Aagaya Thamarai - 2K Video Song | ஆகாய தாமரை | Nadodi Pattukkaran | Karthik | Mohini

  Рет қаралды 419,537

Ayngaran Music

Ayngaran Music

4 ай бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Nadodi Pattukkaran (transl. Nomad singer) is a 1992 Indian Tamil-language romantic drama film directed by N. K. Viswanathan. The film stars Karthik and Mohini. The film, scripted and produced by Sangili Murugan, was released on 15 May 1992.
"Aagaya Thamarai"
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja
Directed by : N. K. Viswanathan
Written by : Sangili Murugan, Jaya Rajendran (dialogues)
Produced by : Sangili Murugan
Starring : Karthik, Mohini
Cinematography : N. K. Viswanathan
Edited by : V. Rajagopal, B.K. Mohan
Production company : Murugan Cine Arts
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - @ayngaranmusic

Пікірлер: 111
@kuchur3605
@kuchur3605 29 күн бұрын
இந்த பாடலை ஒரு ஆட்டோ ஓட்டுனர் பாடிய பிறகு ரசிக்க வந்தேன்.
@MithrakuttyMithra
@MithrakuttyMithra 26 күн бұрын
Nanum thaa
@pthiranvmd5908
@pthiranvmd5908 26 күн бұрын
Veerapandi
@lakshmilakshmi5217
@lakshmilakshmi5217 26 күн бұрын
Yes
@punithasekar1227
@punithasekar1227 26 күн бұрын
நாணும்😊😊😊😊🌹❤️
@Arulselvi-bg7pq
@Arulselvi-bg7pq 26 күн бұрын
நானும் தான்❤❤❤
@punithasekar1227
@punithasekar1227 26 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜி.தமிழ்.. மூலம். வீரபாண்டி பாடியதை.கேட்ட.பிறகு.அதிகம். விரும்பி கேட்கிறேன். நன்றி வீரபாண்டி❤️❤️❤️❤️❤️🌹
@sakthivelranganathan5170
@sakthivelranganathan5170 16 күн бұрын
நானும் தான்
@subagarperai5597
@subagarperai5597 3 күн бұрын
Same
@punithasekar1227
@punithasekar1227 26 күн бұрын
இந்த பாடலை.வீரபாண்டிய பாடிய.பிறகு. அதிகம். விரும்பி. கேட்கிறேன்❤❤
@SakthiVel-kh6jc
@SakthiVel-kh6jc 14 күн бұрын
@Sakthivelmaha2020
@Sakthivelmaha2020 11 күн бұрын
நானும் தா
@radhakrishanan5889
@radhakrishanan5889 22 сағат бұрын
Supar
@user-tq5py1cs2j
@user-tq5py1cs2j 23 күн бұрын
விழுப்புரம் வீரபாண்டி பாடிய பிறகு இந்த பாடலை ரொம்ப பிடிக்கும்
@punithasekar1227
@punithasekar1227 11 күн бұрын
@@user-tq5py1cs2j உண்மை தான்
@anbarasanb4169
@anbarasanb4169 20 күн бұрын
வீரபாண்டி பாடிய பிறகு இந்த ஒரிஜினல் பாடலை விட அவர் வாய்ஸ் நன்றாக இருப்பது போல் உள்ளது.
@VijayaKumar-gc4nz
@VijayaKumar-gc4nz Ай бұрын
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இள மயிலே… பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே… ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ ஆண் : என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வழிந்திட பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலை என்று ஆகலாம் மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம் நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே ஆண் : காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே
@user-xd3pj4nr8x
@user-xd3pj4nr8x 20 күн бұрын
இந்தப் பாடல் மிகவும் மனதிற்கு இனிமையாக இருக்கிறது அதன் வரிகள் அதைவிட இனிமையாக இருக்கிறது நான் இந்தப் பாடலை 10 முறை கேட்டேன்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 2 ай бұрын
