MGR ஆபத்தில் உதவியும் முதுகில் குத்திய அசோகன் |காந்தராஜ் உடைக்கும் உண்மைகள் | dr Kandaraj Exclusive

  Рет қаралды 86,090

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

MGR ஆபத்தில் உதவியும் முதுகில் குத்திய அசோகன் காந்தராஜ் உடைக்கும் உண்மைகள் | dr Kandaraj Exclusive
#drkantharaj #aagayamtamil #actorashokan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 208
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
அசோகன் இறக்கும் போது வயது 51 அசோகனின் மனைவி பெயர் மேரிஞானம் பலத்த எதிர்ப்பினிடையே MGR தனது தலைமயில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் அசோகனுக்கு திருமணம் நடத்தி வைத்தார் அசோகன் இறந்தபோது டெல்லியில் இருந்த முதல்வர் MGR தனது சகோதரனின் இறுதி காரியத்தை நடத்த தனி விமானத்தை பிடித்து வந்துள்ளார் அசோகன் மகன் வின்சென்டை பொறியியல் கல்லூரியில் சேர்த்து அதற்கான முழுத்தொகையினையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் இந்த காந்தராஜ் வாய்க்கு வந்ததை உருட்டுவார் MGR அசோகன் நட்பு ஆழமானது
@jayachandranp1383
@jayachandranp1383 11 ай бұрын
AMAM INTHA AAL MUDUMAI KARANAMAKA POYYAKA SOLKIRAR
@-Thulangu
@-Thulangu 11 ай бұрын
அசோகன் திருமணம் கோடம்பாக்கம் சர்ச்சில் நடந்தது அவர் மகனே அதை குறிப்பிட்டுள்ளார் எம் ஜி யா ருக்கும் அவருக்கும் "நேற்று இன்று நாளை" பட தயாரிப்பின் போது பெரும் மனஸ்தாபம் ஏற்பட்டது உண்மை அவர் இறுதி சடங்கில் எம் ஜி ஆர் கலந்து கொண்டதாக தெரியவில்லை அக்காலத்தில் தனி விமானம் எடுத்து வருவது எல்லாம் பழக்கமே கிடையாது
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 11 ай бұрын
இவனெல்லாம் உண்டியல்வாயன்.சில்லுண்டி நாய்.நன்றாகக் குறைப்பான்,ஊழை நாய்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 11 ай бұрын
ரெய்டுக்கும்,ஜப்திக்கும் வித்தியாசம் தெரியாத நாய் 3 வேளையும் எதைச்சாப்பிட்டு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுவேன்.
@subramaniank4047
@subramaniank4047 11 ай бұрын
Wife name Saraswathi.
@krishnanmks
@krishnanmks 11 ай бұрын
காவேரி பிறப்பிடம் கூர்க்கு மாவட்டம் தலைகாவேரி டாக்டர்...மூன்று மாநிலத்தில் பாய்கிறது...
@pubgloversgamer6172
@pubgloversgamer6172 10 ай бұрын
இரண்டு பேரும் இறந்து விட்டார் கள் ஏன் இந்த வேலை
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 11 ай бұрын
வல்லவனுக்கு வல்லவன், கார்த்திகை தீபம், தெய்வத்திருமகள் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
@arjunantm1187
@arjunantm1187 11 ай бұрын
இல்லற ஜோதி வெளியான வருடம் 1954 விஜயபுரி வீரன் வெளியான வருடம் 1960 .காந்தராஜ் நல்ல கதைவிடும் ராஜாவாக இருப்பார் போல
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 11 ай бұрын
Ippa thana theriyithu
@ab-tf5zu
@ab-tf5zu 11 ай бұрын
அசோகன் இறக்கும் போது அவருக்கு 51 வயதுதான்... 70 வயது இல்லைங்க sir... அப்ரம் அவர் பேரு அந்துவான் இல்ல Antony... அவர் மனைவி மதம் மாறி பெயரை மேரி ஞானம் என்று மாறிய பிறகுதான் அவர்கள் திருமணம் நடந்தது...
@user-yz9sy2zg1k
@user-yz9sy2zg1k 11 ай бұрын
இவர் அதிகமாக பொய் சொல்கிறார் அசோகன்.51.வயதில் இறந்து விட்டார் என்று தகவல் இவர் 70.வயது என்கிறார்.m.g.r.நிறைய.உதவிகள் செய்தார் என்பது தான் உண்மை
@lillyphilip8628
@lillyphilip8628 11 ай бұрын
My family too knows Ashokan well, he use to act in stage dramas,50sirikiradhu 25azhugiradhu❤dt time itself he is 70yrs old👍
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 11 ай бұрын
இந்தக் கிழிந்த வாய் டாக்டர் செய்த ஆபரேஷன் எல்லாம் சக்சஸ்,பட் பேஷண்ட்ஸ் டோட்டல் குளோஸ்.இவன்லாம் ரொம்ப நல்லா படிச்சிருப்பான்,பிக்காலி
@-Thulangu
@-Thulangu 11 ай бұрын
அசோகன் காவிரி. நீர் தான் குடித்து வளர்ந்தார் ஆனால் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி சேலம் அல்ல
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
ஆமாம் காந்தராஜோட தலைவர் பச்சைதமிழர் கருணாநிதி
@VNMRGSN
@VNMRGSN 11 ай бұрын
karunanidhi is TELUGU
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
@@VNMRGSN simen yenra malayaliyin PUZHUGU idhu! Vaaikkarisikkaga yeppadiyum Puzhuguvan! Yaraiyum malaiyalinnu avan solla maattan!
@sureshkannan4899
@sureshkannan4899 11 ай бұрын
ஆப்பரேஷன் தியேட்டர் சினிமா தியேட்டர் இரண்டுக்கும் போகிற மருத்துவர்
@affcotdever5632
@affcotdever5632 11 ай бұрын
படிக்கிறது, வைத்தியம் பாக்குறத தவிர மத்த எல்லாத்தையும் செஞ்சு இருப்பார் போல😂😂😂
@thangarajk7652
@thangarajk7652 11 ай бұрын
😂😂😂😂😂😂 உண்மை உண்மை, யார பத்தி கேட்டாலும் அவர எனக்கு நல்லா தெரியும் nu சொல்லுவாரு
@saamsaamgani3117
@saamsaamgani3117 11 ай бұрын
கண்டத படித்தால் மேதையாக லாம்.
@SeethaLakshmi-vz3yn
@SeethaLakshmi-vz3yn 11 ай бұрын
😂😂😂😂
@easenganesan3622
@easenganesan3622 11 ай бұрын
former Minister Mr.Rajaram (who is also our relative ) oda brother..
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
​@@thangarajk7652 Pala perudan pazhagiyavar,solgirar. Annan Rajaram.Speaker. Palar pazhakkam.
@caxtjum4953
@caxtjum4953 11 ай бұрын
MGR has seen many back sabers. MGR is great
@saibaba172
@saibaba172 11 ай бұрын
Super,💐👍
@rajasekaranr4745
@rajasekaranr4745 11 ай бұрын
Anduvan BA from st.josephvcollege trichy
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 11 ай бұрын
எங்கடா புருடா மன்னனை காணோமே என்று நினைத்தேன் வந்துட்டியா, என்னது தமிழ் தலைவனா யாரு மு. க வா? ஹி... ஹி... ஹி.. டேய் டப்பா உதாரு உடாதே, எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது 1972 அக்டோபர் மாதம் 17. நேற்று இன்று நாளை வெளியானது 1974 ஜூலை 12. அதாவது புதுச்சேரியில் சட்டமன்ற பொது தேர்தலில், prime minister இந்திரா, king maker காமராஜர், chief minister முக plus world super actor சிவாஜி கணேசன், அனைவரையும் தோற்கடித்து 1974 பிப்ரவரி மாதம் ஆட்சி அமைத்தார் . பாராளுமன்ற திற்கு பாலா பழனுர் என்பவரையும் வெற்றி பெற வைத்தார் Super hero in both politics and cinema. இவர் அசோகனை கட்சிக்கு எதிர் பார்த்தாராம் . டேய் கிழவா நேரில் கிடைச்ச நல்லா நாலு வார்த்தை கேப்பேன். உங்க வம்சம்தான் பச்சை தமிழன் ஆச்சே என்ன மயிருக்குடா உன் அண்ணன் ராசாராம் எம்ஜிஆர் கட்சியில் இருந்து பதவி சுகம் அனுபவிச்சான். நீங்க எத்தனை பேர் வந்தாலும் எம்ஜிஆர் புகழை அழிக்க முடியாது. தகர டப்பா dr காந்திராஜ்.
@balajibala7145
@balajibala7145 11 ай бұрын
இறந்தவர்களை பற்றி தவறகா பேசுவது தவுரு.
@sreedeviaj9967
@sreedeviaj9967 11 ай бұрын
தவறு
@davidh7413
@davidh7413 11 ай бұрын
Good speach keep it up Dr
@tamilan60645
@tamilan60645 11 ай бұрын
Dr. Is a best entertainer
@SathishKumar-mn5de
@SathishKumar-mn5de 10 ай бұрын
Story, dialogue...... Dr.
@joylife428
@joylife428 11 ай бұрын
நீ என்னை doctor aa. Illa கட்ட பஞ்சாயத்து ஆளா.🤦🤦🤦🫡🫡
@ilangom1929
@ilangom1929 11 ай бұрын
Yov kantharaj, Netru Endru Nalai padam MGR katchi arabithabin vantha padam . .veliyana aandu 1974. In tha ALU thavarakha pesukiran.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 10 ай бұрын
அசோகன் சின்ன வயதில் இறந்துவிட்டார்! நல்ல கதை!
@ragulbalaji6915
@ragulbalaji6915 11 ай бұрын
Askohgan real tamilan 🔥🔥🔥🔥
@duraibaskar6037
@duraibaskar6037 11 ай бұрын
அவன் ஒரு கிருதுவன் அவனும் மலையாளி
@BabuRajasegaram-od2df
@BabuRajasegaram-od2df 11 ай бұрын
Ennama pulukiraru
@rangarajanms8668
@rangarajanms8668 11 ай бұрын
Excellent Sir
@srinivasankannan9073
@srinivasankannan9073 11 ай бұрын
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள் இனம்...... மொழி ......தேசங்கள்....... கால வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டவர் ........ பொன்மனச்செம்மல் ஒரு நிறைகுடம்.......... புரட்சித் தலைவர் அவர்களின் இதயம் என்பது ஊருணி நீர் நிறைந்தது போல ஊர் மக்கள் அனைவருக்கும் பிரதிபலன் பாராது பயன்பட்டது...... பொன்மனச் செம்மலின் ரீல் வாழ்க்கையும் ரியல் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது ............. அந்த மனித தெய்வத்தால் பயன் அடைந்தவர்கள் ஏராளம் .......ஏராளம்........ புரட்சித் தலைவரை மலையாளி என்றோ....... மனித தன்மை அற்றவர் என்றொ ........ பழி வாங்குபவர் என்றோ கூறிவிட முடியாது.............. புரட்சித்தலைவரின் முன்னோர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்த அசல் தமிழர்கள் .......... மன்றாடியார் என்பது அவர்களின் பூர்வீக பட்டமாகும்....... அசோகன்.... ஜே பி சந்திரபாபு ..... எம்ஆர் ராதா போன்ற அதிகப்பிரசங்கி நடிகர்களுக்கு பொன்மனச் செம்மலின் அருமை புரியாமல் போனது அவர்களின் துரதிஷ்டம் ஆகும்..............
