இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது! முடிந்தால் வழக்கு போடு? சவால் விட்ட தமிழா பாண்டியன்

  Рет қаралды 298,065

BBTCinema

BBTCinema

Ай бұрын

#ilaiyaraja #vairamuthu #gangaiamaran #coolie #rajinikanth #tamilapandiyan #tamilcinema #cinemaupdates #bbtcinema

Пікірлер: 1 400
@rajal4349
@rajal4349 Ай бұрын
இசை மேதைகள் சற்று கர்வம் கத்தான் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். M.S. விஸ்வநாதன் மிகப்பெரிய இசை மேதை . கடைசி வரை வெள்ளந்தியாக மிகவும் பண்போடு வாழ்ந்தார்.
@Trouble.drouble
@Trouble.drouble Ай бұрын
kzfaq.info/get/bejne/i9pjoatyzb_KdHk.htmlsi=MPLgKsCL2zQPT1Bs 🤠💯 sm 👍r
@MusicLoverMars
@MusicLoverMars Ай бұрын
உலகத்தில் எவனும் யோக்கியன் இல்லை. இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தன் முதல் பட வாய்ப்பை MSV தட்டி பறித்தார் என ஒரு பேட்டியில் ( touring talkies என்ற சேனல் இல் சித்ரா லட்சுமணணிடம் சொல்லி இருப்பார்).
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x Ай бұрын
Pooda pillapaila
@venkris5393
@venkris5393 Ай бұрын
Yes. MSV is soo humble. No one has given honey dropping sings like him
@venkris5393
@venkris5393 Ай бұрын
IR has said that he is a saliva spat by MSV. This statement is enough to show what a avatar MSV was. In ARR oscar winning appreciation function IR made a very profound statement. MSVnis the aathaara sruti for all of us. Only those who know carnatic music will understand the meaning of it. Not anybody
@mohanchandk3889
@mohanchandk3889 Ай бұрын
கூலி வாங்கிட்டு music, பாட்டு,கதை தருகிறார்கள்.ஓனர் தயாரிப்பாளர் தான்.அவருக்கே அனைத்தும் சொந்தம்.கூலி வாங்கி விட்டால் ஜோலி முடிஞ்சது.
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib Ай бұрын
Vayathu yerchal peticha naai kolaikkuthu
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib Ай бұрын
Intha naaiku music pathi yenna therium raja sir pathi pesa intha naaikku arukatha illa
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 Ай бұрын
Timir pidichavan da raja
@tks92
@tks92 Ай бұрын
அக்ரிமெண்ட் போட்டு தான் இசை அமைப்பார்
@gkrishnankrishnan8433
@gkrishnankrishnan8433 Ай бұрын
​@@SriKrishana-zn8ibஅப்படியா!
@user-vj7ud9ur6x
@user-vj7ud9ur6x Ай бұрын
தயாரிப்பாளர் மட்டுமே உரிமையாளர்.
@Dakshan353
@Dakshan353 Ай бұрын
அறிவு 0
@peter-uo6lh
@peter-uo6lh Ай бұрын
ஒப்பந்தப்படியே உரிமை கோர முடியும்.
@saravanalayaacademy1901
@saravanalayaacademy1901 Ай бұрын
ஐயா படம் தயாரிப்பாளர் கூட மக்களுக்காக அந்த படத்தை திரை அரங்கில் டிக்கெட் காக படத்தை வெளியிட்டார் அல்லவா அக்கனமே அந்த படம் மக்களுக்காக அர்ப்பணம் செய்ய பட்டது அப்பொழுது அது மக்களுக்கு சொந்தம்
@Airl_vijay
@Airl_vijay Ай бұрын
Pandian Iya, you live in my heart. You talk the truth to your heart. God be with you. I am a Sri Lankan Tamil; Many times, you praised the Tigers' sacrifices, and it made my heart melt. We pray for your health and a long, happy life forever.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Ай бұрын
இந்தாளு யாருக்கு சம்பாதிக்கிறான்.பெண்ணும் இறந்து விட்டாள்.பாவம்
@typicaltamilan4578
@typicaltamilan4578 Ай бұрын
Yes🤮
@Dakshan353
@Dakshan353 Ай бұрын
பைத்தியம்
@AshrafAshfaq
@AshrafAshfaq Ай бұрын
Bjp க்கு
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
dont be rude...have some fear towards God
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
மனைவி ஜீவா மரணம், மகன் மதமாற்றம், தம்பியோடு சொத்து சண்டை, ஆஸ்கார் விருது தன்னைவிட ஜூனியரான ரஹ்மானுக்கு போனது, மகள் பவதாரணி மரணம், எஸ்.பிபி யோடு தகராறு, பாரதிராஜா, பாலா, வசந்த், கஸ்தூரி ராஜா, கமல்ஹாசன், ஆர்.வி.உதயகுமார் இவர்களின் நட்பு முறிவு எல்லாம் சேர்ந்து இளையராசாவை மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டலாக்கியது !!
@inglishtv6459
@inglishtv6459 Ай бұрын
ரஹ்மான் பாடல்களை இலவசமாக பயன்படுத்த முடியுமா?
@senoritaalynn1642
@senoritaalynn1642 Ай бұрын
Can use.... ThalaivARR great human being....pooda mayiru 😏
@sabharatnam4510
@sabharatnam4510 Ай бұрын
​@@senoritaalynn1642No...Rahman said those things are taken care by his legal team...He escaped from media whenever he is being asked about this
@jspa2011
@jspa2011 Ай бұрын
யோவ் அர் ரஹ்மான் ஏ பாதி tune காபி தான்
@balam9057
@balam9057 Ай бұрын
Poi​@@jspa2011
@goodies123100
@goodies123100 Ай бұрын
​@@jspa2011மொத்த காப்பி
@rasibaskaran
@rasibaskaran Ай бұрын
இளையராஜா சாருக்கு தற்போது நேரம் சரியில்லை போலுள்ளது. கொஞ்சம் அமைதியா இருந்தால் பரவாயில்லை
@user-gr1by7jr9x
@user-gr1by7jr9x Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Ай бұрын
உண்மைதான் எந்த தமிழனையும் வளர்த்துவிடாத ஞானி
@chakkaravarthij5240
@chakkaravarthij5240 Ай бұрын
தமிழனுக்கு வாய்ப்பு தரமாட்டான்.
@karthikrv1984
@karthikrv1984 Ай бұрын
kzfaq.info/get/bejne/r6d1ZNiIzLfVj5s.htmlsi=jzTqRFPbeF3KfNUx
@marimuthumari5485
@marimuthumari5485 Ай бұрын
" இளயராஜா வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் வைரமுத்து யாரென்று தெரியாது " என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதற்கு திரு. பாண்டியன் அய்யா அவர்கள், " அன்னக்கிளி படத்தில், பஞ்சு அருணாசலம் அவர்கள், வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் இளயராஜா மெரினா பீச்சில் சுண்டலுக்கும், சில்லறைக்கும் பாடி கொண்டு இருப்பார் " என்று கங்கை அமரனின் ஆணவ, அறிவற்ற பேச்சுக்கு பதில் கூறினார். இந்த கூற்று 100 சதவீதம் உண்மை👌
@test-sw6cd
@test-sw6cd Ай бұрын
ககங்கையமரன் தரக்குறைவாகப் பேசியதிலும் பார்க்க பாண்டியன் மிக மிக தரக்குறைவாக இளையரஜாவைப் பேசுகிறாரே ?
@marimuthumari5485
@marimuthumari5485 Ай бұрын
@@test-sw6cd நண்பரே🙏 இளயராஜாவை மட்டும் அல்ல. எவ்வளவு பெரிய விவிஐபி பதவியில் இருப்பவர்களையும், இப்படி தான் பேசுவார் " தமிழா தமிழா " பாண்டியன் அவர்கள். கையில் ஆதாரம் இல்லாமல் ஒரு போதும் அவதூறை அள்ளி வீச மாட்டார். அவருடைய காணொளிகளை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு உண்மை விளங்கும்.
@jeyaguru9474
@jeyaguru9474 Ай бұрын
பஞ்சு அருணாசலம் மீது இளையராஜா கடைசி வரை மரியாதை வைத்திருந்தார். இவன் அப்படி இல்ல டா வெண்ணைகளா
@marimuthumari5485
@marimuthumari5485 Ай бұрын
@@jeyaguru9474 நண்பரே, " இவன் " என்று யாரை சொல்கிறீர்கள் ?
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Ай бұрын
கங்கை அமரன் ஒரு வெறி பிடித்த நாயைப் போன்ற ஆள்
@dhanapalpandian8064
@dhanapalpandian8064 Ай бұрын
இளையராஜா அவர்களின் பெயரை கெடுக்க அவர் தம்பி கங்கை அமரன் உள்நோக்கத்தோடு பேட்டி கொடுத்து அசிங்க படுத்த வேண்டும் என்ற செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@anbuchrista
@anbuchrista Ай бұрын
Yes yes yes bro
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 Ай бұрын
கங்கை அமரன் ஒரு சந்தர்ப்பவாதி
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Ай бұрын
MSV & KVM are great.
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Ай бұрын
சினிமா துறையில் யார்தான் நல்லவர் அய்யா மதிப்பிற்குரிய புரட்சி தலைவர் முதல் தற்போது வரை உள்ள கலைஞர்கள் வரையில் யார் நல்லவர் நீங்கள் நல்லவரா உத்தமரா
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@RundranMaha
@RundranMaha Ай бұрын
விஷயமே தெரியாத ரெண்டு பேரு விஷயத்தை பற்றி பேசினால் எப்படியோ அப்படி இருக்கு இது.
@badris5102
@badris5102 Ай бұрын
Who is this fellow , new local face
@badris5102
@badris5102 Ай бұрын
I think this guy knows to speak Tamil fluently Is he having any other work to do Seems he has lot of time
@yogiraja3126
@yogiraja3126 Ай бұрын
இளையராஜா வின் பல விடயங்களில் நான் உடன்பாடு இல்லாதவன் ஆனால் பாடல் காப்புரிமை விஷயத்தில் அவர் சொல்வது நியாயம் காரணம் அவர் பிற்காலத்தில் தான் இசையமைக்கும் படங்களின் பாடல்களுக்கு தனது எக்கோ எனும் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போடுகின்றார் அதன் பட பாடல்கள் பல்லாயிரம் இதன் மூலம் வரும் பணத்தை நலிந்த இசை கலைஞர்களுக்கு போகிறது விபரம் தெரியாமல் பேசுகின்றார் மற்றவர்கள் செய்யாமல் போவது அவர்கள் விருப்பம் சட்ட்ங்கள் தெரியாமல் பேசுவது முடடாள் தானம் அவர் சிறு இசை கலைஞர்களிடம் கேட்டாரா இல்லவே தமிழ் நாட்டில் நடக்கும் அழிவு வேலைகள் கவனிக்காமல் தேவையில்லாமல் அழியாதீர்கள்
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 Ай бұрын
எஸ்பிபாலுகிட்ட??
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Ай бұрын
இளையாராஜா தற்பெருமை ஆணவம் பிடித்தவர்.
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
nee parthae
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 Ай бұрын
dei baadu
@kathiravan_vj
@kathiravan_vj Ай бұрын
விலைமகளும் இந்த பாண்டியனும் ஒன்று. காசுக்காக எப்படியும் பேசுவான்.
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh Ай бұрын
இசைக்கு கூலி வாங்கி விட்டு உரிமை கோருவது நீதி என்றால். உழைப்பாளர்கள் உழைத்து உருவாக்கிய சொத்தில் பங்கு கேட்டால் சட்டம் பெற்றுக் கொடுக்குமா ?
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@heavenofmusiq1027
@heavenofmusiq1027 Ай бұрын
ரகுமானும் காப்பி ரைட்ஸ் வாங்கியுள்ளார் அவருக்கும் இது பொருந்தும்
@vedachalam658
@vedachalam658 Ай бұрын
,ilayaraja correct, 😂😅😊😊😂😁🥶😎😎
@raghupathycv1130
@raghupathycv1130 Ай бұрын
இசைக்கு கூலி வாங்கிவிட்டு உரிமை கோருவது நீதி இல்லையென்றால் உழைப்பாளர் உழைத்து உருவாக்கிய சொத்தில் அதாவது லாபத்தில் பங்கு கேட்பது எவ்விதம் நீதியாகும்.தொழிற்சாலைகளில் போனசுக்காக எதற்கு கலவரம்.
@thirusplashcreations
@thirusplashcreations Ай бұрын
அப்போ.... ARR முதல் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் நீங்க சொல்வது பொருந்தும், நீங்க சொல்வது அறிவு பூர்வமான உண்மையாக இருந்தால்.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Ай бұрын
Ilaiyaraja has too much head weight in him . He has not left even his children . He fought with a wonderful singer mr. SPB..HE HAS CREATED SO MUCH NAGATIVE IN ALL THE SINGERS AND MUSUC DIRECTORS .
@inglishtv6459
@inglishtv6459 Ай бұрын
பேட்டி பணம் வாங்காமல் கொடுக்கின்றாயா?
@ravimp3111
@ravimp3111 Ай бұрын
அவருக்கு பசிக்காதா?
@nirmalams9851
@nirmalams9851 Ай бұрын
Beti kodukiravan thuli panam Avan service iku vanginal thapu anal koodave bread pakirinthu otai scooteral spb udan,gangai amaran marum palar patanithu,piragu kadu peye pidithu,suram,rasigan,meter vadiku vangum p😅roducer,director, munuku konduvantha brother son ena sagitu meniku thooki pota rajavai neengal paratalam anal nandri maranthu,thuduku pesum 8vanai Kalam manikavilai enpathu nijam
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 Ай бұрын
​@@ravimp3111அப்ப கஷ்டபட்டவனுக்கு கூடுதல் ஆகதானே பசிக்கும்.
@navanithavelsubbiah
@navanithavelsubbiah Ай бұрын
சபாஷ்
@mahendradurairaj
@mahendradurairaj Ай бұрын
பேட்டி இலவசமாக கொடுக்கிறயா ? வாங்குற காசுக்கு மேல கூவுற. நீயும் காசுக்கு விக்க தானடா செய்ற
@aparnaj5946
@aparnaj5946 Ай бұрын
மத்திய அரசு அவரை அங்கீகரித்த பின் அவர் மீது அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு அதிகமாகிவிட்டது
@murugesan1696
@murugesan1696 Ай бұрын
Yentha vakaiyil angeekariththarkazh,avar oru dalit yenbathaal kodukkappattathu yendrarkazh,ethu avarukku theyvaiya!
@chitradevi835
@chitradevi835 11 күн бұрын
உண்மை
@pmsrinivasan335
@pmsrinivasan335 Ай бұрын
எல்லார் கதையும் உணக்குதெரியும் ஆனால் உன் கதை தான் யாருக்கும் தெரியாது😮😮😮😮
@s57691
@s57691 Ай бұрын
Theriyavendiyaavasiyamillai
@Roseee301
@Roseee301 Ай бұрын
Therincha ne sollu
@dhayasankarsubramaniyan477
@dhayasankarsubramaniyan477 Ай бұрын
சரியான போட்டி..
@mathivanan7997
@mathivanan7997 Ай бұрын
😄😃😀
@loganathans1537
@loganathans1537 Ай бұрын
😅😅😅
@roopansheeba7899
@roopansheeba7899 Ай бұрын
இசை மக்களுக்கு சொந்தம் இசை ஞானி கருவம் கூட இருந்த நண்பர் எஸ் பிபி ஐயாவே பாடக் கூடாது என்று சொன்ன இவர் இசை ஞானியா மனித ஜென்மம் இல்லை இவர் பண ஆசை கொண்டவர் மக்கள் கூட இவர் பாடலை கேட்க கூடாது என்று காப்புருமை கொடுத்தவர்
@JACOBSYLAS
@JACOBSYLAS Ай бұрын
S P balasubramanyam...eranthathe..anda mana ulaichalil than.....
@sumathip3745
@sumathip3745 Ай бұрын
இது என்னங்க புதுக் கதை.உருட்டுங்க...
@a.balasubramanianbala8500
@a.balasubramanianbala8500 Ай бұрын
இவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இதுக்கு மேல வேலையை பார்த்திருப்பான்.....
@Musicworld705
@Musicworld705 Ай бұрын
நல்ல இசையை தந்த இளையராஜாவிற்கு கடவுள் நல்ல மனதை கொடுக்கவில்லை பொது இடங்களில் ஒரு ஐந்து நிமிடம் கூட அவரால் நிதானமாக பேச முடியாது மிகவும் கடுமையாக கோபப்படக் கூடிய மனிதர் தான் இந்த இளையராஜா
@kevin77karthik13
@kevin77karthik13 Ай бұрын
முதல்ல நாகரிகமா பேசகத்துக்கவும் , தவறு இருந்தால் கூறவும் , கத்துவதால் எந்த பிரயோசனம் இல்லை , மற்றது யாரு இந்த நெறியாளர் நீங்கள் எப்படி அனுமதிக்கீர்கள் விளங்கீரும் ?
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 Ай бұрын
என்ன இருந்தாலும் நம்ம அண்ணன் மாதிரி உண்மையை பேசரவன் யாரும் இல்லை.
@sarojasaroja4359
@sarojasaroja4359 Ай бұрын
இளையராஜா இசைராஜாஅவர் இசை உலகம் உள்ள வரை ஒலிக்கும்
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Ай бұрын
இப்போது யாரும் எளயராசா பாடல் கேட்பதில்லை !! மக்கள் மாறிவிட்டார்கள் !! இளைஞர்கள் காலம் இது !! இப்படித்தான் நினைத்தாலே இனிக்கும் வெற்றிவிழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் இங்கிதம் இல்லாமல் " இப்பல்லாம் யாரு சிவாஜி எம்ஜியார் ஜெய்சங்கர் கால பாட்டெல்லாம் கேக்கறாங்க ? மக்கள் மாறிட்டாங்க !! இப்ப எங்க இசையைத்தான் அடிக்கடி அதிகமா விரும்பி கேக்கறாங்க !! எங்க கேசட் வாங்க காலைலையே கடைக்கு முன்னால காத்துக்கிடக்காங்க ! இப்ப இளையராஜா காலம் " என்றார் இளையராஜா !! ஆனால் இளையராசா காலம் ரஹ்மான் வரவோடு 1992-ல் மங்கி முடிந்துவிட்டது !!
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd Ай бұрын
Anything U speaking Maestro Bro! But he is Legend Always,!!💯❤️❤️🙋
@stillsraja7189
@stillsraja7189 Ай бұрын
மனிதனுக்கு இரன்டு பக்கங்கள் இருக்கும்.ஒருவரது அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இளையராஜா ஒரு மேதை அவரது இசையை மட்டுமே ரசிக்க வேண்டும்......
@balathandayuthapanyn7998
@balathandayuthapanyn7998 Ай бұрын
இளையராஜாவின் முகத்தில் எப்போதுமே ஒரு அரக்கத்தனமும் அடாவடித்தனமும் அப்பட்டமாக தெரியும்..
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Ай бұрын
👏🏻👏🏻👏🏻
@nivethanancy5470
@nivethanancy5470 Ай бұрын
😊 13:58
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Ай бұрын
அப்படி வாழ்ந்து என்ன பயன்
@thilakhraj1346
@thilakhraj1346 Ай бұрын
Correct you are....
@sarana3812
@sarana3812 Ай бұрын
சரி அதனால் உனக்கு என்ன நஷ்டம்
@balavenugopal8445
@balavenugopal8445 Ай бұрын
Ilayaraja field out nu solranga ella edathalum illayaraja songs thaan kekuranga
@wilsonjos2839
@wilsonjos2839 Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தனிப்பட்ட விமர்சனம் தனி ஆளா வந்து பாட்டு பாடுகிறவனுக்கும் நூறு பேற வைத்து கம்போஸிங் பண்ணி எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து வாடகை கொடுத்து டியூன போட்டவன் உரிமை கோரத்தான் செய்வான் மணி மணி வந்து பாட்டு எழுதுறவன் பாடுறவன் எப்படி உரிமை கோர முடியும்
@kingjsingh9739
@kingjsingh9739 Ай бұрын
இளையராஜா மனசாட்சியுடன் பேச வேண்டும். எத்தனையே கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடிப்படையில் பாடல்களுக்கு இராகம் அமைத்திருப்பார் இதை கடந்த காலங்களில் இலங்கை வானொலியில் அம்பலப்படுத்தியது யாரும் அறிந்ததே.
@princej295
@princej295 Ай бұрын
Hello, christava keerthanaigal songs are based on karnatic ragangal based.
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
என்னாடா பெரிய கிறிஸ்தவன்
@hellokittyz7465
@hellokittyz7465 Ай бұрын
Who is this guy talking? can anyone tell. Why is he talking about the great legend. Does he has any qualification to talk about the great Raja sir?
@pulayanen
@pulayanen Ай бұрын
paid journalist DMK rowdy all because of Raja sued SUN pictures for using his song for their next rajinimovir
@singaravelup4157
@singaravelup4157 Ай бұрын
Well done sir. say real fact about illaiyara.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@vellapandi5989
@vellapandi5989 Ай бұрын
இளைய ராஜா விடம் உள்ள நல்ல விஷயங்களை பலர் சொல்வதே இல்லை.
@shahabdeen4893
@shahabdeen4893 Ай бұрын
பணவெறி திமிரு தலக்கணம் மண்ட காணோம் ஒட்டுமொத்த உருவம் இளையராஜா
@sarana3812
@sarana3812 Ай бұрын
என்ன பணவெறி, திமிரு, தலை கணம்,,,, உன்கிட்ட இருக்கிற பல கோடிகளை எடுக்கணும் என்று வெறி பிடிட்டுவிட்டதா மூஞ்சு முகரை தெரியாத எந்த தொடர்பும் இல்லாத நீயே அவரை இகழும் (திமிர் )அவருக்கு இருப்பது ஒன்றும் தவறு இல்லை......
@1006prem
@1006prem Ай бұрын
உனக்கு மதவெறி அதுதான் நல்லவர்களை பழித்து பேசுகிறாய்😢😢😢
@nirmalams9851
@nirmalams9851 Ай бұрын
Idil mada veri engi vanthathu.elorum solum puhar onru than thimir,thalaiganam,saga manitharai sangadum tharumaru pesuvathu.Ivarein music 6nathsm gunam verum magi pona kupai,kazhivu than.please ignore Ilayaraja enra nai guna manitharai.
@sarana3812
@sarana3812 Ай бұрын
@@nirmalams9851 onnum theriyatha nai ayiram sollum ne parthiyaa saga manithanai mathikkavillai endru avaral innum evvalvu per vazkirargal endru ne than onnukkum uthavatha kuppai mathaveri pithitta makkipona kuppai.....
@gayathrig8806
@gayathrig8806 Ай бұрын
You dont know how many producers have saved their life by having raja sir music in their film
@babiselladurai2872
@babiselladurai2872 Ай бұрын
உலக மற்றும் இந்திய. இசை காப்புரிமை சட்டம் பற்றி என்ன சொல்கிறது.
@OOAAN
@OOAAN Ай бұрын
In Western Countries, The Music Stands In The Name Of The creator. To name a few: Wolfgang Amadeus Mozart, Beethoven, Bach, Debate, Sassibert, They all performed in theatres more in the same way Isaignani Ilayaraja has been doing. They too got money for their music. From the stories I've heard and the literature I've reviewed, The saddest thing to the core is that the genius, maestro, and much more Mozart was penniless during major part of his life time and had to compose music for the orders of even the street boys who came asking Mozart to compose music for their girl friends birthday and other petty things for a meager amount. Mozart was in debt and he had no other option to accept such offers more than refusing in order to make money for his daily living. In that way Mozart has sold his music (symphonies) too... Now who do people call those music... In the name of the creators or the so called producers? Now coming to the Indian scenario, let's make an assumption that the music was made for the situations, music director got money. movie director got money, play back singer got money, musicians got money... everything is fine. the movie runs and becomes a block buster. producer gets ten time the money as profit... Does he fix a percentage to share his profit with music director, editor, art director and every other involved in the movie. the movies are played in TV channels and streaming services.. who is making money? After few days and months no one sees the movie but the songs are no so.. even songs from flop movies become huge hits and are played and heard in private and public places. But, leave, Isaignani Ilayaraja, other music directors who were on the top once and faded long ago... their musicians and technicians, they stay financially poor when still their albums keep going well in the market. Royalty is something which is paid to the creators. So, Isaignani Ilayaraja has the right to claim royalty not only for his benefits but also for the good of his retired musicians and current musicians playing in his troupe. the same is applicable for other music directors, then and now and their musicians and technicians. Producers are not creators. 99℅of the producers are not creators of art.. In that way the profit of the movie going to the movie producer itself is wrong. the profit should be shared on percentage basis with the whole cast of the movie. but I myself don't support it because it is not practical. But in all other ways, the creator should be paid royalty which means the music director. Bharathy wrote poems... but those poems take new shape and reach wide audience (common people, eg: Isaignani Ilaiyaja's Thiruvasagam) only through music. each music director can score different music for the same song. eg: 'Nallathor veenai seithe'. What was the reach of 'Vanthe mathram' song before the madras maestro ARR scored his music for it? was it the lyrics or the tune? May the music directors be given provision to claim their royalty fir their creations. And likewise the poets claim their royalty for their lyrics composed in the form of books separately. otherwise, a large money goes into the hands of someone who has got nothing to do with the songs and the movies...
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np Ай бұрын
Pandian sir's statement is 100% correct. He is a genuine person.Elayaraja & gangai amaran both are ugly persons in behavior.These two persons are to be neglected & ignored.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@dharmaraj2467
@dharmaraj2467 Ай бұрын
பாண்டியன் சார் சொல்வது உண்மை 💯💯💯💯
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@jayaraman8675
@jayaraman8675 Ай бұрын
Ada mutta payalae
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib Ай бұрын
Sothama music panna thana koti kannakula panam vankura apura yethukku raja sir music pootura
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib Ай бұрын
Nee raja sir music pootatha sothama music panni avaruya panam kekka pooraroo
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib Ай бұрын
Sothamaa music panna theriyalla naa vetulla irukka vendiyathane
@hundredandone7406
@hundredandone7406 Ай бұрын
ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இளையராஜா பற்றி பெரும்பாலும் தவறான கருத்துக்களே பரப்பப்பட்டு வருகின்றன. பாண்டியன் அவர்கள் தனக்கு த்தான் உலகத்தில் உள்ள அனைத்து ரகசியங்களும் தெரிந்தது போல் தலைக்கனத்துடன் பேசுகிறார். புலிகள் கூட இருந்தததாக சொல்கிறார். புலிகள் பயங்கரவாதிகள் என்று தான் தமிழ் மக்களே நம்புகிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
@rasanai_karikai1449
@rasanai_karikai1449 Ай бұрын
Arumaiyana pechu
@musicminds842
@musicminds842 Ай бұрын
பாண்டியனுக்கு யோக்கியம் இருந்தால் இளையராஜாவின் அந்தப்பறத்தைப்பற்றி சொல்லலாமே? உருட்டு கூடாது.
@sumathip3745
@sumathip3745 Ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.வாழ்க
@picsbyme_thabo
@picsbyme_thabo Ай бұрын
Vitta inthalu dha IR music solikududhen nu solluvaru rascal.
@vedachalam658
@vedachalam658 Ай бұрын
Personal matter paysa kudathu, ,erarukku nagarigam thariyavillai,pandian,ku😂😅😊😊😂😁🥶😎😎
@k.k.pandiarajan
@k.k.pandiarajan Ай бұрын
தலைவரே! இளையராஜாவ கேஸ் போடச்சொல்லுங்க!
@ganesanp3557
@ganesanp3557 Ай бұрын
உனக்குஉண்மையைசொன்னால்உடம்பெரிச்சல்
@sidd1072
@sidd1072 Ай бұрын
பாண்டியனின் அறச்சீற்றம் மிகவும் சரியே. ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை. இளையராஜா கங்கை அமரன் போன்ற தலைக்கனம் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@sivakumarpr2480
@sivakumarpr2480 Ай бұрын
"ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை". மிகவும் சரி
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Ай бұрын
"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விடு..பார்ப்பானை அடி!" என்று கற்பித்த ராமசாமி நாயக்கர் மனிதாபிமானம் கொண்டவர் என்று சொல்கிறார்..ஹூம் இவரும் பிழைத்தாக வேண்டுமே! இந்த மாதிரி ஏதாவது உருட்டித்தானே வால்க்கையை ஓட்டியாக வேண்டும்? அது போகட்டும்..இவர் எந்த பத்திரிகையில் பணியாற்றி வந்தார்..எத்தனை ஆண்டு காலம்..இது போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமே!
@yuvarajyuva193
@yuvarajyuva193 Ай бұрын
எவ்வளவு தவறு... சரி என்றாலும்... அந்த மனிதர் அந்த நேரத்தில் நல்ல குணங்கள் கொண்டதினால் தான் இசை ஞானம் அவருக்கு இறங்கியது. அதனால் பாடல்கள் மலர்ந்தன... அவருடைய புகழ் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது...மறக்காது.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@user-oz9pd3sc9f
@user-oz9pd3sc9f Ай бұрын
தமிழக மக்களே இளையராஜா சார் கோர்ட்ல அவனுகள இழுத்து விட்டது சரியே,,,, சற்று சிந்தியுங்கள்,,,, இன்னைக்கு அசால்டா விட்டுட்டாருனா நாளைக்கு இருக்குற நல்ல பாடல்களையும் காப்பி அடிச்சு ஆபாச பாடல்களாக புது படத்துல போடவும் வாய்ப்பு அதிகம்,,, ஏன்டா காசு பணத்தை விட மக்களின் உணர்வுகளை புரிஞ்சு நைட்டு பகலா தூக்கத்தை தொலைத்து நம் உணர்வோடு கலந்து நம்ம தமிழன் இசைஞானி இளையராஜா பாடல் இசையமைத்து மக்களுக்கு அர்ப்பணிப்பாராம்,,, இவனுக காப்பி அடிச்சு நோகாம நொங்கு திம்பானுகளாம்,,, இருக்குற நல்ல படத்தை கூட காப்பி அடிச்சு கெடுத்தானுக,,,இப்போ இசையை காப்பி அடிச்சு நல்ல பாடல்களையும் கெடுக்குறானுக,,,, நம்ம தமிழன் இசைஞானி செஞ்சது சரியே!!!!
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Ай бұрын
Ultimate anna Pandi Ayya... Nandri #pollachi #coimbatore
@senthilsmfh27
@senthilsmfh27 Ай бұрын
எல்லாருக்குமே இரண்டு முகம் உண்டு. நம்மை மகிழ்விப்பவர் இளையராஜா அதோடு நிறுத்தி கொள்ளலாம்.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Ай бұрын
சரியாக சொன்னீங்க சகோ , இங்கு எவனும் யோக்கியன் இல்லை.அவரை குறை கூற
@senthilsmfh27
@senthilsmfh27 Ай бұрын
@@subramaniyanunmaithanbrosu8139இங்கு எத்தனை பேருக்கு பாரதியார் பாடல்கள் தெரியும். எத்தனை பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். ஒரு சாமணியனை இசையை ரசிக்க செய்த மகான். மனதில் உறுதி வேண்டும், கமலம் பாத கமலம், சின்ன கண்ணன் அழைக்கிறான். அப்பப்பா என்னவென்று சொல்வது. ஐயா பாலமுரளி கிருஷ்ணாவை பாட செய்த மகான். வெறும் குழாயில் பாட்டு கேட்கும் கூட்டம் அவரை அப்படி தான் பேசும்
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
பாண்டியன் பல பேடடிகள் உருட்டு அதிகம் இருக்கும் இப்போது உண்மை அதிகமாக பேசுகிறான் 😄
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@srirangamshiva
@srirangamshiva Ай бұрын
Iduvum uruttu than.
@jamaludain6709
@jamaludain6709 Ай бұрын
உண்மை பேசினால்? அவன் இவன் என்ன ஒருமை? வயது அறிவின் வெளிப்பாடு... அறம் சார் பேட்டி இவைகளுக்கு தனி மரியாதை உண்டு.
@shanoosroom
@shanoosroom Ай бұрын
Second question is very silly. But the answer is classic ❤❤❤
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@anbuanbu4256
@anbuanbu4256 Ай бұрын
நீங்கள் எந்த ஒரு சேனலுக்கு வரவேண்டும் ஐயா தலைவலி
@VijayanVijayan-be7wo
@VijayanVijayan-be7wo Ай бұрын
ஏ ஆர் ரஹ்மான் அனிருத் அவர்களெல்லாம் காப்புரிமை பெறுவது எப்படி எளியவனுக்குத் ஒரு சட்டம் வலியவனுக்கு ஒரு சட்டம்
@sudar5498
@sudar5498 Ай бұрын
ராயல்டி பற்றி ஏதாவது தெரியுமா
@SaravananKumar-xf7bu
@SaravananKumar-xf7bu Ай бұрын
உனக்கு என்ன தெரியும்.பாடகர், கவிஞர் இவர்களுக்கு ராயல்டி கிடையாத
@manojmadhavan2217
@manojmadhavan2217 Ай бұрын
Yes they should have taken permission. It is legal
@farookmohamed1751
@farookmohamed1751 Ай бұрын
❤❤❤👏👏👏
@tharmarlingam8231
@tharmarlingam8231 Ай бұрын
பாண்டியன் நல்ல ஊடகவியலாளர்.அவர் இவ்வளவு கோபப்பட்டு பேசுகின்றார் என்றால் இளையராஜா வந்த பாதையை மறந்தவர் என்று புரிகிறது.திருமாவளவனை புகழும் அவர் இளையராஜாவை இகள் கிரார் என்றால் அதில் உண்மை இருக்கும்.பாரதிராஜா தங்க ரூம் கொடுத்து spb யிடம் அறிமுகம் செய்தார்.அதனால் அவர்களுடைய வாழ்க்கை நடந்தது.சங்கரய்யா அண்ணன் மகன் செல்வராஜ் தான் இளையராஜாவை பஞ்சுவிடன் அறிமுகம் செய்தவர்.செல்வராஜ் spb பாரதிராஜா இதுவரை இந்த கருத்தை பகிர்வு செய்யவில்லை.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@Abcdefgh13579
@Abcdefgh13579 Ай бұрын
புரோக்கர் பேர் ஊடகவியலாளர் ரா? விளங்கிடும்
@Abcdefgh13579
@Abcdefgh13579 Ай бұрын
டேய் அட்மின். பாண்டியன் பக்கம் உட்கார்ந்து இருக்கியா
@indrakumarvasudevan
@indrakumarvasudevan Ай бұрын
Who is this nyana soonyam?u think ilayaraja will listen to your speech and react
@indrakumarvasudevan
@indrakumarvasudevan Ай бұрын
Who is this nyana soonyam?
@hameedibrahim5607
@hameedibrahim5607 Ай бұрын
ஒரு சினிமா பாடல் உருவாக இத்தனை விஷயங்கள் தேவைப்படுகிறது. முதலில் கதாசிரியரும் இயக்குனரும் இணைந்து பாட்டு வரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைப்பது.அடுத்து இசை அமைப்பாளரின் மெட்டு. பின்னர் பாடல் வரி, தேவைப்பட்டால் அதில் கருத்து. பின்னர் பொருத்தமான வாத்திய கருவிகளைக் கொண்டு பாடலுடன் இணையும் வகையில் இசை ,இனிய குரலுக்கு சொந்தக்காரர்களான பாடக சமூகம்.அவர்களுக்கான பயிற்சி. இடையிடையே ஹம்மிங்..கோரசாகப் பாட ஆண் பெண் கூட்டம். பாடலுக்கு சுவை கூட்டும் வண்ணம் இளைஞர்களை கவரும் விதமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சில வார்த்தைகள். (முக்காபுலா சிக்கு புக்கு சுராங்கனி சய்யா சப்பா, டிக்கிரி) சில நேரம் மௌனம். சில இடைவெளியில் வசனம் ஒலிப்பதிவு கூடம், ஒலிப்பதிவு அதிகாரி ஒலிப்பதிவு கூட முதலாளி ப்ரொடக்ஷன் மேனேஜர் சினிமா தயாரிப்பாளர் .. இப்படி பலரும் பங்கு கொள்ளும் ஒரு பாடல் நிகழ்ச்சி. எத்தனை பேர் விடுபட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 Ай бұрын
சட்டம் என்ன கூறுகிறது என்று முக்கியம். இவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்.
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Ай бұрын
You are something else sir...🙏
@subasharavind4185
@subasharavind4185 Ай бұрын
வா வா கண்ணம்மா.... என்ற பழைய கால கருப்பு வெள்ளை படப் பாட்டின் மெட்டை சுட்டு தான் திருடன் இளையராஜா வா வா பக்கம் வா மெட்டை போட்டான்....
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 Ай бұрын
Super
@Rajkumar-ye8hu
@Rajkumar-ye8hu Ай бұрын
You fool
@jeyaguru9474
@jeyaguru9474 Ай бұрын
சும்மா இருங்கடா முன்டங்களா
@user-ff8xl9hy5l
@user-ff8xl9hy5l 27 күн бұрын
அடுத்தவனை திருடன்னு சொல்றவன், எப்படிப்பட்ட திருடனாஇருப்பான்னு பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிச்சு பார்த்தா தெரியும்
@DeepaSaraswathi.
@DeepaSaraswathi. Ай бұрын
இளையராஜாவை பற்றி சினிமா உலகத்தில் உள்ளவர்களே அவர் மிகவும் பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லி பல பேட்டிகள் கொடுத்து பல பேர் சொல்லியும் பார்த்திருக்கிறோம்... தலைக்கனம் பிடித்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்... எவ்வளவுதான் இசைஞானம்.. இசைஞானியாக இருந்தாலும்.. நல்ல குணங்களும் எண்ணங்களும் இருந்திருந்தால்.. மக்களால் கொண்டாடப்படுபவராக சிறப்பு வாய்ந்தவராக பெரும் புகழ் பெற்றவராக அவர் எங்கேயோ போயிருப்பார்... பணத்தாசை எப்பேர்பட்ட ஆளையும் பாடாய்ப் படுத்துகிறது.. இவ்வளவு வயதான பின்னரும் அந்த மனிதரின் குணங்களும் எண்ணங்களும் மாறவே இல்லை பணத்திற்கு அடிமையாகி விட்டார்
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Thanks please subscribe
@RaviSangarSubramaniam
@RaviSangarSubramaniam Ай бұрын
I like his songs very much. No need to praise him, what he is earning is none of my business. But no one can escape from his songs. Including Anirudh
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@nimmiaruna5761
@nimmiaruna5761 Ай бұрын
பாத்து பேர் பார்த்தவர்கள் உண்மையான பதிவு
@antonystalinstalin862
@antonystalinstalin862 Ай бұрын
Super sir wonderful speech
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 Ай бұрын
Sun pictures should stop telecasting ilayaraja composed songs in sun music
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@nesannesan6257
@nesannesan6257 Ай бұрын
Noncense
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Ай бұрын
சன் டிவி பார்ப்பதை நாங்கள் தவிர்ப்போம் நஷ்டம் சன் டிவிக்கு தான்
@vedachalam658
@vedachalam658 Ай бұрын
@@vasankrishnaswamy2606 sun tv than charge kuraivu, ellorum sun tv than mentals vedukalil,😊😂😁🥶😎😎
@RaviSangarSubramaniam
@RaviSangarSubramaniam Ай бұрын
Ask them to stop Illayaraja Sir song 14:35
@user-si5by9kq4f
@user-si5by9kq4f Ай бұрын
🎉❤ super ayya
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
Senior journalist Mr . Pandian statements against a Musician wow .... Very bold Sir ..... Very detailed discussion .. Very dedicated journalist .. Fantastic .... Thank you Sir 🙏🙏🙏🙏🙏
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 Ай бұрын
யோவ் இசைய்பற்றி உ
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@shahabdeen4893
@shahabdeen4893 Ай бұрын
கங்கை மரம் ரவுடி மாதிரி வேஷம் போடுறான் அவன் ஒரு சொங்கி பையன்
@janupriya3310
@janupriya3310 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@nathanbabu8559
@nathanbabu8559 Ай бұрын
Ilayaraja way is correct... because he have audio copy rights... தன் திறமையை வளர்த்து , உழைப்பால் உயர்ந்த மனிதன்... தன் திறமையையும், உழைப்பையும் ஒருவன் பயன் படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.. பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும்.
@princej295
@princej295 Ай бұрын
Hello all, this is not a country problem. This is personal problem between Ilayaraaja and avara emaathi sambaathikkiravarkal. Why are you fighting? Poi avar avar velaiya parunga. Thanks
@selvan1304
@selvan1304 Ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் மெல்லிசை மன்னர் M.S.V. இசைக் கடவுள் என்றும் இசைஞானி இளையராஜா சுயம்பு லிங்கம் என்று கூறி வந்துள்ளார். இந்த கழிசடை என்ன பேசுகிறான்?. இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் இசையில் ஜொலிக்க வேண்டுமா என்றால் அவன் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆத்திரத்தில் மனம் போன போக்கில் பேசக் கூடாது. எச்சரிக்கை விடுக்கிறேன்! அடங்கி விடு!
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Ай бұрын
Ithu oru drama interview pl go to next .
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@sathyasathya6853
@sathyasathya6853 Ай бұрын
Iyya vanakkam dr.thirumavai sariyaga purindhu avar thiramaiyai parattiyathatku yepperpatta arasiyal aalumai thiruma sandhiya adippadayil avarai thallugirargale
@vickferb
@vickferb Ай бұрын
Ilayaraja yarkita music kathukitaru sollunga sir, atha sollavaey illayae
@IniyaIniya-fl5fg
@IniyaIniya-fl5fg Ай бұрын
பாண்டியன் குமுறல் பயங்கரமாக இருக்குது
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@shyamchandar6422
@shyamchandar6422 Ай бұрын
ஹா........
@drsmahesan203
@drsmahesan203 7 күн бұрын
Whether Ilayarajah has the right to claim for 'songs' or 'tunes' depends on the treaty he and the producers agreed on.
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k Ай бұрын
Raja never talks about his own birth land.
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd Ай бұрын
anchor is so good in asking questions and the way of speaking is nice.
@MunAzhVil
@MunAzhVil Ай бұрын
Nobody equal to illayaraja.. he is like god.. He is a Music 🎵🎶 god ❤!
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 Ай бұрын
Very true 👍
@hezruggedguy
@hezruggedguy Ай бұрын
மேடம் நீங்க மெகா tv ல செய்தி வாசிப்பீங்க .. சூப்பர்
@Karudan09
@Karudan09 Ай бұрын
டேய் முறைப்படி‌ copyrights வாங்கி செய்யுனும். அடித்தது copy இதுல என்ன ஞாயம் இருக்கு. GV prakash song . Sam cs . இவங்க கஷ்ட பட்டு போட்ட இசையை DJ மாதிரி mixing போட்டு hit கொடுக்கிறது . முன்னாடி music rights ஒன்று இருக்கு . அது ஏன் தெரியவில்லை
@vedachalam658
@vedachalam658 Ай бұрын
Well said, but mentals ku puriyathu,😊🥶😎😎
@mallikarengasamy
@mallikarengasamy Ай бұрын
அடுத்தவரின் அந்தப் புறத்தை எட்டிப்பார்க்கும் கேடுகெட்ட புத்தியா உங்களுக்கு?
@murugananthd4586
@murugananthd4586 Ай бұрын
Poda mayuru
@navanithavelsubbiah
@navanithavelsubbiah Ай бұрын
சபாஷ்
@SaravananKumar-xf7bu
@SaravananKumar-xf7bu Ай бұрын
வைரமுத்து வ பத்தி பேசும் போது எங்க போன நீ
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Ай бұрын
Good 🙏🌹🌹
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh Ай бұрын
👍👌🙏👏👏👏
@addnet.computers5185
@addnet.computers5185 Ай бұрын
நாகராஜன் ஆகிய தாங்களுக்கு மட்டும் அந்தப்புரம் ஒழுக்கமானதா என்றாவது உங்களுடைய கடந்து வந்த பாதையை திருப்பிப் பார்த்ததுண்டா அடுத்தவனம் பற்றி பர்சனலா பேசுறதுக்கு உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு.
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
semma..sollunga ...eager to read
@theepetti4066
@theepetti4066 Ай бұрын
நீ என்ன வெங்காயத்துக்கு அடுத்தவனோட அந்தபுரத்த எட்டிபாக்குற? உனக்கு எதுக்கு இந்த புத்தி ?
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@ramuorion
@ramuorion Ай бұрын
Ilayaraja, gangai amaran matrum Avan pillaikal anaivarum yokiamanavarkal
@navanithavelsubbiah
@navanithavelsubbiah Ай бұрын
சபாஷ்
@vnavin3541
@vnavin3541 Ай бұрын
பாண்டியன் மேல் இருந்த மரியாதை குறைந்து வருகிறது...
@BaskarBaskar-mf7yj
@BaskarBaskar-mf7yj Ай бұрын
Pottaya
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Ай бұрын
The interviewer has very little knowledge of music and seletive of trend, replied by the Interviewee with factual evidence. We still listen and are amazed by Songs of Miiiyamma 1955, Mahadevi 1957, Maalayidda Mangai 1958, Mannathi Mannan 1960, Puthiya Paravai 1964, Panam Padaiththavan 1965, Sivanthaman 1969, Shaanthi Nilayam 1969, A.E.O.M 1971, U .I.U.V 1971, U.S.V 1973, A.O.T.K 1974, A.Raagangal 1975, Naalai Namathe 1975, Intha Pachaikilikkoru Sevanthippoovil 1975, ManmathaLeelai 1976, Avargal 1977, Ninaitthale Inikkum 1979. In the next generation, Roja 1992, Mutthu 1996, Padayappa 1999, Kaathalar Thinam 1999, Minnale 2001. If the songs are good and listenable, we tend to listen them irrespective of Eras. Music and Cinema songs are NOT limited to any individual, they are listened on the merit of it. NOT by the virtue of inexplicable solidarity. We live in a digital world, anything can be given as per demand. If it's intolerable, we bore the brunt of the 80s. If we want the quality one, let's go back to 40's >70. At the same time, get used to digest the fact that everything is subject to change. The interviewer was pinned down by the interviewee. Truth always triumphs.
@muralimohan7598
@muralimohan7598 23 күн бұрын
திறமை புகழ்‌‌‌ நிறைய இருக்கு அதை கவிழ்கும் அடாவடி‌‌ குணங்களை அவர் கைவிட வேண்டும்
@antonystalinstalin862
@antonystalinstalin862 Ай бұрын
A.r Rahman best music Director
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@yousuffvoiceover143
@yousuffvoiceover143 Ай бұрын
Yuvan Shankar Raja U1 ❤️
@selvalingam1263
@selvalingam1263 23 күн бұрын
இசைஞானி, தன்னைக் கடவுள் என்று தன் வாழ்நாளில் சொன்னதே கிடையாது.
@BBTamilCinema
@BBTamilCinema 23 күн бұрын
Please subscribe thanks
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 28 күн бұрын
Definitely its a copyright violation. Lokesh shouldn't have used it without Raja s permission.
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z Ай бұрын
இளையராஜா அந்த புரத்தில் என்ன நடந்தது 😮😮😮😮😮😮
@nagarajant8666
@nagarajant8666 Ай бұрын
30 வயது வரை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட போது இந்த கம்மணாட்டி எங்கே போயிருந்தான்.....
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@user-ff8xl9hy5l
@user-ff8xl9hy5l 27 күн бұрын
நீ சோத்துக்கு சிங்கி அடிச்சா எங்க போயிருப்பியோ அங்க போயிருப்பாரு
@anthonydeepakabali5251
@anthonydeepakabali5251 Ай бұрын
Super sir
@BBTamilCinema
@BBTamilCinema Ай бұрын
Please subscribe thanks
@arunprasath6106
@arunprasath6106 Ай бұрын
இளையராஜா பற்றி பாண்டியன் சார் சொன்னது அனைத்தும் அப்பட்டமான உண்மை
@ravichandranramanathan571
@ravichandranramanathan571 Ай бұрын
Song audio belongs to echo audio company,owened by illayaraa, Mr,pandi,only movie rights go to producer
@nagarajant8666
@nagarajant8666 Ай бұрын
இவரு பெரிய யோக்கியமானவனா..... ராயல்டி பற்றி என்னன்னு தெரிஞ்சி கிட்டு பேசு.....
@muniyandimuniyandi5493
@muniyandimuniyandi5493 Ай бұрын
நீங்களே செல்லுங்க ராயல்டிய பத்தி தெரிஞ்சுகிடுதோம்🎉
@user-ns2rb2ee1o
@user-ns2rb2ee1o Ай бұрын
​@muniyandimuniyandi5493 let me explain. It is about holding ownership of the songs, music albums and movies and more. For example you have an album created by you. I paid and got the ownership of your album. Whoever worked for this album were already paid. So I am the owner [hold copyright] of this album now. In case if any media or person want to use my album then they have to pay some amount that varies by platform [movies, concerts, rington ...]where they use. Now let us come to the point connected with IR. IR made songs for movies and of course paid by the movie producers fully then IR has no copyright or hold ownership. However if movie producer and IR has agreement like make songs for my movie and as hold copyright as salary or IR bought songs copyright from movie producers. In any of this executed then IR is the owner of those songs. Well you may raise what about people including song writer, singer and instrument players and all? Good question. They were paid for their work like construction workers in building the house. Well if they want to hold ownership of the song then they should pay to get that like music director does. Here you can assume the music director is like building contractor. So IR made such kind of agreement with his movie producers and hold the copy right. I can give you one more example. You may Raj video vision. They hold the copyright many 80-90 movies digital rights. So if anyone wants telecast those movies in their media or commercial purposes then they have to pay Raj Ltd. In addition, director and producers of those movies may get some amount every time those movies get telecasted provided they have agreement. Well here ARR made nice agreement with big musical companies like Sony that those companies will work as agency and collect money from media and people who uses ARR songs. They are like rental collection company. They pay amount to ARR. Well IR also had similar contract with these companies. However he didn't receive money as expected. Imagine IR worked for 1000 movies. Probably he may hold 500 movie songs copy right[I guess] atleast. So how much money he supposed to get? That us why he brake the contract with those companies and started own agency. The manager for this company is Dina the music director. You may say IR is greedy and why he needs. He worked hard for more than 50 years and paid for song copyright. So he has full right to claim if someone uses his songs for commercial purposes. It is upto him to give up or ask for it. I was told that, his copyright included all his Troup members and they get some amount as well which is not the case for other music directors including ARR, Aniruth for example. That's fine it is their agreement with the agency that collect money from media or people. Imagine you have a car and your friend renting and collect money without your knowledge. What would you do? That's what happened in SPB case. SPB son arranged the concert with some agency and used IR sons in that concert and earned the money. So, Dina the Manger of IR filed the case against the company that organized the concert which was purely commercial. So, the Manger of IR sent notice to all people those were part of it including organizer, singers Chitra, SPB and more. However, media and haters of IR spread false news and shook the friendship between SPB and IR. Put yourself. You have a bike and your friend uses your bike without your knowledge and earn money out of it? What will you do? Well. Copyright agreement plays vital role. As it is confirmed already, IR hold sole ownership for the songs he made[mostly]. So, he has right to file the case if anyone uses for commercial purposes and didn't pay the amount. I'm western countries it is a common practice and new to our country or got hyped as IR involved. Hope you got now.
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 Ай бұрын
​@@muniyandimuniyandi5493அவனிடமே கேள்
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 Ай бұрын
அண்ணன் பெரிய விளக்கு எல்லாம் புடிப்பாரு நீ சொல்லு யாரு குருன்னு என்ன பாண்டியா .
@mohans3487
@mohans3487 Ай бұрын
Pandiyanai villakkupidikka koopidavillaye engira gobathil pesukirar
@K_Abi859
@K_Abi859 Ай бұрын
😂😂😂😂😂
@redandblack188
@redandblack188 Ай бұрын
kzfaq.info/get/bejne/d7l0jMuYpsfXfmg.htmlsi=K-jmTUy_WRReRCmH
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 83 МЛН
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 68 МЛН
Не прокатило 😳
0:20
Pavlov_family_
Рет қаралды 7 МЛН
in japan #tokyodrift
0:20
OHIOBOSS SATOYU
Рет қаралды 33 МЛН
The abandoned kittens finally found someone to love them, but... #cat #catlovers #ai #aiart #story
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 7 МЛН
in japan #tokyodrift
0:20
OHIOBOSS SATOYU
Рет қаралды 33 МЛН
🪄✨️He Got A Magic Can Of Sprite😃👍🤠
0:33
BorisKateFamily
Рет қаралды 14 МЛН
When Your Chiropractor Owns a Cyber Truck
0:36
Mini Katana
Рет қаралды 28 МЛН