சென்னை ஆனந்த்A/c 70mm வாணிA/c சங்கம்A/c 70mm மகாராணிA/c திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் நவரச நாயகன் கார்த்திக் நடித்த நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)
@vetrivelayutham3611
@vetrivelayutham3611 Ай бұрын
Poi
@karthikammu9962
@karthikammu9962 Ай бұрын
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
நான் சென்னை சங்கம் தியேட்டர்ல பார்த்தேன். என்னோட 23 வயதில் ❤❤அதெல்லாம் பொற்க்காலம்
@senthilkumarshanmugam8059
@senthilkumarshanmugam8059 28 күн бұрын
உண்மை
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 28 күн бұрын
திரு. செந்தில்குமார் சண்முகம் அவர்களுக்கு நன்றி... நன்றி... நன்றி...
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரச நாயகன் கார்த்திக் நடித்த நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)
@maheswarit5020
@maheswarit5020 Ай бұрын
Raja pattu vera level
@palani5433
@palani5433 4 ай бұрын
செண்பகம் ஒன்று 🏵️ 👍 பெண் முகம் கொண்டு 👸 👍 எனக்கென பிறந்ததோ⁉️.. 👩‍❤️‍👨 👍 குன்றினில் தோன்றும் ☁️ 👍 குறிஞ்சியும் இங்கே 🌼 👍 குமரியாய் விளைந்ததோ⁉️... 👸 💘 🤵 👍 @ Pala Ni 👍
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
ஜானகி அம்மா தேன் குரல் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Love.nature.perumal
@Love.nature.perumal Ай бұрын
Now all knows this songs highlighted by autokaran mr . Thambi in zee
@PrabaKaran-uh5vp
@PrabaKaran-uh5vp 22 күн бұрын
மிக சிறப்பான இசை பாடல்,
@KarthiKarthi-xl3nx
@KarthiKarthi-xl3nx 23 күн бұрын
❤super voice very cute
@haseenazakiya4195
@haseenazakiya4195 23 күн бұрын
❤ super
@jeevananthan5137
@jeevananthan5137 8 күн бұрын
SUPER SANGES
@aattupuzhukkai2.057
@aattupuzhukkai2.057 4 ай бұрын
song..pallakku kuthuraila Pavani varum meenatchi movie... periya vittu pannakkaran indha song upload pannunga
@suryavijay2109
@suryavijay2109 Ай бұрын
Most favourate song...
@50sky
@50sky Ай бұрын
கிரேட் இளையராஜா
@palani5433
@palani5433 4 ай бұрын
ந வ ர ச நா ய க ன் கா ர் த் தி க் 💘 @ Pala Ni 👍
@subhas9086
@subhas9086 2 ай бұрын
wow my karthik
@subhas9086
@subhas9086 2 ай бұрын
❤ my karthik
@KarthikKumar-ke5je
@KarthikKumar-ke5je 28 күн бұрын
⚡ நவரச 💞 நாயகன் ⚡ கார்த்திக் ❤🎉❣️💖💫🌹 My name Karthik
@uhgh6534
@uhgh6534 Ай бұрын
Rogini medam Danch solla varthai karthi saar semma 🙏🙏🙏🙏👌👌👌👌
@KarthiKarthi-hz6df
@KarthiKarthi-hz6df 12 күн бұрын
ரோகினி இல்லை மோஹினி
@ushausha71
@ushausha71 4 ай бұрын
Wow sweeat nice song👍👌😍❤❣
@thamaraiselvan2832
@thamaraiselvan2832 Ай бұрын
Wowwwww❤
@arjunrobo5738
@arjunrobo5738 23 күн бұрын
Tabla player prasad sir playing exillant 🙏🙏🎉🎉
@MrTubeyoucomment
@MrTubeyoucomment Ай бұрын
Raaja's voice suits Karthick than any other actor
@arulrajrajendran6826
@arulrajrajendran6826 26 күн бұрын
Janagaraj perfect match
@jeganview
@jeganview 14 күн бұрын
Semma Song ❤
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super super lovely
@mythilis8447
@mythilis8447 Ай бұрын
Nice song❤
@user-kx9cd1uk7r
@user-kx9cd1uk7r Ай бұрын
Semma🎉🎉
@arulkumar6130
@arulkumar6130 Ай бұрын
Nice song🎵🎵🎵🎵
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 4 ай бұрын
❤❤❤❤❤very nice
@balasubramani424
@balasubramani424 4 ай бұрын
Thanks super ❤❤❤❤❤
@prathikshasudha8145
@prathikshasudha8145 Ай бұрын
தெய்வமே
@rajivgandhi1893
@rajivgandhi1893 5 күн бұрын
ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி பாடிய பிறகுதான் இந்த பாடலை கேட்கிறேன்
@dhanamlakshmi1018
@dhanamlakshmi1018 Ай бұрын
Super song❤❤❤❤❤
@jayam5743
@jayam5743 8 сағат бұрын
❤❤
@vimalclmvs2648
@vimalclmvs2648 3 күн бұрын
Mohini akka my favourite actor love you akka
@RajenthiranK-xt4iw
@RajenthiranK-xt4iw 28 күн бұрын
Super song
@livestreamuk296
@livestreamuk296 3 ай бұрын
@naganathan6473
@naganathan6473 23 күн бұрын
❤❤❤
@SivaShankaran-qp3qt
@SivaShankaran-qp3qt 13 күн бұрын
K,a❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vennilavennila7274
@vennilavennila7274 23 күн бұрын
❤❤❤❤
@user-no1ec5dl4f
@user-no1ec5dl4f 4 ай бұрын
Suppar 🙏🙏🙏👍👍👍💯💯💯
@poovarasanmuthu6574
@poovarasanmuthu6574 10 күн бұрын
After insta ❤❤❤❤love this song
@mps.sathishkumarmaravanur3614
@mps.sathishkumarmaravanur3614 5 күн бұрын
❤❤❤❤❤
@786-Shan
@786-Shan 4 ай бұрын
Super super super super super
@MuraliJames-ft2er
@MuraliJames-ft2er Ай бұрын
Supar
@manjula8834
@manjula8834 27 күн бұрын
❤❤❤❤❤❤
@Muniyasamy-ev3si
@Muniyasamy-ev3si 26 күн бұрын
My favourite song myanna
@PavistanPavi
@PavistanPavi 17 күн бұрын
Aasuper
@Ilusangee
@Ilusangee Ай бұрын
ராஜா king
@user-cr8hs1ix6l
@user-cr8hs1ix6l 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mercidoc6092
@mercidoc6092 20 күн бұрын
Veerapandi brother padina piraguthan intha padalai ketkiren
@sivamallees920
@sivamallees920 8 күн бұрын
S veerapandi padiya piragu ringtone vaithirukiren
@NanthusakthiS
@NanthusakthiS 29 күн бұрын
My husband name sakthi vel favourite favourite favourite favourite song TQ
@MekalaarunArun
@MekalaarunArun 10 күн бұрын
My wife love song ❤❤❤❤
@radhakrishanan5889
@radhakrishanan5889 7 сағат бұрын
Supar. Sog
@rajeshrajesh133
@rajeshrajesh133 25 күн бұрын
பிலிம் name
@anandhanisravel3692
@anandhanisravel3692 19 күн бұрын
நாடோடி பாட்டுக்காரன் 1992
@kvkkathiravan7793
@kvkkathiravan7793 4 ай бұрын
அழைஓசை படத்துல இருந்து போறாநடா பாட்டு apload pannunga thalaiva 🙏
@PeruMal-ww7pr
@PeruMal-ww7pr 13 күн бұрын
nanum na
@rajasuper202
@rajasuper202 24 күн бұрын
Me also
@ConfusedBasketball-sl1vb
@ConfusedBasketball-sl1vb Ай бұрын
சீர்காழிசிவகுமார்திரைஅரங்ம்அதில்பார்தோன்நான்
@Muniyasamy-ev3si
@Muniyasamy-ev3si 26 күн бұрын
3:29
@rameshramesh9376
@rameshramesh9376 4 ай бұрын
@livestreamuk296
@livestreamuk296 3 ай бұрын
❤❤❤
@duraisamy9858
@duraisamy9858 29 күн бұрын
@chinnadurai294
@chinnadurai294 27 күн бұрын
@UshaUsha-iu4pc
@UshaUsha-iu4pc Ай бұрын
❤❤❤
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 66 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Sollavaa Sollavaa | Video Song | 5.1 Audio | Sarathkumar | SPB | Sunandha | Deva's World of Melodies
4:03
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 816 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 9 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 16 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 102 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 48 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 229 М.