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 10 ай бұрын
நீங்கள் சொல்வது போல் எம்ஜிஆர் ரீல் வாழ்க்கையில் நல்லவனாக நடித்து மக்களை நம்ப வைத்தார்.ஆனால் நிஜவாழ்க்கையில் அவருக்கு இரண்டு முகம் உண்டு.வள்ளலாக சிலருக்கு உதவியும் உள்ளார்.சிலரது வாழ்க்கையை கெடுத்தும் உள்ளார்.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 11 ай бұрын
அந்துவான் என்ற அசோகன் அருமையான நடிகர்
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
Anthony
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
எம்ஜிஆரின் உடன்பிறவா சகோதரராக அசோகனை நடத்தியவர்
@rrao7963
@rrao7963 11 ай бұрын
He married a brahmin wife converted to Christian Mary gnsnam original name Saraswathi
@balaajeem
@balaajeem 11 ай бұрын
Dr. Reel Vandi 🚆
@prabhavenkat1132
@prabhavenkat1132 11 ай бұрын
Dr.gantharaj you are super, smart, nice,tamilan history dictionary.thanks for your all speech.
@panneerselvam8481
@panneerselvam8481 11 ай бұрын
தேவரின் எம் ஜி ஆர் படங்களில் அசோகனின் நடிப்பு பிரமாதமாக இருக்கும் ,
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
Screen Stealer in Uyarntha manithan & in Anbe vaa 👏👏👏👏
@johnbenedict666
@johnbenedict666 11 ай бұрын
அன்பர் அசோகன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!!
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 11 ай бұрын
Ivarukku edhuthan theriyathu But intresting
@vidhscookingnmore4341
@vidhscookingnmore4341 10 ай бұрын
Bailvan ranganathan in another form..doctor vela thavira ella thayum pesuvaru
@umashankarmanickam29
@umashankarmanickam29 11 ай бұрын
DMK doctor nu sonna .. Cinema patri therinchukanum pola.. Politics. Cinema .. Kisu kiduvellam solrar.. Except medicine..
@g5realestate280
@g5realestate280 11 ай бұрын
Dr. Is busy with everything but medical. 😀
@manipk55
@manipk55 11 ай бұрын
இவர் சொல்லும் அதே லிட்டில் ப்ளவர் பள்ளி யில் தான் நானும் பத்தாம் வகுப்பு வரை 1981 படித்தேன்
@vmuruganandam7841
@vmuruganandam7841 11 ай бұрын
Day Muttalpu
@chellamaniraja8862
@chellamaniraja8862 11 ай бұрын
அய்யா, எப்பேர்பட்ட ஊழல்வாதி ஆனாலும் என் தலைவன் எப்போதும் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். என்னே ஒரு கொள்கை.. மக்கள் நலனைப் பற்றி எல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை. அய்யா சீமான் அவர்கள் தமிழ் தாயின் மூத்த மகன் அய்யா கருணாநிதி அவர்களை தெலுங்கர் என்று சொல்கிறார். நீங்களோ எனில் அய்யா சீமான் அவர்களின் துணைவியார் அவர்களை தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகிறார் என்று அறிந்ததும் ஒரு நடிகர் இந்த தமிழ்நாட்டை ஆழக்கூடாது என்று பல அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள் (அய்யா திருமாவளவன் உட்பட). என்னையா அக்கப்போர் இது... ஒரே குழப்பமாக இருக்குதே...😮
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 11 ай бұрын
Thamizhan Annamalai mattume
@aarirose6072
@aarirose6072 11 ай бұрын
​@@truthalonetriumphs1350விஜய் என்ன இங்கிலீஷ் காரா
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 11 ай бұрын
உங்கள் உறவினர் திரு. என்னுயிர் தோழன் பாபு அவர்கள் பற்றி பேசுங்கள் சார்.
@thenaughtyhuskymiloandvism5188
@thenaughtyhuskymiloandvism5188 11 ай бұрын
சார் CL ஆனந்தனை பற்றி தோல்விக்கு காரணம் என்ன தெளிவு படுத்தவும்.
@Rais409
@Rais409 11 ай бұрын
Dr Kandharaj speaks everything.
@subramanismani3109
@subramanismani3109 11 ай бұрын
பொய் சொல்வது தெரியாத அளவுக்கு வீக் இன் human judgement.
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 3 ай бұрын
இவ்ளோ பேசுறாரே திமுக தலைவர் கலைஞர் தமிழரா
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 11 ай бұрын
தவறான தலைப்பு
@mohanakrishnangovindharaaj4292
@mohanakrishnangovindharaaj4292 11 ай бұрын
His brother Raajaaraam was one of the minister in the great MGR'S cabinet.
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Ай бұрын
He was a gentleman with quite clean hands Their Father Mr Kasthuri Pillai served in the Government when my grandfather was sub collector This doctor hitherto silent doing postmortem of dead persons so boldly as he knows there won't be any contraries posing himself a good Samaritan blabbers
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 11 ай бұрын
கலைஞரையே தமிழழராக்கிட்டியே பரட்டை உங்கள் அண்ணன் கூட கட்சி மாறியவர் தானே
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 11 ай бұрын
கலைஞர் திராவிட தமிழர் பெரியார் தமிழர் என்று பட்டம் கொடுத்தார்
@ramachandranm3157
@ramachandranm3157 11 ай бұрын
Evan DMK sommbu da
@ilyasmhmhaniffa8465
@ilyasmhmhaniffa8465 11 ай бұрын
MGR was a legend
@kirankumar-lc6ml
@kirankumar-lc6ml 11 ай бұрын
Kantharaj eno thodarndu mgr avargalai thavarana karuthukkalai Parappuginrar.Anal ivaradu Annan Mgr amaicharavaiyil amaichar
@caxtjum4953
@caxtjum4953 11 ай бұрын
Forget Bro. MGR is cut above the rest. These Humbug can't do anything to tarnish his name. He earned the name
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Antha manthiriyin peyar yennavendru sollungazh?
@rajasekar2236
@rajasekar2236 11 ай бұрын
டே காந்தராஜி நானும் சேலம் தான் உனக்கு தெரிந்தவன் தான் . ஆனா நீ ஓவரா கதை விடர . அசோகன் மகனே எம்ஜிஆர் மிகவும் உதவியதாக கூறியிருக்கிறார்.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 11 ай бұрын
ஜால்ரா எம்ஜிஆர் க்கு மகன் போட்டால் பணம் கிடைக்கும்
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
பொய் சொல்லாத காந்தராஜ் பெரிய பணக்கார குடும்பம் நீ??????
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 11 ай бұрын
Dei eppa indha background music lam potu score pandrom nu nenachutu irritate pannadhinga da
@malarkodi2394
@malarkodi2394 5 ай бұрын
Actually this old man only against MGR. Asokan is a Christian, he got no problem with malayee or telugu. Furthermore this old man said he knows Asokan very well, but telling he died at the age of 70 plus. Asokan died of heart attack at the age of 51. He is bluffing that asokan's house went on seizure bcos of MGR. MGR paid a big lump sum to Asokan for 15 days shooting delay. The loss was bcos of MGR attending his party meetings. MGR didn't accept salary for that Nethu Indru Naalai. Also Asokan didn't accept karunanithi's plan to discard MGR from this movie and cast another hero. He will bear the whole costs. But Asokan told him, MGR is not only his best but a brother too. Later MGR acted only few movies which involved alot of polictics issues. Also Asokan got bloated and he got stamina to fight with MGR equally in movies. But MN Nambiar was only villian who keeps his body strong and healthy so he got chance to act with MGR till his last movie. Asokan also change his acting style to comedian villan or characters roles. Asokan's son Vincent told his father and MGR's friendship was strong till his father's death. MGR is the 1 who helped this family and paid his education fees. Only MGR's diefans knows , few actors who acted with him in late 50s continously acted till his last movies. They all appear in any 1 small scenes. So whoever trusted MGR got blissful life. Those This old man and kutty padmini both are frauds. 1 example karunanithi trusted MGR for CM chair , MGR convinced all and make him CM of TN. But when that ungrateful crook sacked him, MGR make him sit on wheelchair for 10yrs. MGR is not nonsense type. He knows to hug good people and kick out toxic people.
