Annam | Award Winning Short Film | Universel Language | Ambani Shankar

  Рет қаралды 391,796

Ambani Shankar

Ambani Shankar

6 жыл бұрын

"Annam" - New Tamil Short Film 2018, Don't Waste Your Food,
Few Minutes Short Film with Universal Language
#6ONTRENDING #AmbaniShankar
Directed by- Ambani Shankar
Produced By- K. Mohideen
D.O.P - Prawin Kumar
Music- Dhanraj Manickam
Editor - Sathish K. Vasu
Casting : K. Mohideen, G.R. Ram, Shabi Babu, Ambani Shankar
Follow Me on
Facebook - / sankar.kalidas.7
Twitter - shankaractor?s=03

Пікірлер: 900
@uniquebhuvee3730
@uniquebhuvee3730 5 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை....கண்ணீர் வருகிறது....இந்த வேளை ருசியாக நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தான் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒருவன் பசியால் துடி துடித்து அலறிக் கொண்டிருக்கின்றான் ....அடுத்த வேளை உணவுக்கு நாயை விட கேவலமாக அலைந்து கொண்டு இருக்கிறான்.... உணவை வீணடிக்க வேண்டாம் தயவு செய்து....தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ....பாரதி அவர்களின் கவிதை ஆனால் நாம் ஜகத்தினை அழிக்க வேண்டாம் நம்மால் முடிந்த அளவு வீணடிக்காமல் இருப்போம் நன்றி
@manim7134
@manim7134 5 жыл бұрын
fact. i agree ur thoughts
@uniquebhuvee3730
@uniquebhuvee3730 5 жыл бұрын
@@manim7134 thank you so much mam
@MrPRASANNA008
@MrPRASANNA008 5 жыл бұрын
Unique love addict super karuthu
@bsharmila6589
@bsharmila6589 5 жыл бұрын
Agreed 🤗🤗🤗
@singa5765
@singa5765 5 жыл бұрын
@@bsharmila6589 I love you so mach
@shanmugapriyaj8600
@shanmugapriyaj8600 6 жыл бұрын
சாப்பாடு மிச்சம் வைக்கிறதே பெருமையா நினைக்கறாங்க சில பேர் You conveyed a great message to those people Hats off to you saar
@rajvel.7929
@rajvel.7929 4 жыл бұрын
சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா பசிக்கு போராடும் ஏழை மக்களுக்கு தான் தெரியும் அருமையான காட்சி
@Feroz_S
@Feroz_S 6 жыл бұрын
கண்ணீரை வரவழைத்த குறும்படம். அருமை சகோ. சங்கர்
@Lakshmi_kshithi
@Lakshmi_kshithi 5 жыл бұрын
Mounam pesiyade.....😦😦😘😙😙 Excellent short and cute film
@yusufsalai2784
@yusufsalai2784 6 жыл бұрын
நல்ல சிந்தனை. மிக அழகாக நச்சுனு நாட்டுக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.வாழ்த்துக்கள் ஷங்கர் சகோ.
@singa5765
@singa5765 5 жыл бұрын
அம்பானி சங்கர் நீங்க எடுத்த இந்த சிறு வீடியோ எல்லோரும் மனதில் பதிவாகும் நாட்டில் நல்லது செய்யுங்கள் நல்லது நடக்கும் சங்கர் இந்த உலகத்தில் அனைத்து மனிதர்களுக்கும் உதவுங்கள் நல்லதே நடக்கும் நீங்கள் வெற்றிகரமாக மறு வீடியோ பதிவு பண்ணுங்க வெற்றி அடையும் நிறையபேர் கஷ்டப்படுறாங்க அதற்கு எல்லாரும் உதவுங்கள் எல்லாம் அவன் இறைவனுக்கே ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ஜெயம்
@mdranjithkumar6421
@mdranjithkumar6421 5 жыл бұрын
*அருமையான படம்* congratulations Shankar bro
@vigneshvignesh-gw2yw
@vigneshvignesh-gw2yw 5 жыл бұрын
அம்பானி சங்கர் உங்களுடைய அனைத்து குறும்படங்களும் ,காணொலிகளும் அருமை, தீஞ்சொல் மற்ற தீதுகள் இல்லாமல் இருப்பது தனித்தன்மை ,, இது போன்று நீங்கள் இன்னும் நிறைய காணொலி குறும்படங்கள் செய்ய வேண்டும் என்பது எனது ஆவல் உங்களது பணிகள் சிறக்க எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள் நம் இளைய சமுதாயத்தில் நன்மைகள் உரைத்து நல்வழி நடக்க தொடர்ந்து இது போன்று நல்லறம் செய்யுங்கள் , மனமார்ந்த வாழ்த்துக்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மகிழ்ச்சி
@Adityatechin95
@Adityatechin95 5 жыл бұрын
annam పరబ్రహ్మ స్వరూపం అని తెలియజేసే ఈ వీడియోని అందరూ తప్పనిసరిగా లైక్ చేయండి.
