம்ஜிஆர்
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 2 жыл бұрын
MGR MASS🌹🌹👍👍
@arulk4381
@arulk4381 2 жыл бұрын
வணங்குகிறேன் தலைவனின் ரசிகரே
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 жыл бұрын
Mgr.emdrum.hero.
@sekarparvathi7357
@sekarparvathi7357 2 жыл бұрын
Super. Namakalmgr
@melaariff4136
@melaariff4136 9 ай бұрын
Aabaasam irukkaadhu,correct....sample....Idhazhe,Idhazhe thaene vaendum...Naalai namathe padam paarungal..good...
@mullipothanai..q9827
@mullipothanai..q9827 2 жыл бұрын
MGR.எங்கள் நாட்டில் பிறந்தார் என்பதில் எங்களுக்கு பெருமை
@neethikkuthalaivan4182
@neethikkuthalaivan4182 2 жыл бұрын
Super
@solatechtamil7947
@solatechtamil7947 2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்
@அமரன்-எம்ஜிஆர்
@அமரன்-எம்ஜிஆர் 2 жыл бұрын
Good mgr movie Black mgr
@jayaramank6439
@jayaramank6439 2 жыл бұрын
எம் ஜி ஆர் க்கு நிகர் அவரே தான் ஆனால் தாங்கள் அவர் போல் நடிப்பது குறித்து எனக்கு பிடித்த விஷயம் நன்றி
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 жыл бұрын
கூலிங் கிளாஸ் இல்லை என்றால் உங்கள் முகம் வேற மாதிரி இருக்கு.
@jpr4963
@jpr4963 2 жыл бұрын
Never Before.... Never After... Only one MGR For Ever.. அன்புடன் JPR
@sivashankar1624
@sivashankar1624 2 жыл бұрын
nobady comparative equal to MGR
@smd5373
@smd5373 2 жыл бұрын
, நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ibnumuhammad9099
@ibnumuhammad9099 2 жыл бұрын
இந்த டூப்லிகெட் Mgr படம் எங்கள் ஊரில் ஆயிரம் நாள் ஓடி சாதனை படைத்தது 😄
@user-ez6nl1wk4l
@user-ez6nl1wk4l 2 жыл бұрын
நாமக்கல் எம்ஜிஆருடன் புகைப்படம் எடுக்க ஆசை
@boomerang1345
@boomerang1345 2 жыл бұрын
MGR re paakera maariye irukku. Very good. Vetri pera vaalthukkal. Kanda kanda padanggale paatthu kandavanunggele kodiswaran aakkukire makkal, nalla itayattudan irukkum unggalaiyum periya vetriyadaiya seiyaddum
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
Super O Super
@josepjo2036
@josepjo2036 2 жыл бұрын
பத்திரிகையாளர் kekekealavi வெற level 😄😄😄😄
@perumalshaher7998
@perumalshaher7998 2 жыл бұрын
Mgr super 👍❤️❤️❤️🙏👌❤️❤️❤️
@rajalingamvpr3435
@rajalingamvpr3435 2 жыл бұрын
அடுத்து புதியபூமி அல்லது வேட்டைக்காரன் பன்னலாம்
@m.m.lm.m.l9732
@m.m.lm.m.l9732 2 жыл бұрын
சிறிலங்கா.முகமட் தம்பி.நாகல் வாழ்ஹ.வளமுடன்
@annamalagannamalag
@annamalagannamalag 2 жыл бұрын
MGR the Great Evergreen
@mgrsundharavadivel7075
@mgrsundharavadivel7075 9 ай бұрын
SuperingaThalaivar
@Ravichandran-sw3ek
@Ravichandran-sw3ek 2 жыл бұрын
இந்த படம் மன்னார்குடி சாமி திரையரங்கில் சில நாட்களுக்கு முன்னர் திரையிடப்பட்டது ‌எங்கள் துரதிஷ்டம் பார்க்கயியலவில்லை தற்பொழுது கமல் நடித்த விக்ரம் நடைபெறுகிறது
@ramdassubramanian1196
@ramdassubramanian1196 2 жыл бұрын
Super very excited 😊 thanks
@p.vkannanfamilymusic6652
@p.vkannanfamilymusic6652 9 ай бұрын
இவருக்கு வாய் மட்டும் கொஞ்சம் அழகாய் இருந்தால் அப்படியே m g r தான்