@B.s.sjanakiramanJramji-ec9nw
@B.s.sjanakiramanJramji-ec9nw 11 ай бұрын
Ellam thrintha eakambara dr
@dineshjohn4404
@dineshjohn4404 11 ай бұрын
So karunathi tamilana???
@govindaraj7136
@govindaraj7136 11 ай бұрын
ஓஹோ அப்படியா போடா மண்டையா. ...............😂😂😂😂😂
@jalalmohideen3516
@jalalmohideen3516 11 ай бұрын
Dhatchinamoorthi thamilana?
@wefourchannel5597
@wefourchannel5597 11 ай бұрын
இந்த ஆளு டாக்டரா இல்ல சினிமா மாமாவா 😅
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 11 ай бұрын
அண்ணன் திமுக தலைவர், பின்னாட்களில் அமைச்சர்..சேலத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்..மருத்துவ கல்லூரி அட்மிஷன் பிரச்சினை கிடையாது..பிறகு அரசு மருத்துவமனையில் பணி..கைது ஆகி வருகிற திமுக தலைவர்களுக்கு பலவகைகளில் சான்றிதழ் வழங்கி தண்டனையின் கடுமையை குறைக்கும் சேவை. திமுக என்றால் சினிமா ஆர்வம் இல்லாமல் இருக்குமா?
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 11 ай бұрын
டிசம்பர் 5, 2016 க்கு முன்பு இது போல வாய்க்கு வந்தபடி பொதுவெளியில் இவர் பேசியிருக்க முடியுமா?
@wefourchannel5597
@wefourchannel5597 11 ай бұрын
@@navnirmaansamrakshana4938 பேசியிருந்தா நாக்கு குஞ்சு சேர்த்து அறுத்து இருப்பாங்க...
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Ammaiyar Jayalalitha Nakkeran GOPALAI try panna madhiri ivaraiyum try panniyiruppar!
@marip1997
@marip1997 11 ай бұрын
அசோகன்.51.வயதில் இறந்து விட்டார்
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 11 ай бұрын
😂 மருத்துவரா....இல்ல
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Voru doctor iththanai GENERAL KNOWLEDGE kondiruppathu maha adhisayam. Indhakkalathil hospital veedu thavira theriyathor numerous. Ivar great.
@mckannan2029
@mckannan2029 2 ай бұрын
Ungrateful Asokhan.
@rajasekarekambaram1158
@rajasekarekambaram1158 11 ай бұрын
கருணாநிதி தமிழனா புழுக ன்
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 10 ай бұрын
இவர் சொல்லும் கதைகள் அனைத்தும் கற்பனையே
@kateshrules
@kateshrules 11 ай бұрын
இவர் சொல்வது எல்லாம் கதை உண்மை இல்லை
@jalalmohideen3516
@jalalmohideen3516 11 ай бұрын
Aanal asokan magan mgr perum udavi saidhar endru ellaam solgiraare?dr kanth neengal ,thamilara?
@r_lamack166
@r_lamack166 11 ай бұрын
Christian kalaiyum namba mudiyathu keel thara makkal muslim maathiri
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
நீயூம் தான் கீழ் தரமாணவன்
@babucatering3827
@babucatering3827 11 ай бұрын
Dr super message
@subramanismani3109
@subramanismani3109 11 ай бұрын
நீ நம்பு இது எல்லாம் பொய்
@lillyphilip8628
@lillyphilip8628 11 ай бұрын
Very interesting Screen Stealer Dr. Kantharaj sir only👍😍👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
SUPER AIYA!
@musicminds842
@musicminds842 11 ай бұрын
எஸ் ஏ அசோகனின் நடிப்பு கந்தன் கருணை படத்தில் சிவாஜியையும் மிஞ்சி நிற்கும்.பொய் என்றால் திருப்பி பாருங்கள் விளங்கும்.
@swathinagaraj7750
@swathinagaraj7750 11 ай бұрын
சிவாஜி ஐயாவை மிஞ்சிய நடிகன் பிறந்ததில்லை.
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Loosuppayalin comment.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 11 ай бұрын
Uyarda manithanil Sowkar Janaki pichi othariyirukkanga
@bnews2354
@bnews2354 11 ай бұрын
அசோகன் ஒரு நன்றி கெட்ட மனிதன்.
@ilangom1929
@ilangom1929 11 ай бұрын
Intha kantharaj solvethellam andha pulukhu, akhasa pulukhu.Ivanai poi petti edukkirayamma.
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
சூரபத்மன் துரியோதனன்
@rekg8365
@rekg8365 10 ай бұрын
Lol!! He supports periyar and karunanithi. Wht about them?? Are they both tamilians?? Chumma kadha vitardu..
@anandnagapa4802
@anandnagapa4802 11 ай бұрын
Voosipoda theariyaadadaal You tubil panam paarkkiraar reel vittu 😊
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
G.knowledgeable people excuse!
@mathiyalakan8770
@mathiyalakan8770 11 ай бұрын
Kavari karnadaka illa varunthu varuthu
@saibaba172
@saibaba172 11 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@ttspidy5459
@ttspidy5459 11 ай бұрын
காந்தரஜ் சார் கலைஞர் குடும்பம் மட்டும்தான் தமிழர்னு சொல்வார் அசோகனை MGR கட்சியில் சேரச்சொன்னாரம் தொந்தரவு செய்தாராம் புலுகுமூட்டை அள்ளி விடுகிறார்
@ramachandranm3157
@ramachandranm3157 11 ай бұрын
Evan oru DMK sommbu da
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 11 ай бұрын
பொறுப்பில்லாமல் பார்க்கிறவர்களிடம் எல்லாம் எம்ஜியாரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி வரம்பில்லாமல் விமரிசித்ததில் கடுப்பான அவர் நேற்று இன்று நாளை படப்பிடிப்புக்கு வராமல் அசோகனை ஒரு வழிபண்ணி மண்டியிட வைத்தார் என்பதுதான் உண்மை! திராவிட சிந்தனையின் தாக்கத்தினால் பிராமணர்களை இந்த டாக்டர் போலவே வெறுத்து வேரறுக்க நினைத்த அசோகனுக்கு கடைசியில் நிற்கதியாக நின்ற நேரத்தில், பலவாறு உதவியது ஜெய்சங்கர் என்கிற பிராமண நடிகர்..அசோகன் தாங்கிப்பிடித்து வந்த திராவிடத் தலைவர்களோ, அல்லது இந்த வன்மம் நிறைந்த டாக்டரோஅல்ல! இது ஏவிஎம் சரவணன் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 11 ай бұрын
அப்படின்னா கருணாநிதி தமிழனா.
@prathiinvlogs
@prathiinvlogs 11 ай бұрын
Ivan doctor ah illa bismi ya
@rameshpillai763
@rameshpillai763 11 ай бұрын
ivanukku oru seettu eduthu koduppa poi poi ah solran
@inthrajithram6902
@inthrajithram6902 11 ай бұрын
kzfaq.info/get/bejne/gLBlnM6ZlZa4mmw.html Mgr பற்றி அசோகன் மகன்
@muruganmanivel331
@muruganmanivel331 11 ай бұрын
Appadi patha... Christian... Yappadiya... Tamilan aanar... Ashokan family vetican city perendara.... Bloody British people
@easenganesan3622
@easenganesan3622 11 ай бұрын
karunanidhi telugu,EVR kannada
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Puzhugunikkoottam pozhaippukkup puzhUgum! Voru malaiyalaththan maraikka telugu adhu idhu yenban.
@cptrader311
@cptrader311 11 ай бұрын
எம்ஜிஆர்.. மலையாளி ஜெயலலிதா.. கர்நாடகா கன்னடிகா இதையும் சொல்லவும்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
@@cptrader311 Simen yaraiyavathu malaiyali nnu Sollugirana?
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Inaveri! YATHUM VOORE,YAVARUM KELIR! UNAR!
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
@@cptrader311 Iru thalaivargalum Kalaignaraippol ,THAMIZH, THAMIZHARGALAI Nesiththavargale! GOI had a book indian CITIZENSHIP act. Similarly TN GOvt book: Who is thamizhian,clearly defines. That is authoritative. Road shouters r different from authority to tell. Only shouting!
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
எம்ஜிஆர் அவர்கள் பற்றி பழனி பாபா நிறைய சொல்லி உள்ளார் மிக்க நன்றி
@babubawaji6183
@babubawaji6183 9 ай бұрын
Palanibaba kandhataj same person
@kp.soundarrajankp.soundarr6561
@kp.soundarrajankp.soundarr6561 11 ай бұрын
unakku vera velai illaya
@vedamoorthy3701
@vedamoorthy3701 11 ай бұрын
இதெல்லாம் இப்போ தேவையா,, வேஸ்ட் பேச்சு. இந்த ஆள் வீண்
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
நீயும் தான் வீண்
@rrao7963
@rrao7963 11 ай бұрын
Karunanidhi telugu dont support him
@geetha8806
@geetha8806 11 ай бұрын
vera evana suprt pana solra amai ah? aadu ah?
@rrao7963
@rrao7963 11 ай бұрын
Eps Pannu nee dravida sombu nalla DMK ku koodhi kattu
@srajagopal1599
@srajagopal1599 11 ай бұрын
வாயை திறந்தால் பொய்
@saravananviswanthan564
@saravananviswanthan564 11 ай бұрын
ஆமாம் நம்புங்கள் கலைஞர் தமிழன்.
@govindaraj7136
@govindaraj7136 11 ай бұрын
Dubakore😂😂😂😂
@Jaleel241
@Jaleel241 11 ай бұрын
என்ன இவர் எந்த நடிகரை பார்த்தாலும் எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பழக்கம் என்கிறார் வீட்டுக்கு வருவார்கள் போவார்கள் என்கிறார் எந்த அரசியல் கட்சி தலைவர்களை பார்த்தாலும் அப்படித்தான் கூறிகிறார் ஒன்றுமோ புரியவில்லை
@arunb8841
@arunb8841 11 ай бұрын
😀😃
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
அவங்க அப்பா சேலத்தில் பெரிய பணக்காரர் அவங்க அண்ணன் ராஜாராம் mgr அவையில் அமைச்சர் மற்றும் சபாநாயகர்.
@anandkrishnan8979
@anandkrishnan8979 Күн бұрын
poda pulu
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 11 ай бұрын
Kandaraj pakka DMK fellow.Nobody could touch and speak when MGR was alive.After MGR death some mentals are then and there Barking against MGR for money.
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 11 ай бұрын
dupakur komali gandharaj
@ramupl1092
@ramupl1092 11 ай бұрын
உளறுவாயன்
@kpsy048
@kpsy048 11 ай бұрын
இது என்னம்மா dress.... சுத்தமா பொருத்தமே இல்லாம.... ச்ச்ச்சை
@Nellai44
@Nellai44 11 ай бұрын
இவர் அந்தகாலத்து சுமந்த c ராமன்..... மருத்துவத்தை தவிர மத்த விசயத்தை 4 மணி நேரம் மூச்சி விடாம பேசுவார்....😂😂😂😂
@ramachandranm3157
@ramachandranm3157 11 ай бұрын
Da kela badu Kalainger Tamila na da
@Nellai44
@Nellai44 11 ай бұрын
அவரோட son Vincent Ashokan......வடசென்னை படத்தில் ஒரு போலீஸாக வருவார்.
@kalai3503
@kalai3503 11 ай бұрын
அசோகன் 70 வயது வாழ்ந்தார் என்பது தவறு டாக்டர்
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН