No video

Aadi 18 / Aadi Perukku special vlog- by Revathy shanmugam

  Рет қаралды 119,791

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

4 жыл бұрын

This video is about Aadi 18 special vlog- by Revathy shanmugam

Пікірлер: 430
@sakalam57
@sakalam57 4 жыл бұрын
Revathiji so many rice varieties. Such a lot of work. I saw the whole video and felt like getting one tumbler of filter coffee to you. Cheers
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Lovely. Thank you ma
@manobaisc5678
@manobaisc5678 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 j.àho98o9lpjjjil9
@mythilypraveen7503
@mythilypraveen7503 3 жыл бұрын
Nicce
@ynjaya9578
@ynjaya9578 4 жыл бұрын
amma unga kai and kaalai amiki vidanum pola thonudhu. took great effort to teach us. thank u
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகளின் இந்த பாசம் கண்கலங்க வைக்கிறது.நன்றிகள் பல மா.
@udhagaithendral4096
@udhagaithendral4096 4 жыл бұрын
சூப்பர் அம்மா, ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா, மிக்க நன்றி 👌👏🌷
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி மா.
@anandhisurya1841
@anandhisurya1841 4 жыл бұрын
அம்மா பக்கத்தில இருக்கிற மாதிரி சொல்லி தந்த அம்மாவுக்கு நன்றி... அருமையான சுவையான உணவு வகைகள் பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.. வாழ்க வளமுடன் எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@pchockalingam7809
@pchockalingam7809 4 жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்து நிறயசெய்தும் பார்த்திருக்கேன்.நீங்கள் செய்யும் விதமும் சொல்லும் விதமும் அருமை.நீண்ட ஆயுளுடன் எங்களுடன் தொடர்ந்து பயணித்து வர வாழ்த்துகிறேன்.🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல.
@madhavisankaran6855
@madhavisankaran6855 4 жыл бұрын
Amma, your video brings me a lot of childhood memories.. சிறுவயதில் நானும் என் குடும்பத்துடன் ஆற்றங்கரையில் போய் ஆடிப்பெருக்கை குதூகலமாக கொண்டாடி இருக்கிறேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
கொடுத்து வைத்தவர்.
@nithyapillai9903
@nithyapillai9903 4 жыл бұрын
அம்மா நேற்று வரலட்சுமி விரதம் செய்யும் பொழுது நீங்கள் சொன்ன முறையில் ரவை உருண்டை செய்து அம்பாளுக்கு பிரசாதம் செய்து வைத்தேன் நானும் 10 வருடமாக பிரசாதமாக ரவை உருண்டை செய்கிறேன் இது மாதிரி வந்ததே இல்லை எல்லோரும் இப்போது தான் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் அம்மா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathidesigan9595
@thilagavathidesigan9595 4 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் செய்த இத்தனை வகைகள் மூச்சு விடாமல் கொஞ்ச நேரத்தில் நேர்த்தி யாகவும் மிகவும் ரம்யமாக உள்ளது ரசித்து பார்த்தோம் நாளை ருசித்து சாப்பிடுவோம் மிக்க மகிழ்ச்சி நன்றி🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@bhuvaneswarinatarajan7261
@bhuvaneswarinatarajan7261 4 жыл бұрын
அம்மா வீட்டில் இருக்கும் போது சப்பரம் இழுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு போனது ஞாபகம் வருது.இனிமையான காலம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அதிர்ஷ்டம் செய்தவர்.
@julirekhasankar9047
@julirekhasankar9047 4 жыл бұрын
மிகவும் அருமை அம்மா 👩‍🍳 எங்களுடைய மனமார்ந்த ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா. என்றும் உங்கள் ரசிகை🙏🙏
@margreatregina9929
@margreatregina9929 4 жыл бұрын
Super great your are
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
@@margreatregina9929 thank you ma
@julirekhasankar9047
@julirekhasankar9047 4 жыл бұрын
🙏🙏
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 жыл бұрын
நீங்க கஷ்டப்பட்டு உழைத்து செஞ்சு காமிச்சதால சுவையும் மணமும் இங்க வீசுது மேடம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்! ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி கல்யாணி
@devikakumar9342
@devikakumar9342 4 жыл бұрын
இந்த வயதில் துரு துருன்னு இருக்கிங்க அம்மா சூப்பர் எல்லா சமையலும் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@sujatha11
@sujatha11 4 жыл бұрын
wow super. parkumpothe sapidanum pola irukku .Thanks Amma
@kasturirangan9955
@kasturirangan9955 4 жыл бұрын
ஆடி பேருக்கு ஸ்பெஷல் சூப்பர் அம்மா. நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@riswaanamubarak4907
@riswaanamubarak4907 4 жыл бұрын
Thank you for the wonderful recipe Amma. I always watch you in Jaya TV when I was newly married and till now I try your recipies. No doubt everything will be a super dooper hit in our home. Today I prepared all the variety rice in this video and added a payasam, vadai, gobi 65, vadagam, mango pickle and a sweet for my hubby's bday. All came well especially everybody liked the thenga maanga sadham and kalkand rice. Thanks a lot Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Wow!!!so many varieties.Thank you. God bless ma.My birthday wishes to your husband.
@riswaanamubarak4907
@riswaanamubarak4907 3 жыл бұрын
I am feeling so happy seeing ur reply Amma. So nice of u My husband also conveyed his hearty Thanks to u
@ethoorukavithai
@ethoorukavithai 4 жыл бұрын
ஒரு வாய் உருண்டையாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன்.........சுவைக்கும் ஆசையை தூண்டுதம்மா....நன்றி
@shivapriyan9775
@shivapriyan9775 4 жыл бұрын
0ppp⁰⁰
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
வாங்க சாப்பிடலாம்
@ethoorukavithai
@ethoorukavithai 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 அதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கனுமா அழைப்பிற்கு அன்பான நன்றி மா
@anitavijai4837
@anitavijai4837 4 жыл бұрын
Revathy Amma kku nigar Revathy Amma thaan. Pakkarrthukkula naan tired aayiteanmaa...How is it possible for you maa.keep rocking maa.Love u maaa😍😍😍😍😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma. Ungalaalum mudiyum ma
@anitavijai4837
@anitavijai4837 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ok maa.😍😍😍
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 4 жыл бұрын
Variety rice recipe simply superb. Very nice explanation. Thank you amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@renukarajan3691
@renukarajan3691 4 жыл бұрын
enna oru amsama iruku, neenga panra vidham, en amma mari irukku, Kannadasan petra kula magal amma neenga, nan romba admire pannuven ungalai. Among all kitchen programes you are the great ma, namaskaram.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you for your kind words ma
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 жыл бұрын
Engalai aadi pandigaiku prepare panna perumai ungalukke madam 💐💐💐💐 Aadi pandigai vazhthukkal!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@Arsh140
@Arsh140 4 жыл бұрын
Thank you Amma. Very nice
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@riswaanamubarak4907
@riswaanamubarak4907 4 жыл бұрын
Amma neenga ithula use panra red rice kullakara arisi ya illa kerala red rice a? Pls tell what type of rice it is? I want to try the kaaparisi for my kids.
@thamaraiselvi1498
@thamaraiselvi1498 4 жыл бұрын
Wow superb excellent Mam thanks for sharing Mam ❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@Sornasubbu
@Sornasubbu 3 жыл бұрын
Very nice Madam. All recipes are very useful recipes for us esp. ladies interested in cooking Madam. I ve seen almost most of your cooking recipes. Thank you very much madam.
@arularul6334
@arularul6334 4 жыл бұрын
Wow super amma chemya iruku eppadi amma ippadi samayal pandringa ungaluku kastama illaya pakkura engaluku nenga evvalav hard work pandringanu theriyuthu recepy ellame super amma ful day vlog video podunga amma engaluku roampa usefulA irukum thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure thank you ma
@lakshmiannamalai5296
@lakshmiannamalai5296 4 жыл бұрын
Ma, so good to hear you. But the Backgrounnd music is disturbing
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Will look at it,thank you ma
@pushpavenkat7046
@pushpavenkat7046 4 жыл бұрын
Very nice. Happy aadi perukku
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam mams, ARUMAI, ARUMAI. Apapppaaa, pramadham mam. Absolutely awesome and mouth watering. Unga wishesku rommmba nandri mam. Unga veetlayum ella mangalamum peruga en vaazhthukkal dear mam. Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri Meenakshi
@keerthanamurali9938
@keerthanamurali9938 4 жыл бұрын
if possible please give these recepies ingd in the description! than k you ammachi for sharing❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@paramasivamps9495
@paramasivamps9495 4 жыл бұрын
நான் திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம் அருகே பிறந்தவள் எனவே எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை ஆடி பதினெட்டு நானும் இன்று ஐந்து சாதங்கள் செய்து தண்ணி தொட்டி அருகே கும்பிட்டேன் நன்னாளில் உங்களை பார்த்தது மகிழ்ச்சி. வித்யா பரமசிவம்
@paramasivamps9495
@paramasivamps9495 4 жыл бұрын
உங்கள் முறைப்படி குக்கரில் புளிசாதம் அருமையாக வந்தது என் பையனும் பொண்ணும் உங்களை பாட்டி சொன்ன மாதிரி செய்துறீகிங்க என பாராட்டினாங்க
@priyakrishna7182
@priyakrishna7182 4 жыл бұрын
Background sound Konjam kammiya erundha nalla erukum aunty
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@amutharajamanickam6774
@amutharajamanickam6774 4 жыл бұрын
Hi amma, i am your fan. All varieties are super. Especially preparation of curry leaves sadam seen...wow, so greenish ma. Your way of preparing all varieties are excellent ma...Go ahead ma!!!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@bhaskarramaswamy5324
@bhaskarramaswamy5324 4 жыл бұрын
Azhagaana peyar Vargaanangal !! Idhellaam kette romba naal aachudhu maa !! Will try few from this soon !! Mikka Nandri !! Ungal veetthil ellaamum eppodhum perughi Vara en manamaarndha Vaazhthugal Maa 😀😀
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Manam niraindha nanadrigal.
@saravanaselvi9981
@saravanaselvi9981 4 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான சுவையான பதிவு. சூப்பரான காம்பினேஷன். நன்றி அம்மா ஆடிப்பெருக்கு தின வாழ்த்துகள் அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 4 жыл бұрын
Romba Tempting a erukku ma😍😍😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Saapida vaanga
@Jashwantjashwantraj
@Jashwantjashwantraj 4 жыл бұрын
அனைத்து கலந்த சாதமும் சுப்பர் மேடம்😋😋😋😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மிக்க நன்றி
@KouluKoti
@KouluKoti 4 жыл бұрын
Really tastefull dishes Aunty, here in Finland, we can't do that much, just simple prayers. Tks Aunty, Brintha
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes I understand.
@deva4511
@deva4511 4 жыл бұрын
Mam all different varieties mam very nice to look I am going to try manga thenga sadham. Thank you
@deepakk_here6726
@deepakk_here6726 4 жыл бұрын
Very nice அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@maragathavallivadivel6068
@maragathavallivadivel6068 4 жыл бұрын
Superb madam,👍 your speciality is the natural way of describing without any tiredness or artificial tone🙋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@umaravikumar5292
@umaravikumar5292 4 жыл бұрын
ரொம்பவும் அழகாக அருமையான செய்து காட்டியதற்கு மிகவும் பயனுள்ள வித்தியாசமான முறையில் சூப்பர் மேடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி மேடம் 👌👍💐👏❤️🤤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்வுடன் நன்றி மா.
@vijayalakshmisomasundaram2765
@vijayalakshmisomasundaram2765 4 жыл бұрын
Yummy yummy recipes mam.... Fast ah semmaya cook panringa... Ungala maariye naanum oru naal samaikanum... Romba tempting ah irukku.. Ungaloda recipes than naa follow panren... Am getting appreciation from my hubby 😊😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma. Ungala maathiriye naanun aarambathil romba thadumaarinein.appuram seithein.Neegalum jaipeergal.
@rohitm2189
@rohitm2189 4 жыл бұрын
அருமையான பதிவு ... மிக்க நன்றி அம்மா 🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@vijayaseshan4058
@vijayaseshan4058 4 жыл бұрын
Hallo mam neengal solvade oru azhagu parkumpode sappidanum pola irukku happy adiperuku andal blessings. Ellarukkum 🙏👍💐🤗💍😋❤️🎁🎖️👌🌹🌹🌹🌹Arusuvai idu marada suvai
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@rohinivijayan3627
@rohinivijayan3627 4 жыл бұрын
Very nice அம்மாச்சி 🥰🥰🥰
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you dear
@lakshmikarthikeyan24
@lakshmikarthikeyan24 4 жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@vyvacreations13
@vyvacreations13 4 жыл бұрын
Kalkaddu and kapparisi sadam superb madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you so much
@anbusubramanian6199
@anbusubramanian6199 4 жыл бұрын
Very great Amma...such a sweet one....all superb ma ..I will try tomorrow...love u so much amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 4 жыл бұрын
Vanakkam🙏 Amma coconut rice ku ithu Varaikuam mango potathu illa ippo neenga solra type la nalaiku seinju pakuren Thank you so much😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@trushatr5654
@trushatr5654 4 жыл бұрын
Madam, Eventhough I don't do this pooja at my house I enjoyed a lot in seeing all your variety Rice and sweet. I feel that I must also do these items in my house. 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Do try ma
@buddhabuddha2820
@buddhabuddha2820 4 жыл бұрын
ADI 18 Feast. Tamil Dishes. very good and watering. K.Loganathan.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you sir
@VishnuKumar-vm9yh
@VishnuKumar-vm9yh 4 жыл бұрын
Nice mam Lots of variety rice Kapparisi- brown ricela tha pannanuma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Generally yes ma
@vijayak1326
@vijayak1326 4 жыл бұрын
Karivepilai sadam super.its different type preparation.very tasty. Thank you
@Nilaraman26
@Nilaraman26 4 жыл бұрын
Kalkandu satham recipe thedite irunthen ma ... en valaikappu ku pananum nu ninaichen .. ana chennai la kidaikala ... Krishna jayanthukunalum paniduven ...
@bhagyavans4416
@bhagyavans4416 4 жыл бұрын
Super madam..... thank you so much for your recipe.....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@suchithrakr8645
@suchithrakr8645 3 жыл бұрын
Thank you maaa , excellent recipes
@rubalakshmiselvan3302
@rubalakshmiselvan3302 4 жыл бұрын
Attakasamana recipes.adhai vida super saree colour combination and background plant.it goes on well with the colourful ingredients screen. Really useful admirable and enjoyable
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Ungal rasippu lovely.
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Very good evening Amma very nice superb recipes thanks for sharing this video Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
👌👌👌 amma. From Bangalore
@kalaviswanath2623
@kalaviswanath2623 4 жыл бұрын
As usual you rock amma. Very useful video
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@cookwithveda5509
@cookwithveda5509 4 жыл бұрын
Madam I love your cooking.I am your subscriber
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@sendilarasiravi7143
@sendilarasiravi7143 4 жыл бұрын
Wow! Your speed and organised cooking surprised me!! Love you 💝
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you dear
@marylathaseg9233
@marylathaseg9233 4 жыл бұрын
Ella variety sathamum superb. Thanks for sharing mam..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@sumathijayakumar2400
@sumathijayakumar2400 4 жыл бұрын
Arumai Amma, I like your humility. God Bless.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@parasanacs240
@parasanacs240 4 жыл бұрын
Wow super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 4 жыл бұрын
Good evening Mam adi perrukku variety rice excellent specially kalkandu sadam kapparise super 🙏🙏👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@skavi2003
@skavi2003 4 жыл бұрын
Aunty super with so much interest you are doing. Pls give us idea for stamina to be active like u . As v got tired very soon especially during this festival days
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
😄😄😁
@priyagunasekaran5757
@priyagunasekaran5757 4 жыл бұрын
Amma happy to see this such warm and excellent video...oru doubt? 🤔 variety rice ku entha rice use panum amma # பச்சைஅரிசி orபுழுங்க்ல் அரிசி ya neenga enna rice use paninga Amma kojm solunga 😍😍😍
@vijayameenakshi5174
@vijayameenakshi5174 4 жыл бұрын
Try to use pacharisi... Taste will be good..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Any rice.Today I used boiled rice.
@priyagunasekaran5757
@priyagunasekaran5757 4 жыл бұрын
Thanks amma💖
@vennila.r9154
@vennila.r9154 4 жыл бұрын
Yes it is very useful amma timely update 👌 and different varieties of rice
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@radhikasenthilkumar2251
@radhikasenthilkumar2251 4 жыл бұрын
Hi amma super yummy 😋 semma variety of rice tq so much for sharing Amma 💓🙏👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@cutekm1
@cutekm1 4 жыл бұрын
Arumaiya iruku amma, tq so much esply for karuveppilai satham
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@subamohan853
@subamohan853 4 жыл бұрын
All items very tasty 😋😋😋😋😋yummy food thank you madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@nithinprasanna3971
@nithinprasanna3971 4 жыл бұрын
Superb rice varieties for aadi perukku... Thanku so much ma....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Arumai amma
@sabarinath4545
@sabarinath4545 4 жыл бұрын
Mam your recipes are very good I have tried your adhrasam recipe it came out extremely good.For krishna janmashtami can you upload any sweet recipes mam it's my humble request mam 🙏🙏 Love from Bangalore ♥️ Thank you mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@anithag9101
@anithag9101 4 жыл бұрын
Wow variety variety rice!Superb Aunty..Thank a lot Aunty😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@umayaldevisubbiah3562
@umayaldevisubbiah3562 4 жыл бұрын
Samayal migavum arumai amma... Parkum podhe naavil neer oorudhu.... Thangalin pechu athai vida arumai(beachankarai) 😀😀😀
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
😁😁 nandri ma
@rajeswariv9030
@rajeswariv9030 4 жыл бұрын
Its very nice amma.u r explaining in a well manner. U r my another amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you dear
@sparameswari6635
@sparameswari6635 4 жыл бұрын
Very yummy and delicious amma tempting so much thanks for sharing very informative useful recipes🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@raniprabhugallery1733
@raniprabhugallery1733 4 жыл бұрын
Superb amma..👌👍🙏🙏
@manjulaswaminathan2328
@manjulaswaminathan2328 4 жыл бұрын
Kalkandubath and karuvepillai sadamu super Amma and kapuarisum super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@kalyanishiva8637
@kalyanishiva8637 4 жыл бұрын
Simply superb 👌
@monikaarumugasamy6656
@monikaarumugasamy6656 3 жыл бұрын
Aunty unga samayal super
@simba_covai89
@simba_covai89 4 жыл бұрын
எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்... அருமை...😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@sangeethanarasimhan1967
@sangeethanarasimhan1967 4 жыл бұрын
Nice rice varieties Amma. I tried kalkandu sadam today and came out well. Simple and tasty recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@jayabharat2887
@jayabharat2887 3 жыл бұрын
Superma
@pramilasrinivasan1111
@pramilasrinivasan1111 4 жыл бұрын
Very nice variety ofkalandha Sadam 👌Mami.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@meenalramanathan504
@meenalramanathan504 4 жыл бұрын
சாதம் அனைத்தும் சூப்பர்👌👌💐💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 4 жыл бұрын
Not as like others you have taken different recipes... Very well done ma... Very nice to see... Arumai ma... Nanri ma...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Magizhchi ma
@veenagawade3961
@veenagawade3961 4 жыл бұрын
Mami you r a superwoman making so many mouthwatering dishes at one time. That Vayakkai varval looks excellent and tempting. Please share the recipe of this varval. I do make but it sticks in the kadai. How is that u make it without sticking? So many rice varieties at one time is looking really very beautiful on the serving tray. 👌🙏 Mami just one doubt about kaappu Arisi - since Arisi will be course grinded and adding to vellam, will it be fully cooked or it will remain raw? Because other varieties we will use cooked rice but in this we will add coarse grinded without prior cooking or boiling
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Add little more oil.cook on a slow flame.Rice will be raw but roasted and powdered rice only can be added to kaaparisi.It won't upset your stomach.
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Excellent 👍👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது அம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@vasanthivijayavel7154
@vasanthivijayavel7154 4 жыл бұрын
Amma all the receipy sema sema well explanation amma every festival receipy too too good amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@UBPSRIRANJANI_RVSCASRVSCAS
@UBPSRIRANJANI_RVSCASRVSCAS 4 жыл бұрын
Super super I will try this method thankyou somuch
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@priyacool2500
@priyacool2500 4 жыл бұрын
Happy Aadi Perukku to you madam🙏🙏😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@r.senthilnathanmanickam1098
@r.senthilnathanmanickam1098 4 жыл бұрын
How awesome the dishes are! Mam v respect ur consistent responsibility 🙏 during al celebrations.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@gajalakshmichandrasekaran8021
@gajalakshmichandrasekaran8021 4 жыл бұрын
Active and Energetic .......you inspire each and every single person......
@vijayadushy6565
@vijayadushy6565 4 жыл бұрын
Super madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
@@vijayadushy6565 thank you.
@maitreyivenkatesan8223
@maitreyivenkatesan8223 4 жыл бұрын
Adipperuku vazthukal mam. Super kalavaisadams
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@indirarajkumar3050
@indirarajkumar3050 4 жыл бұрын
Lovely to see all the mouth watering receipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you Indira
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 4 жыл бұрын
மிகவும் அருமை.👍👌 Thank you so much mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
My home cooking vlog/Southindian  Lunch combo by Revathy Shanmugam
20:21
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 143 М.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Recipe : Aadi Perukku 18 Special
17:26
Yogambal Sundar
Рет қаралды 50 М.
Kariveppilai Sadam & Potato Rosti by Revathy Shanmugam
12:04
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 206 М.
Senai Poriyal Udupi style | Chef Venkatesh Bhat | temple cuisine
9:53
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 30 М.
Sambar sadam and Potato pepper fry by Revathy shanmugam
15:50
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 200 М.
Recipe 683: Kapparisi
10:03
Yogambal Sundar
Рет қаралды 47 М.
Lunch Combo  - 9/ Vatha Kuzhambu, Vaizhaipoo Podimas & Appalam by Revathy Shanmugam
14:57
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 242 М.
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН