AANAVAN | Tamil Short Film | Ambani Shankar

  Рет қаралды 174,754

Ambani Shankar

Ambani Shankar

5 жыл бұрын

#AANAVAN #AMBANISHANKAR
AANAVAN - This Short Film Based On True Events... Happened in My Friend LIfe... Don't Loose Your Parents In Any Situation
Written-Directed - Ambani Shankar
( / sankar.kalidas.7 )
( shankaractor?s=03)
D.O.P - Vignesh Govindarajan
( / vignesh.ver.9 )
Music- Dhanraj Manickam
( / dhanrajmanickam )
Editor - Raam
( / raameditor )
Designer- Raam
( / raameditor )
Management - Ashok
( / ashok.ashokjs.16 )
Starring
Sakthivel
Ambani Shankar
Chweet Sathish
( / chweetsathish )
Vinay
( / edmand.vinay )
Jamuna

Пікірлер: 307
@KarthickAyaan
@KarthickAyaan 5 жыл бұрын
அப்பா இருக்கும் வரை அப்பாவின் அன்பு புரிவதில்லை....😔 ஒருநிமிடம் என்னை மறந்து கண்ணீர் சிந்தினேன்....
@sukumarsukumar8682
@sukumarsukumar8682 4 жыл бұрын
2 perula life la miss panrom
@Lxn004
@Lxn004 5 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போவும் தந்தை அன்பு முன்னே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@selvaganesh9728
@selvaganesh9728 5 жыл бұрын
I am crying. Nice ambani bro❤தொடரட்டும் உங்கள் பயணம்
@Feroz_S
@Feroz_S 5 жыл бұрын
முதல் 5 நிமிடங்கள் இதயம் நொறுங்கிவிட்டது. அருமையான மிக எதார்த்தமான படம் 😍😍😍 வாழ்த்துகள் சகோ சங்கர் 👍
@gopishanmugam7289
@gopishanmugam7289 5 жыл бұрын
சங்கர், மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். மேலும் உங்களிடமிருந்து அடுத்த படைப்பை காண ஆவலாக உள்ளேன்.
@VPThamilBharathiRajaan
@VPThamilBharathiRajaan 5 жыл бұрын
"பிரிவு வரும் வேளையில் தான் மனதில் இருக்கும் அன்பின் அடிஆழம் அடையாளம் தெரியும்" என்பதை அருமையாக வெளிப்படுத்தி இருக்கக்கூடிய காவியமாக பார்க்கிறேன். வறுமைதான் ஒருவரை இப்படி சிந்திக்க செய்கிறது. தான் பெரும் வருமானம் அதில் தன்னையும் தனது தகப்பனையும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் தான், தன்மானத்தை விட்டுக் கொடுக்காது தனது நண்பனுடைய தகப்பனாரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து எண்ணுகிறான். ஆனால் உண்மை அடுத்த போன்காலிலே நண்பனால் கண்டுபிடிக்கப்படுகிறது. அப்போதுகூட நான் வேலைக்கு போகும் போது அப்பாவை பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதை பதிவு செய்கிறார். அவனிடம் அன்பு இருக்கிறது தன்னால் பார்க்க இயலாவிட்டால் கூட தன்னை சார்ந்தவர்கள் தன்னால் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பது நல்ல மனிதனின் அடையாளம். நல்ல நட்பின் அடையாளம் தன்னால் முடிந்த வரை நண்பனுக்காக வேலை வாங்கித் தர போராடும் அந்த குணம் ஸ்கிரீன் மட்டுமல்ல உண்மையாகவே ஷங்கருக்கு உண்டு என்பது இந்த உலகம் அறியும். தகப்பன் காணவில்லை என்றவுடன் அவன் படும் துயரத்தை மிக அருமையாக போன் மூலமாக பிரதிபலிக்க செய்தது சிறப்பு. தகப்பனை காணவில்லை அதனால் பல நினைவுகள் அவனை கொள்கிறது என்பதை பல கற்பனை சாட்சியில் காட்டியது தகப்பனை எவ்வளவு அவன் நேசிக்கிறான் என்பதை பார்ப்பவர்களை உணரச் செய்கிறது. உண்மையாகவே வித்தியாசமான முடிவுதான். இயக்குனராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் அனைவரையும் கவர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
@rajeshrajesh6132
@rajeshrajesh6132 5 жыл бұрын
ஒருவரின் அருமை அவரின் பிரிவில் தான் புரியுமோ, தாய் தந்தை மட்டுமல்ல உன்னுடன் இருக்கும் அனைவரையும் அன்போடு பார்த்துக்கொண்டால் இந்த உலகமே உன்னை சரணடையும், என் தந்தையின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை மலர செய்தமைக்கு நன்றி, அருமையான படைப்பு வாழ்க! மேலும் வளர்க!!
@rajeshrajesh6132
@rajeshrajesh6132 5 жыл бұрын
@@AmbaniShankaractor தங்களின் வளர்ச்சி மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ
@sukumarsukumar8682
@sukumarsukumar8682 4 жыл бұрын
Unmaiyana anbai yaralum vangamudiyathu
@AKyogaAKyoga
@AKyogaAKyoga 4 жыл бұрын
Super bro
@user-BALA143
@user-BALA143 5 жыл бұрын
shankar Anna nenga short film director Illa, ur a film director ,Vera level Anna all the best Anna 👍
@user-BALA143
@user-BALA143 5 жыл бұрын
Anna nadika ethavathu chance kaedaikuma anna
@pragatiramesh2072
@pragatiramesh2072 4 жыл бұрын
@@AmbaniShankaractor hi Shankar Anna unga saga padam parthaen
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 5 жыл бұрын
அப்பாவின் அன்பு நமக்கு இருபது வயதில் தெரியாது நாற்பது வயதில் தான் தெரியும் அன்று நம் அப்பா நம்முடன் இருப்பார என்று யாருக்கும் தெரியாது .அப்பா அம்மாவை என்றும் கலங்காமல் பார்த்து கொள்ளுங்கள்
@sukumarsukumar8682
@sukumarsukumar8682 4 жыл бұрын
We miss too one person
@SouthIndianFood
@SouthIndianFood 5 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@abdullagalflife2992
@abdullagalflife2992 4 жыл бұрын
தந்தை அருமை இருக்கும் போது தெரியாது இல்லாத போது தான் தெரியும் அவருடைய அருமை சூப்பர் சகோ...
@user-yj8lt5wi4j
@user-yj8lt5wi4j 5 жыл бұрын
நண்பா அருமையாக இருந்தது,நல்ல காட்சி அமைப்பு,வாழ்த்துக்கள்.
@asankarcoimbatore4388
@asankarcoimbatore4388 5 жыл бұрын
அருமையான காவியம்....
@raviraja7069
@raviraja7069 5 жыл бұрын
என் நெஞ்சை தொட்ட கதை அனைவரின் நெஞ்சை வருடும் கதை
@vishalrameshachar5781
@vishalrameshachar5781 5 жыл бұрын
What a climax
@santhosh_0302
@santhosh_0302 5 жыл бұрын
கடைசி நொடிகள் கண்ணீரிலே😍
@maharajanmaharajan120
@maharajanmaharajan120 5 жыл бұрын
Mass super
@madhankumar5609
@madhankumar5609 5 жыл бұрын
Anbin adaiyalam😘😘
@leprimetalkies
@leprimetalkies 5 жыл бұрын
super bro vera level bro 👏👏👏👏
@user-mv9vj5bp4r
@user-mv9vj5bp4r 5 жыл бұрын
Really awesome..... Kanu kalangiruchu.....
@arunjeeva430
@arunjeeva430 5 жыл бұрын
அருமை அருமை
@prabhur8456
@prabhur8456 4 жыл бұрын
Arumai nalla thiraiottam good msg..
@radhakrishnant3809
@radhakrishnant3809 5 жыл бұрын
Shankar sema... Enaku edhum vaaipu irundha thirsty crowla nadika koopdunga
@abineshsivakumar7835
@abineshsivakumar7835 5 жыл бұрын
சூப்பர் அண்ண ஒருத்தங்க நம்ம கூட இருக்கும் போடு அவங்க மகிமை தெரியாது அதே அவங்க நம்பல விட்டு போன அவங்க மகிமை தெரியும்ன நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க உங்கள ரொம்ப புடிச்சிருக்கு அம்பானி சங்கர் அண்ண
@aristotlevictor28988
@aristotlevictor28988 5 жыл бұрын
Awesome story Great BGM Opt acting Congrats da Sankaranarayanan!!
