என்ன அவ்ளோ H*rra*sment பண்ணாங்க.. | RJ Vilasini Interview | Ilayaraja | U1 | Venkat Prabhu | Vijaytv

  Рет қаралды 389,253

Aagayam Cinemas

Aagayam Cinemas

Жыл бұрын

என்ன அவ்ளோ H*rra*sment பண்ணாங்க.. | RJ Vilasini Interview | Ilayaraja | U1 | Venkat Prabhu | Vijaytv
#aagayamcinemas #aagayamtamil #rjvilasini #u1 #ilayaraja #venkatprabhu #gangaiamaran #premgiamaren #premgi #rj #vijaytv #zeetamil #dubbingartist #singer #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #yuvan #yuvanshankarraja #yuvanism #yuvansongs #karthikraja
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 242
@kpsy048
@kpsy048 Жыл бұрын
யார் அத்தை மகனாக...மாமா மானாக இருந்தாலும் அவரவர் வாழ்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும்.... அவரவர் விதியை அவரவரே அனுபவிக்கத்தான் வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்வது நல்லதில்லை. மானம் தான் போகும். Please live your own life respectfully.
@mohammedfazurullah3665
@mohammedfazurullah3665 Жыл бұрын
உறவுகளுக்கு. உதவி செய்யவேண்டும்.அது தான் மனித.இயல்பு
@babusathiyavelu4612
@babusathiyavelu4612 Жыл бұрын
Atha avangalum. Seyyanum.. namba mattum seyya kudathu...
@cocoa_cakes4938
@cocoa_cakes4938 Жыл бұрын
She is living independently. If she had been dependent on her family, she might not have needed to master so many trades/skills. She could have focused solely on singing or dubbing. The blame should first be placed on her father, and then on her uncle/aunt, who is considered legend making money from royalties. Ultimately, he cannot carry all his wealth to his deathbeds. As a child, she shouldn't have had to work at the age of 13. Considering the struggles she had to endure, it is commendable that RJ V managed to stand strong despite the failures of many adults in her family. Girl if you read this be proud .
@krishnakumarsubramaniam9819
@krishnakumarsubramaniam9819 Жыл бұрын
Great
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Manithanaga piranthal atleast orutharku help pannanum moreover avanga unga asset enaku ezuthi kodunganu ketkala just
@satyapriya0906
@satyapriya0906 11 ай бұрын
I love her melting voice. You are a strong person Vilasini❤️
@gunasekaran5037
@gunasekaran5037 6 ай бұрын
பண்ணைப்புரத்து மண்ணில்பிறந்த இளையராஜாவின் மனைவியின்தம்பி மூர்த்தியின்மகள்..நல்லவரின்மகள்..வல்லவராகவர..வாழ்த்துக்கள்.துணிவுடன்செயல்படுகிறார்
@eswariram9885
@eswariram9885 11 ай бұрын
Look at her perseverance...not language. Amazing presence of mind...even at this young age. Appreciate and motivate. God Bless You ma❤
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
தமிழ் தெரியும், ஆனால் பேசாமாட்டோம் , 😂😂😂
@latharam1162
@latharam1162 6 ай бұрын
Beautiful singing 🎉 and bold speech.
@hariharanc616
@hariharanc616 Жыл бұрын
அவர்கள் பேசியது கீழே தமிழில் எழுதி காண்பித்தால் நாங்களும் புரிந்து கொள்வோம்
@sujanjerus
@sujanjerus Жыл бұрын
first time watching your interview.... note down..... your strugles and experience shows that... very soon....you will become well know tamil actress...... good luck......
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
எந்த மொழியில் அவர்கள் பேசினால் என்ன? வலியை உணர்த்தி உள்ளார்.
@skyrockettv106
@skyrockettv106 Жыл бұрын
Very very correct
@TT-wr9vy
@TT-wr9vy Жыл бұрын
Correct kurai solvatherkenre oru koodam
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
ராமச்சந்திரன் அப்டியா 😂
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
அதற்கு அந்த அந்த மொழில பேட்டி கொடுக்கணும்
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 11 ай бұрын
இந்த பேட்டியை வெள்ளக்காரன் பாப்பானா? இல்லல்ல...? அப்போ எதுக்கு இந்த showoff???
@sn34kboi74
@sn34kboi74 Жыл бұрын
Very matured and honest person😊
@nirmalabaskar2767
@nirmalabaskar2767 Жыл бұрын
Such an excellent singer & extra ordinary actress(Thavamai thavamirundhu serial)
@ramcfd
@ramcfd 11 ай бұрын
Any where Relatives are same . No matter how much great position are at.
@s.thirumaranmaran9223
@s.thirumaranmaran9223 Жыл бұрын
இந்த பெண்ணோட பிரசனை யே இதுதான்... நான் ஒருஷோ வின் கோ - டைரக்டர்.. துளியும் மரியாதை தராத .. பெண் இவர்
@padmamanivannan49
@padmamanivannan49 10 ай бұрын
Very bold speech sis super talented your 👏👏
@fuhrerking2354
@fuhrerking2354 Жыл бұрын
Sema singing akka🎉🎉
@divanetcorner
@divanetcorner Жыл бұрын
நல்ல குரல் வளம் 👌👌👌👌👌👌
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll Жыл бұрын
She is dubbing artist, mostly voice lends to actress sri divya for all movies and others too
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 Жыл бұрын
👏👏
@meena599
@meena599 Жыл бұрын
Talented artist
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
தமிழ் சேனலுக்கு தானே பேட்டி தரீங்க மா.தமிழ் கூட அழகா பேசுறீங்க எதுக்கு மா நடுவில் நடுவில் English அதுவும் ஒரு RJ எவ்வளவு அழகா பேசலாமே.எல்லா கஷ்டத்தில் இருந்தும் வெளியில் வர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.🙏
@vasanthimohan8225
@vasanthimohan8225 Жыл бұрын
Very nice interview. Clear speech 👌👌👌
@ranjinirao600
@ranjinirao600 Жыл бұрын
🎉
@nancydorathy6385
@nancydorathy6385 6 ай бұрын
An amazing singer a bold&genuine girl May God bless her&take her to great heights
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Good interview🎉🎉🎉
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Жыл бұрын
Who will help nobody will help ma edhuthan kalikalam sontha annano thambio want help selfish world so don't worry God bless you
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Жыл бұрын
Nalla kural nalla Tamil uchsarippu tayavudan Tamilil pesavum (katthikkavum) nanri.🥰🥰🥰🤫🤫😚
@seetharanganathan5651
@seetharanganathan5651 Жыл бұрын
Very nice voice
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன். போராட்டம் தான் வாழ்க்கை
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
God bless you.
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
அட அவங்களா இவங்க. தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். பாடப்பாட கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல.
@chiapet9570
@chiapet9570 9 ай бұрын
She is very pretty. Her eyes are so beautiful.
@gowsalyagowsh5001
@gowsalyagowsh5001 11 ай бұрын
Mam your voice I like very much I will hear your song. So sing in chini field
@r.senthilnathanmanickam1098
@r.senthilnathanmanickam1098 6 ай бұрын
Good answer Good English. Congratulations
@jkknot7799
@jkknot7799 Жыл бұрын
very pracical realy good
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Excellent !You have used your own potential to establish yourself without using your Great Uncle Family .Best wishes Visalini !
@Sekar545
@Sekar545 Жыл бұрын
ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பு மரியாதை என்று நினைத்துக்‌கொண்டவர்களை எதில் சேர்ப்பது.
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k Жыл бұрын
உங்களுக்கு அவங்க வலி புரியல சகோ
@bageerathicm9046
@bageerathicm9046 Жыл бұрын
It is coming casually. What is the problem for them.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
கனவும் வலியும் தமிழில் வரும் 😂😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
@@bageerathicm9046அது தான் பிரச்சனை 😢😢😂😂
@guna2832
@guna2832 Жыл бұрын
Unaku puriyala na enna panradhu
@jaya5372
@jaya5372 Жыл бұрын
In every family we have such things to face with people around
@lokeshdance
@lokeshdance Жыл бұрын
excellent women, good charactor, dedication artist
@sn34kboi74
@sn34kboi74 Жыл бұрын
Very sweet voice..why don't.yuvan give chance to her
@rvchary6644
@rvchary6644 Жыл бұрын
NICE INTERVIEW AND BEAUTIFUL SINGING MADAM .. GOD BLESS YOU...
@vinolinithevarajah8226
@vinolinithevarajah8226 Жыл бұрын
தமிழில் நடக்கும் பேட்டியில் தமிழில் பேசியிருந்தால் உங்கள் மதிப்பு உயர்ந்திருக்கும்
@pxyz123
@pxyz123 Жыл бұрын
Then go and complain Vijay tV .. all the contestants are either malayalee or Kannada or Telugu or from North .. very less native contestants and competitors
@suriyaraajan.3926
@suriyaraajan.3926 Жыл бұрын
Arumaiyana குரல்
@vimalajohnbabu
@vimalajohnbabu Жыл бұрын
Well sung😮😮❤❤❤❤
@impartial7590
@impartial7590 Жыл бұрын
Occassional use of Tamizh words in Tamizh program makes her perfect Tamizhachi. சாகா வரம் பெற்ற மொழி, தமிழ் மொழி. தமிழ் என்றும் வாழும் இவ்வையகத்தில், தமிழ் தெரிந்த தமிழர்கள் உள்ளவரை.
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
May not be, it may be their day to day casual.. Like type some message in English
@Kuppasy
@Kuppasy 11 ай бұрын
தக்காளி…உன் ஐடி கூட தமிழில் இல்லை. இதில் அடுத்தவங்களை குறை காண்கிற
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
Sweet voice
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்த்துக்கள் 👍
@malathibalu6389
@malathibalu6389 6 ай бұрын
Wow what an amazing voice
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Жыл бұрын
Enakku mulumaiya vilankavillai Tamilil thayavu seithu kataikkavum nanri❤❤❤❤
@valentinajacob8896
@valentinajacob8896 6 ай бұрын
I like ur voice nd courage.
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 Жыл бұрын
Some time it is a practice nor purposely.. We try to understand...
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
Your skill of speaking English is appreciable.
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Kai thuki Vidala andha families. Nice singer
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 9 ай бұрын
மிக உறுதியாகச் சொல்கிறேன்...நல்ல மனசுக் கொண்ட கருணா விலாசினி*♪♪♥♪♪*நீங்கள் உலகப் புகழ் பெறும் பாடகியாக உயர்வீர்கள். என் மனம் நிறைந்த வாழ்த்துகள் !!! 🎉*♪♪♦♥♥♥♦♪♪🎉* [ மேலும் ஒன்று..கேட்கும் திறனற்ற தவளையாக இருந்துவிட்டால் நல்லோர் வாக்கும் வழிகாட்டுதலும் கிடைக்கும்போது அதைப் பெற இயலாமல் ஆகிவிட நேரலாம். எனவே ஒலி கேட்காதுபோல நடிக்கக் கற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து முன்னேறலாம் ]
@ayyathurais1835
@ayyathurais1835 29 күн бұрын
😮
@jaya5372
@jaya5372 Жыл бұрын
❤❤
@muthaiahrm1704
@muthaiahrm1704 Жыл бұрын
Very nice
@sumathysampath4443
@sumathysampath4443 10 ай бұрын
Don't worry ma. If one door is closed another door will open
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Жыл бұрын
super.ilayarajapughal
@chiapet9570
@chiapet9570 9 ай бұрын
90% தமிழ்லதான் பேசியிருக்காங்க very cute.
@priyasubramaniyan4996
@priyasubramaniyan4996 Жыл бұрын
I like u r acting.
@UmavijayUmavijay
@UmavijayUmavijay Жыл бұрын
மெல்லத் தமிழ் இனி...
@karu.selvaraj5169
@karu.selvaraj5169 Жыл бұрын
Very sad
@ramakannan9901
@ramakannan9901 Жыл бұрын
பாமரமக்களும் போன் வைத்திருக்காங்க போன் எல்லோரிடமும் இருக்க வேண்டிய கட்டாயம் இளையராசா சார் தமிழில் நிறைய பாடியுள்ளார் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் தெரிந்தும் வெட்கமாக உள்ளதாக நிறைய பேர் நினைப்பது தமிழ் எப்படி வளரும் கேரளாகாரங்க மலையாளத்தை தாய் மொழியா வைத்து பேசுகிறாங்க கன்னடகாரங்க கன்னடத்தை பேசுகிறார்கள் தெலுங்கு பேசுபவர்களும் தன் மொழியை மறப்பதில்லை தமிழ் பேசினால் அவமானமாக நினைத்து ஆங்கிலபள்ளியில் பலவருடமாக குழந்தைகளை சேர்ப்பது நடைமுறை
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
Saritha oda latest interview parunga....ammani tamil theriyatha mathiri pesum.
@satishkumar77
@satishkumar77 Жыл бұрын
Great respect .. u have a great personality . elegance ,grace, humour etc... hope u go places...
@parthasarathi5942
@parthasarathi5942 Жыл бұрын
P
@r_lamack166
@r_lamack166 Жыл бұрын
Dont trust greedy relations
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 Жыл бұрын
You believe yourself, reached some height, because of your hardwork. Then what insisted you to mention your mother caste? I wish you to get success in your personal life too.
@user-he7vt8tb1j
@user-he7vt8tb1j Жыл бұрын
very big famil பிராமின் ' ஜாதி மட்டும் உங்களுக்கு பெருமை மண்டையில் ஜாதி புத்தி இருந்தால் இப்படி தான் பேசும்
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
தமிழ்ல துணைத் தலைப்பு போடுங்க.
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 6 ай бұрын
To talk in English or hindi is a way of communication only. It depends upon the people we mingle with. In us everybody talk in English. Necessity makes us to pick up any language.
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
Yuvan pl use her in your films
@Shankar.NSN.
@Shankar.NSN. Жыл бұрын
All the best sister.
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 11 ай бұрын
Really she said everything perfect very well experience and very much talented women AR Rahman should give chances to sing his music இனிமேல் ரஹ்மான் music மேல நம்பிக்கை இருந்தா தமிழ் பாடகர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
@lathakannan9646
@lathakannan9646 6 ай бұрын
Real talent,hidden
@jaminthaarsiva4195
@jaminthaarsiva4195 Жыл бұрын
Ungalku perya manasu...cute ah irku.
@VijayVijay-qq5mq
@VijayVijay-qq5mq Жыл бұрын
It's show off to talk after slowly progressing Things like chemistry stats you study what is okay for you. Don't show off mislead
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
அவங்களுக்கு எது Comfort அது பேசட்டும் அவங்க சொல்வதைக் கேட்கவும். பிடிக்கவிலையெனில் Video பார்க்காமல் இருக்கலாமே. தன் கஷ்டங்களை பகிர்கிறார்கள். அதை எடுத்துக் கொள்ளலாமே Bros.
@Ichii22
@Ichii22 Жыл бұрын
Yeah correct bro.
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
தமிழ்ல heading (thumbnail ) இருக்கவே தான் பார்க்குறோம். பார்த்தா தானே தெரியுது இது english பேட்டின்னு
@giridharr.s3587
@giridharr.s3587 Жыл бұрын
Dad sound engineer, all the Maams are great musical legends but you don’t know about sound edit, voice over, studio related things.When u joined as RJ it was like new and matrix world to you la…😂😂😂. We believed da Raja.
@jaychinnas9501
@jaychinnas9501 Жыл бұрын
தாய் மாமா என்பவர் உங்கள் தாயின் சகோதரர்.
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Appreciate you are great in english, this this purley tamil channel and most of tamil peoples may be to hear. try to speak in tamil fully. not like tamnglish.
@manonmani9282
@manonmani9282 6 ай бұрын
Illayraja sontha kaaranga yaaraum kanduggalanearthu bava irrantha piragu avanga periyamma sonnathylaye therinchuthu
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
அத்த பையன், மாமா பையன் இல்லையேன்னு கவல படாதமா... என்ன உன் அத்த பையன், மாமா பையனா நெனச்சுக்க... இப்படி யாராவது கமெண்ட் போட்டீங்கன்னா, தொலைச்சிடுவேன்...😉
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
முன்னனி நடிகைகள் ருசிக்கப்பட்டுள்ளனர்‌ என இலைமறை காயாக வாக்குமூலம் . Bayilvaan is great 😂😂😂😂
@ushanatarajan1755
@ushanatarajan1755 5 ай бұрын
It is a shame on her relatives who didn't forward to give helping hands at the time of hardships.
@balajivasudevan2642
@balajivasudevan2642 6 ай бұрын
Some one comment about Vaishalini speaking in English. That person should know that only our mother tongue will not boost our survival of our lives in the present world. Try to learn all languages, especially English apart your mother tongue. I am a Tamilian living in Karnataka. I love my mother tongue Tamizh, then also I survive here with KANNADA & ENGLISH.
@paramiskitchen
@paramiskitchen 6 ай бұрын
யாரும். உதவி. செய்து. முன்னேற முடியாது. யாரும். உதவி. செய்லனு. சொல்லாதீங்க அவர்ரவர். வாழ்க்கை. வாழுங்க
@user-wg5ub2sd7f
@user-wg5ub2sd7f 5 ай бұрын
இசை கருவிகளை திறம் பட கையால தெரிந்த இளையராஜாவுக்கு பிறர் மனசை அறியாமல் போனது ஏனோ....... விசாலினிக்கு ஓர் நல் வழி காட்டியிருக்கலாமே.....
@anianto20
@anianto20 Жыл бұрын
ஆங்கிலத்தில் ஓரளவுக்கு பேச தெரிந்து வைத்திருப்பதை அறிவாற்றல் என்று நம்புகிற மன நிலையில் இன்னும் சக மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும் ....
@baskarbush1654
@baskarbush1654 Жыл бұрын
100% correct இவங்க திறமையே இதுதான் venkatpirapu mama பொண்ணுங்க avankalainterview பண்ணனுமா nallaavairukku
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Жыл бұрын
ஒரு பெண் எது செய்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருப்பது இயல்பு தானே.(நம்ம ஊரில்)
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k Жыл бұрын
அவங்க ஆங்கிலம் பேசுவது தான் குறையா தெரிகிறது
@shantid7965
@shantid7965 Жыл бұрын
At first my thought was the same but knowing her struggle s even though she comes from a renowned music family,made me think. Maybe she was rejected/faced many issues which I don't want to mention. So she has used more English than Tamil . But the anchor should also speak in Tamil only in Tamil shows.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இந்த காலத்தில் ஆங்கிலம் பள்ளியில் படித்தவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது சகஜமாக இருக்கும்
@ambigathevy950
@ambigathevy950 6 ай бұрын
Is this Tamil interview or English interview? Very annoying when she mixing, mixing English inbetween. Please choose either one language😡
@tamilselvi9564
@tamilselvi9564 6 ай бұрын
Ema avar kastapadu asigapadu enalkal katathu than muneriirrukar negalum kastapadu muderuga athaividuthu kurai sollikonduirruthal eppai
@shatikbasha3559
@shatikbasha3559 Жыл бұрын
The person who takes interview concentrate in your dressing it doesn't mean you are too morden
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 Жыл бұрын
தமிழ் தான் நல்லா பேசதெரியுதே தமிழ் பேசவேண்டியதானே
@ganeshgowri7053
@ganeshgowri7053 Жыл бұрын
Ama athu romba mukkiyam
@PriyaT-ej2hv
@PriyaT-ej2hv Жыл бұрын
உண்மை 👍
@sribala1968
@sribala1968 Жыл бұрын
Adhu இளையராஜா வீடு style! எல்லோரும் இங்கிலீஷ் காரங்க
@fuhrerking2354
@fuhrerking2354 Жыл бұрын
Tamil la pitcha dha edukalam vera onnum panna mudiyadhu Inga. Adhum other state la pona Tamil la pitcha kuda eduka mudiyadhu, madhika matan
@anudevi6815
@anudevi6815 Жыл бұрын
Seriya soneergal..Malaysia
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Жыл бұрын
குறை சொல்லுறதுக்கே நிறைய பேர் இருக்கிறார்கள்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Using english unwantedly. சினிமாவில் சமோசா வெறியர்கள்😋😋 உள்ளனர் . நடிகைகள் தப்பிக்கவே முடியாது . இது தா உண்மை 😭😭😭😭
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
ஆங்கிலம் தெரியாது...ஊமைப்படம் தெரிகிறது
@Kalki1967
@Kalki1967 Жыл бұрын
அதற்கு என்ன செய்யலாம் உங்களுடைய அறியாமை
@Ranisri18
@Ranisri18 Жыл бұрын
Ilaiyaraaja should have helped her in her studies ( viscom)
@BC999
@BC999 11 ай бұрын
IDIOT. Watch the interview. Do not jump looking at the cheap video title.
@raniramesh8697
@raniramesh8697 Жыл бұрын
Illaiyya raja family ill indha ponnu thaan pa paakkum padi irukkiradhu.
@malathiangel3627
@malathiangel3627 11 ай бұрын
Arivu kanoda paartha avanga family la ellarum alagudhan
@raniramesh8697
@raniramesh8697 11 ай бұрын
Ilaiya Raja patri solluvadharkku Arivu kannu venduma.
@BC999
@BC999 11 ай бұрын
Do you or your family look like Hollywood supermodels?
@raniramesh8697
@raniramesh8697 11 ай бұрын
@@BC999 why you raised this question here. Your question is unrelated to my comment.
@BC999
@BC999 11 ай бұрын
@@raniramesh8697 Addressed rightly to you! Hypocrite.
@Sujathal1234
@Sujathal1234 5 ай бұрын
மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்வது தவறு. கை கால் இருக்கும் போது ஏன் மற்றவர்களை கஷ்டபடுத்த வேண்டும்?
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
Child tragedy
@rukkathesatirist
@rukkathesatirist Жыл бұрын
தமிழ் பொண்ணுதானம்மா நீங்க 2 பேரும்?..இங்கிலீஷ்ல பேசுனாததான் அறிவுன்னு யார் சொன்னது?
@AnnasriKitchen
@AnnasriKitchen Жыл бұрын
The relation she says illayaraja thai maman cannot understand , wen she says her mother is a bramin and illayaraja is her thai maman …
@AnnasriKitchen
@AnnasriKitchen Жыл бұрын
@@ErMST068 oh ok 👍🏼 thank u
@jeyaguru3367
@jeyaguru3367 Жыл бұрын
Same question
@Summaorutimepass
@Summaorutimepass 11 ай бұрын
Avanga appovoda thaimama than IR
@lelu810
@lelu810 6 ай бұрын
IR originally is Christmas and born again Hindu
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 6 ай бұрын
Elaiyarajavin maiththunar magal(machchan magal).
@abdullahbasha7999
@abdullahbasha7999 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பேசுங்கள் நீங்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்கிறோம் என்று நினைப்பு
@jothiIyer
@jothiIyer 11 ай бұрын
Boomer uncle
@bharathib7724
@bharathib7724 8 ай бұрын
இளையராஜா தாய் மாமா இல்லை. தந்தை வழி அத்தை வீட்டுக்காரர் மாமா.
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 6 ай бұрын
Elaiyaraja wife in thampi magal
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 25 МЛН
Когда ты младший в семье
1:00
Ерболат Жанабылов
Рет қаралды 2,1 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 1,2 МЛН
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 34 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 23 МЛН