@devadani6354
@devadani6354 5 жыл бұрын
சங்கர் நன்பா நான் ஏற்கெனவே எமோஸ்னல் கேரக்டர் என்ன ரொம்ப அழுவ வச்சிட்டயா நீ அருமை.
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 5 жыл бұрын
ஒரு பருக்கை சாப்பாட்டின் அருமை எனக்கு இன்று தான் தெரிந்தது
@jilljungjuckentertainments3125
@jilljungjuckentertainments3125 5 жыл бұрын
வார்த்தை இல்லாமல் உண்மை உணர்த்தும் படம் "வாழ்த்துகள்" தோல..
@tmkvishnuofficial
@tmkvishnuofficial 5 жыл бұрын
Sir am a malayali from kerala Sir this short film contains very good content and You and the others did it in a good way Super sir God bless you guys By a malayali
@naveensway8212
@naveensway8212 6 жыл бұрын
மிக அருமையான குறும்படம் ..சங்கர் அண்ணன்
@asankarcoimbatore4388
@asankarcoimbatore4388 5 жыл бұрын
Fantastic.... Ji. குறும்படங்கள் நிறைய வந்தாலும் இப்படி ஓன்று அரிது என்று நினைக்கிறேன்.... இந்த காவியம் நடைமுறைக்கு வந்தால் பட்டினி வராது... Ji நீங்க வேற லெவல்.... அழ வச்சிடிங்களே ஜி ... Love you jl.... சூப்பர்... மேல dislike குடுத்தவனுக பக்கத்துல இருக்கவனுக சோத்த புடுங்கி திம்பானுக.... கண்டுக்காதிங்க ji....
@poojanaidu9495
@poojanaidu9495 5 жыл бұрын
Heart touching video😭😭😭I can't control
@jana-kr2fy
@jana-kr2fy 5 жыл бұрын
Super film save food save earth
@siblingsspot3419
@siblingsspot3419 4 жыл бұрын
This short film made me cry
@pugazhsrinivas1205
@pugazhsrinivas1205 5 жыл бұрын
சிறப்பான குறும் படம்
@pwalterjerome1987
@pwalterjerome1987 4 жыл бұрын
One thing I learned from this was to never waste food
@arunprasanth5165
@arunprasanth5165 6 жыл бұрын
I have watched some emotional short films but this is the only short-film made a cry from the heart..I feel guilty.. I masked my face to hide my tears..Really I feel guilty..I used to give food to the needy on every month whenever am going to temple..But today I realised that I have wasted more foods on day-to-day life which belongs to poor/needy.
@sandhiyakumar7296
@sandhiyakumar7296 5 жыл бұрын
One of the best...❤
@raghuveer9155
@raghuveer9155 4 жыл бұрын
Man with humanity No words say Wonderful idea Hats off to entire team
@arikrishnansundaresan8818
@arikrishnansundaresan8818 6 жыл бұрын
அருமையான பதிவு.... Fantastic ...... வாழ்த்துக்கள்....
@selvakumar4383
@selvakumar4383 5 жыл бұрын
அருமை கண்ணீர் வருகிறது.
@TRUTHwithfun
@TRUTHwithfun 4 жыл бұрын
Only a hungered person can understand the value of food . It is infinity.
@sassipooja5180
@sassipooja5180 5 жыл бұрын
Oru varthai kudeh pesamal...solla varuvathai telivaagavum arumaiyagavum sollirukingga.... super story....😍😍😍😍😍
@ayishabanu9365
@ayishabanu9365 5 жыл бұрын
Semma ethir paakala ipdi oru story ahh 😍really appreciate you 💚💞❣️
@jyothipriya7727
@jyothipriya7727 6 жыл бұрын
Wonderful msg Shanker ji your actors have given beautiful facial expressions with no dialogues good effort. All the best👌👍👏👏👏
@unluckyboy5452
@unluckyboy5452 2 жыл бұрын
Semma brother ., Ur best director intha Tamil Nadu 🥰🥰🥰🥰
@selvi3740
@selvi3740 4 жыл бұрын
My first like❤❤❤❤❤. Comment too. Super. Ellarum therinchukka vendiya visayam. Food waste pannuravanga neraiya per irnkkanga.... 🙏🙏🙏🙏🙏🙏
@RMZZakir
@RMZZakir 4 жыл бұрын
189 dislikes are those people who collected the parcel from the hero
@KrishnaVeni-qw2ty
@KrishnaVeni-qw2ty 4 жыл бұрын
I won't waste food hereafter I felt bad after watching this short film
@rajavendansolai6330
@rajavendansolai6330 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@kaviyarasu6004
@kaviyarasu6004 5 жыл бұрын
அருமையான குறும்படம்..MOUNAM PESIYADHE...O MOUNATHIN VETRI..VALTHUKAL
@jeniferlawrance8574
@jeniferlawrance8574 5 жыл бұрын
Actually yes! so many cleaners are there they can keep the food and give someone! but me wenever i eat outside i make sure i parcel the balance! i never left food.... some ppl things am kanjoos! never mind my concern is not to waste food!! My dad thought me tat!🙏
@aravinkumar1782
@aravinkumar1782 5 жыл бұрын
good sis i also do that
@happieehour8156
@happieehour8156 4 жыл бұрын
Same 😊😊
@Kranthikumar416
@Kranthikumar416 5 жыл бұрын
Waaa supar Indian l well proud of you Indian Thank you {thank you very much} friend because you are a Indian bye freind
@kiruthigaravi4119
@kiruthigaravi4119 5 жыл бұрын
I used to waste food always but after watching this i don't waste food salute to all of you
@alexking2768
@alexking2768 5 жыл бұрын
India va la. Best short flim very nice massss. No words. Tq. 😢😢😢😢😢😢😢😢😢😥 passi than mega sirantha. Ethiri for manidhan. 😥😥😥
@AJITHAJITH-ld3of
@AJITHAJITH-ld3of 5 жыл бұрын
And dislike pannavagaluku food ode arume theriyadhu
@winninglooser713
@winninglooser713 6 жыл бұрын
Dislike pannavangala konja kuda arivu pun....ye illaya 😣😣😣😣😣evlo periya nalla visiyam sollirukanga chiii
@djdark_shadow
@djdark_shadow 5 жыл бұрын
avanungalam maththavan eppadi pona ennanu yosikaravanunga bro
@thalakarthickthalakarthick540
@thalakarthickthalakarthick540 5 жыл бұрын
Correct Bro
@user-qg6zv1xl2p
@user-qg6zv1xl2p 4 жыл бұрын
கண் கலங்க வைத்துவிட்டீர்ஙள் .....ஆழமான கருத்து .வாழ்க வளர்க
@vasanthit8962
@vasanthit8962 4 жыл бұрын
அருமை.. நம்மையும் திருத்தி பிறருக்கு உதவவும் செய்ய தூண்டும் படிப்பினை.
@psramkumar2003
@psramkumar2003 5 жыл бұрын
It's good movie.but is food industry creating environmental hazard by using lot of plastic in food packing which takes longer years to decompose.we have left our old ways of packing by leaves.
@RanjeetSingh-hh2ub
@RanjeetSingh-hh2ub 6 жыл бұрын
Sir can we use this video in our facebook page with 1million fans, we will give your channel credit.
@uthayatulasi5492
@uthayatulasi5492 5 жыл бұрын
Making me cry 😢😢😢😢....nice story 🙇‍♀️🙇‍♀️
@priyadarshinik2524
@priyadarshinik2524 4 жыл бұрын
Without a word explained the whole humanity in this short film...
@neerkuruvi9738
@neerkuruvi9738 5 жыл бұрын
Unmaiyagave Kangal kalangivittathu.😢😥😥.veen virayam seiyyadheergal.(al Quran)
@kansiyam9969
@kansiyam9969 4 жыл бұрын
Before marriage I wasted lot of food .. but after marriage if I doesn't finish the food my husband used to eat even that is a good dish or simple dish.. slowly I felt guilty and avoid wasting food...If we attend any function my family plates are always clean.. even my kids follow this habit...
@dondaya444
@dondaya444 4 жыл бұрын
Super Vera level excellent outstanding and no word......
@viswasree7478
@viswasree7478 4 жыл бұрын
உண்மை உண்மை நாம் உணராத உண்மை.... நாம் மாறவேண்டும்....
@kana-19
@kana-19 5 жыл бұрын
Excellent screen play...great message to the public...🙏🙏🙏
@yokeshalamelu723
@yokeshalamelu723 5 жыл бұрын
Superb and reala national award vanga vendiya flim
@Spreadpositivityshorts
@Spreadpositivityshorts 5 жыл бұрын
Intha mari yelarum ninacha natula varumaye varathu.... arumayana story....
@user-yi4ww8mp5d
@user-yi4ww8mp5d 5 жыл бұрын
அருமையான வீடியோ... உணவை வீனாக்காமல் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தது போல் ஆவார்
@TECHPSYCHO
@TECHPSYCHO 4 жыл бұрын
Nice , the way of expression it really feel my ❤️ heart....
@mythiliponnusamy811
@mythiliponnusamy811 5 жыл бұрын
No words and no dialogues in this short film, even I don't have a word after watching this film my tears will give all credits to u...
@sukumarsukumar8682
@sukumarsukumar8682 5 жыл бұрын
ICU
@TELUGUTOURDU
@TELUGUTOURDU 5 жыл бұрын
No words to say. Exalent massage. My eyes are tears
@pavipugal5098
@pavipugal5098 5 жыл бұрын
Marvellous no words to say my feelings
@balajimani837
@balajimani837 6 жыл бұрын
Nattukku Thevayana Film Semma 🤝🤝🤝
@AjithKumar-fr2bd
@AjithKumar-fr2bd 5 жыл бұрын
அருமை ஆன பதிவு மெய் சிலிர்க்க வைத்தது
@arunking4645
@arunking4645 4 жыл бұрын
Vera level bro கண் கலங்கி விட்டது
@korakoppularatna7109
@korakoppularatna7109 4 жыл бұрын
Great awesome 👌👌👌 elanti vallu e generation lo evaru leru
@mittusorganisationideaspos1631
@mittusorganisationideaspos1631 4 жыл бұрын
Climax semma pa..panni vanthuruchu😭😭 valathukal director..pesatha kurumpadam...semma concept..handsoff
@alrabbaniperfumes
@alrabbaniperfumes 5 жыл бұрын
In our country every person think like this and helping some poor people ....that day change the India .... heart touching STORY.....
@alrabbaniperfumes
@alrabbaniperfumes 5 жыл бұрын
Welcome brother keep glowing with your every new story like this .....
@rosmijoseph3640
@rosmijoseph3640 4 жыл бұрын
May god bless this big team work❤
@kaarthikaajayachandran381
@kaarthikaajayachandran381 5 жыл бұрын
The best short film i have ever seen best of luck jeep going love you all
@barkathnisha1234
@barkathnisha1234 5 жыл бұрын
Very nice 😍 heart touching moments sean
@vijaygn6541
@vijaygn6541 2 жыл бұрын
Super short film 💯👌♥️♥️
@visithras1430
@visithras1430 5 жыл бұрын
Wow super message 👍👌👏👏👏👏
@arunv5932
@arunv5932 2 жыл бұрын
No words, No hype, not much equipments... But still you made tears roll down on my eyes. Masterpiece of an artist... Great work @Ambani Sankar. Your idealogies are great. Keep up the pace i am sure you would achieve milestones of success💐💐💐💐💐💐
@manasachowdary978
@manasachowdary978 5 жыл бұрын
Heart touching really no words to say
@manojat5746
@manojat5746 5 жыл бұрын
Kannir varuthu really good
@rahuljohn8256
@rahuljohn8256 4 жыл бұрын
One of the greatest short film I ever seen
@siriyadavdomala9747
@siriyadavdomala9747 5 жыл бұрын
Awsm... really v find very rare people like dis really heart touching 👍👍👍👍👌👌👌
@kamalhussain5720
@kamalhussain5720 5 жыл бұрын
The best viedo for wasting food and the difference between sharing balance food for people who are staving for food
@kavinshinchan8781
@kavinshinchan8781 5 жыл бұрын
Arumaiyana pathivu Anna 👌👍👏👏👏👏
@ganeshnaidu7861
@ganeshnaidu7861 5 жыл бұрын
Anna Super it's feeling Anna short film super super chala bagundi
@SaranSaran-ss8ch
@SaranSaran-ss8ch 5 жыл бұрын
no words heart touching
@sathishkumarbest1319
@sathishkumarbest1319 5 жыл бұрын
No words to say.., Kanneer varavalaikum padam..., don't waste food...,
@leeorton1928
@leeorton1928 4 жыл бұрын
Dialogue scenes illanalum namma ellarukum puriya vendiya concept, concept soldratha vida feeling nu sollalam✌️...... Don't waste food 🍲. Wounderful short film and BGM 👌
@mahishaasuramarthinisanthi5711
@mahishaasuramarthinisanthi5711 5 жыл бұрын
really great.. control my cry
@bhavanibharadwaj3072
@bhavanibharadwaj3072 4 жыл бұрын
Vanakkam anna.Romba nanri.super .tq.
@rockrameshtamil3581
@rockrameshtamil3581 5 жыл бұрын
super Sankar Anna very nice flim food is no waste .
@diosabi5106
@diosabi5106 5 жыл бұрын
Vara level flim 😍😍😍
@nanirocks8325
@nanirocks8325 5 жыл бұрын
It's a wonderful short film
@kalidass24
@kalidass24 5 жыл бұрын
Mr Shankar neenga nichayam ambani avinga. God bless you 🙏
@jareenakhanun9018
@jareenakhanun9018 4 жыл бұрын
Super. I can't stop crying
@renugadeviv355
@renugadeviv355 4 жыл бұрын
Awesome Shankar...Live long..GOD bless u brother
@skarpagam7694
@skarpagam7694 5 жыл бұрын
அருமையான பதிவு
@cbewolf2323
@cbewolf2323 4 жыл бұрын
Bro super Vera level kept up Ambani shankar anna
@vaavachias3382
@vaavachias3382 5 жыл бұрын
Heart tuch vdo😢😢
@sreenivaskonda4736
@sreenivaskonda4736 5 жыл бұрын
Chala chala bagundhi..👌👌👌👌
@naveen_gsi
@naveen_gsi 6 жыл бұрын
Ambani Shankar such an awesome idea u gave . Thank you for it. Keep on making movies like this.
@bepatient9605
@bepatient9605 5 жыл бұрын
It will give the greatest impact in their hearts whom they are wasting foods whether they watched this!!! Thank you brother for your social awareness short film.
@mohanhk6154
@mohanhk6154 5 жыл бұрын
Awe-inspiring no words please don't waste food
@karthikkarthik-tw9ev
@karthikkarthik-tw9ev 5 жыл бұрын
Fantastic super movie
@MuthuKrishnanRaja455
@MuthuKrishnanRaja455 5 жыл бұрын
Goose bumps😘😘😘😘😘
@thangamalar4349
@thangamalar4349 5 жыл бұрын
Semma bro Vera level nalla karuthu
AANAVAN | Tamil Short Film | Ambani Shankar
11:30
Ambani Shankar
Рет қаралды 174 М.
Tea- An Award Winning Kannada Short Film with English Subtitles I 2018
12:13
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 14 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Short Film - Class of Rowdies
6:55
Nitin Das
Рет қаралды 32 МЛН
HOPE Award Winning Malayalam Short Film | Pendulum Films | 2018 |
9:30
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 12 МЛН
Pov Joy made a joke about Anxiety | Inside Out 2
0:30
MiNiKa YT
Рет қаралды 20 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 11 МЛН
В самолете с мамой
0:54
Штукенция
Рет қаралды 3,6 МЛН