@svijiyasanthi4333
@svijiyasanthi4333 2 жыл бұрын
🥰🎉🎊Vazhthukkal sir👌👍🏻i like u sir😍
@vaimeivaa7760
@vaimeivaa7760 2 жыл бұрын
Super Nalcalthukkal parattukkal Vetri padam
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Arumaie
@valexander3113
@valexander3113 2 жыл бұрын
வாழ்த்துகள்
@sramjee6823
@sramjee6823 2 жыл бұрын
Excellent👍👏👏👏
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 2 жыл бұрын
Maa perum sabai thanil nee nadanthal unnakku mahlaihal Vila vayndum. Beautiful words. MGR puhal * pallaandu vahlha *
@sayedalibasha660
@sayedalibasha660 2 жыл бұрын
Very Very supar brother thanks for you
@mohammednasar9814
@mohammednasar9814 2 жыл бұрын
டாக்டர் கலைஞர்
@ramkumarm5455
@ramkumarm5455 2 жыл бұрын
நீ பாவம்! காரணம் எம்ஜியார் போல நடித்த அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை! .........எம்ஜியார் பேரன்!
@kailashshiva1099
@kailashshiva1099 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@gardening5164
@gardening5164 2 жыл бұрын
Good thoughts. All the best. Commercially it may be successful.
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VANAKKAM SIR,VAALGA VALARGA
@pandeyrajdevar5894
@pandeyrajdevar5894 2 жыл бұрын
Saraya kadaya thiruntha attaikathi tharuthalayae avanthanada.
@anandsubramaniam2886
@anandsubramaniam2886 2 жыл бұрын
Mgr
@sureshbalaraman4116
@sureshbalaraman4116 2 жыл бұрын
1&only evergreen mgr
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 жыл бұрын
எம்.ஜி.ஆர்.சகாப்தம்.
@shinezone2032
@shinezone2032 2 жыл бұрын
We are waiting our mgr next film
@mohammednasar9814
@mohammednasar9814 2 жыл бұрын
டாக்டர் கலைஞர் அவர்களின் நல் வாழ்த்துக்கள்
@ganeshsaro2394
@ganeshsaro2394 2 жыл бұрын
karunai illadhavaridam nidhi mattum eduthukkonder.
@KLMULTIMEDIA
@KLMULTIMEDIA 2 жыл бұрын
ஒரு தடவை உங்களை பார்க்கனும் தலைவா
@mathikumarmathi8604
@mathikumarmathi8604 2 жыл бұрын
Suppar thaliva
@rajagopalnadaraja3698
@rajagopalnadaraja3698 2 жыл бұрын
VANAKAM MALAYSIA 🇲🇾 KL RAJA GOD BLESS YOU STAY SAFE LOVELY SONG SUPER SUPER I love MGR lovely Song Super Super 💯💯✍️🌈🙋🙋💪💪💪💪✌️✌️✌️✌️✌️💪✌️✌️💚💚💚💚💚💚💚🌹🌹🌹🌹🌹🌹💚🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹🙋🙋🙋🙋💜💜💜💜♥️♥️🙌🙌♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹💚💚💚💚💚💚💪💪💃💃💃💜💜♥️♥️♥️🙌♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹💚🌹🙌🙌🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✌️✌️✌️✌️💪💪💪💪✌️✌️✌️✌️✌️✌️✌️✌️♥️♥️♥️♥️🙌🙌🙌🙌♥️♥️♥️♥️💚💚💚💚💚💚💚💚💚💚
@shinezone2032
@shinezone2032 2 жыл бұрын
Melum melum idumari nadikka vazhthukal
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
இந்த ஹீரோயின் சீரியலுக்கு செட் ஆவாங்க முயற்ச்சி பண்ணலாம்.
@anbarasuperiyapaiyan5806
@anbarasuperiyapaiyan5806 2 жыл бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
MGR show penang
6:15
Anand Anandcool
Рет қаралды 854 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45