அசோகா அல்வா மாதிரி ஆனா அசோகா அல்வா இல்லை! கும்பகோணம் அல்வா செய்முறை | CDK 1661 |Chef Deena's Kitchen

  Рет қаралды 54,966

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

22 күн бұрын

Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341
Ashoka Halwa
Ingredients
Wheat Flour - 1/2Kg
Milk Powder - 1/4kg
Sugar - 2kg
Gold Winner Oil - 1liter
Ghee - 100ml
Cashew Nuts - 100g
Dry Grapes - 100g
Food Colour Powder - As Required
Cardamom Powder - 1Tsp
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kumbakonam #ashokahalwa
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 84
@asavandhids618
@asavandhids618 19 күн бұрын
சமையல் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிய வைத்து சொல்லி கொடுத்தமைக்கு நன்றி பிரதர். நன்றி தீனா சார்.
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 19 күн бұрын
எனக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால் இதை தான் செய்து சாப்பிடுவேன் என் அத்தை வீட்டு காரர் பெரிய பெரிய கேட்டரிங் எடுத்து செய்பவர் அவர் சொல்லி கொடுத்தார் ஒரு 20வருடத்திற்கு முன்பு அவர் அய்யம்பேட்டை முன்னாடி நெடுந்தெரு என்ற ஊரில் இருந்தார் இது போல் அசோகவிலும் பால் பவுடர் சேர்த்தால் அருமையாக இருக்கும் நம் வீட்டில் ஒரு கப் கோதுமை மாவு என்றால் இரண்டு டீஸ்பூன் பால் பவுடர் போதும் நிறைய சேர்த்தால் சவ்மிட்டாய் போல் இருக்கும் இந்த வீடியோ பார்த்ததும் கண்ணீர் தான் வந்தது இன்று அவர் இல்லை அவ்வளவு சூப்பராக எல்லா சாப்பாடு ஸ்வீட் ஊறுகாய் வகைகள் புளிகாய்சல் அப்படி பிரமாதமாக இருக்கும் இன்று போல் அன்று சோசியல் மீடியா இருந்து இருந்தால் அவர் எல்லாம் டாப்பில் இருப்பார்கள் எங்கள் குடும்பமே ஒரு கேட்டரிங் குடும்ப என் அப்பா பெரியப்பா எல்லாம் இன்று அவர்கள் யாரும் உயிருடன் இல்லை எல்லோரும் ஒரு 64வயதிலே இறந்து விட்டார் கள் திடீர் திடீரென இதை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்து விட்டது ஆனால் அவர்கள் சொல்லி கொடுத்தது இன்று எனக்கு பயனாக உள்ளது👍 நானும் கேட்டரிங் தான் செய்கிறேன் கும்பகோணத்தில் நன்றி தினா சார்👍💗
@user-oh4ve6go7w
@user-oh4ve6go7w 19 күн бұрын
Super Anna ❤😊
@anithagayu0813
@anithagayu0813 19 күн бұрын
❤❤️🎉🎉🎉😊😊😊😊
@manjuladevi3639
@manjuladevi3639 19 күн бұрын
சீனி அளவு எவ்வளவு
@parvathimoorthy115
@parvathimoorthy115 19 күн бұрын
உங்க பெயர் என்ன சார்.
@subhashinij754
@subhashinij754 19 күн бұрын
Full recipe sollunga alavu oda
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 14 күн бұрын
கலர் மிக அதிகம் புட்கலர் குறைவாக சேர்ப்பதுதான் சிறப்பு இது ரொம்ப அதிகம்
@yojithtextiles5117
@yojithtextiles5117 19 күн бұрын
கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்
@user-bo1mz6gl3l
@user-bo1mz6gl3l 19 күн бұрын
அருமைங்க நீங்க சாப்பிடுவதை பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்குங்க அல்வா சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rowarss781
@rowarss781 19 күн бұрын
கண்ணன் இவ்வளவு சுலபமாக அருமையான அல்வா செய்து காட்டியதற்கு நன்றி தீனா மிக்க நன்றி
@geethavalavan
@geethavalavan 19 күн бұрын
water approximate quantity sollunga sir.. APpreciation to deena sir and kannan sir combo... u both rocking like anything. Kannan sir preparation method is different and unique. God bless u ..
@SathyaThanu-oh2fu
@SathyaThanu-oh2fu 19 күн бұрын
நீங்கள் செய்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா இன்று செய்தேன் அருமையாக இருந்தது நன்றி அண்ணா
@ramanarayanan9242
@ramanarayanan9242 19 күн бұрын
கலர் பௌடர் ஜாஸ்தி
@muralikrishnan2912
@muralikrishnan2912 19 күн бұрын
செஃப் தினா சார் கண்ணன் சார் வைத்து பல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி
@kavithajr8973
@kavithajr8973 19 күн бұрын
Sir today indha halwa seithen.super ah vandhadhu.semya irundhathu.rombha easy ah irundhuchi.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 19 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👏👍👌🙋🎉💯❤
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 19 күн бұрын
அருமையான விளக்கம் சார் 👍
@eswarishekar50
@eswarishekar50 19 күн бұрын
அருமை அருமை ஸ்வீட் சார் சூப்பர் சூப்பர்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 19 күн бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@amaravathis9197
@amaravathis9197 19 күн бұрын
Varapora pandigaiku puthu sweet ready super 😊
@alliswell-bz4fk
@alliswell-bz4fk 19 күн бұрын
Sir please tell us the quantity of water to be added
@user-ll6kf3io9t
@user-ll6kf3io9t 19 күн бұрын
My all tum favorite sweet, dheena sir pudhukottai la muttai mass, muttai laappa, and cake try panuga edhula purhukottai oda famous food...
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 19 күн бұрын
Super chefs for this awaiting recipe thankyou
@thamizhnagu57
@thamizhnagu57 19 күн бұрын
Colour dhaan romba adhigama irrukku..... But taste super aa irrukku pa👌🎉
@rajamlakshmy2605
@rajamlakshmy2605 9 күн бұрын
Arumaiyana sweet
@akilaselvam9674
@akilaselvam9674 19 күн бұрын
Hi anna .dheena anna kannan anna recipe ellame super❤ .
@MariammalMohan-cp5rl
@MariammalMohan-cp5rl 19 күн бұрын
Super sar தண்ணி அலவு சொல்லுங்க சார்
@swetha8793
@swetha8793 19 күн бұрын
Good morning chef. Very delicious nice recipe
@devijk2674
@devijk2674 19 күн бұрын
Deena sir water measurement please tell us sir
@sureshsunku4641
@sureshsunku4641 19 күн бұрын
Very nice brother am from Andhrapradesh
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 13 күн бұрын
Romba romba nalla recipe good
@cinematimes9593
@cinematimes9593 19 күн бұрын
Good morning sir super Halwa recipes super sir Arumai 👌👌
@SJothi-fx9df
@SJothi-fx9df 19 күн бұрын
Deena sir semaya panringa Unga videos yellow pathurvan.kumbakonam master supera panraru.ynga orukulam vanga sir.thiruvarrur,Nagapattinam,mannargudi lam vanthu recipe podunga sir
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 19 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 19 күн бұрын
Superb 🎉
@lakshmiraja7918
@lakshmiraja7918 19 күн бұрын
I also like cashew alot chef
@hemaprakash8500
@hemaprakash8500 19 күн бұрын
Mouth watering
@yasmint2100
@yasmint2100 19 күн бұрын
Water level yevlo sir measurements sollunga sir
@luckydhilip4206
@luckydhilip4206 12 күн бұрын
I love dheena sir❤❤🎉🎉
@theresarabel9243
@theresarabel9243 19 күн бұрын
Bhai kadai r kalyanam function Chicken 65 recipe shoot panni podunga
@govindarajuvenkatachalam5414
@govindarajuvenkatachalam5414 19 күн бұрын
Delicious.. Ponni.. Puducherry
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 19 күн бұрын
Super👌 chef
@naliniannadurai2622
@naliniannadurai2622 19 күн бұрын
Super halwa sir but colour is too much in this halwa.nice recipe
@njayagopal
@njayagopal 19 күн бұрын
Too much food is not good for your health... If someone wants to try to use Natural food colour
@vasanthiananthanarayanan4871
@vasanthiananthanarayanan4871 19 күн бұрын
Sir what is the water quantity?
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 19 күн бұрын
Super Deena sir
@kanagakumar2013
@kanagakumar2013 19 күн бұрын
தண்ணீர் என்ன அளவு
@lakshmiraja7918
@lakshmiraja7918 19 күн бұрын
Good morning chef food Colour nallathu ellaiyae chef
@SaiFoodsChannel
@SaiFoodsChannel 19 күн бұрын
Super bro
@abinayagokulakrishnan3582
@abinayagokulakrishnan3582 19 күн бұрын
Water measurement solluga
@JK__86
@JK__86 19 күн бұрын
I'm surprised why Chef Deena only asked why do we mix sugar, milk powder and colour powder rather asking what is the need of adding so much colour or is it really necessary to add THAT much?
@prabavathihari8144
@prabavathihari8144 19 күн бұрын
Deena sir super
@NagaLakshmi-qs4vf
@NagaLakshmi-qs4vf 14 күн бұрын
Water level sollunga brother
@premas3763
@premas3763 18 күн бұрын
தண்ணீர் எவ்வளவு விட வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
@mageshv4848
@mageshv4848 19 күн бұрын
2kg sugar👀
@safinasyed6710
@safinasyed6710 19 күн бұрын
Water measurement sollalayae
@pdhanalakshmi7818
@pdhanalakshmi7818 19 күн бұрын
சார் தண்ணீர் அளவு சொல்லுங்க .
@vijikumar6314
@vijikumar6314 19 күн бұрын
வணக்கம் தீனா தம்பி அல்வா செய்வது எப்படி ன்னு உங்களுக்கு தெரியும் ஆனாலும் தெரியாதது மாதிரி ஓ அப்படியா ன்னு கேக்கறீங்க பாருங்க நல்லது 😂😂 வாழ்த்துக்கள்
@gmjayakrishna7788
@gmjayakrishna7788 19 күн бұрын
Water measurement
@shobhanas3389
@shobhanas3389 19 күн бұрын
Very easy method, but oil usage excess and not add moong dhall, so name should be wheat alwa not ashoka.
@sarankumar9596
@sarankumar9596 19 күн бұрын
Anna na intha dish ah thappunu solla varala na Enaku pudicha one of my favorite dish Ashoka Halwa (athula antha parupoda ventha smell sugar kuda senthu varapothu ultimate) Athula appadiye thiri thiriya therandu varum ana piriyamaa irukum Nakula vancha karaiyum "chew pannale pothum mellanumnu avasiyam illa" Ennala antha dish ah intha dish ooda equal ah eduthuka mudila ennala (pasiparupu thanga taste eh) Thappa ethum solliruntha mannithukollavum
@TrueIndianFromTN
@TrueIndianFromTN 13 күн бұрын
Make misti doi
@durgaSowmi-vc5wn
@durgaSowmi-vc5wn 17 күн бұрын
Suer❤❤🎉🎉🎉
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 9 күн бұрын
Yenakku ethu new sweet
@asmineby5580
@asmineby5580 19 күн бұрын
தண்ணி அளவு சொல்லவேயில்லை
@muthumeera1725
@muthumeera1725 19 күн бұрын
Hi bro
@yojithtextiles5117
@yojithtextiles5117 19 күн бұрын
@user-px4pm6hc5q
@user-px4pm6hc5q 19 күн бұрын
Kannan sir tta innum enna enna irukiradho
@sunilpadma8153
@sunilpadma8153 13 күн бұрын
Water level sollala bro
@rameshsn2283
@rameshsn2283 19 күн бұрын
🙏👌
@syedalhameed7303
@syedalhameed7303 19 күн бұрын
👍👍👍👍👌
@soundrapandiansundararaj
@soundrapandiansundararaj 19 күн бұрын
avoid food color
@Mr_Influencer123
@Mr_Influencer123 16 күн бұрын
Colour la alwa Kammi.. color kammi panunga
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 17 күн бұрын
Gold winnerin விளம்பரதாரர்
@sarojavishwanathan3944
@sarojavishwanathan3944 16 күн бұрын
I is to 4 sugar is too too much
@user-mg1du9yq2o
@user-mg1du9yq2o 18 күн бұрын
Food colour overaaga irukku dheenaa bro
@rrsrikanth210
@rrsrikanth210 16 күн бұрын
Too much oil
@Ghilli154
@Ghilli154 19 күн бұрын
Ithu kesari halwa illla 😂😂😅😅
@sarojavishwanathan3944
@sarojavishwanathan3944 16 күн бұрын
So much artificial colour,very bad for health. Sweet should made in ghee only. Ghee is costly that why caterers use oil .oil made sweet never be good. This is nothing but kada Prasad from panjab without ghee
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 19 күн бұрын
என்னங்க ஒரு அளவு சொல்லலை.. கோதுமை மாவை எப்படி கழக்கணும் னு ஒன்னுமே சொல்லலை.. வழா கொழான்னு தெளிவாக வே சொல்லலை.. அவர் ஒரு அறை குறை போல.. மொதல்ல நல்லா பழகிட்டு வர சொல்லுங்க. வெட்டி கதை தான் நிறைய சொன்னார்
@arunaiyer3670
@arunaiyer3670 19 күн бұрын
Don't discoursuge others
@duke9300
@duke9300 19 күн бұрын
Worst 🤮🤮
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 95 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 175 МЛН
Venkatesh Bhat makes paal cake recipe | Indian dessert
15:27
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 132 М.
Waka Waka 🤣 #11 #shorts #adanifamily
0:13
Adani Family
Рет қаралды 9 МЛН
РЫБАЛКА ДОМА
0:17
KINO KAIF
Рет қаралды 15 МЛН
No es por nada pero ya estoy a otro nivel de fuerte 💪🏻😅
0:15