MSV-கிட்ட வேலை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரு| Gangai Amaran Exclusive |Unknown Story Of Ilayaraaja

  Рет қаралды 21,361

Aadhan Cinema

Aadhan Cinema

2 жыл бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
MSV-கிட்ட வேலை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரு| Gangai Amaran Exclusive |Unknown Story Of Ilayaraaja
#Ilayaraaja #GanagaiAmaran #MSV
Breakup Repeat Short Film
Link: • BREAKUP Repeat Time Lo...
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 23
@shankarr2822
@shankarr2822 2 жыл бұрын
கங்கை சார் உங்களுக்கு தம்பியான பாக்கியம்... எங்களுக்கு ரசிகனாக பாக்கியம் கிடைத்ததிற்கு கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.. அமரன் சாரும் ராஜா சாரும் தமிழ் மண்ணின் இரு பொக்கிஷங்கள்... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்... இசை கடவுள் கள்... இவர்கள் பாடல்கள் கேட்காத நாள் இல்லை என் வாழ்நாளில்.....
@lmchannel2779
@lmchannel2779 2 жыл бұрын
அமரன் சார் அவர்கள்... வெள்ளை மனசுக்கு சொந்தக்காரர்.... வாழ்க வளமுடன்...
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Gangai Amaran sir, you are GREAT.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அமரன் ஐயா அவர்கள் சிறந்த இயக்குனர் பாடாகர் பாடல்ஆசிரியர் 💐👌
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
தம்பியாக பிறப்பதற்கு எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லையே .
@varatharamesh
@varatharamesh 2 жыл бұрын
he is multitalented and very good lyrist. couldn't believe his age is 74 yrs
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 2 жыл бұрын
Gangai Amaran sir is in fact a multi faceted genius overshadowed by Raajasir’s genius
@doraiswamy8138
@doraiswamy8138 2 жыл бұрын
Great person....🥰
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
அண்ணன் வெகுநாட்கள் கழித்து கிட்டார் எடுத்தும் கிட்டாரில் புகுந்து என்னமா விளையாடுராறு . அண்ணன் கிரேட் . .
@anupallavi742
@anupallavi742 2 жыл бұрын
இளையராஜா எனும் சூரியனின் பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ இந்த சூப்பர் நட்சத்திரம் தெரியாமல் போனது
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
பல ப்ரபல சினிமா-வீடியோ சேனல்களில் உயர்திரு தன்ராஜ் மாஸ்டர் அவர்களைப்பற்றியும் அவர் வாழ்க்கைவரலாறு பற்றியும் தமிழ்சினிமாஇசையின் பரிணாம வளர்ச்சியில் 1940களிலிருந்து 1990களின் இறுதிவரையிலும் மேற்கத்தியஇசையும் அதன் பல்வேறு வியப்பூட்டும் கூறுகளையும் இசையமைப்புமோஸ்தர்களின் தொடர்மாற்றங்களின் ஊடுபாவாக தந்த அந்த மஹானனுபவர் தன்ராஜ் மாஸ்டரின் பங்களிப்பு பற்றியும் பதிவுகள் போடும்படி பலமுறை கோரிக்கை வைத்திருந்தேன் பலவருடங்களாக. அவர் பற்றிய முழுமையான நுட்பமான செய்திகள் தகவல்கள் உதாரணங்கள் நிகழ்வுகள் அனுபவங்கள் பற்றிய பதிவுகள் இன்னும் எந்த ஊடகத்திலும் இல்லாத அவலத்தை... இசைஆர்வலர்களின் ஆதங்கத்தை... சிறிது தீர்த்துவைத்த கங்கை அமரன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்! "தொடுவதென்ன தென்றலோ மலர்களோ"வை அதனைஆரம்பிக்கும் அட்டகாசமான முன்காட்சியுடனும், பாடலின்Heavenly Preludeஉடன் டூரிங்டாக்கீசில் என் நண்பர்களுடன் திறந்தவாய் மூடாமல் அதிசயித்து ரசித்து, அடுத்த சிலநாட்கள் அப்போதைய ஸ்டைல்மன்னன் ரவிச்சந்திரனும் K.R விஜயா (அழகோஅழகு இந்தப்பாடலின் முன்காட்சியிலும் பாடலின்போதும் - டைரக்டர் P.மாதவன் நாயுடுவின் ரசனை அலாதியானது!)பற்றியும் இந்தப்பாடலின் இசைபற்றியும் பேசினோமா சலித்தோமா...! அதேபோல் இருசகோதரர்களும் Combo Organ மற்றும் Guitarஐ அதுவரை கேட்டிராத புளகாங்கித இசையாக *பட்டாம்பூச்சி*படத்தில் "சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழியுது" என்ற உலகமஹா பாடலின் (இசை: ப்பெண்ட்யாலா ஸ்ரீநிவாஸன்) இந்திரலோகத்து Preludeஇலும் இரண்டு Interludesகளிலும் இசைத்து, தங்களது "ராஜா"ங்கம் ஆரம்பமாவதற்கு முன்னறிவிப்பு செய்த பாடல் பற்றியும்...*பிரியாவிடை*என்ற படத்தின் மஹாப்ரபலமான "ராஜா பாருங்க ராஜாவைப் பாருங்க" பாடல் பற்றியும் கங்கை அமரன் அவர்களை சற்று விரிவாகப் பேசவைத்து Guitarஇலும் வாசிக்கச் செய்யுங்களேன்....!!!
@simbusriram328
@simbusriram328 2 жыл бұрын
Iyaaaa🙏🙏🙏
@elangovankaussik3406
@elangovankaussik3406 2 жыл бұрын
வெள்ளந்தியானவர். இன்னும் அதிக வெளிச்சம் வந்திருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை.
@sugarwick
@sugarwick Жыл бұрын
Gifted with absolute pitch. Able to hum the pitch before taking up the guitar.
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
Super sir ♥️💐💯👌
@rajkumarchezhian4845
@rajkumarchezhian4845 2 жыл бұрын
வித்தியாசமான பதிவு
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Super
@josenub08
@josenub08 2 жыл бұрын
Romba jollyana manushyan. Simpleton with numerous capabilities.
@RajaRaja-nm1oi
@RajaRaja-nm1oi 2 жыл бұрын
😍
@gyttgg5731
@gyttgg5731 2 жыл бұрын
வெள்ளை மனசு இப்படி சாணியில் குளித்து விட்டதே
@blackRose-fp5kx
@blackRose-fp5kx 2 жыл бұрын
தன்ராஜ் மாஸ்டர் எந்த வருடம் மறைந்தார் ?
@seetharamk6023
@seetharamk6023 2 жыл бұрын
No illayaraj, no ganaiaraman,,
@renuga2007
@renuga2007 2 жыл бұрын
Gangai amaran has been part of IR’s success. He wrote the lyrics for IR’s music.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,5 МЛН
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
MOVIEZZ
Рет қаралды 4,3 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Почему Мона Лиза такая дорогая🤔
0:31
Sigma Kid Hair #funny #sigma #comedy
0:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 13 МЛН