'கவுண்டமணி நடிச்சா நடிக்க மாட்டேன்..' 'மறுத்த நடிகைகள் ஏராளம்..' - Dr. Kantharaj | Goundamani

  Рет қаралды 36,179

Aagayam Tamil

Aagayam Tamil

10 ай бұрын

#rajinikanth #rajini #goundamani #life #trending
'கவுண்டமணி நடிச்சா நடிக்க மாட்டேன்..' 'மறுத்த நடிகைகள் ஏராளம்..' - Dr. Kantharaj | Goundamani
#rajinikanth #rajini #goundamani #goundamanisenthilcomedyvideos #tamilcinema #kollywood #cinema #movies #tamilcomedy #comedian #tamilmovies #life #interestingfacts #interview #untoldstory #aagayamcinemas #aagayamtamil #vjashraf
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 45
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 10 ай бұрын
ஆகாயம் தமிழ் சேனலுக்கு ஒரு வேண்டுகோள், ஐயா தேவானந்த் என்று சொல்லும் போது அவரது புகைப்படத்தை 2 செகண்ட் காமியுங்கள் அப்போது தான் பேட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்
@rsn1660
@rsn1660 10 ай бұрын
Goundamani acted as driver in the old nagesh movie soappu seeppu kannadi
@balakrishnand9166
@balakrishnand9166 3 күн бұрын
🎉 மிகவும் சிறப்பு நன்றி சார் 💐🙏💐
@saibaba172
@saibaba172 10 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,🔥
@Vj_ashraf
@Vj_ashraf 10 ай бұрын
🙏🙏
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 10 ай бұрын
மருத்துவ காந்தம் 😂 அருமை 🎉
@davidh7413
@davidh7413 8 ай бұрын
Good speach keep it up Dr
@leonelsudeshs3150
@leonelsudeshs3150 10 ай бұрын
Exactly said sir
@mohanrajkalisamy7376
@mohanrajkalisamy7376 10 ай бұрын
Goundamani sir is great actor
@vijaybro4422
@vijaybro4422 10 ай бұрын
இந்தக் கிழட்டு பயபுள்ள நல்ல விஷயங்களை விட்டுட்டு கெட்ட விஷயங்களை தான் பேசுகிறான்
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
பாரதிராஜா கவுண்டமணியை பதினாறு வயதிலே படத்தில் சொன்னபடி நடிக்காததால் பளாரென்று ஒரு அறை விட்டார்.
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 10 ай бұрын
கவுண்டமணி.... கவுண்டமணிதான்.
@sureshkannan4899
@sureshkannan4899 10 ай бұрын
தன்னை யாரும் கேலி செய்து விட கூடாது என்று அவர் எச்சரிக்கையாக இருந்தார்
@veeraraghavan7083
@veeraraghavan7083 10 ай бұрын
Sirvar sundaram
@krishnaraja4569
@krishnaraja4569 10 ай бұрын
I think so
@SleepyEyeglassFrames-hb9ol
@SleepyEyeglassFrames-hb9ol 4 ай бұрын
எங்க வீட்டுப்பிள்ளை படத்தையும் சொல்வார்கள்!
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 8 ай бұрын
Gaundamani 🔥
@mohamedarshath9631
@mohamedarshath9631 10 ай бұрын
😂 😅
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
கவுண்டமணி ஒரு படத்தில் கமலை வெள்ளை செந்தில் என்று கிண்டல் செய்து விட்டார் கமல் கோபித்து தனியே போய் விட்டார். பின்னர் கவுண்டமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவுண்டமணி வேண்டும் என்றே கமலை எல்லார் முன்னிலையிலும் வைத்து உன்னை வெள்ளை செந்தில் என்று சொன்னது தப்பு தான் என்று சொல்லி விட்டார் 😂
@vigneshwaran4418
@vigneshwaran4418 10 ай бұрын
அந்தணன் ரோல்
@inglishtv6459
@inglishtv6459 10 ай бұрын
16 வயதினிலே கவுண்டமணி அறிமுகம்.
@rgopi5209
@rgopi5209 10 ай бұрын
Goundamani acted with Sivaji Ganesan as his Driver long before 16 Vayadhinile😊
@inglishtv6459
@inglishtv6459 10 ай бұрын
@@rgopi5209 yes.
@srinivasan649
@srinivasan649 4 ай бұрын
Gowndamani makes his debut in server sundaram movie 1960's
@SleepyEyeglassFrames-hb9ol
@SleepyEyeglassFrames-hb9ol 4 ай бұрын
'அருணோதயம்' என்ற படம்
@SleepyEyeglassFrames-hb9ol
@SleepyEyeglassFrames-hb9ol 4 ай бұрын
​@@rgopi5209அந்தப்படம் 'அருணோதயம்'
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
கவுண்டமணி முத்தரையர் சமூகம் 17:37
@vanithasekar8415
@vanithasekar8415 10 ай бұрын
கவுண்டர்
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
@@vanithasekar8415 முத்தரையர் தாங்க. பயில்வான் ரங்கநாதனே சொன்னது. பத்திரிகை ஒன்றிலும் வந்தது.
@gunasekaran4964
@gunasekaran4964 10 ай бұрын
16 வயதினிலே படத்தில் பத்தவச்சுட்டயே பரட்ட
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n 10 ай бұрын
எல்லாம் பொய் பொய்.பொய்...ஆம் சிலருக்கு தேரியாது ஆனால்.உண்மை ...ஆம். வாலை பழம் காமெடி ஏழுத்தியது கங்கை அமரன்......இவா சொல்வது நிறைய போல்.அய்யா கவனம் நாங்கள்.அமைதியாக இருக்கிறோம். இவரோ.நிறைய நிறைய பொய்
@krishnaraja4569
@krishnaraja4569 10 ай бұрын
1968,67,69 antha vaakulaye etho padathula nadichrukaaru, appove Goundamani arimugam aagitaru😊
@rightway1717
@rightway1717 10 ай бұрын
M sarvar sundaram yentru ninaikkiren
@selvamv5968
@selvamv5968 10 ай бұрын
எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுற காந்தராஜ் நல்லா கதை சொல்றார் ஜோடிச்சு
@jollymanora2315
@jollymanora2315 10 ай бұрын
இவர் சர்வர் சுந்தரம் படத்திலேயே வந்து விட்டார், டிரைவரா வந்து இருக்கார், ஆனால் புகழ் பெற்றது கி. போ. ர. பின்தான்
@anandancomstar
@anandancomstar 10 ай бұрын
Ivana paarthaley aruveruppa irukku
@Thamizh23
@Thamizh23 10 ай бұрын
அறிவாளியாக இருந்தா மூத்திர குடி சங்கி பயித்தியம் பண்ணாடை க்கு பிடிக்காது தான். இது உண்மை. நிரூபிக்கப்பட்டது மீண்டும்.
@anandancomstar
@anandancomstar 10 ай бұрын
@@Thamizh23 21st page a follow panravannu nirubicha soriyaar peraney
@krishnaraja4569
@krishnaraja4569 10 ай бұрын
17:38 கவுண்டமணி முத்தரையர் சமூகம்😊
@ram-zq2tx
@ram-zq2tx 10 ай бұрын
Unaku ena da peruma
@gracegods3893
@gracegods3893 10 ай бұрын
சமூகம் சொல்லாத சாக்கடை சொல்லு....😉
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 12 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 2 МЛН
Nutella bro sis family Challenge 😋
0:31
Mr. Clabik
Рет қаралды 10 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 2 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,9 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 140 МЛН