எனக்கு சாதிதான் முதன்மை | ஜான் பாண்டியன், தமமுக | Part 01 கொடி பறக்குது EP 104 | Aadhan Tamil

  Рет қаралды 175,781

Aadhan Tamil

Aadhan Tamil

3 жыл бұрын

www.3dselfiy.com
/ 3dselfiy
For Details :
Contact no : 79000 60026
Address : No 20/4 kanchi Natarajan st, Vasudevan nagar, Jafferkhanpet, Chennai -600083
#DevendraKulaVelalar #JohnPandiyan #Caste
எனக்கு சாதிதான் முதன்மை | ஜான் பாண்டியன், தமமுக | Part 01 கொடி பறக்குது EP 104 | Aadhan Tamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 471
@ARUNKUMAR-ke1qf
@ARUNKUMAR-ke1qf 3 жыл бұрын
ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுத்தை குட்டிகளுக்கு மத்தியில் ,இட ஒதுக்கீடும் வேணாம், தாழ்த்தப்பட்ட வர் என்ற பெயரும் வேணாம். எண்டு கூறிய முதல் அரசியல் தலைவன்.
@maniram-hu5wm
@maniram-hu5wm 3 жыл бұрын
புரிதல் இல்லாத உங்களை என்ன செய்வது.பொருளாதாரத்தில் உயர்ந்த திரு ஜான் ஜான் பாண்டியன் சொல்லி விட்டு கூட்டணி வைத்து பிழைப்பு நடத்தி கொள்வார் ‌. ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் எப்படி .இட ஒதுக்கீடு இல்லாமல் எப்படி படிப்பது .நீ சொல்றா மாதிரி படிச்சு முன்னேறினால் தானே . எனக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்ல முடியும். நல்லா படிச்சுட்டு வந்து பேசுங்க அண்ணே
@proletarianmedia399
@proletarianmedia399 3 жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் தேவேந்திர மக்களுக்கு தேவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் இதுதான் பாட்டாளிகளின் எண்ணம்
@pavithran5515
@pavithran5515 3 жыл бұрын
Nenga obc ku pona u won't get reservation athey 50% than kedaikum elarukum kidaikira mari
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 3 жыл бұрын
அந்த திறமை ய நம்ம தான் வளத்துக்கணும் நண்பா...
@dmathavan5983
@dmathavan5983 3 жыл бұрын
Sc ய‌ வாழ்பவனுக்கு மட்டுமே தெரியும் இந்த சமூகத்தில் வாழ்வது எவ்வளவு ‌வலிக்கும் என்று.... நான் (gvt staff) எங்கே சென்றாலும் என் பண்பை பாரட்டுவர்காள் ஆனால் அடுத்த நொடியே நீ என்ன ஆள்(cast) பா னு கேட்டு விடுவார்கள்களோ என்ற நெருடல் இருக்கும் அதே போல் கேட்டும் விடுபார்கள்.... சொன்ன பிறகு அவர்களின் தடுமாற்றம் என்னால் தாங்க முடியாது வெளியில் சிரிக்க உள்ளே வலிக்கும்.. நாங்கள் அப்படி என்ன செய்தோம்
@gurulakshmia4707
@gurulakshmia4707 Жыл бұрын
ஆமா.... உண்மை.... நானும்.... இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறேன் நான் ஆசிரியர்
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Devendra John Pandiyan is correct 👌 As a Fellow Hindu I support him!
@sudhagarkrajan994
@sudhagarkrajan994 3 жыл бұрын
வாள் வீச்சுக்களாக JP sir ன் பேச்சுக்கள் மிக அருமை.
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
இப்பதான் சரியான point வந்துருக்கு 22:29 படிச்சு முன்னேறு scholarship ஆவது மைறாவது
@user-bi5ud3yn2u
@user-bi5ud3yn2u 3 жыл бұрын
என்று திருமாவளவண் , அண்ணன் சீமான் அவர்களும் ஜாண் பாண்டியன் அவர்களும் ஒன்று சேர்ந்து அரசியல் செய்தால் அன்று தமிழ் நாடு விடுதலை அடையும்.நாடு வளர்ச்சி அடையும்
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Commedy sc irundhu vandha inkalaku ramba santhosam apa than unkala sampavam pana icichya irukoum pcr varathu mika makilchi
@s.sakthivelkudumbar5984
@s.sakthivelkudumbar5984 2 жыл бұрын
@@pbaskar8070 vanthu umpu
@kavithaisenthil308
@kavithaisenthil308 3 жыл бұрын
ஜான் பாண்டியன் ஐயா கருத்துக்கள் மிக அருமை
@muthuraj6972
@muthuraj6972 3 жыл бұрын
ஜான்பாண்டியன் king maker in தமிழ்நாடு
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Super joke
@subumani7576
@subumani7576 3 жыл бұрын
ஜான் பாண்டியன் சொல்லுவது சரி... அவர் நல்ல தலைவர்... இவர் வந்தபிறகே தென் மாவட்டத்தில் அடக்குமுறை இல்லை...
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 3 жыл бұрын
சட்டத்தை எழுதிய அம்பேத்கர் படம் நீதிபதி தலைக்கு மேலே இருக்கா... சபாஷ் சரியான கேள்வி...
@aravinkumar8896
@aravinkumar8896 3 жыл бұрын
Nanum sc than. Ana ambethkar ulla izhukkathinga nanba
@princeprashanthan3758
@princeprashanthan3758 3 жыл бұрын
Caste is one of main factor why tamil nadu divided. If we unite as tamil then we will be more stronger
@user-eh8jf1yq4t
@user-eh8jf1yq4t 3 жыл бұрын
நான் பிறந்த இனத்தின் விழிப்புணர்வை கொண்டு வந்த அன்புத் தலைவர் ஜான் பாண்டியன்தமிழ் நாட்டில் ஜாதி இல்லை என்று சொல்கிறீர்கள் தென்மாவட்டங்களில் இன்றும் சாதி கொடிகட்டி பறக்கிறது பசும்பொன்னுக்கு போகிற பெரிய அரசியல் தலைவர்கள் ஏன் பரமக்குடிக்கு போவதில்லை சற்று சிந்தித்துப்பாருங்கள் மிகவும் ஆழமான சாதிவெறி அங்கு இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பரமக்குடி போவது இல்லை ஏன் அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு ஏன் அரசியல் தலைவர்கள் அனைவரும் பசும்பொன்னுக்கு சென்று வருகிறார்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் அப்பொழுது புரியும் ஜாதி இருக்கா இல்லையா தொலைக்காட்சி நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கலாம் சென்னையில் ஆனால் தென்மாவட்டங்களில் தென்மாவட்டங்களில் போய் பார்த்தால்தான் சாதியும் இல்லை ஒன்றும் இல்லை என்று சொன்னால் நீங்கள் சமாதி ஆகி விடுவீர்கள் இதுதான் உண்மை
@saravananpandiyan382
@saravananpandiyan382 3 жыл бұрын
இவர் சொல்வது சரியான பார்வை
@tamilt16
@tamilt16 3 жыл бұрын
மல்லர் ,கள்ளர் என்றும் பள்ளர் என்றும் என்றும் பிரிக்கப்பட்டார்கள் நாடார் சமூகம் மல்லர் சமூகத்தில் இருந்து வந்ததுதான் வன்னியர் மல்லர் சமூகத்திலிருந்து வந்ததுதான் கொங்கு வேளாளர் கவுண்டர் வன்னியர் சமூகத்தில் இருந்து வந்ததுதான் தமிழ் நாட்டின் பெரும் சமூகம் மள்ளர் என்றும் பள்ளர் என்றும் கூறும் தேவேந்திர குலத்தில் இருந்து வந்ததுதான்
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Nee ennada soila vara bc cast eilathiyum sc kira
@mohankumarbalijanaidu1767
@mohankumarbalijanaidu1767 3 жыл бұрын
ஜான் பாண்டியன் சிறப்பு -. நெறியாளர் வாயில செருப்பு
@tamilaraasan5214
@tamilaraasan5214 3 жыл бұрын
ஜாதிய சிந்தனை கொண்ட எவனாலும் நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது
@dassdass6736
@dassdass6736 3 жыл бұрын
சாதி வெறி இல்ல. இவர்களுக்கு பண, பதவி வெறி.
@tamilaraasan5214
@tamilaraasan5214 3 жыл бұрын
@@dassdass6736 mm ama bro
@spgtamilsp939
@spgtamilsp939 3 жыл бұрын
Jathi irku pa Jan solrathu unmai
@dassdass6736
@dassdass6736 3 жыл бұрын
@@spgtamilsp939 சாதி எங்க இருக்கு. பதில் தெரிந்தால் சொல்லுங்க.
@tmanikandan1381
@tmanikandan1381 3 жыл бұрын
@@dassdass6736 election la jaathi paathu than tharanga. Anga mathitu ne kelvi kelu....
@apphysiohealthcare
@apphysiohealthcare 3 жыл бұрын
எங்களுக்கு DKV அரசு ஆனை மட்டும் தான்.ஒரு சலுகையும் வேண்டாம்.
@somaari4432
@somaari4432 3 жыл бұрын
அண்ணா இந்த மதிரியான கேள்விகளை ம‌ற்ற ஜாதி பின்புலம் உள்ள தலைவர்களிடம் கேட்பீர்களா????????????????
@deivaraj7261
@deivaraj7261 3 жыл бұрын
Thambi...iveru periya vakkilu??
@jeganpandian2742
@jeganpandian2742 3 жыл бұрын
Jhon pandiyan good speech and Remove devendra kula veller from SC.
@MsPridi
@MsPridi 3 жыл бұрын
John John John ippo enga irukinga John ippadi sangis kuda poiteenga John once upon a time neenga oru hero 👍🏿
@kavaskark9330
@kavaskark9330 3 жыл бұрын
Illa bro....avanga moji use panna try panranga...just use ka ga thaan.......moodi ku laam evan support pannuvaan
@Madhu-uy4dj
@Madhu-uy4dj 3 жыл бұрын
சொல்வது 100%உண்மை..
@mathavamani286
@mathavamani286 2 жыл бұрын
𝐇𝐢𝐢
@asokpillai4658
@asokpillai4658 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக
@Mathu89
@Mathu89 3 жыл бұрын
வாழ்த்துகள் க் வராது மகிழ்ச்சி மதுசூதனன் குருசாமி
@jkbgmcentre1474
@jkbgmcentre1474 3 жыл бұрын
Deventhirakula velalar,🙏
@pradhipriyasathas
@pradhipriyasathas 3 жыл бұрын
சலுகை என்பது உரிமை என்றால்... அந்த சலுகை எல்லா இனத்தவருக்கும் தர வேண்டும்.... ஏன் sc க்கு மட்டும் அரசாங்கம் தருகிறது....
@balamurugan-cl1uq
@balamurugan-cl1uq 3 жыл бұрын
திமுக இருக்கும்வரை ஜாதி கலவரம் இருக்கத்தான் செய்யும்
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 жыл бұрын
Yes
@sekarkm7574
@sekarkm7574 3 жыл бұрын
இவர் தன்யா கரக்ட்டா பேசுராரு சூப்பர் ஐய்யா
@senthilmani3845
@senthilmani3845 3 жыл бұрын
அண்ணா நம்ம கட்சி பேர தேவேந்திர குல வேளாளர் சாதி முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும் அதில் உள்ள தமிழ் ‌என்ற அசிங்கமான அந்த பெயரை எடுத்து விடுங்கள் அது தான் நமக்கு பெருமை
@BalaMurugan-tb1jh
@BalaMurugan-tb1jh 3 жыл бұрын
என்ன பிற சாதியா
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Unka leader pasupathi pandiyan koila Karanam yaru John pandiyan wife endha community think
@user-gn6ig9jc9o
@user-gn6ig9jc9o 3 жыл бұрын
தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பது திராவிட கட்சிகள் ஆட்சி செய்ய பயன்படுத்தபடும் ஒரு ஆயுதம் சாதி.....
@samyananth
@samyananth 3 жыл бұрын
Saathi ya yeppadi olika mudium appo...
@riteshritesh1390
@riteshritesh1390 3 жыл бұрын
அருமையான பதில் 👏👏👏
@sundarvasu8610
@sundarvasu8610 3 жыл бұрын
❤💚நீ அடிவிடு தலைவா... நீ காசு வாங்கிட்டு தேவேந்திர குல வேளாளர் பெயர்மாற்ற கோரிக்கையை இழுத்துஅடிச்சாலும், உன்னை பிறசாதிகாரனிடம் விட்டுகொடுக்காமல் பேச நாங்க இருக்கிறோம்😂😂😂 கடவுளே தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை நிறைவேறவேண்டும்😭😭😭
@sps7117
@sps7117 3 жыл бұрын
இவன் முகத்தை பார்த்தாலே தெரியுது இவன் மக்களுக்கு என்ன செய்யப்போகிறான் என்று ...
@paulmurugan8420
@paulmurugan8420 3 жыл бұрын
ஜான்பாண்டியன் அண்ணன் பேசுனது உண்மை
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 3 жыл бұрын
very intelligently explained the name change and exit,valthukkal ,Aadhan Tamil
@theworld8384
@theworld8384 3 жыл бұрын
ஜான் பாண்டியன் அண்ணன் சொல்லுவதை ஆதரிக்கிறேன்
@epilogueish
@epilogueish 3 жыл бұрын
மிகவும் அருமையான தெள்ள தெளிவான பேச்சு ..
@thasananth2692
@thasananth2692 3 жыл бұрын
சலுகை என்பது பிச்சைதான். அதை கொடுத்து மக்களை சிறுமைப் படுத்தக்கூடாது. 😄😄😄😄😄
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Apa ithananaila sc sailukai anupuvacha un community government staff withdraw panuvankala
@sudarsan1515
@sudarsan1515 3 жыл бұрын
13:55 dei unaku therium but SC ah nu solum pothu evalo kadupu ahgu nu enaku tha therium
@sutharsan7016
@sutharsan7016 3 жыл бұрын
Ama pa
@aruldoss4897
@aruldoss4897 3 жыл бұрын
Aadhan baiya, more then five generation i am in Bc - pallar cristian i have not get any scholarship ok.... First road freedom Next national freedom Without start no success Let start walk out from SC
@Madhu-uy4dj
@Madhu-uy4dj 3 жыл бұрын
Start walkout from SC
@royalvelri5331
@royalvelri5331 3 жыл бұрын
DAI Reservation is not Reservation its representation. Ellarum reservations important.. Paduchalam ellarukum Reservations venum.. Iam from BC community
@dinakaran4863
@dinakaran4863 3 жыл бұрын
Yenna repost ah... Neethu bhayandhu remove pannitinga... 🤣😂
@sivar8206
@sivar8206 3 жыл бұрын
Very good jhone sir👍
@asokpillai4658
@asokpillai4658 3 жыл бұрын
அம்பேத்கார் எல்லாம் சமுதாய மக்களுக்கு தான் போராடுனார்.. அவர் தேசிய தலைவர்.. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மாற்று சமுதாயம் மாதிரி கடை பிடியங்கள்
@Saha121-h6y
@Saha121-h6y 3 жыл бұрын
Excellent speech john pandian...
@SASIKUMAR-cu2cw
@SASIKUMAR-cu2cw 3 жыл бұрын
Super sir
@ARUNKUMAR-ke1qf
@ARUNKUMAR-ke1qf 3 жыл бұрын
Jhon pandiyan always mass
@honeybadger1971
@honeybadger1971 3 жыл бұрын
Today onwards pallers will be enlist with Brahmins (FC Class) they are not belong to SC Caste.
@vigneshsrini2683
@vigneshsrini2683 3 жыл бұрын
Nama ipdi irukura varaikum nama serndhu vazhavae matom... Namalam pirinji irindha dhan nama happya irupom... Namalam elarum manushanga namakulam orae blood dhan nu nama nenaikavae kudadhu, namalam pirinji irundha dhan nama santhoshama nimadhiya irupom... Jadhi dhan namaku venum... Hats off
@user-vo1el8dq2w
@user-vo1el8dq2w 3 жыл бұрын
தான் அனுபவித்த கொடுமை மற்றவன் அனுபவிக்க கூடாது என்று நினைப்பவனே ஒரு தலைவனாக இருக்க முடியும். அப்படி ஒரு தலைவன் திருமா
@arunkumar-iv1jz
@arunkumar-iv1jz 3 жыл бұрын
இந்தப்பக்கம் என்னவந்த ??????? திராவிட சொம்பு அவர் தமிழ் நாட்டில் எல்லாருக்கும் தெரியும்....
@tamilt16
@tamilt16 3 жыл бұрын
திருமாவளவன் தமிழர் அல்ல அவர் ஒரு தெலுங்கு சக்கிலியர் பறையர் என்ற போர்வையில் நடிக்கிறார் அவர் பெரும்பாலும் தெலுங்குக்கு துணை தான் இருப்பார் ஒரு பறையர் இன்றைக்கும் ஈவேரா படத்தை வைக்க மாட்டார்கள் ஏனென்றால் பறையர்களின் மிக இழிவாக பேசிய வருகிறார் ஆனால் திருமா அவர்கள் தெரியாது என்று சொல்லும் இவர் அவை எப்போதும் தூக்கிப் பிடிப்பார்
@kumaresans2508
@kumaresans2508 3 жыл бұрын
Thiruma annan dravida sombaga irupathu samooga neethiyai kappatra bjp sombugalai poala suyanalamaga illai
@pbaskar8070
@pbaskar8070 3 жыл бұрын
Thiruma avan sathi makalai padu pathalathil thaili avan panakaran akiran avanodu upuidukaiyil jp sir very great nan madurai agamudaiyar cast
@MrBalajicse89
@MrBalajicse89 3 жыл бұрын
Thala mass
@prabhashop3598
@prabhashop3598 3 жыл бұрын
அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள் நேர்மையான மனிதர்
@lebronk279
@lebronk279 3 жыл бұрын
இட ஒதுக்கீடு என்பது பிச்சை...🔥
@nandhagopal2482
@nandhagopal2482 3 жыл бұрын
Eda othukidu illa na ne ella epdi pesa mata da .......
@rajbad0691
@rajbad0691 3 жыл бұрын
இவர்கள் சாதியை வளர்ப்பவர்கள்
@dileeptm7938
@dileeptm7938 3 жыл бұрын
உங்களின் கேள்வி கேட்கும் திறன் நன்கு வளர்ந்து வருகிறது....
@gsnr3404
@gsnr3404 3 жыл бұрын
Even in Government offices and Banks such practices are there and disparity is displayed in silence against these people from SC categiry sir on recruitment to GOVERNMENT jobs and bank jobs
@vetriboss9398
@vetriboss9398 3 жыл бұрын
நெறியாளர் அண்ணா மிக மிக சிறப்பான கேள்வி தெளிவான பேச்சு மிகசிறப்பு
@shruthiselva1463
@shruthiselva1463 3 жыл бұрын
John Pandian iya always mass
@rajanataraj2977
@rajanataraj2977 3 жыл бұрын
🙏🙏🙏 ஜான்பாண்டியன் அண்ணா
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 3 жыл бұрын
Arumai super answes
@pntnpsquad5508
@pntnpsquad5508 3 жыл бұрын
Tamilal inaivom devendra kula velalar arasanai ku anaithu tamil sondhangalum adharikka vendum naam yaarum ver illai aagayaal nam tamilargaluku aadharippom naam yaarum thaalndhavargal illai உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் Tamilaal inaivom nandri
@sudarsan1515
@sudarsan1515 3 жыл бұрын
Even I different Nd I don’t like that caste but he is good leader for that caste...clean speech
@Mathu89
@Mathu89 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@muralikrishnan2912
@muralikrishnan2912 3 жыл бұрын
அம்மன் பட வில்லன் சான்டா
@MsPridi
@MsPridi 3 жыл бұрын
😂
@sekaruma4744
@sekaruma4744 3 жыл бұрын
அண்ணன் சிங்கம்
@mohanlalg586
@mohanlalg586 3 жыл бұрын
Adhaan media best plan!!! Video re-upload panna views koraiyum !! Semma plan Aadhan media!!!😂😂😂😂
@johnconstantine9674
@johnconstantine9674 3 жыл бұрын
John pandiyan avargal parenama valarche adaiya vendum.
@vengadesh.858
@vengadesh.858 3 жыл бұрын
Anna supera solranka 👍
@maritamarita6549
@maritamarita6549 8 ай бұрын
Annan super
@MuruganMurugan-rs5gu
@MuruganMurugan-rs5gu 3 жыл бұрын
Jai. ...Deventhrakula velalar....
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 3 жыл бұрын
Arumai....unmai
@mkalirajpappa1803
@mkalirajpappa1803 3 жыл бұрын
அந்த பிச்சையில்தான் வாழ்கிறாய் நீங்கள்
@felixtheteacher1897
@felixtheteacher1897 3 жыл бұрын
பட்டியலில் இருந்து வெளியேறுவது உன்னுடைய விருப்பம் தயவுசெய்து வெளியேறி தொலை
@user-kk5cv7yd2w
@user-kk5cv7yd2w 3 жыл бұрын
அரசாங்க கொடுத்து விட்டால் நல்லது 🙏🏻🙏🏻🙏🏻
@spgtamilsp939
@spgtamilsp939 3 жыл бұрын
Pogathan poram paa
@manimaniraj4202
@manimaniraj4202 3 жыл бұрын
Ye nalaike porom kundungada payanthu ethuku sagura engala pathu
@vengadeshvengadesh1056
@vengadeshvengadesh1056 3 жыл бұрын
Yanda naye enga kaiyalada irukku
@sunlight1870
@sunlight1870 3 жыл бұрын
தலித்பட்டியலில் உள்ள சில வட மாவட்டங்களில் தலித்மூடன்கள் --- கடவுள் எதிர்ப்பு , நாடக காதல் , சாதி ஒழிப்பு , என திராவிட பினாமி அடிமைகளாக திரியிறானுக . . ?
@MrBalajicse89
@MrBalajicse89 3 жыл бұрын
Thala King of opening King of box office Samrat of tamil cinema Current superstar WW huge fanbase after rajni TRP king
@kiruthwinmunees4034
@kiruthwinmunees4034 2 жыл бұрын
Super
@anbalaganmasilamani5262
@anbalaganmasilamani5262 3 жыл бұрын
Congratulations Anna...!
@kalimuthumuthu6095
@kalimuthumuthu6095 3 жыл бұрын
மதம் மாறினால் ஏது சாதி.....!!
@maheshwariasaithambi1287
@maheshwariasaithambi1287 3 жыл бұрын
அருமை தலைவர்
@mohanmediaofficial
@mohanmediaofficial 3 жыл бұрын
அண்ணன் ஜான் பாண்டியன் அருமையான பேச்சு டேய் வெட்கம் கெட்ட நெறியாளர் அண்ணன் என்ன சொல்லுகிறார் புரிந்து கொண்டு கேள்வி கேள்
@savedchristian4754
@savedchristian4754 11 ай бұрын
அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்காமல், இட ஒதுக்கீடை புறக்கணித்தால், விவசாயம் எப்படி செய்யமுடியும்?
@bharathiraja1286
@bharathiraja1286 3 жыл бұрын
Well well. Cuts J P. Well also neriyalar
@harikrishnan8789
@harikrishnan8789 3 жыл бұрын
அங்கிருக்கும் நேரம் சரியில்லை போல
@user-zq2rn6su2s
@user-zq2rn6su2s 3 жыл бұрын
JP,,verithanam😎
@PremKumar-bq4mb
@PremKumar-bq4mb 3 жыл бұрын
ஏண்டா அதன் டிவி நீயே ஜாதி வெறி புடிச்சு கட்சி கொடிகளை மட்டும் போட்டு இருக்க நீ இப்போ போயி அவரை ஜாதிய பத்தி கேக்குற நீங்க அப்புறம் அவரை கேள்வி கேளுங்கள்
@samsonsamson8186
@samsonsamson8186 3 жыл бұрын
அண்ணண் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு என் நண்பரகள் நிறைய சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் அண்ணணிண் நிகழ்கால அரசியல் பல குழப்பங்களை தருகிறது.
@honeybadger1971
@honeybadger1971 3 жыл бұрын
Have born to your mother or your caste ?
@anain5322
@anain5322 2 жыл бұрын
சாண்பாண்டியன் அப்பா -பெஞ்சமீன் கோனார், சாண்பாண்டியன் - கோனார், சாண்பாண்டியன் அண்ணன் - ஜெயபிரகாசம் கோனார், சாண் பாண்டியன் மனைவி - பிரிசில்லா நாடார் சாண்பாண்டியன் மகன்- வியங்கோ, கோனார், சாண் மகன் மனைவி- சாலினி நாடார். கிருஷ்ணசாமி அப்பா ரங்கராஜன் - ரெட்டி கிருஷ்ணசாமி அம்மா தாமரை - அருந்தியர் கிருஷ்ணசாமி - ரெட்டி கிருஷ்ணசாமி மனைவி - சங்கீதா ஐயர் கிருஷ்ணசாமி மகன் - ஷியாம்,மகள் - ரெட்டி
@MrBalajicse89
@MrBalajicse89 3 жыл бұрын
Amit shah ji 🔥🔥🔥
@balamuruganv8592
@balamuruganv8592 3 жыл бұрын
Adipattavanukku thaan vali therium. Pattiyal veliyetrame pallargalin viduthalai.
@vishnuvimalvishnuviaml1402
@vishnuvimalvishnuviaml1402 3 жыл бұрын
இதை திருமா சொல்ல மாட்டான் நானும் பறையன் தான் வாழ்க ஆதி தமிழர் பறையர் நாங்கள் தலித் இல்லை
@dassdass6736
@dassdass6736 3 жыл бұрын
தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்பது பொருள்.
@coffeewithkums2999
@coffeewithkums2999 3 жыл бұрын
@@dassdass6736 thelugargale paraiyargal
@samyananth
@samyananth 3 жыл бұрын
@@coffeewithkums2999 எப்போது இருந்து பறையர் தெலுங்கர் ஆனார்கள்
@mr.curious8964
@mr.curious8964 3 жыл бұрын
@@dassdass6736 puluthi endru porul.
@mr.curious8964
@mr.curious8964 3 жыл бұрын
@@coffeewithkums2999 pardaaa
@vengadeshk2992
@vengadeshk2992 3 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Dravida Yeli Devendra Puli ku Paadam Yedukkudhu! haha kodumai!
@uthamacholamiladudayarchol839
@uthamacholamiladudayarchol839 3 жыл бұрын
anchor தம்பி bc குலயே ஒரு சாதி இன்னொரு சாதிக்கு பொண்ணு குடுக்க மாட்டான் வந்துட்டாங்க பெரிய பு..த்தி மாதிரி கேள்வி கேட்க
@MrBalajicse89
@MrBalajicse89 3 жыл бұрын
Edappadi rocking
@bharaneshtds4768
@bharaneshtds4768 3 жыл бұрын
Super speech ayya
@g.thirukumarsocialnetwork6972
@g.thirukumarsocialnetwork6972 2 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் சமுகத்தின் தென்னாட்டு வேங்கை
@chiyaanshanmugam4784
@chiyaanshanmugam4784 3 жыл бұрын
Nalla pantra da neriyalar
@manikandansubramanian9174
@manikandansubramanian9174 3 жыл бұрын
Great person John pandiyan
@honeybadger1971
@honeybadger1971 3 жыл бұрын
Union is strength, diversity is sin, why does he behave like asinner? selfish fellows will victims the common people.
@tn30models71
@tn30models71 Жыл бұрын
💙❤️💚
@rajaalamalaluajman9262
@rajaalamalaluajman9262 3 жыл бұрын
சரியான சிந்தனை வாதம் சரிதான்
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 4,2 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 3,6 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 17 МЛН