@raj-pr6cb
@raj-pr6cb 5 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏😢😢😢😢 very nice I an an big fan 😼 I wish you you will going big level I subscrbe your chanal and light house chalal
@konguvickyrecklaveriyan727
@konguvickyrecklaveriyan727 5 жыл бұрын
Bro oruthanga pirijcha tha avanga arumai purium nu semmaiya sollitinga sathiyama last scene alugai vanthuruchu bro i am always ur fan bro ......😘😘😘
@lingeswaranm7692
@lingeswaranm7692 5 жыл бұрын
Ennaku appa illa 😢😢😢😢plz amma appava nallapathukonga sisters and brothers
@lingeswaranm7692
@lingeswaranm7692 5 жыл бұрын
Thanks bro
@kavirajantony693
@kavirajantony693 5 жыл бұрын
Lingeswaran M Neengalum ammavum nalla irukanom
@sakthivel.p6297
@sakthivel.p6297 4 жыл бұрын
Mmm...
@vjsathishkumar3080
@vjsathishkumar3080 5 жыл бұрын
Semma padam bro alunthuta😭
@ragulachu3366
@ragulachu3366 5 жыл бұрын
Super bro my age is only 14.but I have cryed
@arasanarul2046
@arasanarul2046 5 жыл бұрын
அருமை அண்ணா
@manojat5746
@manojat5746 5 жыл бұрын
Unka short film lam Yepadi nu solla words ye illa ,semma
@vijayp8919
@vijayp8919 5 жыл бұрын
என் வாழ்க்கை நடந்த 80 %நிஜம் அப்படியே உன்மையாக படத்தில் உள்ளது.... 😭 😭 😭
@pcguy569
@pcguy569 5 жыл бұрын
Friendship always ultimate
@rockrameshtamil3581
@rockrameshtamil3581 5 жыл бұрын
Very nice father is a best in the life beautiful example in this shortflim Sankar Anna by Ramesh
@RJKarthickBala
@RJKarthickBala 4 жыл бұрын
உங்களின் உழைப்பு உங்களின் இந்த குறும்படம் மனதை தட்டி எழுப்பி கண்ணீர் சிந்தியது கண்கள் உண்மையில் அருமையான படம் (இருவரின் நடிப்பும் அட்டகாசம்) நட்பு சார்....
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 жыл бұрын
Ore theme, palar, sf, aanaalum salikka villai, kaarannam nam sentiment, kanneer thaan varukiratu, awareness creating sf
@SK-hc2ld
@SK-hc2ld 4 жыл бұрын
Arumai bro
@rkminaraathi8180
@rkminaraathi8180 5 жыл бұрын
Super sankar...
@nanba6902
@nanba6902 5 жыл бұрын
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
@vishvagaming9090
@vishvagaming9090 4 жыл бұрын
Nega vara level
@user-vc5fc2nt8h
@user-vc5fc2nt8h 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு சிரிப்பாக இருந்தாலும் இந்த பதிவு எத்தனையோ கதாபாத்திரங்களில் இருந்தாலும் இந்த பதிவு என் தந்தை ஒரு கணம் தோன்றி மறைந்த உணர்வு எழுந்தது நன்றி ஐயா
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 3 жыл бұрын
Nice one brother.....lots of love from us in London !
@Roronovasoundhar
@Roronovasoundhar 5 жыл бұрын
Aswome film bro
@RanjithKumar-hj6vo
@RanjithKumar-hj6vo 4 жыл бұрын
Amma kuda 2 than ஆனால் அப்பா 👑🥰🥰🥰🥰
@anbarasans701
@anbarasans701 5 жыл бұрын
Super nalla msg
@veerathalaimuraichannel
@veerathalaimuraichannel 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மிகபிரமாதம் ............உங்களது படைப்பு விரைவில் வெள்ளிதிரையில் காண ஆவலாக உள்ளேன்........வாழ்த்துக்கள் தம்பி ......ப.பகவதிபாலா திரைப்பட இயக்குநா்.......
@prasannaj745
@prasannaj745 3 жыл бұрын
Super short film
@ghemasenthilrmd1789
@ghemasenthilrmd1789 4 жыл бұрын
Extraordinary film
@kamakshkamalanathan3642
@kamakshkamalanathan3642 5 жыл бұрын
Semma acting bro
@gowthamanand8190
@gowthamanand8190 5 жыл бұрын
Suppar bro
@swethar2722
@swethar2722 3 жыл бұрын
Enn Kannu kalangiruchu bro vera level hats off to you Ambani bro -siddharth
@enbaraj825
@enbaraj825 5 жыл бұрын
Sema
@jeniferlawrance8574
@jeniferlawrance8574 5 жыл бұрын
i cried so much watching this... when i was with my dad i never respected him now am abroad i feel bad and guilty ....i miss him!
@nightshadowmonster3390
@nightshadowmonster3390 5 жыл бұрын
nice broooooooooo
@mr.jeevananthan9921
@mr.jeevananthan9921 4 жыл бұрын
Sooper thala
@bathushababa8577
@bathushababa8577 5 жыл бұрын
Shankar ji super video
@AnandKumar-uz9kx
@AnandKumar-uz9kx 5 жыл бұрын
Super video na
@thalaveriyanchandranthalav8059
@thalaveriyanchandranthalav8059 5 жыл бұрын
No words enakku appa amma illa semma feeling👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ganapathy-zi8kc
@ganapathy-zi8kc 5 жыл бұрын
Good short film mr. Shankar keep it up love you so much
@ayyanar4570
@ayyanar4570 5 жыл бұрын
Thank you sir your film super
@dhonimahi4121
@dhonimahi4121 5 жыл бұрын
Really good heartfelt thank u
@alagarvijay9367
@alagarvijay9367 5 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrr bro with feelings.
@MrPRASANNA008
@MrPRASANNA008 5 жыл бұрын
Super Ambani Shankarji Concept super. Oruvarin Arumai oruvar illatha pothu theriyum. Sirappu Vaazthukkal
@tchellappa
@tchellappa 5 жыл бұрын
வாழ்த்துக்கள்..... நல்ல படம்...... மகிழ்ச்சி...
@joyceramics8998
@joyceramics8998 5 жыл бұрын
Super bro neega edukura ellan short flims sum nalla irruku bro
@tirupurganastephen533
@tirupurganastephen533 5 жыл бұрын
Shankar Anna sema story anna yanakke 😰 vanthittu Anna i love you my dad
@harooneditz8764
@harooneditz8764 3 жыл бұрын
Friendship always best
@smtech4118
@smtech4118 3 жыл бұрын
Bro all are best bro you take film bro
@harishmahadevanjack
@harishmahadevanjack 2 жыл бұрын
நமக்கு ஒரு நாள் வாழ்க்கை நன்றாக இருக்கும் நிலமை வரும்.. அந்த வாழ்க்கை போது தாய் தந்தை நம்முடன் இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.. இன்பத்தில் கஷ்டத்தில் மனைவி மட்டுமே இல்லை பெற்றோர் கூட இருப்பார்கள்..
@trendingblack166
@trendingblack166 2 жыл бұрын
Suppar anna 👍🏼🙏
@Vijay0003
@Vijay0003 5 жыл бұрын
Heart touching movie bro
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 5 жыл бұрын
Really super bro👌👌👌
@rajabaskar72
@rajabaskar72 4 жыл бұрын
நல்ல பெற்றோர்கள் இருந்தும் சில பிள்ளைகள் ( ஈன பிறவிகள் ) அவர்களை கவனிக்க மறக்குது, மறுக்குது. ஆனால் எனக்கு பெற்றோர்கள் இருந்திருந்தால்....
@vasanthakumar7896
@vasanthakumar7896 5 жыл бұрын
Ambani Shankar sir nice short film.
@ctony3158
@ctony3158 5 жыл бұрын
Sir excellentl! Hats off! From the 🇬🇧.
@ganesh7335
@ganesh7335 5 жыл бұрын
Appaa... Super sentiment short film kankalanga vachchuttinga
@rohithpandian5609
@rohithpandian5609 4 жыл бұрын
Appa than nam kadavul😇
@suriyaks1119
@suriyaks1119 5 жыл бұрын
Lovely
@swaminathanc8293
@swaminathanc8293 5 жыл бұрын
Super Bro 😀😀😀🤩🤩😍😍
@crazykaruna7355
@crazykaruna7355 4 жыл бұрын
Unga videoslam semma bro
@harivigneshks8817
@harivigneshks8817 4 жыл бұрын
sathis voice is very good and naturally he is actor
@karthisivakarthi64
@karthisivakarthi64 4 жыл бұрын
தல உங்கள் உழைப்பும் அனுபவமும் ஒவ்வொரு குறும்படத்தில் தெரிகிறது.... வெள்ளித்திரை இயக்க வாழ்த்துக்கள்..... உங்கள் ரசிகன்.......
@SmileYKilleRMadurai
@SmileYKilleRMadurai 5 жыл бұрын
Unmayave romba arumaya iruku.. acting very well... kangal kalangirichu.... vaazhkuthukkal shankar bro...
@prabudurairaj1374
@prabudurairaj1374 5 жыл бұрын
Ambani Shankar... Awesome 👌👌👌
@ranaprathap6519
@ranaprathap6519 4 жыл бұрын
Anna Neenga vera level Anna Director Varuvinga Sema 🔥🔥🔥🥰🥰🥰🥰
@ahmedsheit9627
@ahmedsheit9627 5 жыл бұрын
Bro semma ennala control panna mudiyala azugaiya superb
@ahmedsheit9627
@ahmedsheit9627 5 жыл бұрын
Ambani Shankar bro aanavan title meaning Enna bro
@ahmedsheit9627
@ahmedsheit9627 5 жыл бұрын
Ambani Shankar oh thank you bro
@jithanarun5298
@jithanarun5298 2 жыл бұрын
Nalla Friendu kedaikerathu ...Romba Kastamm. brooo.....Spr ahh Pannirukingaa......All The Bestt ...👍👍👍..Ella Videovumm Sprah Eruku...💙💙💙Manasuku Romba Kastama Erunthaa Unga Video Patha Pothum ..Broo...Hpya Feel Pandra Broo..Continu With Rocking 👍👍👍👍👍👍😊😊
@harivigneshks8817
@harivigneshks8817 4 жыл бұрын
Very fantastic bro
@s.devaguru8527
@s.devaguru8527 4 жыл бұрын
Super movie ambani shanker anna
@msantosh1313
@msantosh1313 4 жыл бұрын
Shankar bro Vera level
@sowndarraj5602
@sowndarraj5602 5 жыл бұрын
sema sema sema
@advocaterajadurai
@advocaterajadurai 4 жыл бұрын
Unga short film-la oru manitham theriyuthu bro...vaazhthukkal....
@kanthimathiaru6918
@kanthimathiaru6918 5 жыл бұрын
Veryyy superrbb
@swe832
@swe832 3 жыл бұрын
Really made me cry it's ultimate anna❤️❤️❤️❤️
@dhanasekarannatarajan5155
@dhanasekarannatarajan5155 5 жыл бұрын
Semma bro super😭😭
@priyadarshinik2524
@priyadarshinik2524 4 жыл бұрын
When a thing goes away from us them only v realize it's worthiness.. Parents only give us true love don't hurt them anyway..😥😥
@anusree785
@anusree785 4 жыл бұрын
Good bro
@amalaamala6630
@amalaamala6630 4 жыл бұрын
Super broo
@FUNNYBOY-pr1se
@FUNNYBOY-pr1se 4 жыл бұрын
Semmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma
Family Man Vs Bachelors | Thirsty Crow | Ambani Shankar
8:41
Thirsty Crow
Рет қаралды 284 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 154 МЛН
Annam | Award Winning Short Film | Universel Language | Ambani Shankar
4:47
The Bookman of Bengaluru
15:09
Ferose V R
Рет қаралды 23 М.
Smartphone vs Basic phone || Light House
4:17
Light House
Рет қаралды 1,9 МЛН
Kadavul irukan kovalu | what if God became human | Thirsty crow
6:24
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН